Oru Naal Iravu விஸ்வநாதன் ராமூர்த்தி இசையில் P.சுசிலா பாடிய பாடல் ஒரு நாள் இரவில்

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Singer : P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyric : Kannadasan
    Movie : Panathottam

КОМЕНТАРІ • 62

  • @manoharanwilliams7637
    @manoharanwilliams7637 Місяць тому +1

    எக்காலமும் மயங்க வைக்கும் இசை.
    வாழ்க MSV

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +8

    அழகானப்பாடல்! என்னை அப்டியே கண் சொருக்வைக்கும் பாடல்! இந்த இரவுப் 🌃 பாடல்களில் எக்ஸ்பர்ட் கேவீஎம்மும் இரு வல்லவரும்! இங்கு வெறும் ப்ளூட்டும் ஜலதரங்கமும் பஸன்டமெண்டல் பீட்ஸ்டும் வச்சு இதை எத்தனை அழகா செதுக்கீருக்காங்க ! பணத்தோட்டம் ! சுசீமாவின் கிறக்கும் குரலில் தேன் வழியுது !சரோசித்தியின் அழகில் எனை மறக்கிறேன்! என் சித்தியை நான் குட்டிப்பாப்பாவா இருக்குறப்போ என்னைத்தோளீல் சாச்சுத்தாலாட்டுப்பாடி தூங்கவைப்பாங்க அப்டியே இவுங்கதான்! ரெட்டை ஜடையும் எளிமையான மேக்கப்பும் காது தொங்கட்டான்களும்(இது என்னீடமிருக்கூ) அற்புதமான அழகியாக்காமிக்குது ! எம்ஜிஆர் அப்பா ப்ளூட் வாசிப்பது அருமை ! ஒரிஜினல் கண்ணன் (அதுவும் கதைதானே)இத்தனை அழகாயிருக்கமாட்டார் ஏன்னாகருப்பு !ஆனா அப்பா ரோஜாக்கலரும் தங்கநிறமும் கலந்த கலர்! சரோசித்தியின் முகபாவங்கள் அருமை ! உண்மையிலேயே சித்தி அப்பாவைக் காதலிச்சிருக்காங்க ❤️ 💑 👸! அதுதான் நிஜம்! எத்தனை இதமாய் மென்மையாய் அழகாய் இருக்கு ! எம்ஜிஆர் அப்பாப்படப்பாடல்கள் எல்லாமே தேன் பண்டங்களே! மேடம்! நல்லது மேடம்! 👸❤❤❤❤❤💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ​@@mrsThangamaniRajendran839 எனக்கு தலையிலே பூசுத்தீதான் பழக்கம் மம்மீ! ஹாஹாஹாஹா!அழகா ஸ்டைலா பூ சுத்தி வச்சுப்பேன் மம்மீ !அப்போ ரொம்போ அழகாயிருப்பேன்! ம்ம்! ❤❤❤❤❤👸 💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      ​@@helenpoornima5126 நீங்களும்பூ சுற்றுக்கிறீர்கள்.சூடிமாவும் பூ சுற்றுகிறார்கள் . எங்களுக்கு தலை சுற்றுகிறது.😎😍🤩😀❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ​@@pramekumar1173 ஓஹோஹோ!!! ரொம்ப நல்லாருக்கே! பெண்கள்ன்னா பூ வைப்பது வழக்கந்தானே !ப்ரேம் !!!👸❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      ​@@helenpoornima5126 🙏🙏🙏❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ​@@pramekumar1173 ஆமாம் ப்ரேம் ! வேதாதான் மியூசிக் பொண்ணு மாப்பிள்ளைக்கூ ! டைட்டிலே சூப்பராயிருக்கூ ! 1.நாளா நாளா பலநாளா உன்னைத்தேடிநின்றேனே கண்ணாளா2.மணமகன் அழகனே மணமகள் அழகியே! இன்னும்பாடல்கள் இருக்க !படம் பாத்திட்டு எழுதுறேன் ப்ரேம் ! 👸❤❤❤❤❤❤❤❤❤💃

  • @natchander4488
    @natchander4488 Рік тому +7

    PPANA THOTTAM !!
    A Nice film !
    A Hit film too !
    All songs are terrific hits !
    This film was well received in theatres !
    One of the best films of !
    MGR Saroja Devi !
    NATRAJ CHANDER !

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 10 днів тому

    Sarojadevi is an angel

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 10 днів тому

    Sarojadevi is very beautiful

  • @natchander4488
    @natchander4488 Рік тому +6

    Saroja Devi.. is best in revealing.. nice face expressions ..in song sequence !
    P Suseelas beautifull Song
    Is an added pleasure ! Here !
    NATRAJ CHANDER !

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      Dear Natraj sir, I think your favourite actress is Saroja Devi . You explain so much.If I say anything wrong, please ignore it. Thank you sir . ❤❤❤

    • @natchander4488
      @natchander4488 Рік тому +1

      @@pramekumar1173
      I appreciate all who has talents.. smartness...and other good qualities... !
      Nobody is favourite to me ..!
      Simple ! Ji !!

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      ​@@natchander4488 Thank you sir.

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw 11 місяців тому +2

    அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤

  • @natchander4488
    @natchander4488 Рік тому +4

    Versatile !
    Personalities !
    Combination !
    Song !.. This one !
    NATRAJ CHANDER !!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +3

    என் அருமை நண்பர் பாலசுப்பிரமணீயன் அவர்களே! நீங்க வாங்க அற்புதமானப்பாட்டு ! உங்களுக்குப்புடிச்ச உங்க கனவுக்கன்னீ சரோமா வோடப்பாட்டு !வந்து கமெண்ட் எழுதுங்க ! ❤❤❤❤❤

  • @anthuvantha9466
    @anthuvantha9466 Місяць тому +1

    Ever lasting personalities from the minds of tamil communities living all over the world.... MGR and saroja devi...

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 2 місяці тому

    MSV ANNA MUTHIRAI PAADAMUDIYAMAL PAADIYA ADHISAYAM INTHA PADALUKKU APPURAME MATRA PADALGAL.SO LOVELY SUSEELA AMMA.EVARAALUM INTHA EFECT KODUTHU HEART FEEL TOUCH PANNA MUDIYAVE MUDIYAATHU.SAROJA SO SWEET REAL FEEL MOVEMENTS ON SCREEN.EVER GREEN HAPPY MOOD SONG. THANK GOD.

  • @rameshalli591
    @rameshalli591 Рік тому +2

    All Tamil hit song s beautiful performance by Saroja Devi Amma 🙏

  • @MaheshwariWari-nu2cx
    @MaheshwariWari-nu2cx 29 днів тому

    Lastlvarigalthanarumayagamaanllai

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Рік тому +1

    ❤super mgrsanthosam❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому

    காதலன் நினைவில் உறக்கம் தொலைத்த பெண்மை ... மெண்மை தவழும் இனிமையில் சுசீலா ...
    ஆண்டாள் கொண்டையுடன் கண்ணனை ஆண்டவளாக தோன்றி காதலன் நினைவில் நாணம் காட்டி தலை குனியும் சரோஜாதேவி .. ஆண்டாள் வடிவம் மிக அழகாக பொருந்தக்கூடிய ஒரு உடலுருவம் ... அது என் சரோஜாதேவிக்கு உண்டு ...
    காதலன் முண்டாசை பற்றியபடி கனவில் கானம் பாடும் அழகு ..
    கண்ணனை பாட கவிஞருக்கு தமிழ் ஒன்றே போதும் ... வேறு எதுவும் வேண்டாம் .....
    குழலூதி கண்ணனை வரவழைக்கின்ற மெல்லிசை மன்னர்களின் இசையோசை ...
    இரவில் கேட்க இனிமையான இசைத்தேன் அருவி ...

  • @vasanthisrinivasan526
    @vasanthisrinivasan526 6 місяців тому

    சூப்பர் சாங்

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 8 місяців тому

    DEFINITION OF MELODY.

  • @vijig7032
    @vijig7032 2 місяці тому

    Honey voice, music

  • @chandirasegaranletchumanah5448

    Excellent, unique compo.

  • @jagadeesanj4126
    @jagadeesanj4126 3 місяці тому

    Excellent

  • @vaseer453
    @vaseer453 Рік тому +1

    பாடல் முழுமையாக இல்லை . எனவே என்னுடைய விமர்சனமும் இல்லை .
    ராஜ மனோகரன்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому

    Msv❤❤❤

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому

    சூடிமா ஹெ லன் பூர்ணிமா எங்கே ? பூர்ணிமாவுக்கு பிடித்த பாடல் வந்துவிட்டது ! ! !❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      அது வந்து ப்ரேம் மேடம் தர லேட்டாப்குனாங்களா எனக்கு ரிட்டர்ன் வொர்க் இருந்துச்சா அப்புறம் டைப்பிங்வேலையும் இருந்திச்சா அதுனாலெல்லாத்தையும் முடிச்சிட்டுவர லேட்டாயிடுத்து ! ப்ரேம் என்னைக்காணாம தேடுவாரேன்னு நெனைச்சேன் அப்டியே தேடுறீங்க !எத்தனை அழகானப்பாடல் பாருங்க ப்ரேம்! அற்புதமான லுல்லாபீ !!!!!! எம்ஜிஆர் அப்பாப்பாடல்கள் எல்லாமே பால்பண்டங்களே! 👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      ​@@helenpoornima5126 "தேடினேன் வந்தது நாடினேன் தந்தது." நன்றி ஹெ லன் பூர்ணிமா.❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ​@@pramekumar1173 வாசலில் நின்றது ! வாழ வா என்றது ! அருமை கவிகள் 👸❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      ​@@helenpoornima5126 Beautiful finishing & supper. Thanks Purnima . ஊட்டி வரை உறவு பாடல் உதவியது.❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      ​@@mrsThangamaniRajendran839 ஏன் மம்மி அவன் அப்டி பண்ணான் அந்தப்பன்னாட?!அங்கே monarch rule இருக்குது பாத்தேளா? நாம எப்டி வெளிப்படையா புரியுறாப்பலே பேசுறோம் அந்தசாக்கடைல இருக்கறதுங்க பேசறதே புதிராருக்கும் அதும் கேவலமான இ.ரா.வோடதை வச்சு ப்பேச்சு அந்தக்கிறீஸ்தவனோட சேனலை எடுக்கவைக்கணும் யூடியுபை விட்டு !பொறுக்கீ 👸

  • @singrama57
    @singrama57 Рік тому +1

    Unfortunately the second stanza of this beautiful PS solo has been clipped in this video. Better version is available, I guess.

    • @singrama57
      @singrama57 Рік тому

      Actually the third stanza, not the second.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      இப்ப 2சரணம் வேணுமா? ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை ! வருவான் கண்ணன் என்று நினைத்தேன் மறக்கவில்லை (2)சரணம்1. திருநாள் தேடி தோழியர் கூடி சென்றார் திரும்பவில்லை (2)சிலையும் பனையாய் வளர்ந்தேன் என் விழிகள் அரும்பவில்லை (2) சரணம்2.இரவில் உலவும் திருடன் அவன் என்றான்! (2)திருடாது ஒருநாளூம் காதல் இல்லை என்றேன்(2)எனையே அவன்தான் கொடுத்தேன் என் இறைவன் திருடவில்லை ! இது ஏற்கெனவே ரெண்டு சரணங்களே!இதிலே இவுங்க ஒரு சரணத்தை த்தரலை ! 👸

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      ​@@helenpoornima5126 சூப்பர் பூர்ணிமா.!முழு பாடலையும் தெளிவாக சொல்லிவிட்டீர்கள். பாடலின் கடைசியில் ஒரு கட் Or எடிட்டிங் செய்து விட்டார்கள். பாடலை முழுமையாக ரசிக்க முடியவில்லை.🙄🤔❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ​@@pramekumar1173 ஆமாம் ப்ரேம்! மேடத்துக்கு இன்னிக்கு ஏதோ அவசரவேலை போல அதுதான்ப்ரேம் இப்பிடி !என்னா மெலடீ!எத்தனை அழகான மென்மையான ரம்யமான மனோகரமான மதூரமானப்பாடல்!அது எப்படி ப்ரேம் எம்ஜிஆர் அப்பாப்பாட்டுலாம் தேனாய் இனிக்குது ?!?! 👸❤❤❤❤❤💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ​@@mrsThangamaniRajendran839 மம்மி! புதுசாவந்தவாளை இப்டிச்சொல்லாதீங்கோ !கோச்சுக்கப்போறார்! அதுவும் அவர் உண்மையைத்தானே சொன்னார்!தப்பே இல்லையே! 👸❤❤❤❤❤❤

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому +1

    பொதுவாக பாடல்கள் மூன்றரை நிமிடங்களுக்கு மேல் தான் இருக்கும். ஆனால் ஏன் பாடல் நேரத்தை குறைத்தீர்கள். எங்களுக்கு அது பெரியாக உள்ளது .🤔🙄😶😭

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ஆமாம்! ஒருவேளை மேம் பர்ஸ்ட் சரணத்திலேயே தன்னை மறந்து தூங்கீட்டாங்களோ 😴 ?!?! 😅😂👸❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      ​@@mrsThangamaniRajendran839 நிறைவாக இருந்தது என்றால் பாராட்டுவோம். குறை இருந்தால் சொ ல்லுவோம். இனி சரியாக வரவேண்டும் என்பதே நோக்கமாகும் .🙏❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ​@@pramekumar1173 !அம்மா சொன்ன பூ உறங்குது கண்டுபுடிச்சீங்களா ப்ரேம் ?!👸❤❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      ​@@helenpoornima5126 கண்டு பிடிக்க முடியவில்லை.தேடி பார்க்கிறேன்.❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ​@@pramekumar1173 எனக்குமே கண்டுபுடிக்க முடியலை !ஒருவேளை மம்மீ பொய் சொல்லீருப்பாங்களோ ப்ரேம்?!?!🤔 😲 👸❤❤❤❤

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 5 місяців тому

    Nonsense. Just a bit...

  • @user-zz9yw3zi5d
    @user-zz9yw3zi5d Місяць тому

    😂