எனக்கு தெரிஞ்ச வரை, எல்லாம் கலந்து சாப்பிட்டா+ நீங்க சொன்ன intermediate fasting + கொஞ்சம் Aerobic exercise செய்து வந்தால் healthly ஆக இருக்கலாம் என்று தோணுது.
நன்றாக ஊற வைத்து அவித்து சாப்பிடவும். அதில் உள்ள Phytic Acid போக ஊற வைத்து சாப்பிட வேண்டும். டாக்டர் அருண்குமார் கூறியது தான். நான் Weight Loss KKu இவரிடம் தான் ஆலோசனை பெற்று வருகிறேன். சிறந்த மருத்துவர்.
புரோட்டீன் பவுடர் இதைப்பற்றி தெரிந்து கொள்ள நீண்ட நாள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த செய்திகளை நன்றாக தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.நன்றி ஐயா.அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
Thank you Dr Amma ungaloda intermittent fasting video parthu ippa weight kuraikka arambichirukkanga romba happyya feel pannranga intha video supper information sir ungal sevai thodarattum🙏🙏🙏
Hi Doctor, I am a big fan of you. I agree to the most of the part, but you missed the main reason. These protein powders are called as supplements. Say if you are 75kg, to do fat loss / weight loss you need 150gms of protein per day. Its very difficult to consume 150gms of protein from normal food. Thats why people consume 25gms from the protein powder. Also this helps you to consume protein from different sources like chicken, egg, fish, and whey all different sources. Say i eat 200gms of chicken breast will only give 50gms protein and if i eat 5 eggs i get around 20gms protien. so even if u try hard u cannot consume the 150gms from the normal food. 100gms chicken breast boneless is 75rs per month it will cost 2250. If u buy high quality ON gold standard whey 2.5kg for 6500 which give 25gms of protein per 30gm serve. Which will come for 3 months. So the price of buying chicken and whey is same. Its always good to consume protein from different sources.
Hi Sir, Hope you see this comment..Now a days we are getting hybrid vegetables and spinach to full fill our daily needs,which is grown up with more pesticides and minerals... How healthy those foods are ?
Hi doctor, I watched the neeya naana episode in which you participated recently. One of the participants mentioned about the usage of seeds (flax/chia/pumpkin/sunflower etc.,). I don't remember anyone commenting on that. Could you please shed some light on that topic here? Thank you! Not to mention, I'm great fan your videos. Great contribution to the society.
Keto, paleo diet, இதுவும் ரொம்ப costly தான். இப்பொ protien 1kg வாங்கினா ex. Rs. 2000 ஆன 5kg, 10kg ippadi bulk கா வாங்கினா விலை கொஞ்சம் மலிவாதா இருக்கும். டீ. காபி க்கு பதில் இத குடிச்சா, அவங்களுக்கு ஒரு replacement beverage ah மாறிடும்.
பேலியோ டயட் பின்பற்றும் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பு நார்மல் அளவுக்கு போடாலாம அல்லது மிக குறைந்த அளவு தான் பயன்படுத்த வேண்டுமா
Unless people completely cut out grains and eat just vegetables, legumes, and meat, and also eat over their caloric requirement, they're not gonna meet their daily protein needs. I'm all for organic wholefoods but it's clear that all foods that contain protein are high in calories. In today's sedentary modern lifestyle, and people with high bodyfat percentage, eating a lot to meet nutrient needs while reducing calories to let your body use up stored fuel is a juxtaposition. If one is a vegetarian their situation is even worse because unless you eat the right mix of plant foods you're not gonna get all the essential amino acids and eating like that is a huge hassle. Thus, good quality protein powders with PDCAAS 1 with 9 Essential Amino acids are definitely essential.
Protein required per day for average person = 100 gm Evlo saptalum non veg egg nu saptalum 70grm thaandurathey kashtam! Intha gap ah fill panna thaan protein powder! Protein powder matume saptu muscle gain pandrathu nallathu ila...but protein powder oru help ah use panikalam
U can't easily consume 160 gram protein daily One whole egg 7g protein 100g chicken 30g protein Soy 100g 50g protein Milk 100g 4g protein taking protein by natural foods are possible but for many people thats not convinent and budget friendly, one scoop of whey is 34 rs its equal to 25g of protein its lot more affordable than chicken. Soy is cheap but you can't consume more than 100g daily, whey protein is for less time consuming than preparing a meal. So its a convinent factor for many people thats it.
1 kg மாதிரி வாங்கினா தான் costly. Bulk கா 5 kgs, 10kgs என்று வாங்கினா cheap thaan. Daily yeppadi chicken and egg சாப்பிட முடியும். அதை சமைக்க எண்ணெய், தக்காளி வெங்காயம் இது எல்லாம் தேவை. கணக்கு பண்ணி பாத்தா அவன் சாப்பாட்டுக்கே பாதி பணத்தை அழிக்கணும்
@@karthikaajay6973 Gold Standard Whey protein. But, நீங்க ஏதாவது physical exercise செய்த பிறகு இத சாப்பிடணும். உங்க muscles exercise pannum போது கொஞ்சம் tear ஆகும். அப்போ இந்த protein அதை சரி செய்யும்.
@@karthikaajay6973 அதே மாதிரி உடலுக்கு வேலை கொடுக்காம அதிக protein எடுதுகிட்டா அது உடம்புக்கு சேராது, உடலில் அத தேக்கி வைக்கிற system இல்லை. அது urine வழியா வெளியேதிடும்.
Approximately 1/2 chicken Rs.100, atha சமைக்க atleast 1 hour time venum, வெறும் chicken மட்டும் எப்படி சாப்பிட முடியும், அதை செய்ய தேவையா தக்காளி வெங்காயம் இஞ்சி பூண்டு, மசாலா இதுக்கு எப்படியும் Rs.100 ஆகும். அதுவும் daily சாப்பிட்ட முடியுமா, யோசிங்க.
Sir, daily small amount alhocol sapdrathu Sariya thappa, kudikararkalukaga oru video podunga sir, social drinking nu sollitu daily kudipathu udaluku evalavu danger plz post video on this topic sir
Doctor unga video neriya pathen konjam reservch panen and enoda doctora consult panen sir. Enoda weight 75 to 68 kg with in 2 monthla Korachuten thank you doctor 🙏
Super info doctor..next video pls break few other myths about protein..is it really possible to get 1g per kg of protein daily for veg people in their diet? Will our body produce remaining amino acids when needed?
Thanks sir. நான் ஜிம்முக்கு போய்ட்டு இருந்தேன் சார் நீங்க சொன்ன டிப்ஸ் ரொம்ப பிடிச்சிருந்தது சார் அதை நான் பாலோ பண்றேன் சார் அடுத்த வீடியோக்கு வெயிட் பண்றேன் சார்
Doctor, could u tell nutrients needed per day for men, women and children? And local food variety (with approximate quantity) that can be taken to meet that daily requirements... Veg and non veg....
Paleo பொறுத்த வரை, ஆதி காலத்து மனுஷன் சாப்பிட்டது. இப்பொ எவ்வளவோ வருடம் தாண்டி வந்துட்டோம். ஒவ்வொரு நாட்டு உணவு முறை பழக்க வழக்கங்கள் ஒரு ஒரு மாதிரி மாறி போச்சி. இப்பொ புதுசா re-entry கொடுக்குது இந்த paleo, keto என்று, இதையெல்லாம் அப்பா அம்மா தாதா பாட்டி சாப்பிட்ட உணவு முறை இல்லையே. எனது கொள்ளு பாட்டி 98 வயது வரை வாழ்தாங்க.
Dr the reason I started taking protein powered is because to achieve the required protein levels I need more than 2000+ calorie per day.. Unless I eat 750-1000 grams of chicken or something, I can't achieve it. Where as a protein powder gives me 25% of required amount within 15% of the calories... This is the only benefit.. Cost wise it will be more or less the same with buying individual products and cooking it..
Only animal protein contains all the 9 essential amino acids. In protein powders as far my research and own experiences Pea protein is the best which will absorbed by our body very slowly. And it is a best replacement for whey protein and people who are lactose intolerant. I request doctor to post a video on quality of protein powders (includingly pea protein) and it's muscle building capacity. Thanks doctor!
@@kumaresh5962 I dont eat whey and casein as I had severe acne. I avoided dairy products and whey and casein. After avoiding it. My acne is under control. Onemore thng. While taking whey or casein i had bloating problem. It may differ from person to person. But i had a slow digestion before
Doctor a pure vegetarian obese man 0f say 100 kgs wishing to keep net cabs below 75 grams per day cannot get 60 grams of protein in a day without protein isolates. What is the way out?
Enodaya payanukku kannukku kila verkuthu doctor ethanala ethachum problem aguma doctor 6month la erunthu epo varakum verkuthu doctor epo age 3years doctor
Much awaited topic. Thanks for your insights dr. I have a query/clarification. I am 40 yr old, weighing 75kg. I am going to gym and following high protein, low carb, healthy fat diet. I consume eggs in morning, chicken or fish for afternoon and take 1 scoop of whey protein isolate in night. Taking whey protein only to bridge the gap to meet 130g of protein per day. It will be very difficult to meet 160g of protein in regular foods without protein shake. Your take on this please.
இப்பொ முட்டை பத்தி சொன்னா, அது white and yellow ரெண்டும் சேத்து சாப்பிட்டா தான், 1 egg ku 4 grams protein கிடைக்கும். 1 egg மட்டுமே Rs. 7 , அப்போ ஒருத்தரோட weight 80 kgs என்றால் அவர் 1 கிராம் per kg சாப்பிட வேண்டும் என்றால், 80grams முட்டை சாப்பிடனும். அப்போ அவர் ஒரு நாளைக்கு வெறும் egg source la இருந்து கிடைக்க கூடிய protien அவருக்கு வேணும் என்றால், 20 eggs சாப்பிடனும். அப்போ 20*7 என்றால் per day க்கு Rs. 140 செலவு பண்ணனும். இது சாத்தியமா சொல்லுங்க.
Hi Doctor, thanks for explain the Protein Myth. Can we drink soya milk daily, does that gives nutrition values to our body. If, how much should a person consume . Please doctor a video on this topic (In Tamil only), apart from Cow Milk, what all milk we can take & how much should we intake.
Protein normal ha elarukum theva …. So namba food la anda allavuku protein ilada nala namba protein powder edukurom… and protein powder is just milk la irundu edukuradu dan so no problem 😊😊
Hi Doctor, can you kindly make a video on "Irritable Bowel Syndrome", severity of the problem based on symptoms and how to cure it in natural way. Thank you in advance
எனக்கு தெரிஞ்ச வரை, எல்லாம் கலந்து சாப்பிட்டா+ நீங்க சொன்ன intermediate fasting + கொஞ்சம் Aerobic exercise செய்து வந்தால் healthly ஆக இருக்கலாம் என்று தோணுது.
உங்கள் உருவத்தில் நாங்கள் இறைவனை காண்கிறோம். வாழ்க வளமுடன்.உங்களின் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்..
😅😅😅
😂😂😂😂
நிலக் கடலை பற்றி ஒரு video போடுங்க சார்....... நில கடலை எப்படி சாப்பிட வேண்டும்.... ஊற வைத்ததா, வறுத்த, அவித்தா
நன்றாக ஊற வைத்து அவித்து சாப்பிடவும்.
அதில் உள்ள Phytic Acid போக ஊற வைத்து சாப்பிட வேண்டும்.
டாக்டர் அருண்குமார் கூறியது தான்.
நான் Weight Loss KKu இவரிடம் தான் ஆலோசனை பெற்று வருகிறேன்.
சிறந்த மருத்துவர்.
ஒருநாளைக்கு எவ்வளவு சாப்பிடவேண்டும்
Vayil potu thaan sapdavendum
@😂kumarinanban2501
புரோட்டீன் பவுடர் இதைப்பற்றி தெரிந்து கொள்ள நீண்ட நாள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த செய்திகளை நன்றாக தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.நன்றி ஐயா.அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இப்போதுதான் வாங்கிட்டு வந்தேன் b protein. அதுக்குள்ள அண்ணா வீடியோ பொட்டுடீங்க
சார் மிக்க நன்றி இந்த தலைப்புல நீங்க பேசனும்னு எதிர் பார்த்தேன் சூப்பர் சார்...🙏👌
டாக்டர் உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது.புரோட்டின் மற்றும் புரோட்டின் பவுடர் பற்றிய தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சார்
Protien sapdatha solra idathula protein advertisements podreenga paaru vera level
மருத்துவர் ஐயா உங்கள் வீடியோ விலக்கம் சிறப்பாக இருந்தது எடை குறைக்க அன்றாடம் உணவு வகை எப்படி எடுத்துக்கொள்ளவேன்றும் எடுக்கவேன்றும்
Herbalife products pathi oru video podunga sir for weight loss ku
Hai sis 60 day s la 7 kg weight loss pani iruken sis, healthy way weight loss, Thank you sir
@@beulahsubash4852 can you kindly tell me what you did to lose weight
Yes tel me about Herbalife
I can guide you sir.. if interested text me back
It damages ur liver
Just simple
Buy a milk 🥛from packet and Palkaarar,
Both are milk But u can see the difference 😌😌Nothing can replace natural😉
Thank you Dr Amma ungaloda intermittent fasting video parthu ippa weight kuraikka arambichirukkanga romba happyya feel pannranga intha video supper information sir ungal sevai thodarattum🙏🙏🙏
குடி பழக்கம், proceesed food, இதையெல்லாம் தள்ளி வச்சிட்டு, 10 இட்லி சாப்பிடுற இடத்தில 4 இட்லி, வாரத்துல 2 நாள் non-veg மத்த நாள்ள கீரை, சாம்பார், தேங்காய், வேர்கடலை சட்னி, சப்பாத்தி, டீ காபி க்கு பதில் protien powder, முடிஞ்சா வரை sugar intake கம்மியா எடுதுகிட்டா healthy ah வாழலாம்.
yes sir. am also followed protein powder. now i stopped, and following proper food and exercise.
Thanks doctor.. for this video..
collagan peptide is related to protein ah sir? Is that help for healthy skin and hair? Pls explain sir.
Hi Doctor, I am a big fan of you. I agree to the most of the part, but you missed the main reason. These protein powders are called as supplements. Say if you are 75kg, to do fat loss / weight loss you need 150gms of protein per day. Its very difficult to consume 150gms of protein from normal food. Thats why people consume 25gms from the protein powder. Also this helps you to consume protein from different sources like chicken, egg, fish, and whey all different sources. Say i eat 200gms of chicken breast will only give 50gms protein and if i eat 5 eggs i get around 20gms protien. so even if u try hard u cannot consume the 150gms from the normal food. 100gms chicken breast boneless is 75rs per month it will cost 2250. If u buy high quality ON gold standard whey 2.5kg for 6500 which give 25gms of protein per 30gm serve. Which will come for 3 months. So the price of buying chicken and whey is same. Its always good to consume protein from different sources.
Hi Sir,
Hope you see this comment..Now a days we are getting hybrid vegetables and spinach to full fill our daily needs,which is grown up with more pesticides and minerals... How healthy those foods are ?
I get reminded of Thenkatchi KO Swaminathan sir when I listen to you .🙂
Correct!
Hi doctor, I watched the neeya naana episode in which you participated recently. One of the participants mentioned about the usage of seeds (flax/chia/pumpkin/sunflower etc.,). I don't remember anyone commenting on that. Could you please shed some light on that topic here? Thank you!
Not to mention, I'm great fan your videos. Great contribution to the society.
Keto, paleo diet, இதுவும் ரொம்ப costly தான். இப்பொ protien 1kg வாங்கினா ex. Rs. 2000 ஆன 5kg, 10kg ippadi bulk கா வாங்கினா விலை கொஞ்சம் மலிவாதா இருக்கும். டீ. காபி க்கு பதில் இத குடிச்சா, அவங்களுக்கு ஒரு replacement beverage ah மாறிடும்.
Avar solradhey Herbalife products than.... 💯
Sir RO Water kudikalama kudatha video podunga pls
Ippo irukra water pollution ku entha thanniyume long term effects irukum
இது குறித்த பதில் அளிக்க முடியும் என்று நம்புகிறேன்
பேலியோ டயட் பின்பற்றும் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பு நார்மல் அளவுக்கு போடாலாம அல்லது மிக குறைந்த அளவு தான் பயன்படுத்த வேண்டுமா
Doctor neriya videos panunga doctor engalukum knowledge gain pandrathu help full la iruku
It's good to have boiler chicken(250g)daily???
Unless people completely cut out grains and eat just vegetables, legumes, and meat, and also eat over their caloric requirement, they're not gonna meet their daily protein needs.
I'm all for organic wholefoods but it's clear that all foods that contain protein are high in calories. In today's sedentary modern lifestyle, and people with high bodyfat percentage, eating a lot to meet nutrient needs while reducing calories to let your body use up stored fuel is a juxtaposition. If one is a vegetarian their situation is even worse because unless you eat the right mix of plant foods you're not gonna get all the essential amino acids and eating like that is a huge hassle. Thus, good quality protein powders with PDCAAS 1 with 9 Essential Amino acids are definitely essential.
Doctor please talk about how screen time affect the child between age 0-2. Please talk about this topic
Hi Doctor,
Do you recommend Multivitamins?
Are they any good?
Sir please Herbalife Products pathi video podunga
Protein required per day for average person = 100 gm
Evlo saptalum non veg egg nu saptalum 70grm thaandurathey kashtam! Intha gap ah fill panna thaan protein powder!
Protein powder matume saptu muscle gain pandrathu nallathu ila...but protein powder oru help ah use panikalam
S good
Correct
U can't easily consume 160 gram protein daily
One whole egg 7g protein
100g chicken 30g protein
Soy 100g 50g protein
Milk 100g 4g protein
taking protein by natural foods are possible but for many people thats not convinent and budget friendly, one scoop of whey is 34 rs its equal to 25g of protein its lot more affordable than chicken. Soy is cheap but you can't consume more than 100g daily, whey protein is for less time consuming than preparing a meal. So its a convinent factor for many people thats it.
Whey protein also costly than you mentioned. Average price per scoop is 75 rupees for 24g protein.
1 kg மாதிரி வாங்கினா தான் costly. Bulk கா 5 kgs, 10kgs என்று வாங்கினா cheap thaan. Daily yeppadi chicken and egg சாப்பிட முடியும். அதை சமைக்க எண்ணெய், தக்காளி வெங்காயம் இது எல்லாம் தேவை. கணக்கு பண்ணி பாத்தா அவன் சாப்பாட்டுக்கே பாதி பணத்தை அழிக்கணும்
Pls mention any good brand protin
@@karthikaajay6973 Gold Standard Whey protein. But, நீங்க ஏதாவது physical exercise செய்த பிறகு இத சாப்பிடணும். உங்க muscles exercise pannum போது கொஞ்சம் tear ஆகும். அப்போ இந்த protein அதை சரி செய்யும்.
@@karthikaajay6973 அதே மாதிரி உடலுக்கு வேலை கொடுக்காம அதிக protein எடுதுகிட்டா அது உடம்புக்கு சேராது, உடலில் அத தேக்கி வைக்கிற system இல்லை. அது urine வழியா வெளியேதிடும்.
barbal lofe பத்தி சொல்லிறீங்க தலைவா... தில் உங்களுக்கு :).. keep it up
Good Evening Dr.Arun I am sweety from Singapore I would like to get advice for my son some immunity booster
Approximately 1/2 chicken Rs.100, atha சமைக்க atleast 1 hour time venum, வெறும் chicken மட்டும் எப்படி சாப்பிட முடியும், அதை செய்ய தேவையா தக்காளி வெங்காயம் இஞ்சி பூண்டு, மசாலா இதுக்கு எப்படியும் Rs.100 ஆகும். அதுவும் daily சாப்பிட்ட முடியுமா, யோசிங்க.
Mmm vegetarians ku protein source pathina video kaaga waiting .
Herbal Life food sapidalama... doctor pls oru video poduga
பதில் ஐயா?
Tnq doctor ..innaiku protein powder vaangalamnu irunthen. Ippo atha cancel pannitten....🙏🙏🙏🙏
Sir iyarkkai unavu (no oil no boil) patri oru vedio podunga
Pls explain about Herbalife meal replacement weightloss products?
Dr neenga epdi weight kurachinga. Unga diet plan pathi sollunga pls.
Whey protein help for hair growth? Dr Please make video.
அண்ணா Srilanka ல இப்போ ஒருவேளை சாப்பிட மட்டுமே போதுமானதா இருக்கு but depression ஐ குறைக்க gym உம் போகனும்... further இல் ஏதாவது issues வருமா?
மருத்துவரே நான் வேய் புரோட்டின் எடுத்துக்கொள்கிறேன் வேப்பிலை பாதி பிரதமம் உணவு பழக்கவழக்கத்தில் பாதிப்பிரதமும் எடுத்தால் நன்மை நடக்குமா
இளநரை video podunga sir... Please🙏
Sir, daily small amount alhocol sapdrathu Sariya thappa, kudikararkalukaga oru video podunga sir, social drinking nu sollitu daily kudipathu udaluku evalavu danger plz post video on this topic sir
வெறும் chicken மட்டும் போதாது, then carbohydrates நிறைந்த rice, இட்லி தோசை இப்படி தான் சாப்பிட முடியும். Chicken ஒரு side dish மட்டும் தான்.
Doctor unga video neriya pathen konjam reservch panen and enoda doctora consult panen sir. Enoda weight 75 to 68 kg with in 2 monthla Korachuten thank you doctor 🙏
Hi sir .please tell what to eat sir
Intha protein powder ah elders mattu ila, porantha kolanthaiku kuda kuduka solraanga, athu tha kodumai ya iruku ...
Super info doctor..next video pls break few other myths about protein..is it really possible to get 1g per kg of protein daily for veg people in their diet? Will our body produce remaining amino acids when needed?
Sir kidney stone vanthavanga protein powder edukkalama...?
Sir mild autism children ku yanna food kudukalam nu solunga. 6 years aachu eno speech varala. Plz oru video podunga sir. It will be very helpful.
Useful Informations about Whey Protein Powder thank you sir🌹🌹
Whey protein powder vs Home made protein powder which is best
1 to 1,1/2 hours cycling per day ku evalo protein edukanum per kg ku sollunga doctor
சூப்பர் சார். எங்களுக்கு நீங்கள் best doctor ♥ தொடர்ந்து video போடுங்க. Sir
நன்றி
Sir..pls give video Abt normal bread vs wheat bread vs multigrain bread.. is really wheat bread is good for health?
Treptin discetts biscuit நல்லதா?
மிக்க நன்றி doctor. Salmon fish oil லை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.
ROMBA NANDRI AYYA..ARUMAYANA VIDEOS
Eppavumpola intha videovum useful sir thanks for sharing sir,real facts ah humorous a solreenga super sir
Protein nala wheight gain panna mudiyuma hand romba olliya irukku sir
Thanks sir. நான் ஜிம்முக்கு போய்ட்டு இருந்தேன் சார் நீங்க சொன்ன டிப்ஸ் ரொம்ப பிடிச்சிருந்தது சார் அதை நான் பாலோ பண்றேன் சார் அடுத்த வீடியோக்கு வெயிட் பண்றேன் சார்
Air frier use பண்ணலாமா Dr. Pl suggest.
Herbalife products use panalama
Doctor, could u tell nutrients needed per day for men, women and children? And local food variety (with approximate quantity) that can be taken to meet that daily requirements... Veg and non veg....
Protein adhigama entha porul la irukumu sollunga
Neengal solvadhu sari dhaan doctor..i have experienced..
Sir tell us the benefits of doing yoga with scientific evidence
What about Amway products sir...so many suggesting this product
Herbalife nutrition powder patthi sollunga sir
சார் வணக்கம் நான் Co2 வெல்டர் Co2 கேஸ் அதிகமாக சுவாசிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
Herbalife nutrition pathi video podunga sir
Atha paththi than sir solranga entha video la
Hi sir Herbalife product use panalama
Sir,pls talk about how to increase d metabolism in natural ways.
Sir herbalife shakein personalized protein is any side effects?
பணம் தான் side effects
Kandipa side effects iruku ..harmonal changes iruku
Sir ipo puthusa Herbalife nutrition nu solluragle athu nallatha mith ah please explain me
Paleo பொறுத்த வரை, ஆதி காலத்து மனுஷன் சாப்பிட்டது. இப்பொ எவ்வளவோ வருடம் தாண்டி வந்துட்டோம். ஒவ்வொரு நாட்டு உணவு முறை பழக்க வழக்கங்கள் ஒரு ஒரு மாதிரி மாறி போச்சி. இப்பொ புதுசா re-entry கொடுக்குது இந்த paleo, keto என்று, இதையெல்லாம் அப்பா அம்மா தாதா பாட்டி சாப்பிட்ட உணவு முறை இல்லையே. எனது கொள்ளு பாட்டி 98 வயது வரை வாழ்தாங்க.
0:20 rs. 10000 தண்டம் அழுதீங்கான 🤣🤣🤣 vera level sir. Muscle lam வெடிச்சு புடைச்சரும் 😁😁😁
Yes I like this fun speech
Dr the reason I started taking protein powered is because to achieve the required protein levels I need more than 2000+ calorie per day.. Unless I eat 750-1000 grams of chicken or something, I can't achieve it. Where as a protein powder gives me 25% of required amount within 15% of the calories... This is the only benefit.. Cost wise it will be more or less the same with buying individual products and cooking it..
After neya Nana 💫
Only animal protein contains all the 9 essential amino acids. In protein powders as far my research and own experiences Pea protein is the best which will absorbed by our body very slowly. And it is a best replacement for whey protein and people who are lactose intolerant. I request doctor to post a video on quality of protein powders (includingly pea protein) and it's muscle building capacity. Thanks doctor!
Even i take pea protein powder. It is good and safe. Easy ah enaku digest aagudhu. Bloating also ila.
Casein?
@@kumaresh5962 I dont eat whey and casein as I had severe acne. I avoided dairy products and whey and casein. After avoiding it. My acne is under control. Onemore thng. While taking whey or casein i had bloating problem. It may differ from person to person. But i had a slow digestion before
@@cutesweety3757 agreed bro!!
Nutrilite protein contains 9 essential amino acids. Totally from veg source
Myself lost 9kg weight. Thank u herbalife
Beef protein parthi solluga plz etha kudikurathale ethum undampuku problems varuma
Badham pistachio la protine powder Namma ley ready panna nuts lam ennana ratio la podanum
Whey protein என்ற ஒரு பொருள் வந்தவுடன் ,நாம் சத்தான உணவு வகைகளை இளந்து விடுகிறோம்
Sir... Autism pathi video podunga... How to avoid it.. Often hearing about this issue now a days...
Great eye opener posting.Thanks Dr
Doctor a pure vegetarian obese man 0f say 100 kgs wishing to keep net cabs below 75 grams per day cannot get 60 grams of protein in a day without protein isolates. What is the way out?
Gastric problem eruku . weight Kami panrathuku food diet sollunga sir
Enodaya payanukku kannukku kila verkuthu doctor ethanala ethachum problem aguma doctor 6month la erunthu epo varakum verkuthu doctor epo age 3years doctor
Multivitamin 1 tablet per day after breakfast is good?
Sweetness ( i.e artificial sweetness) in whey protein powder good or bad
Sir very very pleased spleen enlargment remove tha options ah apadi remove pana epadi life healthy ah kondu poganum oru video podunga please please
Much awaited topic. Thanks for your insights dr. I have a query/clarification. I am 40 yr old, weighing 75kg. I am going to gym and following high protein, low carb, healthy fat diet.
I consume eggs in morning, chicken or fish for afternoon and take 1 scoop of whey protein isolate in night.
Taking whey protein only to bridge the gap to meet 130g of protein per day.
It will be very difficult to meet 160g of protein in regular foods without protein shake.
Your take on this please.
Bro how about digestion after taking the powder ?
Did you face any issues
If u don’t have lactose problems… u can consume per day one scoop … without fear. U must do workout.
@@johnm3938 I am taking whey isolate so no issues in digestion
@@udayakumar-ds7dx which brand bro
With water or milk suggest me which is good
@@johnm3938 Myprotein brand. I take with plain water
இப்பொ முட்டை பத்தி சொன்னா, அது white and yellow ரெண்டும் சேத்து சாப்பிட்டா தான், 1 egg ku 4 grams protein கிடைக்கும். 1 egg மட்டுமே Rs. 7 , அப்போ ஒருத்தரோட weight 80 kgs என்றால் அவர் 1 கிராம் per kg சாப்பிட வேண்டும் என்றால், 80grams முட்டை சாப்பிடனும். அப்போ அவர் ஒரு நாளைக்கு வெறும் egg source la இருந்து கிடைக்க கூடிய protien அவருக்கு வேணும் என்றால், 20 eggs சாப்பிடனும். அப்போ 20*7 என்றால் per day க்கு Rs. 140 செலவு பண்ணனும். இது சாத்தியமா சொல்லுங்க.
Hi Doctor, thanks for explain the Protein Myth.
Can we drink soya milk daily, does that gives nutrition values to our body.
If, how much should a person consume .
Please doctor a video on this topic (In Tamil only), apart from Cow Milk, what all milk we can take & how much should we intake.
Protein normal ha elarukum theva …. So namba food la anda allavuku protein ilada nala namba protein powder edukurom… and protein powder is just milk la irundu edukuradu dan so no problem 😊😊
Alhamdulillah, In God's grace you are a good guide, and a silent humour sense killer doctor
Hi Doctor, can you kindly make a video on "Irritable Bowel Syndrome", severity of the problem based on symptoms and how to cure it in natural way. Thank you in advance
@Sujiragav Nutrition World Please provide your contact details