குருநாம மந்திர மகிமை : Gurunama Mandira Mahimai

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 3

  • @ramanabakathan820
    @ramanabakathan820 2 роки тому

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமணாய அருணாசலசிவ

  • @ramanavel9559
    @ramanavel9559 2 роки тому +1

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமணாய🙏🙏🙏🙏🙏

  • @savithrivenkataraman8121
    @savithrivenkataraman8121 2 роки тому +2

    கனமாம் மிகும் தனமொடு உலகாளவும், கனக
    மகுடாதி கொண்டு சிவிகையிலேறி,
    கவிவாணரும் பரவ, இபம் ஆ இனம் தொடர
    வலமேவி, கந்தருவ எழிலோடும்
    Even for the one who
    rules the world with abundant gold and riches and goes around donning a gold crown climbing on a palanquin with learned poets spreading the glory following with elephants and cows, with handsomeness like Gandharvas ...
    அனமே நிகர்த்த மனையவளோடு, இளஞ்சொலிசை
    அமுதீயும் அங்குழவி அவையோடும்
    அதி நாளிருந்து உலகில் அதிகாரமும் பெருகி
    அரசாளும் இந்த்ர சுகம் நுகர்வோனும்
    ....in the company of an elegant wife like a swan along with an infant prattling nectarine words like music, lives long on the earth amassing powers and enjoying the happiness as that of Indra the king of gods,
    இனமாய் உறும் தரும எமனார் எழுந்தருள
    இமியேனும் இங்கு (உ)தவி யிலனாகி
    இவை யாவும் அந்தமுற, வினையே தொடர்ந்து வர
    all these prosperity come to an end leaving one without an iota of help when Yama the god of death manifests (to dispense justice) with only one's karma (the accumulated fruits of actions done) following;
    இழிவாகி நொந்த அரும் இக வாழ்வின்
    மனமாயை வந்தழிய, குருநாம மந்தர 'நம
    ரமணாய' வென்றுசொலி, அருளால் இம்
    மரணாதி தொந்தம் அற, உயர் வாழ்வு தந்தெனை, உன்
    மகனாய் அணைந்தருள்க பகவானே
    to destroy the delusion of this despicable profaned difficult wordly life, Oh Bhagavan! Please grant me the higher life of chanting the Guru Nama Mantra "Namo Ramanaya" and by Your Grace cut off/end the cause/pain of dualities of death etc; Please bestow Your grace by embracing me as Your son.
    🙏🙏🙏🙏🙏