Ethanai Ethanai Innalgal - Johnkish | Dhass Benjamin | Praiseline Stephen | Manuel David | Jones W

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @vijayjesudoss
    @vijayjesudoss Рік тому +979

    சகோதரி பிரைஸ்லின் பாடுவதில் மாத்திரம் அல்ல... ஆடை எப்படி அணிய வேண்டும் என்பதையும் இன்றைய நவீன கால பாடகிகளுக்கு சொல்லாமலே சொல்லியுள்ளார்.... வாழ்த்துக்கள் சகோதரி....
    பாடலுக்கு உயிர் பாடலின் வரிகளே. உயிருக்கு உடல் ஜான் பெஞ்சமின் அண்ணன், பிரைஸ் லினின் தெய்வீக குரல்....மற்றும் காதிற்கினிய இசையும் கண்களுக்கினிய படகாட்சிகளுமே....
    Amen தேவனுக்கே மகிமை உண்டாவதாக,...

    • @highonlofi936k
      @highonlofi936k Рік тому +29

      😂bro... Please don't judge👨‍⚖️ good or bad but let them be themselves...

    • @Hakgamer_Zero
      @Hakgamer_Zero Рік тому +9

      You are right My lord 👨‍⚖️😏

    • @sampathkavin
      @sampathkavin Рік тому +17

      Unlike many who put them first, Her appearance in this song praise god first and she took a step back. Which is amazing.

    • @ranjithjoy5955
      @ranjithjoy5955 Рік тому +57

      As a Christian we have to be example to all .even in dressing is important.good comment bro.

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் Рік тому +3

      🍧🍨

  • @ajithahmahishaph5968
    @ajithahmahishaph5968 9 місяців тому +16

    Super song 👍👍

  • @leninrajesh
    @leninrajesh Рік тому +320

    *LYRICS (in Tamil)*
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின;
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன -(2)
    இமைக்குள், கண்கள் போல், என்னை காத்திட்ட தேவன்,
    சிப்பிக்குள், முத்து போல், என்னை காத்திட்ட தேவன்;
    இமைக்குள், கண்கள் போல், என்னை காத்த நல் தேவன்,
    சிப்பிக்குள். முத்து போல், என்னை காத்த நல் தேவன்.
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின.
    ஆ, .... அ அ ஆ, .... அ அ ஆ,
    ஆஅ ஆஅ ஆஅ ஆஅ, ஆ, .... அ அ ஆ,
    ஆ, .... அ அ ஆ. -(2)
    1) வியாதி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று,
    சோர்வு என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று -(2)
    சிறகின், மறைவில், என்னைக் காத்திட்ட தேவன்,
    கருவில், சிசு போல், என்னை காத்திட்ட தேவன்;
    சிறகின், மறைவில், என்னை காத்த நல் தேவன்,
    கருவில், சிசு போல், என்னை காத்த நல் தேவன்;
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின;
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன;
    2) தோல்வி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று,
    பாவம் என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று -(2)
    சிலுவை, நிழலில், என்னைக் காத்திட்ட தேவன்,
    தமக்குள், எனையும், வைத்துக் காத்திட்ட தேவன்;
    சிலுவை, நிழலில், என்னை காத்த நல் தேவன்,
    தமக்குள், எனையும், வைத்துக் காத்த நல் தேவன்;
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின;
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன;
    ஆ, .... அ அ ஆ, .... அ அ ஆ,
    ஆஅ ஆஅ ஆஅ ஆஅ, ஆ, .... அ அ ஆ,
    ஆ, .... அ அ ஆ. -(2)

    • @rsea1950
      @rsea1950 Рік тому +8

      Glory to Lord God only

    • @preethaamulraj2809
      @preethaamulraj2809 Рік тому +8

      Thank you for lyrics

    • @tamilselvi9748
      @tamilselvi9748 Рік тому +7

      Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for the lyrics

    • @Manoj_wanderlust
      @Manoj_wanderlust Рік тому +11

      Sipikkul mutthu pol la ennai kaattha nal devan -excellent lyrics,
      Great music -manual&David brother

    • @johnrajan9699
      @johnrajan9699 Рік тому +8

      பாடல் வரிகள் மிகவும் அருமை, ஆர்ப்பரிப்பு இல்லாத அமைதியான பாடல் ❤

  • @PrJohnkishOfficial
    @PrJohnkishOfficial  Рік тому +13

    LYRICS in Tamil
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின;
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன -(2)
    இமைக்குள், கண்கள் போல், என்னை காத்திட்ட தேவன்,
    சிப்பிக்குள், முத்து போல், என்னை காத்திட்ட தேவன்;
    இமைக்குள், கண்கள் போல், என்னை காத்த நல் தேவன்,
    சிப்பிக்குள். முத்து போல், என்னை காத்த நல் தேவன்.
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின.
    ஆ, .... அ அ ஆ, .... அ அ ஆ,
    ஆஅ ஆஅ ஆஅ ஆஅ, ஆ, .... அ அ ஆ,
    ஆ, .... அ அ ஆ. -(2)
    1) வியாதி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று,
    சோர்வு என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று -(2)
    சிறகின், மறைவில், என்னைக் காத்திட்ட தேவன்,
    கருவில், சிசு போல், என்னை காத்திட்ட தேவன்;
    சிறகின், மறைவில், என்னை காத்த நல் தேவன்,
    கருவில், சிசு போல், என்னை காத்த நல் தேவன்;
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின;
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன;
    2) தோல்வி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று,
    பாவம் என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று -(2)
    சிலுவை, நிழலில், என்னைக் காத்திட்ட தேவன்,
    தமக்குள், என்னையும் , வைத்துக் காத்திட்ட தேவன்;
    சிலுவை, நிழலில், என்னை காத்த நல் தேவன்,
    தமக்குள், என்னையும் , வைத்துக் காத்த நல் தேவன்;
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின;
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,
    அத்தனை அத்தனை நன்மைகள் , என்னை சேர்த்தன;
    ஆ, .... அ அ ஆ, .... அ அ ஆ,
    ஆஅ ஆஅ ஆஅ ஆஅ, ஆ, .... அ அ ஆ,
    ஆ, .... அ அ ஆ. -(2)
    Lyrics in Tamil/English
    Ethanai ethanai innalgal
    Ennai thaakina
    Athanai athanai kirubaigal
    Ennai thaangina
    Ethanai ethanai innalgal
    Ennai thaakina
    Athanai athanai kirubaigal
    Ennai thaangina

    Ethanai ethanai innalgal
    Ennai soolndhana
    Athanai athanai kirubaigal
    Ennai sumandhana
    Imaikkul kangal pol
    Ennai kaatthita Devan
    Sipikkul mutthu pol
    Ennai kaatthita Devan
    Imaikkul Kangal pol
    Ennai kaattha nal Devan
    Sipikkul mutthu pol
    Ennai kaattha nal Devan
    Ethanai ethanai innalgal
    Ennai thaakina
    Athanai athanai kirubaigal
    Ennai thaangina
    Ah ah ah ah ah ah.......
    1. Vyadhi ennum innal vandhu
    Ennai thaakitru
    Sorvu ennum innal vandhu
    Ennai thaakitru
    Vyadhi ennum innal vandhu
    Ennai thaakitru
    Sorvu ennum innal vandhu
    Ennai thaakitru
    Siragin maraivil
    Ennai kaatthita Devan
    Karuvil sisu pol
    Ennai kaatthita Devan
    Siragin maraivil
    Ennai kaattha nal Devan
    Karuvil sisu pol
    Ennai kaattha nal Devan
    Ethanai ethanai innalgal
    Ennai thaakina
    Athanai athanai kirubaigal
    Ennai thaangina
    Ethanai ethanai innalgal
    Ennai soolndhana
    Athanai athanai kirubaigal
    Ennai sumandhana
    2. Tholvi ennum innal vandhu
    Ennai thaakitru
    Paavam ennum innal vandhu
    Ennai thaakitru
    Tholvi ennum innal vandhu
    Ennai thaakitru
    Paavam ennum innal vandhu
    Ennai thaakitru
    Siluvai nizhalil
    Ennai kaatthita Devan
    Thamakkul ennaiyum
    Vaitthu kaatthita Devan
    Siluvai nizhalil
    Ennai kaattha nal Devan
    Thamakkul ennaiyum
    Vaitthu kaattha nal Devan
    Ethanai ethanai innalgal
    Ennai thaakina
    Athanai athanai kirubaigal
    Ennai thaangina
    Ethanai ethanai innalgal
    Ennai soolndhana
    Athanai athanai nanmaigal
    Ennai saerndhana
    Ah ah ah ah ah ah ......
    Imaikkul kangal pol
    Kaatthita Devan
    Sipikkul mutthu pol
    Kaatthita Devan
    Siragin maraivil
    Kaattha nal Devan
    Karuvil sisu pol
    Kaattha nal Devan

  • @phuvaneshwari6151
    @phuvaneshwari6151 9 місяців тому +65

    Pr . Dhass Benjamin ஐயாவோடு சேர்ந்து பாடல் பாட ஆசை . தேவக்கிருபையினால் நான் நன்றாக பாடுவேன் .💫✨🎶

  • @joshuva955
    @joshuva955 Рік тому +128

    ❤️ Song Lyrics :-
    எத்தனை எத்தனை இன்னல்கள்
    என்னை தாக்கின
    அத்தனை அத்தனை கிருபைகள்
    என்னை தாங்கின
    எத்தனை எத்தனை இன்னல்கள்
    என்னை சூழ்ந்தன
    அத்தனை அத்தனை கிருபைகள்
    என்னை சுமந்தன
    இமைக்குள் கண்கள் போல்
    என்னை காத்திட்ட ( காத்த நல் ) தேவன்
    சிற்பிக்குள் முத்து போல்
    என்னை காத்திட்ட ( காத்த நல் ) தேவன் - 2
    1.வியாதி என்னும் இன்னல் வந்து
    என்னை தாக்கிற்று
    சோர்வு என்னும் இன்னல் வந்து
    என்னை தாக்கிற்று - 2
    சிறகின் மறைவில்
    என்னை காத்திட்ட ( காத்த நல் ) தேவன்
    கருவில் சிசு போல்
    என்னை காத்திட்ட ( காத்த நல் ) தேவன் - 2
    2.தோல்வி என்னும் இன்னல் வந்து
    என்னை தாக்கிற்று
    பாவம் என்னும் இன்னல் வந்து
    என்னை தாக்கிற்று - 2
    சிலுவை நிழலில்
    என்னை காத்திட்ட ( காத்த நல் ) தேவன்
    தமக்குள் என்னையும்
    வைத்து காத்திட்ட ( காத்த நல் ) தேவன் - 2

  • @PeriyasamiObathiya-k9m
    @PeriyasamiObathiya-k9m Рік тому +236

    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின;
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன
    இமைக்குள், கண்கள் போல், என்னை காத்திட்ட தேவன்,
    சிப்பிக்குள், முத்து போல், என்னை காத்திட்ட தேவன்;
    இமைக்குள், கண்கள் போல், என்னை காத்த நல் தேவன்,
    சிப்பிக்குள். முத்து போல், என்னை காத்த நல் தேவன்.
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின.
    ஆ, .... அ அ ஆ, .... அ அ ஆ,
    ஆஅ ஆஅ ஆஅ ஆஅ, ஆ, .... அ அ ஆ,
    ஆ, .... அ அ ஆ.
    1) வியாதி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று,
    சோர்வு என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று
    சிறகின், மறைவில், என்னைக் காத்திட்ட தேவன்,
    கருவில், சிசு போல், என்னை காத்திட்ட தேவன்;
    சிறகின், மறைவில், என்னை காத்த நல் தேவன்,
    கருவில், சிசு போல், என்னை காத்த நல் தேவன்;
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின;
    எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,
    அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன;
    2) தோல்வி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று,
    பாவம் என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று
    சிலுவை, நிழலில், என்னைக் காத்திட்ட தேவன்,
    தமக்குள், எனையும், வைத்துக் காத்திட்ட தேவன்;
    சிலுவை, நிழலில், என்னை காத்த நல் தேவன்,
    தமக்குள், எனையும், வைத்துக் காத்த நல் தேவன்;

    • @samrufusrajasingh1607
      @samrufusrajasingh1607 Рік тому +6

      0:49

    • @rubyflorencekiruba4123
      @rubyflorencekiruba4123 Рік тому +6

      பாடல் சூப்பர். தெய்வீக குரல், பாடலின் கருத்து உள்ளத்தை வருடியது, கண்களுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகள், ஆடை அடக்கம் எல்லாம் தேவனுக்கு பிரியமான வைகள்! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!

    • @pvenkatesh4441
      @pvenkatesh4441 Рік тому +2

      Super song my family's like the song praise the Lord

    • @sathyastudio1998
      @sathyastudio1998 Рік тому +2

      🎉

    • @daniel71338
      @daniel71338 Рік тому +2

      Mani

  • @johneliflora7695
    @johneliflora7695 14 днів тому +2

    Kavithai🎉🎉

  • @pastorsamuel3582
    @pastorsamuel3582 Рік тому +61

    எத்தனை இன்னலோ = அத்தனை கிருபை = இது எத்தனை உண்மை

  • @sanjanaYouTubechannel
    @sanjanaYouTubechannel 6 днів тому +1

    எத்தனை எத்தனை இன்னல்கல் என்னை தாங்கின அத்தனை அத்தனை கிருபைகல் என்னை தாங்கின எத்தனை எத்தனை இன்னல்கள் என்னை சுமுந்தன அத்தனை அத்தனை கிருபை என்னை சுமந்தன இமை குல்கண் கல் போல் என்னை காத்திட்ட தெவன்

  • @cjcharles9724
    @cjcharles9724 3 місяці тому +12

    இதயத்துக்குள் ஒரு ஆனந்த ஓசை உங்கள் முனையுமாய் கர்த்தர் அதை செய்தார்

  • @monicajesfi1875
    @monicajesfi1875 2 місяці тому +10

    உலர்ந்த எலும்புகள் பாடலின் வழியாய் உயிர்பெறுகிறது. கர்த்தருக்கே மகிமை

  • @lastcallministry
    @lastcallministry Рік тому +60

    அத்தனை காயத்தின் வழிகளால் பிறந்த பாடல் நம் இருதய காயத்தின் வலிகளை மாற்ற தேவனால் அருளப்பட்ட பாடல்
    பகிருவோம் பலரை தேவனோடு இணைத்திடுவோம். ஆமென்

  • @johneliflora7695
    @johneliflora7695 14 днів тому +2

    Pastor voice romba nalla irukku.

  • @catshiy
    @catshiy Рік тому +47

    Praise GOD beautiful song .. I lost my father on July 19 th ( God's amazing grace sustained him for 79 years. Born as a premature baby in 7 months . Had 3 heart attacks , hernia surgery, knee operation, Hip replacement operation, Faced many accidents . God's hand carried him .He fought the good fight, He finished the race, He kept the faith by GOD's Amazing grace .

  • @puspharajraj6699
    @puspharajraj6699 21 день тому +2

    God bless you Thampi lovely song i am Sindhu

  • @enochorton1106
    @enochorton1106 Рік тому +37

    My little baby princess.. She was crying, so I played this for first time, like she became clam and listening to this beautiful song.. Thank you for this gracefull song❤

  • @KirubaChandu
    @KirubaChandu 11 місяців тому +20

    2:30 எனக்கும் ரொம்ப ஆறுதலாக இருந்தது இந்த பாடல் கேட்கும் போது,,, நான் சோர்ந்து போய் இருக்கும் போதெல்லாம் இந்த பாடலை தான் பாடுவேன். எனக்காகவே இந்த பாடல் எழுதினது போல் நான் உணர்கிறேன்❤ thank you so much for the team.... very nice song.... praise the lord

  • @kuttymaebisha4891
    @kuttymaebisha4891 Місяць тому +4

    இமைக்குள் கண்கள் போல் என்னை காத்திட்ட தேவன்
    சிப்பிக்குள் முத்து போல் என்னை காத்திட்ட தேவன்❤
    சிறகின் மறைவில் என்னை காத்திட்ட தேவன்
    கருவில் சிசு போல் என்னை காத்திட்ட தேவன்❤
    சிலுவை நிழலில் என்னை காத்திட்ட தேவன்
    தமக்குள் என்னையும் வைத்து காத்திட்ட தேவன் ❤

  • @deeparani1959
    @deeparani1959 2 місяці тому +5

    இயசப்பாஎன் அண்ணணை பாவ இருள்சுழ்துயிருக்குகப்பா விடுதலையாக்கிடுகப்பா

  • @gracegrace-d4h
    @gracegrace-d4h 6 місяців тому +12

    இந்த பாடல் மிகவும் தொடுதலன பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக இந்த பாடல்வரிகளை லிரிக் போடவும்God blless you all🙏

  • @agalyaenoch4902
    @agalyaenoch4902 2 дні тому +1

    Peaceful song

  • @sadheesj3488
    @sadheesj3488 Рік тому +49

    அருமையான பாடல், அழகான காட்சிகள், காண்பதற்கு கண்கள் இல்லையென்றாலும் கர்த்தருக்காக வைராக்கியமாக வாழும் வாழ்க்கை.

  • @sahayaarockiaraja9107
    @sahayaarockiaraja9107 Рік тому +8

    அருமையான பாடல்...இனிய இசை....கருத்தாழமிக்க பாடல் வரிகள்.... நல்ல இயற்கை சூழல் படமாக்கல்.... கர்த்தர் மகிமைப்படுவாராக.

  • @nedananihhc9714
    @nedananihhc9714 11 місяців тому +8

    My dear brother Dhass, when you will be in heaven, the Lord will show you how many people has been encouraged through your songs

  • @ranijesus6541
    @ranijesus6541 3 місяці тому +3

    Song super voice nice price the lord

  • @antonypratheep7068
    @antonypratheep7068 Рік тому +34

    👌🤝What a beautiful composition god bless you all.தேவனுடைய பாடல் என்று சொல்லி ஒவ்வொரு சகோதரியும்தங்களை அலங்கரித்துக் கொண்டு தங்களை மேன்மை பாராட்டுகிறார்கள்.ஆனால் சகோதரி தங்களை அலங்கரித்துக் கொள்ளாமல்.எளிமையான உடையில் தேவனை மகிமை படைத்ததற்காக வாழ்த்துகிறேன்🙏

  • @tamilcinemacentury53
    @tamilcinemacentury53 Рік тому +24

    ரொம்ப நாள் கழித்து ஒரு அருமையான கிறிஸ்தவ பாடல் கேட்டேன் ....❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉இப்படி ஒரு அருமையான ராகத்தில் கர்த்தரை ஸ்தோத்தரிப்பது ஒரு கிருபை ......

  • @sudhan389
    @sudhan389 Місяць тому +2

    🎉hear touching song🎉

  • @r.natarajan2289
    @r.natarajan2289 Рік тому +31

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் நீதியின் தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @jamesjayaseelan4131
    @jamesjayaseelan4131 3 місяці тому +3

    Amen Appa Hallelujah Praise the lord Bless you Jesus ❤

  • @jeyaandraiah8948
    @jeyaandraiah8948 Рік тому +7

    Our journey in the world is lonely, even though we have a big family, friends, wealth or education. Having all these doesn't mean everyone can understand us or make us happy except our Lord Jesus. Praise and Glory for HIM alone. 🥰😍 Thank you, Lord, for all your love.

  • @s.elakkiyaelackyasing5787
    @s.elakkiyaelackyasing5787 11 місяців тому +1

    Nice song

  • @kuttymaebisha4891
    @kuttymaebisha4891 Місяць тому +4

    Favorite song❤

  • @johneliflora7695
    @johneliflora7695 9 днів тому +1

    Praise the lord nicely done 🎉🎉🎉🎉

  • @LeoKingsly-ej9dq
    @LeoKingsly-ej9dq 9 місяців тому +6

    போதகர் ஜான் கிஷ் உங்கள் சங்கீத ஊழியம் மென்மேலும் வளர நான் இறைவனை பிராத்திக்கிறேன். அருமையான வரிகள், அருமையான பாடல். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @JayaKumar-vu5ce
    @JayaKumar-vu5ce 3 місяці тому +6

    அருமையான பாடல் அருமையான இசை எல்லாத்துக்கும் மேல நல்ல லொகேசன் எந்த நாடு பசுமையான மலைப்பிரதேசம் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @Femina98
    @Femina98 Рік тому +12

    Music, shooting spot, climate, voice of the vocalists….Amazing Orchestra and mind blowing testimony of Mom…. Couldn’t stop me from listening to this song… I rarely listen to Tamil songs…. But this song stole my ❤ very much…. God bless you Team…. I am not sure how much you prayed for this recording, shooting etc., everything came out very well….No doubt, it’s gonna reach Many million views

  • @davidprabakaran2803
    @davidprabakaran2803 Рік тому +4

    No word to say ....
    Awesome praislin voice improving day by day ...
    God bless u sis.

  • @goodfriendjesus9652
    @goodfriendjesus9652 4 місяці тому +8

    அன்பு மகளுக்கு கிறிஸ்து இயேசுவின் அன்பு ஊழியனின் வாழ்த்துக்கள் இனிய குரல் சுவிசேஷத்திற்கு என்று அர்ப்பணிப்பில் பல உள்ளங்களின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் நிறைவாவதால் அந்த அத்தனை ஆத்துமாக்களின் ஆவல் ஆசிகள் உங்ஙளுக்கு தேவனால் உண்டாவதாக ஆமென்

  • @jefersonselvakumar6169
    @jefersonselvakumar6169 16 днів тому +1

    Wow, what a lovely and comfortable song ❤ wishing many more to come 🎉

  • @johnmoses6519
    @johnmoses6519 4 місяці тому +3

    Amen 🙏....such a meaningful lyrics....praise be to god....lovely singing and music by the whole team....all glory and honor to God....

  • @vijayakumari2394
    @vijayakumari2394 Місяць тому +2

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @ashadevi5139
    @ashadevi5139 2 місяці тому +6

    A heart toching song on God'sgrce upon His suffering children. Sis. Praiselin has sung so well with brokeness of heart and reverence to God Almighty. God bless this song to touch many and for the entire team. Amen.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍

  • @PanneerSelvamJoshua-yj2jn
    @PanneerSelvamJoshua-yj2jn 4 дні тому +1

    😊😊😊😊😊😊😊supper 👌👌👌

  • @04220118
    @04220118 Рік тому +5

    Yes prais the Lord my dauther halleyah Amen halleyah

  • @angelamercilin8034
    @angelamercilin8034 2 місяці тому +2

    Suber song❤❤❤❤❤

  • @EstherHadassah
    @EstherHadassah Рік тому +24

    SONG LYRICS🌱
    எத்தனை எத்தனை இன்னல்கள்
    என்னைத் தாக்கின
    அத்தனை அத்தனை கிருபைகள்
    என்னைத் தாங்கின
    எத்தனை எத்தனை இன்னல்கள்
    என்னைச் சூழ்ந்தன
    அத்தனை அத்தனை கிருபைகள்
    என்னைச் சுமந்தன
    இமைக்குள் கண்கள் போல்
    என்னைக் காத்திட்ட தேவன்
    சிற்பிக்குள் முத்து போல்
    என்னைக் காத்திட்ட தேவன்
    இமைக்குள் கண்கள் போல்
    என்னைக் காத்த நல்தேவன்
    சிற்பிக்குள் முத்து போல்
    என்னைக் காத்த நல்தேவன்
    எத்தனை எத்தனை இன்னல்கள்
    என்னைத் தாக்கின
    அத்தனை அத்தனை கிருபைகள்
    என்னைத் தாங்கின
    வியாதி என்னும் இன்னல் வந்து
    என்னைத் தாக்கிற்று
    சோர்வு என்னும் இன்னல் வந்து
    என்னைத் தாக்கிற்று
    சிறகின் மறைவில்
    என்னைக் காத்திட்ட தேவன்
    கருவில் சிசு போல்
    என்னைக் காத்திட்ட தேவன்
    சிறகின் மறைவில்
    என்னைக் காத்த நல்தேவன்
    கருவில் சிசு போல்
    என்னைக் காத்த நல்தேவன்
    எத்தனை எத்தனை இன்னல்கள்
    என்னைத் தாக்கின
    அத்தனை அத்தனை கிருபைகள்
    என்னைத் தாங்கின
    எத்தனை எத்தனை இன்னல்கள்
    என்னைச் சூழ்ந்தன
    அத்தனை அத்தனை கிருபைகள்
    என்னைச் சுமந்தன
    தோல்வி என்னும் இன்னல் வந்து
    என்னைத் தாக்கிற்று
    பாவம் என்னும் இன்னல் வந்து
    என்னைத் தாக்கிற்று
    சிலுவை நிழலில்
    என்னைக் காத்திட்ட தேவன்
    தமக்குள் என்னையும்
    வைத்துக் காத்திட்ட தேவன்
    சிலுவை நிழலில்
    என்னைக் காத்த நல்தேவன்
    தமக்குள் என்னையும்
    வைத்துக் காத்த நல்தேவன்
    எத்தனை எத்தனை இன்னல்கள்
    என்னைத் தாக்கின
    அத்தனை அத்தனை கிருபைகள்
    என்னைத் தாங்கின
    எத்தனை எத்தனை இன்னல்கள்
    என்னைச் சூழ்ந்தன
    அத்தனை அத்தனை நன்மைகள்
    என்னைச் சேர்ந்தன
    இமைக்குள் கண்கள் போல்
    காத்திட்ட தேவன்...
    சிற்பிக்குள் முத்து போல்
    காத்திட்ட தேவன்...
    சிறகின் மறைவில்
    காத்த நல்தேவன்...
    கருவில் சிசு போல்
    காத்த நல்தேவன்!!!
    What a Meaningful Song✨💜
    Congratulations to the whole crew🎉
    May God Bless You and Your Ministry to Many More✝️

  • @santhoshjecy3374
    @santhoshjecy3374 7 днів тому +1

    ❤ Jesus live you

  • @Christ_John_Paul
    @Christ_John_Paul Рік тому +4

    Amen❤

  • @Paramasivam-ip7zv
    @Paramasivam-ip7zv 2 місяці тому +1

    Very nice

  • @jelyml7846
    @jelyml7846 Рік тому +7

    Praislin thangachi super குரல் glory to jesus

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 Рік тому +5

    Meaningful songs
    God name will be glorified amen

  • @Minuaarvee
    @Minuaarvee 2 місяці тому +3

    Out of 1 million I heard it 1000 times . This song is life of many people .

  • @arulmozhisambandan9916
    @arulmozhisambandan9916 Місяць тому +2

    Very Consoling lyrics and loely, sweet voice, sister. Jesus, bless the entire team. Thank you, Jesus

  • @ChristinaPaul-vp4ed
    @ChristinaPaul-vp4ed Рік тому +5

    Super.... glory to god....god bless you all

  • @alvinisrael4588
    @alvinisrael4588 Рік тому +3

    Amen.... May God bless all.....
    Awesome screenplay ethanai ethanai inalgal.....
    (Athanaiii athanai kirubaigal)

  • @amudhaprayforthiruvallur7606
    @amudhaprayforthiruvallur7606 11 місяців тому +3

    Glory to the lord
    Ur voice (both) sweet
    Ur dressing style is nice u r the inspiration for Adventists

  • @paulraj5145
    @paulraj5145 Рік тому +10

    பாடலும் இராகமும் அருமை. May our Lord Jesus Christ bless you all.

  • @VinodKumar-mj5nm
    @VinodKumar-mj5nm 3 місяці тому +1

    Superb Cinematography 👏👏👏👏 till the last frame 👏

  • @godsonjoseph2972
    @godsonjoseph2972 Рік тому +5

    Meaniful words ... Thank god for .... john kish ana

  • @rajaramsanthanam8558
    @rajaramsanthanam8558 Рік тому +2

    A motherly song

  • @Gracekuj
    @Gracekuj Рік тому +22

    Praiseline சகோதரிக்கு நல்ல
    எதிர்காலம் நிச்சயம் உண்டு
    God Bless You sister.

    • @Gurugamez
      @Gurugamez Рік тому

      ua-cam.com/video/rWj_J3Ky61k/v-deo.htmlsi=5QEdz4JZzdmBwaLW
      😂😂😂😂

  • @Rebeccayobu
    @Rebeccayobu 11 місяців тому +1

    I love my song sis

  • @raghavendravmadhu.v4454
    @raghavendravmadhu.v4454 Рік тому +7

    PRAISE THE LORD JESUS
    AMEN 🙏🏻

  • @anbuarasan7620
    @anbuarasan7620 Місяць тому +1

    சூப்பர் song

  • @t.selvamathan
    @t.selvamathan 8 місяців тому +7

    எத்தனை எத்தனை இன்னல்கள் என்னை தாக்கின
    அத்தனை அத்தனை கிருபைகள் என்னை தாங்கின
    எத்தனை எத்தனை இன்னல்கள் என்னை சூழ்ந்தன
    அத்தனை அத்தனை கிருபைகள் என்னை சுமந்தன
    இமைக்குள் கண்கள் போல் என்னை காத்திட்ட தேவன்
    சிப்பிக்குள் முத்து போல் என்னை காத்திட்ட தேவன்
    இமைக்குள் கண்கள் போல் என்னை காத்த நல் தேவன்
    சிப்பிக்குள் முத்து போல் என்னை காத்த நல் தேவன்
    வியாதி என்னும் இன்னல் வந்து என்னை தாக்கிற்று
    சோர்வு என்னும் இன்னல் வந்து என்னை தாக்கிற்று
    சிறகின் மறைவில் என்னைக் காத்திட்ட தேவன்
    கருவில் சிசுபோல் என்னை காத்திட்ட தேவன்
    சிறகின் மறைவில் என்னை காத்த நல் தேவன்
    கருவின் சிசு போல் என்னை காத்த நல் தேவன்
    தோல்வி என்னும் இன்னல் வந்து என்னை தாக்கிற்று
    பாவம் என்னும் இன்னல் வந்து என்னை தாக்கிற்று
    சிலுவை நிழலில் என்னை காத்திட்ட தேவன்
    தமக்குள் எனையும் வைத்து காத்திட்ட தேவன்
    சிலுவை நிழலில் என்னை காத்த நல் தேவன்
    தமக்குள் எனையும் வைத்து காத்த நல் தேவன்
    இமைக்குள் கண்கள் போல் காத்திட்ட தேவன்
    சிப்பிக்குள் முத்து போல் காத்திட்ட தேவன்
    சிறகின் மறைவில் காத்த நல் தேவன்
    கருவின் சிசு போல் காத்த நல் தேவன்.
    ஆமென்.

  • @StellamercyBovas
    @StellamercyBovas 2 місяці тому +1

    Oh my God beautiful song

  • @arulraniswarnalatha3278
    @arulraniswarnalatha3278 Рік тому +10

    Melidious and soulful song.. Praise God

  • @manickam1976
    @manickam1976 9 місяців тому +3

    அருமையான பாடல் வரிகள்.

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot Рік тому +3

    KRATHARKE MAHIMAI UNDAVADHAGA AMEN ❤️✝️🙏🏼

  • @daniely4881
    @daniely4881 Рік тому +4

    Wow......😮😮😮................. amazing 🎉

  • @precilitybai3618
    @precilitybai3618 3 місяці тому +2

    Excellent heart melting meaningful song.

  • @antonysagayaraj717
    @antonysagayaraj717 Рік тому +5

    அருமையான பாடல்கள் ஐயா மற்றும் போதகர் மற்றும் சகோதரி மற்றும் இசை குழுவினார் யாவருக்கும் இயேசுவின் திருப்பெயரால் வாழ்த்துக்கள்....
    இதே போல் பல பாடல்களை தேவனுடைய மகிமைக்காய் தாருங்கள்....

  • @jacobjeyapaul6466
    @jacobjeyapaul6466 10 місяців тому +2

    Deiveekae facts filled song with nicely sung.

  • @justinjecy
    @justinjecy Рік тому +26

    மிக மிக அருமையான பாடல்,மெய் மறக்க செய்து தேவ அன்பை உணரச் செய்த வார்த்தைகள், Thankyou HOLYSPIRIT

  • @edwinharris381
    @edwinharris381 Рік тому +4

    Wow💐💐👌👌👍
    Very Lovely Music *Manuel and David Anna*👍👍👌👌🎉🎉😂

  • @globalgeowatertechnologies3939
    @globalgeowatertechnologies3939 4 місяці тому +4

    அருமையான பாடல்,அழகாக பாடியுள்ளார்கள்,இசை மறுபடியும் மறுபடியும் கேட்க வைக்கிறது ,சகோதரியின் குரல் கடவுளின் அருட்கொடை ,இன்னும் திரளான பாடல் பாட ஆண்டவர் அருள்புரிவாராக..God bless you all.

  • @moseskepha381
    @moseskepha381 2 місяці тому +2

    PRAISE THE LORD ❤🎉

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 Рік тому +4

    Yethanai unmai 😭😭🙏🏻🙏🏻🙏🏻varthaikale✝️dhevane kathittar 🛐 amen god blessd 🙇🏻‍♂️🙋🏻‍♂️

  • @manickam1976
    @manickam1976 10 місяців тому +8

    சிலுவை, நிழலில் என்னை காத்த நல் தேவன்

  • @rebeccachristeeda9718
    @rebeccachristeeda9718 6 місяців тому +6

    This song has a very special place in my heart. I listen to the song almost everyday ♥️✨
    Please upload this song in Spotify. Would love to hear to this masterpiece without ad interruption🙏 God bless your works ✨

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 Рік тому +3

    Wonderful composition ..... Shorts uploaded needed...

  • @charlesgabriel2898
    @charlesgabriel2898 Місяць тому +2

    Wonderful and powerful testimony, may Yahweh use you & bless you abundantly

  • @shinepaintworld1384
    @shinepaintworld1384 Рік тому +3

    GOOD SONG VERY NICE.JESUS HELP TO ALL

  • @r.aprabhakarofficial3466
    @r.aprabhakarofficial3466 Рік тому +4

    Amen.......❤
    Yenra varathaiye thevira yenna solla theriyala thevane

  • @jeyapriyas4107
    @jeyapriyas4107 Рік тому +3

    Pr. John Kish Nice song. Amen.

  • @IssacHaisan-xc7ie
    @IssacHaisan-xc7ie Рік тому +5

    God is g🎉🎉🎉🎉🎉

  • @gnanampeter5458
    @gnanampeter5458 Місяць тому +2

    Really very super. God bless all❤

  • @ronymonsworld07
    @ronymonsworld07 Рік тому +6

    Love ❤ from kerala, nice song by Dhass sir and Praiseline

  • @graceofgod6812
    @graceofgod6812 3 місяці тому +1

    Superb praise God for His immense grace 🙏

  • @Joyfull_channel
    @Joyfull_channel Рік тому +5

    ❤AMEN❤AMEN❤JESUS BLESSED ............Aavar kirubai periyathu..... Avar Seluvai neezhil namai padhukakum❤

  • @vijayakumari2394
    @vijayakumari2394 Місяць тому +2

    இந்தப்பாடலை கேட்கும்போது எனக்குள் ஒரு சோகம் இருக்கிறது இதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலவே இருக்கிறது

  • @asridhar545
    @asridhar545 11 місяців тому +3

    Wonderfull song and lyrics are very nice

  • @anitham9717
    @anitham9717 7 місяців тому +4

    Very touching❤

  • @vaanaththinvaasaljesus
    @vaanaththinvaasaljesus Рік тому +8

    Jesus Christ bless you abundantly

  • @hepsibaedward9954
    @hepsibaedward9954 Рік тому +10

    Awesome song ... glory to god❤

  • @silvanussilvy4230
    @silvanussilvy4230 10 місяців тому +4

    Wow, what a song.. Bless you, John.. May God continue to draw souls towards his love through your lyrics..

  • @SelvaKumar-be3ob
    @SelvaKumar-be3ob Рік тому +3

    Vera Level

  • @hepzi.c
    @hepzi.c День тому +1

    Omg the voice❤