Black Rumped Flameback | Paravaigalai Arivom | Part - 8 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 184

  • @hariprasath4320
    @hariprasath4320 4 роки тому +59

    அருமையான விளக்கம் அய்யா✨👍...அனைத்து உயிர்களும் தன் வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறது மனிதனை தவிர🤥🤐

    • @Vetryorg
      @Vetryorg  4 роки тому +2

      நன்றி!

    • @helpingothers9199
      @helpingothers9199 2 роки тому

      @@Vetryorg 7di er bhhh tu to tu tu z ok to to 8dee de madtl zo th ó4s no problem no no ft v DC ma no nu nenaikren 🙈 not PPL DH c

    • @Justin-fs5tv
      @Justin-fs5tv 2 роки тому

      Z,

    • @Justin-fs5tv
      @Justin-fs5tv 2 роки тому

      ,

  • @akshithaakshithasri6014
    @akshithaakshithasri6014 2 роки тому +3

    அருமையான தகவல் அய்யா... நீங்கள் மிகவும் அழகாக பேசுகிறீர்கள்... உங்கள் விசிறி நான்....

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @panneerprakash
    @panneerprakash 2 роки тому +25

    அருமையான விளக்கம்.. ஆழ்ந்த சிந்தானை. பறவைகள் மீது மிக மரியாதை/பாசம் வருகிறது இப்போது

  • @sheikbarith598
    @sheikbarith598 2 роки тому +17

    எண்ணற்ற அரிய தகவல்களை தங்களது அழகுத் தமிழில் அள்ளித் தருவதற்கு நன்றிகள் கோடி.

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 2 роки тому +4

    எனக்கு வயது 60 இன்றுதான் இவ்விஷயத்தைதங்கள் மூலமாக தெரிந்துகொண்டேன் நன்றி ஐயா.

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 2 роки тому +13

    பொன் முதுகு மரம்கொத்தி( கவிதை)
    பட்டுப்போன மரம் ஒன்றை, வீதிகொன்றாய் விட்டு வைப்போம்.... துளைபோட்டு மரம் ருசிக்கும் பூச்சிகளை தான் உண்டு,
    மரம்கொத்தி
    மரம் கொத்தி....
    மரத்தை காக்கும் மருத்துவரே ....
    பொன் முதுகு மரங்கொத்தி, மரங்கொத்தி...... பச்சைக்கிளிகள், பனங்காடை வசிக்க மரபொந்து வீடுகள் உருவாக்கும்.... அலைஅலையாய் பறக்கின்றன பொன் முதுகு மரம்கொத்தி...

  • @kannakannan3561
    @kannakannan3561 2 роки тому +5

    ஆஹா அருமையான குரல்வளம் அழுத்தமான உச்சரிப்பு வளமான வர்ணனை ஐயா உங்களைப் புகழவார்த்தைகள் எம்மிடம் இல்லை

  • @selvarajan.n9383
    @selvarajan.n9383 2 роки тому +1

    மணிதனுக்கு பணம் மட்டுமே வாழ்க்கை இயற்கை அல்ல

  • @peter8749
    @peter8749 2 роки тому +3

    ஐயா, தங்களின் பணி சிறக்க, மென்மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @rajramalingam8836
    @rajramalingam8836 2 роки тому +5

    கடவுளே எவ்வளவு திறமை வாய்ந்த பறவை
    இப்படி பட்ட பறவைகள் காப்பாற்ற பட வேண்டும் அருமையான விழக்கம் நன்றி

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @johnbenedict666
    @johnbenedict666 2 роки тому +8

    மரங்கொத்தி மற்றும் இயற்க்கையின் அற்புதத்தை உணர்ந்து மிகவும் சிறப்பாக விளக்கும் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
    மனிதன் வீடு கட்ட மரத்தை பயன்படுத்தலாம் என்றும் சாதி, மதம், இனம் பார்க்காமல் பிறர்வாழ நாம் உதவவேண்டும் என்பதை உணர்த்தும் மரங்கொத்தி பறவைகளுக்கு வீரவணக்கம்!!

  • @kuwaitcity9597
    @kuwaitcity9597 2 роки тому +4

    ஐயாவுக்கு நன்றி. எல்லாம் வல்ல இறைவனின் படைப்பினங்களை பற்றி சிந்திப்போம் 🇱🇰🇱🇰🇱🇰

  • @rajniknarayana2488
    @rajniknarayana2488 2 роки тому +8

    உண்மை தான் பல முறை எங்கள் மரத்தை பழுது பார்க்கும்

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 2 роки тому +2

    எல்லா உயிரினமும் வாழ்ந்தால் மனிதன் வாழ்வான்

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 роки тому +2

    அருமையான விளக்கஉரைகள், தங்களுடைய ஆராய்ச்சிகள் நீடிக்கட்டும், வாழ்க, வளர்க.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @thottammuba1396
    @thottammuba1396 2 роки тому +1

    என் பிரிய தமிழில் விளக்கம் அருமை

  • @mariselvam282
    @mariselvam282 2 роки тому +5

    இப்போது இந்த பறவையை பார்க்க முடியவில்லை

  • @ksnathan2718
    @ksnathan2718 2 роки тому +1

    நீங்க சொல்வது போல் மரத்தில் உள்ள பூச்சிகளை தின்ன தான் மரத்தை கொத்துகிறது என்று 30ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை சொன்னது இப்போ உண்மையாகிறது.

  • @Iyarkai
    @Iyarkai 2 роки тому +1

    நல்ல அருமையான விளக்கம். உங்களால் இயற்கையை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்..

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @sekars1982
    @sekars1982 2 роки тому +2

    நீங்கள் தரும் இந்த அருமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.
    இதன் நடுவில் மரம்கொத்தி பறவையின் வீடியோ க்ளிப் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ஐயா

  • @thushyanthanravi353
    @thushyanthanravi353 4 роки тому +13

    அருமை விளக்கம் ஐயா❤️❤️❤️

    • @Vetryorg
      @Vetryorg  4 роки тому +1

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @karusamy2341
    @karusamy2341 2 роки тому +1

    அருமை அருமை அருமை பட்டுப்போன மரத்தின்பயன்

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @malikbasha3638
    @malikbasha3638 2 роки тому +1

    கருனையின் தந்தை ஆழ்த நுன்னறிவு நன்றி வாழ்துக்கள்

  • @gavaskargavas9369
    @gavaskargavas9369 2 роки тому

    Iyya na pothuvaga vilangugalai nesipavan aanal ungal aalosanaigalai ktu paravai meethana anbu miga athigamagivitathu nandri entha nandri unagal kaalgalil vizhugiralavuku samam iyya neenga 200 aandugal vazha vendum paravaikalukaaga 🙏🙏🙏

  • @gnanavelr5601
    @gnanavelr5601 2 роки тому +2

    அருமையான கருத்து இன்னும் நிறைய பறவைகள் பற்றி கூறுங்கள் உங்களின் பேச்சு ‌நிறைய தகவல்களை அறிய உதவுகிறது

  • @masilamani8903
    @masilamani8903 2 роки тому +3

    மதிப்புமிக்க ஐயாவின் பணி சிரக்க வாழ்த்துகள்

  • @kuwaitcity9597
    @kuwaitcity9597 2 роки тому +1

    பறவைகளை பற்றிய மிக அருமையானா ஓர் விளக்கம் நன்றி ஐயா 👌🇱🇰🇱🇰🇱🇰

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 2 роки тому +2

    Soo good explain...got more information

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @vinothkumar-il7wj
    @vinothkumar-il7wj 2 роки тому +4

    சிறப்பான தகவல் ......வரவேற்க தக்க ஒன்று... அருமை அருமை......நன்றி ஜயா

  • @parkhana5192
    @parkhana5192 2 роки тому +1

    Very good explanation.

  • @preethifotos
    @preethifotos 2 роки тому +1

    மிகவும் அரிய தகவல். வருங்கால சந்ததிகளுக்கு இத்தகவல் மிகவும் பயனுள்ளது.நன்றி

  • @anandhaan
    @anandhaan 2 роки тому

    Very good sir neenga pesuna kekarathukku arumaiya irukku

  • @periyardhasankayal1046
    @periyardhasankayal1046 2 роки тому

    சிறந்த பறவைகளின்விளக்கம்.

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 4 роки тому +3

    அருமைங்க ஐயா
    நிறைய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  4 роки тому

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @samsinclair1216
    @samsinclair1216 2 роки тому +1

    உங்கள் பதிவு, பறவைகளின் மீதுள்ள ஆர்வம் இன்னும் அதிகமாகிறது..வாழ்த்துக்கள் சார்..

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @syedsahapdeen5075
    @syedsahapdeen5075 2 роки тому +1

    Super sir

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 роки тому +3

    உங்களை கைகூப்பி வணங்குகிறேன் ஐயா..நன்றி ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @annajohn4791
    @annajohn4791 2 роки тому +1

    Excellent !!!

  • @sathishravi384
    @sathishravi384 2 роки тому

    அருமையா பேசுறீங்க அய்யா வாழ்க வளமுடன்

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @dhanalakshmisridharan4771
    @dhanalakshmisridharan4771 2 роки тому +1

    அருமை அருமையான விளக்கம்.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @veerakumarveerakumar5092
    @veerakumarveerakumar5092 2 роки тому

    அருமையாக சொன்னீர்கள் ஐயா

  • @venkadesanvenkadesan9065
    @venkadesanvenkadesan9065 2 роки тому

    சுப்பர்ரான விளக்கம் ஐயா

  • @hajimohamed3771
    @hajimohamed3771 2 роки тому

    Thank u sir
    Nan unga video fulla papean

  • @vinothkumar-il7wj
    @vinothkumar-il7wj 2 роки тому +1

    இதமாக உள்ளது... கேட்பதற்கு

  • @ஆதன்பொன்செந்தில்குமார்

    அருமையான பதிவு ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  4 роки тому

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @rajesh_puthoor07200
    @rajesh_puthoor07200 2 роки тому +1

    அருமையான உரை

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @kanagambaln5073
    @kanagambaln5073 2 роки тому

    அருமை அருமை ஐயா.தகவலுக்கு நன்றி.

  • @sparrow_conservation_
    @sparrow_conservation_ 3 роки тому +3

    அருமை அருமை

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @paiyaganesh3686
    @paiyaganesh3686 2 роки тому +1

    அருமையான தகவல்

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @inthikabalaminthikabalam7470
    @inthikabalaminthikabalam7470 2 роки тому +5

    sir, Thank you for Sharing this valuable information ...

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @onpkkt4550
    @onpkkt4550 2 роки тому

    தாங்கள் எடுத்துரைக்குமுறை அருமை
    இத்தனை தரவுகளா உணவுசங்கிலியில்

  • @suryass6549
    @suryass6549 2 роки тому +2

    மிகவும் அறுமையான பதிவுகலை வழங்கியமைக்கு மகிழ்ச்சி

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 2 роки тому +2

    சிறப்பு வாழ்துகள்

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @naveennavi7143
    @naveennavi7143 2 роки тому

    Innum ithopola neraiya video pudunga ayya

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 2 роки тому +3

    Eyarkaiyin azhagil paravaigal pangu adigam
    Good explanation

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @vinothrajaji4010
    @vinothrajaji4010 2 роки тому

    Nanrri ga aiya arumayan pathiugala aiya

  • @jayr5812
    @jayr5812 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vinohvasu7635
    @vinohvasu7635 2 роки тому +1

    ❣️❣️❣️

  • @tamizhanagencies1654
    @tamizhanagencies1654 2 роки тому +1

    vazhga valamudan iyya

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @maranmicro
    @maranmicro 2 роки тому +2

    Thank you Sir! Very useful information beautifully presented!👌👌👌🙏

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 2 роки тому

    அருமையான பதிவு ஐயா-!!
    நீங்க நல்லா இருக்கணும் -!!

  • @cheguevaramariappan5952
    @cheguevaramariappan5952 2 роки тому +1

    Arumai ayya

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @sajedsajeeth6140
    @sajedsajeeth6140 2 роки тому

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @samsonsamson5632
    @samsonsamson5632 2 роки тому +1

    Nalla thagaval ayya

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @ganapathychandra5926
    @ganapathychandra5926 2 роки тому

    Amesing

  • @sathishkumarsrinivasan4489
    @sathishkumarsrinivasan4489 2 роки тому +2

    It should be translated in many languages. Very valuable information for human kind

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @babuselvaraj657
    @babuselvaraj657 2 роки тому

    Super iyya

  • @riyaspalghat3410
    @riyaspalghat3410 2 роки тому

    Nanri ayya

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu 2 роки тому

    Thank you so much sir

  • @sdmoorthy1397
    @sdmoorthy1397 2 роки тому +1

    அருமையான பதிவு
    சிறந்த தகவல் நன்றி ஐயா

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 2 роки тому +1

    Good message sir really I like the video.

  • @selvavipulan2393
    @selvavipulan2393 2 роки тому

    Super அருமையான பதிவு 👌👌👌

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 2 роки тому

    Wonderful

  • @உங்களில்ஒருவன்-ல2வ

    அருமை ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @nimalapi1731
    @nimalapi1731 2 роки тому

    அருமை அற்புதம்

  • @Malathimari-ys5fe
    @Malathimari-ys5fe 2 роки тому +3

    Thank you. Sir

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @muthukannan5634
    @muthukannan5634 2 роки тому

    மிக அருமை ஐயா...நன்றி

  • @victoria8837
    @victoria8837 2 роки тому

    👍👍👍👍👍

  • @eyetoeye9375
    @eyetoeye9375 2 роки тому +1

    Super

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @ayyapparajayyapparaj1350
    @ayyapparajayyapparaj1350 2 роки тому

    Wow super sir

  • @jeevajeeva-rp2uj
    @jeevajeeva-rp2uj 3 роки тому +2

    அருமை

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்

  • @allinmohanas1084
    @allinmohanas1084 2 роки тому

    Super explanation

  • @vijayrajraj778
    @vijayrajraj778 2 роки тому

    Nice anna #savesoil

  • @abdhulrahman992
    @abdhulrahman992 2 роки тому

    super sir

  • @viabinimeera2083
    @viabinimeera2083 2 роки тому

    Sema jorega irrukku sir keep it up sir

  • @gnanasekarsirpi8863
    @gnanasekarsirpi8863 2 роки тому +1

    Superb

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @rajkamalkayal2348
    @rajkamalkayal2348 2 роки тому

    Super 🙏

  • @rutharapathi4856
    @rutharapathi4856 2 роки тому

  • @mukundanjayaraman8840
    @mukundanjayaraman8840 3 роки тому

    Sir you are Junior Salim Ali🙏🙏🙏🙏👌🙏🙏

  • @radhikadevir9617
    @radhikadevir9617 2 роки тому +1

    மிகவும் நல்ல பதிவு ஐயா,
    வால்காக்கை என்ற பறவையைப் பற்றி பதிவிடுங்கள்

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @gobalakrishnanrajoo8328
    @gobalakrishnanrajoo8328 2 роки тому

    # Woodpecker, 👍👍👍👍👍.

  • @THENI374
    @THENI374 2 роки тому +6

    மரங்களின் "மருத்துவர்"
    மரங்கொத்தி
    என உங்கள் அழகிய தமிழில் உரைத்திருந்தால் இன்னும்
    சிறப்பாக இருக்கும்.

    • @mvvmadhavan6691
      @mvvmadhavan6691 2 роки тому

      4:04 நிமிடத்தில் கவனிக்கவும் தூய தமிழ் உச்சரிப்பு வரும்

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    உங்கள் பேச்சு அருமை
    இவரை தமிழ்தேசியவாதிகள் ஆதரவினை தர வேண்டும்
    தமிழ்தேசியம் படைப்போம்

  • @nagunagendran1995
    @nagunagendran1995 2 роки тому

    Ama aiyya oru murai na vela pakura buliding la meeting hall yarum ella nu relax ku okkathu song ketutu irukum Pothu motor pola fast oru sound suvara mechine vachi otta podura pola sound yaruya athu nu patha woodpecker tha apo tha first time pakure ana athu window la iruka metala tha kuthuchi

  • @chinnusai3090
    @chinnusai3090 2 роки тому +1

    Manithanai thavira matra uyirkal pira uyirkaluku uthavukirathu

  • @thiyagarajanrajan9514
    @thiyagarajanrajan9514 2 роки тому +1

    Dear Sir I respect your information and I stop to feeding birds. U r great ( u said if we feed birds that will change their jean)

  • @sarveshsuseela625
    @sarveshsuseela625 2 роки тому

    I am a coimbatorian,,,,but recently when i crossed kanuvai i came to know about Salim Ali bird research centre...then only i started watching this channel....who all know the details about this centre

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      pls contact this number 9047456666

  • @babukarthick7616
    @babukarthick7616 2 роки тому +1

    Kadavul padaippu yevalo arputham....

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @bharanidharan6279
    @bharanidharan6279 2 роки тому

    🙏🙏🙏

  • @sudhakarc3272
    @sudhakarc3272 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤