அருமை அருமை, சதாசிவம் அய்யா அவர்கள் மிகச்சிறந்த இயற்கை ஆர்வலர், விலங்கியல் குறித்து நிறைய புத்தகம் எழுதி இருக்கிறார். அடுத்த தலைமுறை க்கு சூழலியல் சுற்றுலா மூலம் காடுகளை குறித்த தகவல்களை எடுத்து செல்பவர், இவரை நேர்காணல் கண்டமைக்கு வாழ்த்துக்கள். வாழ்க பிரபஞ்சம்.
தாங்கள் எழுதிய #கானகதோட்டி என்ற புத்தகம் படித்து ஓநாய்கள் மீது இருந்த எதிர்மறை எண்ணங்கள் விலகின புத்தகங்க கண்காட்சியில் பத்திரிக்கையாளர் நண்பர் ரங்கராஜ் அவர்களுடன் தங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ஐயா.
ரொம்ப சந்தோசம் ஐயா ,அருமையான பகிர்வுகள் , [இங்கே சவுதியில் உள்ளேன் ] நான் பார்த்து பிரமித்த ஒரு நிகழவு ,இங்கே சிட்டுக்குருவி மனிதர்கள் துடைத்துவிட்டு போடும் டீசு என்கிற பேப்பரை எடுத்து சென்று அது கூட்டில் நடுவே வைத்து [வீடு] கூட்டை கட்டுகிறதுங்க ஐயா ,நான் ஊரிலிருந்து வேப்ப மற விதை கொண்டு வந்து விதைத்துள்ளேன் அது இப்போ பெரிய மரமாக வந்துள்ளது அந்த மரத்தில் கூடு கட்டும்போது பார்த்து வியந்து போனேன் . தாங்களின் அனுபவங்களை எங்களுக்கு தெரிய படுத்தியாதற்கு ஐயா இருவருக்கும் மிக்க நன்றிகள் .
மிகவும் அற்புதமாக சுவாரஸ்யமாக இருந்தது அப்பா.இனிமை இனிமை இயற்கை இனிமை.மனிதனிடம் எந்த ஜீவர்களிடமும் இல்லாத டிஎன்ஏ மூலக்கூறு நவீன ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்கள்.அந்த மூலக்கூற்றின் அமைப்பு திருவாதிரை நட்சத்திரத்தை ஒத்துள்ளத.ஆங்கிலத்தில் orion group of stars என்பார்கள் அப்பா.
மிக்க மகிழ்ச்சி திரு.கோவை சதாசிவம் ஐயா.மிக சிறப்பு.வாழ்க! வளமுடன்!.I இளைய தலைமுறைக்கு காடுகளைப் பற்றி அறிவு கடத்தும் தங்கள் முயற்சிகள் போற்றுதலுக்குரியது.அன்புடன் காளிதாசன்.K
வணக்கம் இராஜேஷ் மற்றும் சதா நல்ல ஆச்சர்யமான பதிவு இன்னும் நிறைய விஷயங்களை அவரிடமிருந்து மக்களுக்கு தெரியப்படுத்தி இருக்கலாம்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏❤
அய்யா காடுகளில் வாழும் விலங்குகள் பறவைகள் பற்றிய விளக்கம் அருமை.கழுகு கூடு யாகம் வளர்க்க தீயில் இடுகிறார்கள் என்று கூறுனீர்கள் அருமை.யாகத்தில் கூடு போட்டு எரித்தால் கெட்ட எண்ணம் எப்படி சொல்வது காத்து கருப்பு என்பார்களே அது போல் எதுவும் அண்டாமல் இருக்க பாம்புகளுக்கு மூக்கு இல்லை ஆனால் நாக்கின் மூலம் உணர்வு உணர்ச்சி உண்டு இந்த கூட்டின் வாடை அதற்கு ஆகாது.கழுகு குச்சிகளை தேர்ந்தெடுத்து கூடு கட்டுவது உண்மை அதேபோல் அது எந்தெந்த மரம் என்று தெரியவில்லை அது மிக கவனமாக தேர்ந்தெடுக்கிறது என்று கேள்விப்பட்டு உள்ளேன்.நான் பிராமணர்களுடன் அதிகம் பழகியதாலும் அவர்கள் பள்ளியில் படித்து வளர்ந்தவள் என்பதால் இதை எல்லாம் ஓரளவு தெரிந்து வைத்து உள்ளேன்.இவை எல்லாம் உண்மையா ?
Wow.. .🎉 என்னுடைய நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்தது இவருடைய நேர்காணல் ராஜேஷ் சார் அவர்கள் உடன் இருக்க வேண்டும் என்று.... இவருடைய அனைத்து video பார்த்திருக்கிறேன்.... தமிழ் உச்சரிப்பு அருமையாக இருக்கும்
@@Rajinimurugan0007வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
கருட வேர் என்று ஒன்று உள்ளது. அது கருடன் ஆல் மட்டுமே கண்டு பிடிக்க முடியும். அதனால் இரும்பு சங்கிலி எடுத்து அதன் குஞ்சு களை கட்டி விடுவார்கள் . கருடன் இதை பார்த்த உடன் கருட வேர் கொண்டு வரும். அதற்க்கு இரும்பை உடைக்கும் தன்மை உண்டு. இந்த சமயத்தில் அவர்கள் இந்த கூட்டை மொத்தமாக எடுத்து வந்து அதில் உள்ள கருட வேரை கண்டு எடுப்பார்கள். மொத்ததில் இதன் கூட்டை களைப்பதி மனிதன் அற்ப புத்தி உள்ளவன் ஆக உள்ளான
ஐயா தங்களுக்கும் ஐயாவுக்கும் வணக்கம்....கழுகின் கூடை யாகத்தில் போடுவது ஒரு முறையாக இருந்தாலும்...இரகசியம் இதில் உள்ளது அக்கழுகுக்கூட்டில் சக்திவாய்ந்த * சஞ்சீவி*..வேர் உள்ளது.....அதனால் இதனை செய்கிறார்கள் ....ஐயா நன்றி..
ராஜேஷ் ஐயா கழுகு தன் கூட்டில் தன் முட்டைகளையும் குஞ்சுகளையும் நாகத்திடம் இருந்து காப்பாற்ற நாகதாளி என்ற செடியின் வேரை தன் கூட்டில் வைத்திருக்கும் இதன் வாசனையை முகர்ந்தால் பாம்பு கூட்டின் கிட்டே நெருங்காது இந்த அற்புத நாகதாளி மூலிகை வேரை எடுப்பதற்காகவே மலை காடுகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வசிப்பவர்களில் இந்த விவரம் அறிந்தோர் மற்றும் பாம்பாட்டிகள் இந்த வேரை கழுகு கூட்டிலிருந்து எடுப்பதற்காக கழுகு கூட்டிற்கு வருவது போவதை கண்காணித்து நாகதாளி என்ற மூலிகை வேருக்காக அந்தக் கூட்டை எடுக்கின்றார்கள் கூட்டினை கவனித்தால் வேரின் அமைப்பும் அதிலிருந்து வரும் ஒரு வித மணமும் அதனை அடையாளம் காட்டி விடும் அவர் தவறாக கூறுவதுபோல் யாககுண்டத்தில் போடுவதற்காக அல்ல
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
வணக்கம் திரு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
America is ruled by Israel jews They are the culprits for all destruction Created by them and still continues One world order Try to retaliate if possible😢
கோவை சதாசிவம் அவர்களை நேர்காணல் செய்ததற்கு மிக்க நன்றி. மலேசியாவில் இருந்து🇲🇾🙏
இவரை உங்களிடம் சேர்த்த சிவரஞ்சனி சாத்தம்மைக்கும் நன்றிகள். ராஜேஷ் சாருக்கும் நன்றி
இயற்கையின் இரகசியங்களை மிக எளிதாக எங்களுக்குச் சொல்லிக் கொடுப்பவர் இவர்.
நன்றி!
அருமை அருமை,
சதாசிவம் அய்யா அவர்கள் மிகச்சிறந்த இயற்கை ஆர்வலர், விலங்கியல் குறித்து நிறைய புத்தகம் எழுதி இருக்கிறார். அடுத்த தலைமுறை க்கு சூழலியல் சுற்றுலா மூலம் காடுகளை குறித்த தகவல்களை எடுத்து செல்பவர், இவரை நேர்காணல் கண்டமைக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க பிரபஞ்சம்.
நன்றி!
திரு சதாசிவம் அவர்களின் புத்தகங்கள் என்னென்ன என்று யாரேனும் பதிவிட முடியுமா?
தொழிலாளியையும் ஒரு படைப்பாளி என விளித்த அன்னாரின் போக்கு மகத்தானது.
தாங்கள் எழுதிய
#கானகதோட்டி என்ற புத்தகம் படித்து ஓநாய்கள் மீது இருந்த எதிர்மறை எண்ணங்கள் விலகின புத்தகங்க கண்காட்சியில் பத்திரிக்கையாளர் நண்பர் ரங்கராஜ் அவர்களுடன் தங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ஐயா.
கழுதைப்புலிகளை ஓநாய் என்று எழுதிவிட்டேன். மன்னிக்கவும்
விலங்குகள் வழக்கங்கள் ஆச்சரியம் அளிக்கின்றது.
ரொம்ப சந்தோசம் ஐயா ,அருமையான பகிர்வுகள் , [இங்கே சவுதியில் உள்ளேன் ] நான் பார்த்து பிரமித்த ஒரு நிகழவு ,இங்கே சிட்டுக்குருவி மனிதர்கள் துடைத்துவிட்டு போடும் டீசு என்கிற பேப்பரை எடுத்து சென்று அது கூட்டில் நடுவே வைத்து [வீடு] கூட்டை கட்டுகிறதுங்க ஐயா ,நான் ஊரிலிருந்து வேப்ப மற விதை கொண்டு வந்து விதைத்துள்ளேன் அது இப்போ பெரிய மரமாக வந்துள்ளது அந்த மரத்தில் கூடு கட்டும்போது பார்த்து வியந்து போனேன் . தாங்களின் அனுபவங்களை எங்களுக்கு தெரிய படுத்தியாதற்கு ஐயா இருவருக்கும் மிக்க நன்றிகள் .
நன்றி!
இயற்கை நாயக்கரைப் பேட்டி எடுத்ததற்காக ஐயா அவர்களுக்கு மகிழ்ச்சி இயற்கை நன்றி🙏💕 ஐயா
ஐயா கோவை சதாசிவம் அவர்களின் கருத்துக்களையும் செய்திகளையும் நான் தொடர்ந்து கவனித்துக் கொண்டு வருகின்றேன்
நன்றி!
நன்றி!
நன்றி!
நேற்று தான் சதாசிவம் அவர்கள் பற்றி யோசித்தேன் இன்று காணொளி.. குயில்களின் இனபெருக்கம் பற்றி சொல்லியதை யோசித்தேன் நேற்று... மகிழ்ச்சி
நன்றி!
ராஜேஷ் சார் கோடி நமஸ்காரங்கள் இவரை பேட்டி காண்பதற்கு. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏✅☺️
நன்றி!
தொடர்ந்து பயனுள்ள நம்மையும் சூழலையும் காத்துக்கொள்ளும் முறைகளையும் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறோம். நன்றி ராஜேஷ் சார்.
இயற்கை காதலனை உருவாக்கினான்
இவரைப் பற்றி ஓரளவு எனக்கு தெரியும் இங்கு வருவார் என கனவிலும் நினைக்கவில்லை மிக்க மகிழ்ச்சி.
இது போன்று பல வீடியோ காட்சிகள் எதிர்பார்க்கிறோம் .
சிறந்த ... மனிதர் ...❤
நன்றி!
அய்யா அவர்களுக்கு நன்றி. வணங்குகிறேன் ❤
மிகவும் அற்புதமாக சுவாரஸ்யமாக இருந்தது அப்பா.இனிமை இனிமை இயற்கை இனிமை.மனிதனிடம் எந்த ஜீவர்களிடமும் இல்லாத டிஎன்ஏ மூலக்கூறு நவீன ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்கள்.அந்த மூலக்கூற்றின் அமைப்பு திருவாதிரை நட்சத்திரத்தை ஒத்துள்ளத.ஆங்கிலத்தில் orion group of stars என்பார்கள் அப்பா.
ஒரிசா பாலு அவர்களையும் நேர்காணல் பண்ணுங்க திரு. ராஜேஷ் ஐயா....
மிக்க மகிழ்ச்சி திரு.கோவை சதாசிவம் ஐயா.மிக சிறப்பு.வாழ்க! வளமுடன்!.I
இளைய தலைமுறைக்கு காடுகளைப் பற்றி அறிவு கடத்தும் தங்கள் முயற்சிகள் போற்றுதலுக்குரியது.அன்புடன் காளிதாசன்.K
நன்றி!
நன்றி!
வணக்கம் இராஜேஷ் மற்றும் சதா
நல்ல ஆச்சர்யமான பதிவு இன்னும் நிறைய விஷயங்களை அவரிடமிருந்து மக்களுக்கு தெரியப்படுத்தி இருக்கலாம்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏❤
அப்பாவுக்கு வணக்கங்கள்.நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்களுக்கு பெருமை
நன்றிம்மா!
மெய்யாலுமா சொல்றீங்க
அய்யா காடுகளில் வாழும் விலங்குகள் பறவைகள் பற்றிய விளக்கம் அருமை.கழுகு கூடு யாகம் வளர்க்க தீயில் இடுகிறார்கள் என்று கூறுனீர்கள் அருமை.யாகத்தில் கூடு போட்டு எரித்தால் கெட்ட எண்ணம் எப்படி சொல்வது காத்து கருப்பு என்பார்களே அது போல் எதுவும் அண்டாமல் இருக்க பாம்புகளுக்கு மூக்கு இல்லை ஆனால் நாக்கின் மூலம் உணர்வு உணர்ச்சி உண்டு இந்த கூட்டின் வாடை அதற்கு ஆகாது.கழுகு குச்சிகளை தேர்ந்தெடுத்து கூடு கட்டுவது உண்மை அதேபோல் அது எந்தெந்த மரம் என்று தெரியவில்லை அது மிக கவனமாக தேர்ந்தெடுக்கிறது என்று கேள்விப்பட்டு உள்ளேன்.நான் பிராமணர்களுடன் அதிகம் பழகியதாலும் அவர்கள் பள்ளியில் படித்து வளர்ந்தவள் என்பதால் இதை எல்லாம் ஓரளவு தெரிந்து வைத்து உள்ளேன்.இவை எல்லாம் உண்மையா ?
ஆம்! அம்மா.
@@sadhasivam5952 நன்றி ஐயா
சஞ்சீவி வேர் ஹோமத்தில் போட அதனாலாம்
அதில் உண்டாம்
கோவை சதாசிவம் ஐயா என்னுடைய குருநாதர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
நன்றி!
Wow.. .🎉 என்னுடைய நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்தது இவருடைய நேர்காணல் ராஜேஷ் சார் அவர்கள் உடன் இருக்க வேண்டும் என்று.... இவருடைய அனைத்து video பார்த்திருக்கிறேன்.... தமிழ் உச்சரிப்பு அருமையாக இருக்கும்
நன்றி!
நன்றி!
Excellent Kovai Sadasivam Sir.
நன்றி!
அய்யா கோவை சதாசிவம் அவர்கள் என்னுடைய நண்பர் வாழ்த்துக்கள்
நன்றி!
@@sadhasivam5952Coimbatore la Thevangu enga sir pakalam.
மெய்யாலுமா சொல்றீங்க
@@Rajinimurugan0007வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
கருட வேர் என்று ஒன்று உள்ளது. அது கருடன் ஆல் மட்டுமே கண்டு பிடிக்க முடியும். அதனால் இரும்பு சங்கிலி எடுத்து அதன் குஞ்சு களை கட்டி விடுவார்கள் . கருடன் இதை பார்த்த உடன் கருட வேர் கொண்டு வரும். அதற்க்கு இரும்பை உடைக்கும் தன்மை உண்டு. இந்த சமயத்தில் அவர்கள் இந்த கூட்டை மொத்தமாக எடுத்து வந்து அதில் உள்ள கருட வேரை கண்டு எடுப்பார்கள்.
மொத்ததில் இதன் கூட்டை களைப்பதி மனிதன் அற்ப புத்தி உள்ளவன் ஆக உள்ளான
இறைவா
சிறப்பு வாழ்த்துக்கள் தோழர் சாதாசிவம்
ஐயா பிரிச்சு மேய்கிறார் ,வாழ்த்துகள்.
சதாசிவம் ஐயாவின் காணொளிகள் பார்த்திருக்கிறேன் நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏...
ஐயா தங்களுக்கும் ஐயாவுக்கும் வணக்கம்....கழுகின் கூடை யாகத்தில் போடுவது ஒரு முறையாக இருந்தாலும்...இரகசியம் இதில் உள்ளது அக்கழுகுக்கூட்டில் சக்திவாய்ந்த * சஞ்சீவி*..வேர் உள்ளது.....அதனால் இதனை செய்கிறார்கள் ....ஐயா நன்றி..
Sathasivam ayyaa matrum rajesh ayya vukku vanakkangal
மிக அருமையான நிகழ்ச்சி💐👌
இயற்கையை காப்பபதோடு இயற்கையை அறிந்த மனிதர்களையும் காக்கவேண்டும்.
கடவுள் மனது
நீங்கள் இருவரும் மிகசிறந்த செய்திகளை எங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி ஆனால் இந்த உளுத்தபோன கமூனிசயத்தை பரப்ப முயற்சி செய்கிறீர்கள் அது எடுபடாது!
பெருந்தலைவர் காமராசருக்குஅடுத்த பொதுநலம்பேணுகிற படிக்காத மேதையை அறிமுகம் செய்திருக்கிறீர்.வாழ்க.. வளர்க...!
From uk
Ayya you are very genius. God bless you always.
வாழ்க வளமுடன் ஐயா நீங்கள்
நல்ல கருத்து 👍
Super ayya 🙏🏻🙏🏻🙏🏻
Great work 👍
மிக்க நன்றி சதாசிவம்.ஐயா. keep sharing your knowledge.
நல்ல பதிவு ஐயா நன்றி
Rajesh sir tq for the v interesting interview. 👍 V gd information..So many things to learn from the nature.
அய்யா உங்க பதிவுகள் புத்தமாக இருக்கிறதா ?
இருக்கிறது!
@@sadhasivam5952 புத்தக பெயர்
நம் குழந்தைகளுக்கு இயற்கை பற்றி சொல்லி வளர்க்க வேண்டும்
காவல்துறை இல்லாத நாடுதான் நல்லநாடாக இருக்கும் 🙏
அருமை அருமை. இவர் படிக்கவில்லை என்பது புதிது. மேதை.
நன்றி!
நன்றிங்க ஐயா 🙏
நன்றி வாழ்க. வளமுடன்
பதிவு சிறப்பு
Fantastic video
Love u coimbatore
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
Nanri 😊
Fantastic and Amazing Interview.
Very nice🌷👌
Thankyou Rajesh sir
Sambal nira Anil in srivilliputhur ❤
Srivilliputhur has its scantury
Interesting narration.
Super
மிக்க நன்றி
Sathasivam sir 🙏🙏🙏
Very interesting . Need more episodes
🙏 Ayya 🌹🌹
திரு சதாசிவம் அவர்களின் புத்தகங்கள் என்னென்ன என்று யாரேனும் பதிவிட முடியுமா
Supper sir 🙏🙏🙏🙏🙏
ராஜேஷ் ஐயா கழுகு தன் கூட்டில் தன் முட்டைகளையும் குஞ்சுகளையும் நாகத்திடம் இருந்து காப்பாற்ற நாகதாளி என்ற செடியின் வேரை தன் கூட்டில் வைத்திருக்கும் இதன் வாசனையை முகர்ந்தால் பாம்பு கூட்டின் கிட்டே நெருங்காது இந்த அற்புத நாகதாளி மூலிகை வேரை எடுப்பதற்காகவே மலை காடுகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வசிப்பவர்களில் இந்த விவரம் அறிந்தோர் மற்றும் பாம்பாட்டிகள் இந்த வேரை கழுகு கூட்டிலிருந்து எடுப்பதற்காக கழுகு கூட்டிற்கு வருவது போவதை கண்காணித்து நாகதாளி என்ற மூலிகை வேருக்காக அந்தக் கூட்டை எடுக்கின்றார்கள் கூட்டினை கவனித்தால் வேரின் அமைப்பும் அதிலிருந்து வரும் ஒரு வித மணமும் அதனை அடையாளம் காட்டி விடும் அவர் தவறாக கூறுவதுபோல் யாககுண்டத்தில் போடுவதற்காக அல்ல
கழுகு கூட்டில் சஞ்சீவி மூலிகை கிடைக்கும் என்பது செவி வழிச் செய்தி.
Rajesh sir small request avara neriya pesa vidunga
Ippadippatta nalla thoguppil idai idaye saabakkedaaga kollai koota thalaivan MAA MANNAN thalai kaattugiraan.
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
Ayya win soll murai arputham.
Try to form Book format his experience is world'first man heart'breaking 🗣️👣🗣️👣🗣️ forests never full filled 🐎🐎🐎🐎🐎🐝🐝🐝🐝🐝🌄🌄🌄🌄🐴🐴🐴🐴🐴
👌👌👌
Ponnaiyan swamikal astrology interview pannunga sir
👌😀🙏🙏🙏🌹🌹🌹🌹
ஐயோ யானைகளை கொன்றாரா. என்ன கொடுமை. அன்பான குடும்பமாக வாழும் இனங்கள் அதன் சாபம் என்ன செய்யுமோ
நிச்சயமாக
Super
🙏🙏🙏
So I came to conclusion that humans are fools.. Birds animals n rest of the creatures r highly intellectual 🙏
⭐️🌠🌟
Thanks sir
🙏
🙏🙏🙏🌹🌹🌹
🌷💐👍
Ponniayn astrology interview pannunga sir
❤❤❤❤❤❤❤❤
🎉❤
Why music and trailor in front of interview ?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aya niga mathipukuriya gavanagar ayavi oru pettei adegavendum
வணக்கம் திரு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
🌺🌹
❤❤❤❤❤
Rajesh Sir, don't blame or refer to incidents in America for every mistakes or wrongdoing 😂
America is ruled by Israel jews
They are the culprits for all destruction
Created by them and still continues
One world order
Try to retaliate if possible😢
அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி...
நுண்ணுயிர் தொடங்கி யானை வரை எனக் கூறி... மாபெரும் கடற்பரப்பை நிலத்திமிங்கலம் வரை விட்டு விட்டீர்கள்
Pls contact number Rajesh Sir, sathasivam ayya