I saw this song on TV....I dont know why I can't control my terrible tears...❤Lyrics were very touching to me🎉...thank u so much to made this song ....I felt the presence
Song Lyrics நன்றி சொல்ல வார்த்தையே இல்ல அத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல உம்மைப் போல தெய்வம் இல்ல உம்மைத் தவிர விருப்பமில்ல உம்மை விட்டால் கதியும் இல்ல நீங்க இல்லண்ணா நானும் இல்ல - 2 - உம்மைப் போல 1. நான் நடக்கும் வழியை எனக்குக் காட்டியதும் நீரே என் மீது கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே - 2 என்னை நடக்க வைத்தீரே கைப்பிடித்துக் கொண்டீரே - 2 2. குப்பையில் இருந்த என்னை உயர்த்தி வைத்தீரே ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே - 2 என்னை உயர்த்தி வைத்தீரே உயர்த்தி அழகு பார்த்தீரே - 2 - உம்மைப் போல 3. என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே - 2 உங்க நினைவில் வைத்தீரே உயிருள்ளவரை மறவேன் - 2
நான் ஒரு நாளைக்கு 20அ30முறை இருந்த பாடல் கேட்டு வருகிறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் மனசு. இந்த பாடல் கேட்க தினமும் காலையில் இருந்து இரவு தூங்கும் வரை நான் கேட்பேன்
♥️Thank you Jesus very super song 👍 இந்த பாடலை எனது சபையில் பாடினேன் and எனது தங்கை திருமணத்தில் இந்த பாடலை நான் பாடினேன் எனக்கு ரொம்ப மிகவும் சந்தோஷமாக இருந்தது இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் கண்கள் என் கண்ணீரால் நிறைந்து நன்றி சொல்லுகிறது வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக... கர்த்தர் எனக்கு ஒரு பெரிய வீட்டை தந்து இருக்கிறார் இந்த பாடலை பாடி பாடி அந்த வீட்டில் நன்றி சொல்லி கொண்டே இருக்கிறேன் கண்ணீரோடு🎉🎉🎉❤❤❤
Wow Glory to Jesus நன்றி சொல்ல வார்த்தையே இல்ல அத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல உம்மைப் போல தெய்வம் இல்ல உம்மைத் தவிர விருப்பமில்ல உம்மை விட்டால் கதியும் இல்ல நீங்க இல்லண்ணா நானும் இல்ல - 2 1. நான் நடக்கும் வழியை எனக்குக் காட்டியதும் நீரே என் மீது கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே - 2 என்னை நடக்க வைத்தீரே கைப்பிடித்துக் கொண்டீரே - 2 - உம்மைப் போல 2. குப்பையில் இருந்த என்னை உயர்த்தி வைத்தீரே ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே - 2 என்னை உயர்த்தி வைத்தீரே உயர்த்தி அழகு பார்த்தீரே - 2 3. என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே - 2 உங்க நினைவில் வைத்தீரே உயிருள்ளவரை மறவேன் - 2
இந்த பாடலை கேட்கும் போது நன்றி நிறைந்த உள்ளத்தோடு ஆனந்த கண்ணீரினால் நிரப்பப்படுகிறேன். ஏனென்றால் அடியேனையும் இந்த பாடலில் பாடிய வரிகளின் படி என் தேவனாகிய கர்த்தர் என்னையும் ஆசீர்வதித்திருக்கிறார். உண்மையாகவே தேவ ஆவியினால் எழுதப்பட்டு, பாடப்பட்ட அபிஷேகம் நிறைந்த பாடல் என்பவை என் ஆவியில் அறிகிறேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. இன்னும் இப்படிப்பட்ட அபிஷேகம் நிறைந்த பாடலை எழுதி பாடி கர்த்தரை மகிமை படுத்த உங்களை மனதார வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன் என் அன்பு சகோதர சகோதரிகளே !!
ஒன்று, இரண்டு அல்லது எண்ணிக்கைக்குரிய நன்மைகளென்றால் வார்த்தைகள் கிடைக்கும். ஆனால் கோடா.. கோடி நன்மைகள் செய்த பரலோக தகப்பனுக்கு வார்த்தைகளை எங்கு தேடுவது? உள்ளம் நிறைந்த நன்றிகள் ஐயா.❤️🙏
❤ Song Lyrics :- நன்றி சொல்ல வார்த்தையே இல்ல அத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல உம்மைப் போல தெய்வம் இல்ல உம்மைத் தவிர விருப்பமில்ல உம்மை விட்டால் கதியும் இல்ல நீங்க இல்லன்னா நானும் இல்ல - (2) 1.நான் நடக்கும் வழியை எனக்குக் காட்டியதும் நீரே என் மீது கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே - (2) என்னை நடக்க வைத்தீரே கைப்பிடித்துக் கொண்டீரே - (2) 2.குப்பையில் இருந்த என்னை உயர்த்தி வைத்தீரே ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே -(2) என்னை உயர்த்தி வைத்தீரே உயர்த்தி அழகு பார்த்தீரே - (2) 3. என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே -(2) உங்க நினைவில் வைத்தீரே உயிருள்ளவரை மறவேன் - (2)
உயிருட்டத்துடன் கூடிய பாடல் ராகமும் தாலமும் வார்த்தையும் காட்சியும் கண்ணீரை வரவைக்கிறது அருமையான பாடல் இன்னும் பல பாடல்கள் வெளிப்பட உங்களுக்காக நாங்க ஜெபிக்கிறோம்
நன்றி சொல்ல வார்த்தையே இல்லை நன்றி தகப்பனே இந்தப் பாடலை எழுதின என் அன்பு சகோதரரை நீர் ஆசீர்வதிப்பாராக இப்பாடலை சிறப்பாய் பாடின தேவ பிள்ளைகளுக்கும். சிறப்பாய் இசையமைத்த என் அன்பு சகோதரர்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எல்லா புகழும் இறைவனுக்கே!
Anna song super anna❤ Unga song ketta udaney enakau dedicate panna mari irukku anna😢😢😢😢😢😢😢 One month after god romba veruthuta anna 😢😢😢😢😢😢😢😢😢😢 Kettu pona kalimanne uruvaakum kuyavNae this Stans romba romba like it anna😢😢😢😢😢😢😢
தேவனுக்கே மகிமை உண்டாவதாக இந்தி பாடல் இயற்றிய அமைத்திருக்கிற உங்களுக்கு கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இதில் நடித்திருக்கிறவர்கள் அனைவரும் அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள் இந்த பாடல் கேற்றபடி பாடல் கேட்க வரிகள் நல்ல அருமையாக இருக்கின்றன அதில் ரொம்ப முக்கியமான வரிகள் என்னால் உமக்கு ஒரு நன்மையும் இல்லையே ஜீவனுள்ள தேவன் உங்களை இன்னும் எடுத்து பயன்படுத்துவராக இன்னும் அனேக கிறிஸ்தவ பாடல்கள் வீடியோக்கள் நீங்கள் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்
We are blessed to be a part of this beautiful song May God bless with more songs
❤❤❤❤
❤❤
Wonderful song god 🙏 bless your good ministry
How
G hg bbbjuguugh nn.l ko
ஆமென் ஆமென் ராஜா❤❤❤
Ummai Pola deivam Ila
Ummai thavera verum Ila
Ummai vitta kathaium Ila
Neega Ilana nanum Ila
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi
Nandri soila varthaikale eila .
Amen andavarae
❤❤
என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே...
True
@@ajitharun1515 Datta uuh ni😂
Thank you jesus
I saw this song on TV....I dont know why I can't control my terrible tears...❤Lyrics were very touching to me🎉...thank u so much to made this song ....I felt the presence
இயேசு ராஜாவுக்கு நன்றி பாடலை பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்
Song Lyrics
நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
அத நினைக்கும்போது
உயிரும் எனக்கு இல்ல
உம்மைப் போல தெய்வம் இல்ல
உம்மைத் தவிர விருப்பமில்ல
உம்மை விட்டால் கதியும் இல்ல
நீங்க இல்லண்ணா நானும் இல்ல - 2
- உம்மைப் போல
1. நான் நடக்கும் வழியை
எனக்குக் காட்டியதும் நீரே
என் மீது கண்ணை வைத்து
ஆலோசனை தந்தீரே - 2
என்னை நடக்க வைத்தீரே
கைப்பிடித்துக் கொண்டீரே - 2
2. குப்பையில் இருந்த என்னை
உயர்த்தி வைத்தீரே
ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே - 2
என்னை உயர்த்தி வைத்தீரே
உயர்த்தி அழகு பார்த்தீரே - 2
- உம்மைப் போல
3. என்னாலே உமக்கு
ஒரு நன்மையும் இல்லையே
ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே - 2
உங்க நினைவில் வைத்தீரே
உயிருள்ளவரை மறவேன் - 2
Super ❤I Love this song 🎵
❤❤❤
❤❤
🎉
❤❤❤
இந்த பாடலை1000 முறை கேட்டாலும் மனசு சந்தோஷமாய் இருக்கு Amen l love you Appa🎉🎉
Yes
Amen
this line are make me cry😭, heart fulfilled by jesus love❤❤❤
நான் ஒரு நாளைக்கு 20அ30முறை இருந்த பாடல் கேட்டு வருகிறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் மனசு. இந்த பாடல் கேட்க தினமும் காலையில் இருந்து இரவு தூங்கும் வரை நான் கேட்பேன்
❤
♥️Thank you Jesus very super song 👍 இந்த பாடலை எனது சபையில் பாடினேன் and எனது தங்கை திருமணத்தில் இந்த பாடலை நான் பாடினேன் எனக்கு ரொம்ப மிகவும் சந்தோஷமாக இருந்தது இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் கண்கள் என் கண்ணீரால் நிறைந்து நன்றி சொல்லுகிறது வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக... கர்த்தர் எனக்கு ஒரு பெரிய வீட்டை தந்து இருக்கிறார் இந்த பாடலை பாடி பாடி அந்த வீட்டில் நன்றி சொல்லி கொண்டே இருக்கிறேன் கண்ணீரோடு🎉🎉🎉❤❤❤
இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வரும் ❤
Wow Glory to Jesus நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
அத நினைக்கும்போது
உயிரும் எனக்கு இல்ல
உம்மைப் போல தெய்வம் இல்ல
உம்மைத் தவிர விருப்பமில்ல
உம்மை விட்டால் கதியும் இல்ல
நீங்க இல்லண்ணா நானும் இல்ல - 2
1. நான் நடக்கும் வழியை
எனக்குக் காட்டியதும் நீரே
என் மீது கண்ணை வைத்து
ஆலோசனை தந்தீரே - 2
என்னை நடக்க வைத்தீரே
கைப்பிடித்துக் கொண்டீரே - 2
- உம்மைப் போல
2. குப்பையில் இருந்த என்னை
உயர்த்தி வைத்தீரே
ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே - 2
என்னை உயர்த்தி வைத்தீரே
உயர்த்தி அழகு பார்த்தீரே - 2
3. என்னாலே உமக்கு
ஒரு நன்மையும் இல்லையே
ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே - 2
உங்க நினைவில் வைத்தீரே
உயிருள்ளவரை மறவேன் - 2
Sure
Nice song
😊❤
God bless you
நான் நான் உயிரோடு வாழ்வது என் தேவ கிருபை நன்றி கோடி நன்றி அப்பா
Good Jesus. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த பாடலை கேட்கும் போது உள்ளம் சந்தோஷத்தினால் நிறைந்து இயேசப்பாவை துதிக்கின்றது.
இந்த சாங் இஸ் வெரி பெஸ்ட் ❤️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍
10:01
Nantri solla vaarthaiye illa
atha ninaikkumpothu
uyirum enakku illa
ummai pola Theivam illa
Ummai thavira viruppamilla
ummai vittaal kathiyum illa
Neenga illanna Naanum illa - 2
1. naan nadakkum vazhiyai
enakku kaattiyathum Neerae
en meethu kannai vaitthu
aalosanai thantheerae - 2
ennai nadakka vaitheerae
kaipidithu kondeerae - 2
2. kuppaiyil iruntha ennai
uyarthi vaitheerae
rajaakkalodu ennai amara seitheerae - 2
ennai uyarthi vaitheerae
uyarthi azhagu paartheerae - 2
- ummai pola
3. ennaalae umakku
or nanmaiyum illaiye
anaalum ennai eduthu payanpaduthineerae - 2
unga ninaivil vaitheerae
uyirullavarai maraven - 2
Amen 🙏
Tamil
❤❤
இந்த பாடலை கேட்கும் போது நன்றி நிறைந்த உள்ளத்தோடு ஆனந்த கண்ணீரினால் நிரப்பப்படுகிறேன். ஏனென்றால் அடியேனையும் இந்த பாடலில் பாடிய வரிகளின் படி என் தேவனாகிய கர்த்தர் என்னையும் ஆசீர்வதித்திருக்கிறார். உண்மையாகவே தேவ ஆவியினால் எழுதப்பட்டு, பாடப்பட்ட அபிஷேகம் நிறைந்த பாடல் என்பவை என் ஆவியில் அறிகிறேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. இன்னும் இப்படிப்பட்ட அபிஷேகம் நிறைந்த பாடலை எழுதி பாடி கர்த்தரை மகிமை படுத்த உங்களை மனதார வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன் என் அன்பு சகோதர சகோதரிகளே !!
🎉
😂
Jesus
ஒன்று, இரண்டு அல்லது எண்ணிக்கைக்குரிய நன்மைகளென்றால் வார்த்தைகள் கிடைக்கும். ஆனால் கோடா.. கோடி நன்மைகள் செய்த பரலோக தகப்பனுக்கு வார்த்தைகளை எங்கு தேடுவது? உள்ளம் நிறைந்த நன்றிகள் ஐயா.❤️🙏
J,n
Uuuu b
❤ Song Lyrics :-
நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
அத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல
உம்மைப் போல தெய்வம் இல்ல
உம்மைத் தவிர விருப்பமில்ல
உம்மை விட்டால் கதியும் இல்ல நீங்க
இல்லன்னா நானும் இல்ல - (2)
1.நான் நடக்கும் வழியை எனக்குக் காட்டியதும் நீரே
என் மீது கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே - (2)
என்னை நடக்க வைத்தீரே
கைப்பிடித்துக் கொண்டீரே - (2)
2.குப்பையில் இருந்த என்னை உயர்த்தி வைத்தீரே
ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே -(2)
என்னை உயர்த்தி வைத்தீரே
உயர்த்தி அழகு பார்த்தீரே - (2)
3. என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே
ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே -(2)
உங்க நினைவில் வைத்தீரே
உயிருள்ளவரை மறவேன் - (2)
❤🎉
❤
Jesus.blessing.song❤❤
Jesus
Blessing.you
இந்தப் பாடலை கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா அக்கா உங்களுக்கு ஏசப்பா இன்னும் நிறைய சாங்ஸ் கொடுப்பார்
Romba romba romba ❤ஆறுதலா iruthathu இந்த பாடல்
God bless both of you pastor and sister ministry
உம்மைப் போல தெய்வம் எல்லாம் உம்மை விட்டா அதிகம் இல்லை 🥰🥰🥰🥰🥰
நிங்க பாடும் போது எல்ல பாட்டும் எனக்காக இருக்கு ஐயா நன்றி தேவன் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பார்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எந்த சாங் வரிகள் அற்புதமாக இருக்கிறது பிரதருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் மேல் விசுவாசம் வைக்கிறவன் பாக்கியவான்
Praise the Lord thank you jesus ❤❤❤❤🎉🎉🎉
எத்தனை முறை கேட்டாலும்...போதாது..... பாடலை கேட்க கேட்க..தேவ பிரசன்னம் அளவில்லாமல் என்னை நிரப்புகிறது....🥰🥰🥰
ஐயா யாரு சாமி நீங்க இன்னைக்குதான் கேட்டேன் இந்த பாடல்
தேனா பாயுது🍬🍬
அழுகையா வருது❤❤
பரவசமா இருக்கு ❤❤❤💐💐💐💐
God bls u.. All
ஐயோ ஆண்டவர் தம்முடைய பிள்ளைகளை கொண்டு செய்ற காரியங்கள விவரிக்க முடியல்ல பா யேசப்பா 🙏🙏
நண்பர்கள் மாறலாம்,சொந்தங்கள் மாறலாம், நம்பினோர் மாறலாம் ஆனால் என் கர்த்தர் நீர் மாறாதவர். மிகவும் அழகான வரிகள் போதகரே வாழ்த்துக்கள்❤❤❤
Ummai pola deivam yaarumea illa yeassappa love you daddy ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
2025.my.fav.song❤
Nice song
God bless you pastor
இந்தப் பாடலைக் கேட்கும்போது உள்ளத்துக்கு மகிழ்ச்சியா இருக்குது ஆனா நிறைய தடவை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வாதிப்பாராக இனிமையாக இருக்கிறது நன்றி நன்றி தேனுடைய நாம
ம் மகிமை படுவார்றாக
என் உள்ளம் உடைந்தது நன்றி இயேசு அப்பா இந்த பாடல் பாடியவர்களை ஆசீர்வதியும்
Supera eriku in tha song🎉❤❤❤❤❤❤❤
Unmaiaygave nandri solla vartha illa avar enaku seitha nanmaigalai ninaikum pothu ❤❤❤❤❤
அருமை வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்களுக்கு
Nalla song pastor
Amenappa❤❤❤❤❤
Morning la irutha intha song 50 times ketturupe
உயிருட்டத்துடன் கூடிய பாடல் ராகமும் தாலமும் வார்த்தையும் காட்சியும் கண்ணீரை வரவைக்கிறது அருமையான பாடல் இன்னும் பல பாடல்கள் வெளிப்பட உங்களுக்காக நாங்க ஜெபிக்கிறோம்
Amen Appa ennale umakku oru nanmaiyum Ella Aanalum ennai eduthu payanpaduthugireer nandri yesappa
இதுதா என் வாழ்க கர்த்தருக்கு மகிமை
அண்ணா என்னை இந்த பாடல் முதல்முறையாக கேட்ட போது அளவில்லா அழுகை மத்தியில்தேற்றியது nice song anna thank u Jesus
Wonderful song❤ Glory 2 JESUS❤
Wow sema song vera level lyric sema voice vazhthukal innum naraya song patunga God bless you .
Amen praise the lord
Dis is one of the best ever song in ma life really great one......
ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு இந்த பாடல் ❤ உள்ளம் கவர்ந்த பாடல் ❤❤
நன்றி சொல்ல வார்த்தையே இல்லை நன்றி தகப்பனே இந்தப் பாடலை எழுதின என் அன்பு சகோதரரை நீர் ஆசீர்வதிப்பாராக இப்பாடலை சிறப்பாய் பாடின தேவ பிள்ளைகளுக்கும். சிறப்பாய் இசையமைத்த என் அன்பு சகோதரர்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எல்லா புகழும் இறைவனுக்கே!
Amen nandri appa entha padali kekka vaitha appaku 🙏🙏🙏🙏
Yes amen natri solla varthaiye ella valnal muluthum pothathu appa❤️
இந்தப் பாடலை கேட்கும் போது சலிப்பே கிடையாது ஓயாம கேட்டுக்கொண்டே இருக்கும் போல இருக்கிறது ஆமென்
நீங்க மட்டும் தான் அப்பா கடவுள் 🙇♀️🙏
உண்மையாகவே ஆண்டவருக்கு நன்றி சொல்லாமல் ஒரு நாளும் இருக்க முடியாது... அவரை விட்ட உண்மையான உறவு யாரும் இல்ல.... நன்றி சொல்ல வார்த்தையே இல்ல அப்பா❤
Super song paster 🎉🎉🎉i like very much 🎉🎉caroline amen😊😊😊
மிக மிக அருமையான பாடல் வரிகள் இனிமையான இசை. கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.
கர்த்தர் நல்லவர்...பாடல் மிகவும் அருமை....வரிகள் ராகம் எல்லாம் இதயத்தை உடைக்கிறது....கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதிப்பாராக ..... praise the lord....
Anna song super anna❤
Unga song ketta udaney enakau dedicate panna mari irukku anna😢😢😢😢😢😢😢
One month after god romba veruthuta anna 😢😢😢😢😢😢😢😢😢😢
Kettu pona kalimanne uruvaakum kuyavNae this Stans romba romba like it anna😢😢😢😢😢😢😢
Nice song 🎵 ❤❤
Pastor unga song yallame ennaku romba pudikum❤❤❤❤❤
தேவனுக்கே மகிமை உண்டாவதாக இந்தி பாடல் இயற்றிய அமைத்திருக்கிற உங்களுக்கு கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இதில் நடித்திருக்கிறவர்கள் அனைவரும் அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள் இந்த பாடல் கேற்றபடி பாடல் கேட்க வரிகள் நல்ல அருமையாக இருக்கின்றன அதில் ரொம்ப முக்கியமான வரிகள் என்னால் உமக்கு ஒரு நன்மையும் இல்லையே ஜீவனுள்ள தேவன் உங்களை இன்னும் எடுத்து பயன்படுத்துவராக இன்னும் அனேக கிறிஸ்தவ பாடல்கள் வீடியோக்கள் நீங்கள் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்
கேட்க கேட்க கண்ணீர் மட்டுமே வருகிறது.ஆண்டவருக்கு நன்றி சொல்ல வார்த்தை ஒன்றுமே இல்லை
ெஈஎ#ஒ
Mm
Ea Zee Zee ki vd ,😊 za f❤😢a ni TX,ydad gf d dutt ta ta sa AA ea ea❤@@S.S.JERSAN
Ummai pola deivam ila
Ummai thavera verum ila
Ummai vitta kathaium ila
Neega Ilana nanum ila...
Feeling Blessed ❤️
Tears on the eyes !!
❤️
Ummaipola
Sathiya vaasal church amen
இந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் எனக்காகவே இயேசப்பா
❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤srs🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🙏🙏🙏🙏🙌🏻🙌🏻🙌🏻🙌🏻 Satya Vachan
Song.akka
❤
❤
Super..🎉❤️
Amen appa ❤❤
I perceive that you wrote this song by your own experience
வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
ம்ம்ம் ❤❤ எல்லாம் வல்ல இறைவன் திருவருள் துணை இப்பிறவிப்----- அற்புதமான ---
பாடல் ஐயா இந்த பாடலின் வரி மிக அருமையாக உள்ளது ஐயா 💐💐💐💐✝️✝️✝️
God bless you
Heart touching song glory to GOD😊
கர்த்தருக்கு நன்றி சொல்ல வார்த்தயே இல்ல👍👍👍👍👍👍👍
பாட்டு வரி சூப்பர்
Vera lavel song🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Jesus is Good God 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 🙏
தேவனுக்கே மகிமை கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வாதிப்பாராக இனிமை
Amen. ❤️🔥🎖️
இந்த பாடலை கேட்கும் போது எனக்காகவே எழுதப்பட்ட வரிகள் மாதிரி இருக்கு ஐயா.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...
ஆமென் உம்மைப் போல தெய்வம் இல்லை பாடல் மிகவும் அருமையாக உள்ளது காட் பிளஸ் யூ அண்ணா ❤️❤️❤️💐💐🙏🙏
The blue blouse sister has A very beautiful voice so blessed all praise to Jesus
Glory To God
ஐயா ஸ்தோத்திரம் அருமையான பாடல் வரிகள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவனுக்கே மகிமை ஆமென் அல்லேலூயா
There is no word to fulfill the goodness of Jesus in my life
The Name of Jesus Christ ✨ the lord 🙏 of yohawa
Vera leval song God bless you iyya
உங்க நினைவில் வைத்தீரே
உயிர் உள்ளவரை மறவேன்...
Nice song God is great Amen
Yes amen.
Nandri solla vaarthayea illa❤️❤️ Really superb lyrics, tunes and music❤️❤️❤️❤️❤️
❤️
தேவ பிரசன்னத்தை உணர வைக்கும் பாடல்.praise God