கொடியில் காய்க்கும் உருளைக்கிழங்கு பற்றி தெரியுமா?. விதைப்பு முதல் அறுவடை வரை விரிவான வீடியோ !!!

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2019
  • Heard about potato growing in climber?. Watch this video for the nice potatoes hanging in trellis. These are air potato, easy to grow in our home garden and rich in medicinal content.
    How to grow vetrilai valli kilangu or kaavalli kilangu. Watch this detailed video.
    வெற்றிலை வள்ளி கிழங்கு, காவள்ளி கிழங்கு பற்றி தெரியுமா? விதைப்பு முதல் அறுவடை வரை விரிவான வீடியோ.

КОМЕНТАРІ • 843

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 роки тому +11

    இப்படி ஒரு கிழங்கு இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரியும்.நன்றி

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 роки тому +1

    Wow super Anna நான் இந்த வெற்றிலை வள்ளி கிழங்கு செடி பார்த்தது இல்லை அருமையான பதிவு 😍👌👍

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 4 роки тому +6

    தங்கள் வர்ணனை மற்றும் பரித்து காட்டும் விதம் மிகவும் அருமை

  • @srimathik6174
    @srimathik6174 4 роки тому +10

    முதல் முறையாக பார்க்கிறேன். Awesome.

  • @dhanasakthi8489
    @dhanasakthi8489 4 роки тому +90

    நான் கொடியில் உருளைக்கிழங்கு இன்று தான் கேள்வி படுகிறேன்

    • @suryaaayrus1603
      @suryaaayrus1603 4 роки тому +6

      கொடியில் உருளை கிழங்கு கிடையாது இது வெற்றிலை வள்ளி கிழங்கு. உருளைக்கிழங்கு போல் இருப்பதால் கொடியில் உருளை கிழங்கு என்று தலைப்பு போட்டுள்ளார்...

    • @love_beats_Ms
      @love_beats_Ms 3 роки тому

      Ila ila vithala valipa tharail kodi pokum

    • @arulselvam1382
      @arulselvam1382 2 роки тому

      Ennidum irukku

    • @banureka5533
      @banureka5533 2 роки тому

      @@arulselvam1382 can I get this bro

  • @b.sumathirani4334
    @b.sumathirani4334 4 роки тому +2

    its really awesome. Different one to see.

  • @prasadnaidu6458
    @prasadnaidu6458 4 роки тому +21

    Wonderful,first time pakkarom

  • @rachelrachel7702
    @rachelrachel7702 4 роки тому +3

    First time I heard about Air potato, Good try brother, Thank you for this useful information

  • @malaysiasegar3657
    @malaysiasegar3657 4 роки тому +18

    ஏர் உருளைக்கிழங்கு அதனடியில் 2 கிலோ வரைக்கும் பெருக்கக் கூடிய தன்மையுடையது எங்கள் வீட்டில் தோண்டி பார்த்து இருக்கிறோம் 2 கிலோ வரைக்கும் இருந்தது

  • @Tamilwintube
    @Tamilwintube 4 роки тому +3

    உண்மை நல்ல தகவல் நன்றி

  • @vandanakotha6796
    @vandanakotha6796 4 роки тому +2

    Siva sir, super sir, just now saw the video of the air potato,great sir👏👏👏👏👏👌👌

  • @anjalibala2321
    @anjalibala2321 4 роки тому +8

    இந்தக் கொடி தானாக எங்கள் வீட்டு மாடியில் முளைத்து வளர்ந்து உள்ளது. ஆரம்பத்தில் நான் வெற்றிலைக் கொடி அல்லது மிளகுக் கொடி என்று நினைத்தேன். வளரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். தங்களின் இந்த பதிவைப் பார்த்ததும் மிகவும் ஆச்சரியம் அடைந்து விட்டேன். தற்போது என் சந்தேகம் தீர்ந்து விட்டது. மிக்க நன்றி. எங்கள் மாடிக் தோட்டத்தில் இது தானாக எப்படி முளைத்தது என்று தெரியவில்லை.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому +2

      ரொம்ப சந்தோசம். உங்களுக்கும் நல்ல விளைச்சல் கிடைக்க வாழ்த்துக்கள்

    • @anjalibala2321
      @anjalibala2321 4 роки тому

      மிக்க நன்றி ஐயா.

  • @geetharaman8972
    @geetharaman8972 4 роки тому +2

    Lovely seeing the plant.

  • @27462547
    @27462547 4 роки тому +1

    Siva,
    இலையைப் பார்க்கவே அழகாய் இருக்கு. நல்ல முயற்ச்சி. எங்க போனான் உங்க மேக் சிவா??? அவனைப் பார்க்காமல் இந்த வீடியோ ஒரு குறையாய் இருக்கே!!! நன்றி சிவா.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      நன்றி. மேக் கிளிப் ஒன்னு வச்சிருந்தேன். வீடியோ எடிட் பண்ணும் போது மறந்து விட்டேன்.

  • @jhansipadmanaban2474
    @jhansipadmanaban2474 4 роки тому +1

    சிறப்பான வர்ணனை 😌

  • @ushajaikumar9891
    @ushajaikumar9891 4 роки тому +1

    Hi friend was really happy to see these potatoes .....because I saw these types of potatoes in Andra Pradesh in tada...there are many amazing thing in this potatoes because it controls everything thing,if I eaten a real potatoes l will surely have a gastric problem but if we eat these types of climbers potatoes I am 100 percent sure there is no gastric problem at all it is very very healthy even our grandparents can eat .

  • @trichymadithottam5619
    @trichymadithottam5619 4 роки тому +4

    Your my inspiration Anna அரிதான நாம் தொலைத்த நம் காய்கறிகளை பார்க்கும் போது தனி சந்தோசம் அண்ணா, thanks for sharing anna

  • @villageangel7344
    @villageangel7344 Рік тому

    அருமை அற்புதம்
    நன்றி

  • @nagaaboy
    @nagaaboy 4 роки тому +3

    While on visit we saw it as small plant. But nice to see the harvest. Awesome anna

  • @user-sv7xy6vz4f
    @user-sv7xy6vz4f 4 роки тому +1

    இதனை பார்க்கும் போது மகிழ்ச்சி இயற்கை வளங்களை பாதுகாப்பது நல்லது

  • @geetharaman8972
    @geetharaman8972 4 роки тому +2

    Also it will be a delight if u show your full garden slowly.Thanks sir.

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 4 роки тому +1

    Super new one I like your garden

  • @babupr1107
    @babupr1107 4 роки тому +7

    Hard work give most benefits

  • @umamaheswari2948
    @umamaheswari2948 4 роки тому

    ரொம்ப சிறப்பு நண்பா போராடி வெற்றி கனி பரித்து விட்டிர்கள் வாழ்த்துக்கள்

  • @babyraja3678
    @babyraja3678 4 роки тому +12

    உங்க தோட்ட அனுபவங்கள் அத்தனையும் எங்களுக்கு பாடங்கள். அனைத்தும் 👌👌👌🙏🙏🙏 இது வித்தியாசமாக இருக்குண்ணா. எங்க ஊர் (புதுகை Dt) பக்கம் குட்டி குட்டியா காய்க்கும். அது பார்க்க சேப்பங்கிழங்கு மாதிரி இருக்கும். ஒருசில ஆண்டுகளுக்கு பிறகு அடியில் தோண்டி எடுத்து சமைப்பார்கள். அது இன்னும் சுவையாக இருக்கும்.

    • @abinayaabhinandh
      @abinayaabhinandh 4 роки тому

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      நன்றி. இது நல்லா பெரிய கிழங்கா காய்க்குது.

    • @Surya-yo2hg
      @Surya-yo2hg 4 роки тому

      Mm yenga vettula epathan bro vachuruken papoom

    • @Surya-yo2hg
      @Surya-yo2hg 4 роки тому

      Im pudkt than

  • @happyk1970
    @happyk1970 4 роки тому +4

    S bro we subscribers also want more new varieties to harvest like this. It is an awesome video bro

  • @preethiharikrishnan9068
    @preethiharikrishnan9068 4 роки тому

    ரொம்பக் நல்ல இருக்கு உங்க பதிவு எல்லாம் உங்க தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் நண்பா

  • @sheelaa2531
    @sheelaa2531 3 роки тому +1

    Romba nalla eruku.

  • @jayamailid
    @jayamailid 4 роки тому +1

    Thankyou anna. Surprisingly u upload this video

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 4 роки тому +2

    Wow full details of the air potato
    Have not heard of this before
    Feeling happy to know abt new vegetable
    Tq👏👌👍💐

  • @prakashmc2842
    @prakashmc2842 4 роки тому +1

    Miga Arumai! Valthukkal!

  • @user-jq6kr4ug2i
    @user-jq6kr4ug2i 4 роки тому +9

    Hi sir I am botany student 😊unga garden rempa super..... Intha tuber mattum illa entha tuber um flower and fruit vaikkathu because it is a tuber. The extra nutrient of the plant produce the upper tuber.

  • @vinushadoss4124
    @vinushadoss4124 4 роки тому

    Thank you for sharing

  • @BalaMurugan-js6my
    @BalaMurugan-js6my 4 роки тому +1

    அருமை அண்ணா.

  • @stanismary3829
    @stanismary3829 4 роки тому +1

    Great job . I appreciate your heard work. By seeing your video of chow chow I planted now.

  • @sathyavas9746
    @sathyavas9746 4 роки тому +1

    Super anna. Idhu enna paati maratthula ethi viduvanga village la. Idha mara valli kizhangu pola suttum sapdalam. Thz for sharing.

  • @mageswaryapdoraisingammage3856
    @mageswaryapdoraisingammage3856 4 роки тому +1

    Amaaa ilayum vettalai matiritan iruku super anna.

  • @manonmani2721
    @manonmani2721 4 роки тому +1

    அருமை

  • @Saravanakumar-qd8xp
    @Saravanakumar-qd8xp 4 роки тому +3

    புதுசா இருக்கு

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 4 роки тому +1

    அருமை.இதை சிறுவயதில் சாப்பிட்டது. பலமுறை கேட்டுள்ளேன் ஆனால் மற்றவர்கள் கேலிதான் செய்தார்கள் வெற்றிலை வள்ளி கிழங்கா என்று. எனவே பழையபடி மீண்டும் சில விஷயங்கள் வருவது ஃபேஷன் போல் உள்ளது.உங்கள்முயற்ச்சி பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள் தோழரே.இதை மக்களுக்கு மீண்டும் யாபகபடுத்தியதற்கு நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 2 роки тому +1

    நன்றி ஐயா.

  • @r.kgardeningandvlog1963
    @r.kgardeningandvlog1963 4 роки тому +2

    Masha allah.same sir.ithemari nanum senai kilangu pottu yeduthean.marupadiyum athe idathil chedi vanthullathu🥺.romba happy.😀

  • @JAYCSTV
    @JAYCSTV 4 роки тому +2

    அருமை அருமை 🙏விளக்கமான காணொளி பயனுள்ள தகவல் எதார்தமான பேச்சு நன்றி நண்பரே subscribe, like, share பன்னிட்டேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      ரொம்ப சந்தோசம். நன்றி

  • @ganesanjanakiraman9332
    @ganesanjanakiraman9332 4 роки тому +2

    நன்றி ஐயா

  • @childhoodbuddies2123
    @childhoodbuddies2123 4 роки тому +2

    Nice sir
    An different type

  • @meenakshis4703
    @meenakshis4703 4 роки тому +1

    Wow super👌👌👌👌

  • @manojmithin5104
    @manojmithin5104 4 роки тому

    Hai அண்ணா,
    தாங்கள் அனுப்பிய சிறகு அவரை விதையின் பயனாக இந்த வருடம் முதல் அறுவடை செய்துள்ளேன் மிக்க நன்றி.
    செடி உருளைக்கிழங்கு super...

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      ரொம்ப சந்தோசம். உங்கள் சிறகு அறுவடை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • @anithanagarajan3895
    @anithanagarajan3895 4 роки тому +2

    Wow. Super anna👌👌👌👏👏👏👏

  • @geetharaman8972
    @geetharaman8972 4 роки тому +3

    Wow! Very lovely plant & u deserve sir. Thanks for the interesting video.

  • @MathanKumar-fl4fv
    @MathanKumar-fl4fv 3 роки тому

    pakkavea nallaruku annachiiii...

  • @vahithvahith7290
    @vahithvahith7290 4 роки тому +1

    அருமை அண்ணா

  • @jessyalex7202
    @jessyalex7202 3 роки тому +1

    Amazing 👍👌👏👏👏👏👏

  • @gloryselvaraj2015
    @gloryselvaraj2015 4 роки тому +1

    Semmaaaa

  • @santhoshbabug6169
    @santhoshbabug6169 4 роки тому +2

    Here first time about this super 👍👍 but one thing missing where is poonthotta kavalkaran Mac chellam

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 4 роки тому +1

    Great information 👍👏

  • @hussainkadhar3594
    @hussainkadhar3594 4 роки тому +7

    Amazing sir really First time am seeing this type of potatoes.. Hats off great effort.. Great job..

  • @vijialaguvijialagu5719
    @vijialaguvijialagu5719 4 роки тому +1

    Very beautiful na

  • @saianucreation9620
    @saianucreation9620 4 роки тому

    Thank you sir thanks a lot

  • @abdulrahemindian169
    @abdulrahemindian169 4 роки тому

    Natural for Healthy Life

  • @DevikaElumalai
    @DevikaElumalai 3 роки тому +1

    Really nice

  • @fhaada2047
    @fhaada2047 4 роки тому +1

    Thank you sir

  • @poopathikaruppasamy6906
    @poopathikaruppasamy6906 4 роки тому +1

    Super.👍👍👍👍

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 4 роки тому +2

    Super Anna...mac engga Anna 👌👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @artictern1437
    @artictern1437 4 роки тому +1

    Rampam nallayirukku.

  • @sagotharan
    @sagotharan 4 роки тому +2

    வெற்றிலை போல அழகா இருக்கு.

  • @azhaguthottam
    @azhaguthottam 4 роки тому

    Arumai ,video clarity good , explanations too, neril paathadhu pola irukku sir.

  • @nabisha4336
    @nabisha4336 4 роки тому +1

    Superஅண்ணா

  • @saranyaarul5474
    @saranyaarul5474 4 роки тому

    Super.mykkuthi avarai vedai kudunga sir plz

  • @subavel7
    @subavel7 4 роки тому

    Enga veetu maadi thottathilum inda kizhangu vilaigirathu sir tq

  • @MathanKumar-fl4fv
    @MathanKumar-fl4fv 3 роки тому +1

    super annachiii...

  • @segar2205
    @segar2205 4 роки тому +1

    Great job bro keep it up

  • @monsterhunter4076
    @monsterhunter4076 4 роки тому +2

    Semma

  • @anithagnanaraj3947
    @anithagnanaraj3947 4 роки тому +1

    Beautiful sir

  • @amoseaulise993
    @amoseaulise993 4 роки тому +1

    Super super bro

  • @kaviyarasanm4912
    @kaviyarasanm4912 4 роки тому +1

    Nan epo than kelviye padren anna. Kandipa next generation ku entha vegetables ah namba kuduthutu ponum.

  • @trichymadithottam5619
    @trichymadithottam5619 4 роки тому +1

    Na pathurukean Anna, unga palaya videola, vethalainu neenachean anna

  • @sanafathimaqirathduva7167
    @sanafathimaqirathduva7167 4 роки тому +1

    Arumai nanbaa

  • @alivija7808
    @alivija7808 4 роки тому +1

    Super sir

  • @sanmugasundaramk8989
    @sanmugasundaramk8989 3 роки тому

    Amazing bro.

  • @thesathishkumarsk2k9
    @thesathishkumarsk2k9 4 роки тому +1

    Nengo super sir

  • @dualblacks1552
    @dualblacks1552 4 роки тому

    Good news

  • @anandhisurya1841
    @anandhisurya1841 4 роки тому

    S it isa Ayurvedic medicine to help against Diarrhea Sore throats ..Jaundice it is a yam family ..but we must not us it regularly ..Super for sharing

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      Thanks. As you told, I also heard we shouldn't consume it regularly.

  • @mopra04
    @mopra04 3 роки тому +1

    Super sir 👌👌

  • @raginisundar7559
    @raginisundar7559 4 роки тому +1

    Super i like to have seed

  • @thilagavathiramu1964
    @thilagavathiramu1964 4 роки тому +2

    Hey... super sir....

  • @ambigabathym1349
    @ambigabathym1349 4 роки тому +1

    வீட்டில் முருங்கை மரம் இருந்தால் அதற்கு அருகில் இந்த கிழங்கை விதைத்து விட்டால் பந்தல் போட தேவை இல்லை அந்த மரத்தில் தானவே மிக வேகமாக வளரும்தன்மையுல்லது .பெரிய காயில் ஆரம்பித்து கடைசியில் மிகவும் சிறிய சிறிய காயாக வரும் போது அதற்கு மேல் விளைச்சல் இருக்காது கீழே கொடியை அறுத்து விட்டால் கொடி உளந்து போய் காய்கள் சில நாட்களில் கீழே விழுந்து விடும் .ஆறு மாதம் ஆனாலும் கெடாது ஆனால் பயன் படுத்த வில்லை என்றால் ஒவ்வொரு கிழங்கும் முளைவிட்டு வளர ஆரம்பிக்கும் அப்போது எடுத்து மண்ணில் நட்டால் கொடியாக படரும் மிண்டும் காய்க்கும் .இதற்கென்று சிறப்பு உரமெல்லாம் தேவை இல்லை .தண்ணிர்மக்கிய இலை சருகுகள் போதும் .

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      விரிவான தகவல்களுக்கு மிக்க நன்றி. மிகவும் பயனுள்ளதாக இருக்கு. நன்றி

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 4 роки тому +1

    VANAKAM, unggel video anaithum arumaiya irruke, unggel kai rasi

  • @neela7278
    @neela7278 3 роки тому +1

    First time seeing this

  • @user-bc9tq5ig8z
    @user-bc9tq5ig8z 4 роки тому

    வாவ் அருமை உங்க வீடியோக்களை பார்த்தவுடன் எனக்கு ஒரு உத்வேகமே வரும் சார். மாடித்தோட்டம் நானும் வச்சிருக்கேன் .சின்னதா.மிக்க நன்றி சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому +1

      நன்றி. உங்க மாடி தோட்டத்துக்கு என்னோட வாழ்த்துக்கள்.

  • @ganeshneyveli
    @ganeshneyveli 4 роки тому +6

    வெற்றிலை வள்ளி கிழங்கு என்பது பூமிக்கு அடியில் காய்க்கும் கிழங்கு....
    அது ஒரே கிழங்காக 50 கிலோ வரை கூட இருக்கும் என்பார்கள்.
    இது மேலே காய்க்கும் காய் வகையைச் சார்ந்தது.... கிழங்கு என்று சொல்லக்கூடாது.
    ஹேர் பொட்டேட்டோ என்பது புதிய பெயராக தான் இருக்கு.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      ஆங்கிலத்தில் Air Potato என்று சொல்வதால் அப்படி சொல்கிறார்கள். மேலே காய்க்கும் கொடியிலும் வேரிலும் கிழங்கு வைக்கும் என்கிறார்களே.

    • @g.tamilarasan3673
      @g.tamilarasan3673 2 роки тому +1

      எனக்கு வெற்றிலை வள்ளி விதை கிழங்கு வேண்டும் கிடைக்குமா..

    • @padmalakshmimadhavanmadhav1693
      @padmalakshmimadhavanmadhav1693 Рік тому

      Air potato

  • @girijagirija5406
    @girijagirija5406 4 роки тому +2

    Keep rock

  • @viruj4th
    @viruj4th 4 роки тому +1

    Super pa

  • @velu1671
    @velu1671 4 роки тому

    இது யாழ்ப்பாணத்தில் நிறைய காட்டுகிறது நண்பா.சுவை உருளைக்கிழங்கு மாதிரி இருக்கும். மிகவும் சுவையானது.

  • @naveen84nv1422
    @naveen84nv1422 4 роки тому

    Sir, சில வருடங்களுக்கு முன்பு நானும் இந்த கிழங்கு செடியை வளர்த்தேன். நீங்கள் சொல்வது போல் இது கொடியில் மட்டுமல்ல, அடியிலும் கிழங்கு கொடுத்தது. இது மரவள்ளிக்கிழங்கை போல நீளமாகவும் சற்று பருமனாகவும் இருந்தது. ஆனால் சுவையில் சேனைக்கிழங்கு போல இருந்தது. சரியாக நட்டு 1 வருடம் கழித்து தோண்டியபோது, சுமார் 1.25 அடி நீளமும் 4 inch விட்டமும் கொண்ட கிழங்கு இருந்தது.. எனக்கு இந்த செடியை கொடுத்தவர், இதன் ஆயுட்காலம் முடிந்தவுடன் இதன் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, கொடியும் காயும், அப்போது கிழங்கை தோண்டி எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்.. ஆனால் நான் அதற்கு முன்பே எடுத்து விட்டேன்.. இன்னும் சில காலம் விட்டு இருந்தால் எவ்வளவு பெரிய கிழங்கு இருந்திருக்கும் என்று தெரியவில்லை.. தற்போது என்னிடம் இது இல்லை.
    ஆனால் நீண்ட காலம் கழித்து இந்த கிழங்கு செடியை பற்றிய இந்த காணொளியை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.. மிக்க நன்றி நண்பரே..😊

  • @dreamgarden1683
    @dreamgarden1683 4 роки тому +1

    Super anna,

  • @mrajsss1234
    @mrajsss1234 4 роки тому +1

    நானும் என் தங்கையும் சிறுவயதில் கொடிக்கிழங்கை எடுத்து விறகு அடுப்பில் போட்டு சுட்டு சாப்பிட்டு இருக்கின்றோம்...ஞாபகங்கள்

  • @kiyageethu7774
    @kiyageethu7774 4 роки тому +1

    My place people are called maavalli kizhangu

  • @commentsathish9824
    @commentsathish9824 3 роки тому +2

    Awesome, congratulations, you are one of the nature's gifted guy.. ❤️👍

  • @mohamedafridi8815
    @mohamedafridi8815 4 роки тому

    இந்த கிழங்கு சாப்பிட சூப்பரா இருக்கும் நான் சின்ன வயதில் எங்கள் வீட்டில் வர்தார்கள்

  • @lalithannk6114
    @lalithannk6114 Рік тому +1

    பாரம்பரிய உணவு வகைகளை சார்ந்தது.