Black kite | Paravaigalai Arivom | Part - 11 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 92

  • @riselvi6273
    @riselvi6273 10 місяців тому +2

    நான் தற்போது ‌கிராமத்தில் குடியிருக்கிறேன். இங்கெல்லாம் பருந்துகளைக் காண முடியவில்லையே என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். சரியானப்பதில் கிடைத்தது. அருமையான உரை, ஐயா.

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 2 роки тому +3

    இந்த பறவை என் வீட்டு மரங்களில் வந்தமரும். ஆனால் வெண்மை, சற்றே சாம்பல் பூத்தாற் போல! மஹா தைர்யம் பயமே இல்லாமல் என்னை, தோட்டத்தில் வேலை செய்வதை கவனிக்கும். குஞ்சிலிருந்தே பார்க்கிறேன். சிறு வயதில்

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 2 роки тому +6

    சிறப்பு 👌 நன்றி 🙏 ஐயா 👍 நாம் வன்மரங்களை வளர்க்கிறோம் நன்மரங்களை பாதுகாப்பு செய்கிறோம் இயற்கை தன்னை தானே சீரமைப்பு செய்ய துணை சேர்க்கிறோம் 👍

  • @hanifazawahir4155
    @hanifazawahir4155 2 роки тому +2

    100% reality...

  • @karusamy2341
    @karusamy2341 2 роки тому +4

    நீங்கள் சிரித்துக்கொண்டே எங்களை திட்டுவது குற்ற உணர்ச்சி போல தோன்றுகிறது (( நன்றியய்யா ))

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @grsurea
    @grsurea 2 роки тому +13

    மிக்க நன்றி ஐயா
    என் ஊர் கடலூர்
    தற்போது கடலூ‌ர்- சிதம்பரம் சாலை விரிவாக்கம் செய்கிறார்கள் அங்கு 50km தூரத்துக்கு 100 முதல் 150 வயதுக்கு மேற்பட்ட இருபுறமும் அழகான குளிர்ச்சி தரும் மரங்களை வெட்டி சாய்க்கிறார்கள்
    மனம் வலிக்கிறது
    கண்கலங்கிறேன்..
    என் கையாலாகாத தனத்தை நினைத்து என்னையே நடந்து கொண்டேன்
    இயற்கையை பாதுகாக்க கூட அதிகாரம் வேண்டும் போல....

  • @amurgesh5595
    @amurgesh5595 2 роки тому +1

    முக்கியமான விஷயம் சொல்லும்போது ரொம்ப ஆணித்தரமாக மிக அருமையாக சொல்றீங்க

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @sundaridhandapani1144
    @sundaridhandapani1144 2 роки тому +15

    ஐயா பறவைகளின் சாதகங்கள் மனிதர்களின் பாதகங்கள் இரண்டையும் மிக அழகாக சொல்கிறீர்கள் நீங்கள் வாழ்க வளமுடன்

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @esekkiyelesekkiyel2832
    @esekkiyelesekkiyel2832 2 роки тому +2

    நன்றி ,,👍

  • @rajramalingam8836
    @rajramalingam8836 2 роки тому +1

    உங்களுடைய பறவைகள் பற்றிய தகவல் அருமை
    என்ன செய்வது மனிதரின் செயல்கள் அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறது

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 роки тому +4

    ஐயா உங்கபேச்சு இயற்கையோடு இனிக்கிறது

  • @RajaSekar-tj7vj
    @RajaSekar-tj7vj 2 роки тому +11

    இன்னும் அதிகமாக நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை உங்களிடம் உள்ளது , ஐயா . வாழ்க பல்லாண்டு

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @manickamdhanu96
      @manickamdhanu96 2 роки тому +1

      இன்னும் அதிகமாக நாங்கள் தெரிந்து கொள்ள வெட்டும்

  • @10.R.G
    @10.R.G 2 роки тому +1

    ஜயா சதாசிவம் உங்கள்முயற்ச்சி வெற்றி அடைய வேன்டூம்

  • @Ramesh-me7vu
    @Ramesh-me7vu 2 роки тому +1

    உங்களுடைய பறவைகளை பற்றிய விளக்கம் ஆச்சர்யம் மூட்டும் தகவல்கலாக உள்ளது

  • @Sivanesan-bw8mw
    @Sivanesan-bw8mw 9 місяців тому +1

    ஐயா நன்றிகள் கோடன கோடி பல

  • @RajaRaja-tg4ut
    @RajaRaja-tg4ut 3 роки тому +16

    பருந்தைபற்றிசிந்திக்க வைத்ததற்கு நன்றி ஐயா இன்னும் பறவை இனங்களைப் பற்றி உங்கள் பயணம் தொடங்கட்டும் ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +1

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @ksnathan2718
    @ksnathan2718 2 роки тому +1

    கழுகில் கழுத்தில் வெள்ளை நிறம், உடல் முழுதும் ஒரே நிறம் என்று இரு வகையில் பார்த்திருக்கிறேன்.

  • @zamirahmed4806
    @zamirahmed4806 2 роки тому +5

    பறவைகளை பற்றி நிறைய செய்திகளை உங்கள் வாயிலாக நாங்கள் அறிந்துகொண்டோம் ..,
    அடுத்த தலைமுறைகளுக்கும் நல்ல பயனுள்ள பதிவு ..,
    வாழ்த்துக்கள் ..,

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @kunasekarankn9062
    @kunasekarankn9062 2 роки тому +5

    ஐயா, உங்கள் பணி போற்றுதலுக்குரியது தலைவணங்கி வாழ்த்துகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @kunasekarankn9062
      @kunasekarankn9062 2 роки тому

      @@Vetryorg கட்டாயம்🙏🙏🙏🙏🙏

  • @shanmugaganeshganesh7165
    @shanmugaganeshganesh7165 2 роки тому +2

    Background Music disturba irukkudhu... Konjum milda podunga..

  • @periyardhasankayal1046
    @periyardhasankayal1046 2 роки тому +3

    ஐயா அழகான பதிவு.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 2 роки тому +6

    நெடுஞ்சாலை துறை என்பது மரம் வெட்டித்துறை

  • @anthuvantha9466
    @anthuvantha9466 2 роки тому +7

    ஐயா... நான் சலீம் அலி அவர்களை பார்த்ததில்லை
    தாங்கள் அந்த குறையை தீர்த்து விட்டீர்கள்

  • @sambathsambath1187
    @sambathsambath1187 2 роки тому +1

    Migavum arumaiyana pathivu sir

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 роки тому +1

    இருபுறமும் உள்ள பெரிய, வயதுமூத்த மரங்களை சாலையை அகலப்படுத்தும் நோக்கத்துடன் அரசு (நெடுஞ்சாலை துறை) அப்புறப்படுத்துகிறதே, இதற்கு மாற்று ஏற்பாடு ஏதுமில்லையா? அப்பெரிய மரங்களை இயந்திரங்களின் உதவியுடன் வேறுடனும், தாய்மண்ணுடனும் எடுத்து, வேறிடத்தில் பக்குவமாக நட முடியாதா?

  • @chinnusai3090
    @chinnusai3090 2 роки тому +1

    Nandri iyaa 🙏

  • @sivakumarmanickam9625
    @sivakumarmanickam9625 3 роки тому +3

    பறவைகளை காப்பாற்ற வேண்டும். மரங்களை பாதுகாக்க வேண்டும்.

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +1

      ஒன்றிணைந்து செயல்ப்பட்டால் அனைத்தும் சாத்தியமே.

  • @vijayaviji2721
    @vijayaviji2721 2 роки тому +1

    Hats up...sir....

  • @saimalarmalar510
    @saimalarmalar510 2 роки тому

    நன்றி ஐய்யா

  • @abdulaziza
    @abdulaziza 2 роки тому +1

    Very interesting channel

  • @syedjamal3691
    @syedjamal3691 2 роки тому +1

    .iyya neenga neenda naal valanum.nandri iyya

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 роки тому +4

    நன்றி ஐயா

  • @postbox8340
    @postbox8340 2 роки тому +2

    எனக்கு பிடித்த பறவைகளில் முதல் இடம் எப்பொழுதும் பருந்து...

  • @rajabose7310
    @rajabose7310 2 роки тому +1

    அருமை ஜயா,வாழ்க வளமுடன்

  • @esaakvagai9225
    @esaakvagai9225 2 роки тому +2

    முற்றிலும் உண்மை அய்யா

  • @sparrow_conservation_
    @sparrow_conservation_ 4 роки тому +2

    அருமையான பதிவு சிறப்பு

    • @Vetryorg
      @Vetryorg  4 роки тому +1

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @mohaiyadeenmku2741
    @mohaiyadeenmku2741 2 роки тому +1

    கேட்க கேட்க
    மனது சங்கடம் ஆகிவிட்டது.
    இதுவரை நானும் ஒரு மரம்கூட நட முயற்சிக்கவில்லை.
    உள்ளபடியே
    வேதனை அடைகின்றேன்.

  • @muthumaster7424
    @muthumaster7424 Рік тому +1

    Ok

  • @sridharl2104
    @sridharl2104 3 роки тому +3

    அருமை ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +1

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 Рік тому

    Well said

  • @prabuayyappan6157
    @prabuayyappan6157 2 роки тому +1

    Ungal nalla ullathirku nantri aiya🙏

  • @anandhanandh1612
    @anandhanandh1612 2 роки тому

    Maram vettubavanin kaalai vettinal enna ? Uruvakka vakkillathavanukku azhippatharkku enna Arugathai irukkirathu ?

  • @Kuttiesart
    @Kuttiesart 2 роки тому +2

    இராஜாளி பற்றி போடுங்கள்

  • @Srinivasan-tx5zp
    @Srinivasan-tx5zp 2 роки тому

    தகவலுக்கு நன்றி

  • @smartbuddy1364
    @smartbuddy1364 4 роки тому +5

    முதல் விருப்பம் 👍👍👍

  • @msk1649
    @msk1649 2 роки тому +1

    Sir நான் அதை காண்பிக்க மாட்டேன் சொல்ல மாட்டேன் என்பதற்கு ஒரு காரணம் சொல்லுங்கள் அதை வெறுமையாக ஏற்றுக்கொள்ள மனது கேட்கவில்லை

  • @PalaniR-s5w
    @PalaniR-s5w 6 місяців тому

    A small suggestion. Pls do not play background music while u speak. Ur voice is what we want to hear.

  • @lingeswaranvaithilingam6702
    @lingeswaranvaithilingam6702 2 роки тому +2

    பறைவைகள்இயற்கையை சுத்திகரிக்கின்றதுஇதனால் மனிதன்நன்மையடைகின்றான்

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 роки тому

      அதற்கு கைமாறாக, மனிதன் என்ன செய்கிறான்? பெரிய, அதிகவயதான மரங்களை வெட்டி, பறவைகளை (இயற்கையை) அழிக்கிறான்!!!!

  • @faithlinpaul9383
    @faithlinpaul9383 2 роки тому

    Vettatha nu solluvathai vida eppadi ennoru edathuku marathai maatri nadallam endru sollalam. Atharkunu crane lorry Elam errukku.

  • @duraiankarupanan9692
    @duraiankarupanan9692 2 роки тому +2

    மனிதனுக்கு அழிக்க மட்டுமே தெரியும் உண்மை

  • @arunrex8675
    @arunrex8675 2 роки тому

    Thavittu kuruvi patri pathividungal ayya....

  • @suniledwindodo
    @suniledwindodo 2 роки тому +2

    பருந்தை பருந்து என்று தான் நாங்க அழைப்போம். Coimbatore மக்கள் தான் கழுகு என்று அழைப்பார்கள்.😂😂😂

  • @ravindrakumarc1808
    @ravindrakumarc1808 2 роки тому +2

    🙏👍🙏👍🙏👍

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 роки тому

    சாலை விரிவாக்கம் என்றாலே மரங்களை வெட்டிதான் தீர வேண்டுமா?

  • @krishnamoorthys1996
    @krishnamoorthys1996 2 роки тому +4

    ஊர் பருந்தை இப்போதெல்லாம் பார்க்கவே முடிவதில்லை. ஏன்?

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +2

      To watch the full video - ua-cam.com/video/tuhsDhCNcJ4/v-deo.html

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +2

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

    • @krishnamoorthys1996
      @krishnamoorthys1996 2 роки тому +1

      @@Vetryorg Thanks

  • @yuvarajkasilingam9912
    @yuvarajkasilingam9912 2 роки тому

  • @childeducation3073
    @childeducation3073 3 роки тому +2

    🙏

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @manickamdhanu96
    @manickamdhanu96 2 роки тому +2

    More videoes

  • @muthunarayanann9203
    @muthunarayanann9203 2 роки тому +1

    உயர உயர பறந்தாலும் ஊர் பருந்து கழுகாது என்பது பழமொழி

    • @chinnusai3090
      @chinnusai3090 2 роки тому

      Oor kuruvi parunthu aakathu ithuvey sari

  • @kathiresan007
    @kathiresan007 2 роки тому +2

    sir.. அப்ப வீடு கட்டும் பணக்காரர்களூககு... மரத்தினால் ஆன கதவுகளை வைக்க கூடாது என்று சொல்ல வேண்டும்... நீங்கள்...

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 роки тому +1

      வயதான மரங்களை வெட்டக் கூடாது. முடிந்தவரை மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். நீண்ட ஆயுள் கொண்ட மரங்களை போற்றி பாதுகாக்க வேண்டும்; வன அழிப்பிற்கு இடமளிக்க கூடாது.

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 4 роки тому +2

    பல்லுயிர் சூழ் உலகு

  • @youqube5790
    @youqube5790 2 роки тому +2

    Pallikarani to chrompet la konjam thanni nikra land iruku adha kuppaiya kotti dhan mooduranga😭

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 роки тому

      @@muthukumarankothandaraman2371 இப்போது நேரில் சென்று பார்த்து, தங்களது கருத்துக்களை இயற்கையாளர் கோவை சதாசிவம் அய்யாவிடம் பேசுங்கள். உதவியாக இருக்கும்.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 роки тому

      @@muthukumarankothandaraman2371 சென்னையை சுற்றி நிறைய நீர்நிலைகள் - ஏரிகள் - இருந்ததாகவும், அவைகளை கணக்குவழக்கின்றி குப்பைக்காடுகளாக்கி, அழித்து விட்டதாகவும், சிலவற்றை மனைநிலங்களாக மாற்றி, கட்டடங்களையும் கட்டி விட்டதாக என் நண்பரொருவர் இரத்தக் கண்ணீர் வடித்தார்.

  • @jayabalanr4542
    @jayabalanr4542 2 роки тому +2

    Irritating music

  • @jayalakshmisubramanian4020
    @jayalakshmisubramanian4020 2 роки тому +1

    Human beings are the most selfish

  • @jeganathankandaswamy9469
    @jeganathankandaswamy9469 2 роки тому

    குருட்டு கழுகு என்பார்கள்

  • @maha.srilanka8965
    @maha.srilanka8965 2 роки тому +1

    பேசும்பொதுஏன்டாமிவுசிக்பொடுரீஙக

  • @d.rajathi8378
    @d.rajathi8378 2 роки тому

    Iyya ennal mudicha help Naan 🐦 🦜 🦚 panren

  • @selvarajraj8048
    @selvarajraj8048 Рік тому +1

    நன்றி ஐய்யா