இந்த புதிய வகை வெற்றிலைவள்ளிக் கிழங்கு பற்றி தெரியுமா? விதைப்பு முதல் அறுவடை வரை | New Air Potato

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Giving another successful harvest from a new variety of air potato. Most of us know about air potato which look similar to the normal potato with a polished surface. There is one more variety in air potato which has little rough surface with dots and also darker in color.
    I got the seed potato of this new variety from a tuber festival and tried in my dream garden. Giving the end to end coverage on how I started this tuber, the growth and yield from it.
    I am growing so many tubers this time including peru valli kizhangu, siruvalli kizhangu, rasavalli, pink air potato, kattu valli kizhangu etc. Giving a complete coverage on all the tubers coming in my garden.
    வெத்தலவள்ளிக் கிழங்கு அல்லது வெற்றிலைவள்ளிக் கிழங்கு வகைகளில் ஒரு புதிய ரக கிழங்கு பற்றி விதைப்பு முதல் அறுவடை வரை விரிவாக பார்க்கலாம்
    #dreamgarden #thottamsiva #airpotato #raretubers #nativetubers #tubers

КОМЕНТАРІ • 233

  • @valviyaltamil
    @valviyaltamil Рік тому +16

    உங்கள் ஆர்வத்தை பார்த்து மற்றவர்களும் மரபை மீட்கும் எண்ணம் வரும் நன்றி அண்ணா 🙏👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்க பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @anburaja9173
    @anburaja9173 Рік тому +1

    உங்களுடைய இந்த காணொளி மூலம் பல புதிய கிழங்கு வகைகளை அறிய முடிந்தது. நன்றி 😊

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Рік тому +5

    ராசவெள்ளி பூத்துடிச்சு காட்டுவெள்ளி காய்ச்சிடிச்சு பாட்டுபாடி ஆனந்த அறுவடை புது அனுபவம் மகிழ்ச்சி

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      🤣🤣🤣 ஆமாம்.. அறுவடை பண்ணும் போது பாடிட்டே அறுவடை பண்ண வேண்டியது தான்.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Рік тому

    Thambi
    வகைவகையான கிழங்குகளின் அணிவகுப்பு
    சிறப்போ சிறப்பு. தெரியாதவர்கள் கூட அருமையாக தெரிந்து கொள்ளலாம். அவ்வளவு சிறப்பு. விவசாய கண்காட்சிக்கு
    போனால் அனைவரும் அறிந்து
    கொள்ள உதவும். வரும் வருடம்
    தாங்கள் நம் கோவை கொடிசியாவில் stall போட்டால்
    ஆனந்தம். மிக நன்மை கூட.
    கனவுத் தோட்டம் amazon காடு.
    நீடூடி ,ஆரோக்கியமாக வாழ
    கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும்.
    மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 Рік тому +4

    உங்கள் மூலம் தான் நிறைய அரிய வகை தாவரங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா 👍🏻👍🏻🙏🏻அறுவடை அருமை அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      நன்றி சகோதரி 🙏

  • @renugasoundar583
    @renugasoundar583 Рік тому +3

    எல்லோராலும் இப்படி விளைவிக்க முடியுமா? ஆனால் உங்கள் உழைப்பு எங்களை ஊக்குவிக்கிறது நன்றி🙏💕

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      உங்க பாராட்டுக்கு நன்றி. 🙏🙏🙏

  • @jenopearled
    @jenopearled Рік тому +6

    சிவா சார், இந்த அற்புதமான அறுவடைக்கு வாழ்த்துக்கள், இது உங்கள் கடின உழைப்பின் பரிசு, நாட்டுக் கிழங்குகளையும் செடிகளையும் வளர்க்க எங்களை ஊக்குவித்ததற்கு நன்றி, என் வெற்றிலை வள்ளி கிழங்கு கொடி நன்றாக வருகிறது🙏🏻

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்க பாராட்டுக்கு நன்றி.
      உங்கள் வெற்றிலைவள்ளி கிழங்கு வைக்க ஆரம்பித்து விட்டதா?

  • @mrmybosschannel7055
    @mrmybosschannel7055 Рік тому +2

    எங்களுக்கும் வேண்டும் விதைக்கிழங்கு

  • @kongunaduilaignarpadai2461
    @kongunaduilaignarpadai2461 Рік тому +2

    மிக்க மகிழ்ச்சிங்க அண்ணா வாழ்த்துகளுங்க வளர்க மரபு சார்ந்த உங்கள் ஆர்வம்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @sanjays6941
    @sanjays6941 Рік тому +2

    அருமை அண்ணா இந்த கிழங்களை நான் பார்த்ததே இல்லை

  • @greensmania
    @greensmania Рік тому +1

    மிகவும் புதிது.. இதுவரை இப்படி ஒன்றை கேள்வி பட்டதே இல்லை..

  • @mrmybosschannel7055
    @mrmybosschannel7055 Рік тому

    இது மாதிரி கழகம் பார்த்ததே இல்லை

  • @leelakrishnan7145
    @leelakrishnan7145 10 місяців тому

    இந்த கிழங்கு எங்களது வீட்டில் உள்ளன. அளவு மிக சிறியதாக உள்ளன

  • @kalaivanir6662
    @kalaivanir6662 Рік тому

    வணக்கம் அண்ணா
    புதிய வகை கிழங்குகளை இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
    பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Рік тому +1

    அருமையான பதிவு அண்ணா, கிழங்கு அறுவடை மற்றும் கொடிகளின் வளர்ச்சி அருமையோ அருமை. எங்கள் வீட்டின் அறுவடை போலவே ஒரு மனமகிழ்ச்சியுடன் உங்கள் வீடியோவை ரசித்தேன். பதிவுக்கு நன்றி அண்ணா

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому +1

    கிழங்கு வகைகள் அனைத்தும் அருமை, அனைத்தும் உங்கள் உழைப்புக்கு கிடைக்கும் வெற்றி,👍ஒவ்வொரு வீடியோவை பார்க்கும் போதும் வியப்பாக உள்ளது. செம அண்ணா.God bless you and your family.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @divyajinesh221
    @divyajinesh221 Рік тому +5

    Good start today... வெற்றிலை வள்ளி கிழங்கும், கொடி உருளையும் ஒரே செடியா அண்ணா. Taste மட்டும் review போடாதீங்க அந்த receipe with ingredients ஓட சேத்து போடவும்...🤩🤩🤩

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      வெற்றிலை வள்ளி கிழங்கு என்பது பொதுவான ஒரு பெயர். நிறைய கிழங்குகளை இப்படி தான் குறிப்பிடறாங்க. கொடி உருளை என்பது உருளைக்கிழங்கு மாதிரியே இருக்கும் கிழங்கை மட்டும் சொல்வாங்க.

    • @divyajinesh221
      @divyajinesh221 Рік тому

      @@ThottamSiva நன்றி அண்ணா 🙏

  • @vijayas6095
    @vijayas6095 Рік тому

    உங்கள் கானெரலி மூலம் தான் நிறைய கிழங்கு வகைகள் பற்றி தெரிந்து கொண்டேன் சகோ உங்கள் கொட்டாரப் பந்தலில் அந்த விதவிதமான மொட்டுகளைப் பார்ப்பதற்கே அழகு வெற்றிலை வள்ளிகிழங்கு அறுவடை சூப்பர் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்

  • @fathimaali1893
    @fathimaali1893 Рік тому +1

    கொடி கிழங்குகளில் இவ்வளவு அழகான பூக்களை இப்பதான் பார்க்கிறேன் சூப்பரா இருக்குண்ணா,பூத்தோரணம் போல இருக்கு,எங்க ஊர் காச்சகிழங்கு அறுவடை பார்க்க ஆவலாக இருக்கேன்,👌👌👌👌👍👍🙏🙏நன்றி அண்ணா🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      ஆமாம். இதெல்லாம் பந்தலில் தோரணங்கள் தான்.. மண்ணுக்குள் வைரங்கள் இருக்குது. 🙂🙂🙂

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Рік тому

    மிகவும் அருமையான கிழங்கு வகைகள் உங்கள் தேடல் வாழ்க வளர்க மிக்க நன்றி எங்களது வாழ்த்துக்கள்

  • @ashok4320
    @ashok4320 Рік тому +2

    மகிழ்ச்சி!

  • @subbulakshmi5111
    @subbulakshmi5111 Рік тому

    பார்க்கவே ஆர்வமாக இருக்கிறது.
    சகோதரரே, எனக்கு இந்த பிங்க் நிற கிழங்கு வேண்டும். நான் கூடுவாஞ்சேரியில் வசிக்கிறேன்.

  • @choushithu3159
    @choushithu3159 Рік тому

    பார்ப்பதற்கு அரிதான அழகான தோட்டம். கிழங்கு விதை கிடைக்குமா. Bro

  • @jk-jenilkarthick7579
    @jk-jenilkarthick7579 Рік тому

    அட்டகாசமான அறுவடை அண்ணா 👌🏽👌🏽👌🏽

  • @kalakala3615
    @kalakala3615 Рік тому

    அருமை சார் வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகள் எல்லாம் அறிய வகை கிழங்கு காய் கள் எல்லாம் தெரிந்து கொள்ள முடிக்கிறது நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🌴🌴🌱🌱🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Рік тому +2

    ப்ரோ எங்களுக்கு டைம் கிடைக்கும்போது 🌾உங்களோட அழகான தோட்டத்தை🌴 பார்க்கத்தான் டூர் வரப் போறோம்💯

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      🙂🙂🙂 வாங்க.. விரைவில் தோட்டம் விசிட் ஒன்னு திட்டமிட்டு கொண்டிருக்கிறேன்.

  • @shanthiraja1159
    @shanthiraja1159 Рік тому +1

    இனிய காலை வணக்கம் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Hi, வணக்கம் 🙏🙏🙏

  • @maruvarasijustine4553
    @maruvarasijustine4553 Рік тому +1

    ஐயா நீங்கள் காட்டிய காட்டு வெள்ளிக்கிழமை பற்றி சில விவரங்கள் நான் அறிந்தவையே. ஐயா காட்டு valli கிழங்கு நீளமாக நேராக மண்ணில் இறங்கும் கிழங்கு எடுக்கும் போது சற்றே நீங்கள் ஆழமாக தோண்ட நேரிடும் அதனாலேயே இந்த வகைக் கிழங்குகளை நடும்போது அவற்றை கரைகள் அல்லது உயர் பாத்திகளில் அமைப்பார்கள் ஏனென்றால் தோண்டுவதற்கு சுலபமாக இருக்கும் இதை நீங்கள் பனங்கிழங்கு அறுவடை செய்யும் போது எப்படி செய்வீர்களோ அதே போல ஆழமாக தோண்ட நேரிடும் கிழங்கு மிக சுவையாக இருக்கும் மாவு போல் கரையும் வித்தியாசமான கிழங்கு சாப்பிடும் பொழுது மிக ஜாக்கிரதையாக தோலை கவனமாக நீக்கி பின் சாப்பிட வேண்டும் ஏனெனில் தோல் சிறிதெனினும் நாவில் பட்டால் நாக்கு சற்று அரிக்கலாம் ஆனால் மிக சுவையானது மற்றும் இக்கிரங்கை அறுவடை செய்யும் போது அது தோலில் படாமல் பார்த்துக் கொள்வது நல்லது லாவகமாக தோலில் படாமல் கிழங்கை கையுறையோ அல்லது கிழங்கின் மேல் பக்கம் ஆக பிடித்து அறுவடை செய்வார்கள் கவனமாக பள்ளம் எடுத்து கிழங்கை லாவகமாக வெளியே எடுக்க வேண்டும் கிழங்கு ஆழமாகவே இறங்கும். மேலும் இந்த வகை கொடியில் ஐந்து இலைகளும் உண்டு அவ்வகை காட்டவள்ளிக்கிழங்கு மிக அரிது என்பார்கள் கொடியின் திரட்சியை பொறுத்து அறுவடை செய்வார்கள் ஒரு வேலை கொடி திரட்சியாக இல்லை என்றால் அடுத்த வருடம் அறுவடை செய்வதும் உண்டு.
    குறிப்பு .இந்த வகை கிழங்கு மிக சீக்கிரமாக வெந்துவிடும். குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்கி விடலாம் என்று எண்ணாதீர்கள் ஒரு விசில் விட்டு எடுத்துப் பார்த்தால் மாவு தான் இருக்கும்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому

    வணக்கம் சிவா அண்ணா. கொட்டார பந்தல் எப்போதுமே ஒரு அதிசயம் தான்.. இந்த முறை உங்களுடன் சேர்ந்து நாங்களும் அரியவகை கிழங்கு விளைச்சலை கண்டு மகிழ்ச்சி அண்ணா. நன்றி. நற்பவி. வாழ்க கனவு தோட்டம். 👌✅💯👏👏👏🙏👌💐

  • @ramadeviramadevidhamodhara7031

    Migavum arumei bro .

  • @n.643
    @n.643 Рік тому +1

    அருமையான பதிவு நண்பரே ❤️

  • @reginixon7889
    @reginixon7889 Рік тому

    Supervisor mac 😍

  • @sudhaharansudha425
    @sudhaharansudha425 Рік тому

    உங்கள் உழைப்புக்கும் திறைமைக்கும் வாழ்த்துக்கள் உங்களை பின்பற்றி வருபவர்கள் ஆர்வமாக தாங்களும் இதுபோல் பல நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்க முயன்று நம்நாட்டில் சத்துள்ள உணவுகளை நம் சந்ததியினருக்கும் பழக்கி ஜங் புட் எனும் அரக்கனிடமிருந்து மீள வாழ்த்துகிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @cracyjones
    @cracyjones Рік тому

    Sooper anna. Next year maadi la oru kilangu mattum try panlaam nu iruken.... Arumai... Nandri.

  • @arulmozhip8454
    @arulmozhip8454 Рік тому +1

    Kodi , kizhangu , Argiope spider web ellaam arumai. 👌👏 Siva sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Argiope spider web partheengala.. 🙂🙂🙂

  • @puppybowbow9815
    @puppybowbow9815 Рік тому +1

    👍👍👍👍👍

  • @twoduogamers111
    @twoduogamers111 Рік тому +2

    Super sir உங்களுடைய திறமை உங்க செடி கொடிகளுக்கு இருக்கு 🥳🥳🔥🔥

  • @sivakumarsivakumar4027
    @sivakumarsivakumar4027 Рік тому

    அருமையான அருவடை அண்ணா வாழ்த்ததுக்கள்

  • @shobasathishkumar3607
    @shobasathishkumar3607 Рік тому

    New varieties of air potatoes ku thank you sir climbers ellame pakka supperra iruku

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 Рік тому

    கிழங்கு வருஷம். அருமை வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Рік тому

    3:08 அந்த சிலந்தி கூடு மாதிரி இருக்கே (ஒரு பூச்சி உடையது) வித்தியாசமாக இருக்கு

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Рік тому +1

    Hi na onga kanauthottam super na arvataium super entha kilangu eathuum nan parthathelai na mikaum piramippaka uilathu anna🤩🤩🤩😍😍😍🎉🎉🎉🎊🎊🎊🍆🍆🍆🌱🌱🌱🌿🌿🌿🍃🍃🍃☘️☘️☘️🍀🍀🍀🌾🌾🌾🌾🌾👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐

  • @banumathi531
    @banumathi531 Рік тому

    Very nice to see all type of potatoes 🥔

  • @keinzjoe1
    @keinzjoe1 Рік тому +2

    Morning vibes.your garden views.super siva sir 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Thank you 🙂🙂🙂 🙏🙏🙏

  • @bosstms944
    @bosstms944 Рік тому +1

    Super siva sir

  • @libinantonygardener
    @libinantonygardener Рік тому +2

    Great video as usual!!!

  • @marymehalaebenezer2836
    @marymehalaebenezer2836 Рік тому

    அண்ணா நீங்க சம்பங்க் கத்திரிக்காய் வளர்த்து vlog போடுங்க பிளீஸ்

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Рік тому

    அருமைங்க சகோ வாழ்த்துகள் 🌹

  • @shanthielango7664
    @shanthielango7664 Рік тому

    சகோதரரே கனவு தோட்டத்தில் என்ன விசேஷம். கொட்டார பந்தலில் சீரியல் பல்ப் போல் பூக்கள் ஒரே கொண்டாட்டம் போல் உள்ளதே.என்ன அழகு. காண கண் கொள்ளா காட்சி. மிகவும் சந்தோஷமாக இருந்தது. இந்த கிழங்கு வகைகளில் ஒன்றை கூட நான் பார்த்ததே இல்லை. விதைகள் தரும்போது நான் பெற்றிட மிக்க ஆவலுடன் உள்ளேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      இந்த பந்தல் கிழங்கு கொடிகள் உங்களுக்கு பிடித்ததில் சந்தோசம். கிழங்குகள் எந்த அளவுக்கு பகிர முடியும் என்று தெரியவில்லை. முதல் முறை, கொஞ்சமாக தான் விளைச்சல் வரும். முடிந்த அளவுக்கு கொடுக்க பார்க்கிறேன்.

  • @jayanthi8182
    @jayanthi8182 Рік тому

    Super bro

  • @lkasturi07
    @lkasturi07 Рік тому

    Super sir, looks like you can compete for Guinness record....BTW these flowers are Cleistogamous flowers and they do not open.....mostly in these air (root) borne plants, these flowers have nothing to do with the root formation or maturation....they only mean the plant is matured and moving to the last stage

  • @kalaioptom2717
    @kalaioptom2717 Рік тому +1

    காலை வணக்கம் சார் ❤️

  • @hemalatha8853
    @hemalatha8853 Рік тому +2

    வணக்கம் அண்ணா சிறப்பான அறுவடை வாழ்த்துக்கள் அண்ணா இந்த கிழங்கு வகை கருனை உருளை கிழங்கு போன்று தான் இருக்குமா?

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      நன்றி.
      பொதுவாக உருளைக்கிழங்கு மாதிரி இருக்கும். இந்த கிழங்கை ருசி பார்த்து பிறகு சொல்கிறேன்.

    • @hemalatha8853
      @hemalatha8853 Рік тому

      @@ThottamSiva
      நன்றி அண்ணா

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 Рік тому +3

    காலை வணக்கம் நண்பர்களே

    • @valviyaltamil
      @valviyaltamil Рік тому +1

      காலை வணக்கம் சகோ.

    • @sivasakthimuthu27
      @sivasakthimuthu27 Рік тому

      @@valviyaltamil நன்றி நண்பரே

  • @mahelotus900
    @mahelotus900 Рік тому +4

    காட்டு வள்ளி கிழங்கு கொடியில் சிலந்தி வலையை யாரெல்லாம் பார்த்திங்க

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      அடடா.. இதை எல்லாம் தெளிவா நோட் பண்ணி இருக்கீங்களே..

    • @mahelotus900
      @mahelotus900 Рік тому

      @@ThottamSiva உங்களுடைய ரிப்லே வரும் என எதிர் பார்க்கவே இல்லை..... உங்க கிட்ட பேச வாய்ப்பு கொடுத்த சிலந்திக்கு நன்றி.... நான் உங்களுடைய பெரிய ரசிகை.... உங்களுக்கு மட்டும் அல்ல மேக் மற்றும் white kum கருப்பிக்கும் த

  • @malathiganesan9664
    @malathiganesan9664 Рік тому

    Romba arumai bro.ungalin muyarchigal ellame vetri than.innum niraya muyarchi eduthu pala vetrigal pera vazthukkal. Neengal sonna ella vagai kizangugalum vithai paruvathil ungalidam vangi kolllalama.migavum arumayana aruvadai.aatukompu kavalli kilangai mulaikka vaithal varuma bro.

  • @sudhanithish4155
    @sudhanithish4155 Рік тому

    வாழ்த்துக்கள் சார் 👍🙏கிழங்குகளுடைய பூக்கள் அழகு 🌷🌹🌺🌼✨சேஞ்சிங் ரோஸ் செடி வளர்ப்பு வீடியோ மறந்தராதீங்க சார்🙏🙏🙏👍

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 Рік тому

    Very interesting and good harvest

  • @MomsNarration
    @MomsNarration Рік тому

    Wow!! Something new , flowers look amazing!! Wishing you a great harvest.

  • @jayachandrika6343
    @jayachandrika6343 Рік тому

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro long live bro 🙏🏻👪

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 Рік тому

    NICE

  • @K.herlinrubava
    @K.herlinrubava Рік тому

    Nice good job

  • @pathamuthuarulselvi6709
    @pathamuthuarulselvi6709 Рік тому

    வணக்கம். வகைவகையான கிழங்குகள் பற்றி தெரிந்துகெள்ள முடிந்தது. முடிந்தால் இவற்றின் பயன்களையும் சொல்லுங்கள். புதிய வெற்றிலைவள்ளி பார்ப்பதற்கு பறவையின்(வேற கலர் ) முட்டை போல் உள்ளது. தெடரட்டும் கிழங்குகள் பற்றிய உங்களின் அனுபவமும், ஆராய்ச்சியும். வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      பாராட்டுக்கு நன்றி. இந்த கிழங்குகள் பற்றி மேலும் விவரங்கள் சேகரித்து சொல்கிறேன். 🙏🙏🙏

  • @greenorganicgardenrajkumar
    @greenorganicgardenrajkumar Рік тому

    👌👌👌

  • @rajeshwarir4385
    @rajeshwarir4385 Рік тому

    Too good gardener

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 Рік тому

    Great video great harvesting congratulations sir 💐💐💐💐

  • @MaduraiMeenalSamayal
    @MaduraiMeenalSamayal Рік тому +1

    super bro,gelinkku kedkkuma

  • @selva8714
    @selva8714 Рік тому

    Vera level anna....

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Рік тому

    Super bro 👏🏻👏🏻👍🏻👍🏻

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Рік тому

    இவற்றை எப்படி சமைப்பது என்று ஒரு வீடியோ கொடுங்கள்
    மேக் எப்படி இருக்கான்

  • @thottamananth5534
    @thottamananth5534 Рік тому

    எல்லாம் கிழங்கு மயம்தான் அருமை. நீங்கள் கொடுத்த கிழங்கு பிஞ்சு பிடித்துள்ளது ஒரு காய் பெரியதாகிவிட்டது. தெரியாத்தனமாக அதில் சர்க்கரை வள்ளி கிழங்கு செடியை வைத்து விட்டேன். வெற்றிலை வள்ளி கிழங்கு நன்றாக படரவில்லை அண்ணா நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      கிழங்கு வைக்க ஆரம்பித்து விட்டதா ஆனந்த். சந்தோசம். 👍சர்க்கரைவள்ளி காட்டுத்தனமா படருமே.

  • @k.l.murugan4925
    @k.l.murugan4925 Рік тому

    Nan ungala than anna follow pandran enakum gardening pananum romba assai athukana suzal approm neram amaiyala anna

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 Рік тому

    Sir super nga sir

  • @harinhomegarden8631
    @harinhomegarden8631 Рік тому

    Buds ellam serial set mathiri irukku anna .nice..i want kilangu 🤗😊

  • @jansi8302
    @jansi8302 Рік тому +1

    I learnt about many types of kilangu from ur video. Sir u r always grt. V cant grow like u sir but still not giving up. I am trying my best to grow some basic and necessary plants.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Thank you. As long as you have interest and not giving up, nature will help you. Don't worry 👍👍👍

  • @manjuc777
    @manjuc777 Рік тому

    Sir, I have met Ulavar Anand, But I missed to meet you

  • @AjmalKhan-lr3qt
    @AjmalKhan-lr3qt Рік тому

    Super

  • @Passion_Garden
    @Passion_Garden Рік тому

    Excellent sir superb 👏🏻 👌🏻

    • @syednazar2970
      @syednazar2970 Рік тому

      விதை கிழங்குகள் கிடைக்கும் வாய்பு உள்ளதா என்று தெரிவிக்கவும்.

  • @keerthika-of6hu
    @keerthika-of6hu Рік тому +1

    Na unga video pathutha gardening start panna...rare and native plants valathanumnu romba aasai...ulavar Anand Anna kitta knjm seeds vangi start panniruken....but enga thedium valli kilangu vagaikal mattum kedaikala...nenga share panrathulaum kedaikala...2yrs ah unga kitta irunthu ethachu oru seed vangamattamanu pathutu iruka...innu vanga mudiyala bro

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Kodi urulai naanga konja perukku ready pannittu irukkom. Enakku oru mail intha comment-a screenshot vachi anuppunga.. (thottamsiva2@gmail.com). kidaikka yerpadu seikiren

    • @keerthika-of6hu
      @keerthika-of6hu Рік тому

      @@ThottamSiva send panniten bro romba thanks bro

  • @babukarthick7616
    @babukarthick7616 Рік тому

    Good job bro

  • @subashvijay3547
    @subashvijay3547 Рік тому

    உங்களுடைய வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறோம், நாங்கள் செஞ்சியில் இருக்கிறோம், மிளகாய் விதை அனுப்பிவைக்கவும், கமன்டில் தெரிவிக்கவும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வணக்கம். கேரளா வெள்ளை மிளகாய் கேக்கறீங்களா.. இந்த வாரம் விவரங்களை சேனலில் சொல்கிறேன்.

  • @puppy2707
    @puppy2707 Рік тому

    Noticed a beautiful spider web.... ❤️...!
    Fantastic garden...! 👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Yes.. You have good observation 🙂🙂🙂

    • @puppy2707
      @puppy2707 Рік тому

      @@ThottamSiva thank you Anna
      @ 3.07 .....you are best example for
      இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.....!
      Astonished ..... your dedication , conservation of Nature ( costing your energy, Money,time ....), Compassion over birds and animals....! Kudos...!
      Living a best example for society...!

  • @meenadevij3161
    @meenadevij3161 Рік тому

    Super anna

  • @dheshikavijay5983
    @dheshikavijay5983 Рік тому

    Supper supper anna

  • @subhasaro9065
    @subhasaro9065 Рік тому

    Super anna👌

  • @santhialagiri288
    @santhialagiri288 Рік тому

    Very nc sir

  • @raji1458
    @raji1458 Рік тому

    Bro எனக்கு விதைகள் கிடைக்குமா... எனக்கும் பாரம்பரிய விதைகள் வளர்க்க வேண்டும் என்று ஆசை.

  • @parimalasowmianarayanan5203

    Congrats. Wish you more harvests. For the first time I am going to harvest air potato in my garden. Waiting to grow its maximum size. I am very curious.

  • @arulprasath9533
    @arulprasath9533 Рік тому

    Oru chinna request nanbar ulavar aanad ta neega kekanum minimum order price 200 unga product kum applicable panna vendane apdi irundha minimum order 100 or 100 below ku change panna mudiyuma this my humble request....

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 Рік тому +1

    Good morning
    Miga arumai Siva
    One small suggestion u r trying all sort of vegetables and
    Y don't u try a specific PARAMPARIYA NEL VARIETY in small area of ur Kanavu Thottam

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      Thank you
      Nel varieties, I want to try. But here some water problem.. Paddy might need lot of water.. That's why keeping quite

  • @najuchakkala
    @najuchakkala Рік тому

    Super,
    Vyavasayin number and location podungal, avangalkkum prayojanamarikkum genuine feelum erikkum

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Puriyalaiye.. Genuine feel-a enna solreenga? ithu ennoda veettu thottam thaanga.. periya alavil vivasayam naan pannalainga

  • @devakdharani
    @devakdharani Рік тому +1

    எனக்கு விதை கிழங்கு தாருங்கள். சார் திருச்சி மாவட்டம். துறையூர் வட்டம் உங்கள் ஊர் எது சார்

  • @muralitharank
    @muralitharank Рік тому

    need these plants.

  • @rajiraji2671
    @rajiraji2671 Рік тому

    Good morning sir.. nice to know about so many native variety.. please post your recipe of these kilangu.....in Coimbatore we know only these english vegetables bored with same vegetables in super market

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Hi. Vanakkam
      Sure. will try to give some recipe for these varieties 👍

  • @mallikams9893
    @mallikams9893 Рік тому

    Iam asking pink color SANGU FIOWERS SEEDS only. It will grow pots and look nice also.i have blue color and white. Again iam saying for response my question. Thank you verymuch.

  • @janakiramantiruppur658
    @janakiramantiruppur658 Рік тому

    Thalaivarae.. kottaara pandhal la Kuruvi koodu la kunjugai irundhathae enna aachu sollunga

  • @bavichandran6969
    @bavichandran6969 Рік тому

    anna neenga sonna antha rendavathu variety vetrilaivalli kilangu enga veetla irukky

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 Рік тому

    உங்களை வைத்து நாங்கள் R&D செய்கிறோம்.🙏🙏😀😀😀😀😀

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      🙂🙂🙂 Use பண்ணிக்கோங்க..

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 Рік тому

      @@ThottamSiva நன்றி.😀😀

  • @mohankumarnadesan5335
    @mohankumarnadesan5335 Рік тому

    Hai brother I ike

  • @poovarasipoovu2235
    @poovarasipoovu2235 Рік тому

    Hi sir.. Yanakku ungka gardening work yallam romba putichirukku.. Yanakku intha mathiri sedi yallam valakkanumnu romba asa... Intha kilakku vakai valakka vitha kilangku kidaikkumma...