protein foods vegetarian for weight loss/weight gain dr karthikeyan | சைவ புரோட்டீன் உணவுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 261

  • @law1188
    @law1188 2 роки тому +20

    ரொம்ப நல்ல டாக்டர்.சமூகத்தில் நல்ல மனிதர்கள் ஒரு மூலையில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ((பிணமானபின்னும் கண்ணில் காட்டாமல் சிகிச்சை என்ற பெயரில் சில நாட்கள் லட்சங்களை பறிக்கும் படித்த குரூரர்களுக்கு மத்தியில்))

  • @eswarisaha3241
    @eswarisaha3241 2 роки тому +37

    Lifela 1st time oru dr ivalo alaga , theliva , fulla tamila explanation panravara ungalathan pakkuren sir ...romba alaga ellarukum afortable a tips solringa sir ..Hats off u sir ..thanks a lot sir ...

    • @vinothananth7287
      @vinothananth7287 Рік тому

      டாக்டர் நல்லா தமிழ் பேசுராருன்னு சொல்லிட்டு நீங்க கமென்ட்ஸ்ல பிழையே கானோமே!!!!

  • @abrahamsolomon.j
    @abrahamsolomon.j 2 роки тому +7

    உடல் சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கு மிகவும் விளக்கத்துடன் சொல்கிறீர்கள்.உங்கள் சேவை பலருக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 роки тому +12

    டாக்டர் கார்த்திகேயன்
    சார், இனிய மதிய
    வணக்கம், சார்.
    இந்த நாள், உங்களுக்கு
    மகிழ்ச்சி
    தரும்
    இனிய
    நாளாக
    அமைய
    வாழ்த்துக்கள்,சார்.
    உங்கள் வணக்கத்துக்கும்,
    வரவேற்புக்கும்
    மிக்க நன்றி, சார்.
    புரத சத்தின் பயன்கள்,
    புரதம் மிகுந்த சைவ
    உணவுகளான,
    காளான்,நிலக்கடலை,
    கீரைகள்,பிஸ்தா பருப்பு,
    பாதாம்,Brussels sprouts, சோளக்கதிர்,உருளைக்கிழங்கு,பூசணி விதைகள்,
    Oats,கொய்யா மற்றும்
    வாழைப்பழங்கள்,
    முளை கட்டிய பச்சை
    பயறுகள்,பன்னீர்,
    சோயா உருண்டைகள்,
    கருப்பு உளுந்து,
    ராஜ்மா, சியா மற்றும்
    Flax விதைகள்,
    கொண்டைக்கடலை
    ஆகிய அனைத்தையும்
    சொல்லி, அதில்
    எவ்வளவு புரதம்
    அடங்கி உள்ளது என்பதையும் விளக்கி,
    அதை எப்படி சாப்பிட
    வேண்டும் என்பதையும்
    கூறினீர்கள்.மிக்க நன்றி
    சார். உங்கள் சேவை
    அனைவரையும் சென்றடைய வாழ்த்துக்கள்,சார்.
    Have a good day,
    Doctor Karthikeyan Sir. 👌👌👌🙏🙏🙏.

    • @dhivyasaranya2869
      @dhivyasaranya2869 2 місяці тому

      @@gnanasekarang1291 thank you gnanasekar bro oru video va oru msg la potuteenga super

    • @gnanasekarang1291
      @gnanasekarang1291 2 місяці тому

      @@dhivyasaranya2869 உங்களின்பதிலுக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி.
      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @harinipriya6710
    @harinipriya6710 2 роки тому +2

    Unga video pakkura munadiye first like pannitu than video kula poven 👍👍👍

  • @marahadhamr1388
    @marahadhamr1388 2 роки тому +3

    சைவ,உணவுகளை விரும்புகிரவர்களுக்கு
    உங்களின், இந்த பதிவு மிகவும் உதவியாக
    இருக்கும்,ஏன் எனக்கும் தான்.மிக மிக, நன்றி.

  • @amuthasiva7093
    @amuthasiva7093 2 роки тому +13

    தங்கள் பதிவு அனைத்து வயதினர், மற்றும் நோய்களோடு போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கும் பலன் அளிக்கிறது என்பது நிஜம். வாழ்க பல்லாண்டு டாக்டர். I am living with CLL. Since 8 yrs.sir. your logs very very useful for me.Thanks a lot.

  • @meenarajavel9739
    @meenarajavel9739 7 місяців тому

    நன்றி சொல்ல வார்த்தை இல்லை டாக்டர் சார் salute Dr sir

  • @sankarappillainaguleswaran243
    @sankarappillainaguleswaran243 28 днів тому

    மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி. கார்த்திகேயன்.
    நான் உங்களது மருத்துவ ஆலோசனை தவறாது அவதானித்து வருகின்றேன்.
    அதி பிரதானமாக மூட்டு வலி நிவாரணத்திற்கு கைகொள்ள வேண்டிய பயிற்சிகள் பற்றிய உங்களது நேரடி செயல் முறை விளக்கங்கள் எனக்கு மிகவும் பயனளிக்கின்றது.

  • @NathiyaNathiya-ez5fj
    @NathiyaNathiya-ez5fj Рік тому +2

    நல்ல தெளிவாக கூறினீர்கள்.அருமையான பதிவு.

  • @saraswathib1203
    @saraswathib1203 2 роки тому +3

    Very very thankyou sir ungal video ellam migaum payanulathaka irukirathu

  • @madhan8402
    @madhan8402 2 роки тому +1

    சார் இதய நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் சாப்பிட கூடாத வேண்டிய உணவுகள் pls oru video podunga

  • @fastinafastina3802
    @fastinafastina3802 2 роки тому +1

    Thank you doctor நல்ல பயனுள்ள தகவல் எழுதி கிட்டேன் நானும் குடும்பத்தில் சொல்கிறேன் பின்பற்றுகிறேன் சார்.

  • @balaambigha1635
    @balaambigha1635 2 роки тому +17

    எனக்காகவே இந்த பதிவை போட்டது போல் இருக்கு😍மிக்க மகிழ்ச்சி Dr 🙏

    • @hiii6621
      @hiii6621 2 роки тому +2

      Yes

    • @mramasamy8625
      @mramasamy8625 2 роки тому +3

      போன வீடியோ கமென்ட் இல் கேட்டு இருந்தேன் உடல் எடை அதிகமாக்க

  • @nishap4180
    @nishap4180 2 роки тому +7

    Iam a pure veggie Dr. Very useful video. Thank you so much.

  • @shreyubala5138
    @shreyubala5138 2 роки тому +37

    Pumpkin seeds
    Chia seeds
    Peanuts
    Almonds
    Pista
    Sweet corn
    Channa dal
    Green Moong dal
    Black urad dal
    Kidney beans
    Soya chunks
    Mushrooms
    Keerai
    Potatoes
    Guava
    Banana
    Oats
    Paneer
    Milk products
    Etc...

  • @chitsloves7921
    @chitsloves7921 День тому

    Kalan 5g
    Nelakadalai 26gm
    Keerai 5g
    Pista 24g
    Badham 23g
    Brisal sprout
    Sweet corn 1 - 5 to 10 gm
    1potota - 7gm
    Pumpkin seed
    Oats
    Gauva
    Banana
    Pacha payiru (mulaikatiyadhu) 8gm
    Panner 18gm
    Soya 52gm
    Black urud dall 25gm
    Rajma 25gm
    Chia seed
    Flax seed
    Konda kadalai 10gm

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs 2 роки тому +12

    Thank you sir. We are vegetarian. It’s very useful for us🙏👍👏

  • @lencymedanindonesia4960
    @lencymedanindonesia4960 Рік тому +1

    அருமையான மற்றும் ஆரோக்கியமான பதிவு....மிக்க நன்றி

  • @keeran9280
    @keeran9280 2 роки тому +2

    எனக்கு 60 வயதாகிறது. சம்மணம் இட்டு ஒரு நிமிடம் கூட உட்கார முடியவில்லை. 12மணி நேரம் நின்று கொண்டு வேலை பார்க்கிறேன். விசைத்தறி தொழிலாளி. எனது உடம்பு நன்கு வளைந்து கொடுக்க வேண்டுமானால் (flexibility) என்ன செய்யவேண்டும்?

  • @gajevictorgajevictor3514
    @gajevictorgajevictor3514 2 роки тому

    மிக்க நன்றி doctor உங்கள் மருத்துவமனை முகவரி கண்டிப்பாக வேண்டும் தயவுசெய்து அனுப்புங்கள்

  • @shanthik1885
    @shanthik1885 2 роки тому +25

    As we r vegeterians this is very useful to us Thankyou sir

  • @abrahamsolomon.j
    @abrahamsolomon.j 2 роки тому +3

    வயது 47 ஆகிறது டாக்டர் இப்போதெல்லாம் அதிக அளவில் வாயு பிரிகிறது (ஆசனவாய் வழியாக) ஏதாவது வயிறு சம்பந்தமான கோளாறு காரணமாகவா இருக்குமா டாக்டர்

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 2 роки тому +1

    Thanks docter very good very clearful explanation makkalukkahawe waalakkoodiya miha chirantha doctor neega thaan endu shollawendum azu thewayo aza kodukrrerhal nalmudan waala waalthuheren

  • @Ram-ih1hf
    @Ram-ih1hf 2 роки тому +10

    vitamin D pathi video podunga sir

  • @AMBEDKAR1937
    @AMBEDKAR1937 2 роки тому +45

    உடம்பில் உள்ள எலும்புகள் வலிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா டாக்டர். Pls

    • @johnfoodsandvlogs
      @johnfoodsandvlogs 2 роки тому

    • @senthusenthu9826
      @senthusenthu9826 2 роки тому +2

      Same கேள்வி sir

    • @devadeva5355
      @devadeva5355 2 роки тому +2

      பாலீஷ் செய்த வெள்ளை அரிசி சாப்பாட தொடர்ந்து மூன்று வேளையும், மற்றும் அதில் செய்யப்பட்ட இட்லி தோசை சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்கும், எலும்பில் பலம் இல்லாதவர்களுக்கு இந்த உடல் எடை நீங்கள் சொன்ன மாதிரி தான் வலிகள் ஏற்படும், நீங்கள் (அறுபதாம் ஆம் குறுவை) அரிசியை 2 மணி நேரம் ஊரவைத்து பின்னர் சாதமாக வடித்து தொடர்ந்து சாப்பிட்டு வர எலும்புகள் வலுப்பெறும்

    • @AMBEDKAR1937
      @AMBEDKAR1937 2 роки тому +1

      @@devadeva5355 thank you sir

    • @jannalpaarvai5901
      @jannalpaarvai5901 2 роки тому +1

      Brother take ASO titre test if u r aged person then theimanama irkalam konja age na kandipa ASO blood test eduthu parunga elumbula valika koodathu valicha vathama irkalam initial ah treat panunga

  • @arunnhas
    @arunnhas 2 роки тому +1

    நல்ல ஆரோக்கிய பதிவு, அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் சார்.

  • @ksumathi6071
    @ksumathi6071 Рік тому +1

    சைவம் ஆம் 17வருடம்முடிந்தது சைவம் என்பது ஆண்மீகம் பாதையில் செல்ல முடியும் என்று தீர்மானம் நிறைவேற்றியது யாம் ஜீவகாருண்ய ஒழுக்கம் சார்ந்த ஒரு வள்ளல் பெருமான் மீது அலாதி பிரியம் உண்டு என்பதை அறிந்து கொள்ள முடிந்தது பிறகு சிவம் பக்தி என்பது குறிப்பிடத்தக்கது ஞானபாதை வேண்டும் என்று யாம் சிந்தனைகள் செய்ய முடியுமோ என்று நினைத்தது ❤😊❤ ஆனால் எதுவாயினும் தங்களைப் போன்ற பக்தி யோகா டாக்டர் பட்டம் புகழ் பெற்றது மேலும் பலகோடி மக்கள் வாழ்கின்றனர் சத்தியம் சித்தர்கள் மருத்துவம் கூட தங்கள் வைத்தியம் வீடியோக்கள் போன்று இருந்திருக்குமோ என்று சந்தேகம்தான் வாழ்க வளமுடன் நலமுடன் இருக்க வேண்டும் ❤❤❤

  • @faizalashrafji1865
    @faizalashrafji1865 2 роки тому

    Doctor nan ungala nerala paakanum...enga varathu epa varthu..plz..unga smile face unga peoples care.i like very much..plz enaku rplie pannuga

  • @ஸ்டாலின்அமிர்தவள்ளி

    சிறப்பு ஐயா வாழ்த்துக்கள்

  • @ranimuthuraj9
    @ranimuthuraj9 2 роки тому +1

    அருமையான பதிவு👌👌👌,நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @manjulatulasi9747
    @manjulatulasi9747 2 роки тому +1

    சார் கீலாய்டு என்ன மருந்து போடவேண்டும்

  • @chellasivakumar9583
    @chellasivakumar9583 2 роки тому +3

    Very very useful information doctor
    We are pure vegetarian.
    Thank you 🙏

  • @jayamanithirumalai5169
    @jayamanithirumalai5169 Рік тому +2

    Thank you sir. Good for all vegiteriyans.

  • @saraswathyr7253
    @saraswathyr7253 2 роки тому +1

    Arumayana pathivu sir meendum nandri sir

  • @sbenazeer2167
    @sbenazeer2167 2 роки тому +2

    Sir ella sathum adanguna oru naalaya unavu pathi solunga sir all nutrition contained food in a day its needed sir am a sugar patient so rice and sugar avoid pannanu instead vera enna sapdula sollunga sir

  • @revathisubramanian76
    @revathisubramanian76 2 роки тому +1

    How to protect ear and how to clean dust in ear ...

  • @starryeyes99
    @starryeyes99 2 роки тому +8

    Sir, can u post the list of protein rich food in description. It will be more helpful to us

  • @steeven419
    @steeven419 2 роки тому

    Dear doctor
    உடற்பயிற்சி செய்யும் போது எலும்பு மூட்டுகளில் சத்தம் கேட்கிறது தயவு செய்து solutions கூறவும்
    Steven from Sri Lanka

  • @sathishm7130
    @sathishm7130 2 роки тому +1

    மிக மிக அருமை அன்பரே

  • @manjuthiru1269
    @manjuthiru1269 2 роки тому +1

    Unga videos elamay super ah iruku sir. Unga busy time la engalukaga time othuki nemga videos potarathu seriously hands off.. Keep going doctor♥️enoda son ku 6yrs tha aguthu oru white hair vanthu iruku doctor.. Avan junk food n choclate sweet nu ethumay sapta matan. Healthy foods tha avanku thara. Epadi white hair vanthuchunu therila. Pls help me. Reply me

  • @honestsathish
    @honestsathish 2 роки тому +35

    சைவ பிரியர்களுக்கு, பி 12 விட்டமின் உள்ள காய்கறிகள், பழங்கள் பற்றி சொல்லுங்கள். ஏனென்றால் பி 12 விட்டமின் அதிகமாக மாமிச வகைகளில் உள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன்.

    • @dhivyapraba9829
      @dhivyapraba9829 Рік тому +2

      Sprouts

    • @vignesh1427
      @vignesh1427 10 місяців тому +1

      Get early morning sunlight!

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 7 місяців тому

      @@vignesh1427True? First time I hear. Vit D3 in day time 11-2 pm sunbath any 20 minutes. But, school college office goers have to miss this chance!

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 5 місяців тому +2

      பழைய சோறு தண்ணீரில் அதிக பி12 உள்ளது.

  • @sjeevanandham3235
    @sjeevanandham3235 2 роки тому +1

    நன்றி எனக்கு வயதூ 59 எடை குறைகிறது. எதிர்ப்.

  • @jayagowri9898
    @jayagowri9898 2 роки тому

    👍👍தங்களின் அருமையான பதிவிற்கு நன்றி நன்றி...👌👌

  • @selvakumars2447
    @selvakumars2447 2 роки тому +1

    Vanakkam doctor enoda husband adikkadi stomach pain varuthu gastric problem solluraga yena sapta cure aagum doctor please reply sir 🙏🙏

  • @balachandran3681
    @balachandran3681 2 роки тому +10

    நிலக்கடலை.பாதாம்.வகைகளை.வறுத்து சாப்பிட வேண்டாம்.வறுத்தால் அவை கொழுப்புச் சத்தாக மாறிவிடும்.அதனால் தண்ணீரில் ஊற வைத்து பின் சாப்பிடவும்.

  • @devi3676
    @devi3676 2 роки тому +1

    Lcd diet la carb protein fat evlo percentage irkanumnu solunga sir pls and inoru doubt carb protein fat intha 3 mey 3 velaiyum unavula irkanuma or morning carb afternoon protein dinnet fat apdi etuthulama pls intha low carb diet pathi theliva oru vdo podunga sir plsss

  • @ushakamalanathan6241
    @ushakamalanathan6241 2 роки тому +2

    For single functional hypertrophied kidney what precaution to be taken in protein diet sir

  • @munieshm
    @munieshm 2 роки тому +1

    சோயா உருண்டை எதில் இருந்து தயாரிக்கிறாங்க..

  • @g.jagadeeshsivam8927
    @g.jagadeeshsivam8927 2 роки тому

    sir ferritin patri konjam vilakam kodunkal sir ...athikam iruppin level kuraya food items patri sollunga sir thankyou ....

  • @thanampara7254
    @thanampara7254 2 роки тому +3

    Thank you Sir.I am vegetarians .it is very useful sir.

    • @vishalanandkumar2005
      @vishalanandkumar2005 2 роки тому

      Thank you sir I am vegetarians it is useful sir very nice video

  • @yeshwanthjaipranav5233
    @yeshwanthjaipranav5233 2 роки тому

    Buffalo ghee milk சாப்பிடலாமா sir

  • @ruthdhandapaniruthdhandapa1437

    Uric acid 4.8 ullathu protein sappidathey enough doctor sollukirarkal apparently either vegetable sappiduvathu doctor please sollavum

  • @rathnamary5529
    @rathnamary5529 2 роки тому

    Narambugal weeka irukkuthu niraiya vitamin tablet matha kanakil sappidukiran etharku equal food sollungal sir

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 роки тому +1

    Thanks a lottttt Dr.😍🙏🙌🙌🙌...I am a vegetarian ... really very very useful information Dr ..👌🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @keerthikam8222
    @keerthikam8222 Рік тому

    Tq very much sir... Very useful video... I fallow This protein foods sir

  • @vijishrimathi4189
    @vijishrimathi4189 Рік тому

    Kindly suggest Ca rich foods except milk

  • @nitra6718
    @nitra6718 2 роки тому +6

    👍👍. Dr.. vegetarian based protein cames with high carb also right.. does this carb will leads to weight gain? How much carb intake should be taken for a person with 56kg 155 height to maintain the weight

  • @jayapals6371
    @jayapals6371 Рік тому

    மிக்க நன்றி ஐயா

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech 2 роки тому +1

    Super padhivu tq sir 👍

  • @pmohanraj8158
    @pmohanraj8158 Рік тому

    IGA NEPROPATHY kidney disease pathi oru video poduga sir it's curable r not curable

  • @natarajanpriyalekshmi1738
    @natarajanpriyalekshmi1738 2 роки тому

    Good evening sir soya chunk la protein ah Vida fiber than irrukumnu sollranga yena adhula irundhu soy milk nu irukkura protein ah ellama yeduthuruvanganu sollranga unmayanu sollunga sir please 🙏❤️

  • @jayamsri2057
    @jayamsri2057 Рік тому

    நன்றி டாக்டர்.

  • @christinamary3610
    @christinamary3610 2 роки тому +1

    Dr. Nila kadalai eppadi eduthukondal neengal sonna alavu protein kidaikum?

  • @vijayalakshmiraja4905
    @vijayalakshmiraja4905 2 роки тому

    Dr good morning. Tell us about ckd diet
    I already tasked you .I have HT ,Diabetes,severe bilateral Arthritis ,Hypothyroidism

  • @geethamani9223
    @geethamani9223 2 роки тому +3

    குண்டாவதற்கு் டிப்ஸ் சொல்லுங்க ஸார்

  • @bala3065
    @bala3065 2 роки тому

    Soya Chunks Sapputa Anmai Poidum ma Sir Doctors Soldraga Athu umaiyaa

  • @marieviolaaroulmarianadin6955
    @marieviolaaroulmarianadin6955 2 роки тому

    Hello….!!!!Dr. Thanks for sharing dis video it’s benefit’s lot….!!!!! 💐💐💐💐👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏼

  • @ravichandran7494
    @ravichandran7494 2 роки тому +1

    Smart protin என்றால் என்ன டாக்டர்

    • @drkarthik
      @drkarthik  2 роки тому

      Normally we get good protein from animal-derived meat, seafood, eggs, and dairy...Smart protein is replacing this animal-derived protein to vegetarian foods derived protein

  • @bhathmani1066
    @bhathmani1066 2 роки тому

    Akkul katti pathi sollunga sir

  • @kavithaarulazhagan1866
    @kavithaarulazhagan1866 2 роки тому

    Super sir which is very useful for us...thanks for ur valuable information 💐🌹

  • @PrabhakaranSivalingapilai
    @PrabhakaranSivalingapilai 2 роки тому +1

    நன்றி டாக்டர் சார்

  • @pradeepprateep6714
    @pradeepprateep6714 2 роки тому +1

    Sir pitru tree Surabhi video podunga

  • @godldevil7014
    @godldevil7014 2 роки тому

    Daily evalavu badam saptal nalladhu sir

  • @nirmalasarask7
    @nirmalasarask7 2 роки тому

    Hello Sir ..
    Very Informative Asusual...ennodaiya parents naan chinna ponna irukarapa Meen Ennai Maathirai Sapta Kudupanga...ipavum vaangi kudukalama enna alavu...can u pl answer me ...thank u

  • @Selvirajesh-je8us
    @Selvirajesh-je8us 2 роки тому

    Thank you sir very useful information 🙏🙏🙏

  • @aravindlakshmi7379
    @aravindlakshmi7379 2 роки тому +1

    Sir
    This is lakshmi from Tirupur, i am 51 old and i have facing a problem like, left hand shoulder இக்கு கீழ் ஒரு ஜிமுஜிமுனு ஒரு உணர்வு இருக்கு 1 மாசமா
    skin burning for 15 days on below right side shoulder, its disturbing very much
    Request you to guide me what are the reasons for and solutions
    I

    • @meenasaravanan5457
      @meenasaravanan5457 2 роки тому

      Check heart first

    • @vimalraj2638
      @vimalraj2638 2 роки тому

      Oru ECG and echo first eduthokonga sir.....left shoulder pain solringa......athu ok na mathathu apram check panlam.....check heart first sir ....sorry sir solliten ....madam

  • @vinithavikram178
    @vinithavikram178 Рік тому

    Dr protien allergic person pathi vedio Poduga dr

  • @t.karthik9080
    @t.karthik9080 2 роки тому +1

    Sir super 💞 nice veg items to inform to all sir

  • @shashwinmm3382
    @shashwinmm3382 2 роки тому

    Thank you sir,super explain sir very very thank you sir

  • @karthikabalu2221
    @karthikabalu2221 2 роки тому +1

    👌👌sir . thank you use ful video

  • @meghamegha2536
    @meghamegha2536 2 роки тому +1

    Nanri ayya

  • @thiagarajanmr7680
    @thiagarajanmr7680 Рік тому

    நிலக்கடலை பச்சையா அல்லது வறுத்ததா எது. குறிப்பிட்டு சொல்லவும்.

  • @palaniboomi5406
    @palaniboomi5406 8 місяців тому

    புரோக்கோலினில் புரோட்டின் இருக்கா...?

  • @yasodharamahendran6363
    @yasodharamahendran6363 2 роки тому

    Very useful information Dr.. Soya is it a natural food or proses food Dr. I like it. I was eating before. Now occasionallyI eat this. Hope you will clear my doubt.
    Thx a lot.
    .

  • @VijaySuresh1
    @VijaySuresh1 Рік тому

    Sir, what about coconut?

  • @mahniyshashri2759
    @mahniyshashri2759 2 роки тому

    Nandri nandri nandri dr kartgigeyan iya please give me advice what is best medicine like iva mactin got some matru tiranaligal cannot put vacsination but their expose regarding work selling kadalai fruit and so one paracetamol we can get every where in malaysia iva mactin ban in the country please advice but they are taking vitamin c orange 1000 milli with zink please advice what all of got diebetic pne of them got diebetic and hypper thyroid

  • @baburajendran9761
    @baburajendran9761 2 роки тому

    நன்றி டாக்டர் தம்பி

  • @sandhanamurali444
    @sandhanamurali444 2 роки тому +3

    DR.Sir I am very happy to watch this video .Few weeks ago I asked you to upload video for weight gain Content. Thanks a lot for your valuable videos Sir

  • @shobanasubramanian1228
    @shobanasubramanian1228 2 роки тому

    Thanks sir for sharing the useful inf

  • @rameshk7506
    @rameshk7506 2 роки тому

    Thanking you Dr. Superooooooooooooooooooooooosuper

  • @muralidharansannasi300
    @muralidharansannasi300 2 роки тому

    Doing pregnancy time to eat seeds varieties it's good or bad.

  • @mrssgworld
    @mrssgworld 2 роки тому +1

    Arumai Anna

  • @saiprathik9515
    @saiprathik9515 2 роки тому +4

    Is the proten content measured in cooked or raw

    • @banumathi5395
      @banumathi5395 2 роки тому +2

      டாக்டர் ஐயா கை கால் வழி உடல் அசதிபாக உள்ளது உடம்பில் எந்த சத்து குறைபாடு தெரியவில்லை தெரியப்படுத்தவும்

  • @soniyasoniya341
    @soniyasoniya341 2 роки тому +1

    Hi sir,suger disadvantages pathi solunga

  • @karpagalaw7293
    @karpagalaw7293 Рік тому

    Calcium related foods podunga

  • @prakash-zo3op
    @prakash-zo3op 2 роки тому +1

    18 items description la list out pannungalen

  • @jayavelvel8012
    @jayavelvel8012 2 роки тому

    சூப்பர் டாக்டர்

  • @mohameddilipanzari210
    @mohameddilipanzari210 2 роки тому

    பச்சை பட்டாணி - புரதம் அதிகமாக உள்ளது

  • @santhoshd7665
    @santhoshd7665 2 роки тому

    Hai hello sir please tell me my hair is brown how to change black