கனவுத் தோட்டம் | பூலாங்கிழங்கு வளர்ப்பது எப்படி?. விதைப்பு முதல் அறுவடை வரை | கிச்சிலிக் கிழங்கு

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • மஞ்சள், இஞ்சி ரகங்களில் புதிதாக ஒரு முயற்சி. பூலாங்கிழங்கு. இதை கிச்சிலி கிழங்கு என்றும் சொல்கிறார்கள். குளியல் பொடிகளில் வாசனைக்காகவும் மேனியின் பொழிவிற்கும் சேர்க்கும் ஒரு மஞ்சள் ரகம் இது. கிழங்கு என்று கூறினாலும் இது ஒரு மஞ்சள் ரகம் தான். இந்த பூலாங்கிழங்கு செடி வளர்ப்பு பற்றி விரிவான ஒரு வீடியோ. விதைப்பு முதல் அறுவடை வரை.
    Giving another sowing till harvest video on a new variety of turmeric called as Poolangilangu (Kichil Kilangu). We use this in making bath powder and good for skin health has lot of skincare benefits. Its anti-inflammatory and antioxidant attributes might contribute to promoting a healthy complexion and addressing minor skin issues. Check out the video on details about how to grow Poolangilangu.

КОМЕНТАРІ • 109

  • @devikaranirani9263
    @devikaranirani9263 5 місяців тому +5

    சிவா அண்ணாவுக்கு நிகர் அவரே எறும்பும், தேனியும் போல அவ்வளவு சுறுசுறுப்பு அயராத உழைப்பும் தான் உங்கள் வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன் அதோடு விவசாயத்தின் மீதுள்ள காதல் அன்பு இப்படி செடிகளையும் குழந்தை போல பார்த்து பார்த்து வளர்க்கும் உங்களுக்கு இயற்கை கொடுத்த பரிசு தான் வெற்றி. இந்த குணத்தை வரும் தலைமுறைகளுக்கும் கற்றுக்கொடுக்கனும்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @thirumudi2228
    @thirumudi2228 5 місяців тому +12

    விதவிதமானகிழங்குகள் எடுப்பதில் தம்பி சிவா அவர்கள் வேறு எவரும் இல்லை கிழங்குகள் மீது காதல்.

  • @mytrades3241
    @mytrades3241 4 місяці тому +1

    இதுவே ஒரு பள்ளி பாடம் தான்... விவசாய பாடம்... கிடைத்தது.. நன்றி

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 4 місяці тому +2

    அருமையான அறுவடை வாழ்த்துக்கள் அண்ணா

  • @chitrachitra5723
    @chitrachitra5723 5 місяців тому +1

    பார்க்கவே மிக அருமை. உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் தான். தண்டுகளை ஏதேனும் செடிகளுக்கு மூடாக்கு போட உபயோகிக்கலாம் போல. அவ்வளவு வளர்த்தி.வாழ்த்துக்கள் சிவா தம்பி.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 5 місяців тому +3

    Thambi
    Tray விலேயே பூலாங் கிழங்கு நல்ல வளர்ச்சி இருக்கிறது. அதன் பிறகு எடுத்து நட்டு உள்ளீர்கள். மிக அருமையாக வளர்ந்து உள்ளது 🎉🎉🎉.
    எந்த ஒரு வேலையையும் தனி ஆளாகவே செய்கிறீர்கள். வாழ்த்துக்கள். பார்ப்பதற்கு இஞ்சி போல இருக்கிறது. இருபது கிலோ அறுவடை
    அருமை 🎉. இந்த பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🙏

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 5 місяців тому +2

    அருமை🎉🎉 முதன் முறையாக பூலாங்கிழங்கு செடி பார்க்கிறேன். சிறப்பு வித விதமான கிழங்குகள் வளர்த்து தோட்டம் சிவா became கிழங்குத் தோட்டம் சிவா 🎉

  • @mkpetsandgardening
    @mkpetsandgardening 4 місяці тому

    ரொம்ப மகிழ்ச்சி அண்ணா அடுத்த முறையும் நிரய உற்பத்தி பன்னி மக்களுக்கு குடுங்க அண்ணா நிறையபேர் கேக்கறாங்க

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 5 місяців тому +2

    சிவா முயற்ச்சிக்கு கிடைத்த பலனை வருங்கால மாணவர்களுக்கு எடுத்து சென்றால் நலம் பயக்கும்

  • @kgokulaadhi6134
    @kgokulaadhi6134 4 місяці тому

    என்றும் அண்ணனின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.

  • @Nandhinitagore
    @Nandhinitagore 5 місяців тому +2

    பத்துக்கு பத்து இடத்தில் என்னென்ன காய்கறிகள் வைக்கலாம் மிகச் சிறப்பாக வளர வைக்க என்ன என்னென்ன உரங்கள்கொடுக்கலாம்.... எந்த காய்கறிகள் மிகச் சிறப்பாக இருக்கும் இந்த கோடை காலத்தில்...... அண்ணா.....

  • @arunraj5015
    @arunraj5015 5 місяців тому +1

    மா இஞ்சி,கஸ்தூரி மஞ்சள் மற்றும் கருமஞ்சள் ஆடி மாசம் விதைக்கலாம் என்று எடுத்து வச்சிருக்கேன் நல்ல தகவல் சொன்னீங்க அண்ணா இதோ உடனே நட்டு வைக்கிறேன் நன்றி அண்ணா.

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 5 місяців тому +1

    கிழங்கு வகையிலான செடிகளை நீங்க சொல்லி தான் தெரிந்து கொண்டோம் எனக்கும் 1 கிழங்கு மட்டும் கிடைக்குமா சிவா அண்ணா

  • @mallikam1667
    @mallikam1667 5 місяців тому +2

    Super,nice video,we usually buy these from shops and have no idea how it is grown,now you have beautifully shown the growth of these medicinal plants.thankyou for your video and your sincere effort is amazing.

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 4 місяці тому

    Congrats sir thank you very much sir for your valuable information.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 5 місяців тому

    சூப்பர் அருமையான அருவடை

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 4 місяці тому

    Ayyoh 20 kg super siva sir first time poolan kizghangu

  • @Nandhinitagore
    @Nandhinitagore 5 місяців тому

    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா....

  • @harinimani1153
    @harinimani1153 4 місяці тому

    அருமை

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 4 місяці тому

    All time favorite hero,you brother 🎉🎉🎉😊😊😊

  • @kalyanasundarik1974
    @kalyanasundarik1974 4 місяці тому

    மிக அற்புதமான மனிதர் அண்ணா நீங்கள். உலகத்திலேயே மிக அன்புள்ள நன்றி கொண்ட Sterling இவைகள், தண்ணீர் விட்டதாக சொல்கிறீர்கள், ஆனால், இங்கே பலபேர் கடை முன்னால் வந்து நின்றதற்காக கொதிக்கும் வெண்ணீரை ஊற்றி, அவைகள் துடித்துக் கொண்டு ஓடுவதைப் பார்த்துப் பலநாள் அவர்களிடம் சண்டையும் போட்டு ள்ளேன் அண்ணா.

    • @kalyanasundarik1974
      @kalyanasundarik1974 4 місяці тому

      Sterling அல்ல உயிர்கள் என்று வாசிக்க

  • @ashok4320
    @ashok4320 5 місяців тому

    மகிழ்ச்சியா இருக்கு அண்ணா

  • @durgalakshmi7442
    @durgalakshmi7442 4 місяці тому

    Superb paaaka romba santhosama ituku.naanum chinnatha oru Maadi thottam vachu irukaen

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 5 місяців тому

    அருமை. அருமை.❤❤

  • @garunagopi
    @garunagopi 4 місяці тому

    எந்த மாதத்தில் விதைக்க வேண்டும் எந்த மாதம் கழித்து அறுவடை செய்ய வேண்டும் என்பன போன்ற செய்திகள் மிகவும் உபயோகமாக இருந்தன நன்றி. தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் எப்படி தொடர்பு கொள்வது.

  • @periyaiahts4039
    @periyaiahts4039 4 місяці тому

    Your experiments are nice. Good work. 👏

  • @johnsonmax1460
    @johnsonmax1460 5 місяців тому

    Good morning! Hi mack, I'm a big fan of you! 7:43 Mack payyan looks very proud. I saw this poolankilangu in few of your videos and waiting to watch the harvesting video. You have a good group of fans around you who likes gardening. You are a strength to them and the future generation who would like to start gardening. Because there s a lot of sunlight these days, wash the poolankilangu, slice and dry them and store fore future use. We eat a piece of poolankilangu when eatng vettrielai.(beetle leaf) Thank you and wish you more success with your gardening work!

  • @cracyjones
    @cracyjones 5 місяців тому

    Sooper Anna. Puthusaa irukku.

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 5 місяців тому

    அருமை.👌👌👍

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 5 місяців тому

    Vanakkam ! Vaalththukiren Nanry.Thodda Kaathal Vaalka.

  • @balaroxx2700
    @balaroxx2700 5 місяців тому +1

    gud video birds video podunga

  • @carmelmary4211
    @carmelmary4211 4 місяці тому

    Very nice Brother

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo 5 місяців тому

    Super bro harvesting all the best 💐💐🤝🤝

  • @nagarajans6264
    @nagarajans6264 5 місяців тому

    காணொலிக்கு நன்றி சிவா சார்

  • @maryantonette2825
    @maryantonette2825 4 місяці тому

    Hi brother your pain always pays you keep it up 👍

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 4 місяці тому

    Super anna, aruvadai ku equal pappu oda entry

  • @geethajared8293
    @geethajared8293 5 місяців тому

    Excellent job brother

  • @durgalakshmi7442
    @durgalakshmi7442 4 місяці тому

    Summer la maavu poochi thaakuthal control panna oru video podunga. Pon neem oil, garlic water, fermented rice water nu enna ennavo try pannitaen onnumae velaiku agala.

  • @Thilak-r2f
    @Thilak-r2f 4 місяці тому

    Nice sir

  • @PSExplore007
    @PSExplore007 4 місяці тому

    Super Anna

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 5 місяців тому

    பூலாங்கிழங்கு விலைக்கு கிடைக்குமா? நான் சென்னையில் இருக்கிறேன். விலை என்ன?
    அருமையான பதிவு. முதன்முதலில் உங்கள் சேனல் மூலம் செடியைப் பார்க்க முடிந்தது.

  • @udhayakumar8202
    @udhayakumar8202 5 місяців тому +1

    அண்ணா உங்க தோட்டத்து சிவப்பு கொய்யா விதை மற்றும் முருங்கை விதை அல்லது குச்சி கிடைக்குமா அண்ணா.

  • @anushar1718
    @anushar1718 5 місяців тому

    Super sir🎉

  • @thiru2692
    @thiru2692 5 місяців тому +1

    Anna first view ❤ oodha koththu kaththari seed veenum na

  • @sathyaselvam1610
    @sathyaselvam1610 5 місяців тому

    வாழ்த்தூகவ்அண்ணா

  • @ChandraChandra-ir3my
    @ChandraChandra-ir3my 4 місяці тому

    வணக்கம் அண்ணா 🙏

  • @soundararajankasthuriswamy3722
    @soundararajankasthuriswamy3722 5 місяців тому

    Very nice video Anna

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 5 місяців тому

    Nice

  • @Pachaivanam2001
    @Pachaivanam2001 5 місяців тому

    காலை வணக்கம் நண்பரே

  • @SHORTSTRADDLE
    @SHORTSTRADDLE 5 місяців тому

    super sir mac video போடுங்க

  • @reginixon7889
    @reginixon7889 5 місяців тому

    Advance Congratulations for 500k subscribers anna❤😊

  • @HouseWifeJothi
    @HouseWifeJothi 4 місяці тому

    வைகாசி மாதம் காய்கறிச் செடிகள் என்ன வைக்கலாம் சொல்லுங்க அண்ணா வீடியோல

  • @nammaboomi7338
    @nammaboomi7338 4 місяці тому

    Anna enaku poolankizhangu vidhai venum pls.....

  • @inthenameofallah786
    @inthenameofallah786 5 місяців тому +1

    பாக்க இஞ்சி மாதிரியே இருக்கு சிவா அண்ணே

  • @yellowlotus919
    @yellowlotus919 4 місяці тому

    சார் விதைகளை எங்கே வாங்குவீர்கள்?மீன் அமிலம் also..மாடிநதோட்டத்தில் விதைப்பதற்கு வேண்டும்.பதில் தரவும்

  • @sribalaguruduraikumar5240
    @sribalaguruduraikumar5240 4 місяці тому

    Anna insulin plant kizhangai enna seivathu

  • @anugpappu5175
    @anugpappu5175 4 місяці тому

    Sir ethu out side use'ku mattumthaanna? intake ku ilaiya?

  • @vijayg8536
    @vijayg8536 5 місяців тому

    Hi anna good morning super anna

  • @Jimsaa327
    @Jimsaa327 4 місяці тому

    Ithu "Ingi" pol theyrikindrathu, ethanudaiya payan paadugal enna sir?

  • @RencyJulie
    @RencyJulie 4 місяці тому

    Anna veedhai kilangu kidaikuma pls solunga anna

  • @susanmathew5432
    @susanmathew5432 3 місяці тому

    Should we add calcium carbonate in grow bag for crops

  • @ushasenguttuvan1201
    @ushasenguttuvan1201 4 місяці тому

    Enakku poolankilangu kasthuri manjal vidhai kidaikkuma? Romba naalaaga theduren

  • @ramakrishnansethuraman1873
    @ramakrishnansethuraman1873 4 місяці тому

    Iam at Nannilam Tiruvarur dis. Where shall I get pulankzhangu seeds.

  • @nillarangoliandmadithottam7620
    @nillarangoliandmadithottam7620 5 місяців тому +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 4 місяці тому

    Enakku vidhai vendume eppadi vanguvadhu

  • @revathim2995
    @revathim2995 4 місяці тому

    Anna karumanjal kilangu kidaikuma

  • @mercyprakash7081
    @mercyprakash7081 5 місяців тому

    மேக் பயலின் மன ஓட்டம் 🤔 இந்த சிவா ஐயாவுக்கு வேற வேலையே இல்ல... அப்படிங்கிற மாதிரி படுத்திருக்கு😂.... பூலாங்கிழங்கு அறுவடை அருமை .... வாழ்த்துக்கள் ஐமா

  • @deviveeran1659
    @deviveeran1659 5 місяців тому

    Anna ungakita vallarai nattu kedaikuma anna plz

  • @radhikakannan2147
    @radhikakannan2147 5 місяців тому

    👌🏻👏

  • @sasireka1503
    @sasireka1503 4 місяці тому

    Anna oru kilangu vidhai kidaikkuma

  • @umaanbu3445
    @umaanbu3445 4 місяці тому

    பெரிய செங்கல் என்ன விலை அண்ணா

  • @veeramanijayaraman8515
    @veeramanijayaraman8515 Місяць тому

    விதை கிழங்கு வேண்டும் அண்ணா கைபேசி எண் அளிக்கவும்

  • @MahaboobsubuhaniOfficial
    @MahaboobsubuhaniOfficial 2 місяці тому

    Rate enna .. kudupingala?

  • @AsheyaBegam
    @AsheyaBegam 4 дні тому

    அண்ணாஎணக்குசிலவினதகள்தருவீங்களா

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 5 місяців тому

    Intha kilanga veetuku use pandreengala illa salesa

  • @dharmapurivivasayitn29
    @dharmapurivivasayitn29 4 місяці тому

    இதுபோன்று புதர் மாதிரி வந்திருக்க செடிகளில் எல்லாம் கவனமாக வேலை செய்யுங்க ஏன்னா விஷப் பூச்சிகள் இருக்க வாய்ப்பு இருக்கு❤

  • @karthigailakshmig7193
    @karthigailakshmig7193 4 місяці тому

    விருதுநகரில் பிறந்த குழந்தைகளுக்கு வசம்பு புலாங்கிழங்கு சேர்ந்த காப்பு கட்டுவார்கள்

  • @samanthirsamayal7830
    @samanthirsamayal7830 5 місяців тому +1

    தம்பி எனக்கு விதை வேண்டும்

  • @Thanseem-ex1yd
    @Thanseem-ex1yd 5 місяців тому

    Sir cow dung eppadi use panrathu chedikku

  • @common_man_ms7137
    @common_man_ms7137 5 місяців тому

    கலர் மீன்கள் அப்டேட் அப்பா?

  • @sasikumar-ge9ud
    @sasikumar-ge9ud 5 місяців тому

    கிழக்கு எங்கே கிடைக்கும் தோழரே

  • @sundariv3369
    @sundariv3369 5 місяців тому

    பூலான்கிழங்கு விதை கிடைக்குமா?

  • @shanthigee4436
    @shanthigee4436 4 місяці тому

    ஒரு கிழங்கு எனக்கு தரமுடியுமா

  • @parameswarishanmugalingam2156
    @parameswarishanmugalingam2156 5 місяців тому

    கோவை மாவட்டத்தில் உள்ளவங்களுக்கு மட்டும் தானே சார் வாங்க முடியும் நீங்க தூத்துக்குடி பக்கம் உள்ளவங்களுக்கு அனுப்பி வைக்க முடியுமா கிழங்கு

  • @malaparvatham3185
    @malaparvatham3185 5 місяців тому

    பூலான் கிழங்கு விதை கிடைக்குமா

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq 5 місяців тому

    Sir free ya kizhangu vangi aruvada panni nalla ratekku business pannuvaru

  • @sureshsekar9255
    @sureshsekar9255 5 місяців тому

    அண்ணா இது பேரத்தை போல இருக்கு...

  • @keerthukeerthana7271
    @keerthukeerthana7271 5 місяців тому

    Anna vithai kilangu kedaikkuma

  • @parameswarishanmugalingam2156
    @parameswarishanmugalingam2156 5 місяців тому

    எனக்கும் பூலாங்கிழங்கு விதை விதைக்கிழங்கு கிடைக்குமா சார்

  • @sabarigunasakeran8551
    @sabarigunasakeran8551 4 місяці тому

    Hi anna

  • @subbulakhmi1241
    @subbulakhmi1241 5 місяців тому +1

    ஐ நான் மேக் பையல பார்த்தேன்😂

  • @subramaniamilango4699
    @subramaniamilango4699 5 місяців тому

    இந்த கிழங்கினை எதற்கு பயன் படுத்தலாம்?

  • @Madystudycircle
    @Madystudycircle 5 місяців тому

    ஐயா வணக்கம், ஊதா கொத்து கத்தரி விதை கிடைக்குமா

  • @SRamVel
    @SRamVel 3 місяці тому

    , anna manjal variety kidaikkuma

    • @ThottamSiva
      @ThottamSiva  3 місяці тому

      ippo illainga. Coimbatore Agri intex exhibition vaanga.. kidaikkum

  • @mathumithamanmatharajan512
    @mathumithamanmatharajan512 5 місяців тому

    விதைகள் எங்களுக்கு தரமுடியுமா இலங்கை யாழ்ப்பாணம் விலை என்ன என்றும் அனுப்புக்கூலியும் தருகிறோம் நன்றி

  • @thenmozhis6809
    @thenmozhis6809 5 місяців тому

    Vvithai kilaingu kidiguma

  • @manimozhirajamanickam9510
    @manimozhirajamanickam9510 5 місяців тому

    விதை கிழங்கு கிடைக்குமா

    • @vichufoodvlogs
      @vichufoodvlogs 5 місяців тому

      இலையில் வாசனை உள்ளதா,பெறிய செடியாக உள்ளதே ,அலங்காரத்திற்கும் வளக்கலாம்.

  • @BUDinakaranDinakaran
    @BUDinakaranDinakaran 4 місяці тому

    Edhu enjiya

  • @reginixon7889
    @reginixon7889 5 місяців тому

    Mac supervisor innaikku rest edukkuraaru,veyil thaangala pola😢😢

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 4 місяці тому

    இதை வெள்ளை மஞ்சள் என்றும் சொல்லுவார்கள்