Diet plan to cure / reverse fatty liver | கல்லீரல் கொழுப்பு - உணவுமுறை தீர்வு | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 904

  • @SpicyFlower-bk5hp
    @SpicyFlower-bk5hp Рік тому +559

    enaku 4 months la grade 3 la irunthu grade 2 vanthuttu😊😊😊😊😊17 kgs kummy pannen.....daily 16 hours intermittent fasting....mrng 10.30 ku breakfast sapduven...ragi semiya,ragi Kali,ragi adai,godhumai rava upma,paruppu adai dosa ,mixed millets dosa, chappathi ipdi sapduven....mid mrng 1 carrot or 1 orange sapduven....lunch ku brown rice 50gram oora vachi rice pannuven with 2 poriyal....evng 5 almonds and 5 walnuts with 1 cup black coffee sapduven...dinner 6.30 ku oats or sundal items sapduven.....daily 2 hours walking poven....chicken mutton stop panniten...fish and egg mattum sapduven...fruits la orange mattum sapduven....yarukavathu idea kidaikum nu share panniruken....😊😊😊

    • @srivelavanbuilders3936
      @srivelavanbuilders3936 Рік тому +1

      Hi for me grade 2, planning to do like you , pls share your mobile am having few doubts

    • @srivelavanbuilders3936
      @srivelavanbuilders3936 Рік тому

      Mobile number

    • @ramyapalanisamy1184
      @ramyapalanisamy1184 Рік тому

      Hi can u share ur enzyme levels including GGT

    • @SpicyFlower-bk5hp
      @SpicyFlower-bk5hp Рік тому +1

      @@ramyapalanisamy1184 yeah sure....
      total bilirubin 1.5
      direct bilirubin 0.8
      indirect bilirubin 0.7
      SGOT 16
      SGPT 11
      alkaline phosphatase 80
      total protein 6.4
      albumin 3.6
      globulin 2.8
      bilirubin athigama Iruku nu 10 days tablet sapten
      apram sari aahittu

    • @vivekmanickam4150
      @vivekmanickam4150 11 місяців тому +1

      Hi please send solutions

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Рік тому +30

    உண்மை பேசும் ஒரே டாக்டர்.

  • @sasitharansujith
    @sasitharansujith 3 роки тому +79

    எப்போதும் போல தெளிவான மற்றும் எளிமையான பதிவு. நன்றி டாக்டர்.

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 Рік тому +3

    பயனுள்ள தகவல் டாக்டர், மக்கள் நலம் விரும்பும் வள்ளல். சிறப்பு !!

  • @manir2938
    @manir2938 Рік тому +5

    நல்ல எளிய தமிழில் விளக்கம் அளித்தற்கு நன்றி ❤❤❤❤❤

  • @sahayaraju2813
    @sahayaraju2813 3 роки тому +19

    தெளிவான தைரியம் ஊட்டும் மருத்துவ ஆலோசனை. நன்றி டாக்டர். Very clear and reassuring message. Thanks a lot.

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 3 роки тому +18

    சார் வணக்கம் உங்க வீடியோவை பார்த்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் உங்களுக்கு மிகப்பெரிய ஒரு நன்றி சார்

    • @subbiahchandramani8714
      @subbiahchandramani8714 3 роки тому +2

      நன்றி டாக்டர்.நன்மைதரும்பதிவு.

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav6688 2 роки тому +34

    ஆங்கில அறிவு அற்றவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் விளக்கம் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி டாக்டர் சார்.

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 Рік тому +4

    மிகவும் அற்புதமான படைப்பு. இவ்வளவு சுருக்கமாக ஆனால் எல்லா கருத்துக்களை உள்ளடக்கி !!! நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்.

  • @k.v.govindaraj2174
    @k.v.govindaraj2174 Рік тому +4

    மிகவும் எளிமையான உரையாடல் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.நன்றி ஐயா 🎉

  • @PriyaDharshini-rm4ot
    @PriyaDharshini-rm4ot 2 роки тому +4

    Thank you for the information. I'm 35yo recently found I have G1 fatty liver. But I'm not obese and diabetic.

  • @santhoshsundaram2834
    @santhoshsundaram2834 Рік тому +2

    டாக்டர் உங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி.
    Book ஏதேனும் வெளியிட்டு உள்ளீர்களா? தெரியப்படுத்தவும்
    Videos are more and more useful and supported me
    Clear explanation
    Thank God

  • @malathimalathi192
    @malathimalathi192 3 роки тому +4

    மிக்க நன்றிகள் பல ஐயா மருத்துவர் அவர்கள் நல்ல விளக்கம் கொடுத்துள்ளார் நன்றிகள்

  • @jayakkumarssl6719
    @jayakkumarssl6719 3 роки тому +2

    நன்றி டாக்டர். july 28 இன்று world hepatitis day இன்று மிகவும் பயனுள்ள அறிவுரைகள் இந்த வீடியோ பார்த்து தெரிந்து கொண்டோம். நன்றி 🙏🙏🙏

  • @gunavelayutham6958
    @gunavelayutham6958 2 роки тому +3

    தெளிவான விளக்கம் டாக்டர் மிக்க நன்றி 🙏🙏

  • @douglas427
    @douglas427 29 днів тому

    அருமையான விளக்கம்...நன்றி உங்கள் மருத்துவ சேவை தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @olimarantharshan6043
    @olimarantharshan6043 3 роки тому +6

    விஞ்ஞான பூர்வமான மிக நல்ல அறிவுரைகள்! 👏❤️

  • @rkgdhana
    @rkgdhana 3 роки тому +2

    டாக்டர் தங்கள் சேவைகள் மிக பயனுள்ளவை நன்றியுடன் வரவேற்கிறோம்... மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @sangeethasekar7010
    @sangeethasekar7010 3 роки тому +49

    Yesterday I did scan for other diagnosis. They found fatty liver. I was shocked. Thank you for your consultation sir. Already I am in change of my lifestyle after watching yr videos. Thank you so much Dr.

  • @ssanthosh3970
    @ssanthosh3970 2 роки тому +1

    Chapathi sapta nallathu nu neraiya peru solluvanga. Refined mavu sathu nu neenga sonathu aprom avoid pandren. Thanks sir

  • @saravanansanjai4962
    @saravanansanjai4962 3 роки тому +3

    அருமையான விளக்கம்... டாக்டர்.... நன்றி.

  • @kuppanramesh5963
    @kuppanramesh5963 Рік тому

    Sir மிகவும் சிறப்பாக இருந்தது....low carbon food முறையை அடிப்படையாகக் கொண்டு ஒரு வீடியோ போடுங்க அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்

  • @premasattianarayanane4471
    @premasattianarayanane4471 2 роки тому +23

    You are awesome Dr. Flawless and selfless service to the local community

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 2 роки тому +2

    மிகவும் கண்டிப்பான டாக்டர்..🙏🏼💐.

  • @sundarigsganapathi9647
    @sundarigsganapathi9647 3 роки тому +7

    ஐயா கை வலி அதிகமாக உள்ளது இடது கை அக்குபங்சர் போனால் முதுகில் நரம்பு சுத்தியிருப்பதாக கூர்கிறார் ஐயா அதற்கு என்ன செய்வது தயவு செய்து ஒரு வீடியோ போடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajikg1383
    @balajikg1383 3 місяці тому

    தங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    மிக்க நன்றி.

  • @bharanik8453
    @bharanik8453 3 роки тому +12

    This society needs several good persons like you!

  • @mahroofnafeesmahroof7298
    @mahroofnafeesmahroof7298 9 місяців тому

    So great sir.... விளக்கம் மிகவும் தெளிவாக இருக்கிறது...❤

  • @senthilnathanpalaniswamy3463
    @senthilnathanpalaniswamy3463 3 роки тому +22

    Excellent narrated and straight to the point. I do IMF 16:8 combined with LCD past 3 years. Fantastic results

    • @wafiqnazik9134
      @wafiqnazik9134 3 роки тому

      Q

    • @Shells_Realestate-Assist
      @Shells_Realestate-Assist 3 роки тому +2

      Hi bro...kindly suggest me intermitted fssting diet chat 16:8 and
      what is LCD.....??
      give me full details in that IMF ...means what food you are taking...what time ur choosing...becoz am confusing...so kindly guide me

    • @Stella-vp9pj
      @Stella-vp9pj 3 роки тому

      What's omg sir.... could you please explain

    • @sumisiva9374
      @sumisiva9374 2 роки тому

      @@Shells_Realestate-Assist Bro LCD na Low carb Diet.

    • @sumisiva9374
      @sumisiva9374 2 роки тому +2

      @@Shells_Realestate-Assist Best time for 16:8 IMF(Intermittent Fasting)is 10:00 am - 6:00 pm.

  • @akbarali-rs5to
    @akbarali-rs5to 3 роки тому

    ஐயா, உங்கள் பதிவுக்கு எனது பணிவன்புடன் கூடிய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு மருத்துவரீதியான நல்ல விஷயங்களை அள்ளித்தரும் மருத்துவர் ஐயா நீங்கள் நீடூழி வாழ பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்.

  • @ragukrishnasagar5131
    @ragukrishnasagar5131 3 роки тому +24

    Crystal clear talk.
    My uncle died because of non alcoholic fatty liver. I was so afraid of this disease. Now I am totally clear.
    Thank you very much doctor. This need to reach entire Tamil community across the world.

    • @rajinimanikandan65
      @rajinimanikandan65 2 роки тому +1

      I too lost my mom six month back

    • @kanmanikannu8825
      @kanmanikannu8825 2 роки тому +1

      Sorry fr ur uncle... I too have grade II fatty liver... I'm afraid 😟... What symptoms did he have??

    • @manojkalai1625
      @manojkalai1625 2 роки тому

      Enna treatment etuthinga

  • @barasathypalaniaandy1832
    @barasathypalaniaandy1832 3 роки тому +2

    அருமையான தெளிவான விளக்கம் , மிகவும் நன்றி .

  • @omaralimay14
    @omaralimay14 3 роки тому +12

    Excellent medical advice to everyone. Clear food suggestion for fatty liver. Thanks 🙏

  • @thirumurugankaraikal194
    @thirumurugankaraikal194 3 роки тому +2

    நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது
    நன்றி டாக்டர்
    மதுவை பற்றி புது தகவல் தெரிந்து கொண்டேன்

  • @velayuthams7183
    @velayuthams7183 3 роки тому +18

    Thank you for your advise and awareness created on non alcoholic
    fatty liver

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 3 роки тому +2

    Over weight anaithu noigalukkum oru mukkiya kaaranamaga irukku. Adai neengal vilakkum vidham miga yelimaiyaga ulladhu. Nandri sir.

    • @anandhianandhi7696
      @anandhianandhi7696 3 роки тому

      Sit manjal kamalai eruntha lever problem eruntha Nonveg sapidalama sir please

  • @ava2728
    @ava2728 2 роки тому +3

    வணக்கம் டாக்டர். Fatty liver ஆல் உடலில் என்ன பிரச்சினைகள் வரும்.

  • @maharajaa2041
    @maharajaa2041 2 роки тому

    அருமையான அறிவுரைகள் தெளிவான தமிழ் . நன்றி டாக்டர்

  • @rekhasase6885
    @rekhasase6885 3 роки тому +9

    Fatty liver diet chart thaaniya poduga Dr. And nice explain nation thank u so much

  • @srinivasansathya2624
    @srinivasansathya2624 Рік тому +1

    சிறப்பு விளக்கம் டாக்டர்

  • @visalatchivisalatchi8201
    @visalatchivisalatchi8201 3 роки тому +3

    Vaayvu thollai patri konjam sollunga sir

  • @BalaWinKathaiNeram
    @BalaWinKathaiNeram 3 роки тому

    கல்லீரல் கொழுப்பு fatty liver non alcoholic இதற்கு முன் கேள்விப்படாதது டாக்டர் அய்யா. தெளிவான விளக்கத்துக்கு நன்றி

  • @rajendrans317
    @rajendrans317 3 роки тому +10

    Thank you so much Doctor...
    You are giving excellent tips to help us to maintain healthy body.
    Hats off to you Sir.

  • @Balli386
    @Balli386 7 місяців тому +2

    Diet chart video podunga sir fatty liver and diabetes ku

  • @dhivyachandru8799
    @dhivyachandru8799 3 роки тому +7

    Fatty liverkku diet chart podunga sir

  • @santhakumarisanthakumari2537
    @santhakumarisanthakumari2537 3 роки тому +2

    Elumbu theimaanam patri video போடுங்க sir

  • @ItIt30
    @ItIt30 3 роки тому +7

    Dr Please do a video on Chronic Kidney Deceases and how to reduce creatinine level and increase GFR. Thank you

  • @ganesanp5764
    @ganesanp5764 3 роки тому +1

    மிக மிக சிறந்த பதிவு டாக்டர் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @bharathi1525
    @bharathi1525 3 роки тому +4

    Doctor you are amazing 👌 Romba super aa porumaya explain pannureenga 👍

  • @dandocus160
    @dandocus160 Рік тому

    Dr you could have specifically mentioned the food and diet table which would be more useful than general talking

  • @sheisonfiretamil3078
    @sheisonfiretamil3078 3 роки тому +4

    Doctor ,Please do video on kidney diseases,gall stones, pancreatitis also.

  • @Honest5
    @Honest5 3 роки тому +1

    எனக்கு mild fatty liver ரொம்ப நாளாக இருக்கிறது டாக்டர்.
    உங்கள் விடியோ மூலம் ஒரு சரியான தீர்வு கிடைத்தது. மிக்க நன்றி டாக்டர்! 🙏

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 3 роки тому +8

    மிக்க நன்றி டாக்டர்

  • @kvinayagamoorthy
    @kvinayagamoorthy 3 роки тому +1

    Good info Dr. நம்ம ஆளுங்க short termல symptoms இல்லைன்னா அது நோயே இல்லைன்னு சொல்லுவாங்க Dr. அங்கதான் பெரிய பிரச்சினையே. 😀

  • @jaisankar9361
    @jaisankar9361 3 роки тому +20

    Dear Doctor I follow low carb diet for diabetes,as per advice and it's cured fatty liver also.thank you very much

  • @kumarv2117
    @kumarv2117 Місяць тому

    Excellant presentation and disposition Thank you.

  • @srmahalingam5930
    @srmahalingam5930 3 роки тому +8

    Sir it would be more informative if the diagrams and related images shown for more duration. Some images go off in a flash.

  • @alagusundaram6019
    @alagusundaram6019 Рік тому +2

    மிக்க நன்றி அருமையான பதிவு

  • @siva.n4948
    @siva.n4948 3 роки тому +4

    i had fatty liver .i used to drink apple site vinegar every morning and controlled the food .i am normal now.

    • @manojkalai1625
      @manojkalai1625 2 роки тому

      Nenga sollarathu unmaya

    • @zoya6681
      @zoya6681 2 роки тому

      Did you had any symptoms? And you recovered now?

  • @gandhis4049
    @gandhis4049 3 роки тому +1

    மிக்க நன்றி தோடரட்டும் உங்கள் சேவை....

  • @blackwolfmay31
    @blackwolfmay31 3 роки тому +20

    புரதம் அதிகமாக எடுத்துக்கொண்டால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் என்று சொல்கிறார்கள் அதை பற்றி ஒரு பதிவு போட முடியுமா டாக்டர்

    • @samasiraloysious
      @samasiraloysious 2 роки тому +1

      Ithai patri pesungal please

    • @madhumail09
      @madhumail09 2 роки тому +1

      It’s nothing wrong about protein .. it’s about few protein powder or steroids.. it will increase the creatinine which impacts kidney.. dr will explain derailed manner

  • @muthulingam8511
    @muthulingam8511 Рік тому

    Excellent docter.very nice explanation. Romba naal kelvikku vidai therinthuvittathu.

  • @வாகை-ங7ங
    @வாகை-ங7ங 2 роки тому +5

    Dear sir first of all
    Thank you so much
    I would like to convey a message
    Previously people used to say that kidney failure are due to paleo diet now people started saying the reason for cancer is paleo diet or non vegetarian foods
    So please as a dr could you please explain about this.
    Even educated people those who are from science background do this l couldn't make them understand and I don't want to argue with them .
    Kindly give us an explanation regarding this issue.

  • @chefjayarajsebasthi285
    @chefjayarajsebasthi285 3 роки тому +1

    Hi doctor unga video yellame pappen remba use full ah irukku.
    Yenakku bilurubin 2.5 irukku itha yepdi koraikkurathu

  • @tamilsalangai9824
    @tamilsalangai9824 2 роки тому +3

    Simply excellent!!!! Thanks so much Doctor

  • @gprasad7337
    @gprasad7337 Рік тому +1

    Excellent briefing!
    Thankyou Dr.
    Stay Blessed!!!

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 3 роки тому +7

    Nicely put Doctor. Very good advice. Thanks for proper hints and suggestions.

  • @mohamedismailismail7504
    @mohamedismailismail7504 3 роки тому

    மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி டாக்டர்

  • @barathirajasamayal
    @barathirajasamayal 3 роки тому +7

    Six months back I did scan for uterus problem. They found fatty liver. I was afraid of the problem. Now it's clear. Thank you doctor for your nice explanation👍👍

    • @mohamedrilah5653
      @mohamedrilah5653 3 роки тому

      What is ur treatment ?

    • @madhubalan8796
      @madhubalan8796 3 роки тому +3

      @@mohamedrilah5653 Avoid all sugars, Snacks, Alcohol, fruits, Eat Only vegetables and Good protein and Good fats.

    • @MegaRennn
      @MegaRennn 3 роки тому

      @@madhubalan8796 why fruits skipped?

    • @joycemargaret6369
      @joycemargaret6369 2 роки тому +1

      @@MegaRennn fruits contain sugar......

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 2 роки тому +1

    Pengalukana kalleeral koluppu enna treatment pannalam

  • @hemachandrasekaran1824
    @hemachandrasekaran1824 3 роки тому +4

    Thankyou sir. kindly gives us the diet plan for the fatty liver. it will be of great help. B.f., lunch and dinner with the items will be useful sir.

  • @JaganathanJagan-c1i
    @JaganathanJagan-c1i Місяць тому

    உண்மை.....தலைவரே
    (டாக்டர்)❤

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 3 роки тому +6

    sweets are dangerous ? thanks for your kind awareness sir

  • @velmuruganincubators2.okar905
    @velmuruganincubators2.okar905 Місяць тому

    Entha unavu mavusathu atha pathi oru video podunga sir

  • @Mcamba3210
    @Mcamba3210 3 роки тому +3

    Hepatitis A,B,C virus pathi Video podunga dr

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 3 роки тому

    Tq.dr.arunnkumar.payanulla.zeithi.sonneergall.kambu.ragi.maavu.yeduththukkollalama?

  • @sekar6589
    @sekar6589 2 роки тому +125

    நீங்கள் தமிழ் சமூகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து

  • @gogulprasath8
    @gogulprasath8 3 роки тому

    common people ku puriyara mathri theliva soldinga sir .... 🙏🏽 thanks

  • @ganesanjs3823
    @ganesanjs3823 3 роки тому +3

    Good evening doctor. I have fatty liver. Kindly suggest me what diet I need to reverse. I am pure vegetarian. Thank you

  • @MuthuM-m9d
    @MuthuM-m9d Рік тому

    ரோம்ப நன்றி சார் வாழ்க வளம்முடன்

  • @phlsuk
    @phlsuk 3 роки тому +16

    Thanks so much for the information doctor. I was diagnosed with mild fatty liver since last year but I didn't take much attention to it. Few weeks back I started feeling the symptoms and did all the tests, doctors prescribed medication but thanks to the information that only changing the diet and having physical exercises will reverse the disease. I've started walking and changed my diet completely. Thanks a ton Doctor.

    • @shanthoshkumar2443
      @shanthoshkumar2443 2 роки тому +1

      How is the result bro all good now ?

    • @phlsuk
      @phlsuk 2 роки тому +3

      @@shanthoshkumar2443 Hi bro, believe me or not, I'm feeling much much better. We Don't need any specific medications. Just proper diet and an hour of physical activity will turn things around. More importantly no alcohol n smoke. Thanks so much bro 😊

    • @shanthoshkumar2443
      @shanthoshkumar2443 2 роки тому +2

      @@phlsuk Amazing thanks for your reply . Actually i am diagnosed with grade 2 fatty liver. Can you suggest which diet plan will work out if you have some time. I'm non alcoholic and don't smoke as well. My weight is 97kg Actually

    • @phlsuk
      @phlsuk 2 роки тому +6

      @@shanthoshkumar2443 bro, before I start it’s really a hard process. I was 93 kgs when I started. After 6 months I’m 71 kgs. First 2 things you need to cut down is caffeine and sugar. These 2 are very dangerous for fatty liver. You will see the difference in 2 weeks time if you cut down these 2 things. Next, a big NO to junk foods, dairy products(milk, yoghurt, egg yolk, fresh creams). Next breaking your food. Do not eat too much for 3 times a day. Eat as little as 5 times a day. Add boiled vegetables everyday in ur diet. Brisk Walk atleast 3 - 5 kms everyday. And most importantly avoid late night sleep. Trust me, you will never see a doctor again after 2 months of this hard work. I know its hard to follow but trying is the only best option before the liver goes to next stage. Thanks so much bro.

    • @shanthoshkumar2443
      @shanthoshkumar2443 2 роки тому +2

      @@phlsuk Amazing man I appreciate your time and thanks for sharing the story.. I hope I will do the same and definitely will come back to this thread and will update you ..
      My toughest part is I'm moving to a new company and wfh ends now. tougher times ahead..

  • @vimalaolaganathan7044
    @vimalaolaganathan7044 Рік тому +2

    You are a wonderful gift for us by God and people don’t like to take medicine if they suffer even .sir you are a real Doctor other doctors scared us buy their only reading scriptures written by human but you as a doctor go beyond that and research and give us confident to live in this world if we don’t listen your lectures we will die several times. God bless you and your family ! 🙏😁👍

  • @shaluvishali4590
    @shaluvishali4590 2 роки тому +5

    Hats off doc for all eye opening videos . All your videos are “Must watch “ to get healthy lifestyle.

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no Рік тому

    மிகவும் நல்ல செய்தி 🙏🙏🙏🙏

  • @priyakumar1731
    @priyakumar1731 3 роки тому +4

    Sir body normal weight ah iruku sir but stomach mattum big iruku sir conceive ah irukara mathiri pls explain sir

  • @jayanthi2996
    @jayanthi2996 2 місяці тому +1

    Auto immunity hypothyroid diet and fatty liver diet podunga pls sir

  • @mahalakshmisivakumar2668
    @mahalakshmisivakumar2668 3 роки тому +10

    Sir,great explanation useful to the core
    Thank you 😊

  • @r.selvamkumar6438
    @r.selvamkumar6438 Рік тому

    Sir கிட்னி நீர்கட்டி பற்றி தகவல் கூறுங்கள் நன்றி

  • @priyar3314
    @priyar3314 3 роки тому +7

    Thank you so much sir for your crystal clear expectations.

  • @ramar5771
    @ramar5771 Рік тому +1

    Thank You Dr I was really worried I was the only person having this.

  • @somasundaramdhandapani8911
    @somasundaramdhandapani8911 3 роки тому +1

    Your speech is useful. Paleo diet means what

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 3 роки тому +5

    🙂👌👍 very well explanation...even ordinary people can understand fully about the problem...thank u.....

  • @vinothmailbox4048
    @vinothmailbox4048 9 місяців тому

    Daily tender coconut water kudicha, triglycerides level increase aguma, and cholesterol level increase aguma
    Pls clarify sir

  • @santhakumarim4347
    @santhakumarim4347 3 роки тому +5

    Valuable information sir, thank you

  • @souchan6974
    @souchan6974 Рік тому

    எ ன க் கு சி றி து பா தி ப் பு இ ரு ந்த து கா பி டீ அளவுகு றை த் தே ன் கு ணமா ன து 🙏🏻அருமை dr❤

  • @joker_gana_pathy
    @joker_gana_pathy 3 роки тому +3

    Stress and skipping food and not taking on time also causes fatty liver

  • @ponnambalam6627
    @ponnambalam6627 6 місяців тому +1

    Sir
    How to overcome the NAFL even though normal weight person

  • @Pap-kids
    @Pap-kids 3 роки тому +4

    Thanks Dr. Nice Explain.

  • @shamilaibrahim-nb5vf
    @shamilaibrahim-nb5vf Рік тому

    Best video ever heard of fatty liver,

  • @swetharamachandran1739
    @swetharamachandran1739 3 роки тому +8

    Good explanation Sir..Thank you and keep doing 👍👏