இதய வானின் உதய நிலவே பாடல் | Idhaya Vaanin song | A. M. Rajah, P. Susheela .

Поділитися
Вставка
  • Опубліковано 12 чер 2023
  • #geminiganesan #Vyjayanthimala #tamilsongs #kannadasan #lovesongs #oldsongs
    இதய வானின் உதய நிலவே பாடல் | Idhaya Vaanin song | A. M. Rajah, P. Susheela . Tamil Lyrics in Description .
    Movie : Parthiban Kanavu (1960 film)
    Music : Vedha
    Starring : Gemini Ganesan, Vyjayanthimala, Ragini
    Song : Idhaya Vaanin
    Singers : A. M. Rajah, P. Susheela
    Lyrics : Vindhan
    இதய வானின் உதய நிலவே
    எங்கே போகிறாய்
    நீ எங்கே போகிறாய்
    ஒளி இல்லாத உலகம் போல
    உள்ளம் இருளுதே
    என் உள்ளம் இருளுதே
    கண்கள் செய்த பாவம் உன்னை
    கண்டும் காணாதேங்குதே
    கண்டும் காணாதேங்குதே
    பாய் விரித்து கப்பல் செல்ல
    பாவி நெஞ்சம் துடிக்குதே
    பாவி நெஞ்சம் துடிக்குதே
    இதய வானின் உதய நிலவே
    எங்கே போகிறாய்
    நீ எங்கே போகிறாய்
    இருளகற்றும் ஒளி என்றெண்ணி
    எண்ணும் நீ யாரோ
    எண்ணும் நீ யாரோ
    கண்டும் காணாதேங்கும் கண்கள்
    காதல் கண்களோ
    காதல் கண்களோ
    இதய வானின் உதய நிலவே
    எங்கே போகிறேன்
    நான் எங்கே போகிறேன்
    ஆசை மிஞ்சி நேசக் கரங்கள்
    அணைக்க உன்னை நீளுதே
    அணைக்க உன்னை நீளுதே
    பறந்து வந்து உன்னை தழுவ
    பறந்து வந்து உன்னை தழுவ
    பாழும் சிறகு இல்லையே
    பாழும் சிறகு இல்லையே
    இதய வானின் உதய நிலவே
    எங்கே போகிறாய்
    நீ எங்கே போகிறாய்
  • Розваги

КОМЕНТАРІ • 14

  • @noelkannan8362
    @noelkannan8362 9 місяців тому +5

    தினமும் காலை யில் இந்த பாடலை கேட்டும் பாடியும
    மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு வயது76. ❤❤❤❤❤நன்றி நண்பரே. ❤❤❤

  • @rajendrankumar1703
    @rajendrankumar1703 Місяць тому +1

    இந்த பாடல் இசை அருமை யாகு உல்லது

  • @rajeshkannan722
    @rajeshkannan722 7 місяців тому +3

    ❤ பாடலின் அழகை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ❤

    • @wingelliJohn
      @wingelliJohn 10 днів тому

      உன் இதயத்துக்குள் டி பெண்ணே

  • @tamilbanu9446
    @tamilbanu9446 21 день тому

    இசை அருமையாக உள்ளது என்று சொல்ல வேண்டும்

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 9 місяців тому +1

    அழகான பாடல்.‌என் சிறுவயது முதல் ரசிக்கும் அருமையான பாடல். நன்றி சகோதரரே.

  • @tkb8834
    @tkb8834 Рік тому +4

    Such meaningful lyrics & music which is pleasing & doesn’t jar on the ears….. we don’t get to hear nowadays…these are the timeless classics ..

  • @neelakantannatarajan3851
    @neelakantannatarajan3851 2 місяці тому

    An era that is gone forever

  • @wingelliJohn
    @wingelliJohn 10 днів тому

    தினம் குளிக்கும் போது சோப்பை தேய்த்தும் நான் வர வில்லை பொய் அன்புக்கா...........................ரி

  • @pearlysundarraj3794
    @pearlysundarraj3794 8 місяців тому

    Favorite of mom who is in heaven. She used to sing while listening to it ❤

  • @sraj3823
    @sraj3823 9 місяців тому

    Beautiful song

  • @dosssutha9311
    @dosssutha9311 24 дні тому

    நீ எங்கே போனாய் மாமா

  • @sandanadurair5862
    @sandanadurair5862 7 місяців тому +2

    பாடல் வரிகள்
    பா.எண் - 174
    படம் - பார்த்திபன் கனவு 1960
    இசை - வேதா
    பாடியவர் - பி.சுசீலா, ஏ.எம். ராஜா
    இயற்றியவர் - விந்தன்
    பாடல் - இதய வானின் உதய நிலவே
    UA-cam link - ua-cam.com/video/DyrSv1xEKAQ/v-deo.html
    ஹிந்தி ---- ua-cam.com/video/7pQi54LthjA/v-deo.html
    இதய வானின் உதய நிலவே
    எங்கே போகிறாய்
    நீ எங்கே போகிறாய்?
    ஒளியில்லாத உலகம் போல
    உள்ளம் இருளுதே
    என் உள்ளம் இருளுதே
    கண்கள் செய்த பாபம் உன்னை
    கண்டும் காணாதேங்குதே கண்டும் காணாதேங்குதே
    பாய்விரித்துக் கப்பல் செல்ல
    பாவி நெஞ்சம் துடிக்குதே
    பாவி நெஞ்சம் துடிக்குதே
    இதய வானின் உதய நிலவே
    எங்கே போகிறாய்
    நீ எங்கே போகிறாய்?
    இருளகற்றும் ஒளியென்றென்னை
    எண்ணும் நீ யாரோ?
    எண்ணும் நீ யாரோ?
    கண்டும் காணாதேங்கும் கண்கள்
    காதல் கண்களோ? காதல் கண்களோ?
    இதய வானின் உதய நிலவே
    எங்கே போகிறேன்
    நான் எங்கே போகிறேன்
    ஆசை நெஞ்சின் நேசக் கரங்கள்
    அணைக்க உன்னை நீளுதே
    அணைக்க உன்னை நீளுதே
    பறந்து வந்து உன்னைத் தழுவ
    பறந்து வந்து உன்னைத் தழுவ
    பாழும்சிறகு இல்லையே
    பாழும் சிறகு இல்லையே
    இதய வானின் உதய நிலவே
    எங்கே போகிறாய்
    நீ எங்கே போகிறாய்?