Це відео не доступне.
Перепрошуємо.

ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன் பாடல் | Oorengum Thaedinaen song | Jikki | A. M. Rajah .

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2023
  • #geminiganesan #tamilsongs #oldsongs #lovesongs #kannadasan #romantic #4koldsongs
    ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன் பாடல் | Oorengum Thaedinaen song | Jikki | A. M. Rajah . Tamil Lyrics in Description .
    Movie : Thennilavu
    Music : A. M. Rajah
    Starring : Gemini Ganesh, Vyjayanthimala
    Song : Oorengum Thaedinaen
    Singers : Jikki
    Lyrics : Kannadasan
    பாடகி : ஜிக்கி
    இசை அமைப்பாளர் : ஏ. எம். ராஜா
    பெண் : ஊரெங்கும் தேடி
    ஒருவரை கண்டேன்
    ஊரெங்கும் தேடி
    ஒருவரை கண்டேன்
    அந்த ஒருவரிடம் தேடி
    என் உள்ளத்தை கண்டேன்
    ஊரெங்கும் தேடி
    ஒருவரை கண்டேன்
    பெண் : உள்ளமெங்கும் தேடினேன்
    உறவினை கண்டேன்
    அந்த உறவினிலே மூழ்கினேன்
    பிரிவினை கண்டேன்
    ஊரெங்கும் தேடி
    ஒருவரை கண்டேன்
    பெண் : {கைகொடுத்த தெய்வம் இன்று
    எங்கு சென்றதோ
    என்னை காத்திருக்க வைத்துவிட்டு
    எங்கே நின்றதோ} (2)
    பெண் : இன்று கண்கலங்க
    நின்றிருந்தேன் சேதி வந்தது
    நான் கடந்து வந்த வானில்
    விடிவெள்ளி முளைத்தது
    ஊரெங்கும் தேடி
    ஒருவரை கண்டேன்
    பெண் : {காண வந்த மாளிகையின்
    கதவு திறந்தது
    பெரும் கருணையோடு
    அருள் விளங்கும் கண் திறந்தது} (2)
    பெண் : ஆற்று வெள்ளம் போல
    நெஞ்சின் மடை திறந்தது
    நல்ல அமர தீபம் போல
    வாழ்வில் ஒளி பிறந்தது
    ஊரெங்கும் தேடி
    ஒருவரை கண்டேன்
    பெண் : {தாழ்வினிலும் வாழ்வினிலும்
    உங்கள் கையிலே
    என் சஞ்சலமும் நிம்மதியும்
    உங்கள் சொல்லிலே} (2)
    பெண் : வாழ்க என்று நீங்கள்
    சொன்னால் வாழும் என் மனம்
    வாழ்க என்று நீங்கள்
    சொன்னால் வாழும் என் மனம்
    இல்லை மறைக என்று வரம்
    கொடுத்தால் மறைய சம்மதம்
    ஊரெங்கும் தேடி
    ஒருவரை கண்டேன்
    பெண் : ஊரெங்கும் தேடி
    ஒருவரை கண்டேன்
    அந்த ஒருவரிடம் தேடி
    என் உள்ளத்தை கண்டேன்
    ஊரெங்கும் தேடி
    ஒருவரை கண்டேன்

КОМЕНТАРІ • 36

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u 10 днів тому +2

    ஜிக்கியம்மா உங்களை தமிழ்திரைஉலகம் முழுமையாகப்பயன் படுத்தாதற்க்கு மன்னியுங்கள் ❤❤❤❤❤❤

  • @vincentelangovan2204
    @vincentelangovan2204 29 днів тому +1

    WHAT A SONG MAN !!!!

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq 6 місяців тому +6

    மறக்க முடியுமா அந்த குரலை.ஜிக்கியம்மாவின் சூப்பர் ஹிட் சாங்.

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 2 місяці тому +2

    வாழ்வினிலும் தாழ்வினிலும் உங்கள் கையிலே
    என் சஞ்சலமும் நிம்மதியும் உங்கள் சொல்லிலே.
    வாழ்க வென்று நீங்கள் சொன்னால் பாவை வாழ்கிறேன் இல்லை மறைக என்று நீங்கள் சொன்னால் மறைய சம்மதம்

  • @ramachandran8630
    @ramachandran8630 10 днів тому

    சிறீதர் படம். ஜிக்கி அவர்களின் குரல்..

  • @senthilsir1747
    @senthilsir1747 7 місяців тому +3

    ஜிக்கியின் பாடல் அருமை. தேனிலவு படம் ஏ.எம்.ராஜா இசை அருமை.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 5 місяців тому +4

    எம்.என்.நம்பியாருக்கு நிகரான வில்லன் நடிகர் வேறு யாரும் இல்லை.

    • @ragavank3532
      @ragavank3532 4 місяці тому

      பிஎஸ் வீரப்பா நம்பியாரைவிட பயங்கரமான வில்லன் அடந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி வசனம் ஞாபகம் இருக்கிறதா நாடோடி மன்னன் படம் என்று நினைக்கின்றேன் சரியாக ஞாபம் இல்லை அவர் திரையில் தோன்றினால் குழந்தைகள் பயப்படும். 4:19

  • @shanmugamalwarappan9679
    @shanmugamalwarappan9679 4 місяці тому +2

    வாழ்கவென்று நீங்கள் சொன்னால் நீங்கள் வாழும் என்மனம் இல்லை மறைய என்று நீங்கள் சொன்னால் மறைய சம்மதம்.
    அருமையான வரிகள்.

  • @banusanthanam8562
    @banusanthanam8562 8 місяців тому +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤

  • @senthilsir1747
    @senthilsir1747 7 місяців тому +2

    அருமையான பாடல் வரிகள் அருமை.

  • @RajuRam-hi8wr
    @RajuRam-hi8wr 21 день тому +1

    KAHIKODUTHA DAIVAM 1:44 1:47 AMARADEEBAM

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому +8

    மிகவும் பிடித்த பாடல்.இலங்கை தமிழ் சேவை ஒலி பரப்பில் அடிக்கடி ஒலிபரப்பு ஆன பாட்டு .கண்ணதாசன் வரிகளில் ஏம். ராஜாவின் இசையில் ஹிட்டான பாட்டு. இந்த பாட்டின் வரிகளில் சினிமா படங்களின் பெயர்கள் வரும். கவனித்து பாருங்கள். ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ஹாய் பிரேம் !👌 👸❤❤❤❤❤

    • @subbiahsivasubramaniyam6310
      @subbiahsivasubramaniyam6310 11 місяців тому +1

      அவை அனைத்தும் Sridher சம்பந்தப்பட்ட பாடல்கள் தான் 😊

    • @subbiahsivasubramaniyam6310
      @subbiahsivasubramaniyam6310 11 місяців тому +1

      அதுமட்டுமின்றி, அந்த திரைப்படங்கள் அனைத்தும் டைரக்டர் Sridher சம்பந்தப்பட்டவை🎉

    • @ragavank3532
      @ragavank3532 4 місяці тому

      நம்பியாரைவிட வீரப்பா பயங்கரமான வில்லன் அடைந்தால் மகாதேவி இல்ல மரணதேவி வசனம் ஞாபகம் இருக்கிறதா.

    • @pramekumar1173
      @pramekumar1173 3 місяці тому

      ​@@subbiahsivasubramaniyam6310ஓ அப்படியா !!! அதை நான் கவனிக்க வில்லை. நன்றி நண்பரே......❤❤❤❤

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 2 місяці тому +1

    Very fine song. Very interesting to hear during night sleeping hours.

  • @samaypalani2497
    @samaypalani2497 Рік тому +2

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-sn4ul2kg3o
    @user-sn4ul2kg3o 3 місяці тому +1

    Nambiyaar acting super

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 2 місяці тому

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pazhanipanipuri2409
    @pazhanipanipuri2409 27 днів тому

    பாட்டு கேட்பது என்னுடைய உரிமை நடித்தவன் ஒரு பெண் எழுதியவன் ஒரு பெண்ணாக மாறி இருந்தால் மட்டுமே இவ்வாறு பாட்டை எழுத முடியும்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому +2

    ஜிக்கி அவர்கள் குரலில் சோகம் நிழலாடுகிறது

  • @user-cp1ro6bp7u
    @user-cp1ro6bp7u Місяць тому

    Exactly song

  • @user-hx2nb6lh2z
    @user-hx2nb6lh2z 4 місяці тому

    ❤❤❤

  • @shunmugasundaram9302
    @shunmugasundaram9302 2 місяці тому

    மறை க என்று நீங்கள் சொன்னால் மறைய சம்மதம். எப்படி சரியாக இருக்கும் மிகவும் பிற்போக்கு தனமான கருத்து

  • @nagarajanphysics6932
    @nagarajanphysics6932 2 місяці тому

    நல்ல மெலடி

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 4 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @S.Stamilcreation
    @S.Stamilcreation 7 місяців тому

    Worst song

    • @ExcitedCondorBird-hg3zq
      @ExcitedCondorBird-hg3zq 6 місяців тому +7

      ஞான சூனியமே

    • @pramekumar1173
      @pramekumar1173 3 місяці тому

      ​@@ExcitedCondorBird-hg3zqஆமாம் அப்படியே தான். 100 க்கு 300 .