5 effective ways to reduce belly fat | தொப்பையை குறைக்க 5 வழிகள் | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @azhagiyakolangal5836
    @azhagiyakolangal5836 3 роки тому +539

    Thank you so much.... Unga videos parthuthan nan weight lose pannen.thank you sooooo much sir.

    • @homemaker8820
      @homemaker8820 3 роки тому +33

      Endhu video mam..

    • @yuvanshankarraja5609
      @yuvanshankarraja5609 3 роки тому +15

      Ithula naanum oruthan

    • @kruthikabala4037
      @kruthikabala4037 3 роки тому +8

      @nithya can you please tell abt ur weight loss diet D workouts.

    • @vijilakshmi4498
      @vijilakshmi4498 3 роки тому +6

      நானும்

    • @azhagiyakolangal5836
      @azhagiyakolangal5836 3 роки тому +19

      Low carbohydrate foods, exercise,no sugar.three month la nalla different theriyum. Maintenance calorie ya Vida kammiya sapdanum.

  • @kalyanams9168
    @kalyanams9168 10 місяців тому +149

    ஆங்கிலம் கலக்காமல் எளிய மக்களும் புரியும் விதத்தில் விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி அய்யா !

  • @unnikrishnan.p.lalitha6439
    @unnikrishnan.p.lalitha6439 Місяць тому

    எனக்கு நீங்கள் சொன்ன டிப்ஸ் உபயோகமாக இருக்கும்... நன்றி ஐயா..

  • @leenafalak6664
    @leenafalak6664 3 роки тому +35

    மனநலம் சார்ந்த வீடியோ போடுங்கள் sir please

    • @malathisai5058
      @malathisai5058 2 роки тому +3

      அதிக குழந்தைகளுடனும் பெரிய வயதானவர்கள் உடன் அன்பாக பழகுங்கள் தானம் தர்மம் செய்து கொண்டே இருங்கள் முடிந்த அளவு காபி டிபன் டீ செய்துகொண்டே இருங்கள் உங்கள் மனநிலை அழகாக இருக்கும் சாய் ராம் வளமுடன்

  • @charlesprestin595
    @charlesprestin595 Рік тому

    Very very useful video
    ஒரு clarity கிடைச்சிருச்சி Dr.

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 Рік тому +1

    அற்புதமான பயனுள்ள தகவல்கள் மற்றும் உடற்பயிற்சி மூலம் தான் சரி செய்ய முடியும்.நன்றி டாக்டர்.

  • @Hallotale
    @Hallotale 2 роки тому +1

    Face polisheda irrukka enna seiya Vendum sir.

  • @raththikaa
    @raththikaa 4 місяці тому

    Thank u for the information sir.

  • @s.priyanka5719
    @s.priyanka5719 3 роки тому +4

    Excellent video 👍 Thank you sir🤗

  • @sivelayu
    @sivelayu 2 роки тому

    Arun sir Very good information..You are rocking as always.

  • @syedabuthahir5594
    @syedabuthahir5594 3 роки тому +2

    Very beautiful explanation sir thank you 😊

  • @fernandezjoseph1236
    @fernandezjoseph1236 Рік тому

    Low GI Sugar Benefits?

  • @Nagendr336
    @Nagendr336 2 роки тому +1

    Well explain

  • @rajthilak4209
    @rajthilak4209 Рік тому

    Most best explained

  • @padmaraja2026
    @padmaraja2026 2 роки тому

    Thank you sir 👌👌👌👌

  • @jayabhaskaranm3664
    @jayabhaskaranm3664 2 роки тому

    Doctor Running and Jogging after 60 Pannalama... Any problem for the Knee. please advice..

  • @sathishkumar-pl2ri
    @sathishkumar-pl2ri 2 роки тому

    Good sir .....

  • @sathiksharmila
    @sathiksharmila Рік тому

    Niga sonna mathiri try Panunan 6kg wait loss Panitan tq sir

  • @nivetharajendran6762
    @nivetharajendran6762 2 роки тому

    Jack fruit sapta,sugar increase aaguma sir

  • @bhuvanabhuvana251
    @bhuvanabhuvana251 2 роки тому +1

    Thalaiva Vera level🔥🔥🔥👍👍👍

  • @drawingssketching
    @drawingssketching 6 місяців тому

    Iyyo super❤❤❤❤

  • @vijayahganasan2141
    @vijayahganasan2141 2 роки тому

    Is it possible to loose weight at the age of 50, woman.?

  • @davidbala7427
    @davidbala7427 2 роки тому +114

    5:38 வேலை செய்ய கூடிய விசயங்கள் 😊 நேரா அதையே கேப்போம் 😉

    • @Dhanaram-j4d
      @Dhanaram-j4d 7 місяців тому +3

      நன்றி

    • @sivapalansreekanthan2827
      @sivapalansreekanthan2827 6 місяців тому +1

      👍

    • @elavarasiduraisamy9695
      @elavarasiduraisamy9695 5 місяців тому +2

      😅😅

    • @raju21386
      @raju21386 5 місяців тому +5

      Brother எந்த விஷயம் செய்யக்கூடாது அதையும் தெரிஞ்சுக்கணும்

    • @rhema8659
      @rhema8659 5 місяців тому +1

      Thanks bro

  • @yuvanshankarraja5609
    @yuvanshankarraja5609 3 роки тому +65

    Sir like battan ஒன்னு தான் இருக்கு 1000 buttan irunthalum naan pottuirupen

  • @user-yc8uy1jp1c
    @user-yc8uy1jp1c 3 роки тому +849

    ஐயா சாமி இதுக்காக தான் காத்துக்கிட்டு இருந்தோம் ❤❤❤❤❤👍👍👍👍👍

  • @rajkumarkolanjiyappan7695
    @rajkumarkolanjiyappan7695 3 роки тому +10

    நான் intermittent fasting இருக்க sir. ஒரு மாதமாக நல்ல மாற்றம் அடைந்தேன் 95.5kg irundhen ipo 81 kg இருக்க. ஆனால் நீங்கள் பித்தப்பை வீடியோவில் intermittent fasting இருந்தால் பித்தப்பை கல் வர வாய்ப்பு இருக்கும் சொல்றீங்க sir, fasting irukalama vendama sir

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 роки тому +19

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @revathijesus9279
    @revathijesus9279 Рік тому +32

    மிக அருமையான பதிவு இது சார் நீங்க சொன்ன மாதிரி தான் நான் பாலோ பண்ணி நானும் என்னுடைய கணவருக்கும் வெயிட் லாஸ் ஆகுது. thank you so much sir

  • @gukansatheesh7545
    @gukansatheesh7545 Рік тому +4

    ஆப்ரேஷன் செஞ்ச தொப்பை குறைய டிப்ஸ் சொல்லுங்க

  • @wmaka3614
    @wmaka3614 3 роки тому +30

    வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓரு காணொளி வாழ்த்துக்களும் நன்றியும் .

  • @penguintutorialstamil9506
    @penguintutorialstamil9506 3 роки тому +35

    நீங்க டாக்டருக்கு படிச்சி டாக்டர் ஆகிட்டீங்க.
    ஆனா நீங்க எங்க எல்லாரையும் இப்படி மருத்துவம் எல்லாம் சாெல்லி தந்தே எங்கள டாக்டர் ஆக்கிடுவீங்க பாேலயே?
    Tq u doctor.

  • @tinakarthi4431
    @tinakarthi4431 Рік тому +2

    Sir ninga mr been madhiri irukinga 😂😂😂

  • @rukmani5680
    @rukmani5680 2 роки тому +5

    உடல் எடை குறையும் போது முடி உதிர்தல் ஏற்படுகிறது இதற்கு காரணம் என்ன அதை எப்படி தவிர்ப்பது என தயவுசெய்து ஒரு வீடியோ பதிவிடுங்கள் 🙏

  • @pounraj8670
    @pounraj8670 3 роки тому +23

    ஐயா, எடை குறைப்பு செய்யும் போது.... எதிர்ப்பு சக்தி குறையுமா.....🤔🤔🤔

    • @gnnagarajanlic225
      @gnnagarajanlic225 2 роки тому +3

      எதிர்ப்பு சக்தி அதிகமாகும்....

    • @drjyothi9332
      @drjyothi9332 2 роки тому +1

      Ethirppu sakthi increases akum

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 6 місяців тому +1

    அசிங்கமாக இருக்கும், வேகமாக நடந்தால் மூச்சு இரைக்கும் என்பதைத் தவிர என்ன காரணத்துக்காக தொப்பையைக் குறைக்க வேண்டும்? இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தா?

  • @kannanlove7270
    @kannanlove7270 3 роки тому +20

    ஆனா டாக்‌‌‌டர்‌‌‌ நான் Plank Exercise தினமும்‌‌‌ ஒரு செட்‌‌‌ 2 நிமிடம்‌‌‌ வீதம் மொத்தம் 3 செட் செஞ்சேன். ஒவ்வொரு செட்டுக்கும் நடுவில் ஒரு நிமிடம் Timer வைத்‌‌‌து ரெஸ்ட் எடுத்தேன்‌‌‌. ஒரு மாதத்தில் என்னோட தொப்பை நன்‌‌‌கு குறைஞ்சீடுச்‌‌‌சு. நான் என்னோட வாழ்க்கையில் ஜிம் பக்கமே போனதில்லை. தனது பிரசவத்‌‌‌துக்‌‌‌கு பிறகு குண்‌‌‌டாகி பின்பு தொப்‌‌‌பையை குறைத்த ஒரு பெண் யுடிப்பில்‌‌‌ போட்ட வீடியோ பார்த்‌‌‌து தான்‌‌‌ நான்‌‌‌ இந்த Exercise செஞ்சேன்‌‌‌. இது என்னோட சொந்த அனுபவம். இது சத்தியமான உண்மை.

    • @stephanraj751
      @stephanraj751 3 роки тому +1

      entha mari excercise bro?

    • @kannanlove7270
      @kannanlove7270 3 роки тому

      @@stephanraj751 நான் மேலே போட்ட கமெண்ட் நல்லா படிங்க. அதிலேயே அந்த எக்சசைஸ் பெயரும் அதை நான் எப்படி செய்‌‌‌தேன் என்‌‌‌றும்‌‌‌ சொல்லியிருக்கேன்

    • @vanithachinnasamy9774
      @vanithachinnasamy9774 2 роки тому

      Indha exercises epo pananum sir

    • @funnybaby3838
      @funnybaby3838 Рік тому

      amma sathiyama

    • @seshadrig4722
      @seshadrig4722 Рік тому

      LINK pls send

  • @gopalpriya5540
    @gopalpriya5540 3 роки тому +9

    Romba theliva solliteenga enaku body weight kidaiyathu ana belly weight undu enna panrathu nu think pannen clear ahiduchi sir thanks

  • @Hemalatha-ze4sx
    @Hemalatha-ze4sx 3 роки тому +4

    Sir pls.. After delivery belly epadi reduce panrathu solunga.. Nana lean ah iruken but belly mattum perisa iruku.. Pls tips solunga

  • @annkanili2814
    @annkanili2814 4 місяці тому +1

    Ipo tha abs workout video download panitu doctor ena solirukarnu paarka vanthen😢

  • @Arasakumar-cv1ct
    @Arasakumar-cv1ct 7 місяців тому +24

    எனக்கு தொப்பை மட்டும் பெரிதாக உள்ளது இரண்டு குழந்தைகள் உள்ளது பேமிலி பிளானிங் பண்ண பிறகு எனது வயிறு மட்டும் 7 மாத கர்ப்பிணி போல் உள்ளது உடம்பெல்லாம் கரெக்டா இருக்கு வயிறு மட்டும் ரொம்ப பெரிதாக உள்ளது இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் எப்படி குறைப்பது பதில் சொல்லுங்க சார் pls pls

    • @sheejaprince5453
      @sheejaprince5453 6 місяців тому +2

      Food control and exercise

    • @rajanidhi971
      @rajanidhi971 5 місяців тому +13

      எனக்கும் இதே பிரச்சினை தான்;
      Bus ல போன எல்லாரும் எழுந்து seat குடுக்குறாங்க

    • @julietterasa9039
      @julietterasa9039 2 місяці тому +1

      This may be diastasis rectus
      Consult with physiotherapy

    • @dhineshkumar7097
      @dhineshkumar7097 Місяць тому

      Same problem

    • @Sudha-m6z
      @Sudha-m6z 15 днів тому

      ​@@rajanidhi971seat la ukkandhu enjoy pannunga

  • @Ayra2023
    @Ayra2023 2 роки тому

    Wht wont work
    1. Spot exercise cannot reduce belly fat
    2. No magic pill - belly fat is energy accumulation
    3. No vibrator will work - just dehydration
    4. Avoiding fat wont work(healthy fat food helps you in fact)
    5. Vinegar, lemon, and other such liquids wont help
    What will work
    1) avoid carbohydrate and sugar(low carbohydrate diet works more than low fat diet-research says)
    2) protein intake should be increased. Because to digest protein, calorie has to be burned.
    3) fasting - intermittent fasting
    4) cardio exercise like running, swimming, walking(hit type exercise - if you r youthful).
    5) vegetables and fibres - very important

  • @beyoungwithsaran7050
    @beyoungwithsaran7050 3 роки тому +5

    Sir enaku 2 years back c-section achu now ennoda belly size perusa irruku so atha epdi kammi pannanumnu tips sollunga sir plz. Exercise refer pannunga sir.

  • @DineshKumar-kc6oj
    @DineshKumar-kc6oj 2 роки тому +42

    I lost 8 kgs because of your videos...changing diet to lifestyle 💪 👌...Thank you doctor..Nandri for your videos

    • @pugalini5147
      @pugalini5147 2 роки тому

      Exercise panningala bro

    • @DineshKumar-kc6oj
      @DineshKumar-kc6oj 2 роки тому +1

      @@pugalini5147 Yes ma both exercises & diet followed by arun kumar sir said 👏

    • @jayasri9883
      @jayasri9883 2 роки тому +1

      Epate bro panenka

    • @DineshKumar-kc6oj
      @DineshKumar-kc6oj 2 роки тому +1

      @@jayasri9883 diet follow panunga you can change your lifestyle

    • @rajvandhana1818
      @rajvandhana1818 Рік тому

      Epdi panninga ple solunga

  • @nainikakuttiworld3341
    @nainikakuttiworld3341 2 роки тому +1

    Afternoon thookalama sir thoppa kuraika ninaikiravanka

  • @CalibreEnglish
    @CalibreEnglish 2 роки тому +14

    This video is a great eye opener for many of us! Thanks a ton sir!

    • @priyadharsini4979
      @priyadharsini4979 2 роки тому

      Ur rocking the channel calibre english...sir put more videos for ofiice daily usage words and sentences..thabk you so much..i am ur subscriber.

  • @sathiyakalaiselvan7018
    @sathiyakalaiselvan7018 2 роки тому +1

    Hello sir naa slim a than irukean ஆனா thoppai iruku... enagu age 32 female

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 роки тому +4

    வரவேற்புகளுக்குச் சென்று ஒரு
    முக்கு முக்காதீர்கள்.

  • @priyasuresh7024
    @priyasuresh7024 3 роки тому +61

    கொழுப்புக் கட்டி பற்றி வீடியோ பதிவு செய்யுங்கள் டாக்டர்

  • @hameedaferoz
    @hameedaferoz 2 роки тому +2

    Intermittent fasting breastfeeding mother panlam ah sir.. en baby ku 1 year aaguthu
    I'm also in diet one month ku 5 kgs koranchurkj

  • @rakshanank8612
    @rakshanank8612 3 роки тому +17

    Sir kindly post a video about hair loss during weight loss ...also how to correct it

  • @bawhur
    @bawhur 2 роки тому +1

    புரத சத்து சாப்பிட சொன்னீங்க.. அது என்ன என்னன்னு சொல்லிருந்தா... பயனுள்ளதா இருக்கும், நோன்பு வைக்க சொன்னீங்க., நோன்பை முடிக்கும் போது என்ன சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை., நோன்பு இருந்த வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும் என்று சொலிருக்க வேண்டும்., முக்கிய விஷயத்தை சொல்ல தவரவிட்டீர்கள்.

  • @ELECTRICALSATHISHKUMAR
    @ELECTRICALSATHISHKUMAR 3 роки тому +11

    அருமை, Dr, உண்மை தகவல், நன்றி.

  • @youforyou8466
    @youforyou8466 Рік тому +1

    Corbohidrate, புரதம் , எதில் இருந்து கிடைக்கிறது

  • @lolitajaimom7318
    @lolitajaimom7318 2 роки тому +6

    After 2nd pregnancy my stomach still looking like pregnancy.. how to reduce doctor.. oru video podunga dr.. after pregnancy weight loss and stomach

    • @kitchenlessindia9100
      @kitchenlessindia9100 2 роки тому

      Follow Thendral diet.
      Watch Thendral foundation videos.
      Doctor saves our lives.
      1.மருத்துவர் நம் உயிரை காப்பாற்றுவார்.
      2.மருத்துவர் நம் வாழ்க்கையை காப்பாற்றுவார்.
      விடை எது.
      1. 2.

  • @karthickroja3069
    @karthickroja3069 6 місяців тому

    Thank you so much doctor.
    Dr one more question
    My daughter age is 5.5 years , she is a AUTISM child ,
    ( mild to moderate) but avalukku one word speech varuthu, eye contact partially maintains panra ( 40 % to 50 %) , romba HYPER ah irrukka, but she understood everything .now last 10 days ah OCCUPATION THERAPY pora,
    avalukku ippo SPEECH THERAPY vendam konjum ATTENTION and SITTING TOLERANCE set ana appuram SPEECH THERAPY tharalam nu OCCUPATION THERAPIST sonnanga,
    Now i come to point
    Vellore CMC DOCTOR RECOMMENDED RISPIRIDONE 0.25mg / perday at time
    So intha syrup daughter treatment ku help pannuma please your opinion doctor.

  • @sudhahargovindan
    @sudhahargovindan 3 роки тому +55

    தலைவா...வேற லெவல் நீங்க...சூப்பரு...

  • @snsathya
    @snsathya 6 місяців тому +2

    1. Less carbs
    2. More proteins
    3. No sugar
    4. Cardio exercise
    5. Vegetables and fruits

  • @gowtham9223
    @gowtham9223 2 роки тому +22

    Yes, he is correct .. ab exercises are not doing reduce belly fat. I had been used this ab exercises 4 years. Still not reduced my belly fat . But going walk ,or running u can see the result effectively on one week .

  • @Krishnas7040
    @Krishnas7040 11 місяців тому +3

    Sir, Puratha chathu oru list kudungalen.athil breakfast,lunch,dinnerkku alavum kudunga pl😊

  • @nishadm9742
    @nishadm9742 Рік тому +6

    I go through many videos to reduce belly fat but nothing is convincing. This is the simple and best explanation i think. Thank yoy🙏

  • @arasiarasi6853
    @arasiarasi6853 3 роки тому +2

    After delivery ku apparama varum thoppaiya epdi kuraikrathu?

  • @vickypandi1
    @vickypandi1 2 роки тому +11

    Working ways
    Less carb
    More protein 80gm for 80kg
    More fiber
    Intermittent fasting
    Cardio hiit + spot training

  • @GokulkYoga
    @GokulkYoga Місяць тому +1

    Without hard work Belly will not be reduced.. Nut shell yoga, morning 20 minutes walking, evening 20 minutes walking, youngsters swimming, Running , cycling will reduce Belly.. That's all Guys! Gourmet will not reduce their Belly... Excess consumption of diet leads Belly.. Namukku namey Neethipathi... Namukku namey vaithiyar.. Avaravar thunbathirukku Averkkaley kkarannam. Exercise is significant...

  • @thirumurugankaraikal194
    @thirumurugankaraikal194 3 роки тому +5

    சிறப்பு
    அருமையான தகவல்
    டாக்டர்
    தங்கள் தகவலால் நான் 20 கிலோவிற்கு மேல் குறைத்துள்ளேன்
    நன்றி

  • @murugesan-u9r
    @murugesan-u9r 5 місяців тому

    இந்தவீடியோவை பார்த்தது என்னோட தப்பு இது Fake vidio...😂😂😂

  • @shubakarthik
    @shubakarthik 2 роки тому +38

    Avoid carbs and Sugar
    Take plenty of protein
    Intermittent fasting 14 to 18 hrs
    Cardio exercises that burn calories(High intensity intermittent training)
    Veggies, fiber rich diet

  • @saranyasaranya4967
    @saranyasaranya4967 3 роки тому +2

    Sir girls skipping panna uterus Irangirum solluranga atha pathi konjam explain pannanga sir

  • @jazzymine6949
    @jazzymine6949 3 роки тому +7

    100%.....intha maari panna mattumtha kurayum

  • @elangoskvt-x6n
    @elangoskvt-x6n 6 днів тому

    டாக்டர் அனைத்தையும் எளிய முறையில் சிறப்பாக வழங்குகிறீர்கள்

  • @kalakavi8480
    @kalakavi8480 2 роки тому +3

    Thank you so much Sir 🙏Sir Yenakku Pregnancy After thoppai irukku. Sisarian Delivery 8 yrs Agudu No Change. Naa school la work pandren sir. 5 month Pregnant maariye stomach irukku .pls sir enna panna Reduce pannamudium. Pls sir Reply 🙏🙏🙏

    • @renugadevi5318
      @renugadevi5318 2 роки тому

      Check pannunga. Adhu thopiya ila diastic recti yanu. Yenna nanum thoppainu than ninaichen. Apparam dhan check pannen. Idhuku vera madhuri excercise iruku

    • @sinamikabhuvi6589
      @sinamikabhuvi6589 2 роки тому

      @@renugadevi5318 ipo ungaluku diastic recti sari aiducha sister becoz enakum 2 fingerbgap iruku

    • @renugadevi5318
      @renugadevi5318 2 роки тому

      Ila. I do excercise

    • @sinamikabhuvi6589
      @sinamikabhuvi6589 2 роки тому

      @@renugadevi5318 nanum 3 days ah diastic recti exercise panitu iruken ungaluku differce therinja comment panunga sister ungaluku evlo gap iruku

    • @renugadevi5318
      @renugadevi5318 2 роки тому

      3 fingers

  • @priyasuresh7024
    @priyasuresh7024 3 роки тому +11

    Please share about cesarean back pain sir...

  • @anandhivinoth7075
    @anandhivinoth7075 2 роки тому +1

    Thoppai - dam

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 2 роки тому +21

    Thank you very much doctor for helping us to remove illusions and showing the right way to fight fat.

  • @dr.m.fathimashazna6945
    @dr.m.fathimashazna6945 3 місяці тому

    Dr during my intermittent fasting at sharp 12 noon where my eating window starts I experience a dizziness but it’s not due to hunger ,but I am forced to break my fast with a sweet or dates only when I am at my work ??I have started intermittent fasting just 3 days ago ??
    May I know the reason for such change ??

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 3 роки тому +7

    but sir , it is tough to cook for specific people at home , so end up eating all cooked food. any tips on that

    • @dhanurekha6978
      @dhanurekha6978 2 роки тому +1

      COOK LESS !!

    • @ptj1ptj172
      @ptj1ptj172 2 роки тому

      Stock the excess food in fridge. Don't cook for a day and finish up eating them.

  • @user-wk6pr6te3b
    @user-wk6pr6te3b 2 роки тому

    Eat in calorie deficit. 500 calories less from ur maintance calories with proper protein ,carbs,good fats,fiber .add weight training do cardio after ur weight training .before starting this do a health checkup

  • @kannanmythili8661
    @kannanmythili8661 3 роки тому +15

    Thank you for ur beautiful explanation👌

  • @mohamedghouse3671
    @mohamedghouse3671 Рік тому

    Sir neega slrathu yellam ok but but enaku age 30 en weight 80kg iruku
    En toppaiya kidaikkanum but mavu sathu food etoka kutaethu slraiga but athu entha food nu teriyela for examble puratha sathu and naar sathu ulla food etokanum nu slriga but athu sundal ethula iruki
    But maavu sathum athula irukum confused akuthu list kutoga pls

  • @induvarshaa1852
    @induvarshaa1852 2 роки тому +3

    It's very useful for every mother........because every mothers only planning menu in his home.......nowadays mothers are taking doctor role. And forcing to the children badly ....I mean too much of care...all mothers need awareness. Super sir it's useful to all mothers. Children also should defenetly watch ur videos..

  • @muthulakshmi446
    @muthulakshmi446 8 місяців тому

    Sir neenga sonna ellame na follow panren but enaku oru doubt
    Enaku cesarean panni 9 months complete agiduchu running and jogging na pannalama. Pls clear my doubt

  • @johnsonarokiaraj9592
    @johnsonarokiaraj9592 2 роки тому +8

    Explained very well as I have been suffering with sinusitis.

  • @teleinfomediacom
    @teleinfomediacom 8 днів тому

    ஐயா சுகர் பேஷன்ட் விரதம் இருக்கலாமா ஐயா உடல் தாங்குமா உடனே பதில்

  • @dr.satheeshkumar3568
    @dr.satheeshkumar3568 3 роки тому +12

    Super sir. Really informative and reinforced all your previous strategies

  • @suthagarvellaiyan1582
    @suthagarvellaiyan1582 Рік тому

    Hello doctor neenga enna eppothum ellathukkum opposite ah soldringa... Appo weight gain pannanumna epdi food sapidanum

  • @annalmanimozhy860
    @annalmanimozhy860 Рік тому +9

    தேவையான, தெளிவான, அறிவார்த்தமான பதிவு!!
    வாழ்த்துக்கள் டாக்டர்!!
    இதுவரை சொல்லப்பட்டு வந்த நிறைய தவறான கருத்துக்களை உடைத்திருக்கிறீர்கள்.
    இன்னும் ஏராளம் மக்களின் கண்களும் காதுகளும் திறக்கப்பட்டு நல்ல ஆரோக்கியமான சமூகம் உண்டாகட்டும்!!
    💐💐

  • @SabariPrabakaran3434
    @SabariPrabakaran3434 Місяць тому

    Daily, weekly 16 hrs fasting ah😮... Sethura matoma!!!

  • @rbrindamba
    @rbrindamba 3 роки тому +8

    Your videos are informative and interesting to watch sir...

    • @kitchenlessindia9100
      @kitchenlessindia9100 2 роки тому

      Follow Thendral diet.
      Watch Thendral foundation videos.
      Doctor saves our lives.
      1.மருத்துவர் நம் உயிரை காப்பாற்றுவார்.
      2.மருத்துவர் நம் வாழ்க்கையை காப்பாற்றுவார்.
      விடை எது.
      1. 2.

  • @2ndbikes
    @2ndbikes 2 роки тому

    ஐயா மகராசா எங்கையா இருந்த இவ்வளவு நாளும் முதல்ல எல்லா மருத்துவர்களுக்கும் இந்த தகவல் போய் சேரும்படி பண்ணுங்க ராசா நல்லா இருப்பீங்க

  • @rajbarath1495
    @rajbarath1495 2 роки тому +8

    I'm following intermittent fasting (16:8) for past 1 month. I lost more than 9kg.

    • @sivajothi5874
      @sivajothi5874 2 роки тому +2

      1 monthla 9 kg unmaya weight loss aakirucha

    • @rajbarath1495
      @rajbarath1495 2 роки тому

      @@sivajothi5874 yes

    • @sivajothi5874
      @sivajothi5874 2 роки тому

      @@rajbarath1495 epdi panninga

    • @rajbarath1495
      @rajbarath1495 2 роки тому +2

      @@sivajothi5874 Cut all oil item . Daily 30 mins minimum cardio exercises. Ethu pothum

    • @sivajothi5874
      @sivajothi5874 2 роки тому

      @@rajbarath1495 okay na dailyum 400 or 500 times skipping panra evg 30 mints walking poren pothuma

  • @chingschannel1786
    @chingschannel1786 4 місяці тому

    DOC water intake 2-3 litres daily eduthakanum thane.. overall fat loss ku

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 роки тому +5

    Doctor Sir,
    Thank you for your advices to protect pely exercise to control stomach.

  • @தமிழ்சேவல்2050

    தமிழ் ஒருத்தரக்கும் பதிவு போட தெரியலயா ? அவர் தமிழ்லதான் பேசறார்

  • @skjeevikaasree4167
    @skjeevikaasree4167 2 роки тому +3

    Such a Great Doctor ...... Ungalai pondra doctors varavenden, Neengal than Professional ethical Doctor...... Great Man..... Thank you Great Doctor.....

  • @mercymekala19
    @mercymekala19 Рік тому

    Sir 88kg iruken
    Age 34
    Sugar iruku
    Food epdi eduthukanum pls sollunga

  • @arthidhandapani5723
    @arthidhandapani5723 3 роки тому +10

    Sir im in paleo diet for past one year lost almost 28 kgs im still continue my process im taking supplements vit d3 and omega but can't control my hair loss pls do tell any remedies

    • @soniyak2545
      @soniyak2545 3 роки тому +2

      Shàre ur diat plan

    • @arthidhandapani5723
      @arthidhandapani5723 2 роки тому

      Morning 4 eggs and 2 cucumber
      Lunch any vegees
      Dinner guava and almond
      Or mushroom tomato soup

    • @ptj1ptj172
      @ptj1ptj172 2 роки тому

      You already lost 28kg, just go back to normal diet - eat anything but in moderation.

  • @trainurbrain5771
    @trainurbrain5771 Рік тому

    I am a feeding mother for 7 month baby. After c section i hv a belly fat, how do i reduce that without afftect of my feeding

  • @prasathr7065
    @prasathr7065 3 роки тому +16

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி, சிறு சந்தேகம் இரவு அளவான உணவு 9 மணிக்குள் எடுத்து வி்ட்டு பின் அடுத்த உணவு மறு நாள் மதியம் 1 மணிக்கு எடுத்தால் அது நல்ல பயனாளிக்குமா ?

    • @sherliedorathy7440
      @sherliedorathy7440 3 роки тому +2

      Kandipa ulcer vanthurum. Nan ippo kashta pattutu iruken. Never skip breakfast

    • @prasathr7065
      @prasathr7065 3 роки тому

      @@sherliedorathy7440 Thank for your reply

    • @aathilahamed2120
      @aathilahamed2120 3 роки тому +1

      @@prasathr7065 don't trust his comment please watch video about intermittent fasting video

    • @prasathr7065
      @prasathr7065 3 роки тому

      @@aathilahamed2120 ok

    • @prasathr7065
      @prasathr7065 3 роки тому

      @@sherliedorathy7440puriyala enna proff

  • @Yasmin-t8r2o
    @Yasmin-t8r2o 5 місяців тому

    Weight loss ku jogging best or walking best pls anybody answer me

  • @arunramesan2616
    @arunramesan2616 3 роки тому +7

    Hi Doctor.. please talk about Auto immune diseases.

  • @sudhakargym
    @sudhakargym 11 місяців тому

    Fat reduce fitrizil cream apply panitu some food ctrl pannugal fast fat reduce agum