House Sparrow | Paravaigalai Arivom | Part - 17 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 259

  • @anbuchelvanponnusamy4
    @anbuchelvanponnusamy4 2 роки тому +37

    சிட்டு குருவி எங்கள் வீட்டில் மிக அதிகமாக இருக்கிறது. 200-500 குருவி எங்கள் வீட்டுக்கு முன்னாள் இருக்கும் மரத்தில் இருக்கும். எங்க வீட்டு சமையல் அறை அதன் படுக்கை அறை...

  • @nimalapi1731
    @nimalapi1731 2 роки тому +22

    அற்புதமான விளக்கம் உங்கள் பின் புலத்தில் கேக்கும் பறவைகளின் இனிமையான சத்தம் அருமையாக உள்ளது

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +7

    வணக்கம் சார்
    நான் இயற்கையை நேசித்து அன்பு செய்து வாழ்பவள் என் அன்பு நட்பு உயிர் மூச்சு பிரபஞ்சம் தான்... தங்களின் ஒவ்வொரு பதிவும் எனக்கு அளவில்லாத மகிழ்வை தருகிறது.. உங்கள் சேவை மிக மிக சிறப்பானது. நன்றிகள் வாழ்வோம் வளமுடன்🙏🙏🙏

  • @subikshas9833
    @subikshas9833 2 роки тому +4

    நான் அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கு நெவார்க் என்ற விமான நிலையத்தில் ஏராளமான சிட்டுக்குருவிகளை பார்த்து வியந்து போனேன். அமெரிக்காவில் இல்லாத செல்போன்களா, செல்போன் டவர்களா... அப்போதுதான் சிட்டுக்குருவிகள் குறைந்ததற்கு செல்போன்கள் காரணமாக இருக்க. முடியாது என்று உணர்ந்து கொண்டேன்.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @amaranguna
    @amaranguna 2 роки тому +11

    ❤ சிட்டுக்குருவிகளின் வாழ்வியல் பற்றிய அருமையான தெளிவுரை கூறியுள்ளீர்கள் ஐயா உங்கள் ஆய்வுகள் மென்மேலும் தொடர எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இப்படிக்கு *புதுச்சேரியிலிருந்து அமரன்.*

  • @RajaKumar-bo2lv
    @RajaKumar-bo2lv 2 роки тому +24

    அனைவருக்கும் உள்ள ஒரு பெரிய சந்தேகத்தை தெளிவுபடுத்தி விட்டீர்கள் ஐயா நன்றி

  • @வருண்-ச2வ
    @வருண்-ச2வ 2 роки тому +6

    ஐயா நான் திருப்பூர் தான் உங்கள் வீடியோவை பார்த்து எனக்கு பறவைகளின் மீது ஆழ்ந்த பிரியம் உள்ளது நன்றி ஐயா

  • @தமிழ்நேசன்
    @தமிழ்நேசன் 2 роки тому +8

    எங்கள் வீட்டில் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து சிட்டுக்குருவிகளின் கூடுகள் கட்டி குருவிகளுடன் வாழ்கின்றோம்

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +14

    சிட்டுக்குருவிகளைத் தேடுவோம்; வரவழைப்போம்; பாதுகாப்போம்.

  • @vinodu5811
    @vinodu5811 2 роки тому +3

    ஐயா, உங்களின் இந்த உரையின் போது மயிலின் அகவையும் கேட்கின்றது.., என்ன ஒரு ரம்மியமான இடம்!

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 роки тому +21

    உண்மைதான் ஐயா. மனிதன் இயற்கையை கொல்வதால் பறவைகள் கோபமடைந்து விட்டது போலும்.

    • @vasudevan4220
      @vasudevan4220 2 роки тому +1

      சீன மடையர்கள் இப்படி சிட்டுகுருவி களை அழித்து சோத்துக்கு அலைகிறான்

  • @kalyan1778
    @kalyan1778 2 роки тому +1

    Iyya உங்களின் பின்னால் மயில் அகவும் சத்தமும் தவிட்டு குருவிகளும் கத்தும் சத்தமும் இனிமை

  • @jvinsevai3034
    @jvinsevai3034 2 роки тому +1

    நல்ல தெளிவான பதிவுல நன்றிங்க நன்றிங்க நன்றிங்க நன்றிங்க நன்றிங்க நன்றிங்க 🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @balunaveen6758
    @balunaveen6758 2 роки тому +3

    நன்றி ஐயா... நுண்ணிய பதிவு...நான் குவைத்தில் வேலை பார்த்து வருகிறேன்.... இந்த காய்ந்த பூமியில் நிறைய சிட்டுகுருவிகள் உள்ளன

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      கேட்பதற்க்கே இனிமையாக உள்ளது. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @shanthiruchelvam1540
    @shanthiruchelvam1540 2 роки тому +5

    சிட்டுக்குருவிகளின் வாழ்க்கை பற்றிய விளக்கங்கள் மிக அருமை திரு. சதாசிவம் ஐயா அவர்களே.
    நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியையும் பார்த்தேன். Environmentally sustainable furniture. Thank you sir.

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 роки тому +1

    சிட்டுக்குருவி பற்றிய விளக்கம், அதற்கான உணவு முறையை இவ்வளவு அறிவுபூர்வமாக யாரும் கூறமுடியாது. 👍💐

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 роки тому +1

    மிக சிறந்த ஆய்வு அறிக்கை.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      I wonder the message and the bird builds it's nest against the gravity force it is challenging to mankind and it reveals one lesson to us to save the nature and praise the Almighty

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 2 роки тому

      @@Vetryorg Even if I understand what you are saying why shouldn't you post in Tamil for others ??

  • @jayalakshmisubramanian4020
    @jayalakshmisubramanian4020 2 роки тому +1

    Wonderful and very informative content. Thanks.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @sekart5234
    @sekart5234 2 роки тому +1

    உன்மையான தகவல்

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @graftedin5440
    @graftedin5440 2 роки тому +1

    நன்றி ஐயா. மிகவும் அருமையான தகவல். எங்கள் வீட்டில் பீர்க்கங்காய், பாகற்க்காய், புடலங்காய், பூசனிக்காய் போன்ற கொடிகள் உள்ளன. அவைகளுக்கு அருகில் காலையில் பல சிட்டுக்குருவிகள் வருவதை அனுதினமும் பார்த்து ரசிப்பேன்.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @sivagnanam4055
    @sivagnanam4055 2 роки тому +1

    Very good explanation

  • @sambathsambath1187
    @sambathsambath1187 2 роки тому +1

    Arumaiyana vilakkam

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @thiyagu2559
    @thiyagu2559 2 роки тому +4

    இதை கேட்கும் போது எனக்கும் குருவிகள் மீது ஆசை வந்துள்ளது ஆனால் குருவிகள் இல்லை...மன வருத்தம் தான்

  • @krishnamoorthy5018
    @krishnamoorthy5018 2 роки тому +1

    அருமையான பதிவு அய்யா நன்றி

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @aasifsheik9123
    @aasifsheik9123 2 роки тому

    அய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை போனலாக்டவுனில் நிறைய குஞ்சுகள் பிறந்தன லாக்டவுன் திறந்தவுடன் காணாமல்போய்விட்டன

  • @Pacco3002
    @Pacco3002 2 роки тому +10

    எங்கள் வீட்டில் காரை பெயர்ந்த ஒரு இடத்தில் வாசலில் இவர்கள் கூடு கட்டி பிள்ளைகள் பெற்று இன்று அம்மா தன் பிள்ளையை வெளியே அழைத்து சென்றார். நான் கொஞ்சம் செடிகள் வைத்து இயற்கை உரம் போட்டதால் இவர்கள் வந்திருக்கலாம். அணில் பிள்ளையும் கூடு கட்டி இருக்கு.

  • @nd7908
    @nd7908 2 роки тому +14

    Yanga vedu 1 st flour la than iruku . Kerala style portico la neraya gap iruku , athula 10 jodi varaikum iruku , box vacahan athulayum iruku . 👍

  • @annadurai9254
    @annadurai9254 2 роки тому +2

    அருமையான பதிவு சிட்டுக்குருவி வாழ்த்துக்கள் ஐயா

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +5

    உரல்; உலக்கை; முறம்; முற்றம் மறந்தோம்.கால மாற்றம் எல்லாம் இழந்தோம்.

  • @rajventures2718
    @rajventures2718 2 роки тому +1

    Appa super

  • @muraligopalk9251
    @muraligopalk9251 2 роки тому +1

    very good

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 роки тому +1

    உண்மை, உண்மை ,சரியாக சொன்னீர்கள், நன்றி, வணக்கம்.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @smkannans272
    @smkannans272 Рік тому +1

    இதேபோல் பல பறவைகளின் வாழ்க்கை முறை குளவிகள் வண்டுகள் மனித நடமாட்டமில்லா பகுதிகளில் வாழும் பறவைகள் பற்றி ஓரளவிற்கு கூர்ந்து கவனித்து அறிந்ததுண்டு. வயல் வெளிகள் அற்ற நகரமாக ஆகிப்போனதே காரணம். முன்பு இயற்க்கையை ஒன்றி வாழ்ந்தோம். ஆனால் இன்று அவ்வாறில்லை. எங்கள் ஏறியாவில் சிட்டுக்குருவிகள் அதிகம் உள்ளன. அதேபோல் பூனைக்குருவி மரம்கொத்தி, மீன் கொத்தி( சிறல் பறவை) கரிச்சான் , கொக்கு நாரை மயினா ஆந்தை பயிறி, குயில், புல்புல் (போலீஸ் தொப்பி) செம்புகம் ( செம்போத்து) பழம் திண்ணி வௌவால் இன்னும் சில பறவைகளை பார்க்கும் வாய்ப்பு தினம்தினம் உள்ளது. வீட்டைச் சுற்றி சுமார்15 மரங்கள் தென்னை சாத்துக்குடி மா பலா வாழை சுகந்த காந்தாரி நெல்லி தேக்கு செம்மரம் குத்துச் செடிகள் பூ மரங்கள் உள்ளதால் தினம்தினம் தேன்சிட்டுகள் மாலை 6 மணிக்கு வந்து சிறிய பழ மரத்தில் அடையும் (இரவில் தொட்டால் அசையாமல் இருக்கும்). காலை 5.30 மணிக்கு பறந்துவிடும் காக்கா காலை 6.30 மணிக்கு சோறு வைக்காவிட்டால் கத்தி கூப்பிடும். அணில் வேறு கீரி பாம்புகள் வேறு. சுமார் பத்து அடிவரை காணப்படும். எனது வீடு இவைகளை காணமுடியும். கற்பகம் படத்தில் வரும் மன்னவனே அழலாமோ என்ற பாடல் காட்சி பனைமரங்கள் உள்ள இடம்தான். அதேபோல் மனம் ஒரு குரங்கு பாடல் காட்சியும் நான் தற்போது வசிக்கும் இடம்தான். திருநீர்மலை கிராமம்.

  • @vimalavasudevan4325
    @vimalavasudevan4325 2 роки тому +1

    Very nice sir. All videos so informative...

  • @laxmanpitchamuthu4515
    @laxmanpitchamuthu4515 2 роки тому +7

    ஐயா எனது வீடு கான்கிரீட் வீடு அதன் மேலேயே துவாரங்கள் உண்டு பழைய வீடுகளில் வீட்டிலுள்ள வெப்பம் வெளியேறுவதற்காக வைக்கப்பட்ட துவாரம் அது வழியாக வந்து சிட்டுக்குருவி ஒரு ஐந்து ஆறு வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறது அவை நல்ல பிராணிகள் ஏனென்றால் எனது தந்தை இறந்த பொழுது வீட்டின் சிலாப்பில் தான் வாழ்ந்தது அந்த தருணத்தில் வீட்டைவிட்டு வெளியேறி விட்டது நான் டெய்லியும் பார்ப்பேன் காலையில் ஐந்தரை மணி ஆனால் கிச்சுகிச்சு சவுண்ட் கொடுக்கும் வெளியேறிய சிட்டுக்குருவி ஒரு மாதம் கழித்து வீடு சுத்தம் செய்து ரெடியான பின்பு மீண்டும் அதே இடத்தில் வந்து கூடு கட்டியது இது என் வீடு அனைவருக்குமே தெரியும் நாங்கள் யாரும் அதை ஒன்று செய்வதில்லை அதும் எங்களைக் கண்டு பயப்படுவதும் இல்லை அதே அறையில் தானியங்கள் உண்டு அதை வந்து சிட்டுக்குருவிகள் தொடுவதும் இல்லை மற்ற ஒரு சில பிராணிகள் அது தொலையட்டும் அது எதுவுமே செய்வதில்லை சிலாப்பில் பாத்திரங்கள் இருக்கும் அதை சேரட்டும் மேலே ஏறி எடுக்கும் பொழுது குஞ்சுகள் நம்பலே பாக்கம் பெரிய குருவி ஓடிவிடும் ஆனால் அவை மேலே துவாரத்தின் வழியாக நாம் என்ன செய்கிறோம் என்று பார்க்கவும் ஆம் குஞ்சுகளை ஒன்று செய்யவில்லை என்றால் இது தான் நல்ல இடம்னு வந்து தங்கியது எனக்கு சந்தோசம் நம்மள போல அது ஒரு ஜீவன் அதான் அதற்கு என் வீட்டில் இடம் உண்டு நன்றி ஐயா சிட்டு குருவின் சொன்னப்ப எனக்கு அதான் ஞாபகம்

  • @mahaflex1969
    @mahaflex1969 2 роки тому

    iya nenga ellam 100 Andu kadanthu nalamudan vala valthukirom iya

  • @arockiathomas1759
    @arockiathomas1759 2 роки тому +2

    மிகவும் சிறப்பான விளக்கம் நன்றி அண்ணா

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @hajamydeen2142
    @hajamydeen2142 2 роки тому

    அய்யா தாங்கள் கூறுவது 100 % உண்மை அய்யா முன்பெல்லாம் எங்க வீட்டு கொல்லைபுறத்தில் நிறைய பறவை இருக்கும் முக்கியமா தேன்சிட்டு காரணம் முருங்கை கொன்னை பூவரசு போன்ற மரங்கள் நிறைய இருக்கும் எருமை மற்றும் பசு மாடுகளும் நிறைய இருந்தது சாணி எருது கொட்டவே பெரிய பள்ளம் வச்சிருப்பாங்க ஆனால் இப்போ காலப்போக்கில் எல்லாம் போயிட்டு இப்போ மாடுகளும் இல்லை பறவையும் இல்ல சாணி எருதும் இல்ல எல்லாம் பொட்டாஷ் யூரியாவா மாரிட்டு விதை நெல் கோட்டம் போடுவாங்க அது இப்ப பாக்கவே முடியல நெல் அவிக்கிறது ஊர வச்சி தெளிக்கிறது எதுவுமே இல்லை பொன்வண்டு பாக்கவே முடியல பட்டாம்பூச்சி எதுவுமே இல்லை இன்னும் நிறைய இருக்கு அய்யா அதை எல்லாம் டைப் பண்ணி சொல்ல முடியாது TN51 90s kid

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 роки тому +1

    இது நாள் வரை நான் கேட்டிராத விளக்கம் சொன்னீர்கள். நன்றி

  • @p.krisnapandian5844
    @p.krisnapandian5844 2 роки тому +2

    அருமை அருமை அருமை🙏💕🙏💕🙏💕

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 2 роки тому +1

    இனிய பதிவு, வாழ்க வளர்க

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @sakthivelshoba6593
    @sakthivelshoba6593 2 роки тому

    Vazhga valamudan Aiya

  • @vasudevancaroom1267
    @vasudevancaroom1267 2 роки тому +1

    Arumay

  • @sathishsat9452
    @sathishsat9452 2 роки тому +18

    Sir, புழு மற்றும் பூச்சி இனங்கள் பற்றியும் பதிவிடுங்கள். அவைகளின் முக்கியத்துவம் பற்றியும் அறிய வேண்டும். 🙏🏼❤️

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +2

      நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @AnbuAnbu-kl3fc
      @AnbuAnbu-kl3fc 2 роки тому

      S

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 2 роки тому

    NANDRI AYYA ⚘⚘⚘👏👏👏🌹🌹🌹👌👌👌💐💐💐👍👍👍🙏🙏🙏

  • @damodaranpammi6560
    @damodaranpammi6560 2 роки тому +1

    Super Iyya

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @தமிழ்கடல்-ய2ப

    சிறப்பான தகவல்

  • @kajankajenthiran432
    @kajankajenthiran432 2 роки тому +1

    Arumai iya.....

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @malaiyoormanomano1963
    @malaiyoormanomano1963 2 роки тому

    அருமை அருமை நல்ல தகவல் நாம் இதுவரை அறிந்திராத தகவல்....வாழ்த்துக்கள் ஐயா

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 роки тому +2

    நன்றி ஐயா

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 роки тому

    அருமையாக உள்ளது உங்களது சொற்பொழிவு

  • @linga9578
    @linga9578 2 роки тому +1

    நன்றி 🙏🏾

  • @cdavid6148
    @cdavid6148 2 роки тому

    100% உண்மை அருமை

  • @sathiyanarayanan4851
    @sathiyanarayanan4851 2 роки тому +1

    அருமை,🎉
    அருமையானவிளக்கம்.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @veeramoneynallathamby1877
    @veeramoneynallathamby1877 2 роки тому +5

    இடை இடையே வரும் இசை நிகழ்ச்சியை சீர்குலைக்கிறது ரசிக்க முடியவில்லை

  • @SURESHSINGH-bo7ci
    @SURESHSINGH-bo7ci 2 роки тому +1

    நன்றி ஐயா, அருமையான விளக்கம்

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @ranjanidinesh654
    @ranjanidinesh654 2 роки тому +1

    Still it’s there in my home. Courtallam!!!

  • @varadhas2827
    @varadhas2827 2 роки тому +4

    சிட்டு குருவிகள் எங்கும் போகவில்லை எங்கள் ஊரில் அதிகம் உள்ளது தினமும் காலையில் எங்கள் வீட்டின் முன் பெரிய ஆர்பாட்டம் நடத்துகிறது
    எனது ஊர் கங்கைகொண்டான் திருநெல்வேலி அருகில் உள்ளது
    நான் வீட்டின் முன்னால் தினையும் தண்ணீரும் இருக்கும் அதை உண்பதை கண்டு ஆனந்தமடைகிறேன்
    நன்றி

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 2 роки тому

    உ ண்மை. 👌🏼👌🏼👌🏼

  • @Karma-p4u
    @Karma-p4u 2 роки тому +1

    Canadavil 🇨🇦ரொம்ப இருக்கிறது. எங்கள் வீட்டில் இருக்கிறது.

  • @ageeswaran2719
    @ageeswaran2719 2 роки тому +2

    சிட்டுகுருவிகொஞ்சம் இனப்பெருக்கம் அதிகம் ஆயிடுச்சு சார் ✌️

  • @chinnusai3090
    @chinnusai3090 2 роки тому

    Nandri iyya🙏

  • @karunakaran6101
    @karunakaran6101 2 роки тому

    அருமையான பதிவு

  • @goldsiva1818
    @goldsiva1818 2 роки тому +1

    👍

  • @selvarajr8196
    @selvarajr8196 2 роки тому +2

    அருமைங்க அண்ணா.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைங்க.இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை தனி சுகமுங்க.எல்லாம் மாறிவிட்டன.சரி செய்வோம் அண்ணா.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @saravanantc8931
    @saravanantc8931 2 роки тому +2

    Every word's worthy great sadha sir👌👍🇮🇳🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +1

    🙏🙏👌👌

  • @Dancewithus664
    @Dancewithus664 2 роки тому +6

    மின்விசிரியிலும் அடிபட்டு இறக்கின்றன

  • @munuswamy1053
    @munuswamy1053 2 роки тому

    உன்மையான‌ தகவல் ‌ நன்றி 🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @venugopalants1758
    @venugopalants1758 2 роки тому +7

    I profusely thank you for this contribution to bring awareness among people. I also make a small contribution.
    House/domestic sparrow/chittukuruvi is also called அடைக்கலகுருவி. It seeks refuge in our homes. Once becoming adult they look for partner. Once paired they live lifelong together. Sometimes it is rare but there will be arguments for short time to forget within short time. the affection towards each other and shared duty in upbringing of offspring leaves no room to arguments. They don’t assault use abusive words like human. They don’t go to the court for divorce. If one of them die the other one unable to bear the separation won’t take food cannot live long and dies.
    Since we human should learn how to treat the spouse, forget any difference of opinion by discussion share equal responsibility in raising the children, our ancestors gave special treatment to the sparrows in their house.
    Now we do not encourage them protect them. Their body temperature is 170 degrees. They also swallow small pebbles to help digestion. I have written what I learnt from my elders. I am 81 now.
    Love birds help increase their population to help you maintain ecology.

  • @ramamoorthy5729
    @ramamoorthy5729 2 роки тому +1

    அற்புதமான விளக்கம் ஐயா

  • @vijeandran
    @vijeandran 2 роки тому +1

    super sir

  • @farookhussain115
    @farookhussain115 2 роки тому

    Most important message presents sir thanks for you

  • @saravananramu3161
    @saravananramu3161 3 роки тому +2

    தகவலுக்கு நன்றி அய்யா ♥️

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      Thank you! Please stay connected to know more about other birds as well!

  • @Delight5195
    @Delight5195 2 роки тому +8

    Excellent presentation by you Sir....very informative....keep up the good work Sir...

  • @ragavendrannagaraj7821
    @ragavendrannagaraj7821 3 роки тому +1

    அருமையான விளக்கம் ஐயோ...

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 2 роки тому

    வணக்கம் ஐயா வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் சிட்டுக்குருவி என்னுடைய வீட்டில் மற்றும் அருகாமையில் நாங்கள் அதற்கு என்று தனியாக கூடு அமைத்து வாழவைத்துக் கொண்டு இருக்கிறோம்

  • @udhayakumar8838
    @udhayakumar8838 2 роки тому

    தகவலுக்கு மிக்க நன்றி

  • @selvithomas9430
    @selvithomas9430 2 роки тому +1

    Thank you sir🙏🙏🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @kumarkumarkumar5142
    @kumarkumarkumar5142 2 роки тому

    Ayya super Ayya

  • @jeyanthid1992
    @jeyanthid1992 2 роки тому +9

    உண்மையில் கூடு கட்ட வைக்கோல் கிடைக்கவில்லை. மாடுகள் இருந்த வரை நிறைய சிட்டுக்குருவிகள் இருந்தன

  • @RadhaKrishnan-vt3lo
    @RadhaKrishnan-vt3lo 2 роки тому +1

    even in concrete i have seen chittukuruvi build nests provided we make some provision for them. they are more disturbed by cell phone towers more than any thing .iam living in chennai where there are no sparrows but a few kms from my house i.e from cell phone tower in a friends house he puts up boxes and they come and live there. in one of Rajini"s film this was shown which is true. it is the cell phone towers that is that is hurting them. the crows and pigeons have no difficulty with them.
    In chennai valasaravakkam where i live you can se this. I was myself feeding the pigeons though cell phone towers are near. you can find Mynah kuil etc. I read that july to october is their breeding season which is true. they wake me up at 4 in the morning in the trees near me. even when iam typing this letter they are shouting at the top of their voice.

  • @ThiruVelarasu
    @ThiruVelarasu 2 роки тому +1

    Very most valuable information.Thank you so much.

  • @chellps123
    @chellps123 2 роки тому +1

    Superb sir. What you say is correct. We should have given the sparrows a conducive situation to live.

  • @ganeshpollachi2120
    @ganeshpollachi2120 3 роки тому +1

    அருமை

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @anbuarumugam2721
    @anbuarumugam2721 2 роки тому

    Thanks sir

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 2 роки тому

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
    இந்த பூமியில் எல்லாம் எல்லா உயிரினங்களுக்கும் சொந்தம்.

  • @sathishravi384
    @sathishravi384 2 роки тому +1

    Engal roomil exuster gap il koodu katti ullathu

  • @revathysridhar8786
    @revathysridhar8786 2 роки тому +2

    Super sir

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @sundararavindran9500
    @sundararavindran9500 2 роки тому +5

    Very true and good research results on sparrows. Vazhga valamudan chittukuruvigaludanum.
    .

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

    • @sreedeviaj9967
      @sreedeviaj9967 2 роки тому

      நன்றி ங

  • @veerasamyrajan7069
    @veerasamyrajan7069 2 роки тому +1

    எங்க நெல்லையில் இதுபேரு
    அடைக்கலாங்(நம்மை அடைக்கலமாகி வருவதனாலக)குருவி

  • @Rockedeepak
    @Rockedeepak 2 роки тому

    எனக்கும் தான்

  • @sundaramramasamy5583
    @sundaramramasamy5583 2 роки тому

    Ellaa veedugalilum fan odukirathu. Naan kankoodaaga parthirukkiran.ulley varum pattenru adipattu saagum.poochigalil marunthu.

  • @vasudevan4220
    @vasudevan4220 2 роки тому +2

    இன்றும் எங்கள் வீட்டில் நெல் கதிர் தும்பை கட்டி தொங்க விடும் பழக்கம் உண்டு அதில் சிட்டுக்குருவி கள் நெல் மணியை உரித்து தின்கிறது இதனால் எங்கள் வீட்டை சுற்றி நிறைய சிட்டுகுருவிகள் சற்றி சற்றி வந்து வாழ்கின்றன

  • @zamirahmed4806
    @zamirahmed4806 2 роки тому

    நல்ல பயனுள்ள தகவல் 👍

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @seeddontraditionalandnatur5441
    @seeddontraditionalandnatur5441 2 роки тому

    Sir Great service to continue ......

  • @manogarand8692
    @manogarand8692 2 роки тому +2

    In my house I constructed more then 20 houses🏘 for sparrows, used mud pots and cotton 📦boxes.

  • @ranjanamagesh3051
    @ranjanamagesh3051 2 роки тому +1

    🙏👍👍👍

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 роки тому +6

    தானியங்களை மனிதன் அறுவடைசெய்த போது தானியங்கள் சிந்தியது அதை பறவைகள் உண்டு வாழ்ந்தன ஆனால் அறிவியல் நுட்பம் வந்து மிஷினில் அறுவடை செய்த போது தானியங்கள் சிந்தவில்லை பறவைகள் இடம் பெயர்ந்தன

    • @saraswathygiri3440
      @saraswathygiri3440 2 роки тому

      மனித ன்இயற்கையோடுஒன்றிவாழ்ந்தால்பறவைகளைகாப்பாற்றலாம்

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 роки тому +1

    💘💘