Little Grebe | Paravaigalai Arivom | Part - 22 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024
  • முக்குளிப்பான் | பறவைகளை அறிவோம் | பகுதி - 22 | இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம்
    வெற்றி குழுவின் மற்றும் ஒரு முயற்ச்சியான பறவைகளை அறிவோம் என்ற சிறப்பு தொகுப்பில் நாம் நம் தமிழ்நாட்டின் பறவைகள் பற்றியும், அதனால் நமக்கு விளையும் நன்மைகளையும் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.
    25 Types of birds in Tamilnadu and its benefits are explained in detail
    Intro about birds and its importance: • தமிழ்நாட்டின் பறவைகளும...
    Full Playlist of Paravaigalai Arivom: • தமிழ்நாட்டின் பறவைகளும...
    #birds, #birds_of_india, #common_birds, #Little_Grebe
    #urban_birds_india, #urban_birds, #garden_birds, #birds_for_kids,
    #indian_birds, #indian_wildlife, #wildlife, #cute_bird, #bee_eater,
    #வனத்துக்குள்திருப்பூர், #Vetry, #VanathukkulTirupur, #முக்குளிப்பான்
    Stay connected with us to know more about nature, birds and other nature oriented
    Facebook: / vetryorg
    Instagram: / vetryorg
    Twitter: / vetryorg
    To know more, visit our website:
    Call us at 90470 86666 | Email: info@vetry.in
    Special Thanks to
    Dinamalar: / dinamalardaily
    Pasumai Vikatan: / @pasumaivikatanchannel
    Image & Video credits:
    www.pexels.com/
    Digital Partner:
    Madras Creatives: madrascreative...

КОМЕНТАРІ • 53

  • @johnbenedict666
    @johnbenedict666 2 роки тому +30

    " மனிதன் என்பவன்
    வாழ்பவன் அல்ல,
    பிழைப்பவன்"
    என்று மிகவும் சிறப்பாகச் சொன்னீர்கள் ஐயா!!

  • @murugan8021
    @murugan8021 2 роки тому +5

    நீங்கள் சொல்வதைக் கேட்பதற்கு மனிதன் என்ற ஒரு உயிரினம் இப்போது உலகத்தில் இல்லை.... அது பரிணாமம் அடைந்து வேறு ஒரு புதிய உயிரினமாக மாறி விட்டது....

  • @6070avm
    @6070avm 2 роки тому +14

    பறவை கோவை சதாசிவம் ஐயா அவர்களுக்கு எனது 'நன்றி'

  • @KrishnanSuga
    @KrishnanSuga 2 роки тому +2

    மனிதன் என்பதில் குற்ற உணர்வு வருகிறது ... அழகாக இருக்கு அந்த பறவை ‌‌‌...

  • @babupalanisamy7633
    @babupalanisamy7633 10 місяців тому +2

    முக்குழிபான் பற்றி விளக்கம் அருமை. சிறப்பு 💐💐

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +8

    வணக்கம் சார்
    தாங்கள் சொல்வது ஒரு அழகுதான் நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @mahen2165
    @mahen2165 2 роки тому +12

    இயற்க்கையின் விதியை மீறினால் .. எந்த உயிர்களும் வாழ முடியாது.. வாழ்த்துக்கள் ஐயா

  • @bhuvana5025
    @bhuvana5025 2 роки тому +17

    இந்த காணொளியை பார்க்க நேரும் அனைவரும் நம் வீட்டில் உள்ள பள்ளி பருவ பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

  • @Raj-vu7py
    @Raj-vu7py 2 місяці тому

    சமுதாய காவலர் நீங்கள் ஒரு அறிய அற்புதமான மனிதர்..
    இயற்கை ஆர்வலர்
    பறவைகளின் காவலர்
    இயற்கையின் சீர்திருத்தவாதி
    நீங்கள் நீடூழி வாழ வேண்டும்

  • @balamuruganr8555
    @balamuruganr8555 2 роки тому +4

    உங்களுடைய குரல் என்னுடைய தந்தையின் குரலுக்கு இனையான ஒப்பொலி போல் உள்ளது.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 роки тому +2

    மிக மிக அருமையான பதிவு நன்றி ஐயா வணக்கம் 🦢🕊🐧

  • @ஆதன்பொன்செந்தில்குமார்

    சிவராம் அண்ணா
    பறவை படம் மற்றும் வீடியோ கலந்து செய்தி தயாரித்தல் குழந்தைகள் பார்த்து பயனடைவார்கள்

  • @sasipriya824
    @sasipriya824 2 роки тому +2

    தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அழகின் பேரழகு 👍🏻👃

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @panneerprakash
    @panneerprakash 2 роки тому +2

    சொல்லும் விதம் பிரமாதம் 👌🏻👌🏻.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @srvideos2681
    @srvideos2681 2 роки тому +11

    மனித சமுதாயத்தின் தவறுகளை இதைவிட நாகரீகமாக யாரும் சொல்லிவிட முடியாது...முக்குளிப்பான் பறவை இனிமேல் நம் குழந்தைகள்.

  • @sivakumar-ic8no
    @sivakumar-ic8no 2 роки тому +4

    உண்மை அருமை ஐயா

  • @இன்சரவணன்
    @இன்சரவணன் 2 роки тому +3

    ஐயா வணக்கம் உங்களுடைய வீடியோக்கள் மிக மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @zamirahmed4806
    @zamirahmed4806 Рік тому +1

    ஐயா ..., உங்களது ஒவ்வொரு காணொளியிலும் நாங்கள் புது புது தகவல்கள் தெரிந்துகொன்டே இருக்கின்றோம் ...,,
    வாழ்த்துக்கள் ஐயா ...

    • @Vetryorg
      @Vetryorg  Рік тому +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 2 роки тому +3

    சுவாரசியமான விவரிப்பு

  • @ksnathan2718
    @ksnathan2718 2 роки тому +4

    முக்குளிச்சான் கோழி (வாத்து )எங்க தோட்டத்தின் அருகில் குளம் இருக்கிறது. அந்த குளத்தின் நடுவில் புற்கள் வளர்ந்திருக்கும்.
    அதன் நடுவில் கூடு கட்டி முட்டை இட்டு குஞ்சு
    பொறித்ததை நான் கண் கூட பார்த்திருக்கிறேன்.

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk 2 роки тому +11

    இயற்கையை எப்படி பாதுகாக்க வேண்டும் என் று தெளிவாக கூறீயுள்ளீர்கள். நன்றி.

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 роки тому +3

    ஏரியில் அலைகள் அருமை

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 2 роки тому +1

    NANDRI AYYA 👌👌💐💐💪💪💪⚘⚘⚘👍👍👍🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @sivasuthakarm9377
    @sivasuthakarm9377 2 роки тому +3

    அருமையான பதிவு!!! நன்றி

  • @bas3995
    @bas3995 2 роки тому +2

    மனிதர்கள் எல்லோரும் மாக்கள் ஆகி வருடங்கள் ஓடி விட்டன. எதிலும் வியாபார நோக்கம், எதிலும் லாபம் பார்கும் எண்ணம், அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற சிந்தனை விஷமரம் போல மனதில் வேரூன்றி விடவே பல்லுயிர் மீது கருணை பாடம் எல்லாம் இற்றுப் போய் விட்டன. மிக சிறப்பாக இந்தப் பறவையின் ஆதங்கம் எடுத்து உரைத்து உள்ளீர்கள். ஆனால் இது நடக்க வேண்டுமே? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. நன்றி வணக்கம்

  • @sivanesanpc6599
    @sivanesanpc6599 2 роки тому +1

    எங்கள் கண்மாயில் நிறைய பார்த்துள்ளேன்

  • @Susinthiran13
    @Susinthiran13 2 роки тому +1

    Nice🔥

  • @a.ramdasramdas7821
    @a.ramdasramdas7821 2 роки тому

    திரு சதாசிவம் அவர்கள் சொல்வது போல் இப்பறவை யை தமிழ் நாட்டில் எங்கேயும் நான் பார்க்கவில்லை. கேரளத்தில். திருச்சூரில் உள்ள ஒரு குளத்தில் தான் இப்பறவை யைப் பார்த்தேன்.

  • @kokilalydia1053
    @kokilalydia1053 2 роки тому +1

    Super sir

  • @rajabhuvaneswaranrajabhuva3793
    @rajabhuvaneswaranrajabhuva3793 2 роки тому +1

    Thanks ayya

  • @prasathabic1480
    @prasathabic1480 8 місяців тому +1

    Enaku enna kidaikum ithanal than ulagam aliginrathu . Innum aliyum .

  • @sharanchetty8729
    @sharanchetty8729 2 роки тому

    💙

  • @jemson-zz2bp
    @jemson-zz2bp 6 місяців тому +1

    ஐயா எங்கள் ஊரில் குளங்கள் அனைத்தையும் மீன் குத்தகைக்கு விட்டு விடுகிறார்கள்

  • @Gandhiraj.N
    @Gandhiraj.N 2 роки тому +2

    மனித சமுதாயத்தின் தவறுகளை இதைவிட நாகரீகமாக யாரும் சொல்லிவிட முடியாது.

  • @vengadesanperumal147
    @vengadesanperumal147 2 роки тому +4

    ஐயா நீங்கள் கூறியதை யோசிக்கும்போது மனிதர்கள் மனிதர்களாக இருந்தால் தான் இதை யோசிக்க முடியும் மாக்களாக இருந்தால் முடியாது!!

  • @hussion8088
    @hussion8088 2 роки тому +2

    🌹🌹

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 роки тому +2

    எனக்கு ஒரு சந்தேகம் ஐயா! புற்கள் இத்துவிடுமா அழுகி போய்விடுமா தண்ணீரில் கிடந்ததால் ஐயா? கூடுகட்ட காய்ந்த செடிகளை முக்குளிப்பான் பயன் படுத்துமோ ஐயா?

  • @esaakvagai9225
    @esaakvagai9225 2 роки тому +3

    வணக்கம் ஐய்யா கானாகோழி பற்றிய பதிவிடவும்

  • @Sidarthin
    @Sidarthin 3 роки тому +2

    ஐயா நமது உணவு சங்கிலியில்,ஆடு, கோழி வருகிறதா .இல்லை சைவ உணவு மட்டும்தானா. விளக்கம் நீங்கள் கொடுத்தால்தான் மிக சரியாக இருக்கும். நன்றி.

  • @govindarajabimannan5127
    @govindarajabimannan5127 2 роки тому

    Nala samuga ackarai ulla manithar

  • @ezhumbarithithanasinghu4320
    @ezhumbarithithanasinghu4320 2 роки тому

    நீர்க்கோழி தானே இது...?

  • @seeniaccountant9298
    @seeniaccountant9298 2 роки тому +5

    அறுமை ஐய்யா.. கன்கள் கலங்குறது.. மனிதன் நிச்சயமாக பிழைப்பவன், நன்றி கெட்டவன்

  • @santhipv619
    @santhipv619 2 роки тому +1

    Thavittan kuruvigalai patri Thagavalgal sollavum Aiyya

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 роки тому +1

    ஆனால் தாங்கள் வீடியோ ஆரம்பத்தில் பாதி பாதி பேசுவது நேரத்தை வீணடிக்கிறது.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 роки тому +1

    இனி மேலாகியும் ’பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ எனும் (Biodiversity) உயிரிபன்மைக் கொள்கை மனிதகுலத்தை வழி நடத்த வேண்டும். அதற்கான முன்னெடுப்பை அறிவியல் மனப்பான்மை பெற்ற இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டும். விழித்திருக்கிறார்களா, நமது இளைஞர்கள்?

    • @prashanth1047
      @prashanth1047 2 роки тому

      அறிவியல் மனப்பான்மை வந்த பிறகு தான் அழிவு தொடங்கிற்று... அதற்கு முன்பு வரையும் இவை அனைத்தும் பிழைத்து தான் இருந்தன ரண்பது என் தாழமையான பார்வை