பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா.🎉 கொடி உருளைக்கிழங்கு அறுவடை அமோகமாக இருந்தது கிழங்குகளை. கொடியில் கொத்து கொத்தாக பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.அதுவும் அதை நீங்கள் ஃபோட்டோ எடுக்கும் விதம் அருமை😂 வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
தங்களின் இந்த வெற்றிலை கிழங்கு தை அறுவடைக்கு இயற்க்கைக்கும் தங்களின் கடின உழைப்புக்கும் இயற்கை அளித்த அன்பு பரிச அய்யா, வாழ்த்துக்கள் இப்படிக்கு. சி. நவநீதகிருஷ்ணன், பிரிவு அலுவலர், தலைமைச் செயலகம், சென்னை-9.
ராஜா அண்ணன் என்று நீங்க சொல்றதை கேட்கும் போதே ஊர்ல இருந்த ஒரு சந்தோசம் வருது.. நாம சென்னைல மீட் பண்ணி இருக்கிறோமா? உங்க அறிமுகம் கொடுக்க முடியுமா? (ID வச்சி Guess பண்ண முடியலை)
சின்ன வயசுல தோட்டத்துல எங்க தாத்தா எப்போதும் மனசு போல மண் குடுக்கும் அதுனால விதைக்கும் போது நல்ல பாசிடிவ்வாக அன்போட எதயும் தோட்டத்துல செய்யணும்ன்னு சொல்லிகிட்டே இருப்பார் அது எவ்வளவு சத்தியம் சாத்தியம் ன்னு உங்க மண் சார்ந்த ஆக சிறந்த நேசிப்பு புரிய வைக்கிறது.எங்களுடய மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா.மேக்❤பயலை பார்த்து மகிழ்ச்சி.அவனுக்கு என் பையன் சார்பில் நிறைந்த அன்பு❤.
Thambi Air pototo அருமையாக காய்த்திருக்கிறது. பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. சிறப்பான விளக்கம். உங்களுடைய ஆசைகளை செடி கொடிகள் கூட நிவர்த்தி செய்கிறது 🎉🎉🎉🎉🎉🎉. மஞ்சள்.தேங்காய். அறுவடை Super 👍👍.mac ரகளைகள் super 🎉. இயற்கையின் படைப்பில் உங்களுடைய உழைப்பும் சேர்ந்துள்ளது. வரும் தை பட்டம் சிறக்க மனமார்ந்த 🙏🙏🙏 வாழ்த்துக்கள் 💯🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🙏
சார் அருமை அருமை.👌👌👌👌👏👏👏👏💐💐💐💐 உங்களுடைய வீடியோவை open பண்ணியவுடன் like கொடுத்து விட்டு அதற்கு பிறகு தான் பார்க்கவே ஆரம்பிப்பேன் சார். அப்படியே பழக்கம் ஆகி விட்டது. வீட்டில் உள்ள அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரியப்படுத்துங்கள் சார். 🙏🙏🙏
வணக்கம் சார் தோட்டம் அருமை கொடி உருளை வேரில் மஞ்சள் கலரில் கிழங்கு இருக்கும் அதையும் சமைக்கலாம் நான் ஒரு கிழங்கை நட்டு சுமார் இரண்டு கிலோ எடுத்தேன் எங்கள் ஊரில் இதை கொடிக்கால் கிழங்கு என அழைப்போம்
Appo air potato sharing erruku! Ghee chilli seeds sharing video poduvinganu yeathir pathen kaanam! Happy pongal to all.... Mac'a pathi solalaiyeannu pathen thank u. Entha muraiyavanthu sharing'la yeathavathuku kadaikuthaannu pakkallaam... very fond of ghee chilli never experienced the taste of hope this year i will get seeds...s
👌👌👌 நீங்களும்ந்தான் அண்ணா..எதற்கும் ஒரு கைராசி வேணும்..பட்டமரமும் தளிர்க்க..உங்களுக்கு அது வரம்..👏👏👍🙏
உங்கள் பாராட்டுக்கு நன்றி
அண்ணா எனக்கு விதைகள் கிடைக்குமா
@@ThottamSiva சார் நான் உங்களிடம் பேச வேண்டும். உங்களை எப்படி தொடர்பு கொள்வது
Yannaku vethai kilangu vanum anna please
சார் விதை கிடைக்குமா
எண்ணம் போல் வாழ்க்கை... இன்னும் சிறப்பான அறுவடை வீடியோக்களுக்கு காத்திருக்கிறோம் அண்ணா... பொங்கல் வாழ்த்துக்கள் 💐💐💐
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா.🎉 கொடி உருளைக்கிழங்கு அறுவடை அமோகமாக இருந்தது கிழங்குகளை. கொடியில் கொத்து கொத்தாக பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.அதுவும் அதை நீங்கள் ஃபோட்டோ எடுக்கும் விதம் அருமை😂 வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
Babu bro air poteto vidhai kilangu iruka....
பொங்கல் வாழ்த்துக்கள் பாபு.
பாராட்டுக்கு நன்றி பாபு. இந்த முறை மாடியில் அதிக கிழங்குகள் ஆரம்பித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
@@ThottamSivaசார் நான் உங்களிடம் பேச வேண்டும். உங்களை எப்படி தொடர்பு கொள்வது
உங்களை வீடியோ எடுத்தவங்களுக்கு வாழ்த்துக்கள். அருமையாக வளைச்சு வளைச்சு எடுத்து இருக்காங்க.
உங்களை போல இயற்க்கையை நேசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. நன்றி🙏💕🙏💕
What a beautiful sight!! Air potatoes கண் கொள்ளாத காட்சி!! Keep rocking.
உங்க குரலுக்கு நான் fan anna
தம்பி விதை கிழங்கு எனக்கு தருவீர்களா எனக்கும்விளைய வைக்க வேண்டும் என்று ஆசை உள்ளது
அறுவடை திருநாளை மிகவும் அருமையாக கொண்டாடி உள்ளீர் வாழ்த்துக்கள் அண்ணா.மேக் பய பார்த்ததில்🎉🎉🎉🎉❤ Happy pongal
பெங்கல் வாழ்த்துகள் ரெம்ப அருமை, விதைக்காக இரண்டு கிழங்கு தேவைப்படுகிறது
Sir neenga silent ah oru pakkam sadhana pannitu irukuringa 👏👏👏💐💐💐👌🏼👌🏼👌🏼 soooper sir
Ellarukum idhu saathiyam agadhu
Ungaloda vovoru aruvadaiym aacharyama dhan iruku soooper sir
உங்க சட்டையும் பச்சை, உங்கள் தோட்டம் போல் 💚. பொங்கல் சட்டை சூப்பர் அண்ணா
யாழ்ப்பாணத்தில் இதை மோதகவள்ளி கிழங்கு என்போம் சகோதரா❤❤
ஆமா சகோ எங்கள் அப்பா
சாவகச்சேரி சந்தையில் வாங்கி வந்து அம்மா சமைத்தது ஞாபகம். விழுவிழுப்பாக இருக்கும் தானே.
உங்கள் மனம் போல் வளர்ச்சி வாழ்க வளமுடன்
அய்யா நான் தீவிர நம்மாழ்வார் அபிமானி தங்களுடைய கனவு தோட்டத்தில் நீங்கள் விளைவிக்கும் விதம் மிகவும் அருமை நன்றி அய்யா
சிறப்பான அறுவடை.. வாழ்த்துக்கள்🎉
👌👌👏👏🙏🙏 Siva sir. மிகுந்த மனநிறைவைத் தரும் காணொளி .இனிய பொங்கல் வாழ்த்துகள்
உங்க video வை நீங்க தொகுத்து வழங்கும் விதம் அருமை.... நான் ரசித்து பார்ப்பது உண்டு
ரொம்ப சந்தோசம்ங்க.. உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி
@@ThottamSivaசார் நான் உங்களிடம் பேச வேண்டும். உங்களை எப்படி தொடர்பு கொள்வது
ஐ மேக் ... பொங்கல் வாழ்த்துக்கள் ... குட்டி
தங்களின் இந்த வெற்றிலை கிழங்கு தை அறுவடைக்கு இயற்க்கைக்கும் தங்களின் கடின உழைப்புக்கும் இயற்கை அளித்த அன்பு பரிச அய்யா, வாழ்த்துக்கள் இப்படிக்கு. சி. நவநீதகிருஷ்ணன், பிரிவு அலுவலர், தலைமைச் செயலகம், சென்னை-9.
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க. 🙏🙏🙏
பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும்
ராஜா அண்ணனுக்கு தொட்டது துலங்கும் என இறைவன் அருள் கூர்ந்து உள்ளார் வாழ்க வளமுடன் மேக் பயலே இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏✨✨💯💯❣️
ராஜா அண்ணன் என்று நீங்க சொல்றதை கேட்கும் போதே ஊர்ல இருந்த ஒரு சந்தோசம் வருது.. நாம சென்னைல மீட் பண்ணி இருக்கிறோமா? உங்க அறிமுகம் கொடுக்க முடியுமா? (ID வச்சி Guess பண்ண முடியலை)
உங்கள் ஆர்வத்திற்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி
வாழ்த்துக்கள்
சின்ன வயசுல தோட்டத்துல எங்க தாத்தா எப்போதும் மனசு போல மண் குடுக்கும் அதுனால விதைக்கும் போது நல்ல பாசிடிவ்வாக அன்போட எதயும் தோட்டத்துல செய்யணும்ன்னு சொல்லிகிட்டே இருப்பார் அது எவ்வளவு சத்தியம் சாத்தியம் ன்னு உங்க மண் சார்ந்த ஆக சிறந்த நேசிப்பு புரிய வைக்கிறது.எங்களுடய மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா.மேக்❤பயலை பார்த்து மகிழ்ச்சி.அவனுக்கு என் பையன் சார்பில் நிறைந்த அன்பு❤.
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. என்னோட சின்ன வெற்றிகளையும் பார்த்து பாராட்டும் நண்பர்கள் நீங்கள் தான் என்னோட நிஜமான வெற்றி.. 🙏🙏🙏
@@ThottamSivaசார் நான் உங்களிடம் பேச வேண்டும். உங்களை எப்படி தொடர்பு கொள்வது
அருமை வாழ்த்துக்கள் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்க வளமுடன் ❤
First time I'm knowing about this air potato sir
பொங்கல்வாழ்த்துகள்சிவா தம்பிவிவசாயிஎன்பதில் பெறுமைதம்பி
நன்றிங்க. 🙏
🎉🎉🎉🎉 பொங்கல் பண்டிகை வாழ்த்து்கள்
பொங்கல் வாழ்த்துக்கள் 🙂
@@ThottamSivaசார் நான் உங்களிடம் பேச வேண்டும். உங்களை எப்படி தொடர்பு கொள்வது
மிகவும் சந்தோஷம்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐
i started air potatoe in roof top garden after seeing you and this year i have also harvested 10KG plus.
வாழ்த்துகள் அண்ணா, சிறப்பான அறுவடை...
பொங்கல் வாழ்த்துகள்
பொங்கல் நல்வாழ்த்துக்கள் உடன் அருமையான கொடி உருளை அறுவடையும் சிறப்பு.
மிக மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள்.
Appaa!!! Video paarthu appadi oru thripthi. Iyarkayayai nesikaadhavanga kooda unga video paarthu nesikka thodanguvaanga. Your narrative is amazing.
OMG❤😮 Extraordinary Harvest 😮 Superb Anna❤ Fanatic ❤😊
அருமையான விலைச்சள் வாழ்த்துக்கள் அண்ணா
எனக்கு ஒரு கொடி விதை உருளைக்கிழங்கு கிடைக்கும்மா
உங்கள் வர்ணனை அருமை
வாழ்த்துகள் திரு.சிவா
Mac ha thottathula pathathula romba happy ❤❤❤ ,supervisor is back😊
மிகவும் அருமை சார் கண்கொள்ளா காட்சி❤❤❤❤❤
Romba sooper Anna. Mikka santhosham.
Annaku pongal wishes.makpayala video varavachitinga we r very happy.airpotato video super iruku.thanks.mak video podunga
Happy Pongal. Unga hard workirkku kidaitha gift
Thambi
Air pototo அருமையாக காய்த்திருக்கிறது. பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. சிறப்பான விளக்கம். உங்களுடைய ஆசைகளை செடி கொடிகள் கூட நிவர்த்தி செய்கிறது 🎉🎉🎉🎉🎉🎉.
மஞ்சள்.தேங்காய். அறுவடை
Super 👍👍.mac ரகளைகள் super 🎉. இயற்கையின் படைப்பில்
உங்களுடைய உழைப்பும் சேர்ந்துள்ளது. வரும் தை பட்டம் சிறக்க மனமார்ந்த 🙏🙏🙏 வாழ்த்துக்கள் 💯🎉🎉🎉
வாழ்க வளமுடன் 🙏
Kannuku inya virundhu. Keep rocking🎉🎉👏👏🥰
அண்ணா பாக்கவே கண்கொள்ளா காட்சியா இருக்கு ❤❤❤❤❤
தை பட்டம் முடிய முன்னர் video போடுங்க அண்ணா......happy
தை பொங்கல்
Vanakkam ! Manam Nraintha Vaalththu.Unkal muyarchchikkum Poomiththaikkum Naamum Nanry.
Unga vazhthukalukku nantri 🙏🙏🙏
சார் அருமை அருமை.👌👌👌👌👏👏👏👏💐💐💐💐 உங்களுடைய வீடியோவை open பண்ணியவுடன் like கொடுத்து விட்டு அதற்கு பிறகு தான் பார்க்கவே ஆரம்பிப்பேன் சார். அப்படியே பழக்கம் ஆகி விட்டது. வீட்டில் உள்ள அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரியப்படுத்துங்கள் சார். 🙏🙏🙏
ரொம்ப சந்தோசம்ங்க.. இது தான் என்னோட ஒவ்வொரு வீடியோவோட வெற்றியே. மிக்க நன்றி 🙏🙏🙏
Hello Siva, Next time chennai varumpothu sollunga. Naanum ungalai meet pannanum. Thank you
Happy Pongal Anna 🎉
Air potato 🥔 harvest super
Unga thottatha pakkanum pola iruku coimbatore la enga irukinga therinjukalama brother
Good vlog good 🚜🐄🌾farming air pottato. 😊.,
Air potato அறுவடை அழகு என்றால், சிவா சாரின் வர்ணனை அழகோ அழகு 🎉🎉🎉. வாழ்த்துக்கள். As usual Mr.Mack.(மேக் பய) தூள் தூள்.
உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏
@@ThottamSivaசார் நான் உங்களிடம் பேச வேண்டும். உங்களை எப்படி தொடர்பு கொள்வது
பொங்கல் பண்டிகை வாழ்த்துகள்🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
வாழ்த்துக்கள் சார் 🌹
மிகுந்த மகிழ்ச்சி
வாழ்த்துகள் சிவா.. கலக்கீட்டீங்க..
இனிய தை பொங்கல் வாழ்த்துகள் ❤
உழவர் திருநாள் கானும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
விவசாய விஞ்ஞானிக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
மிக சிறந்த அறுவடை சிவா வாழ்த்துக்கள்
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்🤣🎉😂
❤❤ வாழ்த்துக்கள்.
பொங்கல் நல்வாழ்த்துக்கள். அருமை. அற்புதம்.
எங்கள் வீட்டில் பொங்கல் அறுவடை மஞ்சள் மற்றும் இஞ்சி.
உங்கள் பொங்கல் அறுவடை சிறப்பு. சந்தோசம்ங்க..
@@ThottamSivaசார் நான் உங்களிடம் பேச வேண்டும். உங்களை எப்படி தொடர்பு கொள்வது
வணக்கம் சார் தோட்டம் அருமை கொடி உருளை வேரில் மஞ்சள் கலரில் கிழங்கு இருக்கும் அதையும் சமைக்கலாம் நான் ஒரு கிழங்கை நட்டு சுமார் இரண்டு கிலோ எடுத்தேன் எங்கள் ஊரில் இதை கொடிக்கால் கிழங்கு என அழைப்போம்
வாழ்த்துகள் நண்பரே
Vilaichal super sir. Yeppo vidhai share pannap poreenga sir. 🥒🥕🥦🍅🍆🫑
சூப்பர் அருவடை
அருமை ❤
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். சிவா பொங்கல் வாழ்த்துக்கள்🎉
Pl post one or short videos reg air pototto. Happy pongal.
Excellent sir.i want one air potato for planting sir.
Super, super, super very nice video, very satisfying vlog, good keep it up
அருமை அருமை❤❤❤❤
Super great good work marvelous jesuschrist love you and your family 👍🏻👏👪🙏🏻thank you bro long live bro 👍🏻👏👪🙏🏻
பொங்கல் நல் வாழ்த்துகள்
வழக்கம் போல் உங்கள் வர்ணனை மிரு அருமை அண்ணா 😊
நன்றி 🙏🙏🙏
Happy Pongal bro ❤ love your videos ❤ waiting your videos
அருமை சகோ
அண்ணே இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💥💥💥💥💥✨✨✨
Vaazhthukkal.👌👏👍🙌❤️
Wow anna semma aruvadai super ❤❤❤❤
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அருமை அண்ணா செம
Sir konjam air pototo vithaikku venum kidaikuma
Great... பொங்கல் வாழ்த்து்கள்...
Thanks
Happy Pongal . enakum oru air potato venum anna .
சிறப்பு!
Fantastic, wonderful.Whenever I got stressed, I used to watch your videos.Really it is a stress buster.
Appo air potato sharing erruku! Ghee chilli seeds sharing video poduvinganu yeathir pathen kaanam! Happy pongal to all.... Mac'a pathi solalaiyeannu pathen thank u. Entha muraiyavanthu sharing'la yeathavathuku kadaikuthaannu pakkallaam... very fond of ghee chilli never experienced the taste of hope this year i will get seeds...s
Super Anna. shiva Anna Shiva annathaan Sema Sema super.👌👌👌👌🙏🙏🙏
Nantri 🙏🙏🙏
Pls send one kilangu na....for my garden
Hi sir that was a great harvest also can you please send one Air Potato for me
சிறப்புங்க ஐயா
பொங்கல் வாழ்த்துக்கள்
What a harvest? ❤
Feast to the eye ,super harvest 👌👌👌🌷🌷💐💐💐
வாழ்த்துக்கள்.❤
😂😂😂😂சூப்பர் ப்ரோ
Super Anna 🙏 Pongal nal valthukkal Anna
Happy pongal. Super brother.nanum first time Kodi urulai valarthen.oru kilangu mattum than perusa vanthathu mithi ellam romba chinna tha than vanthathu.adutha varudam niraya aruvadai edupen nampikkai iruku.
எவ்வளவு நாட்கள் கழித்து அறுவடை செய்ய வேண்டும்?