அருமையான பதிவு. சித்திரத்தை பற்றி மிக விரிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பொதுவாக இது சிறிய அளவில் வாயில் போட்டு வெறுமனே மென்றாலே போதும் என்று தாங்கள் சொன்னது எங்களுக்குமே அனுபவம் உண்டு. . பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼. சித்தரத்தை கஷாயம் செய்முறை அருமை . பலரும் அறியாத சித்தார்த்தின் பயன்பாடுகளை அருமையாக விளக்கம் அளித்து பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. பாராட்டுக்கள் 👋🏼 👋🏼 👋🏼 👋🏼 👋🏼 ❤..
அருமையான தகவல் நன்றி ஐயா கிராம்பு வெந்தயம் அதைவிட ஐந்து ஆறு மடங்கு கடுக்காய் பொடி சேர்த்து பல் துலக்கி பாருங்கள் அதைவிட சிறந்த பல்பொடி இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று உங்களுக்கே புரியும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
அருமை டாக்டர்! அநேக வணக்கம் தங்களுக்கு! அற்புதமான தகவல்களை மிக அற்புதமான முறையில் தந்தீர்கள். சீனாவின் பாரம்பரிய மகத்துவத்தை ச் சொல்லி நமது பாரம்பரிய மருத்துவம் அதுபோல் முன்னேற வேண்டும் என்றது அருமை. டாக்டர் தங்களைப் போற்றுகிறோம்!❤
சித்திரத்தை அதிமதுரம் திப்பிலி மற்றும் சில பொருட்கள் சேர்த்து கசாய பொடி செய்து வைத்திருக்கிறேன் இந்த மழைக்கு அது கொஞ்சம் நன்றாக இருக்கும் தேங்க்யூ சார் 👍👍❤️❤️❤️👍👍👍❤️
Super 👌 Doctor nowadays if we tell something like this this generation doesn't accept Because of measurement and side effects also so your dedicated videos help us. Thank you somuch Doctor please continue your selfless service 🙏
வணக்கம் ஐயா சுக்கு, மிளகு, அரிசி திப்பிலி, கண்ட திப்பிலி, சித்தரத்தை, சீரகம் சம அளவு வறுத்து பொடி செய்து நாட்டு சர்க்கரை சேர்த்து கஷாயம் வைக்கலாமா அல்லது சாதத்துடன் நெய் இந்த பொடி கலந்து சாப்பிடலாமா தயவு செய்து விளக்கம் தரவும்.நன்றி 🙏
சுக்கு 100கிராம் திப்பிலி 10கிராம் சித்தரத்தை 20ரூபாய் நன்றாக பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் பொடி எடுத்து ஒன்ரை டம்ளர் தண்ணீரில் கெதிக்க வைத்து தினமும் காலை மாலை குடித்து வர ஆஸ்துமா குணமாகும் இது என் அனுபவத்தை சொல்கிறேன் எனக்கும் ஆஸ்துமா இருந்தது சரியாகி விட்டது
Sir, I am living in USA. We do get this in powder form. For cough and cold, how many times we can take it in a day? Also, can this be taken in a regular basis?
Sir உங்க old vdo ஒன்னு பாத்தேன்.திருநீறு சாப்பிடுறது சம்பந்தமாக... எனக்கு ஒரு problem sir..பேப்பர் சாப்பிடுற பழக்கம் இப்ப ஒரு வருஷமா அதிகமா ஆகிடுச்சு என்கிட்ட.என்ன problem வரும்...Last year suicide attempt பண்ணேன்.அதுக்கப்புறம் recover ஆகி tension,தனிமை எல்லாமே இருந்தது.அந்த நேரத்துல எனக்கு பேப்பர் சாப்பிடணும் nu தோனுனது sir. இப்ப ஒரு வருசமா habit maarala. பயமா இருக்கு.ஒரு நாளைக்கு A4 paper 4 அல்லது 5 சாப்பிடுவேன்..எப்படி stop பண்றது.என்ன problem வரும் nu sollunga sir
ஆங்கில மருத்துவர் இவ்வளவு அழகாக தமிழ் மருத்துவம் பற்றி சொல்லும் மிகவும் சிறப்பாக உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது நன்றி
அருமையான பதிவு. சித்திரத்தை பற்றி மிக விரிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பொதுவாக இது சிறிய அளவில் வாயில் போட்டு வெறுமனே மென்றாலே போதும் என்று தாங்கள் சொன்னது எங்களுக்குமே அனுபவம் உண்டு. . பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼. சித்தரத்தை கஷாயம் செய்முறை அருமை . பலரும் அறியாத சித்தார்த்தின் பயன்பாடுகளை அருமையாக விளக்கம் அளித்து பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. பாராட்டுக்கள் 👋🏼 👋🏼 👋🏼 👋🏼 👋🏼 ❤..
அருமையான தகவல் நன்றி ஐயா
கிராம்பு வெந்தயம் அதைவிட ஐந்து ஆறு மடங்கு கடுக்காய் பொடி சேர்த்து பல் துலக்கி பாருங்கள் அதைவிட சிறந்த பல்பொடி இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று உங்களுக்கே புரியும்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு .மிக்க நன்றி டாக்டர்.
சார், எனது வயது : 67.
எனது சிறுவயதிலிருந்தே சித்தரத்தை + பனங்கல்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்து, பலமுறை பலன்கண்டிருக்கிறேன்.... நன்றி, சார்.
மகத்துவருக்கு வாழ்த்துகள்
சிறப்பான பதிவு டாக்டர் 🙏
Vanakkam sir.Nagalum kulanthaikku gotuththom. Thank you sir. Speach Super. 🌹📘✍️🌹 Om Sri Siva Sesai Pottri.
Good afternoon sir, am siddha doctor really happy sir watching your videos ...
Vanakkam Sir.
Your explanation is exemplary Sir.
Congratulations Sir.
Thank you for your video 🎉🎉🎉
அருமை டாக்டர்! அநேக வணக்கம் தங்களுக்கு! அற்புதமான தகவல்களை மிக அற்புதமான முறையில் தந்தீர்கள். சீனாவின் பாரம்பரிய மகத்துவத்தை ச் சொல்லி நமது பாரம்பரிய மருத்துவம் அதுபோல் முன்னேற வேண்டும் என்றது அருமை. டாக்டர் தங்களைப் போற்றுகிறோம்!❤
சித்தரத்தை சளிக்கு இதமான குடிநீர் தங்க you so much Dr Sir
உங்கள்பணிஇந்தமனிதகுலத்திற்க்குஇன்றியமையாதது ஒருசிலமருத்துவர்கள்தான்தன்னலம்கருதாதுபொதுநலம்கருதி இந்தமக்கள்நலமுடன்வாழவழிவகைசெய்கின்றனர் வாழ்த்துக்கள்மருத்துவர்அவர்களே
அருமை டாக்டர் !🙏
சித்திரத்தை அதிமதுரம் திப்பிலி மற்றும் சில பொருட்கள் சேர்த்து கசாய பொடி செய்து வைத்திருக்கிறேன் இந்த மழைக்கு அது கொஞ்சம் நன்றாக இருக்கும் தேங்க்யூ சார் 👍👍❤️❤️❤️👍👍👍❤️
மாரடைப்பு,புற்று நோய்க்கும் நல்லதா ?சூப்பர் Dr Sir
Very good chesty cough
I got chesty cough here -1 cold
Right time watching🇬🇧
Thanks for your valuable information 🎉
Thanks for your Valuable Support sir.
Nice info Dr. Tq
Madras eye remedy pls
❤❤❤❤ super anna.nan kothikka vaitthu kudichirukken. Inimel ippadi kudikkiren.
Wonderful definition I usually use this during cold & cough Dr Thank you doctor 🙏
Super............... Dr.Sir
.
..
Nice and useful video doctor. I appreciate you for putting these herbs related videos, event hough you are an allopathic doctor
Stem cell therapy for diabetes pathi sollunga sir.pls sir.
Super 👌 Doctor nowadays if we tell something like this this generation doesn't accept
Because of measurement and side effects also so your dedicated videos help us. Thank you somuch Doctor please continue your selfless service 🙏
அருமைசார்
thank you sir sithavaithiyam dry pandrom om anpe shivam
Doctor Theresa sir thanks thanks a lot sir
Nice and useful video.
மிக்க அருமை
Super. Sir.
Bro unga tips ellame super karthar kodutha kirubai cell no venum siritha mugathodu pesum unga tips pesuthu
Thank you very much doctor for sharing such a wonderful video, will it help for the Allergy Rhinitis?
Thank you Doctor🙏🙏
Hi Doctor irregular periods gunamaga tips sollunga ...my daughter is suffering from this .
Nalla marunthu sir
Hi Sir.. stainless steel strainer instead of plastic
🙏 Right time for your information.
வணக்கம் ஐயா சுக்கு, மிளகு, அரிசி திப்பிலி, கண்ட திப்பிலி, சித்தரத்தை, சீரகம் சம அளவு வறுத்து பொடி செய்து நாட்டு சர்க்கரை சேர்த்து கஷாயம் வைக்கலாமா அல்லது சாதத்துடன் நெய் இந்த பொடி கலந்து சாப்பிடலாமா தயவு செய்து விளக்கம் தரவும்.நன்றி 🙏
Sir neenga chinna sumailoda maruthuvam solurathu vehu sirrappu sir
நான் சிறுவனாக இருந்த போது மூக்கிலிருந்து இரத்தம் கொட்டும் அது தானகவே சரியாகி விடும் இதை கிராமத்தில் சில்லி மூக்கு உடைதல் என்பார்கள்
You are right.
வணக்கம் டாக்டர்
Hi sir.. this is my 1st comment from Netherlands..
Great
நெதர்லாந்து தமிழர்(ன் யூ டியூப் )
Dr. What is the quantity of chittarattai for one glass of water
Good morning i am taking allopathy medicine from yesterday for cough and cold. Shall i drink this chittrathai water now, pls reply
இது supplement.... Treatment இல்லை
Sir 7 year child my son, how many dosage he drink it
Super sir....
Wheezing ulavanga saptalama Dr.
சுக்கு 100கிராம் திப்பிலி 10கிராம் சித்தரத்தை 20ரூபாய்
நன்றாக பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் பொடி எடுத்து ஒன்ரை டம்ளர் தண்ணீரில் கெதிக்க வைத்து தினமும் காலை மாலை குடித்து வர
ஆஸ்துமா குணமாகும் இது என் அனுபவத்தை சொல்கிறேன் எனக்கும் ஆஸ்துமா இருந்தது சரியாகி விட்டது
Tqqq sir🙏
Super pa gold and medicine super cute peach 🎉🎉
Sir 2 year baby ku kutukalama
Super sir...nandri
Super sir
டஷ்ட் அலர்ஜி சளிக்கு இத குடிகலாமா சார்
டாக்டர்,எனக்கு கை கால் காலை ஒல்லியாக தெரியும், நேரம் ஆ 10:02 க ஊதி காண்பதும் இதற்கு tips சொல்லுங்க
❤❤❤❤❤hi doctor ❤❤❤
Top takker enjoy your post
Semmai
Ithuku Vera ethum name solurathaa?? Plz solunka
Sir, I am living in USA. We do get this in powder form. For cough and cold, how many times we can take it in a day? Also, can this be taken in a regular basis?
no need for regular basis. just 2 grams in 100 ml water, during cough/cold, morning/evening for 5 days is enough
Iya sami
சார் நடிகை வித்யா பாலன் உடைய ஆன்டி இன்ஃப்லமேட்டரி டயட்பத்தி சொல்லுங்க plz
Hi sir, period 10 days ku Mela vantha,, yepadi stop panrathu Sir???
@@sridevishankar8916 take urad dal Kali wil get relief soon. Take xare
இந்த சித்திரத்தை பொடியை ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிடலாம் தேனுடன் கலந்து சாப்பிடலாமா
❤️❤️❤️❤️❤️❤️❤️
Vannakkam Doctor,
Super informations about athimothiram.
Thank you for your support and investigations.
Valga valamudan.
Sir,
ஆண்மை குறைவு உண்டாகும் என்று சொல்லுறாங்க
Sir உங்க old vdo ஒன்னு பாத்தேன்.திருநீறு சாப்பிடுறது சம்பந்தமாக...
எனக்கு ஒரு problem sir..பேப்பர் சாப்பிடுற பழக்கம் இப்ப ஒரு வருஷமா அதிகமா ஆகிடுச்சு என்கிட்ட.என்ன problem வரும்...Last year suicide attempt பண்ணேன்.அதுக்கப்புறம் recover ஆகி tension,தனிமை எல்லாமே இருந்தது.அந்த நேரத்துல எனக்கு பேப்பர் சாப்பிடணும் nu தோனுனது sir. இப்ப ஒரு வருசமா habit maarala. பயமா இருக்கு.ஒரு நாளைக்கு A4 paper 4 அல்லது 5 சாப்பிடுவேன்..எப்படி stop பண்றது.என்ன problem வரும் nu sollunga sir
அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்?
🌹🌹🫱🏾🫲🏻🫱🏾🫲🏻🫱🏾🫲🏻🫱🏾🫲🏻👌🏽👌🏽👌🏽👌🏽
thankyou dr
🙏 sir. Super information sir
Thanks Dr
Thank you sir
Thank you Dr