Raja Magal Video Song | Vanjikottai Valiban Songs | Gemini Ganesan | Vyjayanthimala | Padmini

Поділитися
Вставка
  • Опубліковано 1 кві 2022
  • Raja Magal Video Song from Vanjikottai Valiban Movie Songs on Pyramid Music. Vanjikottai Valiban Tamil Movie ft. Gemini Ganesan, Vyjayanthimala and Padmini along with P. S. Veerappa, T. K. Shanmugam, P. Kannamba, Vijayakumari, K. A. Thangavelu and M. S. Sundari Bai. Directed and produced by S S Vasan, music by C. Ramachandra and R.Vaidyanathan.
    #VanjikottaiValiban #GeminiGanesan #Vyjayanthimala #Padmini
    Song: Raja Magal
    Singer: P. Leela
    Click here to watch:
    Vennilave Video Song: • Vennilave Video Song |...
    Inba Kanavondru Video Song: • Inba Kanavondru Video ...
    Thendral Vandhu Mella Video Song: • Thendral Vandhu Mella ...
    Mugam Enna Video Song: • Mugam Enna Video Song ...
    Hey Saloma Video Song : • Subash Tamil Movie | H...
    Hawala Video Song : • Subash Tamil Movie | H...
    Nadhiye Nadhiye Song Lyrical Video : • Nadhiye Nadhiye Song L...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7al

КОМЕНТАРІ • 104

  • @MageswariDoctor
    @MageswariDoctor 5 місяців тому +52

    2024 yarellam intha song ketkuringa oru like podunga

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 роки тому +42

    Woooow graceful dance. எவ்வளவு அழகு வைஜெயந்திமாலா அவர்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம். கொள்ளை அழகு😍💓😍💓😍💓

    • @meenalakh
      @meenalakh 3 місяці тому

      Facial features, body structure, she is the best of all heroines. My mom used to say she is the most beautiful heroine.

  • @neelapandi3158
    @neelapandi3158 3 місяці тому +10

    கறுப்பு வெள்ளைக்காலத்திலேயே நம்முடைய ஆட்கள் செய்த சாதனையைப் பாருங்கள்
    கொத்தமங்கலம் சுப்புவின் அந்தப்பாடல்
    வஞ்சிக்கோட்டை வாலிபன் - படத்தில்
    மறுக்க முடியாத காட்சி

  • @johnantonysamy7558
    @johnantonysamy7558 11 місяців тому +18

    விண்ணில் இருந்து வந்த
    இரு மலர்கள்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +26

    நாட்டியதாரை கைவைஜெயந்திமாலா அழகு தேவதை எனக்கு ரொம்ப பிடித்த பாடல் வாழ்த்துக்கள்

  • @ragavank3532
    @ragavank3532 10 місяців тому +16

    கறுப்பு வெள்ளை தேவதை கான கண் கோடி வேண்டும்.

  • @ChinnaswamyS-sr9kx
    @ChinnaswamyS-sr9kx Рік тому +16

    இன்றைய இளைஞர்கள் பழைய பாடல்களை கேட்க ரசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @narayananps774
    @narayananps774 5 місяців тому +18

    Most handsome and most beatiful pair of tamil movies of all times !!

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +20

    அபிநயம் மிகுந்த வைஜெயந்திமாலா அற்புதமான அழகு அருமையான நடனம் பார்க்க கண் கோடி வேண்டும் வாழ்த்துக்கள்

  • @antonyjeyabal6542
    @antonyjeyabal6542 7 місяців тому +10

    என்ன அருமையான இசை.

  • @ChinnaswamyS-sr9kx
    @ChinnaswamyS-sr9kx Рік тому +16

    சினிமா உலகில் அந்தக் காலம் ஒரு பொற்காலம் என்று கூட சொல்லலாம் அருமையான பாடல்கள் திறை உலக மன்னர்கள் சிவாஜி எம்ஜிஆர் டி எம் எஸ் சுசீலாம்மா

  • @swaminathanrajagopalan1716
    @swaminathanrajagopalan1716 7 місяців тому +12

    Speed movement in dance nobody can beat vijayanti.this i have seen in other films also in which she acted.

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 5 місяців тому +6

    சிட்டால்கர் ராமசந்திரா இசை பிரமாதம். ஹிந்தியில் ஆஷா போன்ஸ்லே பாடியிருக்கிரார். என்னைப்பொருத்தவரை பி.லீலா நன்றாகப் பாடியிருக்கிறார்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +35

    "முழு நிலவைப்போல் என் அழகைப்பார் .. மனம் இல்லையா ...?"... என்று பாடி ஜெமினி கணேசன் கைப்பற்றி இழுத்து நளினமாக ஆசை காட்டும் எழில் ஓவியமாக .. ஆஹா. அந்த தேவலோக கன்னி . அழகு முகத்தில் வேல் விழிகள் மின்னும் பேரழகியாக வைஜந்திமாலா ...
    காதல் பாடும் மொழியில் இனிமையும் கவர்ச்சியையும் கலந்த குரலில் பி.லீலா .. அருமை.
    வஞ்சிக்கோட்டை வாலிபனை வஞ்சித்தாளா அந்த அழகி ?.... கற்பனை பாடிய காதல் காட்சி ...

    • @jamaludain6709
      @jamaludain6709 5 місяців тому +5

      காதல் மன்னன்
      வலையில்
      விழுந்த மீன்கள் ஏராளம்
      அதற்கு கண்ணழகி
      காஞ்சனா ஒரு பேட்டியில்
      சொன்ன விடயம் போதும்...

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +22

    உலகமே வியக்கும் அழகி அற்புதமான நடனம் அருமையான பாடல் இனி அந்த காலத்தில் இதுபோன்ற பாடல் எல்லாம் கேட்க போகிறோம் மனமகிழ் பாடல் வாழ்த்துக்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @ilavarasiSaba
    @ilavarasiSaba 16 днів тому

    வைஜெயந்திமாலா அவர்களின் நடனம் ரொம்பவே இசைக்கேற்ப அருமையாக உள்ளது ...❤❤❤❤❤❤❤

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 Рік тому +10

    கமென்ட்டுகளை படிக்க scroll செய்ய விரல்கள் மறுக்கின்றன. what a mesmerizing song

  • @anesr4191
    @anesr4191 Рік тому +8

    Pலீலே அம்மே குரல்.ஸ்வீட் ...ஸ்வீட்

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 2 роки тому +36

    வைஜயந்தி மாலா நடன அசைவுகள் மூலம் காதல் மன்னரை ஈர்க்க முயற்சிக்கிறார் .லீலாம்மா கொஞ்சும் குரலில் நம்மை வசப்படுத்துகிறார் .சி.ராமச்சந்திராவின் இசை பாடலுக்கு கூடுதல் பலம் .

  • @dhanasekarans2300
    @dhanasekarans2300 Рік тому +10

    இசையும் அருமை, பாடலும் அருமை.

  • @emmapeel8163
    @emmapeel8163 3 місяці тому +3

    this is magnificent
    films & musicals today have better "Special Effects" .. but NOT the SOUL these films have.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +9

    சூப்பர் சூப்பரான பாடல் மனதை மயக்கும் பாடல் வாழ்த்துக்கள்

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 8 місяців тому +4

    Excellent by vaijayanti

  • @bbsnsbnnns9028
    @bbsnsbnnns9028 7 місяців тому +4

    Supero super hit song !!

  • @sathishkumar8654
    @sathishkumar8654 26 днів тому

    Love this song. One of the best creations. Such beautiful star (Vyjayanthimala) and beautiful dance. Beautiful movie. Old (movie) is always Gold! Her dance is so graceful. Truly a masterpiece.

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 10 місяців тому +5

    SUPER SONG VIJENDIMALA DANCE EXCLENT BUTIFUL QUEEN

  • @rjai7396
    @rjai7396 Рік тому +6

    Super.

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 Рік тому +6

    Yijanthimala is the most beUtiful lady in India.

  • @m.habibmohamed9829
    @m.habibmohamed9829 3 місяці тому +4

    Super song 66 years past

  • @rengarajn8563
    @rengarajn8563 Рік тому +5

    4.26 beautiful vaijayanthi

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +6

    அழகான வைஜெயந்தியின் அழகான 💃! லீலாப் பாடறாங்க! மியூசிக் சும்மா அள்றதே! சி ராமனாதன் ! அழகி ! 💃 சூப்பர்!!! ஜெமினி பாவம் !!! முழிக்கிறார்! எத்தனை அழகுஇந்தப்பாடல்!!!!👸 🙏

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 2 роки тому +2

      Helen poornima... இந்த பாடலுக்கு இசையமைத்தவர் சி .இராமச்சந்திரா அவர்கள் .

    • @abuabu7632
      @abuabu7632 Рік тому +1

      கோலிவுட் கேன் வின்ஸல்ட். வைஜெயந்திமாலா

    • @arumugam8109
      @arumugam8109 9 місяців тому +2

      தேனிநும். இனிமையான பாடல். இனிய இரவு. வணக்கம். பூர்ணிமா🙏

    • @viswanathanvisu6858
      @viswanathanvisu6858 5 місяців тому +2

      this picture hero gemini ganesan is my own uncle ( chithappa)

    • @padmakumar7395
      @padmakumar7395 18 днів тому

      Very handsome man Gamini Ganesan

  • @VenuGopalan-qo5cm
    @VenuGopalan-qo5cm 8 місяців тому +4

    Really old is gold

  • @RangamannarSrinivasan
    @RangamannarSrinivasan 13 днів тому

    இவரைப் போன்று ஒரு நாட்டிய தாரை பிறக்க இனி வாய்ப்பு இல்லை.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Рік тому +9

    Picture: Vanchikkottai Valiban (1958), Lyrics Writer: Kavignar Kothamangalam Subbu, Music Composer: C Ramachndra Narhar, R , Vaidyanathan, Singers: Porayadhu Leela Amma, Actors: Gemini Ramasamy Iyer Ganesan, Natiya Peroli Padmini Amma, Vaijayanthimala Pali.

  • @BharathirajaBharathiraja-w3m
    @BharathirajaBharathiraja-w3m 2 дні тому

    சூப்பர் பாடல்

  • @ammudivya1157
    @ammudivya1157 2 місяці тому +1

    I like it song ❤❤❤❤❤❤

  • @VenuGopalan-qo5cm
    @VenuGopalan-qo5cm 5 місяців тому +2

    Remembering vanchikkottai vaalipan film .

  • @gafarkhan69
    @gafarkhan69 22 дні тому

    அருமை

  • @ungalnanbanpazhani150
    @ungalnanbanpazhani150 9 місяців тому +3

    Semma song

  • @kraghuraman8439
    @kraghuraman8439 3 місяці тому +1

    Simply great all the legends 👍🙏

  • @jb19679
    @jb19679 2 роки тому +6

    அருமையான பாடல் சூப்பர் 🙏🏿🙏🏾

  • @MathanKutties
    @MathanKutties 23 дні тому

    Longest and beautiful song.❤

  • @shadowsstatus6692
    @shadowsstatus6692 Місяць тому

    Super song.

  • @krishnamoorthyjyotsnakolla7203
    @krishnamoorthyjyotsnakolla7203 2 місяці тому

    Evergreen song.

  • @Hifi2etiquette9branding4ezy
    @Hifi2etiquette9branding4ezy 6 місяців тому +2

    Fresh Roja flower.

  • @perceptions-wq5ro
    @perceptions-wq5ro 4 місяці тому +2

    She's truly Fantastic: a super Fsnrasy.
    BTW, I did not understand a word.
    Luved every moment. ThQ.
    Mumbai

    • @OldIndiancinema1956
      @OldIndiancinema1956 2 місяці тому

      Vyjayanthimala ji also acted in many hindi movies and she is regarded as an icon of Bollywood

  • @Ubiathullah
    @Ubiathullah Місяць тому

    மிக வு ம் அருமை மிகவும் அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்தது

  • @ariqeredaxi5568
    @ariqeredaxi5568 2 місяці тому

    Vyjayanthimala is at all times a great woman, she cant be forgotten and must be proud of her...!
    She is since her starting an icon off beauty world, this with its natural inner characteristics of tempting femininity. The most creative dancing-girl ever...! She is incredibly beautiful and excels at playing the roles with her effective body movements and the irresistible winks, charming with her seductive gestures that take the breath away. Her intense femininity that knows no bounds or mercy never can be ignored. The most attractive actress in several languages in India’s cinema ever...! She is Vyjayanthimala, no one else.

  • @aadharya
    @aadharya Рік тому +3

    luv this song like any thing

  • @bridgetthurainayagam1715
    @bridgetthurainayagam1715 Рік тому +5

    I really enjoyed watching this video clip. I recently watched the Ponniyin Selvan Tamil film in the UK, which was an amazing film but it is missing from a love song like this "Raja Mahal". This song contains several amazing features, such as Tamil lyrics, classical music, classical dancing, facial expressions, etc.
    I hope that Mani Retnam may have a song like this in the part Ii of the Ponniyin Selvan.
    Romba Nantrie
    Anpudan
    Thurai UK.

    • @maanasadevi4859
      @maanasadevi4859 10 місяців тому +3

      even mani ratnam bring a song like this who is capable of acting and dancing with face expression like vyjayanthi? all actresses in ponniyin selvan cant even speak tamil with their own voice in PS

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 10 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ashokkumar-nz7zj
    @Ashokkumar-nz7zj 28 днів тому

    I like very good dansher m.p. misses vaijiyathimala.

  • @NarasimhaMurthy-yc1sr
    @NarasimhaMurthy-yc1sr 4 місяці тому +1

    Super song picture released in 1956

  • @kumaresanp808
    @kumaresanp808 Рік тому +3

    Ever green dance

  • @sivagnanam5803
    @sivagnanam5803 18 днів тому

    அருமையான பாடல் பதிவு...

  • @anime_is_for_u
    @anime_is_for_u Рік тому +3

    இசை அமைப்பாளர் சி. ராமச்சந்திரா

  • @sarangannathapatturamaswam4111
    @sarangannathapatturamaswam4111 6 місяців тому +1

    🙏 ❤️ 😭 RAJA MAGAL..? I'M WAITING (NOT SURE OF THE IDENTITY...) I'M TAKING GUD CARE OF MY HEALTH (HOLDING ON 2 MY HORSES..) JUS 2 KEEP U ALL, AS HAPPY AS I CAN... 💕❤️💕❤️😭🙏

  • @selvy1356
    @selvy1356 2 роки тому +3

    Nice thank you 🌹

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 2 роки тому +2

    Golden song syabas

  • @mnisha7865
    @mnisha7865 9 місяців тому +2

    Superb song and voice and 🎶 and 💃 26.10.2023

    • @arumugam8109
      @arumugam8109 9 місяців тому +2

      இனிய🙏 இரவு🍽️ வணக்கம்😊👋🙋 நிஷா😍💓

  • @johnson2465
    @johnson2465 Рік тому +6

    Padmini amma dances like peacock.What a performance.No one can confront her dance even vaijayanti ammaa.🙏🙏🙂

    • @rahulsaran836
      @rahulsaran836 Рік тому +3

      Lol, if you have seen Vyjayanthimala's dance in Hindi songs. U will change your opinion. Vyjayanthimala is on a different level. Padmini can never match her.

    • @sivakumarsubramaniam2388
      @sivakumarsubramaniam2388 9 місяців тому +1

      @@rahulsaran836I beg to differ, they are equally talented and excellent dancer.

    • @rahulsaran836
      @rahulsaran836 8 місяців тому +2

      @@sivakumarsubramaniam2388 then why don't you reply that to the comment before? As a choreographer myself I think Vyjayanthimala is way better than any dancer in India at that point of time.

    • @sivakumarsubramaniam2388
      @sivakumarsubramaniam2388 8 місяців тому +1

      @@rahulsaran836 i agree vj is a great dancer but padmini too a great dancer. Did u ever watched the “ kannum kannum kalandhu “ song? Everyone agrees that both of the equally danced very well. There is no even one single movement made them look better than each other. So for me both of them goddesses!! Period.

    • @lakshmiganesh1437
      @lakshmiganesh1437 2 місяці тому

      Please see mohini Bhasmasuraa
      To judge Padminis skills

  • @theclabenjamin77
    @theclabenjamin77 Рік тому +4

    பத்மினி அம்மா நடனம் துடிப்பு உள்ளது, யாருமே ஈடு செய்ய முடியாது

  • @shoukathkhan3646
    @shoukathkhan3646 Рік тому +2

    This song should be remixed

  • @Naa941
    @Naa941 Рік тому +1

    Gods CULTURE

  • @krishnamoorthyjyotsnakolla7203
    @krishnamoorthyjyotsnakolla7203 2 місяці тому

    Old tamilfilm kanavanay kankanda deivam. Song.

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +3

    👍🔥🌹

  • @ManiMani-lo1fq
    @ManiMani-lo1fq Місяць тому

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Hifi2etiquette9branding4ezy
    @Hifi2etiquette9branding4ezy 6 місяців тому +1

    Roja garlands

  • @Hifi2etiquette9branding4ezy
    @Hifi2etiquette9branding4ezy 6 місяців тому +1

    Luck and luck only

  • @balasubramanianmadhavapani2912
    @balasubramanianmadhavapani2912 2 місяці тому

    👌👍❤️🌹

  • @Hifi2etiquette9branding4ezy
    @Hifi2etiquette9branding4ezy 6 місяців тому +1

    Snow water Roja flower

  • @harihara1151
    @harihara1151 2 місяці тому

    Didn't mention singer ...sad . Is it Jikki

  • @Hifi2etiquette9branding4ezy
    @Hifi2etiquette9branding4ezy 6 місяців тому +1

    Majenta colour
    Roja colour

  • @kalaivaniradjou
    @kalaivaniradjou 3 місяці тому

    😊

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 2 роки тому +4

    Raja maggal roja malar song music not ramamathan it is C Ramachandra hindi music director thank u

  • @Jaganathan-eh1xf
    @Jaganathan-eh1xf 3 місяці тому

    Thamill pattill aafrican bangose musice wov

  • @viswanathanvisu6858
    @viswanathanvisu6858 5 місяців тому +2

    @viswanathanvisu6858
    0 seconds ago
    this picture hero gemini ganesan is my own uncle ( chithappa)

  • @venkateshwaranrn9921
    @venkateshwaranrn9921 4 місяці тому +1

    அந்தக் கால பொற்கால பாடல்

  • @user-rz8ou1bx3f
    @user-rz8ou1bx3f 11 днів тому

    நல்ல வேலை இந்த பாடலுக்கு ராயல்டி கேட்க வில்லை