Це відео не доступне.
Перепрошуємо.

சோர்வை உண்டாக்கும் வைட்டமினை அதிகரிக்க 18 உணவுகள் | 18 vitamin b12 rich foods

Поділитися
Вставка
  • Опубліковано 31 жов 2023
  • #food #bloodsugar #bloodpressure #exercises #vitaminb12 #வைட்டமின் #dietarysupplement #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness
    18 vitamin b12 rich foods
    What is the vitamin B12 good for?
    What foods high in B12?
    Which fruit is rich in vitamin B12?
    How can I get B12 naturally?
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.hsph.harva...
    www.mayoclinic...
    ods.od.nih.gov...
    Recommended Videos:
    Dr karthikeyan calcium foods: • கால்சியம் சத்து அதிகம்...
    Dr karthikeyan nerves treatment: • நரம்பு தளர்ச்சி நீங்க ...
    Dr karthikeyan anxiety palpitation treatment: • How to reduce anxiety ...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

КОМЕНТАРІ • 527

  • @munusamisreenivasan4696
    @munusamisreenivasan4696 6 місяців тому +88

    மிக அதிகமாக தலை சுற்றல்,ஞாபக மறதி,நடக்கும்போது balance இல்லாமை,போன்று சிரம பட்டதற்கு பிறகு,விட் B12 சோதனை செய்ய சொல்லி ஒரு homeopathy doctor kandu பிடித்து சொன்னதால் நான் பிழைத்தேன் .
    பல ஆண்டுகளாக தொடர்ந்து பெரிய மருத்துவமனைகளின் மிக பெரிய doctors கிட்ட போயும் குணம் ஆகவில்லை.
    அனுபவமும் அன்புடன் உங்களை போல் சேவை செய்யும் மனமும் தான் இன்று மருத்துவ துறைக்கு தேவை.மிக மிக மிக பயனுள்ள தகவல் டாக்டர். மிக்க நன்றி

    • @chithranandakumar728
      @chithranandakumar728 6 місяців тому +5

      எனக்கும் இது மாதிரிதான் நடந்தது❤❤❤❤

    • @sathyaramesh1300
      @sathyaramesh1300 6 місяців тому +4

      Sari agiticha anna

    • @Sakthivel-yl9ld
      @Sakthivel-yl9ld 5 місяців тому

      ​@@chithranandakumar728eppadi bro cure panrathu.i am child wood age from till now vegetarian

    • @A.mahalakshmi100
      @A.mahalakshmi100 3 місяці тому +1

      நான் பி12 இன்ஜெக்ஷன் எடுத்துக்கொள்வேன்

    • @arishmj680
      @arishmj680 3 місяці тому

      ​@@A.mahalakshmi100 yethana injection potinga sister. Ungaluku yevlo days intha problem irunthuchu

  • @omkumarav6936
    @omkumarav6936 8 місяців тому +39

    மதிப்பிற்குரிய மருத்துவர் ஐயா உங்கள் ஒவ்வொரு காணொளியும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மிகவும் உதவக்கூடியவை......
    எவ்வளவு நேரம் ஒதுக்கி மக்கள் நல்லா இருக்கனும் என்று நினைத்து நீங்கள் காணொளி பதிவு செய்கிறீர்கள்.....
    உங்கள் சேவை.... மதிப்பு மிக்கது..... பாராட்டிற்கும் அப்பாற்பட்டது......
    நீங்கள் உங்கள் குடும்பத்தோடு நாளும் நலம் வாழ எல்லாம் வல்ல ஏக இறைவன் உங்களுக்கு துணை இருப்பான்.....
    மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
    ஓம்குமார்
    மதுரை.

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 9 місяців тому +58

    Super information Doctor ❤. Very clearly explained about Vitamin B12 and it's deficiency. ஆப்பிளைப் பற்றி முதலில் கூறிவிட்டு பிறகு எங்கள் மனதை அறிந்ததும் போல வாழைப்பழம் பற்றிய definition? அனைவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்ட வார்த்தைகளே இல்லை ❤. நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. வாழ்த்துக்கள் நண்பரே 👋🙏🏻

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 9 місяців тому +23

    ஐயா, மிக்க நன்றி. மிகவும் தேவையான தகவல்களை, மிக எளிமையாக புரிந்துகொள்ளும்படி, நல்ல தமிழில் சிரித்த முகத்துடன் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி ஐயா.

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 9 місяців тому +75

    டாக்டர் வணக்கம் உங்கள் சந்தோசமே எங்கள் சந்தோஷம் உங்கள் அருகில் உள்ள ஏழைகளுக்கு மருத்துவம் இலவசமாக பாருங்கள் 😊😊

    • @palanisamyl8836
      @palanisamyl8836 9 місяців тому +3

      Ayo

    • @bhavanis8560
      @bhavanis8560 9 місяців тому

      @@kanagarani3105 Bro, Doctor irukara nerathula pudu pudu topic aduvum both medicinal plants and allopathy ivalo crystal cleara different methodla explain panrare nu ninaiga . (Service like awareness) idu thaan vandu avarukku neraiyapogirada. Future la free hospital service panradukum hard work pannalamilaya. Think positive

    • @palanisamyl8836
      @palanisamyl8836 9 місяців тому +1

      @@kanagarani3105 ungaluku pidikamal irundhal parkamal irungal....romba kasta pattu nenga vedio pathu avar sambadhikanunu doctor ku avasiyam ilai....chi 1st avarai kochai paduthuvadhai niruthungal.....ungala yaru pakka sonna????

    • @palanisamyl8836
      @palanisamyl8836 9 місяців тому +4

      Nenga solli tha doctor sir ku therianuma ?? Doctor yengaluku kidaitha gift....avarudaya vedio ovvondrum free medical service tha....ok ah ....pls understand....nallavargalai asinga paduthuvadhe oru silar velaya veithurikirargal....kodumai.... Nallavarkaluku kalame ilai Pola....

    • @muthukumarmuthukumar8484
      @muthukumarmuthukumar8484 9 місяців тому

      Ask to Government

  • @visalivisali800
    @visalivisali800 9 місяців тому +14

    கடுகளவு பி12 தேவைனு நீங்க சொல்லிதான் தெரிஞ்சது நன்றி டாக்டர்

  • @manimegalaimanimegalaimani3765
    @manimegalaimanimegalaimani3765 9 місяців тому +8

    சார் நீங்க கண்ணுக்கு தெரிந்த தெய்வம் 😊❤

  • @drgajenderan3315
    @drgajenderan3315 9 місяців тому +262

    பழைய சோற்றின் நீர் ஆகாரம் vitamin B12 அதிகம் கொண்டது. எந்த காய்கறியையும் எதிர்பார்க்கவேண்டாம்! அதற்கு காரணம் , காற்றில் உள்ள yeast.

  • @vimalap123
    @vimalap123 9 місяців тому +20

    உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது விளக்கமாக சொல்வது புரிந்து கொள்வதற்கும் பெரிதும் உதவுகிறது மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @user-nv3gc2dw9u
    @user-nv3gc2dw9u 6 місяців тому +10

    எனக்கு B12 1000ககு மேல் உள்ளது. என்ன காரணம். என்ன செய்ய வேண்டும் doctor

  • @djealatchoumyjayaraman4771
    @djealatchoumyjayaraman4771 9 місяців тому +23

    Doctor you have shared a great information. Our ancestors used to say "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது ". In recent days most of us need this Vitamin B12. Very informative and useful video. May God bless you with good health and happy life as you make a lot of people stay healthy and happy.

    • @v.lakshminarasimhan3321
      @v.lakshminarasimhan3321 7 місяців тому +1

      Very essential information and my best wishes for your service to continue with same zeal and energy sit. Lakshmi narasimhan

  • @venkateswaranv6326
    @venkateswaranv6326 9 місяців тому +15

    Dr.you are doing a great dharma by sharing such useful information.As an elderly person, give my blessings to you for your continued dharmic activity.

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 9 місяців тому +21

    நிறைய காய்கறி பழங்கள் தான்யங்கள் பால் பொருட்களில் பி12 இருக்கின்றதாகச் சொல்லியிருக்கிறீர்களே. இவைகளில் கண்டிப்பாக தினமும் 2-3 சாப்பிடுவோமே நாம்! பிறகு பி12 குறைபாடு வர சானஸ் ரொம்பக் குறைவுதான்.

    • @drkarthik
      @drkarthik  9 місяців тому +6

      இந்த உணவுகளில் பி12 இருக்கிறது...ஆனால் மிகமிக குறைவான அளவில் தான் இருக்கிறது..

    • @sadagopanaai
      @sadagopanaai 9 місяців тому +1

      இது தவிர b12 உடலில் சேர்வதற்கு சில அமிலத்தன்மை அவசியம் என்று முதலில் டாக்டர் சொன்னார்....அந்த தன்மை இருப்பவர்களுக்கு உணவு மூலம் B12 கிடைக்க வாய்ப்பில்லை... injection தேவைப்படும்

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj 4 місяці тому +2

    மிகமிகநனாறிசார்அருமையானவிளக்கம்..சுத்தசைவ.உணவுஎடுக்கும்ஏனக்குநீங்கள்சொன்னகுறைபாடுஉள்ளதுநானாதேடும்போதுஉங்கள்விளக்கம்பார்ததுநல்லதாயிற்று

  • @-conscience
    @-conscience 9 місяців тому +6

    மிக முக்கியமான விஷயத்தை எல்லோருக்கும் சொல்லிவிட்டீர்கள் மிக்க நன்றிகள் சார் ❤

  • @MOHAMEDMR-mz1qo
    @MOHAMEDMR-mz1qo Місяць тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி சார்

  • @KumaragurueGuru
    @KumaragurueGuru 9 місяців тому +24

    தோல் சம்பந்தப்பட்ட சிகிச்சை & உணவுமுறை கூறுங்கள் சார் ப்ளீஸ் 🙏

    • @besttextileProcess
      @besttextileProcess 6 місяців тому

      அக்கு பஞ்சர் சிகிச்சை

  • @user-gy1fj9ef1e
    @user-gy1fj9ef1e 9 місяців тому +17

    Sir I am from Karnataka Kolar I watch. Your videos about health you explain very clearly about health and diseases .it's very useful for all sir

  • @saranyasri9341
    @saranyasri9341 9 місяців тому +27

    Thankyou doctor... We are a vegetarian.... This video is very useful for us...we also face B12 difficiency... Thank you sir once again...

  • @zahirafarween2543
    @zahirafarween2543 6 місяців тому +1

    மிக்க நன்றி டொக்டர்,திடீர் எடை இழப்பு மற்றும் காதில் இரைச்சல் போன்றவை விட்டமின் B12 குறைபாடு காரணமாக ஏற்படுவது தெரிந்து கொள்ள முடிந்தது

  • @tvchandrasekaran3508
    @tvchandrasekaran3508 6 місяців тому +1

    சைவ உணவு உண்பவர்கள்,எடைகுறைப்பு செய்பவர்கள் கட்டாயமாக காணவேண்டிய காணொளி நன்றி அய்யா!

  • @farhanruzna6242
    @farhanruzna6242 9 місяців тому +7

    Dr vitamin d and iron food உணவுகள் பற்றியும் பதிவிடுங்க please

  • @jesmiscolin
    @jesmiscolin 9 місяців тому +4

    Hi Doctor nenga sollrathu kettalla varuththam sugam arkirum superb 👌 👏 👍 doctor.

  • @karthikeyank2535
    @karthikeyank2535 9 місяців тому +11

    Please post vedios about calcium and megnesium very accurate test due to vitamins and minerals deficiencies . U simply and clearly explains all like teachers with clear examples in this video Sir. In this bogus world, u really proves that u are a human God Sir.Thank u.

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 7 місяців тому +4

    Your informations are very useful, especially for elderly people ! I came to know about B 12, thro' the treatment of my old age mother ! Most of our people are not aware of this ! The idea about B 12, will be very much useful for many innocent people ! Heartful Thanks, Doctor ! ❤🙏

  • @sugunaparamasivam2502
    @sugunaparamasivam2502 4 місяці тому +2

    Thank you for your information doctor..

  • @shunmugasundar7549
    @shunmugasundar7549 9 місяців тому +8

    Dr.காலை எழுந்து நடக்கும் போது கடுமையான வலி பாதத்தில் ஏற்படுகிறது சற்று நேரத்தில் சரியாகி விடுகிறது.இது எதன் காரணமாக ஏற்படுகிறது சற்று விளக்கவும்.
    நன்றி.

    • @meiarivoli1733
      @meiarivoli1733 6 місяців тому

      Tiles. மண்தரையிலோ சிமெண்ட் தரையிலோ படுங்க இந்த வலி இருக்காது. எனக்கும் வலி இருக்கு. அம்மா வீட்டில் தரையில் படுப்பதால் வலி இல்லை

    • @annamalaiv4661
      @annamalaiv4661 3 місяці тому

      தினமும் அரைமணி நேரம் நடைபயிற்சி செய்யவும் ஒரு வாரத்தில் மாறி விடும்

  • @kalaganesan756
    @kalaganesan756 3 місяці тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி 🙏

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 9 місяців тому +4

    Super பதிவு Sir நன்றிகள் ஆயிரம் தாங்களின் அனைத்து பதிவிடலுக்கும் 🙏🙏

  • @shreevari6641
    @shreevari6641 9 місяців тому +2

    மிக்க நன்றி டாக்டர்

  • @padmavathya9413
    @padmavathya9413 9 місяців тому +10

    Thank you so much, Doctor. This will be beneficial to all the vegetarians.

  • @jgopalgopal9628
    @jgopalgopal9628 5 місяців тому +1

    Good n gentle man. Many more thanks. You are Son of God

  • @kanchanagurusamy1961
    @kanchanagurusamy1961 9 місяців тому +7

    மிக அருமமயான video speech...🙏dr sir.🎉🎉

  • @mahi2625
    @mahi2625 3 місяці тому

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @user-tu6sd1yw5o
    @user-tu6sd1yw5o 9 місяців тому +2

    Very useful information.Thank you somuch Doctor.

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 9 місяців тому +4

    அருமையான விளக்கம் டாக்டர்

  • @christanandanc241
    @christanandanc241 3 місяці тому +2

    மிக்க நன்றி ஐயா 🎉

  • @umamaheswarimahes4386
    @umamaheswarimahes4386 6 місяців тому

    வைட்டமின் B12 அளவிற்கு நீங்கள் கூரிய உதாரணம் மிகவும் அருமை.

  • @thalapathi_33
    @thalapathi_33 8 місяців тому +2

    நன்றி...நன்றி மருத்துவமாமணி❤ ஐயா.

  • @bagawathyherold8367
    @bagawathyherold8367 4 місяці тому

    மிக அவசியமான விளக்கமாக புரியக் கூடிய வகையில் தெளிவாக கூறியமைக்கு நன்றி டாக்டர் 🙏🙏👍👍

  • @manigandang1000
    @manigandang1000 9 місяців тому +6

    Thanks Doctor. I am vegetarian food habit and i have B12 deficiency. Got some ideas after watching this.

    • @m.b.jemimahshirley599
      @m.b.jemimahshirley599 8 місяців тому

      பால் தயிர் வெண்ணெய் நெய் சேர்த்து கொள்ளலாம்

    • @Honey-hb6sr
      @Honey-hb6sr 5 місяців тому

      Hiiiiiiiiii

  • @vaitheeswaranns3387
    @vaitheeswaranns3387 23 дні тому

    மிகுந்த பயனுள்ள பதிவு மிக்க நன்றி எய்யா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SmileBooksRajesh
    @SmileBooksRajesh 9 місяців тому +6

    Dear Doctor, Please talk about Pumkin Seeds and other nutrition benefits and howmuch we can consume everyday

  • @balachander6751
    @balachander6751 6 місяців тому +1

    Informations I got at the right time. Because now iam suffering very much. Thank you Doctor for your right advise.

  • @vk-gv6vt
    @vk-gv6vt 8 місяців тому +3

    Hello doctor
    Thank you for the video
    Vitamins ila etha pathi pesum podhum accepted levels um include panineenghana rombha helpful ah irukum.
    Ovvuru lab kum difference iruku.
    Though minor, neengha reference range sonnenghana will be of great help.

  • @trioorocks8402
    @trioorocks8402 9 місяців тому +26

    As a vegetarian we are very thankful to you sir,👍 thank you very much 💐

  • @krishnavenimohanachandran7602
    @krishnavenimohanachandran7602 3 місяці тому +1

    Valha valamuden pallandu doctor

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 4 місяці тому +1

    He is a very good teacher……..

  • @rukumaniannamalai
    @rukumaniannamalai 9 місяців тому +5

    Nice explanations thank you sir.

  • @sivalingam2015
    @sivalingam2015 5 місяців тому +3

    ரொம்ப நன்றி டாக்டர்

  • @skanimozhi7067
    @skanimozhi7067 9 місяців тому +14

    கை, கால் மரத்துப்போதலுக்கும், வைட்டமின் பி 12 சம்மந்தம் உண்டா என்று சொல்லுங்க ப்ளீஸ்

  • @geetharavi2529
    @geetharavi2529 9 місяців тому +23

    Vitamin B12 அதிகரிக்க உணவுகள்
    மீன் முட்டை இறைச்சி
    Apple,banana,blue berries,grapes,orange, beetroot,nuts,groundnuts,badam,yellow pumpkin,potato, mushroom,pulses,millets,soya.......Thank you so much Dr Sir
    நாங்க மஞ்சள் பூசணி ரெகுலர் oh use பண்றோம் Dr Sir

    • @drkarthik
      @drkarthik  9 місяців тому +1

      very good madam

    • @geetharavi2529
      @geetharavi2529 9 місяців тому +1

      @@drkarthik Thank you so much Dr Sir

  • @adimm7806
    @adimm7806 9 місяців тому +11

    Very useful video sir. Veg la neenga sonna groundnut,beetroot, banana, orange, soya ,and mushroom entha list easy ah ellarume eduthukalam.😂thank you so much sir🙏👍👌

  • @vitchuedits7355
    @vitchuedits7355 9 місяців тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா 🙏💐 வாழ்த்துக்கள் ஐயா 🙏💐 வாழ்க வளமுடன் 😊

  • @vithusigaavijayakumar8528
    @vithusigaavijayakumar8528 9 місяців тому +1

    Thanks for your all information everything useful. 100% my mum

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy 9 місяців тому +5

    நன்றி டாக்டர் 🙏

  • @sudharaghavan8277
    @sudharaghavan8277 6 місяців тому +2

    Thanks doctor clearly explained

  • @umapillai6245
    @umapillai6245 9 місяців тому +3

    Very useful post for me.
    How many months will take the supplement

  • @sundararajankannabiran5180
    @sundararajankannabiran5180 9 місяців тому +6

    Thanks again for the very useful information, with micro details.

  • @masterking5405
    @masterking5405 9 місяців тому +3

    sir sugar kuraipuku 1 vidio poduga.unga vidiowellam romba nalla eruku.

  • @sarosarojini8770
    @sarosarojini8770 7 місяців тому +3

    அருமையான பதிவு நன்றி சேர்

  • @soundaryamcollections8267
    @soundaryamcollections8267 3 місяці тому +1

    Vitamin D - deficiency, Vitamin k deficiency, vitamin E deficiency symptoms patri videos podunka sir

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 7 місяців тому +2

    பயனுள்ள தகவல். நன்றி டாக்டர்.

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 3 місяці тому +1

    Thanks Dr
    🙏 very use full msg

  • @hemadevi3818
    @hemadevi3818 9 місяців тому +3

    DR ur explanation simple 🙏🙏🙏🙏👏👏👏always thanks a lot🌹❤🌹

  • @tharikuljanna7800
    @tharikuljanna7800 7 місяців тому +1

    Ungal pathivugal aaitthum pokkisangal tq vry much dr vaalga pallandu vaalthukkal 🎉

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 9 місяців тому +2

    Ur mode of explaining is super. It creates the tendency to buy those vegetables and follow ur instructions.

  • @hemamalinimurali8015
    @hemamalinimurali8015 4 місяці тому +2

    Thank you so much Doctor

  • @noordurai9368
    @noordurai9368 4 місяці тому +3

    Thanks Sir

  • @romanticvideos6383
    @romanticvideos6383 8 місяців тому +2

    Thanks

  • @l.ssithish8111
    @l.ssithish8111 9 місяців тому +3

    வணக்கம் நன்றிகள்

  • @thalirvanam392
    @thalirvanam392 4 місяці тому

    மிகவும் அவசியம் மிகவும் தேவையான பதிவு நன்றி டாக்டர் ஷாப் 🙏

  • @KalaMuruganandan
    @KalaMuruganandan 4 місяці тому +2

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @RaviKumar-od4js
    @RaviKumar-od4js 9 місяців тому +2

    வணக்கம் சார் நன்றி🙏💕

  • @sriramram5529
    @sriramram5529 9 місяців тому +2

    Thank you 🙏 sir super 👍 7:36

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 9 місяців тому +2

    Tks.Ģod bless u and ur family

  • @sudhabhaskaran4635
    @sudhabhaskaran4635 9 місяців тому +2

    Super video Dr. Thanks a lot for this information m

  • @user-zl8zi6bq8d
    @user-zl8zi6bq8d 2 місяці тому +1

    Thankyou so much Sir 🙏🙏🙏😊

  • @vidyarajkumar9274
    @vidyarajkumar9274 6 місяців тому +1

    Very good information and very well explained

  • @meenakshiraja6797
    @meenakshiraja6797 9 місяців тому +2

    Very useful vedio.thankyou so much doctor.

  • @gowris9628
    @gowris9628 3 місяці тому

    You are explaining exactly like my doctor brother.i remember him in you

  • @balaboobalan9741
    @balaboobalan9741 8 місяців тому +1

    Thank you very much sir very useful information about B12 deficiency and how rectify it.

  • @jesmiscolin
    @jesmiscolin 9 місяців тому +2

    Doctor eanakku morasu karauthu eanna sappadu sapidanum please sollungo. nan Amolodip, topiramant tablet use panran.

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 6 місяців тому +3

    தகவலுக்கு நன்றி

  • @geethav4774
    @geethav4774 9 місяців тому +3

    MikkA nandri

  • @VN71042
    @VN71042 7 місяців тому +1

    Fish...eggs..soya..apple...banana...orange...potato...beetroot...yellowpumpkin...nuts...r rich in B12....thankyou Dr

  • @muthumaha678
    @muthumaha678 6 місяців тому +3

    மிகவும் நன்றி

  • @radhachandran4837
    @radhachandran4837 9 місяців тому +2

    🙏🙏🙏👌நன்றிசார்

  • @user-hl8kb8uv5n
    @user-hl8kb8uv5n 4 місяці тому +1

    Excellent explanation Doctor

  • @sankardevidevi2549
    @sankardevidevi2549 9 місяців тому +2

    Very useful information to me thank you doctor

  • @devisubramanian8734
    @devisubramanian8734 9 місяців тому +1

    Thanks doctor
    Very useul msg for v egetarian people

  • @jamunae4494
    @jamunae4494 9 місяців тому +2

    Thankyou sir

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 9 місяців тому +2

    Very indispensable video. Hats off to u sir for sparing ur invaluable time for the benefit of humanity

  • @gopalakrishnanduraisamy5409
    @gopalakrishnanduraisamy5409 Місяць тому

    Very good and useful information. Thanks doctor. Bye

  • @mmmhaleem522
    @mmmhaleem522 7 місяців тому +1

    Thanks, very useful information Dr.....

  • @ellamsai3475
    @ellamsai3475 9 місяців тому +2

    Thankyou so much sir very useful information ❤

  • @gapssolayappan565
    @gapssolayappan565 4 місяці тому

    Thanks Doc, watch your handle regularly.
    Dates are good in B12 as well, correct ?

  • @balasubramaniand9880
    @balasubramaniand9880 16 днів тому

    Thank you for your valid information sir🙏

  • @usaneeshafeeka
    @usaneeshafeeka 8 місяців тому +2

    Doctor kindly suggest immunity boosting drinks

  • @vadijega1720
    @vadijega1720 9 місяців тому +2

    You are my favourite doctor.🇨🇦👏