En Neethiyai (Official) | என் நீதியை | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.1

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2019
  • This is a song very close to my heart from Volume 1. The song that strengthened me and my wife Jeesha Aldrin, written from Psalm 37.
    Avail the Album from Digital Stores ::
    itunes.apple.com/album/id14758...
    open.spotify.com/album/4f8LY8...
    Album: Pradhana Aasariyarae Vol.1
    Song : En Neethiyai Velichathai :: Official Video Song
    Lyrics, Composed and Sung by Dr. Joseph Aldrin
    Music: Isaac D | Mixed and Mastered: Augustine Ponseelan
    Video : @Judah_Arun
    Produced by: Joseph Aldrin Ministries
    Executive Producer : James AntonyRaj (Joseph Aldrin Ministries)
    Cast:
    Mr. Abimanyu (Timothy), Mrs. Alphonsa Abimanyu, Baby. Hosanna, Master. Jeevan, Mr. Terrance, Tobin, Sounder Rajan, Thomas, James AntonyRaj, Thomas Samuel, Judah Arun
    Special Thanks to:
    Mr. Heiden Fdo, All Care Logistics Pvt. Ltd., & Millers Super Market (Tuticorin).
    Camera: Benny Arun, Graceson Ebenezer
    Drone Operator: Clint Paul
    Design / Edit / Color / FX and Direction by JUDAH ARUN (+91- 97863 88181)
    For contact:
    www.josephaldrin.com/
    -------------------------------------------------------------
    All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorised publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
    #PradhanaAasariyarae #JosephAldrin

КОМЕНТАРІ • 4,6 тис.

  • @RaviRavi-wl5qi
    @RaviRavi-wl5qi 2 роки тому +29

    எத்தனை வாட்டி கேட்டாலும் சலிக்கவே இல்லை கர்த்தர் பெரியவர்

  • @k.anthoniandani
    @k.anthoniandani 5 місяців тому +26

    இந்த பாடலில் நடந்தது போல எனது அப்பாவிற்கு நடந்தது ஆனால் இடைவிடாமல் ஜெபித்து வந்தேன் ஆனால் உறவுகள் கைவிட்டார்கள் ஆனால் என் தேவன் என்னை என் குடும்பத்தையும் கைவிட வில்லை

  • @aravindhjohn
    @aravindhjohn Рік тому +54

    என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
    என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
    என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
    உமக்காய் காத்திருப்பேன்
    உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
    உம் வார்த்தையால் திருப்தியாவேன்
    உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
    இயேசையா - என் நீதி நீர்தானைய்யா
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
    துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
    நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
    நிரந்தர சுதந்திரம் இது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    நித்தம் பெருகும் கிருபை கொண்டது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
    பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
    கர்த்தரே தாங்குகிறீர் என்
    பாதையிலே நோக்கமாயுள்ளீர்
    என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
    என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை
    நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
    பிரகாசிக்கும் சூரியன் போல்
    என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
    பிரகாசிக்க செய்பவர் நீர்
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

  • @dir_saru
    @dir_saru Рік тому +44

    என் நீதியை
    வெளிச்சத்தைப் போலாக்குவீர்
    என் நியாயத்தை
    பட்டப்பகல் போலாக்குவீர் - 2
    உமக்காய் காத்திருப்பேன்
    உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
    உம் வார்த்தையால் திருப்தியாவேன்
    உம் சமூகத்தில் அகமகிழ்வேன் - 2
    இயேசையா 3-என் நீதி நீர்தானைய்யா - 2
    யெகோவா சிட்கேனு நீதானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா - 2
    - என் நீதியை
    துன்மார்க்கரின் செல்வ
    திரட்சியைப் பார்க்கிலும்
    நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது - 2
    நிரந்தர சுதந்திரம் இது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    நித்தம் பெருகும் கிருபை கொண்டது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது - 2
    - இயேசையா
    ஆபத்து காலத்தில்
    வெட்கம் அடைவதில்லை நான்
    பஞ்ச காலத்திலும்
    என்னை திருப்தியாக்குவீர் - 2
    கர்த்தரே தாங்குகிறீர் என்
    பாதையிலே நோக்கமாயுள்ளிர்
    என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
    என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை - 2
    - இயேசையா
    நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
    பிரகாசிக்கும் சூரியன் போல்
    என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
    பிரகாசிக்க செய்பவர் நீர் - 2
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள்நீதி தெய்வம் நீர்தானைய்யா - 2

  • @mahendhirenmaster5180
    @mahendhirenmaster5180 2 роки тому +17

    என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
    என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
    உமக்காய் காத்திருப்பேன்
    உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
    உம் வார்த்தையால் திருப்தியாவேன்
    உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
    இயேசையா - என் நீதி நீர்தானைய்யா
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
    துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
    நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
    நிரந்தர சுதந்திரம் இது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    நித்தம் பெருகும் கிருபை கொண்டது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
    பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
    கர்த்தரே தாங்குகிறீர் என்
    பாதையிலே நோக்கமாயுள்ளீர்
    என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
    என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை
    நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
    பிரகாசிக்கும் சூரியன் போல்
    என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
    பிரகாசிக்க செய்பவர் நீர்
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

  • @aomsnalini1015
    @aomsnalini1015 2 роки тому +1348

    இந்த பாடலில் நடந்தது போல என் கணவர் வாழ்க்கையில் நடந்தது நானும் என் கணவரும் விடாமல் ஜெபம் அழுது செய்வோம் என் கணவரை வேலைய விட்டு நிறுத்த போகும் போது உண்மை அறிந்த md என் கணவருக்கு பாரட்டு தெரிவித்து இவருக்கு விரோதமாய் இருந்த வேலை செய்தவரை அதே கணம் வேலை விட்டு நிறுத்தினார்கள் ஆபத்துகாலத்தில் வெட்கபடவில்லை இயேசப்பா எங்கள் குடும்ப பாடல் நடித்த ஒவ்வொருவரும் சூப்பார நடிச்சிருக்காங்க

    • @arokiamagimairaj5376
      @arokiamagimairaj5376 2 роки тому +21

      Amen Karthar Nallavar Avar Kirubai endrum ullathu Amen God bless you abundantly Amen

    • @judysini
      @judysini 2 роки тому +11

      God bless u n ur fly sista ..

    • @aomsnalini1015
      @aomsnalini1015 2 роки тому +5

      @@judysini thangks sister

    • @nadiaarokiamary1426
      @nadiaarokiamary1426 2 роки тому +8

      Amen praise the lord 🙏🙏🙏🙏nandri appa 🙏🙏🙏

    • @SamuelBoaz
      @SamuelBoaz 2 роки тому +6

      Glory To GOD

  • @RUTH-tt7hu
    @RUTH-tt7hu Рік тому +36

    இந்தப் பாடலில் நடந்தது போல என்னுடைய வாழ்க்கையில் நடந்தது நான் ஒரு மனிதனை நம்பினேன் கொரோனா டயத்துல அவர் என்னை விட்டுட்டு போயிட்டாரு என்னுடைய பணம் எல்லாமே அவர்கிட்ட தான் இருந்தது என்னை விட்டுட்டு போயிட்டாரு சாப்பிடறது கூட கைல பைசா இல்லை அந்த ஒரு மாதம் ரொம்ப கஷ்டப்பட்டு கர்த்தர் ஒரு ஊழியக்கார அம்மாவ எனக்கு கொடுத்தார் அந்த அம்மா எனக்கு ஒரு மாதம் முழுவதும் சாப்பாடு கொடுத்தாங்க கையில பணமும் கொடுத்தாங்க என்ன நல்லாவும் பாத்துக்கிட்டாங்க கர்த்தர் ரொம்ப நல்லவர் கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக ஆமென்

  • @AswinAswin-uo6gv
    @AswinAswin-uo6gv 2 роки тому +16

    இயேசு பிள்ைளகள் லைக் போடுங்கள் ஆமென்

  • @zionstudio6976
    @zionstudio6976 3 місяці тому +23

    என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
    என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
    என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
    என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
    உமக்காய் காத்திருப்பேன்
    உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
    உம் வார்த்தையால் திருப்தியாவேன்
    உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
    உமக்காய் காத்திருப்பேன்
    உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
    உம் வார்த்தையால் திருப்தியாவேன்
    உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
    இயேசையா
    இயேசையா
    இயேசையா
    என் நீதி நீர்தானைய்யா
    இயேசையா
    இயேசையா
    இயேசையா
    என் நீதி நீர்தானைய்யா
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
    என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
    என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
    துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
    நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
    துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
    நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
    நிரந்தர சுதந்திரம் இது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    நித்தம் பெருகும் கிருபை கொண்டது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    நிரந்தர சுதந்திரம் இது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    நித்தம் பெருகும் கிருபை கொண்டது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    இயேசையா
    இயேசையா
    இயேசையா
    என் நீதி நீர்தானைய்யா
    இயேசையா
    இயேசையா
    இயேசையா
    என் நீதி நீர்தானைய்யா
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
    ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
    பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
    ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
    பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
    கர்த்தரே தாங்குகிறீர் என்
    பாதையிலே நோக்கமாயுள்ளீர்
    என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
    என் அடியை உறுதிப்படுத்துகிறீர்
    என்னை கர்த்தரே தாங்குகிறீர் என்
    பாதையிலே நோக்கமாயுள்ளீர்
    என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
    என் அடியை உறுதிப்படுத்துகிறீர்
    இயேசையா
    இயேசையா
    இயேசையா
    என் நீதி நீர்தானைய்யா
    இயேசையா
    இயேசையா
    இயேசையா
    என் நீதி நீர்தானைய்யா
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
    என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
    என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
    நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
    பிரகாசிக்கும் சூரியன் போல்
    என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
    பிரகாசிக்க செய்பவர் நீர்
    நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
    பிரகாசிக்கும் சூரியன் போல்
    என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
    பிரகாசிக்க செய்பவர் நீர்
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

  • @jayajohnson1984
    @jayajohnson1984 Рік тому +27

    துன்மார்க்கரின் செல்வ திரட்சியை பார்க்கிலும் நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது. தினமும் அனுபவிக்கிறேன் இவ்வரிகளை. கர்த்தர் என் கொஞ்ச வருமானத்தில் என்னை திருப்தி ஆகுகிறார்🙏

  • @Rjmersal
    @Rjmersal 2 роки тому +34

    என்னுடைய 1.1/2வயது மகன் இந்த பாடலை இதுவரை ஆயிரம் தடவைக்குமேல் கேட்டுவிட்டான். இந்த பாடல் மூலமாக கர்த்தர் என் மகனிடம் பேசினார்

  • @JVJM2013
    @JVJM2013 2 роки тому +28

    இச்சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தது... கர்த்தர் வெற்றி சிறந்தார்..கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்...

  • @kithiyon742
    @kithiyon742 2 роки тому +30

    ஒரு கோடிதடவை கேட்டாலும்
    கேட்டுக்கொண்டேஇருக்கலாம்.
    கர்த்தர் நல்லவர்.🏰🌉

  • @danieljims5711
    @danieljims5711 3 роки тому +394

    Really super. Yarukku intha song pidichiruko avenge matum inga like podunga. Praise the lord bro's and sisters

  • @vijayvm007
    @vijayvm007 3 роки тому +157

    Intha padal yarukalam pidikkum oru like podunga

  • @spring5472
    @spring5472 Рік тому +18

    எனக்கு சொந்தமான இடத்தை எனக்கு தெரியாமல் எனது கணவர் அடைமானம் வைத்துவிட்டார்,இந்தப் பாடலை இதுவரை 200 time பாடிக்கொண்டே இருக்கிறேன் ,,கர்த்தர் என் நீதியை விளங்கப் பண்ணுவார் என்று விசுவாசிக்கிறேன்

  • @seethakaruna5946
    @seethakaruna5946 11 місяців тому +15

    அப்பா நீங்க என்னோட குழந்தைக்கு செய்ய போகிற அதிசயதிற்காய் கோடி நன்றிகள் என்னை வெட்க பட விட மாட்டிர் ஸ்தோத்திரம் ......ஸ்தோத்திரம் .....அமென் அப்பா ....

  • @CalebPhinehash
    @CalebPhinehash 3 роки тому +121

    துன்மார்க்கனின் செல்வ திரட்சியை பார்க்கிலும் நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது❤️🙏💯✌️🥰

  • @janezkaruna9048
    @janezkaruna9048 2 роки тому +19

    இந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் என் வாழ்வில் இணைந்த ஒரு வரிகள். ஆனால் தாயின் கருவில் உருவாகும் முன்னமே அறிந்து இருக்கிற தேவன் இதுவரை என்னை கைவிடவில்லை. குடும்பமாக இந்த பாடலை தினமும் கேட்கும் போது மனதிற்கு ஒரு தெம்பு கிடைக்கிறது எங்களுக்கு ஒரு விசுவாசத்தை தூண்டும் தேவ வார்த்தை உலர்ந்த எலும்புகள் உயிரடைய செய்கிறது. தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏

  • @jjmalbinmalbin95
    @jjmalbinmalbin95 Рік тому +39

    என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
    என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் X 2
    உமக்காய் காத்திருப்பேன்
    உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
    உம் வார்த்தையால் திருப்தியாவேன்
    உம் சமூகத்தில் அகமகிழ்வேன் X 2
    (Chorus)
    இயேசையா - 3
    என் நீதி நீர்தானைய்யா X 2
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா X 2
    என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
    என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
    1 துன்மார்க்கரின் செல்வ
    திரட்சியைப் பார்க்கிலும்
    நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது X 2
    நிரந்தர சுதந்திரம் இது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    நித்தம் பெருகும் கிருபை கொண்டது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது X 2
    இயேசையா… (Chorus)
    2 ஆபத்து காலத்தில்
    வெட்கம் அடைவதில்லை நான்
    பஞ்ச காலத்திலும்
    என்னை திருப்தியாக்குவீர் X 2
    கர்த்தரே தாங்குகிறீர்
    என் பாதையிலே நோக்கமாயுள்ளிர்
    என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
    என் அடியை உறுதிப்படுத்துகிறீர் (என்னை-) X 2
    இயேசையா… (Chorus)
    3 நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
    பிரகாசிக்கும் சூரியன் போல்
    என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
    பிரகாசிக்க செய்பவர் நீர் X 2
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள்நீதி தெய்வம் நீர்தானைய்யா X 2
    என் நீதியை… (Intro)
    இயேசையா… (Chorus)

  • @chithrasankar1892
    @chithrasankar1892 8 місяців тому +11

    இந்த பாடல் எப்பெல்லாம் கேக்கிறேனோ அழுகை என்னை மீறி வந்துகொண்டே இருக்கும்.😢😢இயேசுவே மெய்யான தெய்வம்.✝️✝️✝️✝️✝️✝️✝️💐💐💐💯💯💯💯

  • @vijay-dx6vg
    @vijay-dx6vg 2 роки тому +48

    மிகவும் ஆறுதலான பாடல் உங்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் இந்த பாடலை கேளுங்கள் எல்லா பிரச்சனைகளும் மறைந்து விடும் இயேசுவின் வல்லமையால் ஆமென்

  • @DEEPAKKUMAR-ft7mz
    @DEEPAKKUMAR-ft7mz 3 роки тому +46

    துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
    நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
    நிரந்தர சுதந்திரம் இது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    நித்தம் பெருகும் கிருபை கொண்டது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது

  • @thillaiammalvenkatasam6339
    @thillaiammalvenkatasam6339 10 місяців тому +12

    என் வாழ்க்கையும் இப்படி தான் இயேசப்பா நிச்சயம் பதில் தருவீர் விசுவாசத்துடன் காத்திருக்கிறேன்

  • @yesmanii8575
    @yesmanii8575 5 місяців тому +25

    போலாக்குவீர்
    என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
    என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
    உமக்காய் காத்திருப்பேன்
    உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
    உம் வார்த்தையால் திருப்தியாவேன்
    உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
    இயேசையா - என் நீதி நீர்தானைய்யா
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
    துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
    நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
    நிரந்தர சுதந்திரம் இது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    நித்தம் பெருகும் கிருபை கொண்டது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
    பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
    கர்த்தரே தாங்குகிறீர் என்
    பாதையிலே நோக்கமாயுள்ளீர்
    என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
    என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை
    நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
    பிரகாசிக்கும் சூரியன் போல்
    என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
    பிரகாசிக்க செய்பவர் நீர்
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

  • @aswinlieo7015
    @aswinlieo7015 2 роки тому +22

    இந்த பாடல் பிடித்தால் like பண்னூங்க

  • @vanitha7781
    @vanitha7781 2 роки тому +23

    இந்த பாடலை இவர் மூலமாக எங்களுக்கு தந்நதர்க்கு நன்றி..!இவரை இன்னும் ஆண்டவர் பயன்படுத்த வாழ்த்துக்கள்

  • @user-uf5us7rv3s
    @user-uf5us7rv3s 3 місяці тому +15

    எத்தனையோ காரியம் என்வாழ்வில் நடந்தது ஆனால் தேவன் கைவிடவில்லை 😢😢😢😢

  • @vickramanvicky5474
    @vickramanvicky5474 29 днів тому +9

    அதிகமானோர்,அவரில் அன்பு கூர்ந்ததால், விட்டு ஒதுங்கினார்கள். ஆனால் ஆண்டவர் இன்றும் என்னோடு இருக்கிறார். என்னிடம் ஒன்றும் இல்லை என்றதும் என்னை உதரி தள்ளிய எல்லாரும் இன்று என்னிடம் வந்து உதவிக்கக்கு நிட்கும் படி வாழ்க்கையில் என்னை செழிக்க செய்தார் ❤️.

  • @malex5145
    @malex5145 2 роки тому +20

    ஒதுக்கப்பட்டு இருந்த என்னை தலை நிமிர செய்தவர் என் கர்த்தர்

  • @basvimalbasvimal3692
    @basvimalbasvimal3692 3 роки тому +217

    மிக அழகான குரல் மற்றும் உணர்வு பூர்வமான வரிகள் நிச்சயமாக வே இது தேவனுடைய அனுக்கிரகம் தேவன் இப்படி பட்ட தேவ பிள்ளைகளை எழுப்புவது தேவ மகிமையின் உன்னதம்!!!

    • @AnandAnand-oi8dk
      @AnandAnand-oi8dk 2 роки тому

      Zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

    • @cuteammulu6336
      @cuteammulu6336 2 роки тому +2

      ஆமென் ஆமென்

    • @stephenselvaraj882
      @stephenselvaraj882 2 роки тому +1

      இந்த கடைசி காலத்தில் இப்படிப்பட்ட தேவ மனிதர்கள் எழும்புவது தேவகோபத்தை ஆற்றும்,,,,🙏🙏🙏

    • @jayakanthank9961
      @jayakanthank9961 2 роки тому

      yes

    • @velladurai.t5643
      @velladurai.t5643 Рік тому

      Ooo

  • @user-hl2cs5rp2l
    @user-hl2cs5rp2l 8 місяців тому +10

    இதுபோன்ற எண்ணற்ற யாரும் எண்ண முடியாத அதிசயங்களை என் வாழ்வில் நிகழ்த்திக் காட்டிய இயேசப்பாவிற்கு கோடி நன்றிகள்..!

  • @joedhanraj6521
    @joedhanraj6521 3 місяці тому +18

    Lyrics:
    என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
    என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
    உமக்காய் காத்திருப்பேன்
    உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
    உம் வார்த்தையால் திருப்தியாவேன்
    உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
    இயேசையா - என் நீதி நீர்தானைய்யா
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
    துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
    நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
    நிரந்தர சுதந்திரம் இது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    நித்தம் பெருகும் கிருபை கொண்டது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
    பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
    கர்த்தரே தாங்குகிறீர் என்
    பாதையிலே நோக்கமாயுள்ளீர்
    என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
    என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை
    நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
    பிரகாசிக்கும் சூரியன் போல்
    என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
    பிரகாசிக்க செய்பவர் நீர்
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

  • @tmsnivas6477
    @tmsnivas6477 4 місяці тому +10

    உங்களது தெய்வீக குரலில் தேவனின் அருளால் இசையால் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். மிகவும் அருமை. நண்பரே! என்னை அறியாமல் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தேன் கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன் ஆமென் 🙏

  • @elshaddaisyscares
    @elshaddaisyscares Рік тому +9

    ஆபத்துகாலத்தில் வெட்கமடைவதில்லை நான்...... நீர் என்னை திருப்தியாக்குவீர்..

  • @swathizenith1860
    @swathizenith1860 3 роки тому +28

    En Neethiyai
    என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
    என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
    உமக்காய் காத்திருப்பேன்
    உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
    உம் வார்த்தையால் திருப்தியாவேன்
    உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
    இயேசையா - என் நீதி நீர்தானைய்யா
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
    துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
    நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
    நிரந்தர சுதந்திரம் இது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    நித்தம் பெருகும் கிருபை கொண்டது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
    பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
    கர்த்தரே தாங்குகிறீர் என்
    பாதையிலே நோக்கமாயுள்ளீர்
    என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
    என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை
    நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
    பிரகாசிக்கும் சூரியன் போல்
    என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
    பிரகாசிக்க செய்பவர் நீர்
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
    En Neethiyai Velichathai Polaakkuveer
    En Nyayathai Pattapagal Polaakkuveer
    Umakkaai Kathirupaen
    Ummai Patrikolluvaen
    Um Vaarthaiyaal Thirupthiaavaen
    Um Samugathil Agamagizhvaen
    Yessaiya - 2
    En Neethi Neerthannaiya - 2
    Yegova Shitkenu Neerthannaiya
    Engal Neethi Deivam Neerthannaiya
    Thunmaargarin Selva Thritchaiyai Paarkilum
    Neethimaan Ennudaiya Konjam Nallathu
    Niranthara Suthantharam Ithu
    En Karthar Enakku Neer Thanthathu
    Niththam Perugum Kirubai Kondathu
    En Karthar Enakku Neer Thanthathu
    Yessaiya - 2
    Aabathu Kaalathil Vetkkam Adaivathillai Naan
    Panjakaalathil Ennai Thirupthiaakuveer - 2
    Karthare Thangugireer En
    Paadhayil Nokkamaiulleer
    En Vazhigal Ondrum Pisaguvathillai
    En Adiyai Uruthi Paduthugireer - 2 (Ennai)
    Yessaiya………
    Nanpagal Mattum Athigaathigamaai
    Pragasikka Seibavar Neer - 2
    Yegova Shitkenu Neerthannaiya
    Engal Neethi Deivam Neerthannaiya

  • @ammuanbu8693
    @ammuanbu8693 Рік тому +21

    என் நீதியை வெளிச்சத்தை போலாக்குவீர்
    என் நியாயத்தை பட்டப் பகல்
    போலாக்குவீர்
    உமக்காய் காத்திருப்பேன் உம்மையே
    பற்றிக் கொள்ளுவேன்
    உம் வார்த்தையால் திருப்தியாவேன்
    உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
    ஏசைய்யா ஏசையயா ஏசைய்யா
    என் நீதி நீர் தானைய்யா
    யெகோவா ஷிட் கேனு நீர் தானையா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானையா
    துன்மார்கரின் செல்வ திரட்சியை பார்க்கிலும்
    நீதிமானின் என்னுடைய கொஞ்சம் நல்லது
    நிரந்தர சுதந்திரம் இது என்
    கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    நித்தம் பெருகும் கிருபை கொண்டது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    ஏசையா ஏசையா ஏசையா
    யெகோவா ஷிட் கேனு நீர் தானையா
    எங்கள் நீதி தெய்வம் நீர் தானையா
    ஆபத்து காலத்தி ல் வெட்கம் அடைவதில்லை நான்
    பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
    கர்த்தரே தாங்குகிறீர்
    என் பாதையிலே நோக்கமாயுள்ளீர்
    என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
    என் அடியை உறுதிபடுத்துகிறிர்
    ஏசையா ஏசையா ஏசையா
    என் நீதி நீர் தானையா
    யெகோவா ஷிட் கேனு நீர் தானையா
    எங்கள் நீதி தெய்வம் நீர் தானையா
    என் நீதியை வெளிச்சத்தை போலாக்குவீர்
    என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
    நண்பகல் மட்டும் அதிகம் அதிகமாய் பிரகாசிக்கும் சூரியன் போல்
    என் பாதைகள் எல்லாம அதிகம் அதிகமாய் பிரகாசிக்க செய்பவர் நீர்
    யெகோவா ஷிட்டேனு நீர் தானையா எங்கள் நீதி தெய்வம் நீர் கானையா

  • @SaravanaKumar_SK_
    @SaravanaKumar_SK_ 2 місяці тому +18

    My laptop was stolen by someone on Thursday(04/04/2024). I believe that i will comment my testimony soon here after receiving my laptop in the name of my Lord Jesus christ🥹. Please pray for me🙏🙏🙏🙏🙏

    • @SaravanaKumar_SK_
      @SaravanaKumar_SK_ Місяць тому +21

      🥹🥹🥹 As I commented earlier here on (04/04/2024). Today morning (11/04/2024) @ 6:42 AM, that stolen lap was found infront of my room entrance. This happened only through the prayer. I cried and prayed till date with this song as visuals from the laptop stolen date. Can’t express my happiness that our Lord given to me😍🥹🥹.. Thank you Jesus

    • @Lionaangel
      @Lionaangel Місяць тому +2

      Super

    • @94-simionraaj63
      @94-simionraaj63 Місяць тому +1

      Very nice testimony bro

    • @SaravanaKumar_SK_
      @SaravanaKumar_SK_ Місяць тому

      @@94-simionraaj63 Glory to God🥹

    • @SaravanaKumar_SK_
      @SaravanaKumar_SK_ Місяць тому +1

      @@Lionaangel Glory to God🥹💯

  • @aaronrajkumar.g8836
    @aaronrajkumar.g8836 3 роки тому +1622

    நொறுக்கப்பட்டவளாகவும்,அவமானப்பட்டவளாக,ஒதுக்கப்பட்டவளாக இருந்தேன்.என்னை தேற்றின,பெலப்படுத்தின பாடல்,தேவன் என்னோடு பேசினார்.ஆமென்! நன்றி

  • @ashwiniachuma8784
    @ashwiniachuma8784 3 роки тому +174

    Chords PPT
    என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
    என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
    உமக்காய் காத்திருப்பேன்
    உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
    உம் வார்த்தையால் திருப்தியாவேன்
    உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
    இயேசையா - என் நீதி நீர்தானைய்யா
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
    துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
    நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
    நிரந்தர சுதந்திரம் இது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    நித்தம் பெருகும் கிருபை கொண்டது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
    பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
    கர்த்தரே தாங்குகிறீர் என்
    பாதையிலே நோக்கமாயுள்ளீர்
    என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
    என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை
    நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
    பிரகாசிக்கும் சூரியன் போல்
    என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
    பிரகாசிக்க செய்பவர் நீர்
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

  • @benita1040
    @benita1040 10 місяців тому +9

    இதை காணும் போது என் கண்கள் கலங்கியது.. இது என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..thank u jesus

  • @anithachittu9125
    @anithachittu9125 Рік тому +8

    இந்த பாடலை கேட்டாலே என் கண்களில் கண்ணீர் வழியுது..... எல்லாருக்கும் இந்த உலகத்துல ஒரே தேற்றரவாலன் அது இயேசப்ப தான்🙏 God bless you iyya 🙏 என்றயுக்கும் அழியாத பாடல்........

  • @jothiselvanayagam341
    @jothiselvanayagam341 2 роки тому +15

    இந்த பாடலை கேட்க கேட்க தேவ வல்லமையை அதிகமதிகாய் உணரமுடிகிறது..

  • @gnanakumarkumar8776
    @gnanakumarkumar8776 3 роки тому +111

    என் இதயம் தொட்ட பாடல்...தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்...

  • @iraimagantv
    @iraimagantv Рік тому +9

    இந்த பாடல் கேட்டு என் கண்ணில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது

  • @user-ex6ei5sc1o
    @user-ex6ei5sc1o 4 місяці тому +9

    Daily my alarm ⏰ ringtone songs...... ஆபத்துக்காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்... பஞ்சகாலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்.....❤❤❤

  • @sankariammu617
    @sankariammu617 3 роки тому +22

    எங்கள் ஜெபத்திற்கு நீதி தருகிறவர் நீங்க மட்டும் தான் இயேசப்பா 🙏

  • @rajesh7822
    @rajesh7822 3 роки тому +102

    It's my testimony...I faced the same situation in my office. I claimed this song in my prayers with tears. God blessed me supernaturally with Promotion. Our almighty God proved that he alone is God...There is not even 1% of sign of me getting promotion. But I trusted in Him and through this song Jesus was carrying me everyday to do my work. And finally out of 9 candidates I got promotion. No words to explain. I am getting tears when I think of his mercy. All glory my Jesus.

  • @sutharsana9298
    @sutharsana9298 Рік тому +12

    Joshep Aldrin brother உங்களுக்கு ஒரு கவிதை.
    அற்புதம்
    உங்களுடைய பாடல்கள் அற்புதம் உங்களுடைய குரல் அற்புதம் அந்த குரலில் உள்ள
    ( வசீகரம் ) அழகு அற்புதம்
    உங்களிடத்தில் அவருடைய
    அபிஷேகம் அற்புதம்
    அவர் உங்கள் வாழ்வில் வந்தது
    அற்புதம் அவருக்காய் நீங்கள் ஜொலிப்பது
    அற்புதம் உங்களுடைய செய்தி (message)
    அற்புதம் பாடலில் ஒவ்வொரு
    வார்த்தைகளும்
    (தேன் போன்ற
    வார்த்தைகள்) அற்புதம்
    உங்களை இன்னும் அதிகமாய்
    படுத்துவாராக .
    ஆமேன்

  • @user-vu4vi6hn5k
    @user-vu4vi6hn5k 10 місяців тому +13

    Indha ulagathula nama nabunavanga namala kai vidalam aana Jesus eppoveum namala kaividamattanga

  • @anandhababubabu7384
    @anandhababubabu7384 2 роки тому +20

    நான் இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் அழுகை வரும் ஆண்டவர் என்னோடு பேசுவதை உணர்வேன்

  • @lijo2816
    @lijo2816 3 роки тому +145

    பல அவமானங்களையும்,நிந்தைகளையும் சந்தித்த எனக்கு இந்த பாடல் மிகவும் ஆறுதலாக இருந்தது.... என் நீதி நீர் மாத்திரமே... Amen

  • @DanielYoseph-xl8fh
    @DanielYoseph-xl8fh 7 місяців тому +8

    பல படங்களில் உபத்திரவத்தில் எங்கள் நீதியை விளங்க பன்னின தேவன் உங்கள் வாழ்க்கை யில் விளங்க பன்னினாறா செல்லுங்க சகோதரா சகேதரிகலே❤❤❤

  • @rubavathirubavathi7367
    @rubavathirubavathi7367 Рік тому +6

    என் வாழ்க்கையிலும் இந்த video போலவே நடந்தது கர்த்தர் என்னை தேற்றினார் வழிநடத்தினார் பாதுகாத்தார்.. என்னோடு இருந்தார் ஆசிர்வதித்தார் கர்த்தருக்கு நன்றி... இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் கண்ணீரோடு கர்த்தருக்கு நன்றி தெரிவித்து வருகிறேன்...

  • @bagavathys1301
    @bagavathys1301 2 роки тому +15

    இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் கண்ணீரோடுக் கேட்கிறேன்.ஆவியானவரின் தொடுதலை உணருகிறேன்.நன்றி.

  • @murkeng7525
    @murkeng7525 3 роки тому +34

    ஆபத்துக்காலத்தில் வெட்கமடைவதில்லை நான் பஞ்சக்காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்

  • @divyaprakash578
    @divyaprakash578 16 днів тому +5

    En kanavarodum kooda irunga yesappa....en kanavarukku job kidaikka vendum yesappa.,..

  • @marysolomon1647
    @marysolomon1647 Рік тому +7

    இயேசுவோடு... பிதாவின் வல்லமை வெளிப்படும் போது..
    இயேசுவோடும். இயேசு பிள்ளைகளாய்
    இருக்கும் போது பிதாவின் (yahowah)
    வல்லமை அக்கொள்ளும்...
    அதன் மகிமையே வேறு....🔥
    ஆமென் ஆமென்..

  • @samiyasubbiah203
    @samiyasubbiah203 3 роки тому +63

    மிகவும் அழகான பாடல். நெஞ்சை பிழிந்து எடுத்துதை போல் உள்ளது. இனிமையான குரல் வளம். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார். Praise the lord 🙏🙏🙏

  • @jebadeepa89
    @jebadeepa89 2 роки тому +19

    என் நேருக்கத்தின் மத்தியில் என்னை தேற்றிய பாடல் நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @nathiyanathiya7852
    @nathiyanathiya7852 Рік тому +6

    கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடித்தார் ஆமென்

  • @whatwant2333
    @whatwant2333 3 місяці тому +10

    Bro Iam govt servants... After my lunch I was tempted to do something wrong but I play this song .. .... I saved my Gods presence. If I did wrong I would lost the Gods Glory on me. Right time this Song helps me.
    Keep doing and write and play this kind of songs

  • @jemenalcladies5677
    @jemenalcladies5677 2 роки тому +22

    I lost my hope when I am studing 12th std. This song gives me strength 😭😭. Now I am a medical student who is studying for doctor, still I am hearing this song. I feel God's presence. 😭😭Glory to God

  • @MJ-zm3tk
    @MJ-zm3tk 3 роки тому +20

    one time avar samugathil kanner vital atharuku bathil vera level la varum how many of them agree this...?
    i have seen in my life... many times... love you GOD....

    • @suboss0604
      @suboss0604 3 роки тому +1

      Yes dude that's Jesus

  • @selvamfernando121
    @selvamfernando121 8 місяців тому +8

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வரமாட்டேன்கிறது.

  • @SaiRam-xp5dc
    @SaiRam-xp5dc 3 роки тому +18

    என் நீதியை வெளிச்சத்தை போலாக்குவீர்
    என் நியாயத்தை பட்ட பகல் போலாக்குவீர்
    உமக்காய் காத்திருப்பேன்
    உம்மையே பற்றி கொள்ளுவேன்
    உம் வார்த்தையால் திருப்தியாவேன் உம் சமுகத்தில் அகமகிழ்வேன்
    இயேசையா இயேசையா
    இயேசையா என் நீதி நீர்தானையா
    யெகோவா சிட்கேனு நீர்தானையா எங்கள் நீதி தெய்வம் நீர்தானையா
    1. துன்மார்க்கரின் செல்வ திரட்சியை பார்க்கிலும் நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
    நிரந்தர சுதந்திரம் இது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது நித்தம் பெருகும் கிருபை கொண்டது என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    2.ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான் பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
    கர்த்தரே தாங்குகிறீர் என் பாதையிலே நோக்கமாயுள்ளீர் என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை என் அடியை உறுதிபடுத்துகிறீர்
    நண்பகல் மட்டும் அதிகமதிகமாய் பிரகாசிக்கும் சூரியன் போல் என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய் பிரகாசிக்க செய்பவர் நீர்
    யெகோவா சிட்கேனு நீர்தானையா எங்கள் நீதி தெய்வம் நீர்தானையா

  • @jayakanthank9961
    @jayakanthank9961 2 роки тому +11

    வலியின் வழியில் சென்று கொண்டிருப்பவர்களுக்கு இப்பாடல் மிகுந்த ஆறுதல்.

  • @vickramanvicky5474
    @vickramanvicky5474 29 днів тому +5

    தான் செய்த தவறுகள் ஏற்று என்னிடம் மன்னிப்பு கோரும் வண்ணம் என்னை உயர்தினார் ❤️ love யூ அப்பா

  • @ganeshsamu9473
    @ganeshsamu9473 Рік тому +10

    என்னல முடியால இயேசுவே கடன் பிரச்சினை யிலிருந்து விடுதலை தரும் இயேசுவே

    • @rajand4544
      @rajand4544 Рік тому +1

      Amen

    • @sandhiya9486
      @sandhiya9486 Рік тому

      கர்த்தர் நிச்சயமாக விடுதலை தருவார்

  • @sathyabamachinnaraj3616
    @sathyabamachinnaraj3616 2 роки тому +8

    Amen Amen 🙏🙏🙏 அவரே நீதி செய்கிற கர்த்தர்,❤️❤️ அவருக்கு காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்🙏

  • @murugana5397
    @murugana5397 2 роки тому +27

    எப்பேர்ப்பட்ட மனதையும் அசைத்திடும் பாடல் ... வேதவசனத்தையே கொண்ட பாடல் ..⛪

  • @hephzibobbin367
    @hephzibobbin367 Рік тому +11

    I was also blessed on hearing this song. I prayed with this story. I was waiting for my offer letter. It was a miracle really. 2022 June I got my offer letter. I was trying for so long. Whole 2022 May month I listened to this song and was just praying. He is a miraculous God.

  • @ezhilemmanuel1057
    @ezhilemmanuel1057 4 місяці тому +6

    இந்த அபிஷேகம் இறுதி வரை நிலைத்திருக்கவும், இன்னும் கர்த்தருக்கு என்று அதிக கனிகள் கொடுக்கவும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்

  • @vijimithra5104
    @vijimithra5104 2 роки тому +12

    நானும் என் 8 வயது மகளும் இந்த பாடல் பார்த்து , அழுது விட்டோம் . ஆண்டவரின் அன்பு பெரியது All Glory belongs to Jesus Christ 👏👏👏👏

  • @vijay-dx6vg
    @vijay-dx6vg 2 роки тому +13

    இந்த பாடலை முதன் முதலில் 2020 ஏப்ரல் மாதம் பார்த்தேன் ஒரு பெரிய காரியத்தில் நீதியை வெளிப்படுத்தினார் நமது ஆண்டவர்

  • @singuprabha1722
    @singuprabha1722 2 місяці тому +9

    கடந்த இரண்டு மாதங்களாக என்னோட உயிர் நண்பனுக்கு இந்த காரியத்தை நிறைவேற்ற பல வழிகளில் முயற்சி செய்து... கடந்த வாரம் அவர்கள் நினைத்ததை நிறைவேற்றி என்னுடைய நண்பனை தான் உண்மையும் உத்தமுமாய் ஏழைக் குழந்தைகளுக்கு செய்த வேலையை பலவிதமான பொய்யான சாட்சிகளை உருவாக்கி வேலையை விட்டு நிருத்தி விட்டார்கள்.... அப்பா என்னுடைய நண்பன் நீதியையும் நீயாத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வாரும் அப்பா.... அதிகாரம் பணபலம் எதுவும் இல்லாத எங்களுக்கு உதவி செய்யும் அப்பா...😢😢😢😢

  • @munisvidhya1992
    @munisvidhya1992 Рік тому +6

    ஆபத்துகாலத்தில் வெட்கமடைவதில்லை நான்......திருப்தியாக்குவீர்...
    நண்பகல் மட்டும் அதிகமதிகமாய் பிரகாசிக்கும் சூரியன்....
    செய்பவர் நீர்......🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻
    இயேசைய்யா..... இயேசைய்யா..... என் நீதி நீர் தானைய்யா.... யெகோவா சிட்கேனு நீர் தானைய்யா ......எங்கள் நீதி தெய்வம் நீர் தானைய்யா 🙇🏻🙇🏻🤲🙇🏻🙇🏻 எனக்கும் நான் ஏற்கனவே வேலை பார்த்த இடத்தில் இதுபோன்று அநீதி இழைத்து விட்டனர் எல்லோரும் சேர்ந்து சம்மதித்து ஒருவருக்கு உதவி செய்தனர் உதவி பெற்ற சகோதரரும் அந்த பணத்தை முதலாளிக்கு தெரிந்த அன்றே கொடுத்து விட்டார் ஆனால் 7பேர் வேலை பார்த்த இடத்தில் என்னையும் அந்த சகோதரனையும் மற்றும் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கோங்க அப்பறம் நான் உங்களை கூப்பிடும் போது வேலைக்கு வாங்க என்று சொன்னார்கள் நாங்களும் ஒரு வாரம் கழித்து அவர்களிடம் நேரில் சென்று இனி இதுபோல் தவறு நடக்காது என்று சொல்லி எங்களை மன்னித்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டோம் ஆனால் இது வரை எங்களை வேலைக்கு வரச்சொல்லி கூப்பிடவில்லை இந்த காரியத்தில் கர்த்தர் தான் எங்களுக்கு நீதி செய்ய வேண்டும் 4வருடங்களுக்கு மேலாக நாங்கள் உண்மையாக உழைத்த இடம் அது....

  • @thuglifemedia007
    @thuglifemedia007 2 роки тому +19

    எங்களின் நீதியை வெளிச்சத்தை போலாக்கினீர் எங்களின் நியாயத்தை பட்டப்பகல் போலாக்கினீரே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @madhankumarmadhankumar5095
    @madhankumarmadhankumar5095 3 роки тому +55

    அழுகையை வரவழைத்த இனிமையான பாடல்,தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @onlyshaarony
    @onlyshaarony 3 дні тому +2

    En kudumbathil neethiyai kondu vaarungal,niranthara Sugam,suganthiram kudungal yesaiah .Appa I don't have anyone except you to turn to.
    Bring healing in the lives of my children, whatever the devil has taken away please bring it back.
    Heal me of my venous ulcer in my leg. Been a year I am in pain Jesus Holy Spirit Heavenly Father
    Thank you 🙏🙌

  • @balaruban4632
    @balaruban4632 Рік тому +5

    எத்தனை முறை கேட்டாலும் உள்ளம் உருகும் பாடல்.... கர்த்தருக்கே மகிமை 🙏🏻. உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வாதிப்பார் சகோ.

  • @alphonsepameelamary3335
    @alphonsepameelamary3335 3 роки тому +261

    எத்தனை முறை கேட்டாலும் நல்லா இருக்கு. மனதுக்கு ஆறுதலா இருக்கு அண்ணா. இறைவன் உங்களை நல்லா பயன் படுத்தி ஆசீர்வதிக்கட்டும்

  • @s.vishwanathan6360
    @s.vishwanathan6360 2 роки тому +12

    திரும்ப திரும்ப கேட்க்க தூன்டும் இப் பாடல் என்தேவனுக்கே மகிமை ஆமென்

  • @ramyababu6190
    @ramyababu6190 Рік тому +7

    பஞ்சகாலத்திலூம் எண்னை திருப்தியாக்கிணிர் ஒவ்வொரு வார்த்தை களும் கர்த்தருனடய கிருபை

  • @spurgeonbommiyampatty
    @spurgeonbommiyampatty Рік тому +15

    என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
    உமக்காய் காத்திருப்பேன்
    உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
    உம் வார்த்தையால் திருப்தியாவேன்
    உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
    இயேசையா - என் நீதி நீர்தானைய்யா
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
    துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
    நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
    நிரந்தர சுதந்திரம் இது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    நித்தம் பெருகும் கிருபை கொண்டது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
    பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
    கர்த்தரே தாங்குகிறீர் என்
    பாதையிலே நோக்கமாயுள்ளீர்
    என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
    என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை
    நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
    பிரகாசிக்கும் சூரியன் போல்
    என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
    பிரகாசிக்க செய்பவர் நீர்
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

  • @jairevathi_swiggy
    @jairevathi_swiggy 3 роки тому +46

    Na Hindu but intha song romba pudikkum heard touching songs

  • @kaneshanduvitshaka8934
    @kaneshanduvitshaka8934 10 місяців тому +7

    கர்த்தர் அன்பு பெரிது நமக்காய் நிற்பவர் நம் தகப்பன் மாத்திரம் ❤

  • @buvaneshwarim8911
    @buvaneshwarim8911 Місяць тому +6

    விசுவாச அறிக்கை விசுவாசம் ஜெபம் நமக்கு ஜெயத்தை தரும் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா.............❤

  • @rubansinghjohn8055
    @rubansinghjohn8055 3 роки тому +20

    வேதனை நேரத்தில் தேற்றுபவர் தேவன் ஒருவரே

  • @manjulagunalan3703
    @manjulagunalan3703 Рік тому +8

    I'm from Sri Lanka Hinduism while I am listening this amazing song especially lyrics was heart touched memerzed and stunning loved it amen bro 🙏✝️🇱🇰

  • @Santhusamson
    @Santhusamson 17 днів тому +6

    Who here hearing 2024 this worder full song 😢

  • @preethiravi8007
    @preethiravi8007 2 роки тому +12

    என் வாழ்க்கையில் எனக்கு விரோதமாக மாந்திரிகம் செய்து இன்று வாழ்க்கை போச்சு ஆனால் என் தேவன் நீதி நியாயம் இன்னும் விசாரித்துக் கொண்டு இருக்கிறார் நாம் ஆராதிக்கிற தேவன் ஜீவிக்கிற தேவனாக இருக்கிறார் நாங்கள் உயிரோடு இருப்பது தேவனின் கிருப்பை

  • @leenamarc
    @leenamarc Рік тому +16

    Praise the Lord for this blessed song. This song really strengthened us during the days when my husband lost his job. I would like to share this testimony with you all for the glory of our Lord and Savior Jesus Christ.
    My husband was working in a MNC in Dubai. In 2018 September 24th he lost his job. He applied for many companies and attended many interviews, but didn’t get any job. Our only hope was our God alone and we were praying. Around end of July 2019, while I was searching for new songs I came across this song. I couldn’t control my tears seeing the video because I felt like it was our life they have portrayed. Lord strengthened us through this song a lot. And during this period, my husband came much more closer to God. And by the grace of our Lord Almighty, my husband got a job in the same company. They said they don’t have any policy to take back the person the company terminated. (The miracle is, they changed the policy for this case, and my husband got the job and my husband joined the company on 24th September 2019, exactly the same date they terminated him the previous year). This is all because of our God’s grace alone. All praises to Him alone…🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Though we’re in Dubai during the period without job for 1 year, we didn’t lack anything. He provided us everything we needed. So, dear believers in Christ, whatever problems we face in this world is for us to get closer to Him above. He will never forsake His children. So, cast away all your burdens upon Him. He will take care of all our needs. Praises be to our Lord God Almighty🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @joshilat8838
      @joshilat8838 9 місяців тому

      praise God fr tis testimony 🙏🏻

  • @albinbincy2371
    @albinbincy2371 16 днів тому +5

    God watching everything no one can't escape from his eyes... definitely wants to answerable for his question on judgement day...

  • @rannthevlogger9944
    @rannthevlogger9944 4 місяці тому +6

    நீதியை ஏற்ற நேரம் தர யேசப்பா உம்மால் மட்டுமே முடியும் ✝️ ஆமென் ✝️

  • @s.vishwanathan6360
    @s.vishwanathan6360 2 роки тому +9

    மனசு சரிஇல்லையா இப்பாடல் கேலூம் என் நண்பா என் தேவனுக்கை மகிமை

  • @ishwarya986
    @ishwarya986 2 роки тому +18

    துன்மார்கனின் செல்வதிரச்சியை பார்க்கிலும் நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது...... நிரந்தர சுதந்திரம் இது......என்னோட வாழ்கையில் இயேசு நிறைய மாற்றங்கள் அற்புதங்கள் செய்திருக்கிறார்..... நன்றி அப்பா....❤️❤️❤️❤️

  • @shreyashreya2279
    @shreyashreya2279 2 місяці тому +16

    En Neethiyai Velichathai Polaakkuveer
    En Nyayathai Pattapagal Polaakkuveer -2
    Umakkaai Kathirupaen
    Ummai Patrikolluvaen
    Um Vaarthaiyaal Thirupthiaavaen
    Um Samugathil Agamagizhvaen -2
    Yessaiya Yessaiya Yessaiya
    En Neethi Neerthannaiya - 2
    Yegova Shitkenu Neerthannaiya
    Engal Neethi Deivam Neerthannaiya -2
    1. Thunmaargarin Selva Thritchaiyai Paarkilum
    Neethimaan Ennudaiya Konjam Nallathu -2
    Niranthara Suthantharam Ithu
    En Karthar Enakku Neer Thanthathu
    Niththam Perugum Kirubai Kondathu
    En Karthar Enakku Neer Thanthathu -2
    2. Aabathu Kaalathil Vetkkam Adaivathillai Naan
    Panjakaalathilum Ennai Thirupthiaakuveer - 2
    Karthare Thangugireer En
    Paadhayil Nokkamaiulleer
    En Vazhigal Ondrum Pisaguvathillai
    En Adiyai Uruthi Paduthugireer - 2 (Ennai)
    3. Nanpagal Mattum Athigaathigamaai
    Pragasikum Suriyan Pol
    En Padhaigal Ellam Athigaathigamaai
    Pragasika Seipavar Neer -2
    Yegova Shitkenu Neerthannaiya
    Engal Neethi Deivam Neerthannaiya -2

    • @SANDY-he7fi
      @SANDY-he7fi 2 місяці тому +1

      You have been done a lyrics 😊😊😊 thanks

    • @shreyashreya2279
      @shreyashreya2279 2 місяці тому +1

      Thank you 🙏 God bless you ❤☺

    • @Geethachristy
      @Geethachristy Місяць тому

      Thank you🙏

  • @VailetJeyakumari
    @VailetJeyakumari 2 місяці тому +7

    இந்த பாடல் மிகவும் மனதுக்கு ஆறுதலாக இருக்கு எனக்கு ரொம்ப பிடித்திருக்கு நன்றி இயேசப்பா

  • @musicalworld302
    @musicalworld302 3 роки тому +37

    என் கண்ணீரீன் பாதையில் நான் நடந்த போது என்னை தேற்றிய பாடல்