மலரே மலரே தெரியாதோ பாடல் | Malare Malare Theriyatha song | P. Susheela love sad song .

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • #geminiganesan #tamilsongs #oldsongs #lovesongs #kannadasan #romantic #4koldsongs
    மலரே மலரே தெரியாதோ பாடல் | Malare Malare Theriyatha song | P. Susheela love sad song . Tamil Lyrics in Description .
    Movie : Thennilavu
    Music : A. M. Rajah
    Starring : Gemini Ganesh, Vyjayanthimala
    Song : Malare Malare Theriyatha
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan
    பாடகி : பி. சுஷீலா
    இசையமைப்பாளர் : எ.எம். ராஜா
    பெண் : மலரே மலரே
    தெரியாதோ மனதின்
    நிலைமை புரியாதோ
    என்னை நீ அறிவாய்
    உன்னை நான் அறிவேன்
    பெண் : காதலர் உன்னை
    காண வந்தால் நிலையை
    சொல்வாயோ என் கதையை
    சொல்வாயோ
    பெண் : மலரே மலரே
    தெரியாதோ மனதின்
    நிலைமை புரியாதோ
    என்னை நீ அறிவாய்
    உன்னை நான் அறிவேன்
    பெண் : { காட்சிகள் மாறும்
    நாடகம் போலே காலமும்
    மாறாதோ காலமும்
    மாறாதோ } (2)
    பெண் : காலங்களாலே
    வாழ்க்கை செல்லும்
    பாதையும் மாறாதோ
    பாதையும் மாறாதோ
    பெண் : யார் மாறிய
    போதும் பாவை எந்தன்
    இதயம் மாறாது என்
    நிலையும் மாறாது
    பெண் : மலரே மலரே
    தெரியாதோ மனதின்
    நிலைமை புரியாதோ
    என்னை நீ அறிவாய்
    உன்னை நான் அறிவேன்
    பெண் : { கண்களில்
    தோன்றும் காட்சியில்
    ஒன்றாய் கலந்தே நின்றாரே
    கலந்தே நின்றாரே } (2)
    பெண் : நினைவுகள்
    தோன்றும் நெஞ்சில்
    என்றும்
    { நிறைந்தே நின்றாரே } (2)
    பெண் : இனி அவருடன்
    வாழ்வில் ஒன்று சேரும்
    திருநாள் வாராதோ என்
    மண நாள் வாராதோ
    பெண் : மலரே மலரே
    தெரியாதோ மனதின்
    நிலைமை புரியாதோ
    என்னை நீ அறிவாய்
    உன்னை நான் அறிவேன்

КОМЕНТАРІ • 74

  • @Mani.Govindan
    @Mani.Govindan 6 місяців тому +8

    மனவலியை அப்பட்டமாக்கி மருந்தாகவும் மாறும் இசைக்குயில் சுசீலா அவர்களின் குரல் அறுபதுகளின் ரசிகர்களின் நிரந்தரமான துணையாக விளங்குகிறது. இனமறியா சோகசுகம் இந்த பாடலில் கரைபுரண்டோடுகிறது.

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq 6 місяців тому +6

    என்ன அருமையான பாடல் அதை சோகரசமாக பிழிந்து என்ன அருமையாக சுசீலாம்மா பாடியுள்ளார்.அந்த இசை மறக்க முடிய வில்லை எனதருமை ராமச்சந்திராபுரம் ஏ.எம்.ராஜா அவர்களை.

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Рік тому +9

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் இது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +16

    அற்புதமானப்பாட்டு! சுசீமாவின் தேன் குரல் வசீகரிக்குது ! என்நிலையும் ஒருநாள் இப்டூத்தானிரெந்துது! நான் அவருக்காக மனம் நொறுங்கின காலம் அப்பப்பப்பா! கொடுமை !அவரைப்பாக்காமல் நான் தவித்த தவிப்பும் கலக்கமும் வெறெமையும் கொடுமை ! ஏ எம் ராஜாஇசை !இதே மனநிலையில் நானிருந்தேன்! என் உண்மையான காதல் அவரைக்காணவச்சது ! ஆனால்!!!!!நான் தனியாதான் வாழறேன்! அவர்மனைவி குழந்தைகள்னு இருக்கார்! 👸❤❤❤❤❤❤❤❤

    • @subbiahsivasubramaniyam6310
      @subbiahsivasubramaniyam6310 Рік тому +2

      என் மனது மிகவும் நெருடுகிறது அன்பு சகோதரி பூர்ணிமா 😮

    • @helenpoornima5126
      @helenpoornima5126 11 місяців тому +3

      @@subbiahsivasubramaniyam6310 நல்லதுங்க ! ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் எழுதப்பட்டவிதி ! 👸

    • @subbiahsivasubramaniyam6310
      @subbiahsivasubramaniyam6310 11 місяців тому

      @@helenpoornima5126 உண்மை 💯

    • @sekar4889
      @sekar4889 7 місяців тому +1

      Varuthapaday... Amma.. ❤❤❤❤❤

    • @lamyourbigfanbro8258
      @lamyourbigfanbro8258 5 місяців тому +2

      This is my life song. Enga erunthalum nalla erukkattum. But I am single. Iam female.

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq 5 місяців тому +4

    A.M.ராஜா இறைவனுக்கு பிடித்து போய் பிடித்து வைத்துக் கொண்டார்.என்ன மெலோடி இசை.எனக்கு மிகவும் பிடித்த குரல்.இப்போது பிரபஞ்சத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому +7

    அருமையான பாட்டு நன்றி ஒளி ஒலி ஏற்றியத்திற்கு . காதலனை காணாத காதலியின் தவிப்பை கண்ணதாசன் வரிகளிலும் ஏம் .ராஜா இசையாலும் பி. சுசீலா பாட்டலாலும் உணர்த்துகிறார்கள் .👌👍❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +3

      ஆமாம் ப்ரேம் 👸❤❤❤❤

    • @venkatramaninarayanasamy3540
      @venkatramaninarayanasamy3540 Рік тому +1

      ​@@helenpoornima5126
      Bp😊😊

    • @subbiahsivasubramaniyam6310
      @subbiahsivasubramaniyam6310 Рік тому +1

      என்றும் நினைவில் இருந்து வரும் பாடல். மறக்க நினைத்தாலும் முடியாதது. இதை நமக்கு அளித்த கண்ணதாசனும் மற்றும் ஏ.எம்.ராஜாவும் நம்மோடு இல்லாதது கொடுமையிலும் கொடுமை 😮

    • @ExcitedCondorBird-hg3zq
      @ExcitedCondorBird-hg3zq 5 місяців тому

      ​@@subbiahsivasubramaniyam6310உலக நாடக மேடையில் அவர்களின் ஆட்டம் முடிந்ததும் இறைவன் அவர்களை அழைத்து நிரந்தரமான ஓய்வு கொடுத்து தன்னுடன் வைத்துக் கொண்டான் நண்பரே.நாளை நமக்கும் இதே நிலைதான்.

    • @subbiahsivasubramaniyam6310
      @subbiahsivasubramaniyam6310 3 місяці тому

      ​@@ExcitedCondorBird-hg3zqஉண்மை என் தோழா, என் வயது 82 தான். இருந்தாலும், அதைப் பற்றி நினைக்காமல், என் தொழிலில் சுறு சுறுப்பாகவே பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் 🎉

  • @kalyanamm4768
    @kalyanamm4768 7 місяців тому +5

    அந்த கருவண்டு விழிகளையும் அந்த கருப்பு தாவணியுடன் வலம் வந்த கிராமத்தின் காதலியை மறக்க முடியவில்லை.

  • @chandrasekaran2061
    @chandrasekaran2061 10 місяців тому +4

    ஆயிரம் ஆயிரம் காதல் தோல்விகளை, வென்ற காதல்களை, பாடும் அற்புதம்

  • @MalathiSundarajan
    @MalathiSundarajan 4 місяці тому +3

    Very beautiful Vaijayanthimala& melodious sad song
    I like it very much

  • @malligakrishnan6451
    @malligakrishnan6451 4 місяці тому +3

    ❤❤❤❤❤❤
    காலத்தால் அழியாத காவிய பாடல்

  • @sharifabdullah7036
    @sharifabdullah7036 10 місяців тому +4

    Tears flow down my eyes, this song was one of the my wife's favorite, she is no more with me, God have taken her: May She RIP Memories From Malaysia❤

  • @NagarajanJagadeesan
    @NagarajanJagadeesan 4 місяці тому +3

    பாடல் வரிகள், பாடிய சுசீலா அவர்களின் குரல், நடித்த நடிகை தேவிகா, பின்னணி இசை மற்றும் காட்சி அமைப்பு அனைத்தும் 90களில் அனுபவித்த அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். அருமை.

    • @stalinarul531
      @stalinarul531 3 місяці тому +2

      வைஜெயந்தி மாலா

    • @msmookiah4662
      @msmookiah4662 2 місяці тому

      படம் வெளிவந்த வருடம் 1962 / 1963.

    • @lalithalalitha6043
      @lalithalalitha6043 2 місяці тому +1

      தேவிகா இல்லை வைஜயந்தி மாலா

  • @kalyanamm4768
    @kalyanamm4768 10 місяців тому +5

    அருமையான பாடல்.அந்த கால காதலர்களுக்குத்தான் இந்த பாடலின் அர்த்தம் புரியும்.

  • @senthilsir1747
    @senthilsir1747 7 місяців тому +4

    சுசீலாவின் குரல் பிரம்மிக்க வைக்கிறது.

  • @senthilsir1747
    @senthilsir1747 7 місяців тому +3

    தேனினும் இனிய பாடல். பாடல் வரிகள் இசை அற்புதம்.

  • @pushpamma_
    @pushpamma_ 8 місяців тому +5

    பீ. சுசிலாவின்வெரித்தனமான
    ரசிகைநான்

  • @mugbualbasha8491
    @mugbualbasha8491 7 місяців тому +2

    அற்புதமான பாடல் பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது ஏன் ஏமாற்றினாள் காதல் என்றாலே தோல்வி தானா?

  • @msel04
    @msel04 6 місяців тому +2

    இந்த பாடலும், முழு படமும் காஷ்மீரில் 1960 களில் அன்றே படமாக்கபட்டது என்று நினைக்கும் பொழுது வியப்பாக உள்ளது... colour படமாக இருந்திருந்தால் எத்தனை அழகாக இருந்திருக்கும்....

    • @dasat9787
      @dasat9787 6 місяців тому

      Yes, colour tv itself v got due to Vasanth Sathe,a minister in India, v got colour tv in 1980,

  • @manivannann5733
    @manivannann5733 Рік тому +3

    Vyjayanthyamma beautiful cute cute movement, soulful music, susilamma tone vow got a beautiful song.

  • @vellagovender841
    @vellagovender841 11 місяців тому +4

    What a beutiful song old is gold South africa

  • @Ashokkumar-nz7zj
    @Ashokkumar-nz7zj Місяць тому

    What a fentastic tone and natural flower exampil.

  • @ashokkumard1744
    @ashokkumard1744 7 місяців тому +2

    Super song
    Super Music
    Super voice Susheela
    hear more than 100 times

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 місяці тому +1

    யார் மாறிய போதும் பாவை எந்தன் இதயம் மாறாது.என் நிலையும் மாறாது.........காதலித்து பிரிந்த ஆண்கள் மறந்தாலும் பெண்கள் இந்த வரிகளை மறக்க மாட்டார்கள்.

  • @ramsundaram4615
    @ramsundaram4615 5 місяців тому +1

    அம்மாவின் குரலுக்கு ஈடு இணையில்லை.❤

  • @m.srinivasanm.srinivasan2092
    @m.srinivasanm.srinivasan2092 6 місяців тому +2

    Golden era for Tamil songs ,period

  • @navaneethakrishnansubraman4821

    Old is gold

  • @rjai7396
    @rjai7396 4 місяці тому +2

    The old song is very good.

  • @manivannann5733
    @manivannann5733 Рік тому +2

    Beautiful tune, am raja sir music, susilamma voice , total beautiful song.

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 24 дні тому

    Days and years may go on but first love will not die even till our last breathe never forgettable puriyadha age but true love will never die even till our last day

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 5 місяців тому +1

    காதல் இல்லாத இழமை ஏன் ஆனால் அது வெற்றி பெறவேண்டும்.

  • @veeramanoharan7872
    @veeramanoharan7872 9 місяців тому +2

    இனிமையான பாடல்

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 Місяць тому

    What a Melodious music, Voice,
    Everything is Beauty

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 2 місяці тому

    புஷ்பலதா மேடம் ஒரு வித்தியாசமான அழகு பதுமை. பாடல் வரிகள் அற்புதம்.

  • @rajiabarna3034
    @rajiabarna3034 8 місяців тому +2

    Super pattu.

    • @dasat9787
      @dasat9787 6 місяців тому

      I agree with u, nice song, I liked very much

  • @seethaseetha6174
    @seethaseetha6174 Місяць тому

    ❤❤❤❤தோல்வி உற்ற காதல் எனக்கு இது மிகவும் பாதிப்பு ஏற்படும் வகையில் மனம் புண் ரணம் ஆனது நீறு பூத்த நெருப்பு போல பழைய நிலைக்கு நினைவு களில் கொடுமைகள் போல நினைவு களே கூறு போட்டு கொள்கிறது கொல்கிறதே ? ன்?

  • @user-lu1zf6wp3w
    @user-lu1zf6wp3w 9 місяців тому +2

    The lyrics very close my heart one side love trying need to forgot but still have too much painful other continue distribution sending message he thinks easy divots not impossible until death it's Finnish maybe

  • @user-wd6ne8ev9j
    @user-wd6ne8ev9j Місяць тому

    Vijayanthi mala natural beauty.susilamma honey voice .super

  • @rjai7396
    @rjai7396 5 місяців тому +1

    My favorite song .

    • @rjai7396
      @rjai7396 3 місяці тому

      Good morning you tube videos song's have a nice day. Thanks for your information.

  • @gunasundari7415
    @gunasundari7415 4 місяці тому

    உண்மையான அன்பை புரிந்து கொள்ளாதவர்கள்.

  • @aramudhanj6419
    @aramudhanj6419 7 місяців тому

    Super song ❤

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 11 місяців тому +1

    Oldisgold

  • @VRavimohen
    @VRavimohen 5 місяців тому

    Excellent... Lyrics are also given Separately😮 with the description! 😊

  • @ShadinShadin-zl4gw
    @ShadinShadin-zl4gw 8 місяців тому +1

    ❤❤❤❤❤🎉

  • @mnisha7865
    @mnisha7865 7 місяців тому

    Good lyrics song and voice and 🎶 7.1.2024

  • @user-fi3xn2kn6h
    @user-fi3xn2kn6h 8 місяців тому +1

    ❤🥀☔😢

  • @user-xg4gr8ep3j
    @user-xg4gr8ep3j 6 місяців тому

    ❤❤❤❤

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 5 місяців тому

    QFR.. பாடல் கேளுங்கள்

  • @sundar4641
    @sundar4641 Рік тому +2

    என் இதயம் மாறாது

  • @user-wf9gl3pz8n
    @user-wf9gl3pz8n 10 місяців тому +2

    My wife expired december 2022
    My position now
    Herorine position
    She cared me

  • @m.srinivasanm.srinivasan2092
    @m.srinivasanm.srinivasan2092 6 місяців тому

    Honey song,miracle tamil

  • @musicmate793
    @musicmate793 5 місяців тому

    அருமை ❤

    • @msmookiah4662
      @msmookiah4662 2 місяці тому

      அருமையிலும் அருமை.