Oppuravakkapatten - ஒப்புரவாக்கப்பட்டேன் | ASBORN SAM | CHOSEN GENERATION

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 230

  • @sunemiyal4101
    @sunemiyal4101 8 місяців тому +97

    பெருமை இல்லாத ஊழியக்காரர் கர்த்தர் இவரை இன்னும் உயரத்தில் கொண்டு போய் அழகு பார்ப்பார்🙏

  • @Aarathanai.Thuthi.Geethankal
    @Aarathanai.Thuthi.Geethankal 8 місяців тому +63

    ஒப்புரவாக்கப்பட்டேன் .. -4
    தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்..-2
    ஒப்புரவாக்கப்பட்டேன்..-2
    கிறிஸ்துவுடனே சிலுவையிலே நானும் அறையப்பட்டேன் -2
    இனி வாழ்வது நான் அல்ல கிறித்துவே வாழ்கின்றீர் -2
    ஒப்புரவாக்கப்பட்டேன்.. -4
    தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்..-2
    கிருபையினாலே மீட்கப்பட்டு நீதிமானாக்கப்பட்டேன் -2
    இனி பாவமோ சாபமோ பிரித்திடமுடியுமோ-2
    ஒப்புரவாக்கப்பட்டேன் -4
    தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்-2
    ஒப்புரவாக்கப்பட்டேன்...-2

  • @DanielKishore
    @DanielKishore 8 місяців тому +38

    ஒப்புரவாக்கப்பட்டேன்-4
    தேவ குமாரனின் மரணத்தினால்
    ஒப்புரவாக்கப்பட்டேன்-2
    ஒப்புரவாக்கப்பட்டேன்-2
    1.கிறிஸ்துவுடனே சிலுவையிலே
    நானும் அறையப்பட்டேன்-2
    இனி வாழ்வது நான் அல்ல
    கிறிஸ்துவே வாழ்கின்றீர்-2-ஒப்புர
    2.கிருபையினாலே மீட்கப்பட்டு
    நீதிமானாக்கப்பட்டேன்-2
    இனி பாவமோ சாபமோ
    பிரித்திடமுடியுமோ-2-ஒப்புர
    Oppuravakkappattaen-4
    Deva Kumaranin Maranaththinaal
    Oppuravakkappattaen-2
    Oppuravakkappattaen-2
    1.Kristhuvidanae Siluvayilae
    Naanum Arayappattaen-2
    Ini Vaazhvathu Naan Alla
    Kristhuvae Vaazhgindreer-2-Oppura
    2.Kirubayinaalae Meetkappattu
    Neethimaanakkappattaen-2
    Ini Paavamao Saabamao
    Piriththira Mudiyumo?-2-Oppura

  • @vinisaro3262
    @vinisaro3262 8 місяців тому +6

    En kudumbathula ore kolappam please prayer pannuga naga enga kudumbama oppuravuaaganum

  • @suganthithavamani4921
    @suganthithavamani4921 8 місяців тому +6

    Ivlo chinna vayasula unga paiyan realized panni expression oda paduran.aachariyama iruku.god bls u da kutti thambi and family

  • @VeronikaKanagaraja
    @VeronikaKanagaraja 6 місяців тому +4

    😊❤ இந்த பாடளுக்காக இயேசுவுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நன்றி

  • @nalinidominic9196
    @nalinidominic9196 2 місяці тому +1

    Amen amen amen 🙌🙏

  • @blessednalini1658
    @blessednalini1658 2 місяці тому +1

    Amen. Hallelujah 🙌🙌🙌🙌

  • @nepoleonthagasami7727
    @nepoleonthagasami7727 8 місяців тому +9

    அன்பு சகோதரரே, முதலில் கிருஸ்து இயேசு மூலமாக, என வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பாடலோடு நீங்கள் ஒன்றி பாடுவதைகாட்டிலும், உங்கள் மகன், பாடலோடு ஒன்றி பாடுவதை பார்க்கும் போது, இந்த பாடலை திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் என்று, ஆவல் உண்டாகிறது. கர்த்தருக்குள் அவன் பெரியவனாக வருவான் என்று இயேசுகிருஸ்துவுக்குள் நம்புகிறேன்.

  • @LakshmiNarayananLakshmiNar-o3d
    @LakshmiNarayananLakshmiNar-o3d 8 місяців тому +4

    தேவ பிரசனம் நிறைந்த அருமை யான பாடல் வாழ்த்துக்கள் பாஸ்டர் குடும்பத்தார் அனைவருக்கும் நன்றி. 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @nimmijeni332
    @nimmijeni332 8 місяців тому +6

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் இந்த பாடல் எல்லாரையும் இயேசப்பா கிட்ட வர வைக்கும் கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்யவும் அன்புடன் அழைப்பாராக

  • @vasanthakumariv1524
    @vasanthakumariv1524 8 місяців тому +5

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக,ஆமென்.

  • @paulniranjan3264
    @paulniranjan3264 8 місяців тому +5

    ஒப்புரவாக்கப்பட்டேன் தேவனுடைய மரணத்தினால்!!! ஆமென்!!❤

  • @KowsalyaA-bh1yf
    @KowsalyaA-bh1yf 8 місяців тому +7

    Padal varikal arumaiyaka erunthathu paster amen praise the lord appa 💗 Jesus makimai undakattum amen ❤❤❤❤❤❤

  • @jayamuruganmurugan51
    @jayamuruganmurugan51 8 місяців тому +2

    ஆமென் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோஸ்திரம் கர்த்தர் இன்னும் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @sheebas7500
    @sheebas7500 8 місяців тому +3

    Awesome song. God bless your family. I just can't stop listening this song n seeing your son's expression. He is truly experiencing god's presence. God bless your ministry abundantly.

  • @markmorris7438
    @markmorris7438 8 місяців тому +4

    @Asborn anna!
    Love this rendition naw!
    Happy for U jadon boy! ❤
    Blessings!

  • @InbaRaj-jf7ls
    @InbaRaj-jf7ls 3 місяці тому +2

    Nice song 😢 god bless you all

  • @rathyvanarkadi8725
    @rathyvanarkadi8725 8 місяців тому +6

    விசுவாச வார்த்தைகள் ஆமென் கி௫பை ❤👏🙏💕🎉😂❤

  • @joshuadesozawilson560
    @joshuadesozawilson560 8 місяців тому +4

    நாம் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவான இயேசு கிறிஸ்து நமக்காக ஒப்புரட்டு செல்வத்தைக் கொண்டு அந்த மீட்டு இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் அதை ரத்தத்தினால் நம்மை மீட்கப்பட்டுள்ளோம்அதனால் நாம் ஆண்டவரை போற்றி புகழ்ந்து ஆர்ப்பரிப்போம் நன்றி சகோதரரே

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 8 місяців тому +4

    தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டோம். ரோமர் 5:10

  • @joyarunothayam2
    @joyarunothayam2 8 місяців тому +4

    Amen.. Praise be to his HOLY NAME🔥

  • @KPuvanadiran
    @KPuvanadiran 7 місяців тому +2

    Amen.amen.amen.❤❤❤.❤❤❤❤.❤

  • @karendavid_yt
    @karendavid_yt 7 місяців тому +2

    wonderful song anna akka, jaden and japhy

  • @repentjesussaysministries3337
    @repentjesussaysministries3337 8 місяців тому +4

    Glory be to Elshadai's name hallelujah ❤

  • @paulabraham2855
    @paulabraham2855 7 місяців тому +4

    Really its wonderful song pastor ❤

    • @paulabraham2855
      @paulabraham2855 7 місяців тому

      Please pray for my family we been separated for 10yrs and living..

  • @umanagraj
    @umanagraj 8 місяців тому +3

    Nice song praise the lord 🙏🙏 amen 🙏🙏👏👏

  • @rev.m.elangoebinezareci317
    @rev.m.elangoebinezareci317 8 місяців тому +3

    Praise the LORD 👌

  • @jesusrefugetv8486
    @jesusrefugetv8486 5 місяців тому +1

    🤝 ஆமென் அல்லேலூயா

  • @jabastinjansi8863
    @jabastinjansi8863 8 місяців тому +8

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @SelviR-yy6om
    @SelviR-yy6om 3 місяці тому +1

    ❤❤

  • @KPuvanadiran
    @KPuvanadiran 7 місяців тому +2

    P.k.p.❤❤❤

  • @Maryrajkumar1523
    @Maryrajkumar1523 8 місяців тому +2

    Glory to be the name of god

  • @Thamizharasan-dd5is
    @Thamizharasan-dd5is 8 місяців тому +2

    I have thought what is the inner meaning of this bread and vine, the body and the blood. I got a new answer today, ஒப்புரவாக்கப்பட்டேன். Love you JESUS ❤

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 8 місяців тому +2

    Praise the Lord Jesus Christ

  • @yesupadamesupadam9117
    @yesupadamesupadam9117 6 місяців тому +1

    ஆமென்

  • @beulahmeronin6993
    @beulahmeronin6993 3 місяці тому +1

    Pleasent song ❤❤

  • @nivethaP-gl1vk
    @nivethaP-gl1vk 8 місяців тому +1

    3.02 Amen.

  • @mosesnicholes5867
    @mosesnicholes5867 3 місяці тому +1

    Words are much meaningful and thank you dear pastor.. much needed song for this generation and for all...❤❤

  • @dasstube
    @dasstube 8 місяців тому +2

    Very blessed compositions and wonderful cinematography, well mastered! As Family in Christ, You are all looking very holy and pleasant with white color dress. Always your son's body language and his expressions, as well as your lovely duaghter's presents was very nice. Totally again you have given another awesome songs to us in the Grace Of God. Wonderful God's words that should be confessed by every holy people. May our Almighty God Bless you all and your works.

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 8 місяців тому +2

    Arumaiyana songs. God name will be glorified amen Praise God.

  • @jacobsatheesh-official4014
    @jacobsatheesh-official4014 8 місяців тому +2

    Amen amen amen amen amen amen

  • @lathas1780
    @lathas1780 8 місяців тому +1

    Praise the Lord! Glory to our Almighty God! Hallelujah! May God bless you and your family and your service to Him. Amen.

  • @gowshiyamargret7568
    @gowshiyamargret7568 8 місяців тому +2

    Praise God
    Mesmerizing in God's presence.

  • @karunyakarunya3307
    @karunyakarunya3307 8 місяців тому +2

    Awesome pastor anna..
    I felt the presence of God while listening to this song....
    Glory to Jesus 🔥🔥

  • @jebavideos
    @jebavideos 8 місяців тому +2

    Very, Very Blessed Song......Glory to God.....

  • @jesinthasuresh2691
    @jesinthasuresh2691 8 місяців тому +2

    Awesome song pastor..😍

  • @rebeccasudhakar2311
    @rebeccasudhakar2311 8 місяців тому +1

    Praise the lord pastor. Very nice song. Convey my regards to sis. God bless you .

  • @IdaJeniferJeni
    @IdaJeniferJeni 8 місяців тому +1

    Praiseful song Anna.. Really Amazed to see your children. At this age your children worship the Lord..
    They feel the presence of the God.. Very Happy to see Anna... All Praise to Him... May God bless you and your Ministries..

  • @blessysandhya2001
    @blessysandhya2001 8 місяців тому +2

    Blessed to hear this song❤🎉 Amazing lines

  • @C.VictoriyaJohncy2006
    @C.VictoriyaJohncy2006 8 місяців тому +2

    Excellent lyrics🥰♥️ super song😍 praise God🙏🙌 God bless you and your ministry pastor🙌😇

  • @blessen5415
    @blessen5415 8 місяців тому +1

    Excellent lyrics brother..May God help you and give you more strength and his spirit to write plenty of song..

  • @jsamueljebakumar1188
    @jsamueljebakumar1188 4 місяці тому +1

    Beautiful meaningful song pastor ❤❤❤

  • @praveenabaskaran7915
    @praveenabaskaran7915 8 місяців тому +1

    ஆமென்.... அவர் மரணத்தால் ஒப்புரவாக்கப்பட்டேன்... ❤

  • @user-we145
    @user-we145 8 місяців тому +1

    Beautiful song . God bless you pastor and family

  • @watchmansword7951
    @watchmansword7951 5 місяців тому +1

    Beautiful composition Anna.

  • @joysonforjesus5089
    @joysonforjesus5089 8 місяців тому +1

    Nice Asborn...paster keep glorifying God.meaningful song.

  • @alphonessamuel
    @alphonessamuel 8 місяців тому +1

    Super nae

  • @smilejai8953
    @smilejai8953 8 місяців тому +1

    Amen amen

  • @prakashprakash2770
    @prakashprakash2770 8 місяців тому +2

    Glory to jesus super song god bless your family Pastor

  • @JLU77
    @JLU77 8 місяців тому +1

    Amen 🎉jesus

  • @j.madasamy3675
    @j.madasamy3675 8 місяців тому +1

    Praise the lord amen

  • @thangamanipushpalatha4552
    @thangamanipushpalatha4552 8 місяців тому +1

    Amen, Glory to God🙏 Super👌🎵 song🎵 cute👌🎵🙏 God bless your lovely❤ Family members🎉🙏💜

  • @salomijai79
    @salomijai79 8 місяців тому +1

    Supernatural song and each words and lines .
    God bless your ministry pastor

  • @jabeshj7162
    @jabeshj7162 8 місяців тому +1

    Spiritually meaning full Song Pastor, God should lift up your family and ministry❤❤

  • @kirupavathykirupavathy6568
    @kirupavathykirupavathy6568 8 місяців тому +2

    Praise the lord pastor. Nowadays I like your song Pastor.such a inspiration person.

  • @sanathepzhi3811
    @sanathepzhi3811 8 місяців тому +1

    Amen amen amen..Appa..Blessed song..God bless pastor & family & ministry forever...🙏👼🙏👼🙏🙏🙏🙏🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @jeevithakanagu929
    @jeevithakanagu929 8 місяців тому +1

    AMEN

  • @laisabagyavathi.a4955
    @laisabagyavathi.a4955 8 місяців тому +1

    Praised the lord 🙏 brother God bless your family ministry 🙏

  • @Ponrajdarwin
    @Ponrajdarwin 8 місяців тому +1

    Really proud and blessed to have u as a school friend and God's blessings and lead from uncle ur dad

  • @andrewandrew8589
    @andrewandrew8589 8 місяців тому +1

    Amen amen yes 🎉🎉

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 8 місяців тому +3

    ஆமென்💙🙌

  • @gnanakumarkumar8776
    @gnanakumarkumar8776 8 місяців тому +1

    Amen... Nice song brother... Glory to God...

  • @sydneyjesudhasan9538
    @sydneyjesudhasan9538 8 місяців тому +2

    All glory to god hallelujah hallelujah

  • @johnjohn6125
    @johnjohn6125 8 місяців тому +1

    Amen....
    Praise the Lord Jesus

  • @albertharry515
    @albertharry515 8 місяців тому +1

    Amen 🙌🙏🙌👏

  • @samgiftson123
    @samgiftson123 8 місяців тому +1

    Good to see sound theological songs in Tamil 😇

  • @paster..sathrock9878
    @paster..sathrock9878 8 місяців тому +1

    அருமை

  • @JbLOfficial
    @JbLOfficial 8 місяців тому +1

    Thanks Lord....

  • @PrakashFranklinministry
    @PrakashFranklinministry 8 місяців тому +1

    தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்

  • @maryanbumani2509
    @maryanbumani2509 8 місяців тому +1

    Wonderful song and lyrics,
    God bless you dear Asborn and Sheeba and kuttys fully dedicated song.

  • @backialeelajc4971
    @backialeelajc4971 8 місяців тому +1

    Amen 🙏Praise the Lord 1:54 🙏Oppuravakkap pattaen🙏Thank you Jesus for your Grace 🙏God Bless the Blessed family &Ministries 🙋‍♀️Good singing cute kutties God Bless 😍Almighty's Presence +🙏

  • @KalaiSelvi-io9kk
    @KalaiSelvi-io9kk 8 місяців тому +1

    Nice song amazing super🎉🎉🎉🎉🎉

  • @rubybarimala4699
    @rubybarimala4699 8 місяців тому +1

    Amen praise God glory to God

  • @karthikeyan-hq1nr
    @karthikeyan-hq1nr 8 місяців тому +1

    Amen God Will do Great things 🙏

  • @jesusdavisjesus
    @jesusdavisjesus 8 місяців тому +1

    Praise the lord Jesus

  • @selviselvi-bc5pu
    @selviselvi-bc5pu 8 місяців тому +1

    Prise the lord wonderful song

  • @mariaselvam3788
    @mariaselvam3788 8 місяців тому +1

    😢ஆமேன்

  • @elizabethleetheyal9585
    @elizabethleetheyal9585 8 місяців тому +1

    Glory to God... Amen❤

  • @VinothVino-sm1dx
    @VinothVino-sm1dx 8 місяців тому +1

    Super Anna❤ glory to Jesus love you

  • @bhuvaneshwaribhuvaneshwari5760
    @bhuvaneshwaribhuvaneshwari5760 8 місяців тому +1

    Very first time this kind of songs I am listening this is beautiful song🙏

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 8 місяців тому +1

    Wow anna new song ah.. Super anna 🥰 anni 🫶 👨‍👩‍👧‍👧 😍😍Nice lyrics ❤ God bless you your family anna

  • @umasathiya2488
    @umasathiya2488 8 місяців тому +1

    Amen hallelujah 😭🙏🏻❤

  • @selvisakthivel5122
    @selvisakthivel5122 8 місяців тому +1

    Amen beautiful song God bless your family ❤

  • @lawrencejesus7169
    @lawrencejesus7169 8 місяців тому +1

    ஆமென்..

  • @jesuslovesyou233
    @jesuslovesyou233 8 місяців тому +2

    Amen.praise the lord

  • @GlorytoGod-qr18
    @GlorytoGod-qr18 8 місяців тому +2

    Nice song pastor
    Heart touching song♥️♥️♥️♥️❤️🙏

  • @joshua5315
    @joshua5315 8 місяців тому +1

    God Grace brother, 🎉🎉🎉🎉🎉🎉🎉 God bless you. & Ur family

  • @annalesther454
    @annalesther454 8 місяців тому +1

    கிறிஸ்துவே வாழ்கின்றீர்❤️🥰

  • @jenniferabraham5658
    @jenniferabraham5658 8 місяців тому +1

    Super song. God bless you ma.