White Rumped Vulture | Paravaigalai Arivom | Part - 25 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 52

  • @prasathabic1480
    @prasathabic1480 10 місяців тому +1

    Great work sir .

  • @sathishmala4581
    @sathishmala4581 2 роки тому +19

    அனைவருக்கும் எளிமையாக புரியும் வகையில் ஆங்கிலம் கலக்காத அருமையான தெளிவான அழகான தமிழ் பேச்சு ஐயா உங்கள் பேச்சு...மிகவும் மகிழ்கிறேன் மிக்க நன்றி ஐயா...

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 роки тому +9

    உங்கள் தொகுப்புக்கள் ரொம்ப அருமை ஐயா நன்றி.

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @FranklinDineshVT
    @FranklinDineshVT 3 роки тому +9

    இளைய தலைமுறை நன்றி செலுத்துகிறோம்.🌾🌱🌳

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +1

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @nimalapi1731
    @nimalapi1731 2 роки тому +2

    ஐயா உங்கள் பணி மிக சிறப்பானது

  • @muthuarulmanib7247
    @muthuarulmanib7247 2 роки тому +1

    அருமை அய்யா

  • @sathamsatham7812
    @sathamsatham7812 2 роки тому +1

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஆனால் நான் ரொம்ப வருத்தப் படுகிறேன் இந்த உலகத்தில் கூற விஷயம் நடந்தது என்பது உங்கள் மூலமாக எங்களுக்கு தெரிகிறது மிக்க நன்றி இதுபோல் நீங்கள் காணொளி விடவேண்டும்

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 роки тому +1

    எவ்வளவு அருமையான பதிவு.நன்றி வணக்கம்

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @jayalakshmisubramanian4020
    @jayalakshmisubramanian4020 2 роки тому

    Thanks for the detailed information

  • @kalaithirai6983
    @kalaithirai6983 3 роки тому +5

    அரிய தகவல்கள் ஐயா..இனியேனும் விழித்துக் கொள்ள வேண்டும்..

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @pilotmTheConjurer
    @pilotmTheConjurer 2 роки тому +2

    Most underrated channel this is!

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      Please stay connected. Keep sharing with your friends.

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 3 роки тому +15

    800 ஆண்டுகள் பழமையான மிகவும் உயரமான நீர் மருத மரத்தில் தான் அவை கூடுகட்டி வாழும். அந்த மரங்களை பாதுகாக்க வேண்டும்.. இந்த தகவலை சொல்ல மறந்து விட்டீர்.

  • @balun872
    @balun872 3 роки тому +4

    Great service Sir.

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      Thank you! Please stay connected..

  • @zamirahmed4806
    @zamirahmed4806 2 роки тому +3

    நல்ல பயனுள்ள தகவல் ...,

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @zamirahmed4806
      @zamirahmed4806 2 роки тому +1

      Falcon பற்றி ஒரு பதிவு செய்தால் நன்றாக இருக்ககும் 😊

  • @selvak5071
    @selvak5071 2 роки тому +1

    Super grandfather 🙏👍

  • @ajusulthan7548
    @ajusulthan7548 2 роки тому

    Valparai irukku

  • @manjunathgc9237
    @manjunathgc9237 2 роки тому +2

    🙏🙏🙏

  • @sathamsatham7812
    @sathamsatham7812 2 роки тому

    Hello sir I am very happy with every thing you say but I am so sorry I know through you that the thing to say in this world happened through you Thank you so much for leaving the video like this

  • @subramaniyanunmaithanbrosu8139
    @subramaniyanunmaithanbrosu8139 2 роки тому

    ஐயா இது போன்ற பறவைகள் வாழ உங்களை போல் உள்ள சில ஆர்வலர்கள் எதேனும் வழிமுறைகளை முந்நெடுதால்தான் உண்டு. மிச்சமுள்ள பரவைகளையாவது காப்பாற்ற முடியும்.

  • @jollyanojimkaana308
    @jollyanojimkaana308 2 роки тому +1

    🦇 வௌவால் பற்றி கூறுங்கள்.

  • @mohamedshurjeel
    @mohamedshurjeel 2 роки тому +1

    Vanakam sir paravaikal yappadi yannikai ya sariya solluraga yannanu konjam details video panna mudiuma calculations

    • @mohamedshurjeel
      @mohamedshurjeel 2 роки тому

      Evlo entha years la athikama eruka ilayanu thulliyama solla mudiuma konjam details video poda mudiuma

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

    • @mohamedshurjeel
      @mohamedshurjeel 2 роки тому

      @@Vetryorg ok thanks sir

  • @senthilkumarperiyathottam7848
    @senthilkumarperiyathottam7848 3 роки тому

    ஐயா அவர்களின் தொடர்பு எண் கிடைக்குமா

  • @mohammedhusain3738
    @mohammedhusain3738 5 місяців тому

    Mike panday என்னும் இயற்கை ஆர்வலர் earth matters என்ற காணொளியில் இந்த கழுகுகளை பற்றி படமாக்கி உள்ளார் நீங்களும் மேலும் கண்டு களியுங்கள்.

  • @sathasivan7965
    @sathasivan7965 2 роки тому +1

    பறவைகள் பற்றிய புத்தகம் எழுதி உள்ளாரா விபரம் தேவை

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 3 роки тому +3

    பல்லுயிர் சூழ் உலகு

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 роки тому +1

    இந்த பறவையை காப்பாற்ற பாரதிதாசன் எனும் இளைஞர் தீவிரமாக செயல்பட்டாரே, அவரது செயல்பாடுகள் பற்றி அய்யா பேசாமல் போனது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது..

  • @sundaridhandapani1144
    @sundaridhandapani1144 2 роки тому +4

    🐒 குரங்குகள் தொல்லைகள் மிகவும் அதிகமாக இருக்கிறதே இதனால் இயற்கைக்கு பிரயோசனம் உண்டா ஐயா?

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @greenforest7159
    @greenforest7159 2 роки тому +2

    Makkal sakattum iya appathan evai valum

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 роки тому +1

    இந்திய சிவிங்கிப் புலியை (cheetah) மீண்டும் இந்திய துணை கண்டத்தில் பார்க்கும் நன்நாள் விடியுமா?

  • @vengatesangopal6600
    @vengatesangopal6600 2 роки тому

    Excellent information sir.
    Pls stop background music irritating

  • @msathiz
    @msathiz 2 роки тому +2

    இறந்த யானையை வேறு எந்த விலங்கும் உண்ணாதா?

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @v.kalimuthu316
    @v.kalimuthu316 2 роки тому

    எவ்வளவு. எல் அல்ல. ஸாரி.

  • @-_.0O
    @-_.0O 4 місяці тому

    ழ mispronounced as ள ?

  • @Sivakumar-t3d
    @Sivakumar-t3d 2 роки тому

    ஒரு சிலர் செல்வது விமானத்தால் தான் அதிகம் இருந்தது இந்தப் பறவை