Best diet for weight loss - paleo / lchf vs low calorie vs intermittent fasting | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 496

  • @jesussoul5655
    @jesussoul5655 2 роки тому +508

    Unga video follow panni tha na 72 kg la irunthu 57 vanthe sir within 4month

  • @lifelinetamilchannel5558
    @lifelinetamilchannel5558 2 роки тому +9

    உங்கள் காணொளிகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் உள்ளது.
    சர்க்கரை நோயினால் உடல் எடை குறைந்து மெலிந்துள்ளவர்கள் உடல் எடை கூட வாய்ப்புகள் உள்ளதா என்பதை பற்றி ஒரு காணொளி கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி🙏💕

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 роки тому +37

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @LordXionel
    @LordXionel 2 роки тому +58

    Hi doctor, I followed a keto diet with 16:8 intermittent fasting for the past 10 months and have lost 32 kgs. I started with 130 kgs and now I am at 98 kgs. Its an on-going journey and planning to reach my target weight of 80 kgs. Also my BP, diabetes are under control and have stopped taking medications. This was a life-altering experience at the right point in my life. Thanks for sharing your knowledge and educating us on this subject. I am sharing your videos with my friends and family whenever I get a chance.

    • @Anitha.Hari91
      @Anitha.Hari91 2 роки тому +1

      Excellent 👍

    • @vasanthimani76
      @vasanthimani76 2 роки тому +3

      Please Ennena food entha time la saapteenga nu konjam solunga

    • @LordXionel
      @LordXionel 2 роки тому +15

      @@vasanthimani76 hi mam, I avoided refined carbs like rice, idly , chappathi etc from the diet completely.
      I have my breakfast at 10 am, lunch at 1pm and finish dinner by 6 pm. Have 2-3 black coffees without sugar as a refreshment.
      Sample menu for veg diet, if you are non veg, protein can be replaced with chicken/fish:
      Breakfast: Sweet potato, Soups(mushroom/brocolli/pumpin/veg), Chia seeds pudding, Adai, ragi/kambu dosa
      Lunch: Boiled veggies with cheese/cream, kootu, poriyal , white pumpkin with curd raitha, cauliflower rice with any side dish.
      Dinner: Paneer tikka, mushroom tikka, Chilli meal maker, chilli mushroom with different type of marinade.
      If I feel hungry in between, I take nellikai juice, eat some peanuts, badam.
      You can experiment with the menu if you are good at cooking, which I am not.
      It might seem difficult at first but I got used it within a week. Once the body gets adapted to ketosis, you will not feel hungry during the fasting period. This is more like a lifestyle change and inculcating healthy eating habits than a diet. Happy Healthiness!

    • @vasanthimani76
      @vasanthimani76 2 роки тому +2

      @@LordXionel thank you for your detailed reply. I hv started today. It will be more helpful to me 🙂

    • @jesussoul5655
      @jesussoul5655 2 роки тому +1

      @@LordXionel super bro tqs for clear explanation

  • @godonly7300
    @godonly7300 2 роки тому +5

    பதிவு செய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் தமிழில் பதிவு செய்தால் மட்டுமே வேறு மொழிகள் பேசுபவர்க்கு கூகுள் மொழிமாற்றம் செய்யப்படும்... அது நாம் நம் தமிழுக்கு கொடுக்கும் மரியாதை.......

  • @karthik7434
    @karthik7434 2 роки тому +17

    day by day sir's humour sense is increasing.. watching this video with a smile.

  • @radham7646
    @radham7646 Рік тому +6

    எல்லாரும் weight குறைக்க நிறைய வழிகள் சொல்லுறீங்க. 50 வயதுக்கு மேலே உள்ளவர்கள் எப்படி எடையை குறைப்பது

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m1210 2 роки тому +33

    உள்ளம் மகிழ்ந்து எப்படி உங்களை பாராட்டுவது என தெரியவில்லை சார்..... நீங்கள் தமிழ்நாட்டின் சொத்து சார்....

  • @gowtamiganesan1185
    @gowtamiganesan1185 2 роки тому +6

    வணக்கம் சார்.எனக்கு thyroid problem இருக்கு நான் low carb diet follow pandren.தினமும் இரண்டு வேலை அல்லது ஒரு வேலை பச்சை பயிறு தோசை சாப்பிடுகிறேன்.சாப்பிடலாமா சொல்லுங்க சார்.தங்களின் வீடியோ பதிவு களை பார்த்து 90 kg ல் இருந்து தற்போது 73 kg இருக்கேன். தங்களின் அனைத்து பதிவு களும் மிகவும் பயனுள் ள தாக இருக்கிறது.தங்களின் இச் சேவைக்கு என்னுடையை மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.🙏🏼🙏🏼🙏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @shalom2253
    @shalom2253 Рік тому +4

    Wonderful explanation Doctor.
    For me low carb method worked.
    I was not obese but I started putting on weight with my normal south Indian diet.
    I can't cope fasting.Low calorie and low fat duet did not work.
    I changed my everyday diet to a low carb diet.i did not follow like keto or Palio diet also.
    I just cut down carbs like bread rice ,sugar,iddlie,Dosai chappatti etc significantly.
    Increased Protien, good fat,eggs , and veg, nuts..
    Now I have got used to this kind of eating for few years now and it's working well.

  • @kamalaveninatarajan0672
    @kamalaveninatarajan0672 2 роки тому +13

    Sir one week food plan chart podunga sir,maavuchathu kuraivana food chart please sir romba helpfull ah irukum

  • @muralik-vl7xo
    @muralik-vl7xo 2 роки тому +6

    Sir nan Feb 2022 la 102 kg irunthen enakku diabetics 9.2 h1b irunthathu, ennoda food habit ta change pannenen balanced food eduthen ippo Ennoda weight 7.9 h1b ennoda weight 89 kg iruuku sir
    Thanks for your video it’s help me for weight loss 👍🙏

    • @RobinaKafour
      @RobinaKafour 7 місяців тому

      Eppadi food eduthiga...plz solluga mam

  • @gaydevi4435
    @gaydevi4435 2 роки тому +2

    சார், உங்க டயட், dr பால், உங்க ரெண்டு பேரோட டெய்ட் follow பண்ணி,80 kg லிருந்து 68kg குறைஞ்சு இருக்கேன்

    • @Vijiven916
      @Vijiven916 Рік тому

      Neega epadi weighloss panninga konjam sollunga pa 🙏🏻 plz😢

  • @என்றும்நம்பிக்கை

    When i watch your videos, i always 📝
    I'm using data in good way.
    I feel good about that.

  • @mahroofnafeesmahroof7298
    @mahroofnafeesmahroof7298 10 місяців тому

    அருமையான பதிவு sir...3 week le 6kg loss panninen sir 😇

  • @arularul7366
    @arularul7366 2 роки тому +11

    Sir womens ku low carbohydrate food daily diet chart kudunga sir pls and extra va 27 kg athigam irrukken 151cm 75 kg pls daily food sollunga sir

  • @SathyaPME
    @SathyaPME Рік тому +2

    Clear explanation, covered all possible perspective.....doctor vazhlga vazhlga❤❤❤...

  • @hasinirr6327
    @hasinirr6327 2 роки тому +12

    As suggested by you, I have reduced my weight from 86 to 72 in 3 months. thanks to my friend who referred to follow this video.

  • @heaven-t8l
    @heaven-t8l Рік тому +1

    ❤Sir உங்க வீடியோ பார்த்து intermittent fasting 16.8 18.6
    எடுத்தேன்
    5kg loss ஆயிட்டு
    எல்லாத்தயும் விட best No 1
    Intermittent fasting தான் ❤❤

    • @ezhilezhil6781
      @ezhilezhil6781 Рік тому +1

      Eppadi wait loss panninga sollunga please

    • @heaven-t8l
      @heaven-t8l Рік тому

      @@ezhilezhil6781
      Intermittent fasting 16.8
      First food start 12pm
      second food 5pm
      Last food 7.45 to 8pm
      Next day 12pm start
      8pm to 12pm Fasting 16hours time only drink water. No any other.

  • @saibavansayishan2388
    @saibavansayishan2388 Рік тому +1

    Ungal video parthu than diet start panninan doctor. 1 month la 5kg lost akiyirukku. Thank you for your informations and motivation speeches.

  • @sasishankar5458
    @sasishankar5458 2 роки тому +6

    Thank you sir🙏 nenga sonna fasting diet eduthu 10kg korachuruke doctor.yellarum enne body shame panitu irunthanga sir.epo epudinu kekaranga sir😊 thanks sir.

    • @Vijiven916
      @Vijiven916 Рік тому +2

      Sis epadi weighloss panninga konjam sollunga pa plz 🙏🏻

    • @Dharani989
      @Dharani989 Місяць тому

      How

  • @MuthuKrishnan-si7gd
    @MuthuKrishnan-si7gd 2 роки тому +1

    Ungala mathiri yaralaum explain panna mudiyathuga sir neraiya santhegam unga oru video la clear aagidum spr sir naa comments first time ungaluku than send panren sir spr sir👌👌👌👌👌👌👌👌👌🙏thank u sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaiganesh1337
    @jaiganesh1337 2 роки тому +34

    குதி கால் வலி பற்றி பேசுங்கள் doctor

  • @sivagamisaravanan253
    @sivagamisaravanan253 2 роки тому +3

    எந்த உணவு லோ கலோரி எந்த உணவு மாவுச்சத்து என்று உணவு பெயர்களை சொன்னால் நன்றாக இருக்கும் டாக்டர்.

  • @pandidurai6057
    @pandidurai6057 2 роки тому +5

    Sir unga video nan july 24 than first time pathen. Athukku apram nan unga intermittent fasting video va follow panni 96kg la irunthu ippo 85kg varaikkum loss pannirukken

  • @banumathypalaniyandi2653
    @banumathypalaniyandi2653 2 роки тому +4

    மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றி dr 🙏🏻🙏🏻🙏🏻

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 2 роки тому +2

    கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் பெண்கள் அதிகம் பார்க்கப்பட்ட இருக்கிறார்கள் மாதவிடாய் வர வில்லை கால் வலி அதிகம் இருக்கும் அதைப் பற்றி செல்லுங்கள் ஐயா முட்டி வலி தாங்க முடியல please பதில் சொல்ல வேண்டும் 🙏🙏🙏😭

  • @jasminsulaiha710
    @jasminsulaiha710 2 роки тому +3

    sir neenga soanntha kettu intermitton fasting irukken 2 weekla 4 kg
    kurainthullathu
    sir enakku ithuthan best Romba thanks sir

    • @Lissha01
      @Lissha01 3 місяці тому

      Neenga yena sapteenganu konjam solunga sis timetable

  • @ArunBharathy
    @ArunBharathy 2 роки тому +11

    Bro, tqsm for your suggestion. I lost weight from 104 to 93 in 2 months. And my journey will continue until I reach 75 kgs.

  • @hemakrishna9926
    @hemakrishna9926 10 місяців тому +1

    Dr sir, low sugar problem இருக்கும் போது இது போன்ற weight loss முறைகள் எடுக்கலாமா??

  • @villageboys3494
    @villageboys3494 2 роки тому +9

    Apple cider vinegar pathi vedio podunga doctor please

  • @vimal.t
    @vimal.t 2 роки тому +1

    Morning, afternoon and night time yena food aduthu'kalaam inu kindly oru video panuga doctor

  • @aurorabreez7965
    @aurorabreez7965 Рік тому +1

    🙏 Thank you. Words can't express how grateful I am.

  • @munuswamyramadoss2667
    @munuswamyramadoss2667 2 роки тому +1

    ஐயா நான் 105 கிலோ இருக்கிறேன். என் உயரம் 170 செ. மி உள்ளேன் எனக்கு 35 கிலோ எடை குறைக்க என்ன செய்யலாம் என்று கூறவும் நன்றி.

  • @vanarajeswari
    @vanarajeswari 2 роки тому

    உங்கள் டயட் ஃபாலோ செய்து எங்க அம்மா 9 கிலோ வெயிட் குறைச்சு இருக்காங்க சார்.அம்மா எல்லார் ட்டயும் உங்கள பத்தி சொல்லிட்டே இருப்பாங்க நன்றி சார் 🙏🙏🙏

  • @navin221
    @navin221 11 місяців тому

    You are asset to Tamilnadu doctor 🙏🙏🙏🙏

  • @rameshm1386
    @rameshm1386 2 роки тому

    உடல் உழைப்பு முக்கியம். வியர்வை வெளியேற வேண்டும். நன்றாக விளையாடவும். பிறகு பிடிச்ச மற்றும் வீட்டில் சமைத்த உணவை வயிறார சாப்பிடலாம். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு தான் இந்த டயட் எல்லாம்.

    • @subadra_ravichandran
      @subadra_ravichandran 2 роки тому

      உங்களுக்கு இந்த வீடியோ தேவையே இல்லையே. ஏன் பார்த்தீங்க 😂

  • @dieusp5758
    @dieusp5758 2 роки тому +3

    Thanks you docter . very good explanation 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshur9335
    @lakshur9335 2 роки тому +1

    Sir குழந்தைகள் play school பட்ரிய உங்க கருத்து என்னன்னு ஒரு video போடுங்க sir என் பொண்ணுக்கு 3vayathu pirakka இன்னும் 3masam இருக்கு இணைக்கும் நாங்கள் pre kg admission potachi இவளோ chinna பிள்ளைகள school ikku anuprinkanu oruthar kettanka enakku romba kastama iruku please🙏 video போடுங்க sir

  • @godonly7300
    @godonly7300 2 роки тому +1

    உங்கள் காணொளி பார்த்து மூன்றே மாதங்களில் 7 கிலோ குறைத்து உள்ளேன்... இந்த முறைமைகளை நான் பலருக்கும் பகிர்ந்து உள்ளேன்..... நன்றி...

  • @sathish.k1987
    @sathish.k1987 8 місяців тому

    தலைவரே நீங்க நல்ல மனிதர்

  • @Gurusiva1234
    @Gurusiva1234 Рік тому

    வணக்கம் டாக்டர் பேலியோ டெஸ்ட் எடுத்த பிறகும் முறையா டயட் ஃபாலோ பண்ணும் பொழுது எனக்கு தொடைகளில் வந்து தசை பிடிப்பு ஏற்பட்டு இருக்கு மூட்டுகளில் வந்து உட்கார்ந்தால் எந்திரிக்கும் போது ரொம்ப சிரமமா இருக்கு ஒரு பக்கம் மூட்டு வலி ஆகுது மூட்டுக்கு பின்புறம் இருக்கக்கூடிய தசைகள் இழுத்துப் பிடிக்கிற மாதிரி இருக்குது இதுக்கு என்ன டாக்டர் செய்யணும் உணவு முறை டயட் சார்ட் படி அதிக கொழுப்புடைய உணவுகளும் கார்p குறைவாக சாப்பிட்டு இருக்கோம்

  • @deboniaghosh2057
    @deboniaghosh2057 7 місяців тому

    I so wish to understand what he says..it would have been helpful if his videos were in english or atleast with subtitles

  • @seenivasanp2079
    @seenivasanp2079 5 місяців тому

    அருமை அருமை அருமையான விளக்கம்

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 2 роки тому +1

    I am an 87 yr old woman, and diabetic for almost 34 yrs. I am being treated for diabetes by diabetic specialist doctor.Controlled to some extent with tablets so far. ( 1500grm Metformin and. other daily)Never had an insulin shot. For the past 3 months the lunch( just a handful of cooked Kuthiraivaali and vegetables)) I taken , within in 2 1/2 to3 hrs I need to poop and it is jet black in color! The first poop is very hard followed by very loose. Why is the black color?

  • @abdulkadher2123
    @abdulkadher2123 9 місяців тому

    Sir unga diet follow panni 97kg la irunthu 88kg vanthean...
    But maintain panna mudiyala again 93kg vanthuttean...

  • @kris-gy7zl
    @kris-gy7zl Рік тому +1

    Thank you very much Doctor 🙏🙏 It's really an eye opening video

  • @vijayageetha8642
    @vijayageetha8642 Рік тому +2

    Thank you for your tips sir, can u please share diet chart for 30days sir

  • @kasthurisivakumar9034
    @kasthurisivakumar9034 2 роки тому +35

    Sir unga diet advise nala eanga appa kku hba1c reading 13.1 la irrunthu 6.8 kku koranjuruchu sir. Thank you so much sir.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 роки тому +31

      சர்க்கரை நோயை காணாமலேயே போகச் செய்து விட்டீர்கள். சிறப்பு.
      ஆனால் உணவு முறையை எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டும்.
      குணமாகிவிட்டது என்று நினைத்து பழையபடி உணவு முறையை மாற்றக்கூடாது

    • @kasthurisivakumar9034
      @kasthurisivakumar9034 2 роки тому +2

      @@doctorarunkumar
      Ok sir. Sure sir. Thank you so much Sir.

    • @rajus9052
      @rajus9052 2 роки тому

      மிக மிக சிறப்பு..

    • @whatsappstatustamil-vaaluk2785
      @whatsappstatustamil-vaaluk2785 2 роки тому

      Bro please share to me this link...

    • @pushparaj1222
      @pushparaj1222 2 роки тому

      Congratulations 🎉🎉🎉🎉

  • @vasanthiram7676
    @vasanthiram7676 6 місяців тому

    Neega solratha vachu partha na low carbs than try pannanum sir thank you

  • @subashreeraghavan3516
    @subashreeraghavan3516 9 місяців тому

    All ur videos are excellent sir .. thank you

  • @vigneshnobel8686
    @vigneshnobel8686 Рік тому +4

    I followed all 3 diet with heavy workout and lost 12 kg in 2 months ...

    • @sushmitasworld795
      @sushmitasworld795 Рік тому

      Can u say some ideas

    • @vigneshnobel8686
      @vigneshnobel8686 Рік тому +2

      @@sushmitasworld795 yeah..
      Only starting week will be difficult.. then it will be very easy ...
      Do intermittent diet with keto and exercise... Eat only two times a day.....
      Eat only (protein and fat) eggs, chicken.. maximum avoid carbohydrates, sugar ... There are more ideas to follow...

    • @sushmitasworld795
      @sushmitasworld795 Рік тому

      Entha diet follow panniga

    • @vigneshnobel8686
      @vigneshnobel8686 Рік тому

      @@sushmitasworld795 both...
      Intermittent diet and
      Keto diet
      With proper exercise...
      Eat less work more ...

  • @ashokkumarr3324
    @ashokkumarr3324 2 роки тому +4

    with your Video only I got what is meaning of Diet
    and I followed No carbo Diet (less Carbo) plan it's worked very well
    2 month reduce 5 kg and hip size reduced 3ince

  • @petchiammalpetchiammal9554
    @petchiammalpetchiammal9554 9 місяців тому

    வெரிusefull சார் thank you sir

  • @ellerirameshsongs6242
    @ellerirameshsongs6242 11 місяців тому +1

    சார் வணக்கம் எனக்கு ஹைபோ தைராய்டு இருக்கு சார் உடல் எடை 112 கி்லோ உள்ளது சார் நான் காலை. மாலை. இரவு. எந்த வகையான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தயவு செய்து கூருங்கள் சார் .

  • @aiju21
    @aiju21 2 роки тому

    Sir unga diet follow panni weekly 3 kg kammi aagure next rombo active ah iruke sir thank you 🙏

  • @sanjaykrish8719
    @sanjaykrish8719 2 роки тому +4

    Ur prescriptions are very much doable doc.. Increasing protein percentage and reducing carbs percentage does wonders..

  • @rajalakshmi9377
    @rajalakshmi9377 2 роки тому +4

    Very Very clear explanation. Thank you so much Doctor. We blessed because this much of great information you are given for us without any expectation. Thank you for your great service

  • @jayadeva9102
    @jayadeva9102 2 роки тому +2

    Sir after cesarean delivery weight loss ku slunga plzz sir romba streessa iruku mudila

  • @three4915
    @three4915 2 роки тому

    Na paleo flw panni 15kg loss panninan ,, but hairfall , teethgums la blood bliding, problems vanthuchu ... Again weight gain aahiruchu

  • @noc982
    @noc982 2 роки тому +1

    Paliola weight koraiyudhu but... Body muscles bulk avdhu (if i work out thopai kuraiyudhu aana bulk musclesnala body fatah theriydhu). . Low carbs with modrate protein.. And fat.. Is looking good diet... I mean 100 grams carbs with better percentage of protein and fat for 1500 calorie diet is best and attainable.....

  • @vathsalad8000
    @vathsalad8000 2 роки тому +1

    அதி சிறப்பான விளக்கம். ☺

  • @anithachandrasekaran106
    @anithachandrasekaran106 2 місяці тому

    ❤ நன்றி sir

  • @sumithasumitha7659
    @sumithasumitha7659 Рік тому +3

    PCOS weight loss diet chart kudunga sir please

  • @sujathas7623
    @sujathas7623 11 місяців тому

    Your video very help full thankyou sir🙏

  • @veeralakshmi4980
    @veeralakshmi4980 2 роки тому +1

    Very useful information sir. Thank you

  • @kanig6079
    @kanig6079 2 роки тому +1

    Kindly update about gall bladder stones and it's impact, how to overcome from these stones

  • @selviarun1204
    @selviarun1204 2 роки тому +2

    Hi sir 🌹 as usual you are videos was excellent Dr. Sir 🌹. Can paleo reduce big belly after second delivery surgery. Please reply me sir.

  • @karunaiventhan5158
    @karunaiventhan5158 5 місяців тому

    Enakku Ibs promlem irukku sir kudave weight athigam ayiruvchu enna pandrathu oru video podunga sir

  • @mathanokia9406
    @mathanokia9406 2 роки тому +4

    சார் வெறும் வயிற்றில் எதாவது குடிப்பது என்பது தண்ணீர் குடித்தபின் எடுத்துக்கொள்ளலாமா… இல்லை தண்ணீர் குடித்தால் தான் சரியா தயவுசெய்து கூறவும்

  • @perisamy1968
    @perisamy1968 2 роки тому +1

    Excellent information sir..💐💐💐

  • @selvimani2513
    @selvimani2513 Рік тому

    விரதம் இருக்கும் போது ஒரு காலை பத்து மணிக்கு மேல் படபடப்பு வருகிறது அதற்கு தீர்வு சொல்லுங்க சார் தமிழில்

  • @NivethaD-vw2qt
    @NivethaD-vw2qt 9 місяців тому

    Sir kendai kal vali pathi knjm details ah slunga sir enaku 3 yrs ah iruku pain thanga mudila night thoonga mudila romba neram standing la irunthalo romba painful ah iruku

  • @rajk2716
    @rajk2716 3 місяці тому +1

    பதம் எரிச்சல் மற்றும் பதம் வலி பேசுங்கள்

  • @balaj3146
    @balaj3146 2 роки тому +2

    குறைந்த கார்போஹைட்ரேட் ஒரு நாளைக்கு காலையிருந்து மாலை வரை என்ன சாப்பிட வேண்டும் ஐயா ?

  • @mahalakshmishoping5245
    @mahalakshmishoping5245 2 роки тому +5

    I lost 16 kgs sir by followed your diet, Really it works

  • @sallumodhi4667
    @sallumodhi4667 2 роки тому +6

    Keto diet is 🔥🔥🔥 literally i have tried every diet like low calorie diet intermittent fasting everything but barely i didn't lose any weight but i just tried keto diet enjoying my diet i just lost 4kgs in 4 days😍🔥🤗😃🥳 10 more to go🔥🔥💪

  • @rainbowvilla1869
    @rainbowvilla1869 2 роки тому +4

    👍👍👍
    Please update a video about OIL which is contained fat & which is good for health

  • @deshna5979
    @deshna5979 Рік тому

    விரதம் என்றால் மதியம் வேலை எடுத்தல் போது மா.எனக்கு 38 வயது 60 கிலோ உள்ளேன். சொல்ல தங்கள் please

  • @excellentrangoli
    @excellentrangoli 2 роки тому +3

    Thank you sir.... 🙏

  • @rubysdunya8563
    @rubysdunya8563 2 роки тому +1

    Superb explanation

  • @janani2778
    @janani2778 2 роки тому

    Na intermittent fasting la erundhu 7kg kammi pani erukean. ,3month la😀😀😀

  • @subashreeraghavan3516
    @subashreeraghavan3516 9 місяців тому

    Good information very useful

  • @riganabarviin1159
    @riganabarviin1159 Рік тому +1

    Hats off to u.....Thank god I have seen ur video as soon as I planned my diet .....

  • @hazanafazlin6857
    @hazanafazlin6857 2 роки тому +15

    9: 12 I can't control my laugh... 🤣 u r altimate sir.. Clear explanation... Thank u sir..

  • @giridv9303
    @giridv9303 2 роки тому

    I am eating 500g of vegetables and 100g of paneer every day. Iam not able to eat more because i fast till 1pm.This works out to around 170 calories each day. It's this adequate? I am 67 with a sedentary life style.

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 роки тому +2

    டாக்டர்.. சத்து குறைப்பாட்டிற்க்கு நல்ல தரமான Multi Vitamin எடுத்துக் கொள்ளலாமா?

  • @selviraj7503
    @selviraj7503 11 місяців тому

    Thank you sir unga videos romba useful sir

  • @raaiindrops
    @raaiindrops 2 роки тому

    Doctor my husband is 70yrs old,can he have only 2 eggs for dinner,instead of 2 dosa or 2 chappati. Please revert.

  • @sivaramanmuthumeena4615
    @sivaramanmuthumeena4615 2 роки тому

    Very good morning sir. எனக்கு gastric ulcer இருக்கு மற்றும் வெளிமூலம் இருக்கு. வெளிமூலத்திற்கு treatment எடுத்து கொண்டேன். சரியாக போய் விட்டது. மறுபடியும் ஆசனவாய் எரிச்சல் வருகிறது. என்ன பண்ணுவது. Gastric ulcerக்கு என்ன மாதிரி உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் என்று தெளிவாக அதாவது காய்கறிகள் மற்றும் பழங்கள் nuts வகைகள் கூறுங்கள் நான் பிராமணர் அதனால் தான் தெளிவாக சொல்லி விடுங்கள் pl.

  • @SarathaSaratha-hj1fu
    @SarathaSaratha-hj1fu Рік тому

    Thank you.sir❤

  • @atozchannel5482
    @atozchannel5482 Рік тому

    Ji எனக்கு 125kg இருக்கு எனக்கு வழி சொல்லங்க ji pls ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @mohangowri3310
    @mohangowri3310 Рік тому

    Super information Sir

  • @mubeebaby7762
    @mubeebaby7762 2 роки тому

    Hi சார் கோதுமை மாவு தோசை சப்பாத்தி சாப்பிட கூடாத ரிப்ளை pl

  • @abdullahrahuman2872
    @abdullahrahuman2872 2 роки тому +2

    Thank you so much doctor

  • @santhoshm1073
    @santhoshm1073 4 місяці тому

    Conclusion - thingaradha kammi pannanum

  • @sharonsaranya8348
    @sharonsaranya8348 2 роки тому +1

    Sir, i am suffering with piles and constipation problem. If i add chicken in my food, will my problem will get worse? Please clear my doubt Sir

    • @jesussoul5655
      @jesussoul5655 2 роки тому +1

      Chicken plus any one vegetables poriyal or keerai eduthukonga,palutha koyyapalam night sapdunga,enakum piles irunthuchu itha tha follow panne

    • @arunc4248
      @arunc4248 2 роки тому

      Eat one guava every day

    • @sharonsaranya8348
      @sharonsaranya8348 2 роки тому

      Thanks bro. Will try and comment

  • @marciavenantius7946
    @marciavenantius7946 5 місяців тому

    Sir , i followed low calorie diet to lose weight. Immediately I saw a drastic hair fall. How to keep your hair and still lose weight? Hairfall made weight loss stressful. Please help

  • @jancykumar2359
    @jancykumar2359 2 роки тому +1

    சார் எனக்கு வயது 54 நான் ஏற்கனவே 5ஆண்டுகளுக்கு முன் பேலியோ எடுத்து சுமார் 20கிலோவரை எடை குறைத்தேன் 95.5-75வரை ஆனால் தற்போதுபிரசர் மாத்திரை மட்டும் எடுத்துக் கொள்கிறேன் எனது வேலை கால்டாக்ஸி ஓட்டுனர் எனவே தொடர்ந்து பின் பற்ற இயலவில்லை எனவே தற்போது பழைய நிலைக்கு வந்து விட்டது ஆனாலும் எனக்கு தொடர்ந்து நெஞ்சு எரிச்சல் வருகிறது இதற்கு ஏதாவது தீர்வு இருந்தால் பரிந்துரையுங்கள் நன்றி

  • @Vasanth-c8d
    @Vasanth-c8d 9 місяців тому

    Nan low carb diet edukuran bro❤