QUARANTINE FROM REALITY | ITHAYA VAANIN | PARTHIBAN KANAVU | Episode 384

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 384
    #qfr #raregemsoftfm
    Episode 384
    Performed by : @Gayathri Balachandran @Sreejith Krishnan
    Guitars: @K Karthick
    Flute: @Selva G Flautist
    Veenai: @Anjani Srinivasan
    Strings: @Rangappriya Sankaranarayanan
    Percussion: @venkatasubramanian Mani
    Programmed, arranged, performed &
    Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    #quarantinefromreality #quarantinediaries #lockdownseries #musicheals #music #tamilmusic #kalki #psusheela #AMRaja #parthibankanavu #classics #guitars

КОМЕНТАРІ • 462

  • @natarajanr8002
    @natarajanr8002 Рік тому +2

    நிலவுப்பாடல்களிலேய சிறந்தபாடல்

  • @SriniVasan-ib4br
    @SriniVasan-ib4br Рік тому +1

    அன்பு தங்கையேஇந்தப்பாடல்அருமைஅறுபதுஆண்டுகளுக்குமுன்அனுபவித்தசுகம்உன்னோடுசேர்ந்த.அத்தனை பேரும்அருமையாகபாடிவாசித்தார்கள்வாழ்த்துக்கள்பலப்பலதொடரட்டும்உம்இசைப்பயணம்

  • @sukuji7934
    @sukuji7934 2 роки тому +25

    61 வருடங்கள் கடந்தும் நம்மை மயங்கவைக்கும் பாடல். அருமையாக பாடினார்கள்

    • @sameeantro8337
      @sameeantro8337 2 роки тому

      மிகச்சரியான பதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @janardhananrajagopal9209
      @janardhananrajagopal9209 Рік тому

      ❤❤​@@sameeantro8337😮@@yfrr[1❤

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 роки тому +1

    தெய்வீக பாடல்! தேனான குரல்கள்! தெவிட்டாத இசை! குழந்தை ரங்கப்பிரியா! அஞ்சலி நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள்! சிவாவிற்கு ஒரு சபாஷ் போதாதே! பாடும் குரல்கள்! பரவசபடுத்தும் குயில்கள்! இசைதந்த ஏனைய பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்!

  • @balaravindran958
    @balaravindran958 2 роки тому +9

    வேதாவின் இசையே ஒரு தனி ரகம் தான்..மீண்டும் அந்த இசையைக் கேட்க வைத்த QFR க்கு நன்றி..

  • @humble2039
    @humble2039 Місяць тому +1

    என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 2 роки тому +72

    யாராவது ஒருத்தர் அருமையா பாடினா - அது நல்ல குரல்
    பாடறவங்க எல்லாம் நல்லா பாடினா - அது QFR
    யாராவது ஒருத்தர் நல்லா வாசிச்சா - அது நல்ல இசை
    வாசிக்கறவங்க எல்லாம் நல்லா வாசிச்சா - அது QFR
    கேக்கறதுல ஏதாவது ஒண்ணு நல்லா இருந்தா - அது பாட்டு
    கேக்கறது எல்லாமே நல்லா இருந்தா - அது QFR
    ஏதாவது ஒரு பாட்ட ரசிக்கறவன் சாதாரண ரசிகன்
    இது மாதிரி முத்துக்கள ரசிக்கறவன்னா - அவன் QFR ரசிகன்
    ரசிக்க வைக்கற QFR TEAM க்கு கோடானு கோடி நன்றிகள்!

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 2 роки тому +6

    பாடல் தொகுத்து வழங்கிய சுபாஸ்ரீ மேடம் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அனைவருமே தமிழ்நாட்டின் பொக்கிஷம் பாதுகாக்க வேண்டும் பாராட்ட வேண்டும் வாழ்த்த வேண்டும் இதில் வழங்கிய அனைத்து இனிய நண்பர்களுக்கு பாராட்டுக்கள்

  • @kpp1950
    @kpp1950 2 роки тому +3

    ஒரே மேடையில் நின்று கொண்டு பாடி இசைத்தாலும் ,
    இப்படி ஒரு பாடலை இனிமையாக உருவாக்கித் தர முடியாது . இதைக் கேட்கும் போது ‌என்ன ஒரு சுகம் !!

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 роки тому +4

    எத்தனையோ வருடங்களுக்கு முன்பு மீண்டும் மீண்டும் கேட்ட
    பாடல். பாடியவர்களைத்
    தவிர எழுதியது,இசையமைத்தது யார் என்றெல்லாம்
    தெரியாது கேட்டு ரசித்த பாடல்.இன்று உங்களது தெளிவான விளக்கம்
    பாடலின் அருமையை
    உணரவைக்கிறது.ஸ்ரீசித்
    காயத்திரி, ரங்கப்பிரியா
    செல்வா.அஞ்சனி வெங்கட்.கார்த்தி.
    ஷியாம்.அனைவரது
    பங்களிப்பும் அருமை.
    சிவக்குமாரின் உழைப்பும்
    மேடத்தின் தேடலும்வியக்கவைக்கிறது. Hats off to QFR.

  • @jayaramankn9016
    @jayaramankn9016 Місяць тому

    This particular moon song, symbolic of ĺove & pangs of separation between two innocent lovers or couple takes us to the depth of the soul unlike other moon songs. It reaches the summit because of good singers, instrumentalists & superb orchestration. 100% mark to shyam, violinist, veena player & others. The song takes me back to my olden days. Hats off to you. You've done justice to the Late S.S. Vasan, innovative film producer and director.

  • @ganapathymeenakshi7027
    @ganapathymeenakshi7027 19 днів тому

    Super presentation of old hit song
    Unforgettable tune
    Thanks for good presentation
    Ganapathy

  • @trucetruly
    @trucetruly 2 роки тому +9

    Gayathri's heart-wrenching voice, Sreejith's longing voice... Awesome!

  • @sridharr4251
    @sridharr4251 2 роки тому +4

    This song and kannaale naan Kanda kanamae were super duper melodies. Amr and psuseela both simply blew it with their mellifluous voices. This song was in 7/8 which was a rarity those days for love duets.
    The combo of amr, psuseela, Gemini and vyjmala were a treat to watch in parthiban kanavu film. It was Magical 👍

  • @jujubiification
    @jujubiification 2 роки тому +8

    What a pining ( yekam) from Dr Gayathri, Susheelamma's rendition is well replicated. Entire team needs special mention of appreciation. God Bless Rengu

  • @vamana4239
    @vamana4239 2 роки тому +4

    சிறந்ததொரு பாடல்.. காயத்ரியின் குரலும் பாடலுக்கு ஏற்ப முக பாவமும் மிகவும் அருமை.

  • @radharam6293
    @radharam6293 2 роки тому +14

    What a brilliant presentation! Very very close to the original. Everyone has given 100% but Rangapriya has given 120% embellishing so nicely taking the song to next level…kudos to entire team, special blessings to Rangapriya.

  • @shree8815
    @shree8815 2 роки тому +3

    அருமையானகுரல் வளம் எங்கு கண்டுபிடி ச்சீங்க இந்த மாதிரி கலைஞர்களை ?உங்கள் குழுவின் இசைப் பயணம் என்றும் தொடரும்

  • @felixsagayaraj5571
    @felixsagayaraj5571 2 роки тому +6

    குரல் இனிமை, மயக்கும் இசை தொகுத்து வழங்கும் மேன்மை
    வணங்குகிறேன்

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 2 роки тому +3

    Mesmerizing. After Thuyilatha Penn second hit by Dr.Gayathri. Srijith for A.M.Raja unbelievable. Team super.

  • @balasubramaniam495
    @balasubramaniam495 2 роки тому +6

    A perfect recreation of the original by Veda sir. Lyricist Vindan was a great song writer and a number of songs has been a hit. I am 80 and remember many of his hits. Veda also excelled in western type songs, unfortunately was dubbed as copying music, which was the producers fault. All credit to Subhasree my child and thank you for the nostalgic memories. God bless you and QFR team with many more laurels and fame. 💐💐💐

  • @rajalakshmiravichandran7630
    @rajalakshmiravichandran7630 20 годин тому

    What a melodic song sung like original by both,hats off to qfr team

  • @elangovanelangovan2279
    @elangovanelangovan2279 4 дні тому

    மெய்சிலிர்க்க வைத்து விட்டது

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 2 роки тому +1

    இதயத்தில் தொட்டு ஆத்மாவில் வழிந்து அற்புதமான பாடல் வாழ்த்துக்கள் ஒரு போதையை உண்டாக்கியது ஞான போதை உண்டாக்கியது அனைவருக்கும் இறைவனின் ஆசீர்வாதங்கள்

  • @johndennis1090
    @johndennis1090 Рік тому +5

    Congrats gayathri. Well sung. Feels original. You gave 100% justice to the song

  • @latha2309
    @latha2309 2 роки тому +2

    Blissful presentation by rangapriya, anjani, Karthik, Selva , Venkat and boss Shyam and ably supported by super singers Dr Gayatri and Sreejith. Kannukku ore kulumai, thanks to Siva. Enna oru melody thanks to Veda sir. Thalatti thalai aati Rasikka vaithadhu.. thank you Subhashree for such a lovely presentation

  • @sivasaras12
    @sivasaras12 2 роки тому +3

    Where this Vanambaadi was hiding all these days? What a wonderful singing by Dr Gaayathri! She effortlessly glides to higher pitch without diluting the spirit of the song. The male singer does justice to his part. Thanks a lot to madam for bringing this soulful melody.

    • @S.Murugan427
      @S.Murugan427 2 роки тому

      Female need to conform with the original

  • @ekambaramramki4845
    @ekambaramramki4845 4 місяці тому

    அனைத்து கலைஞர்களினைன் பங்களிப்பும் சூசூசூப்பர். It met original song.
    எல்லா கலைஞர்களும் எங்கெஙௌகெ இருந்து வாசித்தார்கள் என்று விளக்கினால் இன்னும் சிறப்பு. QFR லேயே இது அற்புதம்.

  • @premsundar7524
    @premsundar7524 2 роки тому +3

    Female voice ..vioin special...equal contribution by everyone..as usual amazing narration by madam..total treat......male voice too

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 29 днів тому

    அருமையான படைப்பு மிக்க நன்றி

  • @vinnarasiperera6987
    @vinnarasiperera6987 2 роки тому +2

    QFR பாடல்களில் முதலிடத்தில் நிற்க நிச்சயம் தகுதியான பாடல்
    . நிச்சயம் மனம் மயக்கும் பாடல். பங்களிக்க அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். அற்புதமான பாடல் தந்ததற்கு நன்றிங்க

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 2 роки тому +2

    While hearing this Beautiful ❤️ Song My 💜 Heart Is Gained Five K G extra waight And My Sarrow is in middle Of my Throat, My memories are Went several years Bach ,Madam I cannot Explain whether you are giving Sarrow Or Joy, to me God Bless All Our Q F R Team,

  • @umasekhar2629
    @umasekhar2629 2 роки тому +1

    இன்றைய பாட்டை கேட்டு ரசித்தேன், மயங்கினேன், பரவசம் அடைந்தேன். Once more.... Classic presentation.👏👏👏👏

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 2 роки тому +2

    Wonderful reproduction.
    A. M. Raja, P. Susila have given under Veda, have given this beautiful melodious ever green song. Thank you Subhashree Madam.

  • @velmaster2010
    @velmaster2010 2 роки тому +6

    This is one of the brilliant compositions of Vedha. Gayathri and Srijith excellent singing. Venkat, Selva, Anjani, Karthick, Rangapriya and Hari did an amazing job. Very nice visuals. Siva fascinating editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 2 роки тому +26

    Sheer soulful bliss-aaha,the lilting musical ensemble,enigmatic charm of the instruments involved-literally throws us all into raptures, again and again and all over again!!!!!Gayatri has been true to the original, and that too,so effortlessly,whether it’s the high range notes, or the fine brigaas,or the mellifluous melting emotive rendition--aaha,aaha,she scores hands down!!!!!Srijith with the intricacies of AM RAJA’s tonal clarity and delicate nuances,has done good justice to his part.And Shyam’s meticulousness has certainly given us the best and beautiful recreation of this gem of a song.Thankyou QFR for yet another great Friday experience!!!🙏🙏🙏

  • @natarajanbaradwaj3560
    @natarajanbaradwaj3560 2 роки тому +2

    Its been decades long since I heard this song but this is one of the wonderful classics that has been in my mind for decades too and have been humming since my boyhood days. Well sung and wonderful instruments accompanying 👏👏👏👏👏 Thank you Shubhasree madam. This is indeed nector and an ever green songs

  • @tonyjoseph1969
    @tonyjoseph1969 Рік тому +2

    Gayathri!!! OMG!!! Yet another mind blowing performance after 'Thiyilaadha pennondru...' Gayathri Rocks 👍

  • @chewstan
    @chewstan 2 роки тому +1

    ஆஹா, அருமையான ஒரு படைப்பு. அத்தனை கலைஞர்களுக்கும் எங்களின் பாராட்டுக்கள்.

  • @jayr.617
    @jayr.617 2 роки тому +2

    Kudos to Ranga Priya!!! You go, girl! Salute to Selva and Anjali! Lady singer was one with the song and took herself back to that era in both looks and presentation. Lovely.

  • @JaiKumar-gd3fy
    @JaiKumar-gd3fy 2 роки тому +2

    Isayil mayangi naan engayo pogiren vera level mam

  • @lawrencearulanandam2032
    @lawrencearulanandam2032 4 місяці тому

    wonder as wonder could be

  • @subramanianb
    @subramanianb 2 роки тому +4

    Next to Thuyilatha pen oru...another mesmerizing performance by Gayathri...Srijith, Shyam, Venkat, Hari, Selva, Anjani and Karthik have done superb job...

    • @janakimalavijayaragavan2699
      @janakimalavijayaragavan2699 2 роки тому

      மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ பாட்டுதானே

  • @SelvaRani-lg1qh
    @SelvaRani-lg1qh 10 місяців тому

    Best wishes to all my music mucisians. Congrats, belated wishes, Sorry, pavy Nenjam Thudikudhey. ❤❤❤❤❤❤❤❤

  • @vaishnavirajamuthu5131
    @vaishnavirajamuthu5131 2 роки тому +1

    Female singer is exceptional. ❤️ Each and every time when she starts idhaya vannin after the saranams the feel is really unmatchable.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 роки тому

    Beautiful and so beautiful song of A. M. Raja and P. Sushila amma of those days.

  • @chandrasekar2148
    @chandrasekar2148 2 роки тому +1

    உண்மையிலேயே
    பாடலை விட்டு வெளியே
    வரவே முடியவில்லை.
    அற்புதம்!

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 6 місяців тому

    மயிலிறகால் வருடும் உணர்வு தரும் மென்மையான இசை பாடல் வரிகள் சுசீலா குரல்
    தங்களது வர்ணனை மேலும் மெருகூட்டுகிறது

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 Рік тому

    Very good old song. மிஸ்ரா ச்சாபு தளம். Very rare composition. Venkat as usually played, his percussion is as orginally as played well. Gayathri and Sreegith have added their beautiful melodious voice which added it's originality of composition reproduced 💯 percent.

  • @sairamn.s.9205
    @sairamn.s.9205 2 роки тому +1

    எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காத super song.

  • @kodangikomali4905
    @kodangikomali4905 2 роки тому +3

    இது உயிரை உருக்கும் பாடல்.
    0.75 x speed -ல் கேட்கும்போது சுகம்!

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 2 роки тому +2

    Breezy song, by the honey voices of AMRaja and the redoubtable susheela ma.

  • @rani9151
    @rani9151 2 роки тому +3

    Nijamaavae kirangi ponen😍. God bless you Entire Team👏🏻👏🏻

  • @masilamaniraju7266
    @masilamaniraju7266 2 роки тому +2

    Super Mam,
    No one can explain this music & lyrics. I have enjoyed a lot more than the original.
    Excellent. Hats off Mam.👌👌👌👌👌👌👍👍👍👍👃👃👃👃👃

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 10 місяців тому

    மிக மிக அற்புதமான பாடல் அருமையான வரிகள் அற்புதமான குரல் வளம் அனைத்துக்கலைஞர்களுக்குயம்வாழ்த்துக்கள்

  • @lourdesjohnpulle5796
    @lourdesjohnpulle5796 2 роки тому +1

    The musicians and singers did pure Justice to that memorable song,loved listening to the song again and again, Thank you for choosing this song,

  • @TOPTempleOfPhysics
    @TOPTempleOfPhysics 2 роки тому +2

    இசையின் வானில்
    உதய நிலவே....
    எங்கே போகிறாய்....
    QFR இன் பெயரில்
    வாரந்தோறும்
    அழைத்துப் போகிறாய்...
    இன்ப உலகம்
    அழைத்துப் போகிறாய்....
    மதுரை சரவணன்

  • @kumarvm1964
    @kumarvm1964 2 роки тому +2

    Lilting song, very nicely rendered 👏. All the 3 duets by AM Rajah and Susheela are absolute gems in this movie, kalathaal azhiyadhavai. Kudos to the whole team, please keep posting old songs 🙏

  • @sivamanievela3344
    @sivamanievela3344 2 роки тому +1

    So lovely..

  • @sriyaskids
    @sriyaskids 2 роки тому

    Super suba gayathri arumaitqtq

  • @thomasch28
    @thomasch28 11 місяців тому +1

    இப்பவெல்லாம் இரவில், இதயமும் மனசும் இலகுவாக இருக்குதுன்னா அது QFR ஒற்றினால் தாங்க. அனைவருக்குமே மனம் கனிவான நன்றிகள்.

  • @charumathijagadeeswaran5994
    @charumathijagadeeswaran5994 2 роки тому

    Superb superb superb superb

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 2 роки тому +1

    Ever green movie, and their songs.
    Veda marvalles. Inthis heroien
    Rangapriya, Anjani only.

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 2 роки тому +1

    Absolutely blissful singing by Gayathri and Sreejith to a wonderful support from Rangapriya, Selva, Venkat, Anjani, Karthik, Hari, Shyam and Sivakumar all put together has brought out a memorable experience. Well done 👍

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 2 роки тому +1

    God bless you Madam

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 2 роки тому

    Rangapriya_strings, Venkatasubramaniyan _percussion, Ranjani _veenai, Selva _flute, Gayathri _singer, Sreejith_ singer, Shyam Benjamin_master, Shiva _visual exposures ,derails of the song and of B.G.M.concerned and also the introduction of both the singers given by the great lady Subhashree are very very super,exposing their hidden but unbelievable talents.
    The total blending process gives us a surprise and make us fly in the sky of sweet music.
    Gayathri makes us forget ourselves in her sweet voice with very good modulations expressions, feelings, etc.
    Q.F.R.is always a great source of wonderful music in the form Tamil movie sonngs.
    ஓன்று நிச்சயம், காலப்போக்கில் பழைய பாடல்களை இந்த புதிய மெருகேறிய பாடல்கள் கபளீகரம் செய்வது நிச்சயம்.
    எப்படியோ எங்களுக்கு இவைதான் வேண்டும்.
    இந்த புணரமைப்பு வேலையில் எவ்வளவு உழைப்பு தேவை.
    நினைத்தால் மயக்கம் வரும்.
    Old is gold, but now old is recreated very wonderfully and so old is more attractive and enchanting in making us forget ourselves in complete joy and pleasure.
    Thanks to all.

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 2 роки тому

    In the 60's I used to listen to this song over the gramaphone by using use and throw type needle. Now I am 67, hearing this song on home theatre I feel I'm in a different world.

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 2 роки тому

    Madam l don't know whether L appreciate your Description of this Heavenly song or the evergreen memory of this Song, A Dead Man may wake-up while hearing this Song,

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 2 роки тому +1

    Madam I am of Seventy years of age,Iam a Born Music Lover, I got Many prizes from my School 🎒 days, still I am having in my hand, Thanks a lot,

  • @rajendracholan2752
    @rajendracholan2752 2 роки тому +2

    This novel Parthibsn Kanavu should be read after Kalkis Sivagami Sabatham.Earlier one explains the grandeur of Pallavas Kingdom and the making of the present day MAMMALLAPURAM. with all its monumental sculptures. பார்த்திபன் கனவு 200 ஆண்டுகட்கு பிந்தையது.
    பாய்விரித்து கப்பல் செல்ல....

  • @kpp1950
    @kpp1950 2 роки тому

    ரங்கப் பிரியா ...அதி அற்புதம் .
    கொஞ்சம் புன்னகையுடன் இசைக்கலாம் என்று நினைக்கிறேன்

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 7 місяців тому

    அருமை அம்மா, உங்கள் விளக்கம்,பயணம். எல்லா இசை கலைஞர் களுக்கும் பாராட்டுகளும்,வாழ்த்துகளும்.

  • @ramanathankumarappan8744
    @ramanathankumarappan8744 10 місяців тому

    மயக்கும் இசை.அனைவரும் ஒரிஜினல் கானத்தைக்கொண்டு வந்துவிட்டனர்.
    இருளகற்றும் ஒளியென்றென்னை எண்ணும் நீ யாரோ.....

  • @latharamachandran2389
    @latharamachandran2389 2 роки тому +3

    Yennai- marandhe poi bitten while listenig to the music. Aha, what a lullaby!! Beautiful song selection !! Gayathri madam and Sreejith sir sang excellent feeling. Instrumentalists as usual, kalakkal. And your narration, another oho.. totally, wonderful team effort 🎉🎉🙏❤️

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Рік тому

    வாழ்க வர்ணனை ராட்சசி அக்கா

  • @nathenpeter7
    @nathenpeter7 2 роки тому

    அருமையிலும் அருமை.

  • @chandrasiva97
    @chandrasiva97 29 днів тому

    Hat's off team work.. Brilliant and charming rendition..😊❤

  • @savithrirao58
    @savithrirao58 2 роки тому +7

    Excellent selection of the song & extremely well sung. Superb orchestration. Hearty greetings to each and every artiste. Thank you Subhashree. Happy to see you back to your own studio 😊

  • @gnanasundarsundar5985
    @gnanasundarsundar5985 2 роки тому

    உள்ளம் தேடாதே என்று செல்லுதே பாடல் krr & sj ( எதையும் தாங்கும் இதயம் ) வேண்டும்

  • @jegistanly972
    @jegistanly972 2 роки тому

    என் அம்மா இந்த பாடலை அடிக்கடி பாடி நான் சிறுவயதில் கேட்டிருக்கிறேன்..எனக்கு இப்பொழுது வயது 54... மிக இனிமையான பாடல்...தேர்வு செய்து வடிவமைத்து இப் பாடலை வழங்கிய அனைவருக்கும் நன்றி..

  • @balusubramanian9395
    @balusubramanian9395 2 роки тому +1

    Gayatri voice is so Melodicious & excellent expression. Kodos to entire team.

  • @Suresh-rl5zr
    @Suresh-rl5zr 2 роки тому +1

    மிக மிக இனிமையாக அமைந்தது இந்த பாடல்..காயத்ரி அவர்கள் ஏற்கனவே துயிலாத பென்னொன்று கண்டேணில் அசத்தியிருந்தார்.. ஆனால் அதை விட இன்று அதிகம் பாட வாய்பிருக்கும் இந்த பாடலில் கலக்கிவிட்டார்.. ரெண்டும் ஒரே மாதிரியாக அவருக்கு அமைந்திருக்கின்றது.. அப்புறம் ஶ்ரீஜித் அவர்கள் வழக்கம் போல் கலக்கல் தான்.. இந்த பாடலை இது வரையில் கேட்டதில்லை , முதல் தடவை இந்த பாடலை கேட்டதில் இருந்தே அடிமையாக்கி விட்ட QFR டீமிற்கு எப்பவும் போல் நன்றிகள்.. இந்த வாரம் முழுக்க இந்த பாடல் தான் ஒலிக்க போகிறது.. தலையை ஆட்டிக்கிட்டே இருக்கிறேன்.. கழுத்து வலித்தாலும் ஆட்டிக்கிட்டே இருக்க வைக்கின்றது இந்த பாடல் ரீமேக்..நன்றி

  • @sivaram9491
    @sivaram9491 2 роки тому +2

    This song was a favourite of late uncle. He used to play it from a 78 RPM vinyl. Even with the cracklings and scratchy noises of a vinyl, it sounded beautiful. Now in digital form it sounds simply sublime. Thanks a lot, and double kudos to the entire QFR team.
    Perhaps Siva too felt the song and the team deserves double kudos, so he rolled the credits twice :-)

  • @r.anantha8292
    @r.anantha8292 2 роки тому +1

    Gd song selection for musicians to rally around to render best reproduction.. Tougher 2nd saranam fr any female singer given the legendary creation of Her highness PS.. 🙏🙏 Ms. Rangapriya is a kutty rakshasy.. Sir. Shyam.. Ponga sir.. Am in loss of words.. 🙏🙏 This Composition of Shri. Vedha is one another fab inspiration version🙏🙏

  • @vijayalakshmisubramaniam9190
    @vijayalakshmisubramaniam9190 2 роки тому +4

    I was l9nging for this song from for a long time & you have aired it today.MS.Gayathri's voice is excellent. Listening to QFR has become a daily routine,as presentation & selection of songs are extra-ordinary.well done.

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 2 роки тому +4

    Wonderful song, music & mesmerising performances by the whole team...ofcourse the credit should go to the compering person for passion & knowledge towards musical arena...

  • @ramacha1970
    @ramacha1970 2 роки тому +5

    Sweet song Pleasent singing from Gayatri and Sreejith. Breezy presentation from the whole crew. Old is always good, triggered childhood sweet memories.

  • @mohamedgani9555
    @mohamedgani9555 2 роки тому

    I am listening this song again and again and again and again and humming the whole day .marvelous
    Gayathri balachandhran

  • @shivashankar9527
    @shivashankar9527 2 роки тому +1

    Gayathri excellent singing. Good variation in voice kudos 👏. Sreejith
    Gave equally matching but not at his best. Anjani rangapriya venkat hari
    Karthik selva & shyam the diamond
    Musicians of QFR ever lasting performance.

  • @prathapkumarga668
    @prathapkumarga668 2 роки тому +1

    Omg what a melody lovely sing Music Top God bless

  • @ravichandran2003
    @ravichandran2003 5 днів тому

    Nice

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 2 роки тому +1

    Peppy voices both. Rocking stars Venkat rangapriya shyam venna kitar. Best one

  • @SelvaRani-lg1qh
    @SelvaRani-lg1qh 11 місяців тому

    Ungal esaiyil enda padal ethnai murai kettalum enikiradhu. Thank u all musicians. Continue ur esai mazhai . It will be raining ever, for ever. Honey rain.

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 2 роки тому

    Madam iam of seventy years of age,But I want to live for few more years to Liston such a kind of Beautyful Songs,it is my ambition

  • @mdevakumar9761
    @mdevakumar9761 2 роки тому +1

    Old wine in new glass with digital effects
    Superb singing
    Congratulations
    Hats off QFR Team

  • @johnsonselectionjohnson1665
    @johnsonselectionjohnson1665 Місяць тому

    Verrysweetqfr

  • @michaelmanohar151
    @michaelmanohar151 Рік тому

    இன்றைக்கும் இனிய பாடலாய் மயக்கும் பாடலாய் என்றும் அழியாத சிறப்பான பாடல்.

  • @josephruben2597
    @josephruben2597 2 роки тому

    Gayathri's voice added a deeper intensity to the lyrics .Indeed , a Soulful music from the composer Vedha

  • @naduvakarai
    @naduvakarai 2 роки тому +1

    Super Gayatri
    What a great voice
    God bless
    Subha super choice
    Thanks to all for another great rendition
    We miss the great music director Veda

  • @ibrahimnazeer4521
    @ibrahimnazeer4521 2 роки тому

    மிகவும் இனிமையான குரல்கள். திரும்ப திரும்ப கேட்கணும்பொல் தோணுது.