ஐயா சதாசிவம் அவர்களின் ஒவ்வொரு பதிவையும் மிகுந்த ஆவலோடு ரசித்துப் பார்க்கின்றேன். அதனை எனது நண்பர்களுக்கு மகிழ்வுடன் பகிர்கின்றேன் . ஐயாவுக்கு நன்றிகளும் நல் வாழ்த்துகளும் உரித்தாகுக 👌👌👌
இந்த பறவை தான் எனக்கு காவல் தெய்வமே ❤ என் மீன் குட்டையில் எப்போதுலாம் திருட வருகிறார்களோ அப்போதுலாம் சரியாக கான்பித்து கொட்டுத்து என்னை வாழ வைக்கிறது ❤❤❤❤❤
எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த செம்மூக்கு ஆட்காட்டி பறவையை நிலம் பதுங்கி என அழைப்பர். நீர் பாங்கான இடங்களில் வாழும் இந்த ஆட்காட்டி ஜோடியாக வந்து அலறல் சப்தம் போடும் போது நமக்கு பயமாக இருக்கும். ஐயா மேலும் பல்வேறு பறவை இனங்கள் பற்றி அறிய நமது தமிழ் மக்களுக்கு உதவ இறைவன் நீண்ட கால ஆரோக்கியமான வாழ்க்கை அருள வேண்டும்!!!!!!
பத்து வருடத்திற்கு முன்பு ஏரியில் வலையால் மீன் பிடிக்கபோன எங்களை வனத்துறை காவலர்களிடம் போட்டுகொடுத்த பறவை மிகவும் அற்புதமான அழகான பறவை. இரவில் நாங்கள் வேட்டைக்கு செல்லும் பொழுது ரொம்ப இடையூறாக இருக்கும் ஆனாலும் இவைகளும் இந்த பூமியில் சுதந்திரமாக வாழ உரிமை பெற்றவை அதையும் வாழவிடுவோம். அற்புதமான விளக்கம் ஐயா.
இந்த மானங்கெட்ட ஈவிரக்கமற்ற சுயநல மனித இனத்தால் எவ்வளவு உயிர்களை இப்பூவுலகிலிருந்து அழித்தொழிக்கப்படுகின்றது. நினைக்கையில் மிகுந்த வேதனையாக இருக்கிறது.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி. /ஆற்று பகுதியில், நெல் நடவு க்கு முன் இந்த பறவை நடமாடும் ,பகல் நேரங்களில் இரவு நேரங்களில் இந்த பறவை பறக்குது , நடமாடுது ,கத்துது, தூக்கம் குறைவு போல தெரியுது .நான் நீண்ட நாட்களாக பார்க்கிறேன்.
ஆஹா அருமையான பதிவு. இயற்கையையும் பிற உயிரினங்களையும் நேசிக்கும் இதயங்களால் மட்டுமே இவ்வுணர்வை உணரமுடியும். நான் சிறுவயதில் அறியாமல் பறவைகளை பிடித்து பார்த்து மகிழ்ந்ததுண்டு, அதில் மிக சிறிய அழகு வாய்ந்த இரண்டு தையல்சிட்டை பிடித்தபொழுது என்னுடைய சின்ன உள்ளங்கைகளின் சாதாரண அழுத்தம் தாங்காமல் அது இறந்துவிட்டது இது போன்று நான் சிறுவயதில் செய்த செயல்களை நினைக்கும்பொழுது நான் குற்றஉணர்ச்சிக்கு ஆட்படுகிறேன்.
இயற்கையை நேசிக்கவும் ரசிக்கவும் செய்ரேன். ஆனா உங்களுடைய ரசனை மிகு அழகான ஆழமான நேசிப்ப நினைத்து பார்க்கும் போது இயற்கை கொடுத்த அழக இன்னு ஆழமா நேசிக்க தூண்டுது. ஐயா. என்னுடைய ஆழமான பார்வை 0.000001 தான்
True sir..Last month only I saw this bird laid eggs in our farm ..open area ..hot sun ....we can't find if we don't see the bird..it's brown colour with dots.....but crow ate all those eggs 😭...I was scolding..why this bird didn't hide it's egg under any plants .. I like this bird sound very much..
வணக்கம் ஐயா நான் இலங்கையைச் சேர்ந்தவன் உங்களுடைய பதிவுகள் மிகவும் அற்புதமானவை ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது அதை உங்களால் நிவர்த்தி செய்ய முடியுமா எங்களுடைய தாத்தா பாட்டி சொல்லுவார்கள் ஆள்காட்டி மரத்தில் உட்காருவது இல்லை என்று நாங்களும் ஒரு விவசாயி தான் நானும் நிறைய ஆள்காட்டிகளை பார்த்திருக்கின்றேன் ஆனால் ஆள்காட்டி மரத்தில் இருந்து ஒரு நாள் கூட நான் கண்டதில்லை அது மரத்தில் அமர்வதில்லை அதனால்தான் அது தரையில் கூடு கட்டுகிறது என்று எங்களுடைய தாத்தா பாட்டி சொல்லி எனக்கு ஞாபகம் இருக்கின்றது சிறுவயதில் எங்களுடைய வயல்வெளிகளில் ஆள்காட்டி பறவையின் முட்டைகளை நாங்கள் எடுத்து உடைத்திருக்கின்றோம் அது அறியாத வயதில் ஆனால் இதுவரைக்கும் ஆள்காட்டி மரத்தில் இருந்ததை நான் கண்டதில்லை எனது சந்தேகத்துக்கு பதில் அளிப்பீர்களா ஐய🙏🏽🙏🏽🙏🏽
Sir from last week Ii have been going to a play ground for walking. I saw different bird making lot of noises when I go there. I thought I was disturbing them but didn’t know how. I thought usually they nest on the tree. Then y they were making noise. But in ur video it’s clearly understood everything. I jus wonder abt its nature and u exactly told everything abt it. Grass field,one bird on the ground and another one on the sky,after rain,huge noises-all r exactly same. I also think like u,that whatever rights we have to live in this earth,same rights other living creatures have.
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் நிஜம் எனது நிலத்தில் ஆக்காட்டி பறவை முட்டையிட்டு உள்ளது ஆன வழியே செல்லும் பொழுதும் அந்த இரு பறவைகளும் மிகுந்த கூச்சலோடு என்னைத் தாக்க முற்பட்டுள்ளது
அய்யா உங்கள் பதிவுகள் மிக அருமை எங்கள் பகுதியில் சப்பாத்தியில் வளரக்கூடிய வெள்ளை பூஞ்சை அதிகம் இதை கட்டுப்படுத்த உயிரியல் தீர்வு இருந்தால் பதிவிடவும்......
Unga video pakura same time enga thottathula background la sound vitutu eruku, I seen this bird many time egg erukura place Dog or humans pona attact panramaari varum.....
ஆனால் மனிதர்கள் முட்டையை பார்த்தாலே எடுத்து எறிகிறார்கள்... அதுவும் மாணவர்கள் செய்யும் அட்டகாசங்களை பார்க்க வேதனையாகவே உள்ளது. ஒரு அணிலை கூட விடமாட்டேன்கிறதுகள்
அம்மாதிரியான சிறுவர்களின் அறியாமையை போக்கி, பறவைகளை நேசிக்க செய்யவே அய்யாவின் இதுமாதிரியான காணோளிகள்... பறவைகள் குறித்து பள்ளிஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்து சொல்லும் போது இயற்கையை காப்பாற்ற மாணவர்கள் முன்வருவார்கள்.
ஐயா!செம்மூக்கு ஆகாட்டி இருக்கு. மஞ்சள் மூக்கு பார்த்ததேயில்லையே? 2.இரவில் கிராமத்தில் கிராம சாலையில் காரில் போனால் இரு புறத்திலிருந்தும் குருவி தரையிலிருந்து பறக்கும்.அடைகளதான் போல் இருக்கும்.அது என்னபறவைகள்? பகலில் எங்கே பார்க்கமுடியும்?
ஐயா சரிக்க விலங்கு பறவைகளை சுகந்தரமா விடுங்கள் என்று சொன்னீங்களே காக்கைக்கு விசம் வைப்பது, டோடோ பறவையை உணவு உண்பது ,சிட்டு kuruveyai அளித்தது, கரையனை காலி பண்ணுது , தேன் சீட்டை இல்லாத முருங்கை இல்லை ,நாயை மலம் தீங்க வைப்பது இது பா போன்று செய்யா கூடாது என சொன்னீர்களே அதன் இயல்பு மரபணு மாற்றப்படுகிறது என சொன்னீர்கள்….. அப்படி என்றால் மனிதனின் மரபு அனு என்ன ??????? கொஞ்சம் சொல்லுங்கள் இயா !!!!!!!!!!!!!!!!!!!!!!!
இவர் ஒரு சிறந்த ஆசிரியர்... இவர் பேச்சை கேட்க சலிப்பு தட்டுவது இல்லை
தகவல்களை கதையாகக் கேட்கும் போது மனதில் அழகாகப் பதிந்து விடுகிறது.
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
ஐயா சதாசிவம் அவர்களின் ஒவ்வொரு பதிவையும் மிகுந்த ஆவலோடு ரசித்துப் பார்க்கின்றேன்.
அதனை எனது நண்பர்களுக்கு மகிழ்வுடன் பகிர்கின்றேன் .
ஐயாவுக்கு நன்றிகளும் நல் வாழ்த்துகளும் உரித்தாகுக 👌👌👌
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
பசுமை காப்பாளர்கள் ஆகிய எங்களுக்கு அய்யாவின் தகவல்கள் பெரும் பயனுள்ளதாக இருக்கும்.
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
வணக்கம் சார்
இதுவரை நான் கேள்விப்படாத ஒரு அழகிய பறவையின் வாழ்க்கைப் பயணத்தை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் பதிவுசெய்ததற்கு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.
இந்த பறவை தான் எனக்கு காவல் தெய்வமே ❤ என் மீன் குட்டையில் எப்போதுலாம் திருட வருகிறார்களோ அப்போதுலாம் சரியாக கான்பித்து கொட்டுத்து என்னை வாழ வைக்கிறது ❤❤❤❤❤
எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த செம்மூக்கு ஆட்காட்டி பறவையை நிலம் பதுங்கி என அழைப்பர்.
நீர் பாங்கான இடங்களில் வாழும் இந்த ஆட்காட்டி
ஜோடியாக வந்து அலறல்
சப்தம் போடும் போது
நமக்கு பயமாக இருக்கும்.
ஐயா மேலும் பல்வேறு
பறவை இனங்கள் பற்றி அறிய நமது தமிழ் மக்களுக்கு உதவ
இறைவன் நீண்ட கால ஆரோக்கியமான வாழ்க்கை
அருள வேண்டும்!!!!!!
சொல்லும் விதம் மிக அருமை...உலகம் அனைத்து உயிர்களுக்கானது.....நன்றி
கோவை சதாசிவம் ஐயா !!!
வணக்கம்.வாழ்த்துக்கள்!!!!
எங்க நிலத்தில் இந்த பறவைகள் நிறைய இருக்கு. அங்கு சென்றாலே கத்தும். அதன் முட்டையை இதுவரை நான் பாத்தது இல்லை.
Brown colour
பறவைகள் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு மிக அருமையாக தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி..
இப்படிக்கு
பறவைகள் மற்றும் விலங்குகளை நேசிப்பவள்.
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
என்ன ஒரு அதிரடி இசை.
இந்த பறவைகளை நான் பார்த்திருக்கிறேன். இவைதான் ஆக்கா ட்டி என்பதை இந்த பதிவில் தான் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி ஐயா
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
பத்து வருடத்திற்கு முன்பு ஏரியில் வலையால் மீன் பிடிக்கபோன எங்களை வனத்துறை காவலர்களிடம் போட்டுகொடுத்த பறவை மிகவும் அற்புதமான அழகான பறவை. இரவில் நாங்கள் வேட்டைக்கு செல்லும் பொழுது ரொம்ப இடையூறாக இருக்கும் ஆனாலும் இவைகளும் இந்த பூமியில் சுதந்திரமாக வாழ உரிமை பெற்றவை அதையும் வாழவிடுவோம். அற்புதமான விளக்கம் ஐயா.
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
இந்த மானங்கெட்ட ஈவிரக்கமற்ற சுயநல மனித இனத்தால் எவ்வளவு உயிர்களை இப்பூவுலகிலிருந்து அழித்தொழிக்கப்படுகின்றது. நினைக்கையில் மிகுந்த வேதனையாக இருக்கிறது.
அறியாமையும், பேராசையும்தான் காரணம். அதே சமயத்தில், மனிதனால் இயற்கையை பாதுகாக்கவும், போற்றவும், இரசிக்கவும் முடியும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
அருமையான பதிவு .... பறவைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
Background music volume high
ஐயா, முடிந்தால் பறவைகள் குரலை பதிவிடவும்.
நீங்கள் தான் பறவைகளின் நெருங்கிய உறவினர்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி. /ஆற்று பகுதியில், நெல் நடவு க்கு முன் இந்த பறவை நடமாடும் ,பகல் நேரங்களில் இரவு நேரங்களில் இந்த பறவை பறக்குது , நடமாடுது ,கத்துது, தூக்கம் குறைவு போல தெரியுது .நான் நீண்ட நாட்களாக பார்க்கிறேன்.
வாழ்க வளமுடன் .....
Beautiful explanation. Unknown matters about lovely birds I came to know.
Thank you soooooooo much for your concern about birds.
Thank you. Please stay connected. Keep sharing with your friends.
🙏🙏🙏🙏🙏🙏
Super advice
Thank you. Please stay connected. Keep sharing with your friends.
ஆஹா அருமையான பதிவு. இயற்கையையும் பிற உயிரினங்களையும் நேசிக்கும் இதயங்களால் மட்டுமே இவ்வுணர்வை உணரமுடியும். நான் சிறுவயதில் அறியாமல் பறவைகளை பிடித்து பார்த்து மகிழ்ந்ததுண்டு, அதில் மிக சிறிய அழகு வாய்ந்த இரண்டு தையல்சிட்டை பிடித்தபொழுது என்னுடைய சின்ன உள்ளங்கைகளின் சாதாரண அழுத்தம் தாங்காமல் அது இறந்துவிட்டது இது போன்று நான் சிறுவயதில் செய்த செயல்களை நினைக்கும்பொழுது நான் குற்றஉணர்ச்சிக்கு ஆட்படுகிறேன்.
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
இப்போது அறிவார்ந்த முறையில் அவைகளுக்கு அரணாக பல வகைகளிலும் தொடர்ந்து செயல்படுங்கள். குற்ற உணர்வு அப்போதுதான் நீங்கும்.
அருமை ஐயா
Thank you. Please stay connected. Keep sharing with your friends.
மிகவும் அருமை தொடர்க வாழ்த்துகள்
நன்றி
மிக சிறப்பு ஐயா 🙏
இயற்கையை நேசிக்கவும் ரசிக்கவும் செய்ரேன். ஆனா உங்களுடைய ரசனை மிகு அழகான ஆழமான நேசிப்ப நினைத்து பார்க்கும் போது இயற்கை கொடுத்த அழக இன்னு ஆழமா நேசிக்க தூண்டுது. ஐயா.
என்னுடைய ஆழமான பார்வை 0.000001 தான்
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.
True sir..Last month only I saw this bird laid eggs in our farm ..open area ..hot sun ....we can't find if we don't see the bird..it's brown colour with dots.....but crow ate all those eggs 😭...I was scolding..why this bird didn't hide it's egg under any plants .. I like this bird sound very much..
First Like 👍
Thanks.. Keep supporting us and share the link with others.
ஐயா அருமையான தகவல்
நான் இன்று தான் பார்த்தேன் நன்றி ஐயா
வணக்கம் ஐயா நான் இலங்கையைச் சேர்ந்தவன் உங்களுடைய பதிவுகள் மிகவும் அற்புதமானவை ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது அதை உங்களால் நிவர்த்தி செய்ய முடியுமா எங்களுடைய தாத்தா பாட்டி சொல்லுவார்கள் ஆள்காட்டி மரத்தில் உட்காருவது இல்லை என்று நாங்களும் ஒரு விவசாயி தான் நானும் நிறைய ஆள்காட்டிகளை பார்த்திருக்கின்றேன் ஆனால் ஆள்காட்டி மரத்தில் இருந்து ஒரு நாள் கூட நான் கண்டதில்லை அது மரத்தில் அமர்வதில்லை அதனால்தான் அது தரையில் கூடு கட்டுகிறது என்று எங்களுடைய தாத்தா பாட்டி சொல்லி எனக்கு ஞாபகம் இருக்கின்றது சிறுவயதில் எங்களுடைய வயல்வெளிகளில் ஆள்காட்டி பறவையின் முட்டைகளை நாங்கள் எடுத்து உடைத்திருக்கின்றோம் அது அறியாத வயதில் ஆனால் இதுவரைக்கும் ஆள்காட்டி மரத்தில் இருந்ததை நான் கண்டதில்லை எனது சந்தேகத்துக்கு பதில் அளிப்பீர்களா ஐய🙏🏽🙏🏽🙏🏽
நானும் அவைகளை மரக் கிளைகளில் கண்டதில்லை. தரையில் நிற்பதும், நடப்பதும், ஆகாயத்தில் பறப்பதுமாக மட்டுந்தான் பார்த்திருக்கிறேன்.
Great information
Naan unagaloda pala pathivugalai paarthirukiren. Neengal ovvoru paravain pathivugalaium kaathaludan solkireergal. Sirappu..,
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
சிறப்பு

சுவை
மதுரை தங்களை அன்புடன் வணங்குகிறது வரவேற்கிறது
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
வணக்கம் உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை .💐
( செண்பகம் பற்றி பதிவிடவும் )
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
செம்பூத்து
(க்கும் க்கும் க்கும் என சத்தமிடும்)ஓங்கிய பெருங்காடு பாட்ல இந்த சத்தம் வரும்?
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
beautiful way of rendering information about fasinating birds
மிக்க நன்றி ஐயா....!🥰🥰💐💐💐👏👏
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
I addicted to your channel aiyav
Really useful. We found one in our place last night. Hopefully fly tomorrow morning. Its really beautiful but not at first sight like terror baby
Thank u we must preserve the living creatures for the welfare of the globe
Super sir 💐👍💐👍
🙏arumai iya Arumai nan unkal resigan iya
Very welsaid sir, every living beings has right to live.
very great sir
❤️ nan niraiya aatkatti muttai sapiddurukan ennoda giramthula
Good 👍 Want live photos
மகிழ்ச்சி.. அய்யா..
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
Endha paraya nanum paarthirukkiren iyya❤❤
Arumai ayya.
Sir from last week Ii have been going to a play ground for walking. I saw different bird making lot of noises when I go there. I thought I was disturbing them but didn’t know how. I thought usually they nest on the tree. Then y they were making noise. But in ur video it’s clearly understood everything. I jus wonder abt its nature and u exactly told everything abt it.
Grass field,one bird on the ground and another one on the sky,after rain,huge noises-all r exactly same.
I also think like u,that whatever rights we have to live in this earth,same rights other living creatures have.
💚
🙏🙏🙏
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் நிஜம் எனது நிலத்தில் ஆக்காட்டி பறவை முட்டையிட்டு உள்ளது ஆன வழியே செல்லும் பொழுதும் அந்த இரு பறவைகளும் மிகுந்த கூச்சலோடு என்னைத் தாக்க முற்பட்டுள்ளது
பேச்சு வழக்கில் கரூர் மாவட்ட பகுதிகளில் அக்காண்டி என அழைக்கப்படுகிறது ஆட்காட்டி பறவை
வணக்கம். வாழ்த்துக்கள்.
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
ஐயா தகவலுக்கு நன்றி ஆட்காட்டி பறவை மரங்கள் மீது அமர்வதில்லை
அய்யா உங்கள் பதிவுகள் மிக அருமை எங்கள் பகுதியில் சப்பாத்தியில் வளரக்கூடிய வெள்ளை பூஞ்சை அதிகம் இதை கட்டுப்படுத்த உயிரியல் தீர்வு இருந்தால் பதிவிடவும்......
Audio volume low... Music volume verrry high
Amazing😭😭😭😭
Thank you Krishna! Please stay connected to know more about other birds as well!
👌👌👌👌🌹🌹🌹
Ithu ayya kulathil thanni thiradu widhinnra madaila mottai ittal anda warudam mazaiwarthu aatkaatti kaththuwathai waithu mannithana miruham nadamatuwth anddruda ariyalaa
Did you do it , the call of red wattled lapwing
Entha paravai marathil otkaarathu .tharayil mattum otkaarum.
Background music is too loud. Please play some soft music.
ஊர்க்குருவி பதிவு இருக்கிறதா?
9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
ஆள் காட்டி மரத்தில் அமருமா ஐயா?
Unga video pakura same time enga thottathula background la sound vitutu eruku, I seen this bird many time egg erukura place Dog or humans pona attact panramaari varum.....
எத்தனை நாளில் முட்டை பொரிக்கும்
In Chennai and Kanchipuram district they called this bird as uthivathan
ஐயா இந்த அன்னப் பறவை
எங்கேயும் காணவில்லையே ஐயா .அதாவது பாலையும் தண்ணீரையும் தனித் தனியாக
பிரிக்கக்கூடிய பறவை ஐயா.
எங்கள் காட்டிலும் ஆவாரம்பூ ஆட்காட்டி பறவை இரவில் கத்துவதை நான் கேட்டிருக்கிறேன்.
Entha paravain chiks romba speed aha oodum.chiks colors maarum kandu pidikka romba kastem...neegal soluvthu unmai thaan...
வானம்பாடி தானே இதை சொல்வாங்க
Unwanted very noisy music please avoid such music.
ஒரு போதும் மரங்களில் சென்று அமராது
ஆனால் மனிதர்கள் முட்டையை பார்த்தாலே எடுத்து எறிகிறார்கள்... அதுவும் மாணவர்கள் செய்யும் அட்டகாசங்களை பார்க்க வேதனையாகவே உள்ளது. ஒரு அணிலை கூட விடமாட்டேன்கிறதுகள்
அம்மாதிரியான சிறுவர்களின் அறியாமையை போக்கி, பறவைகளை நேசிக்க செய்யவே அய்யாவின் இதுமாதிரியான காணோளிகள்... பறவைகள் குறித்து பள்ளிஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்து சொல்லும் போது இயற்கையை காப்பாற்ற மாணவர்கள் முன்வருவார்கள்.
ஐயா!செம்மூக்கு ஆகாட்டி இருக்கு.
மஞ்சள் மூக்கு பார்த்ததேயில்லையே?
2.இரவில் கிராமத்தில் கிராம சாலையில் காரில் போனால் இரு புறத்திலிருந்தும் குருவி தரையிலிருந்து பறக்கும்.அடைகளதான் போல் இருக்கும்.அது என்னபறவைகள்? பகலில் எங்கே பார்க்கமுடியும்?
ஐயா சரிக்க விலங்கு பறவைகளை சுகந்தரமா விடுங்கள் என்று சொன்னீங்களே காக்கைக்கு விசம் வைப்பது, டோடோ பறவையை உணவு உண்பது ,சிட்டு kuruveyai அளித்தது, கரையனை காலி பண்ணுது , தேன் சீட்டை இல்லாத முருங்கை இல்லை ,நாயை மலம் தீங்க வைப்பது இது பா போன்று செய்யா கூடாது என சொன்னீர்களே அதன் இயல்பு மரபணு மாற்றப்படுகிறது என சொன்னீர்கள்….. அப்படி என்றால் மனிதனின் மரபு அனு என்ன ??????? கொஞ்சம் சொல்லுங்கள் இயா !!!!!!!!!!!!!!!!!!!!!!!
Titteari hindi
waste music
❤