எடை குறைக்கும் 1 வார உணவுமுறை | 1 week diet plan for weight loss

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024
  • #weightloss #dietchart #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: 3 scientific references that support the principles and composition of the high-protein Tamil Nadu diet chart -
    1. Indian Journal of Medical Research (IJMR, 2019)
    Title: "Protein quality evaluation of complementary foods in South Indian diets" - pmc.ncbi.nlm.n...
    Key Points:
    Traditional Tamil protein sources like horse gram (kollu) provide 23g protein/100g
    Combination of millets and legumes improves protein quality
    Recommended protein intake for Indians: 0.8-1.2g/kg body weight
    Focus on regional protein sources for better sustainability
    2. Journal of Food Science and Technology (2021)
    Title: "Nutritional and Health Benefits of Millets in Traditional South Indian Diets" - pmc.ncbi.nlm.n...
    Key Points:
    Ragi (finger millet): 7.3g protein/100g
    Kambu (pearl millet): 11.8g protein/100g
    Thinai (foxtail millet): 12.3g protein/100g
    Millets combined with legumes provide complete protein profile
    Higher protein digestibility when traditionally processed
    3. Asia Pacific Journal of Clinical Nutrition (2020)
    Title: "Weight Management Through Traditional Indian Dietary Patterns" - apjcn.nhri.org...
    Key Points:
    1500-1700 calories optimal for sustainable weight loss
    Protein intake of 25-30% of total calories recommended
    Traditional combinations like:
    Rice + Dal = 85% protein efficiency
    Millet + Legumes = 90% protein efficiency
    Sprouted legumes = 20-30% increased protein availability
    Timing of meals based on circadian rhythm
    Additional Resources:
    Clinical:
    National Institute of Nutrition (NIN), Hyderabad
    Guidelines for protein requirements and local food sources
    Cultural:
    Tamil Nadu Agricultural University
    Database of traditional protein-rich crops and their nutritional profiles
    Recommended Videos: my weight loss videos full playlist - • weight loss tips by dr...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

КОМЕНТАРІ • 154

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 11 днів тому +20

    உண்மையில் இந்த டயட் சூப்பர் உங்க புன்னகை நோயாளிகள் பாதி மருந்து பா வாழ்க வளமுடன் 🎉🎉

  • @snrajan1960
    @snrajan1960 11 днів тому +18

    ஒரு முறைக்கு மேல் இந்த வீடியோவை பார்த்தால் அதன் உள்ளர்த்தம் புரியும். கலோரி கணக்கு பார்த்து சாப்பிட்டால் கல்லறை தூரம் அதிகமாகும்.
    நம் வசதிக்கு ஏற்ற & உடம்புக்கு ஏற்ற நல்ல உணவு முறையை நாமே இந்த வீடியோ உள்ளர்த்தம் புரிந்து அமைத்து கொள்ளலாம்.
    இந்த வீடியோவுக்கு Dr. கார்த்திக் உங்களுக்கு நன்றி.
    அம்மாக்களும் மனைவிகளும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும்.
    நோய் பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த வீடியோ ஒத்து வராது. அவர்கள் Dietician டாக்டரை பார்த்து தங்கள் உணவை வடிவமைத்து கொள்ள வேண்டும்.

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results✨°°

  • @aakashvk3135
    @aakashvk3135 16 годин тому

    எல்லோரும் பின்பற்றும் எளிய உணவு முறை டாக்டர்🙏🙏

  • @santhi3426
    @santhi3426 11 днів тому +15

    சூப்பர் Diet டாக்டர்
    யாராவது செய்து கொடுத்தா
    நல்லா இருக்கும் டாக்டர் .
    சும்மா ஒரு ஜோக்
    அருமையான டயட் சார்ட் கண்டிப்பா முயற்சிக்கிறோம்
    டாக்டர்
    வாழ்க வளமுடன்
    நன்றி டாக்டர்

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results✨

  • @adimm7806
    @adimm7806 11 днів тому +7

    Romba effort eduthu chart poturukinga sir. Weight loss ku neraiya helpful ah irrukum. Finally processed foods avoid pannanum
    Routine exercises pannanum.
    7 HOURS nalla thoonganum😂.
    THANK YOU DOCTOR.👍👌👌🙏🙏🙏

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg 🎉😊

  • @jeniferdavid3326
    @jeniferdavid3326 11 днів тому +5

    நான் தேடிக்கொண்டிருக்கிற உணவு அட்டவணை... மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி ஐயா 😊😊

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +2

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg 😊🎉

  • @jayanthij5395
    @jayanthij5395 11 днів тому +13

    உங்களின் ஒவ்வொரு தகவலும் மிகவும் அருமை இந்த பட்டியல் படி சாப்பிட முயற்சி செய்கிறேன் சார் என்னால் காப்பி அருந்துவதை தவிர்க்க இயலவில்லை காலை மாலை இரண்டு வேளையும் காப்பி அருந்தவில்லை என்றால் தலை வலிக்கிறது என்ன செய்வது என்று சொல்லுங்கள் சார்

    • @bharathiv4016
      @bharathiv4016 11 днів тому +1

      பால் இல்லாமல் வர காப்பி குடிக்கலாம்

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results✨

  • @vijayalakshmin7261
    @vijayalakshmin7261 9 днів тому +2

    சார் டயட் சூப்பர். இன்டர்மிடண்ட் பத்தி வீடியோ போடுங்க. இன்று கொடுத்த டயட்டில் புரோட்டின் சாப்பாடு அளவு சொல்லுங்கள்.

  • @bhuvanag143
    @bhuvanag143 8 днів тому +4

    வணக்கம் doctor .... உங்கள் உயர்ந்த உள்ளம்..... அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று....diet chart எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது..... நன்றி நன்றி நன்றி...
    வாழ்க வளமுடன்
    நமஸ்காரங்கள்

  • @kirubaharan123
    @kirubaharan123 7 годин тому

    Very good dr thankyou cancer patient follow pannalama avangulku diet irruka appaku removed stomach

  • @kamalakamala7001
    @kamalakamala7001 2 дні тому

    இதே மாதிரி வெயிட் gain போடுங்க

  • @Sam2011kpop
    @Sam2011kpop 9 днів тому +6

    சார் எனது கணவர் 1கிட்னி உள்ளது. அளவு (7.5 4.5) நான் அவருக்கு சாப்பாட்டு முறை சொல்லுங்கள் நான் நிறைய டாக்டர் பார்த்தோம் யாரும் தெளிவாக சொல்லல சார் பயமாக உள்ளது. சார் அவரை நான் பாதுகாப்பாக பார்த்து கொள்ளவேண்டும். சார் bp உள்ளது. தயவு செய்து சொல்லுங்கள் சார்😊

    • @gangaduraipriyanka9853
      @gangaduraipriyanka9853 8 днів тому +2

      Don't worry pa everything will be alright pray to muruga lord surely your husband get recovered

  • @RajRathod-f1i
    @RajRathod-f1i 10 днів тому +1

    In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg

  • @TamilKadavul-g8z
    @TamilKadavul-g8z 11 днів тому +8

    Varumaiyanavangaluku kidaikkira daiyat sollungasir please

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +2

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg ❤ll

  • @ansu123p
    @ansu123p 11 днів тому +1

    GM diet is very famous and it works. But after some weeks maintaining the weight is difficult and hence have to follow this once in every month

  • @ramalakshmiarumugam4651
    @ramalakshmiarumugam4651 6 днів тому +3

    முட்டைக்கு மாற்றாக 3 வேளையும் எடுக்க கூடிய உணவு எது sir... Vegetarian food ? 75 kg இருக்கிறேன் , 43 வயது, 160cm உயரம்.. பதில் சொல்லுங்களேன் sir..

  • @ramyakaviyarasan-md1ck
    @ramyakaviyarasan-md1ck 7 днів тому +1

    Dr iam 29 enakku 2 bebyum c section weight 80 nanum month ku 1 kg weight loss agumunu nu walking ponalum pressure low dont walk nu husband thitturaru ennadhan pandradhu please give me some suggestions

  • @niveanuraj2768
    @niveanuraj2768 2 дні тому

    Doctor Plz makes a video on pcod diet and fertility diet. Thank you in advance

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 11 днів тому +6

    ரொம்ப ரொம்ப கஷ்டம். எனலனால் இவ்வளவு கணக்காக இருக்க முடியாது. நான் தோற்றுவிட்டேன்.

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results✨..

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 11 днів тому +2

    வாரம் ஒரு நாள் பட்டினி போடலாம் டாக்டர் 🙏

  • @revathichari4533
    @revathichari4533 7 днів тому +1

    டாக்டர் சார். ஏன் age 60. வெயிட் 59 kg. பெண். arthrities மூட்டு வாலு, inflamation வலது புறங்காலில் உள்ளது. ஆயிர்வேதிக் டிரீட்மென்ட் எடுத்து கொள்கிறேன். No BP no sugar no கொலஸ்ட்ரால். எல்லாம் நார்மல். Vegetarian. மார்னிங் fruits or ஜூஸ். 11.30 க்கு லிட்டில் ரைஸ் with ரசம், curd and two vegetables. ஈவினிங் ஒரு பழம் அல்லது ஒரு கப் பால் அல்லது veg சூப்பில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, நைட் 2 pulka or சப்பாத்தி or ராகி கூழ் அல்லது உப்மா. இது ஓகே யா ஏதாவது change பண்ணனுமா டாக்டர். ப்ளீஸ் ரிப்ளை. Thank you so much

    • @revathichari4533
      @revathichari4533 7 днів тому

      மூட்டு வலி
      வாலு என்று type ஆகி விட்டது

  • @JayaR-rw1ug
    @JayaR-rw1ug 9 днів тому +1

    1 cup means enthaa allavula sir food edukanum puriyala🤔
    My weight is 75 kg sir
    Height 5 aadi sir
    Age -44
    Kindly reply me sir

  • @watermelonus8538
    @watermelonus8538 11 днів тому +1

    Thank you so much for sharing Dr.🎉🎉🎉

  • @dreamdesignstudio8651
    @dreamdesignstudio8651 8 днів тому

    நல்லது சார் நீங்க சொல்றது ஆனா எத்தனை grame calorie சாப்பிட்ட , இதனை calorie வருமுன்னு சொல்லலியே சொன்னதென் correcta வரும்

  • @seethaa8987
    @seethaa8987 11 днів тому +5

    Kollu has the highest protein.it has 22gms of protein per 100gms.can i take kollu .as idont eat eggs

  • @baskaranpc6527
    @baskaranpc6527 11 днів тому

    Very useful Dr. Thanks a lot.

  • @ganesh8797
    @ganesh8797 5 днів тому

    Do calorie deficit diet really help in weight loss doctor 🙏🙏🙏 what major health effects it can have on body

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 11 днів тому

    நன்றி 🎉ஆஸ்துமா செடியின் பெயர்:-அம்மான் பச்சரிசி 🎉

  • @juliousselvin7425
    @juliousselvin7425 10 днів тому +1

    How much quantify Mutton can we take&Calories may be given

  • @JenefarSharmila
    @JenefarSharmila 11 днів тому +1

    Our Lord came from Heaven sir.

  • @ValliKodi-jk5ro
    @ValliKodi-jk5ro 6 днів тому

    Hi doctor,
    Is ems foot massager safe to use? Put a video on what is good...

  • @mohamedhusainmohamedhusain8355
    @mohamedhusainmohamedhusain8355 11 днів тому +2

    Doctor : உடம்பில் ஊசியால் குத்துவது போன்ற (வலி) உணர்வு ஏற்பட காரணம் என்ன? Ithe paththi vilekkema solle mudiuma?2 ,3years ah iruku

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results😊

  • @ramya7
    @ramya7 10 днів тому +2

    Sir ..pls tell something fir healthy weight gain...no matter how much i eat cannot gain weight also even if a feel slightest stress the weight reducing rapidly..eg ..last week i had some family issue which led to stress nd within a week i lost 2 kgs now i am only 50kg ,28yrs height 5.6ft

  • @syedhalifathimas6788
    @syedhalifathimas6788 9 днів тому +1

    Sir fissures ku diet sollunga sir

  • @rajkumar-eo2vo
    @rajkumar-eo2vo 10 днів тому

    சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த diet follow பன்னலாமா pls சொல்லுங்க சார்

  • @saranyabalaji7697
    @saranyabalaji7697 11 днів тому +1

    உண்மையில் அருமை

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg ❤•°°

  • @lailanazeer9132
    @lailanazeer9132 11 днів тому

    Hello Doctor 👋 video pathathum etho follow panra feel varuthu😊

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 днів тому

    Many thanks doctor sir 🙏🙏🙏

  • @johnrani9406
    @johnrani9406 9 днів тому +1

    Sir veli mulam thirku marunthu solunka doctor

  • @sai6680
    @sai6680 10 днів тому

    Doctor pls put video for weight gain diet chart

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 11 днів тому

    Hello Dr
    Everything looks fine, really valuable information but how far it is going to be followed is.....

  • @parithimal
    @parithimal 11 днів тому +1

    டாக்டர் நீங்கள் கலோரி பற்றி மட்டும் பேசுகிறீர்கள்
    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு உணவின் அளவு எவ்வளவு என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results✨...

  • @sarahraju8861
    @sarahraju8861 10 днів тому

    எடை ஆரோகியமாக உயர்த்த என்ன செய்ய வேண்டும்

  • @spcodpi323
    @spcodpi323 11 днів тому

    Good explanation thankyou

  • @jeyarani4115
    @jeyarani4115 8 днів тому

    Tnk u do much sir. God bless you

  • @maheshwarisuresh5919
    @maheshwarisuresh5919 11 годин тому

    Sir enaku kidney stone iruku intha diet la na follow panalama sir

  • @eswar7853
    @eswar7853 11 днів тому +5

    Sir financial aa low aa irukiravangalu etra mathiri ye ini varum vifeo la solunga

    • @SV-hr6uk
      @SV-hr6uk 11 днів тому

      It depend upon your work bro.if your doing hard physical work you need more proteins. Otherwise take balanced meal.
      Better you search Google balanced meal plate, you can get carbohydrates+Protein+vitamins+ minerals+ fats

  • @indrat6128
    @indrat6128 11 днів тому

    Super dr.Thanks 🙏🙏

  • @pugazhendi286
    @pugazhendi286 10 днів тому +1

    வாங்க சாப்பிடலாம் நிகழ்ச்சி பண்ணுங்க சார்

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg 😊

  • @kavithadhanapathy
    @kavithadhanapathy 9 днів тому +1

    Hi doctor
    I started seeing your videos recently..all r too good and very informative. My son is having morning allergy and last time it went ro severe cough around a month. We went to hospital they are recommending immunotherapy for 3 years. Plz suggest i am very scared and he is around 15 years old...
    Thank you

  • @Giri086
    @Giri086 9 днів тому +2

    2:33 ஆமா டாக்டர் tension aguranga ingayum😂

  • @saranyabalaji7697
    @saranyabalaji7697 11 днів тому +1

    வயது 37. எடை 88.5 மாதம் 2 கிலோ குறைக்கலாமா? பெண்

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg 🎉..ll

  • @nandhiniarumugam3421
    @nandhiniarumugam3421 11 днів тому +2

    Pdf chart da kudunga sir

  • @nageshwariemuthukumar3339
    @nageshwariemuthukumar3339 8 днів тому

    Dr.sir kandippa unga reply edirparkiren. Nenju chalikku theervu solunga.enakku lungs adikady infection aguthu dr.

  • @Moneyearn-c3f
    @Moneyearn-c3f 10 днів тому

    doctor kai oudaithu, full kattu pota ,yana tennis elbow la 4in state ta vekam ma eriku, friend ta kata kai mutru pantruthal nu soluranga ethaku enna pannalam please sollu ga😭please reply pannunga.

  • @rajanagarajan6976
    @rajanagarajan6976 11 днів тому +15

    In this diet suitable for hypothyroidism?? . Pls explain sir

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg 😊❤

  • @rajisubbu859
    @rajisubbu859 11 днів тому +1

    I wiil try Dr😊

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg ❤••

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 11 днів тому

    Balanced diet.🙏❤️❤️

  • @veerakumart146
    @veerakumart146 11 днів тому +2

    Sir
    supplement safe or not

  • @pothigairamesh1232
    @pothigairamesh1232 11 днів тому

    ❤❤❤ நன்றி சார் ❤❤❤

  • @omaluruma5397
    @omaluruma5397 11 днів тому +3

    Hello sir, food chart for diabetic patients

  • @lydiasusan7681
    @lydiasusan7681 11 днів тому +2

    Thank you sir

  • @padmapadma1107
    @padmapadma1107 11 днів тому

    Kidney transplant pannavaga follow pannalama sir

  • @jeevabaskar537
    @jeevabaskar537 11 днів тому +2

    dr. i'm 22 m weighing only 37kgs , i need to gain weight give me some advice

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg ❤ll

  • @MaduraPonnu-p8l
    @MaduraPonnu-p8l 11 днів тому +1

    sir Karuvil irukum kulandhai aana penna epdi kandupikrathunu ori video potrukingaa .. atha pakanuna 1600 rs katanunu katutu.. plss sir anda video free pani vidunga sirrr pls plss plsss😢

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results..😊

  • @Vyashini1
    @Vyashini1 7 днів тому

    Doctor Egg sapita sin illayaa

  • @Sairamo18
    @Sairamo18 11 днів тому +2

    Sir instead of egg what we can have for vegetarian

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results😊

  • @nalinisushmitha
    @nalinisushmitha 5 днів тому

    Sir yennoda weight 154 cm weight 52 idhu normal thana sir please reply me

  • @DhasDhas-ey3ws
    @DhasDhas-ey3ws 11 днів тому +2

    Cyou àre agreat god thanku sir

  • @jameelanasrin2799
    @jameelanasrin2799 10 днів тому

    Sir, i m 153cm
    My weight 71
    I Want to reduce

  • @FfFf3623-ry1rp
    @FfFf3623-ry1rp 11 днів тому +1

    Doctor naan poster padichutu irundhen pakathula naai ninuchu appa naan kavanikkala enna panuchunu therla but no mark no bleed in my foot naan vaccine podanuma payamairuku 4 days akuthu ippa poi oosi podasonna poduvangala pls tell nan enna panrathu romba payama iruku oru velai kooda olunga seiya mudila 🥺

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results✨😊

    • @FfFf3623-ry1rp
      @FfFf3623-ry1rp 10 днів тому

      Yov yaaruya nee

  • @dhanaelavarasan8431
    @dhanaelavarasan8431 11 днів тому

    Thank you sir🙏🙏🙏

  • @veerakumart146
    @veerakumart146 11 днів тому +1

    Kindly send pdf chart sir

  • @suganthijac9175
    @suganthijac9175 11 днів тому

    Thankyou doctor sir

  • @giridharansadhasivam
    @giridharansadhasivam 10 днів тому

    சார் வணக்கம் நான் கடலூர் மாவட்டத்தில் இருக்க என் வயது 46 என் ரத்த டெஸ்டில் பொட்டாசியம் 4.3, குளொரைடு 106. சோடியம் 140. பிபி இருக்கு இதுபற்றி உங்களின் ஆலோசனை வேண்டும் நான் மெயில் அனுப்பியிருக்க பதில் இல்ல உங்களுடைய ஆலோசனை பெ ற நான் என்ன செய்ய னும் பிளிஸ்

    • @kavithapalanivel2326
      @kavithapalanivel2326 6 годин тому

      Hi I'm in Cuddalore follow this diet chart and daily 1hour walking is must.finish ur dinner before 6.30 weekly 2 days intermittent fasting that's all . Don't worry about it

  • @anushan1191
    @anushan1191 11 днів тому

    Super doctor

  • @akilanadar8181
    @akilanadar8181 11 днів тому

    Dr enaku 95 kg weight eruthen 17 kglose seithen intermittent fasting eruthu 7month eruthen
    Ippa thirumpi weight gain aahuthu please help age 38 ippa thirumpi intermittent fasting start seithu eruken please advise help please dr

    • @sheikdawood3951
      @sheikdawood3951 11 днів тому +1

      Day fulla enna saptteengannu sollunga please nanum unga weight dhan irukkaen enna pannalum kuraiya mattaengudhu

  • @poojapavi6376
    @poojapavi6376 11 днів тому

    Super ❤

  • @yaminiprasanna9433
    @yaminiprasanna9433 11 днів тому

    Thank u sar love u

  • @mahbubbeevi2006
    @mahbubbeevi2006 11 днів тому +1

    Hosimoto thyroid ku ithu sariya varuma

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results☀

  • @sathya5886
    @sathya5886 11 днів тому

    Thank you Doctor

    • @narayaniraj8236
      @narayaniraj8236 11 днів тому

      Thank you Dr. But daily different millets we should grind. 😅

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 11 днів тому

    Tks.doctor.

  • @bharathiv4016
    @bharathiv4016 11 днів тому +1

    தென்றல் டயட் எடுத்தேன் 3 மாதத்தில் 10 kg குறைத்துள்ளேன்.

    • @girijavenkat3511
      @girijavenkat3511 10 днів тому

      ??

    • @harshikaabv9930
      @harshikaabv9930 10 днів тому

      @@bharathiv4016 how mam? Can you explain?

    • @bharathiv4016
      @bharathiv4016 10 днів тому

      @@harshikaabv9930 தென்றல் பவுண்டேஷன் youtube ல போடுங்க

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg 🎉ll

    • @SamySaranam-t9h
      @SamySaranam-t9h 8 днів тому +1

      Yentha thenral

  • @ArunKumar-de8ul
    @ArunKumar-de8ul 9 днів тому +1

    வீடு.. நாட்டு மருந்து கடை மாதிரி ஆயிடுச்சு😂😂😂😂

  • @LakshmiThangasamy
    @LakshmiThangasamy 11 днів тому +3

    👍👍👍

  • @seethaa8987
    @seethaa8987 11 днів тому

    Cup size ?

  • @seethaa8987
    @seethaa8987 11 днів тому

    Do you do customised dieting

  • @isakjosephregis
    @isakjosephregis 11 днів тому +1

    டாக்டர் என்னுடைய பெரியப்பாவிற்கு இரவில் கால பாதம் எரிச்சல் இருக்கிறது சரியாக தூங்க முடியாமல் தவிக்கிறார் அவர் உடல் நலம் மிக குறைவாக இருக்கிறது எரிச்சல்க்கு டிப்ஸ் இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஷ் 🙏🙏

    • @isakjosephregis
      @isakjosephregis 11 днів тому

      என்னுடைய கமெண்ட் க்கு பதில் கொடுங்கள் ப்ளீஷ் டாக்டர் 🙏

    • @drkarthik
      @drkarthik  11 днів тому

      ua-cam.com/video/H1tAdA8JEPQ/v-deo.html

    • @drkarthik
      @drkarthik  11 днів тому

      இந்த வீடியோவில் விடை இருக்கிறது....ua-cam.com/video/H1tAdA8JEPQ/v-deo.html

    • @isakjosephregis
      @isakjosephregis 11 днів тому

      @@drkarthik நன்றி டாக்டர் 🙏

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results😊

  • @Rajkumar-o1p4q
    @Rajkumar-o1p4q 11 днів тому

    Fissure treatment sollunga sir please

    • @Rajkumar-o1p4q
      @Rajkumar-o1p4q 11 днів тому

      @menakashrees 1.5 years aa iruku treatment parthum sari aagave illa ena panrathunu theriyala

    • @menakashrees
      @menakashrees 11 днів тому

      @@Rajkumar-o1p4q Take fiber rich foods, drink plenty of water, find the root cause of your problem and solve it

  • @shaheenairshath706
    @shaheenairshath706 11 днів тому +1

    🎉❤

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 11 днів тому +1

    Doctor i have crossed 75yrs. I take small dose of coffee alongwith two biscuts in the morning. Is it ok?

  • @KowsalyaJai-d5h
    @KowsalyaJai-d5h 11 днів тому

    🙏❤️

  • @lawrence7348
    @lawrence7348 11 днів тому +1

    Unday time non veg illamae eppadi sir

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg 🎉•°°

  • @LakshmiThangasamy
    @LakshmiThangasamy 11 днів тому

    🙏🙏🙏

  • @pranidhiyablossom1193
    @pranidhiyablossom1193 2 дні тому

    purilanga

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 11 днів тому +27

    டாக்டர் இதெல்லாம் எனக்கு சரி படாது. நம் பழைய முறை
    சரி விகித உணவு. நான் யோகியும் இல்லை. ரோகியும் இல்லை. இருவேளை உணவு தான். அளவுடன் தான். அளவுக்கு மீறி னால் அமிர்தமும் நஞ்சு தான். 2கிலோ எடை குறைக்க முயற்சி செய்கிறேன். 👎😔 முடியல. தற்போது 55kg.Age 67 🤫 Daily eating eating sweets. 😂.
    Maybe the reason. No health issues. I'm alright. Thank❤🙏 God

    • @drkarthik
      @drkarthik  11 днів тому +4

      55 is normal weight. Why should you reduce?

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 11 днів тому +1

      @drkarthik Sir my ht. is 152.cm

    • @vijayalakshmig2054
      @vijayalakshmig2054 10 днів тому +1

      Super sir I will follow this diet, thank you very much, vazhga vazhamudan

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 10 днів тому +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg 😊ll

    • @msowmiya9020
      @msowmiya9020 5 днів тому

      @@nirmalajeyakumar6288 platelet increase aga mattudhu

  • @FIT_with_WELLNESSCOACH
    @FIT_with_WELLNESSCOACH 9 днів тому +1

    Thank you sir 🙏

  • @Moneyearn-c3f
    @Moneyearn-c3f 10 днів тому +1

    doctor kai oudaithu, full kattu pota ,yana tennis elbow la 4in state ta vekam ma eriku, friend ta kata kai mutru pantruthal nu soluranga ethaku enna pannalam please sollu ga😭please reply pannunga.

  • @Satheeshkumar-pw5gi
    @Satheeshkumar-pw5gi 10 днів тому +1

    Super doctor

  • @MuthulakshmiM-k8r
    @MuthulakshmiM-k8r 11 днів тому +1

    Thank you sir 🎉🎉🎉❤❤