Intermittent FASTING - இருப்பது எப்படி ?

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 3,1 тис.

  • @lavanyav2884
    @lavanyav2884 2 роки тому +828

    I am your Fan , iam 47 yrs female from Bangalore, I am following this time restricted feeding since one year now,. I see all your vedios, ,I see lots of health benefits, not just weight loss, hormone imbalance is restored, my frequent headache is vanished, backpain, knee pain all vanished, feel more energetic, i have no words to express any thing more , you are an angle sent by the God to me!

    • @kalyaniboobathi1568
      @kalyaniboobathi1568 2 роки тому +26

      Sir I am 46 year old female. Thank you so much for your useful tips. Actually I tried many methods to loose my weight especially my belly but I gained only stress. This intermittent fasting method is stress free. I will follow this and reply to u after 6 months.

    • @bharathilakshmi1738
      @bharathilakshmi1738 2 роки тому +9

      I have watched many of your videos and have started your fasting method but maintaining 12hrs itself is a challenge because sometimes i get tempted and eat when my kids order from outside
      But after seeing this video i have decided to follow 10 hrs eating window plan strictly for 3 months
      I will let you know the results after every month

    • @varshamathu1756
      @varshamathu1756 2 роки тому +2

      Good to here Mam

    • @jusmaboutique1766
      @jusmaboutique1766 2 роки тому +2

      Super mam

    • @SureshTrichy2023
      @SureshTrichy2023 2 роки тому +1

      Absolutely lavanya

  • @arumugamnithishkumar9550
    @arumugamnithishkumar9550 2 роки тому +1531

    தலைவரே இது போன்று தமிழில் பேசுங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது உங்களை நாங்கள் தமிழர்கள் அனைவரும் பின்பற்றுகிறோம் மிகவும் அருமையான கருத்துக்கள் இதுபோன்ற வீடியோக்கள் தமிழில் வரவேற்கின்றோம்

  • @satheeshsatheesh218
    @satheeshsatheesh218 2 роки тому +143

    நீங்க தமிழையும் தமிழ் மக்களையும் அதைவிட தமிழ் சினிமாவையும் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று நன்றாக புரிகிறது. குழந்தைகளுக்கு இனிப்பு தடவிய மாத்திரை தருவது மாதிரி கருத்துக்களை கலைநயத்துடன் பகிர்ந்து எங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.....

  • @SuganthiRavi-j7v
    @SuganthiRavi-j7v 10 місяців тому +206

    தமிழில் போடுவதால் நிறைய நபரிடம் போய் சேரும்👍👍👍👍👌👌👌

  • @Angel25746
    @Angel25746 Рік тому +206

    உங்களுடைய வீடியோ பார்த்து IF இருந்து 96kg ல இருந்து இப்போ 75kg வந்திருக்கேன். என்னோட இலக்கு 65kg. IF இருந்த பிறகு நான் ரொம்ப ஆக்ட்டிவா இருக்கேன். எனக்கு நிறைய வித்தியாசம் தெரியுது. என்னோட உடம்பு குறையவே குறையாதுன்னு நினைச்சேன். இப்போ நம்பிக்கை வந்திருச்சு

    • @nandhnichandran8397
      @nandhnichandran8397 7 місяців тому +4

      Enna time la sapduveenga evlo meal eduppinga

    • @buvanasaro1269
      @buvanasaro1269 6 місяців тому +5

      Epadi kureichinga evlavu naalla kureichinga

    • @Shainas-rn8vb
      @Shainas-rn8vb 5 місяців тому +2

      Ethana naal la korachinga... Pls tell me

    • @str6342
      @str6342 3 місяці тому +4

      நானும் இதே போன்று தான் செய்து கொண்டு இருக்கிறேன்... 96 கிலோவிலிருந்து தற்போது 70 கிலோவிற்கு கொண்டு வந்துள்ளேன்.... எனது இலக்கு 60 கிலோ.... கண்டிப்பாக குறைப்பேன்......

    • @karthiksri3910
      @karthiksri3910 3 місяці тому

      Ethana naala iwalavu weight loss pannunega?

  • @DeviDevi-tm5yw
    @DeviDevi-tm5yw 2 роки тому +93

    டாக்டர் சொல்வது உண்மை நான் பல வருடங்களாக உடல் எடையை குறைக்க பல விதமான உணவு முறைகளைப் பின்பற்றி வந்தேன். சப்பாத்தி மட்டுமே சாப்பிடுவேன் . ஜுஸ் மட்டுமே குடிப்பேன் ஆனால் முழுமையாக கடைப்பிடிக்க முடியாது. பிறகு டாக்டர் சொன்னது போல் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு எடுத்து கொள்கிறேன். முதலில் மிகவும் பசி எடுக்கும் பிறகு பழகி விடும். எனக்கு இரண்டு மாதங்களில் 5 கிலோ எடை குறைந்து உள்ளேன். நன்றி டாக்டர்🙏💕

    • @Vivekanandhan-pv9sk
      @Vivekanandhan-pv9sk Рік тому +1

      Supermethod

    • @alexpandian5030
      @alexpandian5030 Рік тому +1

      Nama epavum pola sapda lam ah ila food style change pananum ah

    • @DeviDevi-tm5yw
      @DeviDevi-tm5yw Рік тому +4

      எல்லாவிதமான சாப்பாடு ம் சாப்பிடலாம் 6 மணிக்கு பிறகு வேண்டாம் அடுத்த நாள் காலை 8 மணி முதல் உணவு சாப்பிட ஆரம்பிக்கலாம். முதலில் ரொம்ப கஷ்டம் பிறகு பழகி விடும். ஆனால் உடனே உடல் எடை குறையாது 2 மாதம் கழித்து பாருங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும். ஞாயிறு கிழமை மட்டும் நான் எனக்கு பிடித்த உணவாக இருந்தால் இரவு 8 மணிக்கு சாப்பிடுவேன்.

    • @DeviDevi-tm5yw
      @DeviDevi-tm5yw Рік тому +3

      @@alexpandian5030 இன்று என் பக்கத்து வீட்டு அக்கா வை பார்க்க சென்றேன் அவர் 105 கிலோ எடை கொண்ட பெண் வயது 45 நான் பல முறை கூறி உள்ளேன் 6 மணிக்கு பிறகு சாப்பிட வேண்டுடாம் என்றும் உடல் எடை குறையும். அப்போது அவர் கேட்க வில்லை. போன வாரம் முதல் உடல் நிலை சரியில்லை டாக்டர் எடை குறைய சொல்லி உள்ளார் இன்று என்னிடம் எப்படி சாப்பிட வேண்டும் என்று கேட்டு உள்ளார். நமக்கு பிடித்த உணவை 6 மணிக்குள் சாப்பிட லாம். நம் காலம் இந்த பூமியில் இருக்கும் வரை . விசேஷ நாட்களில் இரவு சாப்பிட லாம்.

    • @alexpandian5030
      @alexpandian5030 Рік тому +1

      @@DeviDevi-tm5yw thank u so much sis 😊

  • @shinchanaffan9942
    @shinchanaffan9942 10 місяців тому +237

    Unga speech keta 5kg weight loss aana mathiri erukku😂😂😂😂❤❤❤❤❤❤

    • @chandrenarumugam4573
      @chandrenarumugam4573 9 місяців тому +5

      Hi dr during 12 h intermittent fasting is possible to take supplement

    • @gsvictor2012
      @gsvictor2012 5 місяців тому

      😅😅😅😅

    • @shantinatarajan114
      @shantinatarajan114 5 днів тому

      8 pm to 8 am I will do from 7.1.25
      Aged 76 yrs. I will report my experience on 7.2.2r

  • @Surya_Rams
    @Surya_Rams Рік тому +128

    I started Intermittent fasting on September 1 2023...Starting with 12:12 for 2 weeks..then continued 14:10 till now ..( december 11 2023 ) Day 1 : 93.95 kg
    Now after 3 months : 88.95 ...Lost 5 kg only with a IF ...no walk , no diet ,
    Only cutted down coffee/tea/milk
    Going to include 10k daily and avoid junk foods , will update after 2 months 😊
    Next update on : 26.2.2024
    Today ( 28.2.24) checked my weight , it is 86.50 ...Lost 2.45 kg only in 2 months , bcoz followed only IF , walked 5k steps thrice a week , eating junk foods ( can't able to avoid completely ) ...This time have to follow seriously 😒
    Totally lost 7.45 kg in 6 months 💪
    Next update will be April 1st ( Target is 84 kg )

  • @preethiraju5168
    @preethiraju5168 9 місяців тому +10

    Doctor nanum unta intha video paathu try panen but it's miracle nanum weightloss panniten enakey romba surprise ah iruku 71.5 kg irunthen 2 month panen no workout no proper diet follow edaila sometime cheat panten but my current weight 66 unbelievable tq doctor

  • @Raihan-lr3go
    @Raihan-lr3go 7 місяців тому +36

    😂❤🎉 நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட மக்கள் நலம் காக்கும் பேச்சு, ஐயா நீங்கள் நன்றாக இருக்க இறைவன் அருள் புரிவானாக...

  • @srinivasanj6562
    @srinivasanj6562 Рік тому +15

    At 82 yrs I am neither fat nor have paunches. Out of curiosity I started listening to your talk and I must say that none of the famous dialogue delivery stalwarts in Tamil Screen can match either your fluency in speaking nor the subtle humour peppered in the entire talk. Your concluding line about the charity hospital in Madurai elevated rather catapulted my admiration for you to sky high to put it in a nut shell. God bless you son!

  • @msjayarajr8876
    @msjayarajr8876 Рік тому +117

    நீங்க சொல்றது நடக்குதோ இல்லையோ! ஆனா பேசுறது செமயா இருக்கு😍😍😍💥

    • @activitieschannelactivitie5634
      @activitieschannelactivitie5634 8 місяців тому

      Nalth. Soniga. Goot

    • @vijiraj9919
      @vijiraj9919 7 місяців тому

      Same toooo😊😊😊

    • @gsvictor2012
      @gsvictor2012 5 місяців тому

      Too much talking..that is matter is 5 min and patch work 12 min.

    • @JayeeJagan
      @JayeeJagan 3 місяці тому

      ​@@gsvictor2012 Please. Don't be envious. As per you a four line scrolling is enough. Change your attitude pl.

    • @centreheadcoordinator2786
      @centreheadcoordinator2786 2 місяці тому

      It's working out da venna

  • @bala1123
    @bala1123 9 місяців тому +31

    I will start 12 hours diet from today. Today, I got my health report with high HBA1C, Triglycerides, fatty liver and enlarged liver. I will take as a challenge and report back my progress after 3 months. Your video was very motivating. Thank you. 18/03/2024

    • @Arthi-ek4zf
      @Arthi-ek4zf 9 місяців тому +2

      Sir can u kindly share ur results now?

    • @monicavishali2234
      @monicavishali2234 7 місяців тому

      Same here sir after delivery gall bladder is removed due to stones now in fatty liver stage 1 😢

    • @selvakumaran4539
      @selvakumaran4539 5 місяців тому

      Improvement vanthucha sir?

    • @bala1123
      @bala1123 5 місяців тому +1

      @@selvakumaran4539 Yes. I have also gained control over my diet.

  • @Amarif8870
    @Amarif8870 Рік тому +62

    நீங்கள் சொல்லும் கருத்துக்கள் ஈஸியா கனெக்ட் ஆகுது நல்ல நகைச்சுவை கலந்த தமிழ் 👌🏻👌🏻😅😅

  • @madhumita8149
    @madhumita8149 Рік тому +245

    1. Find your eating window from sunrise to sunset
    2. Frame your eating window to 12hrs
    3. Be consistent everyday for 1 month and gradually reduce the eating window
    4. On eating window , move on to healthy food options from bad food
    5. Be Patient to see the results
    Minimum 3 months guarantee
    Anything except water is considered food

  • @shaiksohel9152
    @shaiksohel9152 5 місяців тому +12

    I am taj I see the video I loss 20 kg of 100days your nice doctor tq so much

  • @ALYSSATHENRAL
    @ALYSSATHENRAL 2 місяці тому +10

    நான் இன்று காலையிலிருந்து டயட் பிளானிங் முயற்சி செய்ய போகிறேன் ,காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை தற்போதைய எனது உடல் எடை 93.5kg. இன்றைய தேதி 9 நவம்பர் 2024.

  • @BennyAlexander
    @BennyAlexander 11 місяців тому +13

    அருமையாக எளிமையாக கற்றுக் கொடுத்துவிட்டீர்கள். அனால்ஜிகளைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம். அவை இல்லாமலே தங்கள் பேச்சு புரிய எளிதாகவே இருக்கிறது. மிக்க நன்றி மருத்துவர் ஐயா.

  • @metildametilda8115
    @metildametilda8115 9 годин тому

    உங்கள் அறிவுரை இன்று நன்றாக இருந்தது.🎉🎉🎉

  • @chandranm4194
    @chandranm4194 6 місяців тому +7

    ஐயா நான் காலை 9மணிக்கு
    உணவு உட்கொள்கிறேன்
    மாலை 6மணிக்குள் உணவை
    முடித்து கொள்கிறேன்
    கடந்த 6மாதங்களாக
    இதை கடைபிடித்து வரு கிறேன்
    உங்கள் விளக்கத்துக்கு
    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @tinkutinku3779
    @tinkutinku3779 Рік тому +20

    First time வீடியோ பாக்குறேன் sir 🥰🥰 கேட்கவும் பாக்கவும் அதை செய்யவும் மனது தெளிவாகிறது 🤩🤩🤩tq sir

  • @jayamurugananth.t1409
    @jayamurugananth.t1409 7 місяців тому +9

    Doctor i am your fan 45years male from madurai just 3 months weight loss 15 kg very happy thanksssss doctor

  • @senthilnayaki2376
    @senthilnayaki2376 2 роки тому +24

    sir மிகவும் அருமையான அவசியமான விஷயத்தை காமெடியாக சொன்னீர்கள் ஆனால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் நன்றி

  • @rpkbuviki9339
    @rpkbuviki9339 2 роки тому +22

    மிகவும் நன்றி dr.தமிழில் கேட்கும் போது நன்றாக புரிந்தது.நீங்களும் , உங்கள் குடும்பமும் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.

  • @marialouis9072
    @marialouis9072 11 місяців тому +17

    தமிழில் உங்களுடைய ஆலோசனைகளும்,வழிகாட்டி நெறிமுறைகளும்,மிக சிறப்பு இப்படிப்பட்ட ஆலோசனைகளை எந்த மருத்துவரும் அளித்த இல்லை நன்றி ஐயா,தங்களையும்,தங்கள் குடும்பத்தையும் ஆண்டவர் ஆசிர்வதிப்பதாக.

  • @anithaganeshvlogs8345
    @anithaganeshvlogs8345 2 роки тому +12

    i follow 8 hours eating window in30 days i loss weight in 4kg thankyou sir

  • @chitra-c2z
    @chitra-c2z 2 роки тому +85

    Hi Dr Pal, I watched your video, 10 to 15 times, noted the points and started the fasting. My last meal everyday is 6.00 pm and first meal is at 10.00 am ,starting with a tea, 12.00 noon lunch and finishing my dinner at 6.00 pm. I feel very light ,started loosing weight. I'm 58 years old and a diabetic. Thank you so much Dr.

  • @Jesus_creations.
    @Jesus_creations. Місяць тому +2

    டாக்டர் ரொம்ப நன்றி.நான் உங்களுடைய விடியோ பார்த்து இந்த பாஸ்டிங் முறை செய்து பார்த்தேன் இப்ப 4 கிலோ குறைந்து இருக்கிறேன்.ரொம்ப நன்றி . உங்களுடைய விடியோ ரொம்ப ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது 🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉

  • @maheshwariobla1252
    @maheshwariobla1252 2 роки тому +8

    தமிழ் வீடியோவில் உங்கள் குரலை கேட்க நன்றாக இருக்கிறது. நகைச்சுவை கலந்த உபயோகமான உடல்நலக் குறிப்புகளுக்கு மனமார்ந்த நன்றி.

  • @krckani
    @krckani 2 роки тому +40

    Hi sir you are the my best inspiration for my weight loss, my weight loss 81 kg to 65.5kg. 15.5kg weight loss for 4month,✌️✌️my eating window 8 a.m. to 1:30 p.m. (5 hrs 30min)🙏🙏🙏

  • @prabhavathyp1554
    @prabhavathyp1554 5 місяців тому +2

    சார் இது மிகவும் உபயோகமான மற்றும் நகைச்சுவையுடன் கூடிய பதிப்பு.நான் டயட் தெரிந்து கொண்டேனோ இல்லையோ சிரித்து சிரித்து நேரம் போனது தெரியவில்லை. Really your good to say.

  • @mahalakshmidairies
    @mahalakshmidairies Рік тому +10

    Finally reached right place and right video..very nice presentation.

  • @ramsmaestromusic
    @ramsmaestromusic 2 роки тому +15

    Just now i saw ur english version yeppa oru sentences kuda marama yeppadi swami appadiey pesuringa super...and shocked .unga caring for the people 👏👏👏👏👏👏🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕️👨‍⚕️

    • @SSS-fx7jd
      @SSS-fx7jd 10 місяців тому

      Yes he is brilliant 😊😊😊

  • @ramachandransreedharan9219
    @ramachandransreedharan9219 5 днів тому

    Good information. I followed 10 hrs eating window (7.30am to 5.30pm) for past 15 days and lost 1100grm weight. It's working well. Thanks for this great jowiel vedio.

  • @divinedrive365
    @divinedrive365 2 роки тому +29

    Doctor I started intermittent fasting by cutting off tea coffee from 4th April, eating time between 9am to 8 pm.. having light food at night show significant change in weight.. in 50 days my weight reduced 3.5 kgs..had overcome bloating problem, gas trouble, stress ..stomach circumference reduced by 3 inch. . Feeling light..first 15 days struggled a lot, now I'm enjoying..

  • @saranyaosc2284
    @saranyaosc2284 2 роки тому +60

    Thanks sir, I have followed Intermittent fasting along with some exercises and lost around 10 kg weight in 5 months. This method is very simple and effective.

    • @shantinatarajan114
      @shantinatarajan114 2 роки тому

      Hi. I live in Bangalore wish to get in touch with you for weightloss tricks, i.e what kind of exercise must one follow to reduce atleast 2/3 kg per month

    • @Anime_Srik
      @Anime_Srik Рік тому +2

      @@shantinatarajan114 just do 16:8 intermittent fasting. Avoid oily foods and sugar. Try to be in calorie deficit. Without any exercise you will start to loose 500gms a week and easily you can loose 2kgs in a month.

  • @rajagopalanramasamy2551
    @rajagopalanramasamy2551 4 місяці тому

    ரொம்ப வருடங்களாக நான் 16:19 72 கிலோ இருக்கிறேன் டாக்டர்.நான் ஐந்தடி உயரம் தான். 55 கிலோ ஆக வேண்டும் என ஆசை. என் வயதும் 72.
    இரவு டேபலெட்ஸ் போட்டு கொண்டும் ஒரு மணிக்கு தான் தூக்கம் வருகிறது.
    மூட்டுவலி இருப்பதால் வெயிட் குறைக்க ஆசை.நைட் லேட்டாக தூங்கி லேட்டாக எழுந்திருப்பேன்.இன்று யதேச்சையாக உங்கள் வீடியோ பார்த்தேன்.
    முயற்சி பண்ணுகிறேன் டாக்டர்.சாதத்தை குறைத்து பழங்கள் சாப்பிட ஆரம்பித்து இருக்கிறேன்.
    முடிந்தால் பதில் போடவும்.
    பசி இருந்தால் தலைசுற்றுவது போல இருக்கிறது. நான் BP பேஷண்ட்.

  • @raghunandanr4753
    @raghunandanr4753 2 роки тому +22

    மக்களே.... உடனேயே ஆரம்பிங்க. டாக்டர் சொல்வது முற்றிலும் உண்மை.
    I was weighing 94.5 Kgs.
    Started this intermittent fasting on 14th July 2022.
    On 14th August 2022 my weight reduced to 92 Kgs. (2.5 Kgs in one month)
    குறையவே மாட்டேன்டா என்று பிடிவாதமாக இருந்த என் எடை......சூரியனைத் கண்ட பனி போல குறைய ஆரம்பிடிச்சுது.
    Now I'm sure to follow this method for the next 2 months. Also for my remaining life period.
    எனக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.
    குண்டு உடம்புக் காரங்களே....இந்த சுலபமான முறைய மிஸ் பண்ணிடாதீங்க.... அப்புறம் வருத்த படுவீங்க....
    Jai Ho to Dr PAL.🙏🙏🙏

  • @navaneethakrishnankrishna44
    @navaneethakrishnankrishna44 2 роки тому +16

    i started my weightloss by this method by jan with 85 kgs and now i am 72... i never expect this much weightloss but it worked for my. my old shirts are fit enough now... thank you Pal... its you made this possible

    • @kalaiyarasikarthikeyan8209
      @kalaiyarasikarthikeyan8209 2 роки тому +2

      I'm 45 kg during marriage now after 15 years 72 kg,im searching good and sustainable method to loose weight,found your video intermediate fasting really I'm motivated brother I'm into the process of weight loss 👍I can I will

    • @josephinmary3983
      @josephinmary3983 2 роки тому

      Only diet ah bro without doing exercises

  • @srrameshin
    @srrameshin 23 години тому

    Very useful info this is ramesh from Coimbatore am in the process of 13 hrs fasting

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 Рік тому +32

    ஐயா! பழனியப்பன் மணிக்கம் நீண்ட ஆயுளோடு வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்♥️🙏🙏🙏🙏

  • @sharmilapavalarajan2269
    @sharmilapavalarajan2269 8 місяців тому +3

    நீங்க சொல்றத கேட்கும் போது... நீங்க சொல்றத நான் கேக்கணும் தோணுது ...நீங்க பேசறது நல்லா இருக்குது

  • @karpagams5198
    @karpagams5198 Місяць тому

    நமஸ்தே.உபயோகமான பதிவு.அருமையான பேச்சு.யாருப்பா கேட்க மறுப்பார்.செவிக்கு உணவு.வயிற்றுக்கு போதும்.பயிறசி செய்கிறேன்.நன்றிகள் பல பல

  • @Kala7Rani
    @Kala7Rani Рік тому +6

    மிகச் சிறப்பான பேச்சு.வாழ்த்துகள் சார். நானும் Follow செய்கிறேன் இம்முறையை இனிமேல்.

  • @vinodshankar906
    @vinodshankar906 5 місяців тому +3

    Dr thanks within 12days I lost 1.5kgs by just following 8pm to 8am fasting and stopping sweets and walking for 30minutes. But first 3days was very difficult In sleeping.

  • @Kalaicalligraphy
    @Kalaicalligraphy 6 місяців тому +2

    I will start this from tomorrow❤ currently my weight is 82kg

  • @NammuRammu-x4x
    @NammuRammu-x4x 10 місяців тому +4

    Sir உங்க வீடியோ எனக்கு ரொம்ப motivated ஆஹா இருக்கு ரொம்ப thanks sir.

  • @indiraramamoorthy669
    @indiraramamoorthy669 2 роки тому +13

    I have been following intermittent fastind for the past 2 months. 8:16 windows.
    I am 82, type 2 diabetis for 35 yrs.
    Yesterday my HbA1c value was 6.9.
    Thank you for your suggestion and interesting vedeos Doctor Pal

  • @krishnahem1134
    @krishnahem1134 9 місяців тому +2

    Dr I am not able control my carving still managing when I see ur videos only I feel to be fit like you what a will power u had

  • @IndianMusicOnlineClasses
    @IndianMusicOnlineClasses 2 роки тому +99

    I started following your channel by around 2nd week of May 2022 and apparently started with 12 hours of fasting ever since and I was ~83/84 kg's back then. And with practice, now I am almost doing 18 to 19 hours of fasting per day and my present empty stomach ( unladen ) weight in the morning(today) was 77.0 kg's. And Except for twice or thrice, I didn't even go for walking in this last 2 months :) This really works Magical. Now I am telling everyone that I know to try this method as well. Thanks a lot Dr.Pal :)
    PS: The only flip-side of this whole process is that my Hip size reduced from 36+ to 34+ and Now I need to go for one more set of new dresses that fits my latest measurements. :D

    • @preaishu6855
      @preaishu6855 2 роки тому +2

      Wowww

    • @IndianMusicOnlineClasses
      @IndianMusicOnlineClasses 2 роки тому

      @@preaishu6855 actually I am hovering around 72 to 73 kgs presently. :) I could have reduced it a lot further down but intentionally I am doing cheat meals twice or thrice in a week to at least maintain this range.

    • @daredevl6657
      @daredevl6657 2 роки тому +1

      You follow lunch and dinner only? Timing for first and last meal window? How do you control food carvings??

    • @IndianMusicOnlineClasses
      @IndianMusicOnlineClasses 2 роки тому +3

      @@daredevl6657 breakfast and lunch alone. I start my first bite around 8.30 AM and lunch by around 12. A final coffee by 3.30 at the max. So approximately 16 to 18 hours of fasting on a daily basis.
      I keep cheating every 2 or 3 days once. But even during those cheat meals, a minimum of 12 to 13 hours fasting is taken care of religiously. So The weight is just being maintained plus or minus 0.5 to 1 kg in this 72 to 73ish range. I keep 74 as the USL and 71ish as the LSL.
      And when it comes to the craving for food, That is exactly the reason why I keep cheating every two or three days once :)

    • @kanimozhinika
      @kanimozhinika Рік тому +2

      Without exercise or walking?

  • @abhayamba
    @abhayamba 2 роки тому +7

    Very inspiring. My eating window I plan to start as of tomorrow is 7 am to 7 pm. Mu goal is to reduce 20 lbs. Thanks Dr. Pal.

  • @inbalajis1861
    @inbalajis1861 10 місяців тому +4

    Nandraga Pesa therintha nalla doctor ...ungal sevai tamilargaluku thevai ...

  • @ganannava
    @ganannava 7 місяців тому +5

    Thanks Doctor for the usefull advise. It really worked. I did 14 hour fasting for the past 17 days. It has worked well. From next week I am going in for a 16/8 period.

  • @vidhyapriscilla2081
    @vidhyapriscilla2081 9 місяців тому +4

    Simply superb explanation..... Like u sooo muchhh... Love ur videos sir

  • @PiriyaPriya-i9x
    @PiriyaPriya-i9x Рік тому +1

    Thank you very so much sir my weight loss kilo 89 ,55 I am Challenger one month sir thanks sir 🙏

  • @sathishR-gt7cs
    @sathishR-gt7cs 5 місяців тому +7

    Deivamey...
    93 kg la eruntha.. Unga words kudutha Confidence now I am 77..but i want 65 kg..

  • @mathangisriraj9656
    @mathangisriraj9656 Рік тому +8

    With restricted feeding ,I could lose my weight from 64 kgs to 57 kgs in 4 months .
    This method requires strong mind to follow brushing aside the temptations .
    Thank you Dr.Pal.

    • @mathangisriraj9656
      @mathangisriraj9656 Рік тому +2

      Please don't mistake .
      How to timeline the fasting who lives in Canada where the sun sets at 9.30 p.m .?

  • @JayeeJagan
    @JayeeJagan 3 місяці тому

    பேசுவது ஒரு கலை. கேட்பார் பிணிக்கும் தகையவாய் ஆர்வமாக பேசுகிறீர்கள். அருமை அருமை
    சொல் மட்டுமல்ல பொருளும் சிறப்பு.

  • @visaliram998
    @visaliram998 2 роки тому +12

    I have been diabetic for 15 years and after watching your video my A1C has been reduced from 7 to 5.7.
    Thank you Dr. Pal.

    • @PriyaPal_Vibes
      @PriyaPal_Vibes  2 роки тому +5

      Just love this, please continue with your good work

    • @visaliram998
      @visaliram998 2 роки тому

      @@PriyaPal_Vibes
      Thank you. Easy to follow 16:8 after couple of weeks

    • @devapriyamrameshkumar1483
      @devapriyamrameshkumar1483 2 роки тому +2

      Wow! You've reduced your HBA1C, by JUST WATCHING this video!!!

    • @lizdarla
      @lizdarla Рік тому

      Oh thats wonderful but for senior citizens it may be hard....I wish my amma could follow this to bring her FBS PPS HbAic lower

  • @MrKirubhanand
    @MrKirubhanand Рік тому +7

    Very informative sir. I am following intermittent fasting for past 5 months. I lost 12 kg. Now my BMI is normal. I have also cut down refined sugar, oil, maida by 90%. Low salt as well. Having only two meals a day aft 14 hr fast and aft 8 hrs. Nothing i have except water in between. No longer i have cravings or hunger pangs. Tummy have lost its sensitivity to feel overwhelmed with high calorie diet. I play 1 to 1.5 hours a day. I am 39 yrs old.

  • @priyajeyandran5981
    @priyajeyandran5981 2 місяці тому

    நல்ல விஷியத்த ரெம்ப அழகா புரிய வச்சிருக்கீங்க கண்டிப்பா நானும் மாறுவேனு நம்புறே🎉 இதே போல இன்னும் நிறைய நன்மையை எங்கிளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் ❤

  • @ps6812
    @ps6812 2 роки тому +8

    Without knowing TRF i have been following this for the past 10 years as i had acidity problem i stopped eating after 5pm and my acidity problem have gone.. but people around me think that i am spoiling my health as i am skipping dinner..now i have this video to share in my family group😃

  • @jmjmmedia4450
    @jmjmmedia4450 Місяць тому +3

    Super Anna❤
    13-11-2024 # 87.80 gram
    3-12-2024 #84.95
    My age 41 female❤

  • @factsinuniverse189
    @factsinuniverse189 11 місяців тому +1

    ஹாய் அண்ணா... கண்டீப்பா இன்னிக்கு இருந்தே நான் இதை follow பண்ணி பார்க்க போறேன்...7to 7 ரிசல்ட் கண்டிப்பா சொல்றேன்... ரொம்பவே உபயோகமான வீடியோ.. 🙏🏻அண்ணா

  • @thundargaming3125
    @thundargaming3125 Рік тому +10

    Enna manusan sir neenga what a speech superbbbbbb 😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🔥🔥🔥🔥

  • @apr670
    @apr670 Рік тому +6

    I had stubborn fats in body and currently eating window 11 hrs.
    Alongwith some exercises my weight started to reduce and I am forever grateful to you 🙏🏻
    Thank u doctor
    Vaalga valamudan

    • @Nirmala-p3e
      @Nirmala-p3e 11 місяців тому

      சார் நான் working women எப்படி டயட் இருப்பது. நான் வீட்டுக்கு செல்ல 8 மணி ஆகும் சார்

  • @gunsehkumar.k9121
    @gunsehkumar.k9121 22 дні тому

    My food feeding also 14 hours above sir but I see this video change of my restrict feeding followed now starting DR. Sir thank you sir 🙏🙏🙏

  • @sangeethajohn6486
    @sangeethajohn6486 2 роки тому +21

    Hello doctor.i was 80 kgs .I never followed proper diet.but after seeing this video I followed intermittent fasting seriously..I started it on 10 th October..with in two months I lost 5 kgs..now I am 75 kgs..way more to go..this is all possible because of you . thank u so much.. intermittent fasting works me like a magic..thank u so much..still I have to lose 15 more kgs..I m very eager to update my wt loss ..thank u doc 🌷🎊🙏

    • @PriyaPal_Vibes
      @PriyaPal_Vibes  2 роки тому +5

      This is awesome, please continue with the good work :)

    • @malathithangadurai6535
      @malathithangadurai6535 2 роки тому +2

      @@PriyaPal_Vibes ஆரம்பிச்சாச்சு Dr innakidhan god bless 🤞

    • @gomathie1884
      @gomathie1884 Рік тому +1

      @@PriyaPal_Vibes dr I didn't get ur point we want to be in fast from 8am to 8pm or eating time for us?

    • @Raj-it7io
      @Raj-it7io Рік тому

      ​​@@gomathie1884 complete your dinner before 8 pm start your feed again at noon 12 next day. Simple way to lose weight.

    • @kamalanagappan17
      @kamalanagappan17 Рік тому +1

      Eating time is 8 am to 8 pm.. we should practice fasting in the night time​@@gomathie1884

  • @subhashiniraman4815
    @subhashiniraman4815 Рік тому +15

    I started IF on 6.2.23. I lost 7 kgs in 66 days.
    16:8 window.

  • @gomathi1862
    @gomathi1862 3 місяці тому

    Thank you sir.. I start IF method from 21.9.2024.I am 37 years old. I am 80 kg weight. I follow IF 17:7 window.my eating window from 9.30A.M. to 4.30P. M. I loss weight loss 1kg within 19 days.. I am happy. Starting IF I am so hungry.. More drinking water.. But now I am ok.. Superb method. Thank you so much sir. 🙏🙏

  • @mohanapriya7372
    @mohanapriya7372 11 місяців тому +10

    Dr Sir Nesamave nallarukku ninga pesra vidham 🤝🤝

  • @bhuvanaseshan
    @bhuvanaseshan 2 роки тому +6

    First time I'm watching your video . IMPRESSED . You speak so well. Engaging and informative

  • @ramkumarias2027
    @ramkumarias2027 Місяць тому

    நன்றி ஐயா.... தாங்கள் இதை சிறிய புத்தகமாக வெளியிடலாம்...சிறப்பு

  • @hemamalinivijayendran2813
    @hemamalinivijayendran2813 Рік тому +5

    Hello Dr
    I am very much impressed your way of talking
    I am started to follow 12 hours eating window
    First coffee @ 6:30 and finish by dinner at 6:30.
    I will share my experience after 2 weeks

    • @ramanathananand4615
      @ramanathananand4615 10 місяців тому

      @hemamalinivijayendran2813 any updates?

    • @vijayakumars5142
      @vijayakumars5142 Місяць тому

      I am gonna try this from today dec 13 2024 my timing 8am to 8pm let's share my experience in jan13 2025

  • @sneghavijayarangan
    @sneghavijayarangan 2 роки тому +11

    Fasting 11 am breakfast
    1 pm lunch
    7 pm dinner had to be finished
    24-8 = 16 hours gap
    with :Walking badminton dance

    • @SDRILLAM
      @SDRILLAM 2 роки тому

      11 am to 11 pm eating windows follow pannalama

    • @webhostingindia
      @webhostingindia Рік тому +1

      ​@@SDRILLAM better 8am to 8pm or 8 am to 6 pm

  • @KanimozhiKanimozhi-c7d
    @KanimozhiKanimozhi-c7d 10 місяців тому

    நான் இந்த முறை பயன்படுத்தினேன் நல்ல பலன் கிடைத்தது

  • @pavithrak2272
    @pavithrak2272 10 місяців тому +6

    Neenga pesuratha paththa doctor maari theriyala but kekka happy a erukku😂😂😂😂😂😂😂

  • @selvaranideena9634
    @selvaranideena9634 Рік тому +7

    I have already followed this and got a very good result . As he said initially it was very tough . I started directly with 8hours eating window .. so it was tough for me at the beginning. But later body adjusted in such a way that I can survive with 6 hours window. Please try and get good result .

  • @bhaanushreeni6503
    @bhaanushreeni6503 Місяць тому

    Hi Dr Pal, Vanakkam... I'm 44 yrs old, and I' ve reduced 11 kgs in 4 months following intermittent fasting and mindful eating..It's become my routine now, and I recommend my friends, who want to reduce wait, to follow this method..Your simplicity and simple way of detailing to laymen is really wonderful 😊

  • @kamalselva9571
    @kamalselva9571 Рік тому +4

    Hi sir, i,m from srilanka… i wanted to express my gratitude for your guidance. I,m pleased to inform you that i have successfully lost 5kgs (84kg to 79kg). Sincerely thankful for your guidance ❤🙏😊☺️

  • @yogitr9327
    @yogitr9327 Рік тому +16

    Sema humourous way of explaining the intermittent fasting concept. You also clarified small doubts in it.👍 Sema motivation Doctor. Thanks to Saravana Kumar & movie dialogues which is helping us to stay tuned😅

  • @cbek7767
    @cbek7767 4 місяці тому +1

    I started intermittent fasting. Will go to bed early by 8 - 9 pm. So, craving can be avoided and will get good sleep.

  • @vaidehiprabhakar9300
    @vaidehiprabhakar9300 2 роки тому +8

    Super, fluent , friendly, humourous ,worthy information. Kudos Dr.

  • @ilamtap
    @ilamtap 4 місяці тому +4

    I am going to start the intermittent fasting from today. My weight is 78kg. Will share the results after 3 months. 16/08/2024

    • @jegadeeswaransb246
      @jegadeeswaransb246 4 місяці тому +2

      Today 11/09/2024.. still u didn't post result...😂

  • @vinothiniv355
    @vinothiniv355 7 місяців тому +1

    Hi sir I'm vinothini from Bangalore nenga soldrathu ketavea strict ah follow pananum nu confident varuthu sir thanks for ur valuable video

  • @vinanc77
    @vinanc77 Рік тому +16

    Thanks for this amazing video Dr. It is inspiring. I usually workout in the evening between 5.30pm - 6.30pm and my day starts early around 4.45am . How to follow your schedule and also, is it possible to control hunger post workout . Kindly advise to follow this intermittent fasting.

  • @janani3097
    @janani3097 Рік тому +5

    Thank you for your guidance doctor. Great initiative, we will donate as much as we can🙂

  • @S_mellyn
    @S_mellyn 27 днів тому

    Sir I m only 56kg but still my physic looks more belly type. I m now starting to try this fasting method for next few months and come back hopefully with a disciplined result. Thanks for your easy n practically feasible advice on fat burning. Thirumba varuven ungaluku thanks solla 🙏

  • @MKoutlook86
    @MKoutlook86 Рік тому +6

    Thanks for posting such a helpful video, Doctor ❤

  • @koushikmeher5984
    @koushikmeher5984 2 роки тому +10

    Awesome speech..very nice to hear and follow..post a video on proper diet chart for gym goers based on the age..will be more helpful

  • @sangeethakannan7545
    @sangeethakannan7545 Рік тому +1

    Sema inspired doctor...me and my husband has just started time restricted feeding...will share our journey as it goes

  • @nagappan230
    @nagappan230 Рік тому +11

    Good Evening Dr ... Ur Videos are really motivational along with humour ... Based on ur Video , I have started doing Intermittent fasting for last 3 days ... To my Surprise, Iam able to be in fasting for around 12 hours 😊 ...
    Dr , I have one Querry ... Immediately after 12 hours of fasting , what type of food can be taken , kindly suggest
    As a beginner of Intermittent fasting, I need your help amd Guidance

  • @kulandaivelnachimuthu676
    @kulandaivelnachimuthu676 11 місяців тому +3

    நன்றி. Dr பின்பற்றுவதுஎளிது

  • @SenthilkumarVadivelmurugan
    @SenthilkumarVadivelmurugan 7 місяців тому

    Very true. I am doing this almost for 18 months now. My eating window is eating raw vegetables + any sundal + Flaxseed + Avacoda at 12:30 PM. Next meal is at 8 PM. No morning feed.

  • @lakshganesh4776
    @lakshganesh4776 2 роки тому +5

    I hope you get recognized for putting this across in simple terms great going.

  • @tshivram2090
    @tshivram2090 Рік тому +6

    Thank you for this great video, Dr Pal. All of us in our Family have now become your fans ! Just one question, somewhere you say that IF can be done by all people from 6 to 60. Also included people above 60, right ? 😂 Please say Yes, I simply don't want to leave this wonderful method !

  • @shalrupi
    @shalrupi 9 місяців тому

    We live in Melbourne and due to my work nature and time to cook, I do eat twice a day. Lunch at 12-12-30pm and dinner at 7.30 -8pm. Haven’t seen much change, but feels comfortable and light.. it is just 2 months only and waiting to see results. So far the weight has been consistent!!

  • @santhiveerasingam6
    @santhiveerasingam6 2 роки тому +4

    Hello sir, this is the first time I'm watching your video. Very simple & awesome speech I have ever heard. Your speech insisting us to treat our body as a friend and we should treat it in a best way. Sir, I have a doubt. I have ulcer complaint, can I do intermittent fasting. Please clarify. Thank you.

  • @sahithya28
    @sahithya28 2 роки тому +10

    Absolutely! I loved it Dr Pal. It was very informative. Consistency is the key and I am bad at it . 😢

    • @sarva2018
      @sarva2018 2 роки тому

      Not only you me too very bad in consistent

  • @rajgopalmanoharan
    @rajgopalmanoharan 3 місяці тому

    Thank you Dr. This method is really working, i am following since 45 days, lost 5 kg from 86 kg.