If you are blessed by the song, would you please share a few words in a comments? And share the link to others. For more details Pas Asborn sam +919629407687🇮🇳
Praise the Lord Asborn Nan Vazhvadhu song is really very very much amazing and wonderful filled with Lord's love and Holy Spirit presence, I'm personally blessed and touched. Daily I hear the song and and son in law also said when we discussed. And daughter said the song is varalevela irruku. All glory to God the almighty. Amen kids sing Wow God bless you dear.
3 குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. ஆபகூக் 2:3....Amen உங்களுக்காக நாங்கள் ஜெபித்து கொள்கிறோம் கர்த்தர் அற்புதம் செய்வார்... ஆமென்
நான் வாழ்வது உனக்காக காத்திருக்கிறேன் ❤ ஊழியம் செய்வதற்காக என்ன பயன்படுத்துங்க ஆண்டவரே உம் கைப்பிடி ஊழியம் செய்வதற்காக அவன் பயன்படுத்துங்க ஆண்டவரே உன் கிருபை என்னோடு கூட இருக்கிற ஆண்டவரே r
நான் வாழ்வது உமக்காக உமது ஊழியம் செய்வதற்காக உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட ஆசையுடன் தினம் ஓடுகிறேன் உடைந்து போன எந்தன் கூடாரத்தையே உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர் பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீர் தொலைந்து போன என்னை தேடி வந்தீரே உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே ஆகாதவன் என்று தள்ளின என்னை மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீரே
Very nice song. நான் இன்னைக்கு தான் first ஆ இந்த song கேட்டேன். இன்னைக்கு 7Oclock ல இருந்து 12 க்கு உள்ள 23 time கேட்டுட்டேன். அருமையான வரிகள். நான் வாழ்வது உமக்காக. உமது ஊழியம் செய்வதற்காக. உங்கள் பாடல்கள் அனைத்தும் எங்கள் ஊழியத்தில் மிகவும் பிரயோஜனமாக உள்ளது. வரும் sunday ஆராதனையில் சபையில் அனைவர்க்கும் கற்று கொடுத்து தேவனுடைய நாமத்தை மகிமை படுத்த இருக்கிறோம். தேவன் தாமே உங்கள் குடும்பத்தையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக 🙏
Such a wonderful and nice song you all sang very nice & especially the little boy's expressed and voice are so cute,God bless him and your family & also your ministry. When ever I heard this song my soul will be say thanks to Jesus i don't know how many times i hearing each and every day I'll not miss to listen anyway our lord almighty Jesus will bless you abundantly
நா இப்போ 10 ம் வகுப்பு படிக்கிரேன் நா படித்து ஒரு செய்தி வாசிப்பாளர் ஆகனும்னு ஆசை அதுக்காக ஜெபிங்க எல்லோரும் அதனை தொடர்ந்து கடவுளின் ஊழியத்தையும் செய்யனும் என்னுடைய கனவு நிஜமாக ஜெபிங்க 😢😢😢😢😢😢😢
நான் வாழ்வது உமக்காக உமது ஊழியம் செய்வதற்காக உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட - 2 ஆசையுடன் தினம் ஓடுகிறேன் உடைந்து போன எந்தன் கூடாரத்தையே உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர்-2 பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீரே தொலைந்து போன என்னை தேடி வந்தீரே உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே ஆகாதவன் என்று தள்ளின என்னை மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீர்
எனக்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் கழித்து குழந்தை பிறந்தது அக்கா நீங்க கவலை படாதீங்க கர்த்தர் கண்டிப்பாக உங்களை நினைத்தருளுவார் இப்போ எனக்கு ஒரு வயது பாப்பா இருக்காங்க எத்தனை வருடங்கள் கடந்தாலும் அவரால் மட்டும் தான் அற்புதம் செய்ய முடியும் விசுவாசமாக இருங்கள் கர்த்தர் செய்து முடிப்பார் நானும் அவரை மாத்திரம் பற்றி கொண்டேன் அவர் சொன்ன வசனங்களை சொல்லி சொல்லி ஜெபிப்பேன் இப்போது சந்தோசமாக இருக்கிறோம் நீங்களும் சந்தோசமாக இருப்பீர்கள் கடவுள் உங்கள் கர்ப்பத்தை ஆசீர்வதிப்பாராக amen🙏✝️⛪️✝️
Brother உங்கள் மகன் சிலரைப் போல் camera வுக்காக நடிக்காமல் இயல்பாக உணர்ந்து பாடுவது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்படிப்பட்ட மகனை பெற்ற நீங்கள் பாக்கியசாலிகள்.
அற்புதமான ஊழிய அர்ப்பணிப்புப் பாடல், அருமையான ராகம், கருத்துள்ள வரிகள்! கர்த்தரின் நாமமே மகிமைப்படுவதாக! ஊழியர், அவர்தம் துணைவியார், இரு சிறு பிள்ளைகள் ஆகிய நால்வரிடமும் ஒப்பற்ற ஒருமனம் காணப்படுகிறது. ஆவி, ஆத்மா சரீரம் பாவனை, உடல்மொழி அனைத்திலும்! கர்த்தர் தாமே குடும்பமாக வரும் நாட்களில் வல்லமையாகப் பயன்படுத்துவாராக! Amen. அநேகருக்கு இந்தப் பாடல் ஆசீர்வாதமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
தொலைந்து போன என்னை தேடி வந்தீரே உமது ஜீவன் கொடுத்து மீட்டு கொண்டீரே 💯🥺😘amen appa love u daddy 🥺ஆகாதவன் என்று தள்ளின என்னை மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றிவிட்டீரே💯 🥺🙇 thank you yesappa 😍
So happy to be the Creative Consultant for this project. So blessed to have my team (SA Gospel Productions) work on the video production. Really enjoyed working on this song. Watch and be blessed!!!😊
Both kids are cute , Ur son is singing this song from his pure heart Jesus will bless him a lot in his future and lord bless your family Because ur the servant of real God .😊
உமக்காக யாவையும் சகித்து கொள்வேனே என் ஜீவனையும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லையே நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட ஆசையுடன் நான் ஓடுகிறேன் உண்மையிலே சூப்பர் பாடல் இந்த பாடலை கேட்டும் போது எல்லாம் புது தைரியம் வருகிறது இன்னும் இப்படி பட்ட பாடல்களை பாட கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤
இந்த பாடல் என்னை இருதயத்தை நோருக்கியது ஐயா நானும் உங்களை போல் கர்த்தருக்காக எழும்ப வேண்டும் என்று எனக்காக ஜெபித்து கொள்ளுகள் நான் என் ஜெப வாழ்க்கையில் பெலவினமாய் இருக்கின்றேன்
இந்த உலகத்தில் உள்ள .. பொன்னு. பொருள் .தங்கம்.வெள்ளி . வைரம். விடு. ஆஸ்தி.நிலம். மாளிகை. இவை அனைத்தும் காட்டிலூம்.. இந்த உலகத்தில் நிரந்தரமானது.என் இயேசுவின் அன்பு மட்டுமே. 🌴🌴🌴 ஆமென்.. 🙏🙏
இந்த பாடல் என் இதயத்தை தொட்டது பயங்கரமான மன கஷ்டத்திலிருந்து காப்பாறியது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த வேலையில் இப்பாடல் அந்நினைவிலிருந்து என்னை காப்பாற்றியது எல்லா மகிமை கர்த்தருக்கு ஆமென்
Suicidal thoughts konduvaruvathu devil 👿 plan than . Apale po sathanae nu solli antha place vitu veliya vanthudunga. Lonely ya irukathinga. you are precious 💎 for God. May God bless you abundantly
எங்களுக்கு திருமணம் ஆகி 13 வருடம் கழித்து ஆணடவர் குழந்தை பாக்கியம் தந்துள்ளார். இது 8 வது மாதம் மருத்துவர் சரியான வளர்ச்சி இல்லை என்று சொல்லி எடுத்துவிடுங்கள் சொல்கிறார். செய்வதரியாமல் நிற்கிறோம் pls pls pls pray for us. Thanks bros and sis
நீ செய்கிறகாரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னோடே இருக்கிறார் என்ற வசனத்தின் படி கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து உங்களோடே இருப்பாராக. AMEN 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
இந்த ஒவ்வொரு முறையும் கேட்கும் போது கண்கள் கலங்குகிறது 🙏👏... ஏனென்றால் நம் கர்த்தர் உங்களுக்கு இந்த பாடலை கிருபையாக கொடுத்து இருக்கிறார் 😇😇 இந்த பாடல் நிமித்தமாக கர்த்தர் அநேக ஆத்துமாக்களை தொட வேண்டும் 🙏🙏
மெய் சிலிர்க்க வைக்கும்... கர்த்தரை தேடி ஓடி அவர் இதயத்தில் நுழைந்து கொள்ள ஆசையை தரும் ஆண்டவரின் அருளை ஆசீர்வாதம் உள்ள கேட்பவர்களின் காயங்களை.. பிரச்சினைகளை.. சரி செய்யக் கூடிய அற்புதமான கர்த்தரைத் தேட வைக்கும் காவியம் 🎉🎉🎉🎉🎉🎉🎉
இன்றைய தினம் ஊழியர்கள் கூடுகையில் இந்த பாடலை சகோ.பிரபாகர், விஷ்வவாணி அவர்கள் பாடினார்கள். பாடல் வரிகள் என்னை தேற்றினது❤ கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும். சகோ.Asborn Sam அவர்களுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்.🙏
நான் வாழ்வதே உமக்காக உமது ஊழியம் செய்வதாக கேட்டுக் கொள்ள இருக்கும்போது மிக அருமையாக உள்ளது இந்த பாடல் இயேசப்பா சோஸ்திரம் ஆண்டவரே கிருப நான் கேட்ட முதல் பாடல் ஐ லவ் யூ இயேசப்பா
THANKYOU JESUS 🎉 உபத்திரவத்தின் மத்தியில் தேவனுக்காக ஊழியம் செய்யும் தேவபிள்ளைகளை நிச்சயமாக இந்த பாடல் உற்சாகப்படுத்தும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤❤🎉🎉
😮😮😢😢😮😢 ft... Vv ni ni ni ni j hu ni ni FDR ni ni ni ni hu ft xf tr dfdffff ffff😢df v n ni ni ni hu jese😛 bhi mi ni. Mj L Lpp BH by by by by by by by by by by by by ko mi ko ko use ni ni ni ni hu by Dr ko ni FDR hu ni ko Ni uri se RR bi ni ni😙😁😁👄*\0/*🎉
My name Gopal ,pls pray for my wife thevarany she pregnant 6mnth , doctor say baby heart got problems pls plz pray for my baby and wife health pls I need god did big miracles pls pray for us tq god bless you
ನಾ ಬಾಳ್ವದು ನಿನಗಾಗಿ ನಿಮ್ಮ ಸೇವೆ ಮಾಡುವುದಕ್ಕಾಗಿ/2 ನಿಮಗಾಗಿ ಎಲ್ಲವನ್ನು ಸಹಿಸಿಕೊಳ್ಳುವೆ ನನ್ ಜೀವನವೇ ಮುಖ್ಯವೆಂದು ಎಣಿಸುವುದಿಲ್ಲ/2 ನೀ ತಂದ ಸೇವೆಯನ್ನು ನೆರವೇರಿಸಲು/2 ಆಸೆಯಿಂದ ದಿನ ಓಡುವೆನು/2 ಒಡೆದು ಹೋದ ನನ್ನ ಜೀವಿತವನ್ನು ನಿನ್ನ ಕರದಿ ಎತ್ತಿ ಕಟ್ಟಿರುವೆ/2 ಹಾಳಾದದ್ದನ್ನು ಸರಿಪಡಿಸಿಬಿಟ್ಟೆ/2 ಪೈರಿನ ನೆಲವಾಗಿ ಮಾರ್ಪಡಿಸಿಬಿಟ್ಟೆ /2 ತಪ್ಪಿಹೋದ ನನ್ನ ಹುಡುಕಿ ಬಂದಿರೆ ನಿನ್ನ ಜೀವ ಕೊಟ್ಟು ರಕ್ಷಿಸಿಕೊಂಡೆ/2 ಬೇಡದವನೆಂದು ತಳ್ಳಿದ ನನ್ನ/2 ಮೂಲೆಗೆ ಮುಖ್ಯ ಕಲ್ಲಾಗಿ ಮಾರ್ಪಡಿಸಿದೆ
கால்பந்து விளையாடும் போது இடது முழங்காலில் அடிபட்டு, மிகவும் துயரத்தில் இருந்தேன் இனி ஒன்றுக்கும் நான் பயன்பட மாட்டேன் என்று நினைத்த என்னை தேவன் இப்போது மிகப் பெரிய Sports Ministry - யில் அமர்த்தி உள்ளர், தேவனுக்கு முன்பாக நான் ஒரு சாட்சியாக இருப்பேன் என்றும்.
நான் வாழ்வது உமக்காக உமது ஊழியம் செய்வதற்காக உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட - 2 ஆசையுடன் தினம் ஓடுகிறேன் 1.உடைந்து போன எந்தன் கூடாரத்தையே உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர்-2 பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீர் (நான்) 2.தொலைந்து போன என்னை தேடி வந்தீரே உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே ஆகாதவன் என்று தள்ளின என்னை மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீரே (நான்
ஐயா ஸ்தோத்திரம் ஐயா உங்களை நான் நான் சிவகங்கையில் உங்களை பார்த்து இருக்கேன் ஐயா நீங்க குடும்பமா அந்த சிவகங்கை ஜெபக் கூட்டத்திற்கு வந்தீங்க ஐயா நீங்க ஜெப கோபுரத்துக்கு நீங்க ஒரு விண்ணப்பத்துக்கு ஜெபிக்கலாம் ஐயா நானும் என்னுடைய கணவனும் பிரிந்து இருக்கிறாயா ஏதோ கோவத்துல நான் டைவர்ஸ் போட்டேன் ஐயா அந்த டைவர்ஸ் பத்திரம் எல்லாம் எதுவுமே வீட்டுக்கு வரக்கூடாது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழும் படியாக எந்த கட்டுகள் இருந்தாலும் இயேசுவின் நாமத்தினாலே விலகிப் போய் நான் ஒன்னு சேரும் படியாக நீங்க எங்களுக்காக நீங்க ஒரு ஜபம் பண்ணுவாயா எங்களுக்காக ஆண்டவர் கிட்ட கொஞ்சம் பரிந்து பேசினாயா இனியும் எங்களுக்குள்ள பிரிவினையே வராதபடி நீங்க ஆசீர்வதியுங்கள் ஐயா
கர்த்தருக்கு ஸ்தோத்ரம் பிரதர்.இந்ந பாட்டைக் கேட்டதும் என் ஊழியத்தில் கடந்து வந்த பாதையின் கண்ணீர்கள் கஷ்டங்கள் எல்லாம் நினைவு வந்தன.மீண்டும் கண்ணீரோடு உணர்ந்து நன்றி சொல்லவும்,மீண்டும் கர்த்தரை இப்பாட்டால் பாடி பாடி சபையாராக மகிமைப்படுத்துவோம்.மிக்க நன்றி.❤
Thank you so much Pr.Asborn sam 😇😇😇 அர்ப்பணிக்க வேண்டிய காலத்தில், அர்ப்பணிப்பு இல்லாத பாடல்கள் அதிகம் நிறைந்திருக்கும் நேரத்தில், ஆழமான,அர்ப்பணிப்பு நிறைந்த ஆண்டவர் விரும்பும் அர்ப்பணிப்பை அழகான வரிகளாய் கொண்டுவந்து அடுத்த தலைமுறைக்கு அர்ப்பணித்ததற்கு நன்றி 🙏🙏🙏😇😇 GOD bless you , pastor இன்னும் அநேக அர்ப்பணிப்பின் பாடல்கள் எழுதுவதற்கு Amen🙇♀️
If you are blessed by the song, would you please share a few words in a comments? And share the link to others. For more details Pas Asborn sam +919629407687🇮🇳
brother Glory be to God's holy name. This song of yours is not only a consolation but also an encouragement to serve God.
Will definitely share
Praise the Lord Asborn
Nan Vazhvadhu song is really very very much amazing and wonderful filled with Lord's love and Holy Spirit presence, I'm personally blessed and touched. Daily I hear the song and and son in law also said when we discussed. And daughter said the song is varalevela irruku. All glory to God the almighty. Amen kids sing Wow
God bless you dear.
@@maryanbumani2509 thank you somuch Aunty for your lovely words all glory to God alone
It's very amazing song the word of the song is very beautiful I Iike this song very much Amen
ஐயா எனக்கு 5 வருடங்கள் குழந்தை இல்லை இப்போ 45 நாள் தள்ளி போகுது கர்த்தர் குழந்தை பாக்கியம் கொடுக்க ஜெபம் பண்ணுங்கள்
Kandipa Jesus kuduparu sis...visuvasinga
ஆமென் க ர் த் த ருக்கு ம கி மை உண் டா வ தா க.
1👍👍👍👍
கற்பத்தின் கணி கர்த்தரால் வரும் சுதந்திரம் தேவன் உங்களுடைய கற்பத்தை ஆசீர்வதிப்பார் ஆமென் அல்லேலுயா
Let God bless your qomb with his blessings❤🎉
மூன்று வருடமாக குழந்தை இல்லாத எனக்கு கர்ப்பத்தின் கனியை தர போவதற்க்காய் கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா... 🙏
Amen
கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்
அவரை நம்பி வந்த பிள்ளைகளை ஒரு நாள் அவர் கைவிடவே மாட்டார் 🙏🙏🙏
Amen
3 குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.
ஆபகூக் 2:3....Amen
உங்களுக்காக நாங்கள் ஜெபித்து கொள்கிறோம் கர்த்தர் அற்புதம் செய்வார்... ஆமென்
கேட்க கேட்க பிடிக்குதே❤️, மனம் உருகுதே☺️💌.......
உங்களைப் போலவே நானும் அவரைப் போற்றிப் புகழ்ந்து பாட வேண்டும்
நான் வாழ்வது உனக்காக காத்திருக்கிறேன் ❤ ஊழியம் செய்வதற்காக என்ன பயன்படுத்துங்க ஆண்டவரே உம் கைப்பிடி ஊழியம் செய்வதற்காக அவன் பயன்படுத்துங்க ஆண்டவரே உன் கிருபை என்னோடு கூட இருக்கிற ஆண்டவரே r
நான் வாழ்வது உமக்காக
உமது ஊழியம் செய்வதற்காக
உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே
என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே
நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட
ஆசையுடன் தினம் ஓடுகிறேன்
உடைந்து போன எந்தன் கூடாரத்தையே
உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே
பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர்
பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீர்
தொலைந்து போன என்னை தேடி வந்தீரே
உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே
ஆகாதவன் என்று தள்ளின என்னை
மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீரே
Super song
அருமை
Ta bro😊
Very beautiful ❤️
❤
ஒன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் எனக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து எனக்கு பார்வை தருவார்
நன்றி இயேசு வே நன்றி இயேசு
அல்லேலூயா
உன் விசுவாசம் வீன் போகாது
Unga visuvasam nampikkai vin pokathu❤❤
❤
Very nice song. நான் இன்னைக்கு தான் first ஆ இந்த song கேட்டேன். இன்னைக்கு 7Oclock ல இருந்து 12 க்கு உள்ள 23 time கேட்டுட்டேன். அருமையான வரிகள். நான் வாழ்வது உமக்காக. உமது ஊழியம் செய்வதற்காக. உங்கள் பாடல்கள் அனைத்தும் எங்கள் ஊழியத்தில் மிகவும் பிரயோஜனமாக உள்ளது. வரும் sunday ஆராதனையில் சபையில் அனைவர்க்கும் கற்று கொடுத்து தேவனுடைய நாமத்தை மகிமை படுத்த இருக்கிறோம். தேவன் தாமே உங்கள் குடும்பத்தையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக 🙏
Thank you God bless you do share the link
🎉
Such a wonderful and nice song you all sang very nice & especially the little boy's expressed and voice are so cute,God bless him and your family & also your ministry. When ever I heard this song my soul will be say thanks to Jesus i don't know how many times i hearing each and every day I'll not miss to listen anyway our lord almighty Jesus will bless you abundantly
Super song😊😊😊❤❤❤❤😊
Super yes
தேவனுக்கே மகிமை. இந்த பாடலை கேட்டதும் கண்கள் கலக்கியது இதில்லுள்ள வார்த்தைகள் இருதயத்தை தொட்டு விட்டது 🙏🙏🙏
நா இப்போ 10 ம் வகுப்பு படிக்கிரேன் நா படித்து ஒரு செய்தி வாசிப்பாளர் ஆகனும்னு ஆசை அதுக்காக ஜெபிங்க எல்லோரும் அதனை தொடர்ந்து கடவுளின் ஊழியத்தையும் செய்யனும் என்னுடைய கனவு நிஜமாக ஜெபிங்க 😢😢😢😢😢😢😢
பாடசாலையில் நீங்க முதலாவது தேவனுக்காக நில்லுங்க தேவனை சொல்லுங்க, முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்க அவர் உங்களை உயர்த்துவார்
கண்டிப்பா ❤❤❤❤❤
நான் வாழ்வது உமக்காக
உமது ஊழியம் செய்வதற்காக
உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே
என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே
நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட - 2
ஆசையுடன் தினம் ஓடுகிறேன்
உடைந்து போன எந்தன் கூடாரத்தையே
உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே
பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர்-2
பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீரே
தொலைந்து போன என்னை தேடி வந்தீரே
உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே
ஆகாதவன் என்று தள்ளின என்னை
மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீர்
நான் வாழ்வது உனக்காக உமது ஊழியம் செய்வதற்காக சாங்.
Thank you brother
Can get the keyboards cords please
❤❤❤❤❤
❤❤❤❤😊😊😊😊
ஐயா எனக்கு திருமணமாகி பதினான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் குழந்தை பிறக்கவில்லை எனக்காக ஜெபம் பண்ணுங்க ஆமென் அல்லேலூயா
Katayam jebikirom arpudham nadakkum
எனக்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் கழித்து குழந்தை பிறந்தது அக்கா நீங்க கவலை படாதீங்க கர்த்தர் கண்டிப்பாக உங்களை நினைத்தருளுவார் இப்போ எனக்கு ஒரு வயது பாப்பா இருக்காங்க எத்தனை வருடங்கள் கடந்தாலும் அவரால் மட்டும் தான் அற்புதம் செய்ய முடியும் விசுவாசமாக இருங்கள் கர்த்தர் செய்து முடிப்பார் நானும் அவரை மாத்திரம் பற்றி கொண்டேன் அவர் சொன்ன வசனங்களை சொல்லி சொல்லி ஜெபிப்பேன் இப்போது சந்தோசமாக இருக்கிறோம் நீங்களும் சந்தோசமாக இருப்பீர்கள் கடவுள் உங்கள் கர்ப்பத்தை ஆசீர்வதிப்பாராக amen🙏✝️⛪️✝️
கண்டிப்பாக அற்புதம் நடக்கும்
Yesu orupothum ungalai Kai vidavea maatar....Nichayam pillaigalai ungalukku karthar koduppar.
கர்த்தர் உங்கள் வேண்டுதலுக்கு செவி கொடுத்து காரியங்களை வாய்க்க பண்ணுவார்...ஆமென்
Brother உங்கள் மகன் சிலரைப் போல் camera வுக்காக நடிக்காமல் இயல்பாக உணர்ந்து பாடுவது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்படிப்பட்ட மகனை பெற்ற நீங்கள் பாக்கியசாலிகள்.
❤❤❤
Really
அது உண்மை தான்
Kadan pirachanaikaga jebiyunga paster
ஆம்.. உள்ளபடியே மகனுடைய பாவனைகள் அருமையாய் இயல்பாய் உள்ளது.
1000 தடவை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கலாம். கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக .❤️❤️❤️
Thank you somuch do share the link
❤❤❤❤❤❤
MAg
Amen
Yeah ❤@@AsbornSam
பாழனவைகளை சீர்படுத்தி விட்டீர் பயிர்நிலமாக என்னை மாற்றிவிட்டார். என் கர்பத்தின் கனியை ஆசிர்வதித்த என் ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி அப்பா.....
என்ன அருமையான வரிகள்
இயேசப்பா இந்த பாடல் வரிகளை என்வாழ்க்கையாக மாற்றும்.என் தகப்பனே.
திரும்ப திரும்ப கேட்கத்தூண்டும் ஒரு பாடல் ❤
Amen glory to God do share the link
God bless you anna and family and ministers 💐💐💐💐💐more and more
Really for me also
Yes really crt
Amen o
நானும் மிகவும் விரும்புகிறேன் இந்த பாடல் வரிகள் போல வாழ்ந்திட நிலைப்படுத்தும் இயேசுவே
Verynicedong❤
Naanum padanum kartharukka.Amem Amen Amen Amen.arumaiyana varikal❤❤❤
இயேசப்பா ஒரு கருவை சுமக்கும் பெலனை கொடுங்கபா எனக்கு ❤
எனது பெயர் ஜீவ ஒலி எனது கணவர் பெயர் ஜான் உங்கள் ஜெபத்தில் எங்கள் பெயரை வைத்து ஜெபிக்க வேண்டுதல் செய்கிறேன்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤
இந்த பா டல் பாடும்போது எப்படி அழாமல் பாடினீர்கள். திரும்ப திரும்ப கேட்க வேண்டிய பாடல்.இதயம் உடைத்த பாடல்.god blessings
குழந்தைகள் மிகவும் அருமையாக பாடுகின்றது ஆனந்த மகிழ்ச்சி யாக உள்ளது
Yes, yours son 's voice superb goosebumps
ஐயா கோடான கோடி நன்றி ஐயா 🎉🎉🎉
என் திருமண காரியம் வாய்க்காட்டும் என்று pray panunga 🙏🙏🙏
அற்புதமான ஊழிய அர்ப்பணிப்புப் பாடல், அருமையான ராகம், கருத்துள்ள வரிகள்! கர்த்தரின் நாமமே மகிமைப்படுவதாக!
ஊழியர், அவர்தம் துணைவியார், இரு சிறு பிள்ளைகள் ஆகிய நால்வரிடமும் ஒப்பற்ற ஒருமனம் காணப்படுகிறது. ஆவி, ஆத்மா சரீரம் பாவனை, உடல்மொழி அனைத்திலும்! கர்த்தர் தாமே குடும்பமாக வரும் நாட்களில் வல்லமையாகப் பயன்படுத்துவாராக! Amen. அநேகருக்கு இந்தப் பாடல் ஆசீர்வாதமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
இயேசப்பா உங்களை நிச்சயம் ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து பெருகவே பெருக பண்ணுவார்❤
எல்லா புகழும் துதியும் கணமும் அவர் ஒருவருக்கே♥️
ஆண்டவரே நான் உங்களுக்காக ஊழியும் செய்ய எனக்கு பெலன் கொடுங்க அப்பா நான் வாழ்வது உமக்காக தான் அப்பா ஆமென்😂😂😂
எங்களுக்கு படிப்பு பணம் அழகு சொத்து சொந்தம் எதுவும் இல்லை உங்கள் பாடல் வரிகள் மட்டும் ஆறுதல்
❤
❤
முழங்கால் படியிட்டு ஜெபித்து பாருங்க நீங்க சொன்ன எல்லாமே கிடைக்கும்😊😊
சரியாக சொன்னீர்கள்
Yes❤...Pray to God ...He will give you everything 😊
தொலைந்து போன என்னை தேடி வந்தீரே உமது ஜீவன் கொடுத்து மீட்டு கொண்டீரே 💯🥺😘amen appa love u daddy 🥺ஆகாதவன் என்று தள்ளின என்னை மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றிவிட்டீரே💯 🥺🙇 thank you yesappa 😍
So happy to be the Creative Consultant for this project. So blessed to have my team (SA Gospel Productions) work on the video production. Really enjoyed working on this song. Watch and be blessed!!!😊
இந்த பாடல் கேட்க கேட்க தேவ பிரசன்னத்தை உணர செய்கிறது எனக்கு இந்த பாடல் மிகவும் மிகவும் பிடிக்கும் தேவன் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிப்பாராக ஆமென்🙏🙏🙏🙏🙏🙏
Both kids are cute ,
Ur son is singing this song from his pure heart
Jesus will bless him a lot in his future and lord bless your family
Because ur the servant of real God .😊
தம்பி தங்கை அருமைபாடுகிறார்கள் தேவன்உங்கள் ஊழியத்தை ஆசீவதிப்பாராக
உமக்காக யாவையும் சகித்து கொள்வேனே என் ஜீவனையும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லையே நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட ஆசையுடன் நான் ஓடுகிறேன்
உண்மையிலே சூப்பர் பாடல் இந்த பாடலை கேட்டும் போது எல்லாம் புது தைரியம் வருகிறது இன்னும் இப்படி பட்ட பாடல்களை பாட கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤
இந்த பாடல் என்னை இருதயத்தை நோருக்கியது ஐயா நானும் உங்களை போல் கர்த்தருக்காக எழும்ப வேண்டும் என்று எனக்காக ஜெபித்து கொள்ளுகள் நான் என் ஜெப வாழ்க்கையில் பெலவினமாய் இருக்கின்றேன்
இந்த உலகத்தில் உள்ள .. பொன்னு. பொருள் .தங்கம்.வெள்ளி . வைரம். விடு. ஆஸ்தி.நிலம். மாளிகை. இவை அனைத்தும் காட்டிலூம்.. இந்த உலகத்தில் நிரந்தரமானது.என் இயேசுவின் அன்பு மட்டுமே. 🌴🌴🌴 ஆமென்.. 🙏🙏
1000 times truth
நான் வாழ்வது உமது ஊழியம் செய்வதற்காக அப்பா 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
Ippodu agadavan endru tallina podu karate ennai teatruvar endru namugirean❤❤❤❤❤ 6:06 ❤❤❤ 6:08
இந்த பாடல் என் இதயத்தை தொட்டது பயங்கரமான மன கஷ்டத்திலிருந்து காப்பாறியது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த வேலையில் இப்பாடல் அந்நினைவிலிருந்து என்னை காப்பாற்றியது எல்லா மகிமை கர்த்தருக்கு ஆமென்
Suicidal thoughts konduvaruvathu devil 👿 plan than . Apale po sathanae nu solli antha place vitu veliya vanthudunga. Lonely ya irukathinga. you are precious 💎 for God. May God bless you abundantly
Jesus unga kooda irukaanga so don't worry about anything naanga ungalukaga prayer pandrom nechayama unga life supera maarum
Amen amen amen
💖உடைந்து போன என்னையும் தேற்றின தெய்வம் 𝗷𝗲𝘀𝘂𝘀 𝗱𝗮𝗱✝️🧎♀️💞
The song is very very beautiful and excellent to listening❤ Amen....❤
Intha patta kekkum poothu enakkave padiya mathiri irunthathu na valra nalalem yesappakku vooliyam seiyanum ❤❤❤❤❤❤
உமக்காக யாவையும் சகித்துக்கொள்வேனே 😢😢😢😢😢😢😢😢😢😢😢
எங்களுக்கு திருமணம் ஆகி 13 வருடம் கழித்து ஆணடவர் குழந்தை பாக்கியம் தந்துள்ளார். இது 8 வது மாதம் மருத்துவர் சரியான வளர்ச்சி இல்லை என்று சொல்லி எடுத்துவிடுங்கள் சொல்கிறார். செய்வதரியாமல் நிற்கிறோம் pls pls pls pray for us. Thanks bros and sis
நீ செய்கிறகாரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னோடே இருக்கிறார் என்ற வசனத்தின் படி கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து உங்களோடே இருப்பாராக. AMEN 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
உனக்காக யாவையும் சகித்துக் கொள்வேன் நான்❤❤❤❤
Super song ❤❤❤❤
உமது அன்பிற்கு ஈடாக எதுவுமில்லை❤ நன்றி இயேசப்பா❤️
இந்த ஒவ்வொரு முறையும் கேட்கும் போது கண்கள் கலங்குகிறது 🙏👏... ஏனென்றால் நம் கர்த்தர் உங்களுக்கு இந்த பாடலை கிருபையாக கொடுத்து இருக்கிறார் 😇😇 இந்த பாடல் நிமித்தமாக கர்த்தர் அநேக ஆத்துமாக்களை தொட வேண்டும் 🙏🙏
என்னை உடைத்த பாடல் very nice song
Pr.உங்க சாட்சி கேட்டேன் கர்த்தரே உங்களை உயர்த்தி இருக்கிறார்❤❤🎉🎉🎉🎉 God bless you ♥️ 🙏 ❤️
ஊழிய பாதையில் கஷ்டத்தின் மத்தியில் கவலையை மாற்றி களிப்பை தருகிற பாடல்.இந்த ஊழியத்தையும் ஊழியர்களையும் ஆசீர்வதிப்பாராக!!
😢😢😢😢😢 love you Jesus ❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢
நான் தினமும் இரவில் தூங்கும் முன்பு இந்த பாடலை கேட்ட பின்னர் தான் தூங்குவேன்.என்னை மிகவும் தொட்ட பாடல். ஆண்டவரே இவர்கள் ஊழியத்தை ஆசிர்வதியும்.
Eeee
Amen
இந்த பாடல்கள் கேட்டுக்கும் போது இன்னும் ஆண்டவருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற தாகம் ஏற்படுகின்றது
Glory to God
Amen Thank you do share the link
Brother nan marg agi 8yr aguthu 4 yr paiyan irukan enhusband avuga amma akka petchakeparu enoda samathanama irukanu pray panikuga brother 😢
என்னுடைய Ringtone இந்த பாடல், கர்த்தருக்கே மகிமை.....
உயிருள்ள தேவனை உசுரா நேசித்து எழுதிய வரிகள் .நன்றி ஐயா
❤
❤
ஆகாதவன் என்று தள்ளின என்னை மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீரே........... 💚♾️✨🥹
மெய் சிலிர்க்க வைக்கும்... கர்த்தரை தேடி ஓடி அவர் இதயத்தில் நுழைந்து கொள்ள ஆசையை தரும் ஆண்டவரின் அருளை ஆசீர்வாதம் உள்ள கேட்பவர்களின் காயங்களை.. பிரச்சினைகளை.. சரி செய்யக் கூடிய அற்புதமான கர்த்தரைத் தேட வைக்கும் காவியம் 🎉🎉🎉🎉🎉🎉🎉
கர்த்தர் உங்களுக்கு கொடுத்த அருமையான பாடலுக்காக ஸ்தோத்திரம்
Amen Jesus my husband name kaviyarasan ratchikapada venum kadan prachina maranum prayer panuga appa vitu illa vituvenum Jesus prayer panuga appa 🙏
இன்றைய தினம் ஊழியர்கள் கூடுகையில் இந்த பாடலை சகோ.பிரபாகர், விஷ்வவாணி அவர்கள் பாடினார்கள். பாடல் வரிகள் என்னை தேற்றினது❤ கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்.
சகோ.Asborn Sam அவர்களுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்.🙏
நான் வாழ்வது உமக்காக
உமது ஊழியம் செய்வதற்காக. நல்ல பாடல். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல இருக்கிறது.. தேவனின் வாக்குதத்தம் அநேகருடய வாழ்கையில் நிறைவேறும்...🙏
நான் வாழ்வதே உமக்காக உமது ஊழியம் செய்வதாக கேட்டுக் கொள்ள இருக்கும்போது மிக அருமையாக உள்ளது இந்த பாடல் இயேசப்பா சோஸ்திரம் ஆண்டவரே கிருப நான் கேட்ட முதல் பாடல் ஐ லவ் யூ இயேசப்பா
THANKYOU JESUS 🎉
உபத்திரவத்தின் மத்தியில் தேவனுக்காக ஊழியம் செய்யும் தேவபிள்ளைகளை நிச்சயமாக இந்த பாடல் உற்சாகப்படுத்தும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤❤🎉🎉
😮😮😢😢😮😢 ft... Vv ni ni ni ni j hu ni ni FDR ni ni ni ni hu ft xf tr dfdffff ffff😢df v n ni ni ni hu jese😛 bhi mi ni.
Mj
L
Lpp
BH by by by by by by by by by by by by ko mi ko ko use ni ni ni ni hu by Dr ko ni FDR hu ni ko
Ni uri se RR bi ni ni😙😁😁👄*\0/*🎉
Amen
2024❤❤❤like pannuga amen.............
இயேசப்பா உமது சித்தமானால் எனக்கு ஊழியத்தை நடத்த கிருபைதகாப்பா ஆமென்
Glory to God........✨✨✨பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்✨✨✨
My name Gopal ,pls pray for my wife thevarany she pregnant 6mnth , doctor say baby heart got problems pls plz pray for my baby and wife health pls I need god did big miracles pls pray for us tq god bless you
Sure brother.. We will pray for your wife and baby
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆழமான கருத்து உள்ள பாடல் அநேக கர்த்தருடைய ஊழியர்களுக்கு ஆறுதலான பாடல். உங்களுடைய ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
நான் ஏன் இவ்வுலகத்தில் வாழவேண்டும் என்ற கேள்விக்கு பதில் தேடும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத பதில்தான் இந்தப் பாடல் ❤❤❤
F
🔥
நான்வாழ்வதுஉமக்கா
உமதுஊழியம்செய்வதற்காக
என்ன ஒரு பாடல் இந்த பாடல் கேட்டு நான் என்னை அவருக்கா ஒப்புக்கொடுத்துவிடேன் அண்ணா. நன்றி இனி என் வாழ்க்கை அவருக்காய் அவர் சேவை செய்வதற்காய் 🥺🙌🏻🧎🏻🙏🏼
Amen
Glory Glory Glory Jesus
Good prescence glory to Jesus
மிதிக்க பட்ட என்னை உம் கரம் தொடவேண்டும் ஐய்யா ❤❤❤❤
நான் கடைசி
வரை வாழ்வது அவரின் உழித்துக்காக தான் ❤🎉😊😊 I love you jesus ♥️
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக:எபிநேசரே எபிநேசரே பாடலுக்கு பிறகு நான் அதிகமுறை கேட்டது இந்த பாடல் தான்.. ஆமென்🙏
Engalukku kulanthai ella 7 varutam engalukkaaga pray pannikkonga😢😢
Jadon👌❤️.... ஆசாரிய சந்ததி......💯😇
அருமையான பாடல் தேவனுக்கு கோடா கோடி நன்றிகள்... உங்கள் ஊழியம் மற்றும் குடும்பத்தையும் ஆயிரம் மடங்குகள் அதிகமாக ஆசிர்வதிப்பார்
ஆமென் praise the Lord ஆமென் glory to God Hallelujah தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்
ನಾ ಬಾಳ್ವದು ನಿನಗಾಗಿ
ನಿಮ್ಮ ಸೇವೆ ಮಾಡುವುದಕ್ಕಾಗಿ/2
ನಿಮಗಾಗಿ ಎಲ್ಲವನ್ನು ಸಹಿಸಿಕೊಳ್ಳುವೆ
ನನ್ ಜೀವನವೇ ಮುಖ್ಯವೆಂದು ಎಣಿಸುವುದಿಲ್ಲ/2
ನೀ ತಂದ ಸೇವೆಯನ್ನು ನೆರವೇರಿಸಲು/2
ಆಸೆಯಿಂದ ದಿನ ಓಡುವೆನು/2
ಒಡೆದು ಹೋದ ನನ್ನ ಜೀವಿತವನ್ನು
ನಿನ್ನ ಕರದಿ ಎತ್ತಿ ಕಟ್ಟಿರುವೆ/2
ಹಾಳಾದದ್ದನ್ನು ಸರಿಪಡಿಸಿಬಿಟ್ಟೆ/2
ಪೈರಿನ ನೆಲವಾಗಿ ಮಾರ್ಪಡಿಸಿಬಿಟ್ಟೆ /2
ತಪ್ಪಿಹೋದ ನನ್ನ ಹುಡುಕಿ ಬಂದಿರೆ
ನಿನ್ನ ಜೀವ ಕೊಟ್ಟು ರಕ್ಷಿಸಿಕೊಂಡೆ/2
ಬೇಡದವನೆಂದು ತಳ್ಳಿದ ನನ್ನ/2
ಮೂಲೆಗೆ ಮುಖ್ಯ ಕಲ್ಲಾಗಿ ಮಾರ್ಪಡಿಸಿದೆ
மிகவும் அருமையானபாடல்பாடலை பாடி ஒளிபரப்பு செய்திருக்கின்றஊழியக்கார் ஐயா கர்த்தரின் நாமத்திற்கு ஸ்தோஸ்த்திரம்
Praise the Lord enaku marriage aagi 4.5 years aaguthu enaku innum baby illa pls enakaga prayer pannikonga
கால்பந்து விளையாடும் போது இடது முழங்காலில் அடிபட்டு, மிகவும் துயரத்தில் இருந்தேன் இனி ஒன்றுக்கும் நான் பயன்பட மாட்டேன் என்று நினைத்த என்னை தேவன் இப்போது மிகப் பெரிய Sports Ministry - யில் அமர்த்தி உள்ளர்,
தேவனுக்கு முன்பாக நான் ஒரு சாட்சியாக இருப்பேன் என்றும்.
நான் வாழ்வது உமக்காக
உமது ஊழியம் செய்வதற்காக
உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே
என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே
நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட - 2
ஆசையுடன் தினம் ஓடுகிறேன்
1.உடைந்து போன எந்தன் கூடாரத்தையே
உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே
பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர்-2
பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீர் (நான்)
2.தொலைந்து போன என்னை தேடி வந்தீரே
உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே
ஆகாதவன் என்று தள்ளின என்னை
மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீரே (நான்
God bless yoi cute family 🥳
முதல்முறை இப்போது கேட்கிறேன், மிக அருமை, ஆண்டவருக்கே மகிமை...
Praise god🎉❤ naan vaalvadhu umakkaga.... Umadhu ooliyam seivadgarkkaga....... 🙏🙇♀️
அர்த்தமுள்ள பாடல்.அருமையாக பாடின குடும்பத்தை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.
அதிக நாட்கள் பிறகு மீண்டும் ஒரு நல்ல பாடல் 🙏
ஐயா ஸ்தோத்திரம் ஐயா உங்களை நான் நான் சிவகங்கையில் உங்களை பார்த்து இருக்கேன் ஐயா நீங்க குடும்பமா அந்த சிவகங்கை ஜெபக் கூட்டத்திற்கு வந்தீங்க ஐயா நீங்க ஜெப கோபுரத்துக்கு நீங்க ஒரு விண்ணப்பத்துக்கு ஜெபிக்கலாம் ஐயா நானும் என்னுடைய கணவனும் பிரிந்து இருக்கிறாயா ஏதோ கோவத்துல நான் டைவர்ஸ் போட்டேன் ஐயா அந்த டைவர்ஸ் பத்திரம் எல்லாம் எதுவுமே வீட்டுக்கு வரக்கூடாது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழும் படியாக எந்த கட்டுகள் இருந்தாலும் இயேசுவின் நாமத்தினாலே விலகிப் போய் நான் ஒன்னு சேரும் படியாக நீங்க எங்களுக்காக நீங்க ஒரு ஜபம் பண்ணுவாயா எங்களுக்காக ஆண்டவர் கிட்ட கொஞ்சம் பரிந்து பேசினாயா இனியும் எங்களுக்குள்ள பிரிவினையே வராதபடி நீங்க ஆசீர்வதியுங்கள் ஐயா
ஜெபிக்கிறோம் சிஸ்டர் don't worry
ஆமென் 2:18 🙏❤
கர்த்தருக்கு ஸ்தோத்ரம் பிரதர்.இந்ந பாட்டைக் கேட்டதும் என் ஊழியத்தில் கடந்து வந்த பாதையின் கண்ணீர்கள் கஷ்டங்கள் எல்லாம் நினைவு வந்தன.மீண்டும் கண்ணீரோடு உணர்ந்து நன்றி சொல்லவும்,மீண்டும் கர்த்தரை இப்பாட்டால் பாடி பாடி சபையாராக மகிமைப்படுத்துவோம்.மிக்க நன்றி.❤
நாளைக் MCU test eduka pora antha test normal varanum prayer pannikonga
Naan inaiku dhan 1st time indha song kekuren ♥️♥️.. aandavarey umaku sosthiram..♥️✨..naan oru hindu unga magala enna therndhu yeduthadhuku nandri yesappa..🥺🥺..may5 naan ezhudha pora neet exam la..nallabadiya exam ezhudhi indha year clear pannanum aandavarey..enaku udhavi seiyum 🥺😭😭😭..2yrs indha neet kaaga spend pannita ..😭indha yr epdiyachu seat vaangidanum yesappa...ennaku udhavi seiyum 🥺🥺
கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை
Thank you so much Pr.Asborn sam 😇😇😇
அர்ப்பணிக்க வேண்டிய காலத்தில், அர்ப்பணிப்பு இல்லாத பாடல்கள் அதிகம் நிறைந்திருக்கும் நேரத்தில், ஆழமான,அர்ப்பணிப்பு நிறைந்த ஆண்டவர் விரும்பும் அர்ப்பணிப்பை அழகான வரிகளாய் கொண்டுவந்து அடுத்த தலைமுறைக்கு அர்ப்பணித்ததற்கு நன்றி 🙏🙏🙏😇😇 GOD bless you , pastor இன்னும் அநேக அர்ப்பணிப்பின் பாடல்கள் எழுதுவதற்கு Amen🙇♀️
Thank you sister God bless you do share the link