Dodo | Paravaigalai Arivom | Part - 26 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 138

  • @esaakvagai9225
    @esaakvagai9225 2 роки тому +25

    ஆல மரம் அரசமரம் அத்தி மரம் இவைகளின் பழங்களை பறவைகள் உண்டு இடும் எச்சதில் மட்டும்தான் செடியாக முளைக்கும் ஆலமரம் அரசமரம் இச்சிலி மரத்தில் ஏராளமாக பழம் பழுத்து கீழே கொட்டி கிடைக்கும் ஆனால் விதை முளைகாது பறவைகள் உண்டு எச்சமிடுகின்ற விதைதான் முளைக்கும் உதாரணமாக கட்டத்தின் இடுக்கிலும் பாறை இடுக்கிலும் ஆலமரமும் அரசமரமும் அத்தி மரமும் இச்சிலி மரமும் முளைத்து செடியாகும் மரத்தின் அடியில் கிடக்கும் பழவிதைகள் சரிவர முளைப்பதில்லை என்று என் தாத்தா அடிக்கடி சொல்லுவார்

  • @rammoorthykuppusamy4268
    @rammoorthykuppusamy4268 2 роки тому +21

    அய்யா.. வரும் தலைமுறைகள் வாழ வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல... அனைத்து உயிரினங்களும் வாழ. ஒவ்வொரு பறவை யையும் மீட்டெடுத்து காக்க வேண்டும்... இந்தப் பதிவுகளை நாடெங்கும் மாணவர்களிடம் சேர்க்க வேண்டும்... நன்றி🙏💕 அய்யா..

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +2

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 2 роки тому +1

      இந்த பூவுலகின் சாபமே நாம் தான் ஐயா!

  • @latharam8237
    @latharam8237 10 місяців тому

    ஐயா வணக்கம் தங்களின் மிக உயர்ந்த இயற்கைச் சூழல் பாதுகாப்பு சேவை வணக்கத்துக்கு உரியது போற்றுதலுக்குரியது தங்கள் சேவை வாழ்க வளர்க

  • @prabakaran719
    @prabakaran719 3 роки тому +30

    ஐயா உங்களுக்கு உறுதுணையாக நான் இருப்பேன் ஐயா

  • @Drivingtamizha
    @Drivingtamizha 2 роки тому +1

    அய்யா ரொம்ப நன்றி அய்யா நாம் கடமை பட்டு ullom நாம் வாழ்கை கூ பறவை, தான் வழிவகுக்கிறது

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 роки тому +3

    உங்களைப்பார்க்கும்போது பொறாமையாக இருக்கு இயற்கையை அப்படியே அனுபவித்து பேசுகிறீர்கள் பார்க்கும்போது ரொம்ப ஆசையாக இருக்கு இயற்கையும் பறவைகளும் எனது உயிர் நன்றி ஐயா வாழ்க நீடூழி.

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @FranklinDineshVT
    @FranklinDineshVT 3 роки тому +8

    எனது முழு ஆதரவு உங்களுக்கு உண்டு.🌾🌱🌳💪

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +1

      மிக்க நன்றி.

  • @rajesh_puthoor07200
    @rajesh_puthoor07200 2 роки тому

    உங்கள் பேச்சுப் புலமை அருமை ஐயா

  • @sathamsatham7812
    @sathamsatham7812 2 роки тому

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஆனால் நான் ரொம்ப வருத்தப் படுகிறேன் இந்த உலகத்தில் கூற விஷயம் நடந்தது என்பது உங்கள் மூலமாக எங்களுக்கு தெரிகிறது மிக்க நன்றி இதுபோல் நீங்கள் காணொளி விடவேண்டும்

  • @jayr5812
    @jayr5812 2 роки тому +1

    மிக அருமையான செய்தி ஐயா

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 3 роки тому +3

    மிகவும் வேதனை பட வேண்டிய விஷயம். அதனால் பறவைகள் அழியாமல் பாதுகாப்பது நமது கடமை. பல்லுயிர் சூழ் உலகு

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @rganesh1990
    @rganesh1990 2 роки тому +2

    அருமையான செய்தி. துயரமான செய்தி... மனது வலிக்கிறது...

  • @tamilnadu916
    @tamilnadu916 2 роки тому +4

    இந்த மனித இனம் நாசமாய் போனால் தான் மற்ற உயிர்கள் சுகமாக வாழும்

  • @p.jaganathan294
    @p.jaganathan294 Рік тому +1

    நல்ல தகவல் ஐயா, நன்றி...🌹🌹🌹

  • @muruganperumal9016
    @muruganperumal9016 2 роки тому +4

    ஆலமரம் அத்தி மரம் ,அரசமரம்,அழிந்துகொண்டே போகிறதே,மிகவும் வருத்தமாக இருக்கிறது ஐயா.

  • @AnuAnu-yg1pp
    @AnuAnu-yg1pp 2 роки тому +1

    Superb explanation sir n very very useful message.

  • @antonyrajarathinam9976
    @antonyrajarathinam9976 2 роки тому +7

    Well said Sir !! All dots are connected. No one cares natures. After watched peacock video next day I saw next to my house vacant land in morning palayamkottai. I was so surprised. Thanks for sharing awareness.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @g.svenkatesan9760
    @g.svenkatesan9760 2 роки тому +2

    உங்கள் அற்புத பயணம் தொடர வாழ்த்துகள்

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @cookandeat3894
    @cookandeat3894 2 роки тому +1

    அருமை ஐயா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @shyamalasaravanan8064
    @shyamalasaravanan8064 2 роки тому +1

    Great information

  • @bharathkumar5319
    @bharathkumar5319 2 роки тому +1

    most underrated channel...time ponathey therla

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 роки тому

    🙏ஐயா 👍👍👍👌👌👌. கேட்க்கும் போது உடம்பு சிலிர்க்கிறது

  • @vinothkumar-il7wj
    @vinothkumar-il7wj 2 роки тому +1

    தங்களோடு பணிபுரிய ஆவலாக உள்ளது.....

  • @ஆதன்பொன்செந்தில்குமார்

    ஐயா
    தாங்கள் இதைப்பற்றி கொங்கு பள்ளியில் உரையாற்றினீர்கள், அருமை அருமை ஐயா
    நன்றி சிவராம் அண்ணா

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @vedhanayagamjeevanantham3517
    @vedhanayagamjeevanantham3517 2 роки тому +1

    அருமை ஐயா.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @mahadevansubramanian
    @mahadevansubramanian 2 роки тому +1

    சூப்பர் info friend

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @duraisamy4493
    @duraisamy4493 2 роки тому

    ஐயா மிக அருமையான பதிவு

  • @somamary725
    @somamary725 2 роки тому

    வேதனையாக உள்ளது.

  • @stellamary2168
    @stellamary2168 Рік тому +1

    Aiya enn valkai muduvadharkull nanum ungalai pol maram valarthu indga mannai kaka ninaikirean ungaluda inaya assai padugirean iam joy attoul from tiruvannamalai idhai saivadharku ungaluda inaya assai paduvadharku karanam nega unnadamaana mana kondu idhai saiguriral enbadhal than aiya matravargal idhai show saigirargal endru thondrugiradhu ungal peachil unmai ullathu pondru thondrugiradhu

  • @ALGRao-vf9ok
    @ALGRao-vf9ok 2 роки тому +6

    Thank you so much, sir for removing the background music. Now I can hear the valuable information clearly about birds in tamil beautifully narrated by you.

  • @ravichandran2348
    @ravichandran2348 2 роки тому

    அருமை ஐய்யா

  • @kannankannan9723
    @kannankannan9723 2 роки тому +1

    கடவுள் சார் நீங்கள்...

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @sankars.4606
    @sankars.4606 2 роки тому +3

    Highly valuable information on how the birds play an major role in sustainability of biodiversity. Such information must take more place in the educational syllabus with such case studies. Luxury has a price.This information must reach young generation. This would motivate students to think of ecosystem conservation. Wish you for more such releases.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @prakashkrish1665
    @prakashkrish1665 2 роки тому

    Miga sirapana pathivu ayaa🙏🙏

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 2 роки тому +1

    நெஞ்சு பொறுக்குதில்லையே ஐயா.

  • @vijayakumark6752
    @vijayakumark6752 2 роки тому +1

    Sir you are an wonderful person, God bless you.

  • @hindunathion3975
    @hindunathion3975 2 роки тому +1

    மற்ற உயிர்களைக் கொல்வதும்... கொன்ற அவைகளை தின்பதும்... தவறு என்ற உணர்வு மனிதனுக்கு என்றைக்கு வருகிறதோ.....! அன்றைக்குத் தான்... பறவைகள் மட்டுமல்ல ..... எல்லா உயிர்களும் வாழும்... அதற்கு திருக்குறள் படிக்க வேண்டும்....அன்படி நடக்க வேண்டும்.... அதற்கு குரு குலக் கல்வி பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும்....

  • @saravanantc8931
    @saravanantc8931 2 роки тому +1

    Now only I'm student more and more knowledge from you sir 👌🇮🇳

  • @nelshan1
    @nelshan1 2 роки тому +1

    மிகவும் அருமையான தகவல். மிக்க நன்றி ஐயா.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @kareemagm901
      @kareemagm901 2 роки тому

      ஐயா உங்களின் ஒவ்வொரு பதிவும் ரொம்ப சிறப்பு எல்பேர்களும் பார்த்து பயன் பெற வேண்டும் ரொம்ப நன்றி ஐயர

  • @veerakumarveerakumar5092
    @veerakumarveerakumar5092 2 роки тому

    நல்ல விழிப்புணர்வு பதிவு ஐயா

  • @vinothkumar-il7wj
    @vinothkumar-il7wj 2 роки тому

    அருமையான தகவல்... ஆனாலும் மனித இனம் திருந்த வேண்டும் என்று தோன்றுகிறது.. ஆனால் வழிமுறைகள் தான் என்ன.. எப்படி... இந்த நவீன உலகில் இயற்கை சார்ந்து வாழ எந்த தலைமையும் நம்மை விடவில்லையே...

  • @KrishnaKrishna-ew1hu
    @KrishnaKrishna-ew1hu 2 роки тому +1

    Very useful video thank you so much

  • @shasthikachannel4870
    @shasthikachannel4870 2 роки тому +1

    வணக்கம் அய்யா.... நீங்கள் சொல்லவதெல்லாம் உண்மை.... நான் மோரிசியஷ் நாட்டிலிருந்து... நன்றி.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @prabakaran719
    @prabakaran719 3 роки тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @murugammalsankaralingam7651
    @murugammalsankaralingam7651 2 роки тому +1

    நல்ல விளக்கம்

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @apmdasan9565
    @apmdasan9565 2 роки тому

    VERY VERY IMPORTANT MESSAGE FROM YOUR WONDERFUL SPEECH. THANKS SIR

  • @sirajdeen4417
    @sirajdeen4417 2 роки тому +4

    ஐயா அருமை, தயவு செய்து வவ்வால் பற்றி கூறுங்கள்.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @FranklinDineshVT
    @FranklinDineshVT 3 роки тому +1

    நன்றி அய்யா.💪🌾🌱🌳

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்

  • @simphp1
    @simphp1 2 роки тому +3

    டச்சு முன்னோர்கள் செய்த சாதனையான டோடோ வின் இன மரணமும் கல்வாரி மர இன மரனத்தையும் நாம் தமிழ்நாட்டின் வளத்திற்கு செய்யப் போகிறோம்.

  • @ramprabhu3416
    @ramprabhu3416 2 роки тому

    Nandri ayya, Arumaiyana thagaval!!!🙏🏽🥰❤️🙏🏽

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @chinnusai3090
    @chinnusai3090 2 роки тому +1

    Nandri iyaa

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @chinnusai3090
      @chinnusai3090 2 роки тому

      Kandipaka iyya ungaludya anaithu kaanoliyum Mika arumai vaalthukal mikka nandri🙏

  • @mahaflex1969
    @mahaflex1969 2 роки тому

    ungalaipoontroor Erunthal Earkain Aasiudu Neenda nal nangalum valalam valga pallandu nengal

  • @kvaratharajan9758
    @kvaratharajan9758 2 роки тому

    மிக நன்றாக உள்ளது. இந்த காணோலியை கொஞ்சம் சுருக்கமாக வெளியிட்டால் பார்க்க வசதியாக இருக்கும். வாழ்த்துக்கள்

  • @geetha-1165
    @geetha-1165 2 роки тому +1

    Exellently explained
    Tku sir

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 роки тому

    Thanks🙏🙏🙏 sir for all the information

  • @arulschannel597
    @arulschannel597 2 роки тому

    Very informative sir.. thank you

  • @rameshsree3588
    @rameshsree3588 2 роки тому

    Excellent presentation

  • @ponmani9198
    @ponmani9198 2 роки тому

    அருமை ஐயா. பறவைகள் பற்றித் தெரிந்து கொள்ள சிறந்த புத்தகம் ஏதும் இருந்தால் தெரிவிக்கவும்.

  • @stephanderneville
    @stephanderneville 5 місяців тому

    Merci pour la triste information concernant le Dronte de Maurice...😞

  • @sabanayagamahilan918
    @sabanayagamahilan918 2 роки тому

    Thank you for your all vedio

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 роки тому

    நன்றி ஐயா

  • @priyadarshini4061
    @priyadarshini4061 2 роки тому +1

    👌

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 2 роки тому +1

    🙏wake up humans please save birds

  • @kalyanivenkataraman5079
    @kalyanivenkataraman5079 2 роки тому

    Yes while teaching social I have taught this. They belong to Mauritius.

  • @amshe2464
    @amshe2464 2 роки тому

    Thanks for ur information sir ,I’m so thankful to u becoz in between my son’s study time I use to tell about birds and animals in details to make his study time interesting thank you sir

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @sakthimakeuptipsandreviews6155
    @sakthimakeuptipsandreviews6155 2 роки тому

    Thank you sir.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 роки тому +3

    பாவம் அந்த பறவை

  • @sekark4660
    @sekark4660 2 роки тому

    Thank you so much sir.

  • @naniedu3472
    @naniedu3472 3 роки тому +3

    இயற்கையை அழித்து வரும் மனிதனுக்கு இயற்கை பல பாடங்களை கற்றுக்கொடுத்து வருகிறது ஆனால் மனிதனுக்கு இன்னும் புரியாமல் இருப்பது புதிராக இருக்கிறது
    Dr Mohankumar
    NSS -2 officer, Chikkanna
    Govt Arts College

  • @Tripleafashion419
    @Tripleafashion419 3 роки тому +2

    வணக்கம் அய்யா எங்கள் வீட்டில் உள்ள புங்கை மரம் நட்டு 5 வருடம் ஆகிறது தற்போது காய்ந்து இலை உதிர்ந்து கொண்டிருக்கிறது கிளை எல்லாம் பட்டு போன மாதிரி இருக்கிறது அதை உயிர்பிக்க என்ன செய்ய வேண்டும் (மண் புழு உரம் வைத்தேன்)

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      விரைவில் பதில் அளிக்கிறோம்.

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      +91 97866 77777 இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு மரத்தின் புகைப்படங்களை அனுப்பி வைக்கவும். பார்த்துவிட்டு பதிலளிக்கிறோம்.

  • @arjung3427
    @arjung3427 2 роки тому +1

    ஐயா...நம் பாரதத்தில் பச்சை புறாக்கள் நிறைந்திருந்தன.மரங்களில்
    இலைகளின் இடையில் தன் எதிரிகள் அறியாவணாணம் தன் பச்சை நிறசிறகுகளால்(Camiflam) மறைத்து வாழும்.

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 2 роки тому

    Super

  • @sathamsatham7812
    @sathamsatham7812 2 роки тому

    Hello sir I am very happy with every thing you say but I am so sorry I know through you that the thing to say in this world happened through you Thank you so much for leaving the video like this

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 роки тому

    We need to save all the birds

  • @srignana
    @srignana 2 роки тому +1

    வரகுக் கோழி (lesser florican) - ua-cam.com/video/onAjxPkB43s/v-deo.html

  • @saposu
    @saposu 2 роки тому

    Nalla channelakku engu support ellaei aanal kuppaei chennelakku alaeigirargal

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove 2 роки тому +1

    Ethu enga oorla iruku.. Arisi sapdum athu.. Enga veetla pura ku podura arisi sapdum

  • @GKBoss-rf9zd
    @GKBoss-rf9zd 3 роки тому +1

    You are correct sir

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      Thank you! Please stay connected..

  • @jegathambaltharparasundara1283
    @jegathambaltharparasundara1283 2 роки тому

    அறிவியல் விதி காப்பாற்றுவோமாக .நம்
    கையில்தான் உள்ளது.
    வட இலங்கையிலிருந்து

  • @prabakaran719
    @prabakaran719 3 роки тому +3

    மரம் செடி கொடி பல்லுயிர்கள் எல்லாவற்றையும் நாம் காப்போம் ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +1

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @yogeshgeneral6782
    @yogeshgeneral6782 2 роки тому

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @ceeness5334
    @ceeness5334 3 роки тому

    நன்றி.
    ஊசி வால் ஈ பிடிப்பான் பறவை பற்றி விவரிக்கும்.

    • @ceeness5334
      @ceeness5334 3 роки тому

      விவரிக்கவும்

  • @karthikpalani3421
    @karthikpalani3421 Рік тому

    ❤❤

  • @gowtham.g6563
    @gowtham.g6563 2 роки тому +1

    Antha paravai avanai thaki irunthal indru dodo irunthu irukkum

  • @subramaniyanp63
    @subramaniyanp63 2 роки тому

    விஷம் உள்ள பாம்பு வகைகள் ளையும் அவற்றிடம் எப்படி மனிதன் தன்னை தற்காத்துகொள்வது அவைகள் எப்படி ஏன் கடிக்கிறது

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @velumalaiganesanarumugam6134
    @velumalaiganesanarumugam6134 2 роки тому +1

    🙏

  • @manjunathgc9237
    @manjunathgc9237 2 роки тому +1

    🙏🙏🙏

  • @Ranj40
    @Ranj40 2 роки тому

    ⭐️⭐️⭐️⭐️⭐️

  • @kavidhai6526
    @kavidhai6526 2 роки тому

    உங்களோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் ஐயா.

  • @Akmal_jj
    @Akmal_jj 2 роки тому

    ஐயா கானா மயில் வெளிநாடுகளில் இப்போதும் இருக்கிறது Indian busted bird

  • @jayabalanr4542
    @jayabalanr4542 2 роки тому

    Please stop the ja=ing music

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 роки тому

    Less human population more benefit

  • @robertgunasekar7512
    @robertgunasekar7512 2 роки тому

    Waste.audio is very poor.time waste.

  • @subramaniyanp63
    @subramaniyanp63 2 роки тому

    திராவிட மாடல்
    இங்கிலிஷ் வேணும்
    ஹிந்தி வேண்டாம் னு ஏன் சொல்கிறர்கள்

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 роки тому

    குடும்ப பெண்கள் எங்கே 1000 ரூபாய் மோசடி 420 திமுககுடும்ப பெண்கள் எங்கே 1000 ரூபாய் மோசடி 420 திமுகதிமுக கொள்கை ஊழல் கமிஷன் வசூல் திமுக கொள்கை ஊழல் கமிஷன் வசூல்

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 роки тому

    Thanks🙏🙏🙏 sir for all the information

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 роки тому

    Less human population more benefit