நாட்டு கத்தரியில் இத்தனை ரகங்கள் வளர்க்க முடியுமா? | கத்தரியில் நல்ல அறுவடை எடுக்க சில டிப்ஸ் !!!
Вставка
- Опубліковано 7 лют 2025
- Check out this video for native brinjal varieties which we can grow in our terrace garden. Colorful brinjals in all colors and shapes. Looking to find the native brinjal varieties details and how to grow them?. Explaining growing brinjal in our terrace garden in this video. Given lot of tips to grow brinjal also.
For native seeds, you can check with Uzhavar Anand. His details in this link,
thoddam.wordpr...
I have got inspired from your videos. Last year I started with 5 posts. Now I have around 10 grow bags and really happy seeing their results. Planning for climbers now. Thank you so much for your videos , looking forward for more videos. 🙏
அருமையான தகவல்கள் நண்பரே, எனக்கும் இந்த பிரச்சினை இருந்தது நண்பரே சூப்பர் info
ஆஹா கத்தரியில் இவ்வளவு வகையா அருமை
சார் உங்க வீடியோ பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு. எனக்கும் இதுபோல நாட்டு விதைகள் சேகரிச்சு மத்தவங்களோட பகிர்ந்துக்க ஆசை. எங்களோட மாடி ரொம்ப சிறியதுங்கரதால , உங்களை போல ரொம்ப organised ஆ பண்ணமுடியல. வீட்டுக்கு தேவையான காய்கறிகளே உற்பத்தி செய்துகொள்ள முடியாம இருந்தது. இந்த மாதம் தான் எல்லாவற்றையும் சரி செய்யலாம்னு முயற்ச்சி பண்றோம். கத்தரி, தக்காளி, எல்லாம் குறைந்தது 3 செடிகளாவது வைக்கலாம்னு இருக்கேன். உங்களோட எல்லா பதிவுகளும் பயனுள்ளதாவும் inspiring ஆவும் இருக்கு.
😍
நன்றி. எல்லோரும் இவ்வளவு செடிகள் வைக்கணும் என்று இல்லை. தேவையான அளவுக்கு வைத்துவிட்டு மற்ற செடிகள் வைங்க. உங்கள் மாடி தோட்டத்திற்கு என்னோட வாழ்த்துக்கள்.
👏
கத்திரிக்காய் இத்தனை வகை என்று இன்று தான் தெரியும் மிக்க நன்றி
அண்ணா உங்கள் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள எல்லா அவ ரையில்,கத்திரிக்காய்,செ ன்டுமல்லி விதை எனக்கு தேவை enakkukitaikkumaaannaa என்ப்போன் நம்பர்.9842865737அண்ணா
Mul kathri sollugo
Thank u.anna
Romba porumaiya,alaga,thelivana varthaigal ,katharikaiyin vagaigal sollirukinga
Oh my God 😲..கத்திரி செடி...இலை இவளோ பெரிசா....🤔!!! Super ..👌
Congratulations 💐💐👍
Thank you 🙂🙂🙂
Unmaya solrain sir... intha lockdown timela... unga voice and seeing your videos is really great sir....god bless u....
Thank you very much. Unga comment padikka romba santhosam.
அருமை சார் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.வாழ்க வளமுடன்.
I will started my terrace garden after seeing your video bro.
All the best
Terrace Garden Started???
anna unga videos one day fulla patha enaku happya irukkum nanum veetula home garden vechirukken athuku reason na unga videos pathu pathu enaku interest vanthirichi anna thank u.... anna apram unga mak enaku romba pidikkum anna.....
Anna super video... Paakave sandhoshama irukku
Oh my god how many varieties.....
My husband love brinjal dish in any form.....
Super sir
உங்ங பேச்சு அருமை நகைச்சுவையா இருக்கு
நன்றி :)
உங்களின் தேடல் தொடரட்டும் ணா!!!
so nice Dear Siva. you are doing a yeoman service. keep it up. Now I am 70 and when i was in 20s i tried round big brinjal .I could see a small bird may be honey bird building nest since the leaves were so big.May God bless you.
Super super brother... romba azhaga irruku kathri chedila pakkum pothu...
Thank you, I got my seeds from ulavar Anand.. Happy gardening.
In fact, very very superb information Mr. Siva. Good, good. I am a beginner of making a terrace garden. Very very nice and fine information you🌹🌹🌹🌹🌹 have given. Thank you so much Mr. Siva.
Great sir
Super description
Appreciate your perseverance and persistence u r a real inspiration thanks sir
Kathari vagaila mullu kathri nalla irukkum. Video super.
அண்ணா உங்களிடம் உள்ள நாட்டு கத்தரி விதைகளை தந்துதவுமாறு மிகவும் தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றேன்
அருமைங்க சிவா. எனக்கு கத்திரிக்காய் என்றால் அவ்வளவு பிடிக்கும். நான் வைத்து இருந்த கோவை வரி கத்திரி விதையை எப்படியோ தொலைந்து விட்டது. நானும் பலரிடம் விதைகள் வாங்கி போட்டு பார்த்துவிட்டோம். எதுவுமே முளைப்பது இல்லை. இந்த முறை உழவர் ஆனந்திடம் வாங்கி போட்டு பார்க்கிறேன்.
சிவா.... ஒவ்வொரு கத்தரி ரகங்களை பார்க்கும் போதும்.... வாவ்.... ஒன்றை கூட்டு வைக்கலாம், ஒன்றை புளி குழம்பு வைக்கலாம், ஒன்றை வத்தல் குழம்பு வைக்கலாம், ஒன்றை பொரியல் செய்யலாம்.... இப்படி போயிட்டே இருக்கு என் மனிதில்.... ஆசைகள். ஆஹா..ஆஹா.... என்ன என்று சொல்வது... கத்தரிக்காய்களின் அழகை. பார்க்கவே ....அத்தனை ஆனந்தம் எனக்கு. இந்த முறை நான் கண்டிப்பாக கத்தரிக்காயை விளைவிக்கனும்....🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆 ஒருவருடமாக அவை இல்லாமல்....எங்களுக்கு களித்தனர் இல்லை. 🤣🤣🤣
கத்தரிக்கா இவ்ளோ புடிக்குமா.. கத்தரிக்காய் பற்றி இவ்ளோ பெரிய கமெண்ட் போட்டது நீங்க தான்.. ரொம்ப சந்தோசம்.. ❤️❤️❤️
கத்தரியில் தான் அவ்ளோ வகைகள் இருக்கு.. இந்த தடவை கொத்துக் கத்தரி, வேங்கேரி கத்தரி, பாம்பு கத்தரி என்று இன்னுமே புதுசா நிறைய ஆரம்பித்து இருக்கிறேன். நீங்களும் இந்த ஆடி பட்டத்தில் ஆரம்பிங்க.. சிறப்பா இருக்கும். 👍
Sema....bro....nellai la white than kidaikuthu....neenga show panniya yella kattharium yenga favorite....
Super. Really very good information. Such a variety in brinjal
சூப்பர் எங்கள் போல கத்திரி சாப்பிடுவதிலும் சரி வளர்பதிலும் சரி உபயோகிக்கும் வகையில் இருந்தது உங்கள்கத்திரி வளர்ப்பின் குறிப்புகள்
அருமை...ரொம்ப நாளாக உங்க பேச்சு வழக்கு கோயம்புத்தூர் மாதிரி இல்லையேன்னு நினைச்சு கிட்டு இருந்தேன். இன்று தான் திருநெல்வேலி எனத் தெரிய வந்தது. ❤️ எங்க அம்மாவுக்கும் வெள்ளை கத்தரி மிக பிடிக்கும்...சுரண்டை அவர்கள் ஊர்..
சுரண்டையா.. ரொம்ப சந்தோசம். ஆமாம், எனக்கும் ஊர் நெல்லை பக்கம் தான் 🙂
Bro nenga pesura style ah kekurathuke nan unga vedio again and again kepen 👏👏😁😁 semmaya pesurenga .. Annachi yanai thantham vendakai irukanu kadaila keta avar enna soluvarunu sonnenga paarunga ultimate 😁😁😁😁😁 super bro
parattukku nantri :)
மிக்க நன்றி அருமையான பதிவு👍👍👍💐
சிறந்த முயற்ச்சி.
Thx alot bro. Unga sevai engalukku thevai
௮ன்புசகோதரர்௮வர்களுக்கு!!! ௨௩்கள்பலரககத்தரி௮றுவடைபடுசூப்பர்காய்கள்௮௫மை, நானும்முயர்ச்சிக்கிரேன்மிக்கநன்றிகோவைபட்டணம்புதூர், ரா, சொர்னலதா. சகோதரர்மரமேஸ்வர்௮வர்களிடம்விதைகள்வா௩்கியுள்ளேன்வ௫ம்10ஆம்தேதிக்குள்விதைகள்போட்டுவிடுகிரேன். 👌👌👌🙏🙏🙏
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் தோட்டம் அருமையா வர வாழ்த்துக்கள்
கடைசியாக, ரொம்ப நாள் எதிர்பார்த்த வீடியோ... நன்றி
நன்றி
Great sir unga video la partu maadi thottam arambiche but it's difficult not that much easy.... very great explanation
Neenga always great sir for giving explanation super nan kooda brinjal ipo dhan poturuka sonnadha patha konjam bayama dhan iruku paakura
Thank you. bayam ellam vendam :)
@@ThottamSiva k sir 👍
Sir u an great inspiration...because of you I have started my terrace gardenning now with 10 bags...
My wishes to your new garden. Happy gardening
Me too started and and got 1 kg 🍅
Country seed
அருமையான பதிவு நன்றி
Super. You are Great Sir. So nice. Thanks a lot for your advice
anna unga voice super nenga present pandra vidam miga arumai anna unga videos interestinga iruku
Unga parattukku mikka nantri
Nice information bro
Keep rocking 💪💪🔥🔥💪💪
அருமை அண்ணா..வாய் ஊருது பொறியல் பன்னினா சூப்பரா இருக்கும்..
Thanks for sharing your experiences. I have just now got seeds from Uzhavar Anand & am waiting for the rains to stop to start my work. I hope & pray that I'm as successful!
Can you share phone number of Uzhavar Anand and sms me 9841319314
Thank you for these videos! I saved mana-thakkali seeds from my plant as per your video yesterday. Your details are clear to follow.
Good explanation...we can see your experience of gardening in it. Evlo vishayam ethula irukunu eppa tha theerthu
Super huh explain pandringa sir unga thottam siva chanal ha paathu na plant's 🌱 vikuran....
Wow ivlo iruka super super
Super sir thank you for your useful information,you are the best inspiration for me
Epdi sir, semma ya valarardhu.. Enga oru chedi la 5 kaai nikardhuke thadumarardhu. Learning from many mistakes 👍
Thank you.
Yes. Learn from our own mistake.. We will get better season by season.
அருமை அண்ணா😍
நண்பரே தகவலுடன் உங்கள் நாஞ்சில் நாட்டு தமிழும் நல்லாருக்கு.
Enga ooru pachai kathrikai super .
செம்மை அண்ணா.
Arumaiyana pathivu
Nantri
Thank you very much sir for your valuable information.
You way of speech is hilarious but informative and very useful 😊😊
Wow super I liked ur detailed explanation brother thank u
Anna unga voice mind relaxa iruk
Thank you
அண்ணா கத்திரி வகைகள் சூப்பர்
Sir, nanum today yenga veetu maadi la valartha kathrikai la parichu sampar vachen.. Very tasty 😋....
Super sir your video are like dictionary
நன்றி உங்கள் பதிவுகளுக்கு
Mayil agavudhal super
information is so good shiva.
Thank you for your information bro and good suggestions
Excellent job. VERY nice information. Thanks.
Aamaa sir....uzhavar Anand sir kitta vangina kathirika suvaiya irunthathu....thank you Anand sir....
Very useful information sir.. thanks
Sema anna very nice👍👍
Sixth like first comment super Anna ...I have white colour Brinjal ..unga vedios paathu intha time oru 5 to 6 kg kathirikai harvest panirupom thanks and nanaum enni nariya variety katta pora...🙏🙏 Thanks for sharing Anna
Oh wow super Nanpa... Semma... 👍❤
@@suryaaayrus1603
🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@@premkumar-tf4zq நன்றிகள் தேவை இல்லை நண்பா.... அன்பு மட்டுமே போதும் என்றும் நிறந்திரம்....!!! 👍👍👍🤝🤝🤝❤❤❤
@@suryaaayrus1603
🤝🤝🤝🤝🤝👍
@@premkumar-tf4zq 👍👏
Ungacomedy sense super,enga worrys poiyedum,thanku
Thanks :)
சூப்பர் சிவாசார்
Boss i am 41 now.i seen ur videos regularly a couple of months before,then stopped seeing your video.then i concertrate on indian affairs 🥵🤕, people fighting for their religion,caste... full of politics and racism.now i realised came back again watching ur old videos.nowvi feel relaxed and peace.👍
Thanks for coming back and supporting my videos :)
Sir pl send uzhavar anand sirs contact. I m in cholaivanam group chennai
unga Voice romba nalla iruku Anna keattukite irukanum pola iruku☺️
:)) Romba nantri
பிரியா
Kathari sales semma anna
Nanga Tenkasi, engaluku white katharikai romba kedaikum inga, white dhan romba taste 😋😋😋
Mac odamba odhara satham ketkudhu 😍😍😍
:)
Enaku manapparai katharikkai mattum thaan theriyum.
Siva sir aruvadai samayal video podunga .👍
Super sir, ur my inspiration.
Super anna, enketta 2 ragam erruku, nallakachukittu erruku.
Ennaku Venu sir 6374476366
உங்களுடைய குரலுக்கு எங்க மொத்த குடும்பமும் அடிமை sir
Fantastic. Great salute. Anna
Yes vellai kathari cennai pol rosikkum. Me too from cvpt.
Good information
Super sir Arumai
Super harvest.
Super brother eanku vittu kodupigala
Super 🙌🙌
Brother . maharajan from sattankulam... neenga oru inspiration. Seeds LA neraya time emanthutten. Naattu vithai enga vaangalam. Please guide
Kathrikka padathoda. Per. Sollunga sir usefulla irukkum. Ennanna vagai nu padathoda name. Podunga
கத்தரிக்காய், வர்ணனை அருமை. முத்தாய்ப்பாக மயிலின் அகவல் மிக நன்று. Where is Mac?
Mac hidden object maathiri video-la varuvaan. paarkkalaiyaa :)
... keep Rocking sir...
Super anna ...neenga kadaisiya kamicha pachai kathiri kulasai kathiri pol ullathu...tiruchenthur variety!
அப்படியா.. தெரியவில்லை. அதன் விதைகள் வாங்க வில்லையே
@@ThottamSiva ......enakku parka apdithan theriyuthu
அருமை
Nan kooda virudhunagarthan...vellai katthari semaya irukkum
Naanum brinjal natruken violet kundu kathri ,different Verity try pannanum
Such a satisfying video. I wish i cud visit ur place once
சூப்பர், ...
Great inspiration
Mullu kathirika samayalku supera irukum..
Sir please hybrid and nattu kaigal detailed information video podunga. It will be very useful