கிழங்கு திருவிழாக்கள் வரிசையா வருது, என்ன விதை கிழங்கு வாங்கலாம்?. சமையலுக்கு ஏற்ற கிழங்கு என்னென்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2024
  • கிழங்கு திருவிழா சீசன் ஆரம்பிக்கிறது. பாரம்பரிய கிழங்குகளில் 50க்கும் மேற்பட்ட கிழங்குகளை சொல்கிறார்கள். ஒரு கிழங்கு திருவிழாவில் பார்த்தால் எவ்வளவோ கிழங்கு ரகங்கள் வைத்திருப்பார்கள். ஆனால் எந்த கிழங்கை எப்படி சமைக்கலாம், என்ன ருசி இருக்கும், வீட்டுத் தோட்டத்தில் எளிதாக வளர்க்க முடியுமா? என்ற விவரங்கள் அவ்வளவாக கிடைப்பதில்லை. போன பருவத்தில் என்னோட கனவுத் தோட்டத்தில் வளர்த்த பாரம்பரிய கிழங்குகளை வைத்து என்னென்ன கிழங்குகளை வளர்க்கலாம், ஒவ்வொரு கிழங்கின் சமையல் முறை, எது வளர்க்க எளிதான கொடி வகை என்று ஒரு முழுமையான பரிந்துரையை இந்த வீடியோவில் கொடுக்கிறேன்.
    All the native roots and tubers festival starting slowly as the harvest season started for native tubers now. We will start seeing tubers festivals in many places for next three months. Even though we see a list of more than 50 varieties of native tubers, we don't get much details on which variety is easy to grow, which one will grow better in home garden, how to cook them. Based on the experience I gained from last season by growing them, giving a complete recommendation on native tubers in this video. This will help as a buying guide for native tubers during tuber festivals.
    #tubers #nativetubers #airpotato #rasavalli #siruvalli #peruvalli #vetrilaivalli #raretubers #dreamgarden #thottamsiva #buyingguides #kanavuthottam

КОМЕНТАРІ • 155

  • @negamiamoses5736
    @negamiamoses5736 5 місяців тому +8

    அண்ணா அருமையான பதிவு, பூவோடு சேர்ந்து பாரம்பரிய கிழங்குகளும் மணக்கின்றது. அண்ணன் கைவச்சா எல்லாம் சிறப்பு தான். பதிவுக்கு நன்றி அண்ணா

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 5 місяців тому +6

    கிழங்குகளைப் பற்றி உங்களுடைய புரிதல் மற்றும் சமையல் சூப்பர் அருமை அண்ணா வாழ்த்துக்கள்🎉🎉

  • @SivaKumar-ic3iq
    @SivaKumar-ic3iq 5 місяців тому +1

    சூப்பரான விரிவான விளக்கம் தந்ததற்கு நன்றி சார்

  • @user-wn6ur6ly5y
    @user-wn6ur6ly5y 5 місяців тому +1

    மிகவும் அருமை அண்ணா

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 5 місяців тому

    Very useful information. Thankyou very much. You Cleared our doubts too.

  • @tamilfitnessaddict7584
    @tamilfitnessaddict7584 5 місяців тому

    Roimba useful ah erukura thagaval Anna 👌👌👌

  • @kgokulaadhi6134
    @kgokulaadhi6134 5 місяців тому

    எத்தனை வகைகள் அத்தனையும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா.

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 5 місяців тому

    Super info. Tq

  • @karthi_neymar
    @karthi_neymar 5 місяців тому +2

    வள்ளி, சிறுகிழங்கு சேம்பு சிருவள்ளி கருணை சேணை மஞ்சள், மரவள்ளி சக்கரவள்ளி சேகரிசி வைசாச்சு😊

  • @najeefathasleem4578
    @najeefathasleem4578 5 місяців тому

    U r Awsome Super Anna... Very good detailed information. Thank u so much 💐

  • @karthikasam5448
    @karthikasam5448 5 місяців тому +2

    Hi bro.started small terrace garden inspired by you.now i became sufficient to get my daily veggies and greens.thank you❤

  • @ashok4320
    @ashok4320 5 місяців тому

    சிறப்பு!

  • @rj.subbiahrajagopal.jayara1838
    @rj.subbiahrajagopal.jayara1838 5 місяців тому

    அருமையான பதிவு

  • @justinselvaraj8537
    @justinselvaraj8537 5 місяців тому

    அருமை அண்ணா

  • @MrJosethoma
    @MrJosethoma 5 місяців тому +3

    bro..கூவை கிழங்கை பற்றி சொல்ல மறந்துவீட்டீர்கள்.. ஆனால் உங்கள் தோட்டத்தில் உள்ளது என நினைக்கிறேன்

  • @poochakkadu-1tirupururban174
    @poochakkadu-1tirupururban174 5 місяців тому

    Thank you

  • @sasikumar4168
    @sasikumar4168 5 місяців тому

    Very good explanation sir

  • @kalaivananYouTubechannel368
    @kalaivananYouTubechannel368 5 місяців тому +24

    சிவா சார் மொதல்ல பார்த்தது நான் தான் சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 місяців тому +2

      🙂🙂🙂 நன்றிங்க 🙏

    • @lonelytraveller3244
      @lonelytraveller3244 5 місяців тому +4

      இதெல்லாம் பெருமையா?..
      கடமை.. கடமை

    • @jaicibi5757
      @jaicibi5757 5 місяців тому

      Colour fish 🐟 update

  • @sadhashyaravi5753
    @sadhashyaravi5753 5 місяців тому

    அண்ணா உங்க வீடியோ பார்த்து பார்த்து எனக்கும் இந்த மாதிரி ஒரு கனவு த் தோட்டம் வளர்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf 5 місяців тому

    அண்ணா நான் விவசாய வேலை போக உங்க வீடியோ தான் பார்ப்போம் உங்க அனுபவம் தனி நன்றிகள்

  • @weeeeetwo
    @weeeeetwo 5 місяців тому

    Karunaikilangu super ah erukum😋😋😋😋

  • @Manojspidey18
    @Manojspidey18 5 місяців тому

    Romba arumayana pathivu ithula athugamana kilangugal nan sapitathilla ana rasavallj kilangu nan sinna pothula irunthe appa valarthu apurama vara aruvadayila irunthu kanji mathiri seythu evenings la tharuvanga. Marakkave mudiythu athoda rusi

  • @gokuldhas7448
    @gokuldhas7448 5 місяців тому +2

    Super sir

  • @official.4528
    @official.4528 5 місяців тому

    Super Siva bro

  • @suryaaaa3461
    @suryaaaa3461 5 місяців тому

    Great Sir

  • @artofgaming30_
    @artofgaming30_ 5 місяців тому +1

    Super

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 5 місяців тому +1

    Super bro

  • @seenuseenu2990
    @seenuseenu2990 5 місяців тому +1

    Super anna❤

  • @gomathiv3401
    @gomathiv3401 5 місяців тому +1

    Super bro 👌

  • @geethaprabhakaran8941
    @geethaprabhakaran8941 5 місяців тому

    நன்றி ஐயா

  • @lite970
    @lite970 5 місяців тому

    அண்ணா வாங்கனா வணக்கமுங்கணா சூப்பர் அண்ணா ❤❤❤

  • @dharanipriya6019
    @dharanipriya6019 5 місяців тому

    நன்றிங்க அண்ணா

  • @chitrachitra5723
    @chitrachitra5723 5 місяців тому

    அருமை. நானும் வாங்கி நடவு செய்திருந்தேன். சரியான பராமரிப்பு இல்லாமல் சரியாக வரவில்லை. இந்த வருடம் முயற்சி செய்ய இருக்கிறேன்.

  • @saranrajs8779
    @saranrajs8779 5 місяців тому

    Nice ❤

  • @user-cr3sl1qy1n
    @user-cr3sl1qy1n 5 місяців тому +1

    👌

  • @sankarvelan8114
    @sankarvelan8114 5 місяців тому

    Super anna

  • @fathimabegum6442
    @fathimabegum6442 5 місяців тому +4

    Siva sir, not only a description of root vegetables but also cooked those and explained with ingredients. Hats off to you and your wife. Wishes !!!

  • @vijayg8536
    @vijayg8536 5 місяців тому

    Hi anna super

  • @Kalaivarun
    @Kalaivarun 5 місяців тому

    Thanks for the information Anna. I have yielded Turmeric,mango ginger,purple yam and air potato. Awaiting to meet you in tubers festival at chennai.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 місяців тому +1

      Happy to hear about roots and tubers harvest.. Will see if we get a chance to plan tuber festival this time..

  • @gganesan554
    @gganesan554 5 місяців тому

    Super shiva annan your phone ❤

  • @hemalatha1319
    @hemalatha1319 5 місяців тому

    Waiting for siva's sir kizhangu thiruvila. Last time, i missed it.

  • @dayanithisuba1905
    @dayanithisuba1905 5 місяців тому

    Hai anna thank you

  • @kandasamysubramaniam9360
    @kandasamysubramaniam9360 5 місяців тому

    2:32 பறவைகள் பந்தல் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.

  • @sarojnidhinidhi9682
    @sarojnidhinidhi9682 5 місяців тому +2

    தம்பிசூப்பர்.நாங்கஎங்கவாங்கிசாப்பிடரது.உங்ககிட்டஎப்படிவாங்கமுடியுமா.ஆசையாஇருக்குஇதையெல்லாம்சாப்பிடனும்என்று

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 5 місяців тому

    ரொம்ப பிரம்மாண்டமான தொகுப்பு அண்ணா.. எப்படி எல்லாத்தையும் ஞாபகம் வச்சிருக்கீங்க..நீங்கள் சூப்பர் போங்க.. இந்த கிழங்கு வகைகள் எல்லாம் உங்க மூலமாக தான் நான் தெரிந்துகொண்டேன்.. நன்றி அண்ணா🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  5 місяців тому

      நண்பர்கள் உங்களுக்கு பயன்பட்டால் சந்தோசமே.. 🙏🙏🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 5 місяців тому

    நற்பவி 🎉🙏

  • @santhi4551
    @santhi4551 5 місяців тому

    👌🏻👌🏻

  • @abur7918
    @abur7918 5 місяців тому

    Sir பச்சை பட்டாணி வளர்ப்பு பத்தி vedio போடுங்க

  • @thottamananth5534
    @thottamananth5534 5 місяців тому

    பாரம்பரிய கிழங்கு வகைகள் பற்றிய நல்ல சிறப்பானதொரு பதிவு. நானும் இது வரை கொடி உருளை பாதி அறுவடை எடுத்து விட்டேன் அண்ணா நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  5 місяців тому +1

      சந்தோசம் ஆனந்த்.. அறுவடை சிறப்பாக இருந்ததா?

    • @thottamananth5534
      @thottamananth5534 5 місяців тому

      @@ThottamSiva ஆமாம் அண்ணா

  • @monicarajaram8287
    @monicarajaram8287 5 місяців тому

    Anna black turmeric update kudunga and neega black turmeric ethuku epadi use panniga

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 5 місяців тому

    Thambi
    பாரம்பரிய கிழங்கு வகைகள்
    பற்றி விரிவான பதிவு மிகவும் உபயோகமாக இருக்கிறது 🎉
    Air pototo normal உருளைக்கிழங்கு போலவே
    சமைக்கலாம் என்பதை தெரிந்து கொண்டேன்.நன்றி. பெருவள்ளிக் கிழங்கு மரவள்ளிக் கிழங்கு போல இருக்கும் என்று சொன்னீர்கள்.
    அதை வாங்கி சாப்பிட்டு பார்க்க வேண்டும். பாரம்பரிய கிழங்கு
    வளர்ப்பில் நீங்கள் அரசன் ஆகிவிட்டீர்கள். நிறைய கிழங்கு வகைகளை தெரிந்து கொண்டேன்... இந்த பதிவு மிகவும் உபயோகமாக உள்ளது.
    மிக்க நன்றி.. வாழ்க வளமுடன் 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  5 місяців тому

      வீடியோ பார்த்து விரிவா பாராட்டி இருக்கீங்க. நன்றி சகோதரி..🙏🙏🙏

  • @taylordurdon4873
    @taylordurdon4873 5 місяців тому

    Super sir,ungal thottam alavu evalovu?

  • @BharathiBharathi-us9ou
    @BharathiBharathi-us9ou 5 місяців тому +1

    Anna aduthu yeapo yeallarum meet pannuvinga nan ungala parkanum nu romba naal aasai mayan keerai kuchi niraiya etuku yeallorukum kodukanum nu erukean solluinga anna

  • @Rajeshkumar-it1qc
    @Rajeshkumar-it1qc 5 місяців тому

    அண்ணா விதை போடுற இயந்திரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க.உங்களுக்கு தெரிந்தவங்க யாராவது பயன்படுத்தியிருந்தால் கேட்டு அதை பற்றி வீடியோ போடுங்க.ஏனென்றால் அதனுடைய விலை எட்டு ஆயிரத்துக்கு மேல் அவ்வளவு விலைக்கு வாங்கினால் பயனுள்ளதாக இருக்குமா.உங்களுடைய பிரஷ்கட்டர் வீடியோ மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 місяців тому

      எனக்கு இது பற்றி விவரம் இல்லைங்க.. பயன்படுத்தியதில்லை.. நண்பர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்.

  • @Adix_27
    @Adix_27 5 місяців тому

    colour fish 😢 vaangi video podunga

  • @gamewarship550
    @gamewarship550 5 місяців тому

    Air potato kizangu vithaikku tharuveergalaa??

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 5 місяців тому

    Vanakkam Gurunaathaa 🙏 ingu veyil Feb maathamae athigamaayidum, long bean ippo podalaama, aruvadai tharumaa, illa eppo podanum..konjam sollunga Gurunaatha🌱🦜🧒

  • @beattrack5956
    @beattrack5956 5 місяців тому

    Tiller 1year review solluga

  • @LakshmananKannan
    @LakshmananKannan 5 місяців тому

    ❤🎉

  • @monicarajaram8287
    @monicarajaram8287 5 місяців тому

    Anna enaku black turmeric keelangu koinjam kedachathu naa 500kg 2dula bottom la 3nu keelangu matheri vache vetten vache 15days agum ennum mulaikave illai enna panrathu epadi mulaika vaikurathunu soillunga

  • @MrBlessingh85
    @MrBlessingh85 5 місяців тому

    I have harvested black turmeric in my garden, i dont know how to use it in cooking. Kindly tell how to use it in cooking.

  • @shanmugamd2162
    @shanmugamd2162 5 місяців тому

    Namma company la irunthu matrumore tharamana sambavam😂❤

  • @traineeartist6317
    @traineeartist6317 5 місяців тому

    Anna Vellore vanga Anna February 18

  • @heartyrkjas
    @heartyrkjas 5 місяців тому

    anna kilangukal peyarai eluthukalaaga pota romba romba uthaviya irukkum

    • @ThottamSiva
      @ThottamSiva  5 місяців тому +1

      Next time correct pannikkarenga

  • @shankarr050187
    @shankarr050187 5 місяців тому +1

    சேலத்தில் கிழக்கு திருவிழா எப்போது வரும் சொல்லுங்கள் ஐயா

    • @ThottamSiva
      @ThottamSiva  5 місяців тому

      நடக்கும் போது சொல்றேங்க..

  • @maadithottaragalai
    @maadithottaragalai 5 місяців тому +1

    சார் சரியா சொல்லுங்க மாடி தோட்டத்தில் எது எது ஈசியா வளர்க்கலாம், ஏனெனில் நான் அவரைக்காய், வெண்டைக்காய், வளரும் போதே பூச்சியும் சேர்ந்தே வந்து விடுகிறது.

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he 5 місяців тому

    ❤❤❤🎉🎉🎉

  • @vigneshvishnu1862
    @vigneshvishnu1862 5 місяців тому +1

    கொடி உருளை,பெருவல்லி,சிருவல்லி விதை கிடைக்குமா அண்ணா

  • @prakashg3425
    @prakashg3425 5 місяців тому

    Madi thottam epdi irukku na

  • @gunavathi7243
    @gunavathi7243 5 місяців тому

    Anna enakku vithai kedaikkuma enakkum madi thottam valarkkanum

  • @lucyamalraj6917
    @lucyamalraj6917 5 місяців тому

    சிவா சார் முடவாட்டுக்கால் கிழங்கு மருத்துவத்திற்கு வாங்கி அனுப்பி வைக்க முடியுமா

  • @sumathie.s6237
    @sumathie.s6237 5 місяців тому

    When

  • @sathyanandhim644
    @sathyanandhim644 5 місяців тому

    Where to buy native seed?

  • @sharmilag2253
    @sharmilag2253 5 місяців тому

    Sir Naa erode district enga area la Street dog 5 kutty potirku athula 2 boy 3 girl kutty 2 boy kutty ah vangikitanga 3 girl kutty yarum vangika maatigranga sir neenga ungaluku therinjaviga kitta solringla yarkachi venumanu kettu solunga sirrr please help panunga sirr

  • @jmfjesusmyfriendbrom.anton9571
    @jmfjesusmyfriendbrom.anton9571 5 місяців тому

    Brother I want air potato seed (I am in periyanaickenpalayam Coimbatore)

  • @prasanthr6925
    @prasanthr6925 5 місяців тому

    Sir,Can you share season of seeds planting season table. Pls reply sir

    • @ThottamSiva
      @ThottamSiva  5 місяців тому

      I am yet to harvest this for this season..

  • @manoharant1949
    @manoharant1949 5 місяців тому

    Which is best for diabetic persons?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 місяців тому

      Usually all these tubers are better for diabetic (not like Potato).

  • @sarojnidhinidhi9682
    @sarojnidhinidhi9682 5 місяців тому +1

    உங்கவீடுஎங்கஇருக்கு.நாங்களும்வந்துபார்க்கிறோம்

  • @slavanyaslavanya30
    @slavanyaslavanya30 5 місяців тому

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ponnarasinganm718
    @ponnarasinganm718 5 місяців тому

    கிழங்கு வகைகள் சரியாக எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லுங்கள்

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 5 місяців тому

    Lakadong manjal eppo kidaikkum❤🌱🦜🧒

  • @truthseeker8725
    @truthseeker8725 5 місяців тому +1

    நன்றி Sir
    யாரும் செய்யாத ஆவணப்படம் நீங்கள் முதல் முதலில் செய்து காண்பித்து வீட்டீர்கள்
    இன்னும் நிறைய கிழங்கு ரகங்கள் விட்டு போய் விட்டது அதையும் வளர்த்து அழகாக இது போல்
    ஆவணப்படுத்தவும்.
    நன்றிங்க Sir.

  • @sasikannan14
    @sasikannan14 5 місяців тому

    Siva anna cheenai la epoo kilangu thiruvizha nadakum anna

    • @ThottamSiva
      @ThottamSiva  5 місяців тому

      innum announcement varalainga.. vanthaa solren..

  • @padmaja271275
    @padmaja271275 5 місяців тому

    Hello sir, i want lakadong turmeric seed for my terrace garden. Is it available with you? If s, how to contact you? TIA.

  • @EVPOWERTAMIL
    @EVPOWERTAMIL 5 місяців тому

    கொடி உருளை கிழங்கு விதை கிழங்கு வேணும் அண்ணா

  • @amudhamathaiyan9163
    @amudhamathaiyan9163 5 місяців тому

    Sir Nanga hosur sir please courier pandringala sir

  • @justinselvaraj8537
    @justinselvaraj8537 5 місяців тому

    Air potato கிடைக்குமா..வளர்க்க ஆசை...

  • @annmathew6348
    @annmathew6348 5 місяців тому

    Do you have any idea of when and where we have tuber festival in Chennai ?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 місяців тому

      As of now, nothing planned. If any exhibition happens, will let you know..

    • @annmathew6348
      @annmathew6348 5 місяців тому

      @@ThottamSiva thanks for your reply

  • @heartyrkjas
    @heartyrkjas 5 місяців тому

    Thelivaana vilakkam anna

  • @sudhamukundan7162
    @sudhamukundan7162 5 місяців тому

    Shall we can get the native seeds in chennai?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 місяців тому

      Please come to our meet-up on 4th Feb, we will have seed stall for native seeds,
      ua-cam.com/channels/Ac-1TT9VeDO8YwcCVpbpfg.htmlcommunity?lb=UgkxQahCU4io7814cYOGMU8I8_3x-JwxZx__

  • @sarmilampandiselvam4034
    @sarmilampandiselvam4034 5 місяців тому

    Unga dog ennachu, pls answer pannunga

  • @arunarunkumar9163
    @arunarunkumar9163 5 місяців тому

    அண்ணா கொடி உருளை விதை கிழங்கு வேண்டும் கிடைக்குமா ?

  • @chithrakarthick3524
    @chithrakarthick3524 5 місяців тому

    Anna guava tree pinju yellam karugi poguthu ...yenna problem nee theriyala yetavathu solution irrukka anna please sollunga

    • @ThottamSiva
      @ThottamSiva  5 місяців тому

      Guava ottu rakamaa illai nattu rakamaanga? nattu rakamna problem varathe..

    • @chithrakarthick3524
      @chithrakarthick3524 5 місяців тому

      Ottu ragam than anna yethavathu solution irrukka?? Please

  • @sankatamilan396
    @sankatamilan396 5 місяців тому

    அண்ணா. நான் 4ஆம் ஆண்டு தோட்டக்கலை படிக்குரேன். எனக்கு இது வளர்க்கவும் ஆசைய இருக்கு எனக்கு இந்த கிழங்கு அனுப்பி வைக்க முடியுமா அண்ணா?

  • @vasantharaj7639
    @vasantharaj7639 5 місяців тому

    சிறுகிழங்கு விதை கடைக்குமா

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 5 місяців тому

    Antha leg 🤔

  • @31buprabhat71
    @31buprabhat71 5 місяців тому

    I am in Chennai. Where can I get purple yam seeds online?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 місяців тому

      Currently you cannot get in online now.. wait and see after two months in
      www.sahajaseeds.com/product-category/roots-tubers/

    • @31buprabhat71
      @31buprabhat71 2 місяці тому

      Thanks for the reply. I will try soon

  • @KuttirajaP
    @KuttirajaP 5 місяців тому

    விதைக் கிழங்கு கிடைக்குமா

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n 5 місяців тому +1

    கருணக்கிழங்கு கருவாடு கத்தரிக்காய் போட்டு காரகுளம்பு வைத்து சாப்பிடனும் சுட்ட அப்பளம். 😅😅😅

  • @AmmuprakashAmmuprakash-rc7ri
    @AmmuprakashAmmuprakash-rc7ri 5 місяців тому

    Yyy video podala