கலையே என் வாழ்க்கையின் பாடல் | Kalaiyae En Vazhkaiyin song | A. M. Rajah & P. Susheela .

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • #geminiganesan #padmini #tamilsongs #lovesongs #romantic #sadsongs #4koldsongs
    கலையே என் வாழ்க்கையின் பாடல் | Kalaiyae En Vazhkaiyin song | A. M. Rajah & P. Susheela . Tamil Lyrics in Description .
    Movie : Meenda Sorgam
    Music : T. Chalapathi Rao
    Starring : Gemini Ganesan, Padmini
    Song : Kalaiyae En Vazhkaiyin (Male)
    Singers : A. M. Rajah & P. Susheela (humming)
    Lyrics : Kannadasan
    பாடகர்கள் : பி. சுஷீலா (ஹம்மிங்) மற்றும் ஏ. எம். ராஜா
    இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ்
    ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..
    ஆஅ……ஆஅ…..ஆஅ…..
    ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..
    ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…..
    ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..
    ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..
    ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..
    ஆண் : கலையே என் வாழ்க்கையின்
    திசை மாற்றினாய்
    ஆண் : கலையே என் வாழ்க்கையின்
    திசை மாற்றினாய்
    நீ இல்லையேல் நானில்லையே
    பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ……ஆஅ….ஆ…..
    ஆண் : கலையே என் வாழ்க்கையின்
    திசை மாற்றினாய்
    ஆண் : மாலையிலும் அதி காலையிலும்
    பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ……ஆஅ….ஆ…..
    ஆண் : மலர் மேவும் சிலை மேனியிலும்
    ஆடிடும் அழகே
    பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ……ஆஅ….ஆ…..
    ஆண் : ஆடிடும் அழகே அற்புத உலகில்
    நீ இல்லையேல் நானில்லையே
    பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
    ஆ……ஆஅ….ஆ…..
    ஆண் : கலையே என் வாழ்க்கையின்
    திசை மாற்றினாய்
    ஆண் : கோயில் கண்டேன்
    அங்கு தெய்வமில்லை
    பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
    ஆ……ஆஅ….ஆ…..
    ஆண் : கோயில் கண்டேன்
    அங்கு தெய்வமில்லை
    ஓடி வந்தேன் இங்கே நீ இருந்தாய்
    பாவமும் ராகமும் தாளமும் நீயே
    பாவமும் ராகமும் தாளமும் நீயே
    நீ இல்லையேல் நானில்லையே
    பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
    ஆ……ஆஅ….ஆ…..
    ஆண் : கலையே என் வாழ்க்கையின்
    திசை மாற்றினாய்
    நீ இல்லையேல் நானில்லையே
    இருவர் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
    ஆ……ஆஅ….ஆ…..
    ஆண் : கலையே என் வாழ்க்கையின்
    திசை மாற்றினாய்

КОМЕНТАРІ • 33

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 2 місяці тому +7

    அருமையான பாடல்கள், என் இளமையில் என்னை ஆட்கொண்ட பாடல்கள், இன்று பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு கேட்கும் போது சொல்லொண்ணா மகிழ்வடைகிறேன்.

  • @sirajuddeenmh6683
    @sirajuddeenmh6683 13 днів тому +1

    சுசீலா அண்ட் ராஜாவின் குரல் வளம் இசை அமைப்பு அத்தனையும் சேர்த்து தேனில் ஊறிய பலாப்பழம் மிக அற்புதமான பாடல்

  • @skselvam174
    @skselvam174 7 місяців тому +9

    ஏ.எம்.ராஜா சுசீலா பாடிய இந்த பாடல் பாஹேஸ்வரி ராகத்தில் வந்த அருமையானப்பாடல்

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 3 місяці тому +10

    என்ன ரம்மியமான குரல்.சுசீலா அம்மாவின் ஹம்மிங் அபாரம்.பாடல் வரிகளையும் இசையையும் நன்றாக உள்வாங்கி பத்மினி அபிநயம் பிடித்து நடித்தது அருமை.எக்காலத்திலும் ரசிக்கக்கூடியபாடல்.

  • @lotus5295
    @lotus5295 Рік тому +13

    நடிகைகளில் அன்றிலிருந்து இன்று வரை நம்பர் 1அழகி பத்மினிதான்.

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      இல்லயே இவரமாதிரியே எங்க வீட்டு பக்கத்துல ஒருத்தர் இருந்தார்கள். Dupicate padmini enbom. Make up pottall she will beat padmini,🙏( நடிகைகளில் என்றால் ஒருத்தருக்கு ஒருத்தர படிக்கலாம்)

    • @PriyaPriya-bs1fs
      @PriyaPriya-bs1fs Рік тому

      S

  • @LeenaJoseph-sg7dz
    @LeenaJoseph-sg7dz 16 днів тому +2

    My favorite song also loving song.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +6

    ஆஹா!ஏஎம் ராஜா சுசீலாமா அருமை! ஏஎம் ராஜா மியூசிக் சூப்பர்! ஆலாபனை அற்புதம்! பத்மினி நடனம் அருமை ! என்னா ராகம்! இதயத்தை உருக்கிடும் கானம்! ஆஹாஹா! சுசீலாமாவின் ஹம்மிங் அற்புதம்! இதுலே இவுங்க ஹம் மட்டுமே செய்வீங்க ! அருமை அருமை ! நன்றீங்க ❤❤❤❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      ஹெ லன் பூர்ணிமா ,இந்த பாடலும் தேன் நிலவு படத்தில் காலையும் நீயே மாலையும் நீயே என்ற பாடலும் கேட்க ஒரே மாதிரியாக இருக்கும். அப்படி தானே ?❤❤❤

    • @saraswathiwathu
      @saraswathiwathu Рік тому

      ​@@pramekumar1173MO no no CT😅😅

    • @subbiahsivasubramaniyam6310
      @subbiahsivasubramaniyam6310 9 місяців тому +1

      இதில் A.M.ராஜா வின் பாடல் தேனைக் காட்டிலும் மிகவும் இனிக்கிறது. ஆனால், ஹெலன் பூர்ணிமா, இந்தப் பாடலுக்கு இசை அமைப்பு அவர் இல்லை. இசை அமைத்தது T.சலபதி ராவ் 🎉🎉🎉

  • @user-wl8yy6nb9g
    @user-wl8yy6nb9g 3 місяці тому +3

    பாகேஸ்வரிராகத்தில் பசுமை இனிமை இளம

  • @drselvamani860
    @drselvamani860 4 місяці тому +6

    தேன் குரல்கள்

  • @ravichandranvenkatraman1281
    @ravichandranvenkatraman1281 3 місяці тому +4

    My favourite Song ❤

  • @arunasridhar4478
    @arunasridhar4478 Місяць тому +2

    Nice song, 💯

  • @rangasamyk4912
    @rangasamyk4912 10 місяців тому +6

    1960 ல் வெளிவந்த மீண்ட சொர்க்கம் படத்தை கோவில்பட்டி சரஸ்வதி திரையரங்கில் என் பத்தாவது வயதில் பார்த்து மகிழ்ந்தேன். Shridhar இயக்கத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பாடல் எழுதிய முதல் படம்

  • @Murthy-qo7zx
    @Murthy-qo7zx 15 годин тому

    Arrivam vasal. Oru uruka. Our vanthu vavnthal. Theres no p

  • @hariharansr9074
    @hariharansr9074 4 дні тому

    வணக்கம்
    என்னபிமான கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய‌
    ஏ எம் ராஜா வின்‌
    தேனமுதயிசையில்‌
    ஏஎம்ராஜாவின்‌
    தேனமுதககுரலும்‌
    என்னபிமானப்பாடகர்
    பி சுசீலாம்மா வின்‌ தேனமுத ஹம்மிங்
    பாடலைக்கேட்கக்கேட்கத்‌ தித்திப்பதேன்‌!?
    அள்ளித் தாருங்கள்
    வழங்கிய உங்களுக்கும் மிக்க நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @chandirasegaranletchumanah5448
    @chandirasegaranletchumanah5448 7 місяців тому +4

    My favourite song

  • @kalyanibalu8811
    @kalyanibalu8811 Рік тому +3

    Keep listening Evergreen song

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Рік тому +1

    Susilamma AMR sir pani charalaga ungal geetham retta peepi sir in nadippum Padinimmavin nadanamum poonjolail thendral.........

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 Місяць тому

    Evergreen song

  • @Free_spirited_sunflower
    @Free_spirited_sunflower Місяць тому

    1:03

  • @thangavelthangavel360
    @thangavelthangavel360 4 місяці тому +3

    அற்புதமான பாடல் ராகம் தாளம் பல்லவி எல்லாமே பிரமாதம் நன்றி

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Рік тому +4

    Nattia peroli padmini dance o.k,!! ஜெமினி பாடகர் இல்லயே! அவர் basically professor. அவர் ஆலாபனை (!?) saiyumapodhu srippu வருது. Long shot vachirukka lamo!? பாக்யராஜ் எடுத்திருந்தால் jeminikku டான்சர் costume கொடுத்து சுற்றி girls odavittiruppar. Paattu famous alvu padam illa. நன்றிங்க!!🙏

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      உங்களது கற்பனை அபாரம் . கண்ணை மூடி பார்த்தால் சரியான காமெடியாக இருக்கும் .❤❤❤

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому +1

      பின்ன மனிதன் என்பவன் pattu மாதிரி இருக்கு pant shirt la (mute பண்ணிபார்தா)

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 3 місяці тому +1

      சிவாஜி கணேசன் நாட்டியம் முறையாக பயின்றவர் அல்ல
      ராணி லலிதாங்கி படத்தில்
      இன்பம் பேரின்பம் பாடலுக்கு பொருத்தமாக ஆடியுள்ளார்
      தூக்கி தூக்கி படத்தில் குரங்குகிலிருந்து பிறந்தவன் மனிதன்
      நன்றாகவே ஆடியுள்ளார்
      கலையை ரசிக்க வேண்டுமே தவிர குறைகளை கண்டு பிடிக்க கூடாது

    • @gopalanv7412
      @gopalanv7412 2 місяці тому +1

      Shocking to see the message of yours that Padmini dance is okay. I don't know what to say. I think you like the movies of 20th century where the heroines don't know how to dance.

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 2 місяці тому +1

      இப்ப வரதுக்கு இதுஇமயம் இந்த கால படம் சாக்கடை