சிவா அண்ணனைப்போன்று சிறு விவசாயம் செய்ய மிகவும் எனக்கு ஆசை, ஆனால் அதற்க்கு தேவையான நிலம் இல்லாமல் இவர் செய்யும் விவசாயத்தை பார்த்து மகிழ்ச்சி அடைவதில் எண்ணைப்போன்று எத்தனைபேர்
இரய்தை பாவம். வெட்டாதீங்க. Side branch எ வெட்டி மேல வளர்விடுங்க. Superb. நான் ஊருக்கு வந்தால் உங்களுடம்விதை வாங்க வருவேன் I love gardening and started my garden 😊
நல்ல உழைப்பு. அதில் கிடைக்கும் மகிழ்ச்சி. அதை எங்களிடம் பகிந்து கொள்ளும் விதம் அசத்தல் சிவாதம்பி. வாழ்க வளமுடன்! சீமை இலந்தை இருந்து விட்டு போகட்டுமே. மேக் பயலுக்கு Leava ஆ. ஆளைக் காணோம்.
Thambi உங்களுடைய பேச்சை ரசித்துக் கொண்டே கேட்டதில் garden வளர்ச்சியை பார்க்க தவறிவிட்டேன். தென்னை பாளை விட்டதில் சந்தோஷம் 🎉 மாம்பழம் வகைகள் சிறப்பு 🎉. முருங்கை வளர்ச்சி அருமை 🎉 தோட்டம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆடிப் பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🎉
Anna, unga tirunelveli slang oda meaning ellam tamil book (12th) la 1 marks ah irukku..., unga video paakarathu naala ellame easy aaciduchu..., evloo helpful paarunga..., 😅😅🎉 na ungala 2019-20 lockdown la irunthu follow panre..., im also covai, (annur), blue colour wagonr ponale neengalaa nu thaa papen.., 😅😅
Anna....when I hear good news in each plant...my hand goes to click like n I did this many times...I realize I clicked like button already....happy news n so beautiful anna
இலந்தை மரத்தை வெட்ட வேண்டாம் அண்ணா அகலமாக வளர்ந்த கிளைகளை மட்டும் அகற்றி விடுங்கள். எனது மாடி தோட்டத்திலேயே வருடம் இரண்டு முறை காய்க்கிறது. காய்களும் திராட்சியாகவும் சுவையாகவும் உள்ளது. ட்ராகன் ப்ரூட் மூன்று பூக்கள் பிடித்து உள்ளது அண்ணா நன்றி
Actually Madhulai grafted plant ah panna matanga...Air layered ah tha irukkum(method of making a plant by getting rooted a branch of a tree) na ..so don't worry...flowers la male,female nu irukum... start la neraya flowers fall agidum...namma killi Vida vendiyathu illa...oru stage ku apram athuve fruit vaika arambikum...so not need to remove flowers.
Good morning, it's the first video we watched the morning and we were very happy to hear your voice. In your garden the tracker is talking, the trees, animals are talking it's so nice to hear the things you say about them. We are waiting to see the fruits of the trees that grows with your love. And give our regards to Mack payyan as well. Thank you!
For such a big land, we can add mulching only to trees around it.. It is not easy to cover all area with mulching. People go with plastic mulching which we don't do in Organic farming
All the best for successfull Adi pattam. Good rain for the past 2 days here in chennai. I planted seed murungai, I got one tree from it in my Maadi Thottam. It started giving the fruits quickly. But very few because the flowers fall rapidly. I tried pulicha more, fish amino acid, pachkavya, perungayam. But still keeps falling. Pl tell me what to do.
வணக்கம் அண்ணா. பெரிய நெல்லி யை கவாத்து செய்ய வேண்டியது தானே அண்ணா. இவ்வளவு உயரம் வளர்ந்து விட்டது. மேல் நோக்கி செல்லும் கிளைகளை பாதி உயரத்திற்கு வெட்டி விடுங்கள்.கவாத்து செய்யாமல் நாட்டு பெரிய நெல்லி அவ்வளவாக காய்க்காது. பைபாஸ் ஸில் நிறைய மரங்களை பார்த்து உள்ளேன். மிக பெரிய மரமாக இருக்கும் ஆனால் ஒரு காய் கூட காய்க்காது. ஆதே ஒரு இடத்தில் கரண்ட் கம்பிக்கு பக்கம் இருக்கும் மரத்தை பாதியாக வெட்டி விட்டு விடுவார்கள். புதிய தளிர்கள் வந்து அவ்வளவு காய்கள் காய்கிறது வெட்டி விட்ட மரம். எனவே கவாத்து செய்து பாருங்கள்
It is near Kovilpalayam. I am working and managing the farm during my free time. Not having any one there to take care poultry.. may in future will start
இந்த குழு தை மாதம், கொடைக்கு முன்பு எடுக்க வேண்டும், 2 நீல் மற்றும் அகலம், 2.5 அடி ஆலம் இருக்க வேண்டும் , 1 acre நிலத்துக்கு 20 குழிகள் எடுக்க வேண்டும், 2.5 அடி ஆலம் வரை நம் நிலம் காயும், மற்றவை தமிழர் வேளாண்மை குழுவில் பார்த்தால் புரிதல் ஏற்படும். தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்.
சிவா அண்ணனைப்போன்று சிறு விவசாயம் செய்ய மிகவும் எனக்கு ஆசை, ஆனால் அதற்க்கு தேவையான நிலம் இல்லாமல் இவர் செய்யும் விவசாயத்தை பார்த்து மகிழ்ச்சி அடைவதில் எண்ணைப்போன்று எத்தனைபேர்
எனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆசை. ஆனால் நிலம் இல்லை.
Avarukkum aarambathil illai.. maadi thottathil vechu chinnadha aarambichi.. romba nidhanama munneri varugiraar.. nalla manidhar.. my heartiest prayers
Truly simplysity boomiyin mainthan iyarkain kadhalan Anna@@dsairam7686
அண்ணா வீட்டுக்கு தேவையான நாட்டு காய்கறி விதைகள் வேண்டும் விவரம் இருந்தால் பதிவிடவும். நன்றி
Me too
அண்ணா அருமை. உங்கள் அனைவரின் ஆசியுடன் நாங்களும் கனவு தோட்டம் ஆரம்பிக்க உள்ளோம்.
Nice
வாழ்த்துக்கள். சிறப்பான செய்யுங்கள். இயற்கை உங்களோடு எப்போதும் துணை இருக்கட்டும். 🎉🎉🎉
இரய்தை பாவம். வெட்டாதீங்க. Side branch எ வெட்டி மேல வளர்விடுங்க. Superb. நான் ஊருக்கு வந்தால் உங்களுடம்விதை வாங்க வருவேன் I love gardening and started my garden 😊
நல்லதுங்க.. மறுபடி ஒரு முறை கவாத்து செய்து விடுகிறேன்.
அக்ரி இன்டெஸ்ஸ் வரலாமே ?
அருமையான பதிவு அண்ணா
Sooper Anna. Romba naal appuram nalla oru form. Intha varusam nalla oru vilaichal kidaika vaalthukal.
நல்ல உழைப்பு. அதில் கிடைக்கும் மகிழ்ச்சி. அதை எங்களிடம் பகிந்து கொள்ளும் விதம் அசத்தல் சிவாதம்பி. வாழ்க வளமுடன்! சீமை இலந்தை இருந்து விட்டு போகட்டுமே. மேக் பயலுக்கு Leava ஆ. ஆளைக் காணோம்.
உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏
மேக் வீடியோ இந்த வாரம் ஒன்று கொடுத்திருக்கிறேன். பாருங்க.
Thambi
உங்களுடைய பேச்சை ரசித்துக் கொண்டே கேட்டதில் garden வளர்ச்சியை பார்க்க தவறிவிட்டேன். தென்னை பாளை விட்டதில் சந்தோஷம் 🎉 மாம்பழம் வகைகள் சிறப்பு 🎉. முருங்கை வளர்ச்சி அருமை 🎉 தோட்டம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆடிப் பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🎉
/உங்களுடைய பேச்சை ரசித்துக் கொண்டே கேட்டதில் garden வளர்ச்சியை பார்க்க தவறிவிட்டேன்./ 🙂🙂🙂 நன்றி
அருமையான பதிவு அண்ணா நன்றி. தோட்டம் அப்டேட் ரொம்ப மகிழ்ச்சி
நன்றி 🙏
👌👍 keep sharing and shining...green lands are very good to see.....
Thank you 🙏
Brother neenga periya inspiration enaku thank you...
Unga varthaikalukku nantri 🙏🙏🙏
14.07.2024 தேதி ஞாயிறு அன்று மதியம் எல்லோரும் வாருங்கள் சிறப்பான நிகழ்ச்சி அங்கு நடைபெறும் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
என்ன அண்ணா முக்கியமான நிகழ்ச்சி நீங்களும் கோவையில் தோட்டம் வாங்கி விட்டீர்களா 🌺💐🌸
கண்டிப்பாக கலந்து கொள்ளலாம்..
அண்ணன் கோவை அக்ரி இன்டெக்ஸ் நண்பர்கள் சந்திப்பை சொல்றாங்க.. 👍
@@ThottamSiva sure
Super siva anne
Hats off to your dedication towards your dream garden. This is true passion
Thank you 🙏🙏🙏
Whenever we see your kanavu thottam, we feel refreshed.
Nantri 🙏🙏🙏
அருமை நண்பா
நீங்க எப்படி இவ்வளவு சூப்பரா பேசுரிங்க🙂
எல்லாம் நண்பர்கள் நீங்க கொடுக்கிற பாராட்டு தான். உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி
அருமையான தோட்டம் அண்ணா
நன்றி 🙏
unga video vida unga comment than romba super.
Nantri 🙏🙏🙏
களை செடிக்கு, பின்னாளில் ஒரு கண்ணுக்குட்டி வாங்கி கட்டிடுங்க 😂😅👌👌👌💐💐💐👍
கன்னுக்குட்டி கிட்ட இருந்து மற்ற செடிகளை எப்படி காப்பாற்ற?🤔🤔🤔
சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்
Anna,your thottam video is so inspiring 🎉🎉🎉 so refreshing to see your drumstick saplings.I want the seeds, please
Thank you 🙏🙏🙏
Super bro
Anna, unga tirunelveli slang oda meaning ellam tamil book (12th) la 1 marks ah irukku..., unga video paakarathu naala ellame easy aaciduchu..., evloo helpful paarunga..., 😅😅🎉 na ungala 2019-20 lockdown la irunthu follow panre..., im also covai, (annur), blue colour wagonr ponale neengalaa nu thaa papen.., 😅😅
விதை சேகரிப்பு பற்றி சொல்லவும் மாம்பழ கொட்டைகள் இருக்கிறது எப்படி பாதுகாப்பது யாரிடம் கொடுக்கலாம்
விதை சேகரிப்பு பற்றி நிறைய வீடியோ சேனலில் கொடுத்திருக்கிறேன்.. மாங்கொட்டை பற்றி ஐடியா இல்லைங்களே
You have to make sweet rice puttu and distribute it
Anna....when I hear good news in each plant...my hand goes to click like n I did this many times...I realize I clicked like button already....happy news n so beautiful anna
Thank you so much 🙂.
Good. Good. Information. Eyarkkaiyai. Alippathalthan malai. Peaivathillai.
Thank you 🙏
Hello அண்ணா. மாவு பூச்சி remedey.
அரிசி களைந்து தண்ணீர் புளிக்க வைக்கவும். பின் வடிகட்டி spray செய்து பாருங்கள். Try this.வணக்கம்
நன்றி ..இன்னொருவரும் சொல்லி இருந்தாங்க.. கண்டிப்பா முயற்சி செய்து பார்க்கிறேன்.
Agri intex என்றால் என்ன சகோ?
Citrus trees keep the ground as much dry as possible
Avarukkum aarambathil illai.. maadi thottathil vechu chinnadha aarambichi.. romba nidhanama munneri varugiraar.. nalla manidhar.. my heartiest prayers
🙏🙏🙏 Athukkum mele naan ungalai maathiri eththanaiyo channel nanbarkalai sambathiththu irukken.. athu thaan ennoda miga periya santhosam. Nantri
விவசாயத்தில் நஷ்டம் மட்டுமே உள்ளது,
Vanakkam Siva ! Kaalanilai Ulakam Muluvathum Ennaseivathu iyatkai viddavazhi. Maavuppoochchikku Puzhichchamor sirantha matunthu Nanry Muyarchchikku Vaalththu...Jeyanthy,Germany.
Vanakkam Sakothari. Kaalanilai maatram nallave therikirathu. Naamum nam kooda chedikalum vaazha pazhakika vendiyathu thaan.
Maavu poochchi suggestion kku nantri. Will Try 🙏
Super thambi
Super Ji
இலந்தை மரத்தை வெட்ட வேண்டாம் அண்ணா அகலமாக வளர்ந்த கிளைகளை மட்டும் அகற்றி விடுங்கள். எனது மாடி தோட்டத்திலேயே வருடம் இரண்டு முறை காய்க்கிறது. காய்களும் திராட்சியாகவும் சுவையாகவும் உள்ளது. ட்ராகன் ப்ரூட் மூன்று பூக்கள் பிடித்து உள்ளது அண்ணா நன்றி
ஒரு முறை கவாத்து செய்து விட்டேன். மறுபடி ஒரு முறை செய்து பார்க்கிறேன் ஆனந்த்.
தாமரை அல்லி முயற்சி செய்து பாருங்கள்
சூப்பர் அண்ணா
Sir, please make a video on how you use waste decomposer in your thottam .
Hi, I am not using much and mostly using for spray only..
Actually Madhulai grafted plant ah panna matanga...Air layered ah tha irukkum(method of making a plant by getting rooted a branch of a tree) na ..so don't worry...flowers la male,female nu irukum... start la neraya flowers fall agidum...namma killi Vida vendiyathu illa...oru stage ku apram athuve fruit vaika arambikum...so not need to remove flowers.
Thank for the information about Madhulai. Understood the reproduction method now with Air layering.. 🙏
இலந்தை மரத்தை வெட்டாதிங்க அண்ணா...
கொஞ்சம் கவாத்து செய்து பார்க்கிறேன்.
இந்த வருட ஆடி pattathilavathu உங்களுடன் சேர்ந்து பயணிக்க முயற்சி செய்கிறேன்
சந்தோசம்ங்க.. உங்க ஆடி பட்டம் சிறப்ப வர வாழ்த்துக்கள்.
Nice
Very nice Anna ☺️❤
Ipotha ye thottathla poo sedi vachuruke manpuluoram yepdi kudukanumnu solunga bro
Manpulu uram appadiye konjam mannai kilari pottu vitta pothum
@@ThottamSiva tqs anna
Anna covaila agri Intex yeppodhuna
Video-la solli irukeen.. paarunga
Good morning, it's the first video we watched the morning and we were very happy to hear your voice. In your garden the tracker is talking, the trees, animals are talking it's so nice to hear the things you say about them. We are waiting to see the fruits of the trees that grows with your love. And give our regards to Mack payyan as well. Thank you!
Thank you 🙏. Happy to read your words. I earned so many such hearts with my video. Thank you for all your love and support 🙏
Siva, why don't you put mulch around the plants, this will benefits in so many ways, reduce weeds and keep the moisture in the soil.
For such a big land, we can add mulching only to trees around it.. It is not easy to cover all area with mulching. People go with plastic mulching which we don't do in Organic farming
களை பொக்கிஷம் அதை வளர்த்து பிறகு அரிவாள் வைத்து வெட்டி மூடாக்கு போடுங்கள் சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி
Super bro 👌
All the best for successfull Adi pattam. Good rain for the past 2 days here in chennai.
I planted seed murungai, I got one tree from it in my Maadi Thottam. It started giving the fruits quickly. But very few because the flowers fall rapidly. I tried pulicha more, fish amino acid, pachkavya, perungayam. But still keeps falling. Pl tell me what to do.
Thank you for your wishe.
The flower drop may be due to hot summer. You can wait and see the yield in Aadi pattam
@@ThottamSiva thank u
Super
Bro ethana acre boomi ithu
Acre ellaam illainga.. 1/2 acre thaan
@@ThottamSiva oh OK ok bro. Entha oru ithu.. ennaku 1 or 2 acre venu
எங்க வீட்ல ஒரு பெரிய நெல்லிக்காய் செடி செடி வைத்து 5 வருஷம் ஆகுது ஆனா இதுவரைக்கும் காய் இல்ல அதுக்கு என்ன செய்யலாம் ஐயா
பெரிய நெல்லி யை கவாத்து செய்யுங்கள் நிச்சயம் காய்க்கும்.
use brush cutter instead of weeder !!
Siva anna neenga kalai sedigal
Parramaripuku oru attu kutty vangulamlaa
Aattu kutti-ya parthukka oru aal vaikkanume.. Aattu kuttikku kalai chedi mattum theriyaathe.. ellaathaiyum kaali pannirume 🤔🤔🤔
@@ThottamSiva appadi illinga anna
Neenga veetula katti vechukanga
Kanavu thottam pogum podhu Carla ethitu poidunga
Mavu poochi kum veppai ennai karaisal work aagum try panni paarunga
Veppennai perisa work out aaga mattenguthunga.. Maida karaisal perfect-a work out aaguthu
thala VA thala
😂😂😂 🙏🙏🙏
agri index coimbatore la matum tha nadakumaa.. madurai side ithu mathiri ethavathu event nadakuma bro ?
Madurai-la August-la nadakkumnga.. Wait.. Naanum channel-la solkiren
Anna agri expo epona
Video-la poster-e pottirukenga.. paarunga.
Anna dragon fruit vaiga unga thotta thu la
Thottathula onnu nikkuthu.. but paramarippu illama nirkkuthu
If I come to KovaiAgri Intex 2024 can I get original Chrisantham plant seeds?
I am not sure.. Check in online.. Biocarve website will be good..
Anna pirandai chedi maari irukke athu enna na
Pirandai namma thottathil illaiye.. entha minute-la video-la parkkrareenga?
Anna itha time la 4:57 pot la irukku la
Anna enkitta veththala valli kilangu irukku yarukkachi venunaa sollunga anna free ya tharen
Neenga entha oorla irukeenga? Ketta solkiren 👍
❤❤❤
CanI get red pasalaii plant?
வணக்கம் அண்ணா. பெரிய நெல்லி யை கவாத்து செய்ய வேண்டியது தானே அண்ணா. இவ்வளவு உயரம் வளர்ந்து விட்டது. மேல் நோக்கி செல்லும் கிளைகளை பாதி உயரத்திற்கு வெட்டி விடுங்கள்.கவாத்து செய்யாமல் நாட்டு பெரிய நெல்லி அவ்வளவாக காய்க்காது. பைபாஸ் ஸில் நிறைய மரங்களை பார்த்து உள்ளேன். மிக பெரிய மரமாக இருக்கும் ஆனால் ஒரு காய் கூட காய்க்காது. ஆதே ஒரு இடத்தில் கரண்ட் கம்பிக்கு பக்கம் இருக்கும் மரத்தை பாதியாக வெட்டி விட்டு விடுவார்கள். புதிய தளிர்கள் வந்து அவ்வளவு காய்கள் காய்கிறது வெட்டி விட்ட மரம். எனவே கவாத்து செய்து பாருங்கள்
நன்றிங்க. நல்ல பரிந்துரை. கண்டிப்பா உடனே செய்கிறேன்
Koiya palam soft tasty variety na I want seeds
ithu oru arumaiyaana nattu koyyanga. soft-nu solla mudiyaathu.. but tasty
@@ThottamSiva wow super appo seeds or plant saplings kuduga
Please try to give atleast one video per week sir. And also we want long videos
Thank you for all your support 🙏🙏🙏. Will try
Project 36 அண்ணா என்ன ஆணாரு அண்ணா
அவரிடம் நானும் பேசி நிறைய மாதங்கள் ஆகி விட்டதுங்க..
Where in coimbatore i is your farm ? Why don't you have poultry farm ? For removing those grasses in your farm
It is near Kovilpalayam. I am working and managing the farm during my free time. Not having any one there to take care poultry.. may in future will start
Bro where did you buy this weeder spec and price please
Please check their website,
sharpgaruda.com/product/mini-weeder/
elanthai eduka vendam athil neraiya murthvagunam irruku thambi
Ithu seemai ilanthai thaan. kavaaththu panni vittu parkkiren 🙏
Rose garden enna achi anna update pannuga
Naattu rose mattum nirkuthunga.. Matrapadi focus panna mudiyalai.. paarkkalaam intha time yethavathu panna mudiyuthaa entru
தென்னை 3.5வருடத்தில் வருமா
பாளை விட்டிருக்குதே.. சாதாரணமா வீட்டில் நாற்று விட்டு எடுத்த தென்னை தான்.
Visit panna register pannanuma Anna?
Waiting for agri Intex 2024 Anna 😊
Register panna website-la paarunga.. usualla off panni potturuvaanunga.. You can pay in the entrance (Entry fee Rs.50) and visit
@@ThottamSiva tq for the information Anna
3:09 3:35
UAnna update agri index
அண்ணா ஸ்டார் புரூட் செடியில் பூக்கள் உதிராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
அண்ணா பிஞ்சு வைத்து அப்படியே கருகுகிறது என்ன செய்ய
இது தான் முதல் தடவை காய்க்கிறதா? ஏதாவது தெளித்து கொண்டிருக்கிறீர்களா? அதிகமா எதையும் தெளிக்க வேண்டாம். அதிக தண்ணீர் விட வேண்டாம்.
இல்லை அண்ணா எதுவும் தெளிக்க வில்லை தண்ணீர் மட்டும் காய்ந்தால் மட்டும் விடுவோம் அதுவும் அதிகமாக விடவும் மாட்டோம் ஆனாலும் பூக்கள் உதிர்கிறது
Sir how to get this triller machine,n where to get this
You can check Sharp Garuda website for dealer detail
Yenaku star fruit plant venum yenga kedaikum
Ella nursery-laiyum kidaikkuthunga.. kettu paarunga
Colour meengal update
Lost almost all fishes and starting slowly again
😥
கலர் மீன்கள் அப்டேட் அப்பா?
கலர் மீன்கள் நிறைய இழந்து விட்டேன்ங்க.. அதனால் தான் வீடியோ கொடுக்கவில்லை.
@@ThottamSiva அச்சச்சோ...வயது மூப்பு காரணமாக இருக்கலாம்...சரிங்கப்பா...மீண்டும் வேறு வகை மீன்கள் வாங்கி ஆரம்பிக்கலாமே...
அண்ணா இந்த ஒருவார மழையால் என்னோட கத்திரி செடி எல்லாம் வெள்ளை ஈ.யால்அழிந்துபோச்சு.😢😢😢
மழையால் வெள்ளை ஈ தொல்லையா.. இல்லை கோடை வெயிலாலா.. சரியா கவனித்து பார்த்தீங்களா?
மாவு பூச்சிக்கு அரிசி கழுவிய தண்ணி 3நாள் புளிக்க வைத்து அந்த தண்ணிய தெளித்து விட்டால் மாவு பூச்சி கட்டுபடும்
நல்லதுங்க.. முயற்சி செய்து பார்க்கிறேன். 🙏
வெப்பாத்தி குளி எடுத்தால் கலை கட்டு படும்
கொஞ்சம் தெளிவா விளக்கமாக சொன்னால் தானே புரியும்..
?¿???
???¿¿¿
ua-cam.com/users/shortsKzvR7wMKGUQ?feature=shared
இந்த குழு தை மாதம், கொடைக்கு முன்பு எடுக்க வேண்டும்,
2 நீல் மற்றும் அகலம், 2.5 அடி ஆலம் இருக்க வேண்டும் , 1 acre நிலத்துக்கு 20 குழிகள் எடுக்க வேண்டும்,
2.5 அடி ஆலம் வரை நம் நிலம் காயும்,
மற்றவை தமிழர் வேளாண்மை குழுவில் பார்த்தால் புரிதல் ஏற்படும்.
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
கொஞ்சம் வருண பகவான் எங்களுக்கு டெய்லி கெஸ்ட் மாதிரி வந்துபோகிறார். 5 நிமிடத்துக்கு மேல் பேய்வதில்லை
இன்னும் சரியான கோடை மழை கிடைக்கவில்லையா?
பசலைக் கொடி கிடைக்குமா?
பசலை கீரை தானே.. எளிதாக கிடைக்குமே..
@@ThottamSiva பசலைக்கீரை கிடைக்குது, பசலைக்கீரை கொடி தான் கிடைப்பதில்லை சார்.
Sir,I need red custard seeds
August-la solrenga.
Sir, varunan🙏🙏😊😊
Kandippa vaanga.. 🙏
@1:33😂😂😂😂
மாதுளை மொட்டுகளை துக்கி போட வேண்டாம் அண்ணா... டீ வச்சு பெண்கள் சாப்பிடலாம் .. கர்பப்பை பிரச்சினைகள் சரி ஆகும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நல்லதுங்க.. அடுத்த முறை பயன்படுத்துகிறேன். 🙏
Don't cut the ilandhai maram
Will try to do some pruning this time
இலந்தைப்பழம் மரம் வெட்ட வேண்டாம் அண்ணா 😮
இன்னொரு முறை கவாத்து செய்து பார்க்கிறேன்ங்க.. 👍
எனக்கு சிவப்பு சீதா விதை வேண்டும்
Me too
Will be ready only in August . Will inform
Hi
அண்ணா உங்க வீடியோ பாக்கும் போது வீடியோ முடியா கூடாது தோணுது
விஜய் cctv
🤗🤗 🤗🙏🙏🙏 எனக்கு கிடைத்த சிறப்பான சேனல் நண்பர்கள் நீங்கள் எல்லாம். உங்க பாராட்டுக்கு நன்றி
நான்கு கோழி இரண்டு வாத்து வாங்கி விடுங்க களை காணாமல் போய்விடும்
எந்த செடிகளையும் விடாது
கோழி, வாத்து நாற்று எதையும் விட்டு வைக்காதே.. கிண்டி போட்டு விடுமே.🤔
வா மக்கா
Sigappu seetha seeds pala varushama kettutu iruken
August-la solrenga
@@ThottamSiva ok brother 🙏🙏🙏