YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ •

  • @anbuav266
    @anbuav266 7 місяців тому +195

    ..எனக்கு நுரையீரல் பகுதியில் ஒரு கட்டி இருக்கிறது அது எனக்கு மிகவும் வலிகிறது அந்த வலி என்னால் தங்க முடியவில்லை ஒரு நாளைக்கு 18 மாத்திரை போட்டு இருக்கேன் டாக்டர் அதையை சரி செய்ய முடியாது என்று செல்லி விட்டார்கள் நுரையீரல் முழுவதும் அது பரவி விட்டது என்று செல்லி விட்டார்கள் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை எனக்கு இப்போ தான் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது என் மனைவிக்கு இந்த வியாதியை பற்றி தெரியாது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை நீங்கள் எனக்கு ஜெபம் செய்யுங்கள் என்று கோட்டு கொள்கிறேன். ....

    • @sonyloops4275
      @sonyloops4275 7 місяців тому +16

      Confess without stopping that you are healed by Jesus Christ
      You will see the miracle
      Praying for you dear brother..
      Don't fear,your life is in God's hand.
      just have faith in God and confess..
      You will be healed
      2 Kings 20 5
      5 நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன், இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன், மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.
      2 இராஜாக்கள் 20:5

    • @abishekstephen8409
      @abishekstephen8409 6 місяців тому +5

      God will heal you brother I'm praying for you, God will make your life a miracle and bless your family. Don't loose hope.

    • @HahinisriHahinisri
      @HahinisriHahinisri 6 місяців тому +1

      Arugil irukkum sabaikku ponga kandippa veduthai kidaikkum brothar

    • @vivekm447
      @vivekm447 6 місяців тому +10

      கர்த்தர் உங்கள் வாழ்கையில் சுகத்தை கொடுப்பார் bro... நீங்கள் சுகமாய் இருப்பீர்கள்...

    • @benan4u
      @benan4u 6 місяців тому +2

      In the mighty name of Jesus, you are healed brother! Believe that you are healed..

  • @sharonbenarjee2976
    @sharonbenarjee2976 Рік тому +104

    As I was cooking and worshiping listening to this song, I felt God's presence so strongly right in my kitchen. I heard a still voice that said remove your slippers. I removed my slippers, put them aside, and fell face down on the kitchen floor. As tears rolled down my eyes, I worshiped the Lord.
    God bless you all for obeying God's call on your life.

    • @JESUSWITHME77
      @JESUSWITHME77 Рік тому +5

      I ALSO FELL THE presence of god strongly

    • @ChristyDenny
      @ChristyDenny 2 місяці тому +4

      Wow...That's surely an encounter with Holy Spirit... Carrying his presence is the best experience one can get in this world... you are blessed

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 2 роки тому +98

    பயமே நம் வாழ்வில் ஆள்வது இல்லை
    நம் காலங்கள் தேவனின் கரங்களிலே
    நம்பிக்கை இல்லா நிலை மாறிடும்
    புது நம்பிக்கைத்திடன் நம்மில்
    பெறுகிடுமே - 2
    யாவே நீர் என்றும் நம் தேவன்
    தலைமுறை தலைமுறையாய்
    யாவே நீர் எங்கள் தஞ்சம்
    தலைமுறை தலை முறையாய்
    நீர் உறங்குவதில்லை
    நீர் தூங்குவதில்லை
    இஸ்ரவேலை காப்பவர்
    நீரல்லவோ - 2
    1
    மரண பயம் நம்மில் மாறிடுமே
    சத்ருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே
    மரணத்தை ஜெயித்தவர்
    சத்ருவை வென்றவர்
    சகலத்தையும் என்றும் ஆள்பவரே -2
    - யாவே நீர் என்றும்
    2
    தோல்விகள் எல்லாம் மாறிடுமே
    உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே - 2
    நீர் எங்கள் பரிகாரி
    ஜெயமாக நடத்துவீர்
    உம்மை அல்லால் வேறு நாமம் இல்லை - 2
    - யாவே நீர் என்றும்

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

    • @obedhedomy883
      @obedhedomy883 2 роки тому

      ua-cam.com/video/T56xXaY-3pQ/v-deo.html

    • @a.savvarimuthu9659
      @a.savvarimuthu9659 2 роки тому

      Amen

    • @lillypushpam425
      @lillypushpam425 2 роки тому

      Wonderful, Awesome 👌. Song.Yaweah.

    • @francisanbarasu958
      @francisanbarasu958 2 роки тому

      Amen

  • @ashvinkeerthi1502
    @ashvinkeerthi1502 Рік тому +79

    எத்தனை முறை கேட்டாலும்...தேவ பிரசன்னத்தை உணர்ந்தாலும்....தெவிட்டாத ஆராதனைப் பாடல்.....ஆமேன்....

    • @priyavinothkumar2337
      @priyavinothkumar2337 Рік тому +2

    • @rangelmathew7911
      @rangelmathew7911 Рік тому

      @@priyavinothkumar2337❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤qqq❤qq❤qq❤❤❤❤qqqqq❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sushilagomez3212
    @sushilagomez3212 Рік тому +15

    Im going through a unbearable pain on my left leg and finding difficult to walk. Happened suddenly . Every day im listening to this song and it comforts me and gives me a hope to live. I know my God will change this situation and heal me completely . Very encouraging and comforting song ❤❤❤ completely

  • @jasper6950
    @jasper6950 10 місяців тому +6

    I pray for those who are going through anixety

  • @sushilagomez3212
    @sushilagomez3212 Рік тому +7

    I praise and thank God . I have been going through unbearable pain on my legs and hip.. was unable to walk and do any work past 6 months. No doctors could find the sickness or medicines.
    When ever i go through this unbearable pain I listen to this song and ask all the healing for my body on daily basis mire than 10 to 15 times.
    This song really gave me hope to live and faith to carry out my life.
    Today i am healed. I thank God for this song and I know this song will heal millions of people go through various issues like me.
    Much blessings and love to all who were singing and composed this song.
    Love you all and endless blessings ❤❤

  • @jeberdson.abraham
    @jeberdson.abraham 2 роки тому +156

    I heard this song when I was travelling to office in office cab. (Tempo traveler) The driver was hearing "iyyapa" song at high volume.
    It was quite uncomfortable for me... so I started looking into UA-cam for christian songs and my search results suggested this song.
    When started hearing it using my headphones, I felt God's abundant presence on me. I couldn't stop crying.
    Thank you pastors and team for rendering such an amazing song of praise. I'm sure this song was released with lots of prayers and blessings. ❤

    • @chandrakala257
      @chandrakala257 2 роки тому

      000000000000000

    • @BibleBrushup
      @BibleBrushup Рік тому +6

      Glory to our Lord

    • @joycemargaret6369
      @joycemargaret6369 Рік тому +3

      Public transportation is like that only..... in modest of this God given u wonderful song. Really song fills with sprit of God. 🙏🙏🙏👏👏

    • @udayakumarruban4008
      @udayakumarruban4008 Рік тому

      Yyttttgggggv vgfgvgdeeeetki

    • @dineshsam7101
      @dineshsam7101 Рік тому +3

      @jeberdaon.abraham Yeah brother..

  • @JustTry-y2l
    @JustTry-y2l 11 місяців тому +9

    எத்தன வாட்டி கேட்டாலும் இந்த பாட்டு jesus ta pesura madhiri iruku thank you God love you Jesus 🤗🤗🤗❤

  • @samanthakumari3423
    @samanthakumari3423 Рік тому +36

    நானும் எதிர்காலத்தில் என் இயேசு அப்பாவுக்காக இவ்வாறே எழும்ப வேண்டும் நான் நமஸ்கார ஊழியம் செய்ய வேண்டும் நான் எப்போதும் இயேசு கிறிஸ்வை உயர்த்த வேண்டும் 𝕡𝕝𝕫 𝕡𝕣𝕒𝕪𝕖𝕣 𝕞𝕖 𝕝 𝕝𝕠𝕧𝕖 𝕪𝕠𝕦 𝕛𝕖𝕤𝕦𝕤(◕‿◕)

    • @johnkennedy5561
      @johnkennedy5561 5 місяців тому +2

      சங்கீதம் 20:4 ன் படி கர்த்தர் செய்வார்

    • @pr.abrahamjebakumar3186
      @pr.abrahamjebakumar3186 23 години тому

      God bless u bro

  • @johnpaulreuben
    @johnpaulreuben 2 роки тому +53

    Such a great blessing for me to produce music for this beautiful worship medley for my dear Pastor. Robert roy.
    Glad to be part of this great production!
    Thanks to each and everyone who's been part of this video production!

    • @rinirajan993
      @rinirajan993 2 роки тому +1

      John u have rendered an amazing musicians.. well done

    • @jackqulinejamuna2514
      @jackqulinejamuna2514 2 роки тому

      Beautiful lyrics& heart touching

    • @obedhedomy883
      @obedhedomy883 2 роки тому

      ua-cam.com/video/T56xXaY-3pQ/v-deo.html

    • @oyieseleina4158
      @oyieseleina4158 2 роки тому +3

      Please we will appreciate if you can do an English translation of the same

    • @obedhedomy883
      @obedhedomy883 2 роки тому

      @@oyieseleina4158 👌🏻

  • @angelinehephzibah5115
    @angelinehephzibah5115 Рік тому +11

    The kutty baby girl singing so well touch my heart alot

  • @k.anthoniandani
    @k.anthoniandani 9 місяців тому +1

    இந்த பாடலை கேற்பதன் மூலம் தானாகவே நம்மை ஆண்டு கொண்டு இருக்கும் சாத்தான் நம்மைவிட்டு விலகும்

  • @jaysonjayson322
    @jaysonjayson322 2 роки тому +3

    Unmmaithan yar emmai Kai vittalum avar oru podum emmai Kai Vida matar.. Nan en valkaile unarden adai

  • @shyjugeorge6603
    @shyjugeorge6603 2 роки тому +50

    Beautiful Malayalam song translated to Tamil....after translation also beautiful....

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

    • @blessysam4765
      @blessysam4765 Рік тому +2

      Yes❤

    • @kibivlogs5325
      @kibivlogs5325 Рік тому +1

      My favourite

    • @SaloshneeMunswami
      @SaloshneeMunswami Рік тому

      Beautiful song stay blessed

    • @rajeshc6838
      @rajeshc6838 Рік тому +1

      0

  • @revivallankajesus3849
    @revivallankajesus3849 2 роки тому +67

    பாடல் முழுவதும் ஆண்டவருடைய பிரசன்னத்தை உணரமுடிகிறது 🙏 Amen 🙏

    • @angaleespalani904
      @angaleespalani904 2 роки тому +1

      Amen

    • @obedhedomy883
      @obedhedomy883 2 роки тому

      ua-cam.com/video/T56xXaY-3pQ/v-deo.html

    • @princeofpeace7689
      @princeofpeace7689 2 роки тому +1

      Amen🙏🙏🙏PRAISE THE LORD ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @KKJ0214
      @KKJ0214 2 роки тому +2

      மியூசிக் கேக்குறதுக்கு நல்லா தான் இருக்கும். ஆண்டவர் சொன்ன வசனங்களை பின்பற்றுவது தான் கசக்கும், இல்லை?

    • @christtheking555
      @christtheking555 2 роки тому

      @@KKJ0214 அப்படி இல்ல brother.... இந்த உலகத்து talants லாம் யேசப்பா கால்களுக்கு அர்ப்பணிக்குறாங்க.....அவரை உயர்த்தி பாடுறாங்க.... ஆண்டவர் நாமம் மகிமை அடையட்டும்.... Music கர்த்தரை உயர்த்த மட்டுமே.... ஆராதனை நாயகன் அவர் தான்....

  • @jone1130
    @jone1130 2 роки тому +30

    Happy to do video production . Cinematography & editing for this beautiful worship medley by anna... wil bless many and comfort all sure..

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 2 роки тому +29

    Presence Overflowing ❤ God Bless everyone

  • @ThatchayaniVenugopal-k8g
    @ThatchayaniVenugopal-k8g Місяць тому +2

    Glory hallelujah 🙏🙏🙏🔥🔥🔥🔥🔥💜💜💜

  • @reenunicksan9784
    @reenunicksan9784 Рік тому +4

    The room fills with His presence every single time I play this worship!!!

  • @SaloshneeMunswami
    @SaloshneeMunswami Рік тому +3

    Blessings from south africa

  • @appudani5738
    @appudani5738 2 роки тому +1

    YAHWEH..... Real Name of our Heavenly Father is Revealed and Anointed Son YAHSHUA.... Both are ONE. " HALLELUYAH ". 𝙱𝚕𝚎𝚜𝚜𝚎𝚍 𝙸𝙽𝙳𝙸𝚈𝙰𝙽'𝚂.

  • @sarojinimather4741
    @sarojinimather4741 Рік тому +10

    I listen to this song every morning, it is a beautiful praise song. The little girl who sing along is so genuine in her praise, may God bless her.

  • @El-ShalomDivineMinistries
    @El-ShalomDivineMinistries 2 роки тому +2

    Praise the Lord 🙏 Glory Glory Glory 🙏 Holy Holy Holy 🙏 Hallelujah Hallelujah Hallelujah Amen 💖💖💖.we Praise you Lord 🙏 Hallelujah Hallelujah Hallelujah Amen ✝️🛐

  • @ebi1847
    @ebi1847 2 роки тому +3

    Fantastic worship medley...... Beautiful songs.. Ellaaroda voice um fantastic aa irukku... 5 time's ku mela kettaachu Medley.. But no bore.... Wonderful Medley "Yahweh medly"

  • @kumariahlionel5712
    @kumariahlionel5712 21 день тому +1

    எனதுஅம்மாவுக்கு மார்பகபுற்றுநோய் வந்தது வைத்தியசாலையில் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது அப்போது இந்த பாடல் தான் போடுவன் அவருக்கு விருப்பமான பாடல் இதுதான் ஆனால் அவர் இறந்து விட்டார் நான்அவரது மகள் grade8படிக்கிரன் எனக்கா வேண்டி pray pannunga pls😢😢😢😢

    • @thelightofgrace9793
      @thelightofgrace9793 19 днів тому

      ஒரு தாய் தேற்றுவது போல நம்மை தேற்றுகிற அன்புள்ள தேவன் நம் இயேசு கிறிஸ்து உன்னை கண்ணின் மணி போல் உன் வாழ்நாளெல்லாம் கூட இருந்து காத்து நடத்திட ஜெபிக்கிறேன் மகளே 🙏🏻நீ நன்றாய் இருப்பாய் கவலைப்படாதேமா

    • @kumariahlionel5712
      @kumariahlionel5712 18 днів тому

      Thank you

  • @LivinPaul
    @LivinPaul 2 роки тому +57

    Love this rendition! Beautiful translation and the production done so well without losing the authenticity of the original! Hats off to the entire team! 🔥🤍

    • @angaleespalani904
      @angaleespalani904 2 роки тому +1

      Exactly

    • @jayramaya6147
      @jayramaya6147 2 роки тому +1

      Absolutely beautiful love the song ❤

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      @@jayramaya6147 ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

    • @obedhedomy883
      @obedhedomy883 2 роки тому

      ua-cam.com/video/T56xXaY-3pQ/v-deo.html

  • @lovedalestudios
    @lovedalestudios Рік тому +6

    Heard this song in Malayalam a few months ago, and I was just thinking, this could be a pan India worship song....! And, now listening to the same song in Tamil, gave me goosebumps! Indeed, you will feel the joy in the Holy Spirit as you listen to this song!!! May God bless us all!

    • @JesusLove-r5s
      @JesusLove-r5s 6 місяців тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @priscillapaulraj8191
    @priscillapaulraj8191 2 роки тому +19

    We can feel the presence of God entire the whole songs 😇

    • @ushaleo905
      @ushaleo905 Рік тому

      Yes, the Presence of God is sufficient

  • @tamilselviselvaraj3232
    @tamilselviselvaraj3232 Рік тому +1

    Payangal neengidum amen hallelujah ❤🙏💘👌👌👍🙌

  • @miltonsamuel.j
    @miltonsamuel.j 2 роки тому +28

    It's a great joy to be a part of this song♥️. Glory to god.

  • @anniesantony7758
    @anniesantony7758 Рік тому +1

    The first time I heard this song was when I was travelling to office in office cab. I couldn't stop listening I did repeat it for like so long. But once when I was travelling in public transport and listening to this song, I saw a flag, all of sudden I imagined Lord coming down with his army clothed in white and everyone shouting his name prepared for the battle, tears rolled down my eyes. The depth of the song is way beyond measures. Thank You Lord for using your children for your glory :).

  • @sangeethajames9415
    @sangeethajames9415 2 роки тому +13

    My daily song while working, walking and driving. Awesome presence of God. Thank you.

  • @kaviya3048
    @kaviya3048 Рік тому +1

    Yaaweh Neer engal thanjam.....💌🥺 Isravelai kaapavar neer alllavooo😌

  • @rubangeorge9857
    @rubangeorge9857 2 роки тому +4

    Praise be to Jesus Christ Glory to God.We can feel the Presence of God and glorifying the Lord Alm🔥ghty. Amen

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

  • @தமிழசுரன்
    @தமிழசுரன் 2 роки тому +7

    Repeatedly the holy spirit descends upon me when hear this song

  • @FrancisXavier-q6s
    @FrancisXavier-q6s Місяць тому +1

    என்ன மாதிரி ஒரு கோரஸ் ! தலைமுறை, தலைமுறையாய், ஆஹா! பிரமாதம், தேவனை அதிகமாய் நேசிக்கிறவர்களுக்கு ஒரு தேன் விருந்து. நன்றி!

  • @denny7165
    @denny7165 2 роки тому +8

    I was filled by the power of holy spirit

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

    • @obedhedomy883
      @obedhedomy883 2 роки тому

      ua-cam.com/video/T56xXaY-3pQ/v-deo.html

  • @anandrajJoys
    @anandrajJoys Рік тому +1

    To God bless very strongly Amen worship Jesus Coming soon 🙏⛪🛐✝️

  • @santrajoseph2817
    @santrajoseph2817 2 роки тому +132

    💔😭 So close this soong to my heart. The Malayalam version tooo 💔🥺

    • @PrakruthiAngelina
      @PrakruthiAngelina 2 роки тому +8

    • @rajamanigrace2463
      @rajamanigrace2463 2 роки тому +5

      Jesus is the Lord love

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      @@PrakruthiAngelina ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

    • @wilsonsamuel_a
      @wilsonsamuel_a 2 роки тому +2

      Exactly sis 👍

  • @smuralismurali8369
    @smuralismurali8369 2 місяці тому +1

    Yaweh neer engal devan 🎉

  • @joelroeh2101
    @joelroeh2101 Рік тому +4

    Song selection vera level... soulful lyrics... heaven presence

  • @தமிழசுரன்
    @தமிழசுரன் 2 роки тому +2

    All language songs of this version brings Holy spirit closer to his people and enlightenment to the gentiles. Hallelujah ❤

  • @ranisree8152
    @ranisree8152 Рік тому

    Parisuthar Parisuthar Parisuthar avar hallelujah glory to Jesus Amen 🙏

  • @londonlions6990
    @londonlions6990 Рік тому +3

    He is the living Lord Amen 😍😍🙏🙏🙏🙏🙏🙏

  • @jesusjoshua2476
    @jesusjoshua2476 4 місяці тому

    Reading through the Bible is a rewarding experience, and these plans can help you do it!
    🙏☝☝🙏🙏❤❤❤❤❤

  • @6462able
    @6462able 2 роки тому +5

    This song is a soul touching song. A very very anointed one, which aims at lifting up the Mighty God's name, because He alone is worthy of all the Praise & Worship. Amen.

  • @RasathiR-q7d
    @RasathiR-q7d Рік тому

    Jesus loves you and Jesus calls you.share the gospel to others.amen.

  • @rajmohun7452
    @rajmohun7452 Рік тому +5

    Glory to the Highest, Jesus Christ for your awesome, amazing and gifted voices' as you glorify Him and spread Him in our Entire India, to increase His Territory in our Entire India.It's blessed to see the Army of Jesus Christ rising everyday in our India ❤👃

  • @devesahayamsd7359
    @devesahayamsd7359 4 місяці тому +1

    A SONG CAN PENETRATE YOU HEART.. GOD BLESS BRO.ROBERT ROY AND THE
    ENTIRE SINGERS AND ORCHESTRA

  • @Able-u2k
    @Able-u2k 2 роки тому +12

    Isravaelai kaapavar neer alavo....amen... wonderful lyrics 👏 it's powerful with the anointing of the Lord...

  • @jeevajosephinsubajeyarajda9669
    @jeevajosephinsubajeyarajda9669 4 місяці тому +1

    This is my one of the all time favourite song in my playlist, it gives peace, faith and spiritual confidence about Jesus who protects me in my ups and downs...

  • @kanishak5263
    @kanishak5263 Рік тому +3

    I Love this song send my favourite song All Glory Glory Glory to God 🙏🙏🙏🙏

  • @RubanKavitha-e6h
    @RubanKavitha-e6h 7 місяців тому +1

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் கேட்பவர்களையும் உணரவைக்கின்ற அருமையான பாடல் ❤️❤️❤️❤️

  • @SaloshneeMunswami
    @SaloshneeMunswami Рік тому +5

    Blessings from south Africa may you'll always be blessed

  • @johnchrist6625
    @johnchrist6625 Рік тому

    Love you appa yen rajavey yen rajavey neer periyavar

  • @BeniyalDavid_Official
    @BeniyalDavid_Official 2 роки тому +3

    Amen hallelujah 🙏✨

  • @samsamvel33
    @samsamvel33 Рік тому +1

    Yahweh Neer Enrum Ennudaiya Lord❤

  • @Nivij3679
    @Nivij3679 2 роки тому +10

    One of my favourite in Malayalam, now in Tamil very beautiful worship 🥰

  • @ushaleo905
    @ushaleo905 Рік тому +1

    Whenever I sing this beautiful song, i feel the Glorious Presence of our Lord surrounding me🕊️🕊️🕊️🕊️🔥🔥🔥🌈🌈✨✨⭐✨✨

  • @THSpot
    @THSpot 2 роки тому +6

    Entire this session we feel the presence of all mighty God.....

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

  • @Pradeep-cv5lr
    @Pradeep-cv5lr Рік тому

    Parisuthar Parisuthar Parisutharea amen

  • @elwinsolomonprayforindia4836
    @elwinsolomonprayforindia4836 2 роки тому +16

    Triple crown...the choice of the songs are so moving..Really enjoying every bit of keys,voice and choirs.. Lovely touches of Guna Anna's looks smoothie..Need Guna Anna's piano playing more...Happy to see John paul Anna on this screen. Great and humble man of God.. Appreciating the presence of Prakruthi here. Baby Gabi's holding the mic is purely lifting the quality of the screen and so much Lovely..Pr.Robert and Pr.Sneha God will surely bless you in packages..Blessed having Pr.Sunny..Give us more songs to worship the creator...Missing Pr. Joshua our teddu a lot in this video...

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

    • @obedhedomy883
      @obedhedomy883 2 роки тому +1

      ua-cam.com/video/T56xXaY-3pQ/v-deo.html

    • @BibleBrushup
      @BibleBrushup Рік тому

      Praise God

  • @Princy-q6b
    @Princy-q6b Місяць тому

    This is the worship that gave me strength and will power during the time when my younger sister who was really close to my was admitted in hospital and was struggling with her life and even tho I lost her this song is the only thing that I have as her memory thank you pastor 🙏🏻

  • @nancydeborah
    @nancydeborah 2 роки тому +6

    SENAIGALIN KARTHAR PARISUTHAR. Absolute tears ❤

  • @juniusjayakanthan8618
    @juniusjayakanthan8618 Рік тому +2

    All Glory And Honour Be To Our Most High God 🙌🏻 Presence Filled ✝️🙌🏻May God Continue To Bless You All 🙌🏻

  • @jamesandrews1269
    @jamesandrews1269 Рік тому +6

    My fav song in malayalam.
    Praise the Lord

  • @samueljayraj674
    @samueljayraj674 Рік тому +1

    wonderful song........Can feel the presence of god...........Glory to god...........amen.............

  • @esther2057
    @esther2057 2 роки тому +4

    Senaigalin karthar aagiya rajavai en kangal kaanattum❤️Filled with the holy spirit while praising Jesus with spirit and truth ❤️

  • @yuswatisantiyoosiebutarbut3038

    I LOVE YAHWEH. I LOVE THE SONG, YAHWEH ELOHIM BLESS ALL OF YOU . I am Indonesia, I am living in Kerala india

  • @martinbethel
    @martinbethel 2 роки тому +6

    Praise the Lord from Germany.. Martin and Family 🙏🙏👍👍🙏🙏

  • @antushagnes1127
    @antushagnes1127 2 роки тому +2

    He never sleeps. So I too can't sleeep.

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

  • @viveknambiar4230
    @viveknambiar4230 2 роки тому +7

    Fire 🔥 in the exaltation..All the praise, glory and honor be to Jesus.

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

  • @ashaevan1703
    @ashaevan1703 2 роки тому +1

    Glory to 👑Jesus appa👑 , whenever I sing this song , I could feel the presence of my Heavenly Father , I love u so much appa , no one is like u , love u appa .
    Thank u pastor and team for giving us this wonderful graceful song , surely Jesus father is moving in our hearts ♥️

  • @sherinjoice9973
    @sherinjoice9973 Рік тому +3

    Wow what a presences full song thank you Jesus for giving this wonderful song.....❤️❤️❤️❤️ Really I love this song very much

  • @i.sherjinmech1styear466
    @i.sherjinmech1styear466 4 місяці тому +1

    Praise the lord ❤❤❤

  • @Eddusam555
    @Eddusam555 2 роки тому +3

    Glory to God Almighty... Amen 🙏🙏🙌🙌

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

  • @upliftinggodsword...6409
    @upliftinggodsword...6409 6 місяців тому

    Praise God
    When ever I am hearing this song I felf Gods presence so strong. Praise God....Praise God for your presence Lord Jesus.

  • @gospelfactory6733
    @gospelfactory6733 2 роки тому +3

    It's a week before I heard the Malayalam version of Yahweh song.. was thinking about Tamil version for the same.. and see Today I witness this powerful pack of presence.. Glory be to God 🙌
    #ThekeeperofIsrael

    • @thayalanthayalan5012
      @thayalanthayalan5012 2 роки тому

      Amen Amen Amen ho glory glory to my father Jesus

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      @@thayalanthayalan5012 ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

  • @rajendranarool1135
    @rajendranarool1135 2 роки тому +1

    Ungal paechchu-- idaiyidayae-- paattiyae kedukkirathu. Athai kuraiththukkollungal.

  • @divyabarathiaaron16
    @divyabarathiaaron16 2 роки тому +4

    Very powerful medley✌️ I’m addicted to the “Yahweh” song 🎧

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

  • @samsar7589
    @samsar7589 7 місяців тому

    Amen 🙏 AMEN 🙏 thank Christ Jesus 🙏 i always wanted to see Sneha Roy but in this beautiful song i have seen sneha my daughter,s friend Jennifer,i always hear Roy ,s song to worship i love u darling sneha ❤❤❤❤

  • @sharmilarajkumar890
    @sharmilarajkumar890 2 роки тому +3

    Praise God ! Let his Kingdom Come !
    Let his people Arise and Shine for his Glory! Let the Aroma of Christ fill this Earth!Thanks for this beautiful song.
    God bless you all.

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

    • @ShilohFaithpointTamil
      @ShilohFaithpointTamil 12 днів тому

      Amen ❤

  • @liliananthony01
    @liliananthony01 Рік тому +1

    Pastor listening to this beautiful song made me feel the presence of God in my life .Just love all your songs ..All glory to God 🙌

  • @devapriyajoseph9013
    @devapriyajoseph9013 Рік тому +3

    Praise GOD for such a divine presence filling song. While listening could feel the ALMIGHTY's presence.
    GOD bless your ministry

  • @laxmanchristo....6260
    @laxmanchristo....6260 2 роки тому +2

    பாடலை கேட்டவுடன் அழுது விட்டேன்.....I love Robert Anna

  • @dhithisha2930
    @dhithisha2930 5 місяців тому +8

    Please pray for me i have pcod i want to get pregnant

    • @tomgeorge91
      @tomgeorge91 4 місяці тому +1

      Just do the deeds, you will get the blessings.

    • @TharuZach90216
      @TharuZach90216 4 місяці тому +2

      I got pregnant 5 years ago when I had pcod, there were brief complications but the Lord was greater than any obstacle. My daughter is now 4.5 and healthy and active. I recently had the surgery for pcod and I'm feeling well. Trust in YHWH, He is in control of everything you can imagine. Prayers!

    • @sahayasowmi6602
      @sahayasowmi6602 Місяць тому

      Amen​@@TharuZach90216

  • @antushagnes1127
    @antushagnes1127 2 роки тому +1

    Our pastor sang this song the last Sunday's Sunday. Last Sunday only I HEARED this song. Heart broke could not hear sermon that day. Radha Ma'am special meeting I longed for Revival or end time message. I got it. That day only Revival in KaniyaKumari and there in Chennai! 👍😇

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

  • @sherlybarnabaofficial
    @sherlybarnabaofficial 2 роки тому +4

    I heard this song at the South India Conference. Later I searched on UA-cam and now I got it...thank you so much...

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

  • @04220118
    @04220118 11 місяців тому

    Yes halleluyah praise the lord 🙏 my children southerama halleluyah and say thanks for the sound create of voice holy spirit halleluyah for his holy family today halleluyah my children southerama praise the lord 🙏 my children southerama and also every aspect between single word today halleluyah it is like alive for us by our holy father Jesus Christ with is us today halleluyah amen amen southerantes southerantes southerantes

  • @antushagnes1127
    @antushagnes1127 2 роки тому +3

    I won't sleeep... Till My Mission completed!

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

  • @reenichristilda
    @reenichristilda 2 роки тому +2

    ..I'm awed by the greatness of God and who He is to us listening to this one video.

  • @HolyLandTV
    @HolyLandTV 2 роки тому +3

    Dear pastors...Thanks for good Presentation in Tamil. Pray that this songs shallbe a blessings to more and more....

  • @abishekp3417
    @abishekp3417 Рік тому

    Neer nallavar en thagapane😘

  • @El-roitheGodwhoseesme
    @El-roitheGodwhoseesme 2 роки тому +5

    A beautiful song of hope, filled with God's reassuring promises and presence 🙌🏻 Blessings Pas.Robert Roy and team, you never fail to let the anointing flow through in each of your songs!

  • @maryjenitaanthonipillai3820
    @maryjenitaanthonipillai3820 Рік тому +2

    I felt the presence of Holy spirit thankyou Pastor Robert and Team God bless you 🙏

  • @roopascreativecorner5984
    @roopascreativecorner5984 2 роки тому +3

    Praise the Lord

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

  • @teenajenifer7997
    @teenajenifer7997 2 роки тому +2

    Amen Amen Wonderful worship song 🎵 Feel really his holy presence Amen Amen

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

  • @janatjenifer3196
    @janatjenifer3196 2 роки тому +3

    Presenceful and Whelming compilation 🤍
    God bless you and use you all more and more🤍
    Glory to God 🤍

    • @Aaghum
      @Aaghum 2 роки тому

      ua-cam.com/video/BN3Ggb9q514/v-deo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in UA-cam.

  • @jesusmy4785
    @jesusmy4785 7 місяців тому

    Amen...Glory be to God Almighty forever 🙏