நரம்பு தளர்ச்சி நீங்க நரம்புகளை பலப்படுத்த உணவுகள் | foods for nerve strength in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @salujaravi568
    @salujaravi568 2 роки тому +423

    இன்றைய வாழ்விற்கு தேவையான மிகச்சிறந்த ஆலோசனை doctor. காசு கொடுத்து காத்திருந்து மருத்துவரை அணுகினால் கூட இப்படிப்பட்ட மருத்துவ ஆலோசனையை இவ்வளவு நேரம் எந்த மருத்துவரும் சொல்ல மாட்டார்கள்.
    மிக்க நன்றி doctor.neengalum உங்கள் குடும்பமும் மற்றும் உங்கள் சேவையும் பல்லாண்டு வாழ்க என்று மனமாற வாழ்த்துகிறேன்

    • @hepsibahkirubakaran8215
      @hepsibahkirubakaran8215 2 роки тому +6

      Doctors will only write the prescriptions. They don't interact with patients 😥

    • @sivasubramanian3082
      @sivasubramanian3082 2 роки тому +1

      @@hepsibahkirubakaran8215 u r o.k. but for some years, doctors do not say the right diet, will not hear the history, et. Etc. Seeing t.v. and writing the prescription. They are not prudent.

    • @karthikluckshara9753
      @karthikluckshara9753 2 роки тому +1

      Nanum valthuran doctor...

    • @priyadarshini7278
      @priyadarshini7278 Рік тому

      P1

    • @jeyaganesan8161
      @jeyaganesan8161 Рік тому

      Thank you so much Dr.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 роки тому +105

    இவ்ளோ மெனக்ககெடல் எடுத்து எங்களுக்கு காணொளி பதிவிட்டமைக்கு நன்றி 🙏

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk Рік тому +13

    சார்,வணக்கம் நான்எத்தனையோ டாக்டர்களை பார்த்திருக்கேன்,ஆனால் உங்களமாதிரி தெளிவாகசொல்பவரை உங்கள மிஞ்சமுடிவதுகடினம் good ,dr

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 2 роки тому +86

    தமிழ்கூறும் நல்லுலகிற்க்கு மிக சிறந்த விளக்கம் அறிஞருக்கும் சாமான்யனுக்கும் புரியும் வகையில்
    வாழ்த்துக்கள் மருத்துவரே

    • @devturbo
      @devturbo Рік тому

      😮😮

    • @Logeshthambiraja
      @Logeshthambiraja 6 місяців тому +1

      கடவுள் தங்களை ஆசிர்வதிக்கட்டும்

  • @nagammaipalaniappan273
    @nagammaipalaniappan273 2 роки тому +118

    Sir ,இந்த பதிவு தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். தெளிவான அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @venkatraman9290
    @venkatraman9290 2 роки тому +82

    நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி என்பது உடலுக்கு மிகவும் முக்கியமானது, நன்றி மருத்துவரே.

  • @thirumoorthyv5019
    @thirumoorthyv5019 Рік тому +112

    இவரின் வீடியோக்களின் தொக்ப்புகளை எல்லா வகுப்புகளிலும் சிறப்புப் பாடமாக வைத்துக் கல்வியை மேம்படச்செய்தால் மருத்துவ அறிவு எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும்

  • @muralikannan7187
    @muralikannan7187 2 роки тому +22

    மிக எளிமை, ரத்தினச்சுருக்கம், ஆணி அடித்தாற்போல் பலமான பதிவு, கற்றவர்-கல்லாதவருக்கும் எளியவகையில் புரிதல், இவையாவும் உங்கள் ஒருவரால் தான் முடியும்.

  • @இன்றேஒன்றேநன்றே

    ரொம்ப
    அருமையான
    ஆழமான
    இன்பமான
    ஈகையான
    உருக்கமான
    ஊக்கமான
    எழுச்சியான
    ஏழைக்கான
    ஐஸ்வர்யமான
    ஒளிமயமான
    ஓவியமான
    ஔடதமான

    விளக்கம் .

  • @johnbenedict666
    @johnbenedict666 Рік тому +58

    சமூக பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @renukadevirajendran351
    @renukadevirajendran351 2 роки тому +30

    Sir நீங்கள் மிகவும் அழகாக தெளிவாக அருமையாக கூறுகிறீர்கள். மிகவும் நன்றி . நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ கடவுளிடம் பிராத்திக்கின்றேன் . வாழ்த்துக்கள் sir.

  • @selvig1218
    @selvig1218 Рік тому +16

    மருத்துவ அறிவு எல்லோருக்கும் கிடைக்குமாறு எளிதான விளக்கம். தங்களுக்கு கோடி நன்றி கள் ஐயா.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 роки тому +16

    உடலின் மின் கடத்தி உதாரணம் !👌நரம்பை இரும்பாக்கும் உணவுகள் !🤔 நன்றி டாக்டர். வாழ்க வளமுடன் !🙏

  • @mohamednainar5833
    @mohamednainar5833 Рік тому +41

    கடவுளின் நற்கிருபை உங்களுக்கு உண்டாகட்டும்.இலவசமாக இவ்வளவு தெளிவாகவும்,அனைவருக்கும் நன்கு புரியும்படியும் விளக்கம் தந்த்துள்ளீர்கள் மிக்க நன்றிகலந்த மகிழ்ச்சி

    • @RadhakrishnanVelmurugan
      @RadhakrishnanVelmurugan Рік тому

      ஐயா,
      நைனார் அவர்களே! இன்றைய உழைப்பு நாளைக்கான முதலீடு. இலவசம் என்று எதுவுமே இல்லை, இந்த உலகத்தில். மாதம் 60 ரூபாய்கான திட்டம் பின்னாளில் வரும். மாற்றம் ஒன்றே மாறாதிருப்பது. அதுவரையில் இலவசமாக கிடைப்பதாக எண்ணி அனுபவிப்போம். அதன் பின் அந்த விலை கொடுத்து அனுபவிக்க தயாராவோம்.🙏

    • @padmamuralidharan-p4x
      @padmamuralidharan-p4x 3 місяці тому +1

      மிக அருமையான teaching..super ..weldon.

  • @ramanathankrishnamoorthy7252
    @ramanathankrishnamoorthy7252 Рік тому +44

    மிக எளிமையாக, தெளிவாக, அனைவருக்கும் புரியும் விதத்தில் மிக உபயோகமான செய்திகளை அளித்த டாக்டருக்கு நன்றி..தங்கள் மேலான பணி தொடர வேண்டுகிறேன் !

  • @mookkans9015
    @mookkans9015 Рік тому +17

    கோடான கோடி நன்றி ஐயா.தாங்களின் பேச்சு நடைமுறை அனைத்தும்.
    🙏

  • @hariprasath3336
    @hariprasath3336 10 місяців тому +12

    நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் அதீத நன்மைகள் அள்ளித்தரும், உடல் கழிவு வெளியேற்றம், அனைத்து உறுப்புகளும் புத்துணர்ச்சி பெறும்.

  • @rajasubramanian6583
    @rajasubramanian6583 2 роки тому +20

    பயனுள்ள நரம்பு சம்பந்தப்பட்ட உணவுகளை எப்படி சாப்பிட வேண்டும் என்று கூறிய டாக்டர் அவர்களுக்கு நன்றி

  • @kousalyam7496
    @kousalyam7496 2 роки тому +13

    Great Doctor..கடவுள் எங்களுக்கு அளித்த வரம் நீங்கள்..

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Рік тому +10

    எங்களை மாதிரி அதிகம்
    படிக்காதவர்களுக்கு கூட புரியற மாதிரி உடம்பு, நோய் வராமல் எப்படி பாதுகாப்பாக இருப்பது பற்றி மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்,,,,
    படித்த காலத்தில் எங்க டீச்சர் கூட இப்படி பாடம் புகட்ட வில்லை,
    உங்களை கடவுளாக வணங்குகிறேன் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @valarmathigopal8341
    @valarmathigopal8341 Рік тому +4

    ஐயா வணக்கம்
    ஒரு மனிதன் தன்னுடைய உடம்பு எப்படி செயல்படுகிறது என்பதை முழுமையாக தெரிஞ்சுக்கனும் அப்படின்னா டாக்டருக்கு தான் படிக்கனும்.
    நீங்க எங்க எல்லாருக்கும் மருத்துவம் சொல்லிக் கொடுக்கிறதுக்கு ரொம்ப நன்றி டாக்டர்.
    நம் உடல் உறுப்புகள் எங்கே இருக்கு எப்படி என்ன வேலைய சரியான நேரத்தில் செய்து அப்படின்னு முழுசா தெரிஞ்சுக்கனும் ரொம்ப வருஷமா கவலையா இருந்தேன் இப்ப எனக்கு சந்தேகம் எல்லா தீர்ந்து விடும்.
    நீங்கள் உங்கள் குழந்தைகள் உங்கள் சந்ததிகள் நீடுடி வாழனும்.வாழ்க வளமுடன்.

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 роки тому +6

    ஐயா உங்களது பணி சிறக்க எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    உங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் போற்றதக்கவை ஆகும்

  • @sathiyamoorthil7141
    @sathiyamoorthil7141 8 місяців тому +4

    மிக அருமையான பதிவு மருத்துவர் ஐய்யா நன்றிகள் கோடி 😊

  • @arulbright9229
    @arulbright9229 2 роки тому +13

    Doctor ஒவ்வொரு பதிவுகளும் அருமையான பயனுள்ள வகையில் உள்ளது. மிக்க நன்றி!

  • @Muthubhai27
    @Muthubhai27 Рік тому +10

    நன்றி ஐயா!
    மிகவும் பயனுள்ள வகையில் எளிய வடிவில் விளக்கம் தந்துள்ளீர்கள் .
    மருத்துவம் பற்றிய உங்களது சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ஐயா.......

  • @SivamManiam
    @SivamManiam 8 місяців тому +4

    மக்களின் தேவைகளை அறிந்து வழங்கும் உங்களின் செவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @NETUSER-b3q
    @NETUSER-b3q Місяць тому

    நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி தரும் வகையில் சொன்னதுக்கு மிக மிக நன்றி ஐயா வனக்கம்

  • @noway001
    @noway001 2 роки тому +14

    Very useful video doctor.
    I have bp in my eyes and pressure in my brain. Now I'm eating all these foods. I changed my lifestyle. Hope I will be better soon.

  • @shanmugapriyan4601
    @shanmugapriyan4601 5 місяців тому +3

    பிரமாதம் சார். உண்மையான கடவுள் மனித உருவில் உள்ள மனிதநேய மிக்க உங்களைப் போன்ற மருத்துவர்கள் தான் 🎉

  • @rameshkrishnan8537
    @rameshkrishnan8537 Рік тому +2

    சார் 🙏 வணக்கம் மிகவும் அருமை 👌 மகிழ்ச்சி எங்களுக்கு தேவையான அனைத்து நல்ல விஷயங்களையும் கூறினீர்கள்.எனக்கு இந்த பிரச்சினை உள்ளது. உங்களுடைய அறிவுரைபடி நடந்து கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 2 роки тому +25

    What a simple explanation...! You are great doctor.

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 Рік тому +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @kprajamanickam15
    @kprajamanickam15 Рік тому +2

    தங்களது காணொளி
    எளிமையாக வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தின உங்களுக்கு நன்றி ஐயா

  • @vamsicreations5026
    @vamsicreations5026 2 роки тому +7

    Super sir உங்களின் அறிவை எங்களுக்கு எளிமையாக கொடுக்கும் உங்களின் இறைத்தன்மையை வணங்குகிறேன் நன்றி

    • @mallikaputhiyakumar3596
      @mallikaputhiyakumar3596 2 роки тому +2

      Very nice.
      Hat's off Doctor.
      பாதம் தொட்டு வணங்குகிறேன்.
      நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.

  • @yaalu5614
    @yaalu5614 9 місяців тому +2

    சிவபெருமானே உலகில் எல்லா மக்களும் நலமுடன் வாழ வேண்டும் இறைவா

  • @dowlathshaba
    @dowlathshaba 2 роки тому +659

    இந்த இடத்தில் என்னை படைத்த இறைவனை இறைவனை நினைத்து நன்றி கூறாமல் இருக்க முடியாது எல்லா புகழும் இறைவனுக்கே

  • @jessiedinakaran285
    @jessiedinakaran285 Рік тому +2

    நன்றி டாக்டர் எனக்கு மிகவும் பிரயோஜனமாய் இருந்தது காரணம் எனக்கு நரம்பு பிரச்சினை இருக்கு டாக்டர் 🙏🙏🙏

  • @clarinamary3904
    @clarinamary3904 2 роки тому +7

    Thank you doctor all your videos are valuable and wonderful.very useful information thank you so much God bless you stay blessed always

  • @velukumaravel9159
    @velukumaravel9159 Рік тому +2

    நன்றி உங்கள் அனைத்து பதிவுகளுக்கும்

  • @dhanamuruganps3120
    @dhanamuruganps3120 Рік тому

    தாங்கள்..
    கூறியவைகள்
    அனைத்தும்..
    அருமையான
    விசயங்கள்..!!
    நன்றி..சார்..!!

  • @vathsalar9105
    @vathsalar9105 2 роки тому +12

    U r great Dr. V r proud to have like a simple doctor like u in our janmam. God bless u all Dr.

  • @rajakannu6046
    @rajakannu6046 Рік тому

    ஐயா அருமையான 11:01 மிகத் தெளிவான உரை ஐயா மிக்க நன்றி

  • @salmaparveen1195
    @salmaparveen1195 Рік тому +9

    சிறப்பான பணி செய்கிறீர் டாக்டர் வாழ்க வளமுடன் நன்றி !

  • @krishnamoorthyv6327
    @krishnamoorthyv6327 Рік тому +1

    மிக்க நன்றி வாழ்த்துக்கள் தங்களின் சேவை மகத்தானவை

  • @kalabarati4759
    @kalabarati4759 Рік тому +18

    You are not only a good doctor but also a good teacher.Thank you so much doctor fr the well explanation.

  • @arunachalammuthusamy2738
    @arunachalammuthusamy2738 Рік тому +3

    Dear Doctor ,
    You are a very good teacher.Thank you very much.

  • @Tamilarasi-hs8cj
    @Tamilarasi-hs8cj Місяць тому

    நீங்கள் சொல்வதை பார்க்கும் பொழுது கடவுள் இப்படி ஒரு அற்புதமான மனிதனை படைத்துள்ளார் மிகவும் ஆச்சரியமாக உள்ளது கடவுளுக்கு நன்றி

  • @jeromexavier7987
    @jeromexavier7987 Рік тому +45

    Your description is simple and clear. The manner in which you explain the topic makes to become diet conscious. Thank you. May God bless you.

    • @guruprakash2414
      @guruprakash2414 Рік тому +1

      ஜ.வப

    • @gandhibai483
      @gandhibai483 Рік тому

      Thank you பயன் உள்ளதாக வலை கொடுத்த தற்காக மிகவும் நன்றி

    • @drmanjula1325
      @drmanjula1325 Рік тому

      Informative good video.thank.u dr

  • @tamilamuthamm5911
    @tamilamuthamm5911 2 роки тому +6

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @kalyansundaram1746
    @kalyansundaram1746 Місяць тому

    ஐயா வணக்கம் இவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு எளிமையா சாதாரண மக்களுக்கு புரியும்படி சொன்னீர்கள் மிகவும் நன்றி🙏🙏🙏❤️

  • @deivapriya9101
    @deivapriya9101 2 роки тому +35

    Lovely explanation Dr....a gift to medical field from God.. keep progressing Dr........
    ...

  • @pushpasubramani7095
    @pushpasubramani7095 3 місяці тому +1

    I always prefer ur guidance for my health. Thank you very much for all ur health explanations.

  • @jenittamohanmohanjeni6303
    @jenittamohanmohanjeni6303 2 роки тому +4

    Good health education. Thank you sir. Many doctors are collecting fees and prescribing medication. Not talk with patients. உணவே மருந்து என்று புரிய வைத்திங்க. நன்றி 🌹

  • @alexvaithee5709
    @alexvaithee5709 2 роки тому +2

    அருமையான விளக்கம்.
    டாக்டர் அவர்களுக்கு நன்றி.
    தொடரட்டும் உங்கள் சேவை.

  • @pavithranmk4220
    @pavithranmk4220 2 роки тому +3

    அருமையான பதிவு நன்றி 🙏🏻

  • @SudhakarSudhakar-wu4ws
    @SudhakarSudhakar-wu4ws Рік тому

    உங்களுடைய. பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி வணக்கம்.

  • @ruthran3067
    @ruthran3067 2 роки тому +9

    தெளிவான விளக்கம் அண்ணா👍👍👍

  • @manic594
    @manic594 2 роки тому

    வணக்கம் டாக்டர் இன்று திடீரென்று என் கையில் விரல்கள் வில் என்று இழுத்துப் பிடித்துக் கொண்டது பின்பு முயற்சி செய்துதான் மடக்கினேன் அப்படி அடிக்கடி செய்தது இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது யூடியூபில் உங்களது பதிவை பார்த்தேன் நர்வ மண்டலம் சம்பந்தப்பட்டது தான் என்று தாங்கள் குறிப்பிட்ட பதிவு மிக மிக பயனுள்ளதாக அமைந்தது உங்களுக்கு நன்றி பார்க்க வாய்ப்பு தந்த இறைவனுக்கு இறைவனுக்கு நன்றி உங்களுக்கும்

  • @rschennai6997
    @rschennai6997 2 роки тому +3

    I am diagniosed as stage 1 PD seeking nervous system strengthening, useful information.

  • @rsmmadurai2783
    @rsmmadurai2783 10 місяців тому

    Good morning sir
    நீங்கள் ஒரு சிறந்த மனித நேய மிக்க Doctor sir

  • @coimbatoreraamanujan3591
    @coimbatoreraamanujan3591 Рік тому +8

    Can you suggest some remedy for B12 & Magnesium deficincy ?Symptoms: Burning pain

  • @amalachandran1079
    @amalachandran1079 Рік тому +4

    Very clearly nicely explained about the nerves.and how its in use and how its placed in the body.
    Great and thanks

  • @KarpagaValli-dv7mp
    @KarpagaValli-dv7mp Рік тому

    Intha timela Dr. Ungala na kadaula pakren sir. Thank you sir. Nenha nalla irukanum sir

  • @19q56Rr
    @19q56Rr 2 роки тому +10

    You are Doing GOOD SERVICE to the society. God bless you.🙏

  • @RajalakshmiRamalingam-ch8pq
    @RajalakshmiRamalingam-ch8pq 2 місяці тому

    Very good information, No doctor will give such an explanation sir
    Hats off to u sir

  • @sbkitchenn1075
    @sbkitchenn1075 2 роки тому +7

    Thank you so much sir your videos help us to lead a healthy life.

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Рік тому

    நரம்பு தளர்ச்சி நீங்க சிறந்த வழி காட்டியுள்ளீரகள்.... நன்றி டாக்டர்

  • @nallammahkulanthaivelu997
    @nallammahkulanthaivelu997 2 роки тому +22

    Congratulations Dr Karthigeyan Your Medical information is Great Much appreciated the way you present it. Continue your service

  • @jayabalanp2028
    @jayabalanp2028 2 роки тому +1

    Nerimiana Vilakkam Arumai டாக்டர்

  • @thanmathiselvakumar8307
    @thanmathiselvakumar8307 Рік тому

    மிக்க நன்றி மருத்துவரே! தங்களின் இந்த இனிய பணி தொடர, எங்களின் நல்லாசிகள். வாழ்க. வளர்க

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 2 роки тому +6

    Very useful information Doctor. I share ur videos with all my friends and relatives. God bless you all.

  • @sharmiladevi8943
    @sharmiladevi8943 2 роки тому

    Kandippa sir.. Download panni status la vechitean. 120 pearu pakkura mathiri. Enakkum nerves problem sir. Useful vedio sir. Thank u sonna paththaathu sir.🙂

  • @sindhusfunlifesindhusfunli6126
    @sindhusfunlifesindhusfunli6126 2 роки тому +12

    Superb doctor....... Superb demo explaination..... Never forget this concept...

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 Рік тому +1

    அருமையான பதிவுகள் டாக்டர் வாழ்த்துக்கள்

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 2 роки тому +1

    atha ellam erukaddum palup vachu olakatha tatthuvm ..super

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 2 роки тому +3

    Great doctor. Super. U have explained in simple language.

  • @sivasamy1561
    @sivasamy1561 2 роки тому +1

    அருமை..பயனுள்ள கானொலி நன்றி டாக்டர்....

  • @PlanK-rg4hf
    @PlanK-rg4hf Рік тому +4

    Your explanation help us that prevention is better than cure that you have given good diets and vitamin sources.Thank you for your good and valuable service to publics.

  • @susikalaiyakam_offl2
    @susikalaiyakam_offl2 2 роки тому +1

    சிறப்பான விளக்கம்
    சிந்தை மகிழ்வுடன்
    நன்றி மருத்துவர் ஐயா

  • @pslvm60
    @pslvm60 Рік тому +4

    Great service you are providing Doc

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 2 роки тому

    Excellent Video......
    anivarukkum elithil puriyum vannam neengal kooriyadhu parattukkuriadhu....
    .

  • @amrutarathi3285
    @amrutarathi3285 2 роки тому +8

    Doctor Every video is extremely useful, very easy to understand. Salutes to you for the Superb presentations. Kindly guide us Contact lens or spectacles which is better . One video please.

  • @gnanaselingnanaselin7397
    @gnanaselingnanaselin7397 Рік тому +1

    Thank you Dr.Thank you God 🙏 🙏🙏 எனக்கு சாப்பிடவே முடிவதில்லை. 2.3 வருஷமா.... . டாக்டர் .நரம்பு வீங்கி இருக்கு..... னு treatment கொடுத்தார். இரண்டு க்கும connection உண்டு"* னு. யாருக்கு மே தெரியலை. எனக்கு இப்படி ஒரு doubt இருந்தது.இனறு தான் தெரிந்தது நன்றி ஐயா.🙏 நன்றி தேவனே🙏🙏🙏

  • @Become_sucessfull
    @Become_sucessfull 2 роки тому +12

    தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 Рік тому

    நல்லது சொன்னீர்கள் நன்றி.தாங்கள் வாழ்க வளமுடன் நூறு ஆண்டுகள்.

  • @kandaswamykanagaraj4847
    @kandaswamykanagaraj4847 2 роки тому +8

    Good information. Thank you for sharing, Doctor !

  • @thahirathasnim7040
    @thahirathasnim7040 Рік тому

    நல்ல அருமை யான பதிவு dr. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @mohanNmohan-jd2vz
    @mohanNmohan-jd2vz 6 місяців тому

    மேற்கோள் காட்டிய உதாரணங்கள் அருமை.

  • @nviji7878
    @nviji7878 2 роки тому +14

    Omega 3 foods pathi video already neenga potu irukeengala? If yes, please send the link

  • @dharmarajan8816
    @dharmarajan8816 Рік тому

    அருமை, தெளிவான விளக்கம
    Easy to understand

  • @vijayasankar5557
    @vijayasankar5557 2 роки тому +9

    Good explanation , Thank you doctor.

  • @palanisamy.k1365
    @palanisamy.k1365 Рік тому

    மிக மிகமிக. தெளிவான பதிவு நன்றி டாக்டர் ஐயா அவர்களுக்கு.

  • @joyroy9409
    @joyroy9409 2 роки тому +9

    Sir, how to treat L4, L5 disc bulge? Detaila podunga please.

    • @Nandha-12345
      @Nandha-12345 Рік тому

      Some problems doctor please solluga

  • @JothiMani-s1v
    @JothiMani-s1v 10 місяців тому

    தமிழ்கூறும்நல்லுலகிற்க்கு மிக சிறந்த விளக்கம் அறஞருக்கும் சாமான்யனுக்கும் புரியும் வகையில் வாழ்த்துக்கள்

  • @swami2727
    @swami2727 2 роки тому +3

    Like a child he explains. Good one

  • @subaramanianramaswamy7782
    @subaramanianramaswamy7782 Рік тому

    நன்றி
    எங்களுக்குகாக எவ்வளவு முயற்சி எடுத்து சொல்லி இருக்கிறார்கள்
    நன்றி

  • @mohnishsm10tm19
    @mohnishsm10tm19 2 роки тому +3

    Excellent sir.nerve system related yoga explain pannunga doctor

  • @balampigai
    @balampigai Рік тому

    Sir ennaku bells policy 40 days ippathan sariyaguthi unga video rompa useful sir tq

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww Рік тому +1

    Sir neenga ❤ungala Dr aaga paaka mudila.oru close friend aaga pakka thonuthu..❤

  • @poornimakt1771
    @poornimakt1771 2 роки тому +31

    Beautiful insight of the most vital system of our body by superb analogy with physical wire connections as usual in your unique style. Tks doctor.