சொட்டு நீர் பாசனம் அவஸ்தைகளும் அனுபவங்களும் | இந்த புரிதல் இல்லாமல் Drip Irrigation அமைக்க வேண்டாம்

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2024
  • சிறியதாக ஒரு 25 சென்ட்ல இருந்து 1 ஏக்கர் வரை இருக்கும் தோட்டங்களில் சொட்டு நீர் பாசனம் எப்படி திட்டமிடலாம்.? சொட்டு நீர் பாசனம் அமைப்பதில் வரும் சவால்கள், அதை எப்படி சரி செய்வது, மற்ற திட்டமிடல் விவரங்களை இந்த வீடியோல பார்க்கலாம்.
    Recommendation on setting up a drip irrigation for a reasonable size garden around 25 cents to 1 acre. Covering all things we need to consider, the challenges we face, the planning we need to do for setting up a drip irrigation in this video
    #dripirrigation #dripirrigationsystem #dripset #netafim #drip #thottamsiva #kanavuthottam #dreamgarden

КОМЕНТАРІ • 187

  • @fathimabegum6442
    @fathimabegum6442 15 днів тому +48

    சிவா சார், என்னதான் எங்களிடம் நிலம், இந்த மாதிரி கருவிகளும் இல்லாமல் இருந்தாலும், உங்களுடைய இந்த வீடியோவை பார்ப்பதில் பெருமிதம் அடைகிறேன். ஒவ்வொரு வளர்ச்சியையும், மாற்றங்களையும் உன்னிப்பாக கவனித்து அதற்கான தீர்வுகளைக் காணும் உங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому +1

      இதுபோல நண்பர்கள் வட்டம் கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சிங்க. உங்க பாராட்டுக்கு நன்றி

  • @senthilkumars4059
    @senthilkumars4059 8 днів тому +1

    இது மாதிரி தான் என்னுடைய தோட்டமும் சிறிய தோட்டம் இவர் சொல்வது அப்படியே என்னுடைய தோட்டத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 15 днів тому +15

    சொட்டுநீர் பாசனத்திற்கு நிறைய சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று இருக்கிறீர்கள். நல்ல தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். உங்களுடைய பேச்சு மிகவும்
    ரசிக்கும் படி இருக்கிறது 🎉❤
    நீங்கள் சோர்வாக உக்கார்ந்து இருப்பது ஆச்சரியமாக இருந்தது.😮. கனவுத் தோட்டத்திற்க்காக நீங்கள் மிகவும் உழைக்கிறீர்கர்கள் 🎉
    Drip motor பற்றி விளக்கம் சிறப்பு. இந்த பதிவு கனவு தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் 🎉🎉🎉🎉🎉
    எத்தனை சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று
    இருக்கிறீர்கள். IT profession ல்
    இருந்து கொண்டு இவ்வளவு
    தூரம் யாரும் உழைத்து முன்னேற முடியாது. நீங்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கிறீர்கள். நன்றி.
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому +2

      உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. அலுவலக வேலைகள் இருந்தாலும் தோட்ட வேலைகளை தொடர்வது ஒரு ஆர்வத்தில் தான். சோர்வாக தெரிவது கோடை வெயிலால் இல்லை வேலை செய்த சோர்வாக இருக்கலாம். மனசு எப்போதும் அதே சுறுசுறுப்புடன் தான் இருக்கு

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 10 днів тому +1

    உங்கள் சொட்டுநீர்ப்பாசன அனபவத்தை மிக மிக
    நன்றாக விளக்கிக் கூறிபொதுமக்களுக்கு
    நல்ல விழிப்புணர்வு
    ஊட்டியமைக்கு மிக்க
    நனறியுடன் பாராட்டுக்களும்❤🎉😮

  • @thottamananth5534
    @thottamananth5534 15 днів тому +16

    சவால்கள் நிறைந்த விவசாய உலகத்தில் சாதிக்க பிறந்தவர் நீங்கள் உங்கள் அனுபவம் எங்களுக்கு ஒரு பாடம் நன்றி அண்ணா 🌴🌳🌳🌴

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому +1

      பாராட்டுக்கு நன்றி ஆனந்த். அக்ரி இன்டெக்ஸ் திட்டங்கள் எப்படி?

    • @thottamananth5534
      @thottamananth5534 12 днів тому

      @@ThottamSiva சனி ஞாயிறு இரண்டு நாள் அங்கதான் அண்ணா

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew 11 днів тому +1

    நீங்க சொல்வது உண்மைதான் எல்லாருக்கும் நிறைய அனுபவம் இருக்கும் 🙏👌

  • @mrnperumalmrnperumal6622
    @mrnperumalmrnperumal6622 11 днів тому

    அருமை. மிகவும் பயனுள்ள தவக்கல்கள். அதிக பயனுள்ளதாக உள்ளது . பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி .

  • @pulikkalaimapulikkalai2327
    @pulikkalaimapulikkalai2327 15 днів тому

    அருமை யன்ன தகவல்

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 15 днів тому

    பலன்உள்ளதகவல்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 15 днів тому +2

    Vanakkam ! Ellame Potaddamthan. Mukkiyamanathu Panamum,Muyarchchiyume Nanry. Vaalka,Velka.

  • @khari1191
    @khari1191 11 днів тому

    Siva first first land vanginathula irunthu unga video pathutu iruken nice to see u will meet u soon myself hari from chennai

  • @reginixon7889
    @reginixon7889 15 днів тому +5

    Heyyy Mac payyan தோட்ட‌த்திற்கு வந்துட்டான் ❤❤❤❤

  • @rajakumaranviji6923
    @rajakumaranviji6923 9 днів тому

    சிறப்பான பதிவு

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 13 днів тому

    Nalla explanations

  • @chatanathan7719
    @chatanathan7719 13 днів тому

    உங்கள் விளக்கங்கள் மிக அருமை

  • @mallikam1667
    @mallikam1667 15 днів тому +2

    Useful information,it would very useful to farming.your detail explanation is very much appreciated.thankyou, interesting to watch.

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 15 днів тому

    Ur video are always information full❤❤

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 15 днів тому +10

    நீங்கள் வெள்ளையாக காண்பித்தது மண்ணா? தண்ணீரில் உள்ள கால்சியம் என்று நினைக்கிறேன். இதுதான் இன்றைய பிரச்னை. நானும் அனுபவிக்கிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      கால்சியம் தான் போல. நான் மணல் என்று நினைத்தேன் இவ்வளவு கால்சியம் தண்ணீரில் வருமா?

  • @kanagunbr
    @kanagunbr 15 днів тому +8

    எனக்கும் இந்த பிரச்னை தான். ஆனால் பெரிய அளவில் 11 யேக்கருக்கு. மண்டை தண்ணி வெளியே வந்துவிடும். அணில் மயில்கள் போன்றவை ஓட்டை செய்து விடும். அதை அடைப்பதே பெரிய வேலை. யாராவது ஆட்டோமேட்டிக் வால்வு போட்டு விட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என்றால் சிரிப்பு தான் வரும்

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому +1

      மயில்கள் கொத்தி ஓட்டை போடுவதை நண்பர் ஒருவரும் சொல்லி இருக்கிறார். விவசாயத்தில் எல்லா திசைகளிலும் இருந்தும் பிரச்சனை தான்.

  • @DineshKumar-vo9cv
    @DineshKumar-vo9cv 15 днів тому

    Detailed explanation anna😊

  • @vin4532
    @vin4532 11 днів тому

    Good effort brother...
    Try to fix servo stabilizer to avoid voltage fluctuations..

  • @lilymj2358
    @lilymj2358 15 днів тому +2

    Detailed report for newcomers. Not able to handle as a single person.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 15 днів тому

    வணக்கம் நன்றிங்க நண்பரே

  • @gurusamyprakash3736
    @gurusamyprakash3736 6 днів тому

    நன்றி

  • @sakanaixstd8059
    @sakanaixstd8059 10 днів тому

    Super

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 15 днів тому +1

    👌👌👍👍

  • @vj.thondamanallur
    @vj.thondamanallur 15 днів тому +3

    Get a pressure release valve, if pressure exceed the limit it will open and excess water will go back to your sump. Taro pump dealer gave me a control unit, i was able to set voltage lower / upper limit. Also if you set Auto mode - you can take care of other work - it will automatically switch on/off based on voltage level.

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      Thank you for your suggestion. I checked and going to implement PRV soon. Will see how much it helps

  • @n.arumugam7379
    @n.arumugam7379 15 днів тому +1

    Good morning Anna👍 thaleeva soneegha super👍😃

  • @lakshmikaruthapandi1997
    @lakshmikaruthapandi1997 13 днів тому +2

    Ok I give one idea use vfd drive

  • @ashokkumar-ml3su
    @ashokkumar-ml3su 15 днів тому

    Mr gk
    A2D
    Engineering facts
    இந்த வரிசையில் தோட்டம் சிவா அவர்கள்🎉🎉🎉🎉🎉

  • @saravananloganathan3542
    @saravananloganathan3542 12 днів тому +1

    வோல்டேஜ் பிராப்ளத்துக்கு ஒரு இன்ட்ரஸ்ட்ரியல் ஸ்டெபிலைசர் வாங்கி வைங்க ஒரு 15,000 ரூபாயிலிருந்து 18,000 வரைக்கும் தான் வரும். வோல்டேஜ் 160 to 260, எப்படி வந்தாலும் அது கண்ட்ரோல் பண்ணி கொடுக்கும்

  • @user-jf9ij6yt4z
    @user-jf9ij6yt4z 15 днів тому +2

    vaa thalaa vaa thalaa😂

  • @gopalsamyponnuraj3249
    @gopalsamyponnuraj3249 15 днів тому +2

    வணக்கம் அண்ணாச்சி...

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      வணக்கம்ங்க

  • @Janakiraman-me9qc
    @Janakiraman-me9qc 15 днів тому +1

    Good morning sir

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 15 днів тому +1

    Good morning Anna

  • @ganeshutopia2197
    @ganeshutopia2197 14 днів тому +1

    i thinkc, can be use 110v water pump

  • @kanagaraja2764
    @kanagaraja2764 15 днів тому +3

    PRV valve try panunga sir
    Valve ah Achum athuvea operate panikum

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      Nantringa... check paannitten. aduthathtaa athai thaan amaikka pogiren

  • @Nomad97249
    @Nomad97249 14 днів тому +2

    நானும் இந்த பாடு பட்டு இருக்கிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому +1

      உண்மை. கரெண்ட் வரவே பல வருடங்களா காத்திருக்கும் விவசாய நண்பர்களை பார்த்திருக்கிறேன். எல்ல்லாவற்றிலும் சவால்கள் இருக்க்கிறது

  • @karuppasamyflowershop3203
    @karuppasamyflowershop3203 15 днів тому +6

    இது ஆளுங்கட்சியின் சதி

  • @senthilkumarc5983
    @senthilkumarc5983 15 днів тому +1

    try to use an inverter to regulate the voltage

  • @gowrikumarperumal7032
    @gowrikumarperumal7032 15 днів тому

    I had the same high n low voltage problem in three phase.I installed nayagra auto starter.When I start the motor through mobile app it starts.If the voltage is low it wont start.But the motor starts automatically when adequate voltage comes.It works.I hv been using it for 2 years now.

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      Thanks for the suggestion. That looks like a good solution

  • @Refeanix
    @Refeanix 15 днів тому +3

    நான் இருவது ஏக்கரில் சொட்டு நீர் அமைத்துள்ளேன். மூன்று பத்து எச்பி மோட்டார்கள் ஓடுகின்றன. 10 வருடமாக சொட்டுநீர் மூலம் தண்ணீர் பாய்ச்சுகிறேன். இரவில் மட்டுமே மோட்டார்களை ஆன் செய்வேன். பகலில் வோல்டேஜ் பிரச்சனையால் மோட்டார் ஆன் செய்வதில்லை.

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому +1

      நல்லதுங்க. உங்க அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நம்ம தோட்டம் ஊருக்குள்ள வீடுகள் இருக்கும் ஏரியால தாங்க இருக்கு. ஏரியாவுக்கு சின்னது. அதனால் சவால்கள் இருக்குதுங்க

  • @kowsalyaegaraj
    @kowsalyaegaraj 15 днів тому

    GoD

  • @ashok4320
    @ashok4320 15 днів тому +6

    வணக்கம் சிவா அண்ணா நலமா இருக்கீங்களா கரண்ட் இது மாதிரி கம்மியா இருக்குன்னு நீங்க மின்வாரிய அலுவலகத்துக்கு போனதுக்கு என்ன சொன்னாங்க அணில் இபி வயர்ல விளையாடுதுன்னு சொல்லி இருப்பாங்களே அதனாலதான் வோல்டேஜ் கம்மியாவும் அதிகமாவும் வருதுன்னு சொல்லி இருப்பாங்களே

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому +1

      ஹாஹாஹா அதே தான். பைசா பிரயோஜனம் இல்லை

  • @arulmurugan9167
    @arulmurugan9167 15 днів тому +1

    Mr SHIVA ETHALLAM DRIP IRRICATIONALA ELLAI EB PROBLEM ATHA SARI SAINGA

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 14 днів тому

    Ivare Venum ne plan Panama drip poduvaram... April athaye oru video ah va eduthum poduvaram .
    (Raghuvaran style)

  • @SK-sl5vd
    @SK-sl5vd 9 днів тому

    சார் வணக்கம் உங்கள் சேனலை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு மரம் மிளகாய் விதை வேண்டும் கிடைக்குமா

  • @user-zh9yu9ob9d
    @user-zh9yu9ob9d 15 днів тому

    Anna voltage problem ku oru stabilizer irukku, home stabilizer adhu try pannunga, enga ofc irukura area la same problem dha,
    So naanga 30 kv stabilizer vangi use panrom adhu epdi, na below 170 ku ponalum and above 260 ku ponalum, convert panni 230 v ku kudukkum, u can try it.

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      Unga suggestionkku nantri. Naanum stabilizer borewell motorkku vachirukkennga..ithukkum athaiye use pannalaam.. illa new-va vaanganum. 25 to 50 thousand selavu pannanum.

    • @user-zh9yu9ob9d
      @user-zh9yu9ob9d 11 днів тому

      @@ThottamSiva yes bro 25 to 50 selavu aagum.

  • @sureshpillaya9916
    @sureshpillaya9916 15 днів тому +1

    உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு பாடங்கள்.
    வில்லேஜ் விஞ்சானிக்கு மீண்டும் ஒரு 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹. 9:28 🌹🌹🌹

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      நன்றி. நானும் சொதப்பியதை சொல்லும் போது சேனல் நண்பர்களிடம் இருந்தே பரிந்துரைகள் கிடைக்குது. அதை நானும் மற்றவர்களுக்கு ஷேர் பண்றேன்.

  • @Peoplevoice09
    @Peoplevoice09 15 днів тому +1

    Does the fertilizer/nutrients given thru Venturi is evenly given to all plants ?????

  • @tsamidurai396
    @tsamidurai396 15 днів тому +7

    அண்ணா தொட்டி மேல் பக்கம் சோலார் panel போடுங்க(அரசு மானியம் உடன்)

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      சோலார் பற்றி செக் பண்ணுறேங்க

  • @Manojspidey18
    @Manojspidey18 15 днів тому

    Hi anna epadi irukinga? Romba naalukapuram comment pannuran. Intha voltage problem pathi engineering facts channel layum pesirukanga. Enaku thonina oru idea ennana unga motorku pora power intha mari naatkal la diesel generator mari use panna mudiyatha? Ana niraya selavu pannitinga nu theriyum ithu than ipo enaku thonina yosanai

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      Nantri. naan antha channel parkkkirennga. Disel generater romba costly planna irukkum. paarkkiren

  • @chokkanathanchokkalingam2701
    @chokkanathanchokkalingam2701 7 днів тому

    நண்பரே சோலார் மூலம் சொட்டு நீர் பாசனம் நேரடியாக 300 தென்னை நட்டு பாசனம் கடந்த ஒரு மத காலமாகச் செய்து வருகிறேன். தினமும் ஒரு அனுபவம்தான். பல்வேறு பிரச்சனைகள் சொட்டுநீர் அமைத்துத் தந்த நிறுவனம் மூலமாக சரி செய்து வருகிறேன.

  • @rajeshk2890
    @rajeshk2890 15 днів тому

    Ippo thaan understandingku vanthu irukeenga * kaasu niraiya iruntha ella problem solve pannidalam enbathu* athunaala thaan vivasayam process la work agurathu illa pola

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому +1

      understanding arambathil irunthe irukkunga.. puthusa thottam arambikkira sila nanbarkalukkum antha purithal venum illaiyaa

  • @PremKumar-wf4sc
    @PremKumar-wf4sc 15 днів тому

    Anna ippo than 1 acre vangiruken anga chinna thennamlillai iruku, enaku fruits maram vaikanum nu aasai enaku star fruit plant type suggest pannunga

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      santhosamnga. Vaazhththukkal. Star fruitkku vvariety ellam illainga. nalla oru nurseryla vaangi vainga.

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 15 днів тому +1

    What is the monthly power consumption for drip irrigation in your field? Is it house hold or commercial rate?

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      Overall during peak summer it comes around 150 units as it is a small area

    • @parimalasowmianarayanan5203
      @parimalasowmianarayanan5203 11 днів тому

      @@ThottamSiva oh. Only 150 units!! I thought this will consume around 1000 unit's or even more. Good job.

  • @MuthuPandi-kw1to
    @MuthuPandi-kw1to 11 днів тому

    sar milagu sadi (papeer sadi)valaga sar

  • @ez2uk
    @ez2uk 15 днів тому +2

    siva.. why not explore using an automatic variable transformer.. apprx 5000 rs

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      Thanks for the suggestion. I am implementing PRV in a week

  • @irose4066
    @irose4066 15 днів тому

    Hello siva bro.....
    Telescopic pole 50 feet or 60 feet onnu sollunga and review podunga....
    Enga veetla 15 kongu maram erukku but oru kongu kuda saapda mudila...becoz maram yera aal varathukula muthi poiduthu......
    Coconut leaf vetavum pole venum...enga vayala eb line pokuthu.adikadi current poiduchu becoz of coconut leaf on eb line.....
    Mango parikka and elaneer poda vum use pannikira maathi venum....
    Anni index 2024 la erunthalum onnu vaangi review podunga...
    Carbon fiber pole 50 feet 10k pice varuthu...but ethu vaangarathune therila....
    Help me😅

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      10k kku vaangi review podava..parkkiiren. Agri intexla entha alavukku kidaikkkuthu entru solkirennnga

    • @irose4066
      @irose4066 12 днів тому

      @@ThottamSiva thank you….. under 10k budget la podunga….
      If 50 feet pole under 10k ellana, price evalo varum nu oru video podunga……
      Malayalam la neraiya video erukku…..but enga service eppadi erukkum nu therila…..
      TN la service erukara maathiri sollunga…..
      10k budget ku ulla eruntha konjam affordable la erukkum 60 feet pole……

  • @anujananu8175
    @anujananu8175 12 днів тому

    Late night. Voltage stable ah itukkum

  • @ManojNaggieManoj
    @ManojNaggieManoj 15 днів тому +2

    try solar

  • @amuthac6386
    @amuthac6386 11 днів тому

    சார் வணக்கம்...திசு கல்சர் தேக்கு கன்று எங்கு குறைந்த விலையில் கிடைக்கும் என்று கூறமுடியுங்களா???...அது பற்றிய தங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்... நன்றி...

  • @lilymj2358
    @lilymj2358 15 днів тому

    Sir, use a mulching sheet . Refer Variety farmer vlog🎉🎉🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому +1

      mulching sheet has its own other problemnga.. may be we can use in raised bed. not whole garden area.

    • @lilymj2358
      @lilymj2358 12 днів тому

      @@ThottamSiva yes.only raised bed. to avoid pullu,waste of water due to sun heat etc

  • @Manivlog2023
    @Manivlog2023 15 днів тому +1

    Sir, Stabilizer use pannalam la....

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      athukku orru 50K selavu pannanumnga..

  • @Raghu01raghu
    @Raghu01raghu 15 днів тому +1

    Enna weekday la vareenga, WFH ah

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      ellam office work thaan. time illama poiruthu

  • @sharaths9827
    @sharaths9827 15 днів тому +1

    Hi Anna

  • @davidraja619
    @davidraja619 15 днів тому

    Bro Garden length and width enna bro.. fencing ku evalo selavu achu

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      fencing paththi detailla oru video pottirukkrennga.. channella paarunga

  • @rmpfarms
    @rmpfarms 14 днів тому +1

    Pressure relief valve nu onnu irruku bro. Use aagum nu ninaikare

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      Nantri. Visarichi irukkiren. vaangi fit panna poren. athu helpfulla irukkum entru ninaikkiren. Thanks for your suggestion

  • @allwinrajeshpaul
    @allwinrajeshpaul 15 днів тому +4

    Vanakkam brother, how to reach you

    • @psgdearnagu9991
      @psgdearnagu9991 15 днів тому +1

      Go to visit Coimbatore agri index codisia exhibition.. July siva Anna plan to see friends

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      Hi, You can whatsapp me..809 823 2857

  • @GokulSriramP
    @GokulSriramP 14 днів тому

    You shouldn't use pump for drip pressure boosting. Instead take help from gravity. Have a 1000L or 5000L tank similar to one you had earlier and pump water periodically as required. In my farm 1.5 acre, I'm having 5000L water tank at the highest point and every plant is fed properly. Pressure boosting will be needed only for bigger farms to quickly irrigate. I'm using this for past 2 years.
    I have mobile based motor on/off. I have set the starter to on/off 1hr every day just to fill the 5000L tank. Visiting farm once in a week and will check drip valve periodically and remove clogging. Its convenient for me.
    Now planning to automate valve control also.
    For your venturi issue, install a pressure relief valve before the venturi inlet. This will keep the inlet pressure stable and will help avoid overloading of motor. I haven't done this, need to try. With gravity low, I have no such issues. I haven't even installed disc filter Only installed cyclone filter.

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      Great. nice to see you are able to manage with gravity irrigation itself. What is the height of your tank?. I got some idea on PRV. Planning to do that first and see if it helps

    • @GokulSriramP
      @GokulSriramP 9 днів тому

      @@ThottamSiva Thala, my field is in 4 levels in step and a single 2inch pipe runs the whole length with a ball valve for each level.. Every level is atleast 4 foot tall. In addition, I have raised the tank to another 1m above the ground. Still I don't see any problem irrigating the first level with only 3m head when the tank is full. I have a separate outlet from the tank for the 1st level. For other 3 levels, controlling with valves partially open. I have a 2 inch pipe running from the tank to the farthest end of the field, from that, I have a 1 1/4 outlet every 10 feet. I planned this way to have rain hose installed every 10 feet. But Since not doing dense cultivation, didn't installed booster pump, so ended up using 16mm drip line from the 1 1/4 end-cap wherever necessary. I run a drip-line along the fence to plant trees along the borders.
      You earlier had a over head tank of 500L I think. That height will be quite sufficient. Only that you can install 2000L tank instead, so that filling it once will be sufficient to irrigate your whole field once. Also, you shouldn't run the 16mm drip hose for the whole length. You will need a bigger dia pipe to run the whole length of your farm. From that, you can run a 16mm drip line to a maximum of 30m to get sufficient water flow at every drip point. Avoid branching as far as possible. But this method cannot guarantee even supply of water to every plant.

  • @madhanagopal428
    @madhanagopal428 15 днів тому +2

    Anna motar ku capacitor podunga broblem varadhu

  • @user-xs1se5uq6g
    @user-xs1se5uq6g 14 днів тому +1

    அண்ணா விவசாய கண்காட்சி கொடிசியவில் எப்பொழுது நடக்கும் என்று சொல்லுங்கள் நன்றி சொன்னதற்க்கு

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      ஜூலை 11 ல இருந்து 15 வரை நடக்கும்.

  • @Sivasep19
    @Sivasep19 10 днів тому

    அண்ணா உயரமான தண்ணீர் தொட்டி அமைத்தால் ஒரே அழுத்தமான சொட்டு நீர்ப்பாசனம் செய்யலாமா? இரு மோட்டார்கள் செலவு குறையுமா?

    • @leninkumar8206
      @leninkumar8206 7 днів тому

      மிகவும் குறைவான பரப்பிற்க்கு மட்டுமே இது சாத்தியம்.. 20-25 சென்ட் ஒரு 1000லி டேங்க் . உப்பு நீரா இருந்தா 3 மாதத்தில் டிரிப் அடைக்க வாய்ப்பு அதிகம்.

  • @lllll5002
    @lllll5002 14 днів тому

    Automatic stepup and stepdown steblizer vangi vaikalame!!

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      For very low voltage it still has some challengenga..

  • @chidambaramkumar1365
    @chidambaramkumar1365 13 днів тому +2

    மிதப்பது மண் இல்லை அது சுண்ணாம்பு சத்து

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan 15 днів тому +1

    Solar ku marunga anna ippo than subsidy la government eh kodukuranga la

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      check panrenga. entha alavukku use agumnu parkkanum

  • @chatanathan7719
    @chatanathan7719 13 днів тому

    ஐயா கான்ஸ்டன்ட் வோல்டேஜ் ஸ்டெபிலைசர் உங்களோடு லோடுக்கு ஏற்றால் போல் அமைத்தா பிரச்சனைகளை சரி செய்யலாம்

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      நன்றி. செக் பண்ணி பார்க்கிறேன்ங்க

  • @gopalakrishnanj273
    @gopalakrishnanj273 15 днів тому

    Non isi 8 ltr drip pipe podunga pressure adjust agidum

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      Nantri. Check panni parkkirenga

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 14 днів тому +1

    CCTV Camera Venuna sollunga sir.. Ungalukku dealer price la panni tharenga...

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      Nantringa. plan panninaa kandippa ungalai ketkirenga

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 15 днів тому

    Madan Kumar Channel owner - ex defence person is having his own agriculture land & doing cultivation.. You can have some contacts if you require & may be useful to you both.
    His contents in the channel is about defence & other info.

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      Thank you for your suggestion. Will check

  • @jjfarm-technologyforfarming
    @jjfarm-technologyforfarming 13 днів тому

    Shiva I am doing remote farming for last 10 years I goto farm once in a week it is possible to do it...I can help you
    All this issues I also faced but overcome all of these

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      Hi, thank you so much for your willingness to help me on this, Based on channel friends recommendation, i am going to first implement PRV. let me see if that helps. Then will reach you for further help

    • @jjfarm-technologyforfarming
      @jjfarm-technologyforfarming 12 днів тому

      @@ThottamSiva sure, for PRV go for automat company metal valve will cost you 2200

  • @capprabu874
    @capprabu874 14 днів тому

    அண்ணா இஞ்சி மற்றும் கஸ்தூரி மஞ்சள் விதை தேவை இருந்தாள் தெரிவிக்கவும்

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      இப்போ என்னிடம் மஞ்சள் ஸ்டாக் இல்லைங்க. நீங்க முடிஞ்சா அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சிக்கு கோவை வாங்க. ஜூலை 11 ல இருந்து 15 வரை நடக்கும். எல்லாமே கிடைக்கும்.

  • @inthenameofallah786
    @inthenameofallah786 15 днів тому

    Solar pota intha problem irukathu current billum micham aahumey siva anney

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      Nantri. Unga thottathil pottirukeengaa. evlo selavu aachu?

  • @poobalanbala2305
    @poobalanbala2305 13 днів тому +1

    பணம் கட்டினால் 6 மாதத்தில் லைன் வந்துரும்னு EB ல சொன்னாங்கனு பணம் கட்டியும் 1 வருடத்துக்கு மேல் ஆகியும். இன்னும் லைன் கொடுக்கவில்லை.. இந்த EB காரனுக பண்ற அவஸ்தை கொஞ்ச நஞ்சம் இல்லை..

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому +1

      உண்மை. என்னையும் 3 phase லைனுக்கு அலைய விட்டார்கள் நானும் அலைந்து பார்த்து வெறுத்துப் போய் விட்டுவிட்டேன்

  • @arunv1909
    @arunv1909 15 днів тому

    neega en engineering facts bro va contact panna koodathu , antha manushan kooda oru nalavaru thaan , oru fun tie up ah vum irukum , neraya fishes vechi irutnheengala , adikura veiyuluku athu ena achu

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому +1

      Check panrenga. Fish ellam oru noi thakkuthalla niraiya iranthu pochchi. romba konjama thaanga irukkku

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 13 днів тому +3

    இதற்கு தான் சோலார் பம்ப் போட வேண்டும்.பகல் முழுவதும் தண்ணீர் தொடர்ந்து வெளியேறும்.சவால்களை எதிர்த்து போராடி வெற்றி பெறுவதுதான் மனிதன் வெற்றி பெறுகிறான்

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      சோலார் ஆரம்ப செலவுகள் பராமரிப்பு செலவுகள் பற்றி கொஞ்சம் கூடுதல் புரிதல் எடுத்துக் கொண்டு செய்யலாம் என்று இருக்கிறேன்ங்க

    • @rajagopalsubramanian6418
      @rajagopalsubramanian6418 12 днів тому

      @@ThottamSiva பழைய பேனல்கள் நல்ல நிலையில் உள்ளவை குறைந்த விலைகளில் கிடைக்கும்.அதை பயன்படுத்தி எனது வீட்டின் பகல் நேர மின்சாரம் சேமித்து இரவில் பேன் மற்றும் விளக்குகள் பயன்படுத்தி வருகிறேன்.மேலும் தெருவிளக்குகள் பயன் படுத்திக் கொண்டு வருகிறேன்

    • @parimalasowmianarayanan5203
      @parimalasowmianarayanan5203 11 днів тому

      @@rajagopalsubramanian6418 👏👏👏👏

  • @SK-sl5vd
    @SK-sl5vd 9 днів тому

    ஒரு வருடத்திற்கு முன்பு நீங்கள் வீடியோ போட்டிருந்தீர்கள். மர மிளகாய் என்று அந்த விதை இருந்தால் கொரியர் அனுப்ப முடியுமா

    • @ThottamSiva
      @ThottamSiva  9 днів тому

      இருக்குங்க.. எனக்கு WhatsApp அனுப்புங்க (809 823 2857)

    • @SK-sl5vd
      @SK-sl5vd 8 днів тому

      சார் வாட்ஸப் நம்பர் மெசேஜ் அனுப்பி விட்டுட்டேன் நீங்க இன்னும் பாக்கல​@@ThottamSiva

  • @muralichinakulandhai2367
    @muralichinakulandhai2367 15 днів тому +3

    விவசாயம் செய்வது எவ்வளவு கடினம்

  • @vivasayaindustry9325
    @vivasayaindustry9325 12 днів тому

    6 மாசத்துக்கு ஒரு தாட்டி filter ra oru 5 liter acid la oru mani neram oora vachrucha uppu pasam ellam poirum

    • @ThottamSiva
      @ThottamSiva  11 днів тому

      Acid maathiri kodukka vendamnu parkirenga

  • @mithraraghupathi3956
    @mithraraghupathi3956 7 днів тому

    Hi

  • @narendrakrishnanpk7440
    @narendrakrishnanpk7440 9 днів тому

    அண்ணா வணக்கம் செடிக்கு காவிரி ஆற்றின் தண்ணீர் ஊற்றலாமா?

    • @ThottamSiva
      @ThottamSiva  9 днів тому

      ஆற்று தண்ணீர் தானே.. தாராளமா பாசனத்துக்கு பயன்படுத்தலாம்.. எதும் பிரச்சனை இருக்கிறதா?

    • @narendrakrishnanpk7440
      @narendrakrishnanpk7440 8 днів тому

      நகராட்சி மூலம் மருந்து கலந்து வருவதால் ஊற்றலாமா?

  • @harinhomegarden8631
    @harinhomegarden8631 15 днів тому +1

    Anna mac eppadi irukkan 🐶

  • @MohammedAarif2005
    @MohammedAarif2005 12 днів тому

    Try stabilizer

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 15 днів тому

    Unoga thotam athani aakar anna?

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      kammi thaanga. 1/2 acre

    • @arunbaarkavi460
      @arunbaarkavi460 12 днів тому

      @@ThottamSiva 1/2 acre la evalo pnrega. Great anna

  • @TN60shanmukesh
    @TN60shanmukesh 15 днів тому

    Fish tank update

  • @Sar_vesh
    @Sar_vesh 15 днів тому +1

    Draavidiyaa model of Electricity 🤣😂

  • @suthakaranthillainathan8401
    @suthakaranthillainathan8401 14 днів тому

    Put solar panel. It wont cost more.

  • @tkrtech6373
    @tkrtech6373 15 днів тому

    Please share your drip pipe company thanks

  • @krishhub.3724
    @krishhub.3724 15 днів тому +3

    கோவை சரவணம்பட்டியில் எப்படி மின்சார தடங்கல் ஆச்சரியமாக உள்ளது வேறெங்கும் இது போன்று தொந்தரவு இல்லை

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому +1

      தோட்டம் சரவணம்பட்டி இல்லைங்க. சரவணம்பட்டில அரை ஏக்கர் வச்சிருந்தா எங்கேயோ போயிருக்கலாமே

  • @balachanderans1665
    @balachanderans1665 14 днів тому

    RTI Rs 10/- only
    For solving eb problem

    • @ThottamSiva
      @ThottamSiva  12 днів тому

      konjam vilakkama solla mudiyumaanga?

    • @balachanderans1665
      @balachanderans1665 12 днів тому

      @@ThottamSiva i need your area EB office addres