உலகின் முதல் கட்டிட பொறியாளர் இந்த சிறிய பறவை இடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது துணையைக் காப்பாற்றுவதில் இருந்து தனக்கு பாதுகாப்பான ஒரு வீடு அமைப்பது வரை அது வீடு பாதுகாப்பான வீடாக மாற்றுவது வரை சிறிய பறவையின் கட்டிடக்கலை இயற்கையின் கொடை வார்த்தைகளால் சொல்ல இயலாத ஒரு வருண ஜாலம் நன்றி வணக்கம்
மிக சிறப்பான ஒளிப்பதிவு.. பின்னனி தகவல்கள் இன்னும் செழுமையாய் விபரமாய் இருந்து இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.. இருப்பினும் முயன்ற அத்தனை குழுவிற்கும் வாழ்த்துகள்..
இந்த காணொளியை காண ஒதுக்கிய நேரத்திற்கும் /தங்கள் ஆதரவுக்கும் / கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்! Thanks for your time. Visit our channel page for more videos like this.
சுமார் 40 வருடங்களுக்கு முன்பு எங்களின் தோட்டத்தில் உள்ள பெரிய கிணற்று பகுதியில் சுமார் 25 குருவிகளுக்கு மேல் தூக்குணாங்குருவி கூடு இருக்கும்.கீச் கீச் சத்தம் ஆனந்தம் தான்.சில வருடத்திற்க்கு பிறகு எங்கே சென்றது என்றே தெரியவில்லை.பார்க்கும் போது எல்லாம் கண் கலங்கும். எங்கள் தந்தை அந்த கூட்டை பாதுகாத்து வந்தார்.பல வருடங்கள் சென்று சில குருவிகள் வந்தன. அருமையான வீடியோ பொருமையுடன் பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள். 🌴🌴🌴🌴
SUPERB VIDEO. THANKS. GREAT EFFORT. HATS OFF. CAN COMPARE WITH BBC PROGRAMMES. GOOD TAMIL NARRATION. PLEASE MAKE MORE VIDEOS. GOD BLESS YOU AND THE ENTIRE TEAM.
பொறுமையாக் கையாண்டு ஒரு பறவையின் திறமையாக அருமையாக சித்தரித்த அன்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமை... ஒரு பறவையின் உழைப்பை பதிவு செய்த இம் மனிதனின் உழைப்பில்.... அவன் நேர்த்தியும், பொறுமையும் அபாரம், பாராட்டத்தக்கது. 👍👍
உலகின் முதல் கட்டிட பொறியாளர் இந்த சிறிய பறவை இடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது துணையைக் காப்பாற்றுவதில் இருந்து தனக்கு பாதுகாப்பான ஒரு வீடு அமைப்பது வரை அது வீடு பாதுகாப்பான வீடாக மாற்றுவது வரை சிறிய பறவையின் கட்டிடக்கலை இயற்கையின் கொடை வார்த்தைகளால் சொல்ல இயலாத ஒரு வருண ஜாலம் நன்றி வணக்கம்
என்ன ஒரு அருமையான பதிவு !வாழ்த்துக்கள் குழுவினர்க்கு!
நீங்கள் பறவை மீது எத்தனை அன்பு வைதிருகிர்கள் உங்க வீடியோ ஆருமை அருமை
மிக சிறப்பான ஒளிப்பதிவு..
பின்னனி தகவல்கள் இன்னும் செழுமையாய் விபரமாய் இருந்து இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும்..
இருப்பினும் முயன்ற அத்தனை குழுவிற்கும் வாழ்த்துகள்..
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க வளமுடன்
இந்த பறவைகளின் தொழில்நுட்பம் நம் விஞ்ஞானிகளுகே சவால் விடுகிறது.!!!
ஆண் பறவையின் பாசமும் அன்பும் என்றும் தன் துணைக் கே.....
i FULLY ENJOYED THIS VIDEO.. nethu thaan {Sparrow} chittu Kuruvikku Koondu senju veetla fit pannunen.. today i watching this video🤗🤗👌👌
Ennai meimarandhu paarkka vaitha enna kanoli matrum ungal azhagana kuralgal mealum thodara vazhukal arumayana kanoli 👌🥰🥰
அழகான அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அருமை வாழ்த்துகள்...
இப்படிப்பட்ட அற்புதங்கள் செய்யும் பறவைகள் வாழ.... மரங்கள் வேணும்னு மனுஷன் எப்பத்தான் தெரிஞ்சிக்க போறானோ.....
My best friend, It's always great. Your video is excellent quality. We liked and enjoyed to the end. Thanks
Excellent supper
Ungaludaiya uraiyadal super
கண் கொள்ளாக் காட்சி அழகு தூ க் க ணா ங் குருவி யை தூ க் கி கொஞ்ச வே ண் டு ம் ம ன தி ல் தீ ரா த ஆசை 🎉❤❤❤
இந்த காணொளியை காண ஒதுக்கிய நேரத்திற்கும் /தங்கள் ஆதரவுக்கும் / கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
Thanks for your time. Visit our channel page for more videos like this.
அருமையான பதிவு 👌🏼
Excellent work... please keep continue ...
Great job guys. Wish to be your team
Superb video group fantastic
Amazing video
Keep up the good work
Arumi.super.borther
சுமார் 40 வருடங்களுக்கு முன்பு எங்களின் தோட்டத்தில் உள்ள பெரிய கிணற்று பகுதியில் சுமார் 25 குருவிகளுக்கு மேல் தூக்குணாங்குருவி கூடு இருக்கும்.கீச் கீச் சத்தம் ஆனந்தம் தான்.சில வருடத்திற்க்கு பிறகு எங்கே சென்றது என்றே தெரியவில்லை.பார்க்கும் போது எல்லாம் கண் கலங்கும். எங்கள் தந்தை அந்த கூட்டை பாதுகாத்து வந்தார்.பல வருடங்கள் சென்று சில குருவிகள் வந்தன. அருமையான வீடியோ பொருமையுடன் பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள். 🌴🌴🌴🌴
உங்களது வரிகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள். மீண்டும் பறவைகள் அங்கு வந்ததும் மகிழ்ச்சி. உங்களது தந்தைக்கு தலை வணங்குகின்றோம்.
fantastic video. this is one for me for long time searching about this. thanks a lot for the team
நல்ல வீடியோ காட்சிகள் நன்றி புறா நண்பன்
Super super super
sema work ...spr ah pani irukinga 💯... gud feel video ❣️
supper
Great work, nicely showcased. Heart touching na... Congratulations team 💐
Amazing video.! Awesome background score. Fantastic visuals. Please make more videos.!! Subscribed🔔
Thalaivare veramari .... veramari...
Greatest Job, Excellent video
❤ wow
மனித னைவிடமுதலில்கூடுகட்டிவாழ்ந்ததுபறவைகள்தான்கூரியஅறிவுடையதேமுதலில்மனிதன்குகையில்தான்
Great work Sakthivel.. Nice
இந்த தூக்கணாங்குருவி போல தன்நம்பிக்கை யாரிடம் உள்ளது
Super stuff.
Great work team 👏
Wow...superb
FANTASTIC! 😃❤
Great work
Great work bro treat to eyes to watch. Hard work never fails❤
Thookkana kuruvi,,,koodukattiyathai,,,parthathil,,,mahizhlchi,,bhakkiyam,,,vazhthukaludan,,,n,,rajavelu,,, kadachanallur
You never failed to satisfy your hunger... You are greatest inspiration to me sakthivel bro💐💐
My heart touching ❤️💜
Best wishes brother
Super
Its nice
Super anna
SUPERB VIDEO. THANKS. GREAT EFFORT. HATS OFF. CAN COMPARE WITH BBC PROGRAMMES. GOOD TAMIL NARRATION. PLEASE MAKE MORE VIDEOS. GOD BLESS YOU AND THE ENTIRE TEAM.
😳😳😳😳😳 Vera level documentary bro
Thanks
Visuals fantastic but your commentary totally wrong, நிறைய cinema படம் பாப்பீங்க போல 😀
My life
அருமையான பதிவு நன்றி. ஆனால் வாய்வழி விளக்கம் இன்னும் தெளிவுபடுத்த வேண்டும்.