பழகும் தமிழே பார்த்திபன் மகனே பாடல் | Pazhagum Thamizhe song | A. M. Rajah, P. Susheela .

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • #geminiganesan #Vyjayanthimala #tamilsongs #kannadasan #lovesongs #oldsongs
    பழகும் தமிழே பார்த்திபன் மகனே பாடல் | Pazhagum Thamizhe song | A. M. Rajah, P. Susheela . Tamil Lyrics in Description .
    Movie : Parthiban Kanavu (1960 film)
    Music : Vedha
    Starring : Gemini Ganesan, Vyjayanthimala, Ragini
    Song : Pazhagum Thamizhe
    Singers : A. M. Rajah, P. Susheela
    Lyrics : Kannadasan
    பழகும் தமிழே
    பார்த்திபன் மகனே
    அழகிய மேனி சுகமா சுகமா
    பழகும் தமிழே
    பார்த்திபன் மகனே
    அழகிய மேனி சுகமா சுகமா
    பாவலன் கவியே
    பல்லவன் மகளே
    காவலன் மேனி சுகமே
    உன் கைகளினால் வந்த குணமே
    உன் கைகளினால் வந்த குணமே
    வேலால் எறிந்து வெல்லும்
    உங்கள் வீரமும் காதல் சொல்லும்
    வேலால் எறிந்து வெல்லும்
    உங்கள் வீரமும் காதல் சொல்லும்
    பால் போல் தெளிந்த முகமும்
    பால் போல் தெளிந்த முகமும்
    நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்
    நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்
    சித்திர வடிவம் போலே
    தங்கச் சிலையை கண்டதினாலே
    சித்திர வடிவம் போலே
    தங்கச் சிலையை கண்டதினாலே
    நித்திரை தீர்ந்தது கனியே
    நித்திரை தீர்ந்தது கனியே
    உன் நினைவில் மீண்டது மனமே
    உங்கள் அழகிய மேனி சுகமா
    உன் காவலன் மேனி சுகமே
    பழகும் தமிழே பார்த்திபன் மகனே
    அழகிய மேனி சுகமா சுகமா
    பாவலன் கவியே
    பல்லவன் மகளே
    காவலன் மேனி சுகமே
    உன் கைகளினால் வந்த குணமே
    உன் கைகளினால் வந்த குணமே
    வளரும் காதலின் எல்லை
    இதை மறுப்பவர் யாரும் இல்லை
    வளரும் காதலின் எல்லை
    இதை மறுப்பவர் யாரும் இல்லை
    மலரும் காதல் மலரும்
    மலரும் காதல் மலரும்
    நம் வாழ்வினில் அமைதி நிலவும்
    உங்கள் அழகிய மேனி சுகமா
    உன் காவலன் மேனி சுகமே
    பழகும் தமிழே பார்த்திபன் மகனே
    அழகிய மேனி சுகமா சுகமா
    பாவலன் கவியே
    பல்லவன் மகளே
    காவலன் மேனி சுகமே
    உன் கைகளினால் வந்த குணமே
    உன் கைகளினால் வந்த குணமே

КОМЕНТАРІ • 16

  • @thenikalavathiallsongs5699
    @thenikalavathiallsongs5699 Рік тому +1

    இதம் அழகு அருமை பாடல் நடிப்பு இசை அத்தனையும் 😊😊

  • @sumathimani2496
    @sumathimani2496 Рік тому +1

    Cristal clear print, and voice, nice

  • @sumathimani2496
    @sumathimani2496 Рік тому +1

    Thank you for uploading this cute love song🌹

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +1

    ஆஹா!என்னா இனிமை!அந்த பூக்களைக்காட்டும் டியூன் ரம்யம்! மென்மையான ராகமும் இசையும் இதயத்தை அள்ளுதே ! வைஜெயந்மீ பேரழகி !சுசீமாவைவிட ஏஎம் ராஜாவின் மென்குரல் இனிக்குது !வேதா வேதா !உங்களை விட நல்லிசைஞன் எவருமில்லை !அழகு அழகு இனிமை ! வேதாக்கு இந்த ஒரு படம் போதும் அவர் எவ்ளோ திறமையானவர்னு சொல்ல ❤❤❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      வேதாவின் இனிய இசையில் ஏ . எம் . ராஜாவும் சுசிலா அம்மாவும் பாடுவது அருமை. இந்த மாதிரி இனிய இசை இன்றைக்கு கிடையாது. மனதை இதமாக மயிலிறகால் வருடுவது போல ,வாச தென்றல் தழுவி செல்வது போல உள்ளது. வேதா ஐயா தனது முழு திறமைகளையும் காண்பித்த படம்.பாராட்ட வார்த்தைகள் கிடைக்க வில்லை .❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      இந்த பாடலின் சரணங்களுக்கு இடையில் வரும் இசையில் புல்லாங்குழல் இசை சற்று கீச்சு ஸ்தாயியில் ஒலிக்கிறது. அது தனியாக வேறு பட்டு ஒலிக்கிறது. மென்மை மென்மை பூவின் மென்மை இந்த பாடல்.❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ​@@pramekumar1173 ஆமாம் எவ்ளோ அழகா வர்ணீக்கிறீங்க ப்ரேம் ! ஆமாம் இது ரொம்பவும் அற்புதமாயிருக்கூ!அந்த ப்ளூட்டின் ஒற்றை லயத்தில் பூவிரிவது ஆஹாஹா!எவ்ளோ அழகு !வைஜெயந்தீ முகமும் பூவும் ஒரேப்போல ஆஹாஹா!ஏஎம் ராஜாக்குரலைக்கேட்டீங்களாஎவ்ளோ இனிமை இனிமை ஒரு அன்பானக்காதலன் தன் காதலீயிடம் இப்டித்தான் மென்மையாகப்பேசுவான் இல்லையா ப்ரேம்!என் அர்ஜூன் இதேப்போல மிருதுவாப்பேசும் அதுக்குகம்பீரமான ண்மைக்குரல்!என்னிடம் இதுபோல குழைந்து கொஞ்சியும் கெஞ்சுயும் பேசும்! ஞாபகங்கள் 👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      ​@@helenpoornima5126 நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை . அப்படி தான். ஏ.எம் ராஜா வின் குரலே மென்மை. இந்த பாட்டுக்காக இன்னும் மென்மையாக்கி கொண்டுவிட்டார் போல .ஜெ மினிக்கு ஏ.எம். ராஜா தான் சரியான குரல். 60 களின் ஆரம்பம் வரை ஏ.எம். ராஜா. அதன் பின் பி.பி .எஸ் சை எம்.எஸ். வி .பாட வைத்து விட்டார் .❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ​@@pramekumar1173 ம்!பீபீஸ்ரீ குரலும் ஜெமினிக்குப் பொருந்தும் அவர்க்குரல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்! பீபீஸ்ரீக்குரலைக்காதலிக்கும் பெண் நான் ! அவர்க்குரல் ஒரு அதிசயம்! டிஎம்எஸ் பீபீஸ்ரீ ஈக்வெலாப்புடிக்கும் எனக்கு ! அப்புறம் ஹரிஹரன் புடிக்கும்! அப்துல் ஹமீநுக்குரல் புடிக்கும் பெண்களைக்கவர்றது ஆணின்வசீகரவாய்ஸ்தானே ! பீபீஸ்ரீ எம்ஜிஆர் அப்பாக்கும் ஜெய்சங்கருக்கும் ஒருசிலப்பாட்டுக்களே பாடிருக்காரூ 👸❤❤❤❤❤💃

  • @sandanadurair5862
    @sandanadurair5862 6 місяців тому

    பாடல் வரிகள்
    பா.எண் - 172
    படம் - பார்த்திபன்கனவு 1960
    இசை - வேதா
    பாடியவர் - A.M .ராஜா P.சுசீலா
    இயற்றியவர் - கண்ணதாசன்
    பாடல் - பழகும் தமிழே
    பழகும் தமிழே பார்த்திபன் மகனே
    அழகிய மேனி சுகமா .சுகமா
    பழகும் தமிழே பார்த்திபன் மகனே
    அழகிய மேனி சுகமா
    பாவலன் கவியே பல்லவன் மகளே
    காவலன் மேனி சுகமே
    உன் கைகளினால் வந்த குணமே
    கைகளினால் வந்த குணமே
    வேலால் எறிந்து வெல்லும்
    உங்கள் வீரமும் காதல் சொல்லும்
    வேலால் எறிந்து வெல்லும்
    உங்கள் வீரமும் காதல் சொல்லும்
    பால் போல் தெளிந்த முகமும்
    பால் போல் தெளிந்த முகமும்
    நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்
    நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்
    சித்திர வடிவம் போலே
    தங்க சிலையை கண்டதினாலே
    சித்திர வடிவம் போலே
    தங்க சிலையை கண்டதினாலே
    நித்திரை தீர்ந்தது கனியே
    நித்திரை தீர்ந்தது கனியே
    உன் நினைவில் வீழ்ந்தது மனமே
    உங்கள் அழகிய மேனி சுகமா
    உன் காவலன் மேனி சுகமே
    பழகும் தமிழே பார்த்திபன் மகனே
    அழகிய மேனி சுகமா .
    பாவலன் கவியே பல்லவன் மகளே
    காவலன் மேனி சுகமே
    உன் கைகளினால் வந்த குணமே
    கைகளினால் வந்த குணமே
    வளரும் காதலின் எல்லை
    இதை மறுப்பவர் யாரும் இல்லை
    வளரும் காதலின் எல்லை
    இதை மறுப்பவர் யாரும் இல்லை
    வளரும் காதல் வளரும்
    வளரும் காதல் வளரும்
    நம் வாழ்வினில் அமைதியும் நிலவும்
    உங்கள் அழகிய மேனி சுகமா
    உன் காவலன் மேனி சுகமே
    பழகும் தமிழே பார்த்திபன் மகனே
    அழகிய மேனி சுகமா
    பாவலன் கவியே பல்லவன் மகளே
    காவலன் மேனி சுகமே
    உன் கைகளினால் வந்த குணமே
    கைகளினால் வந்த குணமே