UN DHUKKANAATKAL MUDINDHU POGUM | ASBORN SAM || NEWTAMILCHRISTIANSONG

Поділитися
Вставка
  • Опубліковано 22 бер 2024
  • LYRICS, TUNE AND SUNG BY PS. ASBORSAM
    FEATURING SHEEBA ASBORN, JADON JOSEPH, JAPHIA
    MUSIC PRODUCTION AND ARRANGEMENT BY JOSHUA RAGHU
    ACOUSTIC ELECTRIC BASS AND CHARAGO BY KEBA JEREMIAH
    FLUTE BY JOTHAM
    DHOLAK TABLA ND DUFF BY KIRAN
    ADDITIONAL RHYTHM BY
    LIVINGSTON
    SHEHNAI BY BALESH
    BACKING VOCALS BY ROHITH FERNANDEZ AND TEAM (FIF CHOIR)
    MIXING AND MASTERING BY RAHMATHULLA AM
    VOCAL PROCESSING BY GODWIN
    VOCALS BACKING, VOCALS, DHOLAK RECORDED AT OASIS STUDIO BY ABISHEK
    GUITARS, SHEHNAI, FLUTE RECORDED AT TAPAS STUDIO BY MANOJ
    VIDEO | JONE WELLINGTON
    SECOND CAMERA | KARTHIK & FRANKLIN
    DESIGNS BY PRINCE JOEL PV STUDIOS.
    Contact us for more information and pray support
    +91 9629407687
    Our Social Media Handles:
    Asborn : / asbornsam
    Sheeba Asborn : / sheebaasborn
    Do share the song to many as it would be a blessing to all.
    LYRICS
    பெலனான நகரம் நமக்கு உண்டு
    இரட்சிப்பை மதிலாக தந்தாரே
    உன் துக்க நாட்கள் முடிந்து போகும் (2)
    முந்தினவைகளை யோசிக்க வேண்டாம்
    பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்
    புதியக் காரியத்தை செய்திடுவாரே இப்பொழுதே அது தோன்றிடுமே
    உனக்கெதிராக எழும்பிடும் ஆயுதம்
    ஒன்றுமே இனி வாய்ப்பதில்லை
    ஒரு வழியாக வந்தவரெல்லாம்
    ஏழு வழியாக ஓடிடுவாரே

КОМЕНТАРІ • 540

  • @AsbornSam
    @AsbornSam  2 місяці тому +38

    Hello friends if you believe that your days of sorrow will be completed type amen and share the link send your prayers request or call to this number +919629407687 may God bless you
    அன்பார்ந்த நண்பர்களே இயேசுவின் நாமத்தில் உங்கள் துக்க நாட்கள் முடிந்து போகும் என்று விசுவாசித்தால் ஆமேன் என்று எழுதி அநேகருக்கு Link ஐ share பண்ணுங்க.

    • @k.mayuran8220
      @k.mayuran8220 2 місяці тому +1

      ஆமேன்
      Thank you.துக்கத்தில் இருக்கும் போது இந்த பாடல் மூலம் இயேசப்பா பலப்படுத்துகிறார்

    • @karthikaragul7898
      @karthikaragul7898 2 місяці тому +1

      Amen

    • @user-eh4ok9pd8c
      @user-eh4ok9pd8c 2 місяці тому

      Thank you jesus. Your save my life

    • @sugusvision7634
      @sugusvision7634 2 місяці тому

      Amen, Iam Suguna Migavel from Ulundhurpet. I don't have kids for the past 5 years. Lots of obstacles.
      Treatment doesn't give any benefit.
      I believe upon the lord Jesus Christ.
      Please pray for me dear team.

    • @johnrabisten8311
      @johnrabisten8311 2 місяці тому +1

      Amen,Amen en thutkanatgal mudinthu pogum today😂😂

  • @user-fn4ih5ic7f
    @user-fn4ih5ic7f 7 днів тому +1

    உனக்கு எதிராக உருவாகும் ஆயுதம் வாய்க்காதே போகும். என் வாழ்வில் நடந்த உண்மையான வார்த்தை. என் துக்க நாட்கள் முடிந்து போனது. Thank you Jesus !

  • @RaniRani-pp7rc
    @RaniRani-pp7rc 24 дні тому +4

    என்னனுடைய துக்க ❤❤❤நாட்கள் முடித்து போகும் இயேசப்பா ❤❤நீங்கள் என் கூடவே இருக்கும் வரை ❤🎉

  • @tamilarasimuthu4627
    @tamilarasimuthu4627 2 місяці тому +78

    என்னுடைய துக்க நாட்கள் முடிந்துபோம் என்று இந்த பாடல் மூலமாக ஆண்டவர் வெளிப்படுத்தினார் . துக்கத்தை சந்தோஷமாக மாற்றின தேவனுக்கு கோடான கோடி நன்றிகள். ஆண்டவருக்கே மகிமை உண்டாகட்டும்

  • @vivinstephan2997
    @vivinstephan2997 2 місяці тому +29

    கடந்த ஒரு மாதமாக என்கணவருக்கு இருதய துடிப்பு சீராக இல்லை மருத்துவமனைக்கு அழைந்தோம் ஆணாலும் ஆண்டவர் தீர்வைக்கொடுத்தார் .எங்கள் துக்க நாட்கள் முடிந்துபோயிற்று இசுவுக்கே கோடாண கோடி நன்றி ஆமென் .

    • @AsbornSam
      @AsbornSam  2 місяці тому +5

      ஆண்டவர் இயேசு கட்டாயமாக சுகம் தருவார்

    • @jenifer2160
      @jenifer2160 Місяць тому +2

      Amen Glory to JESUS 🙌

  • @kirubaivani1988
    @kirubaivani1988 2 місяці тому +19

    இந்தப் பாடல் நான் திரும்பத் திரும்ப கேட்கும்,,,, சத்திய வசனம் என்னை தேற்றியது,,,❤❤️☦️❤️❤️,,,,🙏🙏 ஆமென்,,,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    இந்தப் பாடல் திரும்பத் திரும்ப கேட்டு ஆறுதல் அடைந்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க ஆமென்,,,,,,🥰🥰🙏🙏🙏

    • @AsbornSam
      @AsbornSam  2 місяці тому +1

      Amen thank you for your comment may God bless you do share the link

  • @user-qz9lr1vm2f
    @user-qz9lr1vm2f 9 днів тому +1

    Nice song

  • @JayanthimaniJM
    @JayanthimaniJM 2 місяці тому +65

    பாடல் வரிகள் :
    பெலனான நகரம் உனக்கு உண்டு....
    இரட்சிப்பை மதிலாக தந்தாரே.....(2)
    உன் துக்க நாட்கள் முடிந்தது போகும்...... (8)
    முந்தினவைகளை யோசிக்க வேண்டாம்
    பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்..... (2)
    புதிய காரியத்தை செய்திடுவாரே
    இப்பொழுதே அது தோன்றி டுமே..... (2)
    ( உன் துக்க நாட்கள்.....)
    உனக்கெதிராக எழும்பிடும் ஆயுதம்
    ஒன்றுமே இனி வாய்ப்பதில்லை ......(2)
    ஒரு வழியாக வந்தவரெல்லாம்
    ஏழு வழியாய் ஓடிடுவாரே....(2)
    ( உன் துக்க நாட்கள்....)
    ( பெலனான நகரம்.....)

    • @tamilselvi9748
      @tamilselvi9748 2 місяці тому +1

      Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for posting the lyrics.

    • @JayanthimaniJM
      @JayanthimaniJM 2 місяці тому

      @@tamilselvi9748 praise the Lord sister

    • @RobeartJuli
      @RobeartJuli 2 місяці тому +1

      பாடல் வரிகள்
      பெலனான நகரம் உனக்கு உண்டு......
      இரட்சிப்பை மதிலாக தந்தாரே..... ( 2 )
      உன் துக்க நாட்கள் முடிந்து போகும்.... (8)
      முந்தினவைகளை யோசிக்க வேண்டாம்... (2)
      புதிய காரியத்தை செய்திடுவாரே......
      இப்பொழுதே அது தோன்றிடுமே........ (2)
      (உன் துக்க நாட்கள்)
      உனக்கெதிராக எழும்பிடும் ஆயுதம்
      ஒன்றுமே இனி வாய்ப்பதில்லை.........(2)
      (உன் துக்க நாட்கள்)
      ( பெலனான நகரம்)

    • @user-he8uj2fi3c
      @user-he8uj2fi3c 2 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @rajeswari.g8792
      @rajeswari.g8792 12 днів тому +2

      Amen true

  • @jenishajenisha4253
    @jenishajenisha4253 8 днів тому +1

    Superb song

  • @Estherkavitha4890
    @Estherkavitha4890 2 місяці тому +22

    அனைத்து பாடல்களும் சூப்பர் தேவனுக்கு மகிமை உண்டாவதாக இது போல நிறைய பாடல் எழுதி தேவனை மகிமை படுத்துங்கள்🎉🎉🎉

  • @jeyanthirajiv3060
    @jeyanthirajiv3060 2 місяці тому +5

    ஆமேன் ஆண்டவரே.... நான் இயேசுவை அறியாத குடும்பத்தில் பிறந்தவள்... எனக்கும் உங்கள் பாடல் மிகவும் ஆறுதலாக உள்ளது... என் துக்க நாட்களையும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து முடித்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் 🙏...

  • @k.mayuran8220
    @k.mayuran8220 Місяць тому +7

    எனது அத்தையின் தங்கைச்சியின் மகளுக்கு பிசாசு போராட்டத்தில் உள்ளார் அவரின் விடுதலைக்காக ஜெபியுங்கள்

  • @RaniRani-pp7rc
    @RaniRani-pp7rc 20 днів тому +2

    இயேசுவே என் துக்க நாட்கள் முடிந்து போகணும் எனமகனுக்கு ஞானம் அறிவு ❤உடல்நலம் நல்ல எதிர்காலம் கொடுங்க இயேசுவே இவைஅனைத்தும் தந்ததற்கு நன்றி இயேசப்பா ❤

  • @sumanpetergsm4445
    @sumanpetergsm4445 2 місяці тому +12

    அண்ணே இந்த வருஷம் எங்க சபையின் வாக்குத்தத்தம் துக்க நாட்கள் முடிந்து போகும் கர்த்தருக்கு மகிமை

  • @user-vm8vo1df9k
    @user-vm8vo1df9k 4 дні тому +2

    Aarathippome.. aarathippome... song eppo varum sir neenga maranatha youth meeting la romba nalla pati aarathanai seithinga sir unga athilirunthu unga songs ellam like pantrom sir cute family ❤❤❤❤

  • @Jancyrani-px2iy
    @Jancyrani-px2iy 2 місяці тому +26

    உன் துக்க நாட்கள் முடிந்துபோம்.. ஏசாயா 60.20..Amen😊

  • @sujanmubisha5054
    @sujanmubisha5054 15 днів тому +1

    ஆமென் 🙏

  • @sindhusindhu352
    @sindhusindhu352 12 днів тому +1

    Amen

  • @sathiyav443
    @sathiyav443 2 місяці тому +15

    கர்த்தர் எனக்கு இந்த வருடம் கொடுத்த வாக்குத்தத்தம்.திரும்பவும் உறுதிபடுத்தி இருக்கிறார்.ஆமொன்

  • @jesaijes9948
    @jesaijes9948 2 місяці тому +6

    பெலனான நகரமும் இரட்சிப்பின் மதிலும் எனக்கு வரப்போகுது ஆகையால் என் துக்க நாட்கள் முடிந்துப்போம் ❤❤🎉❤🎉 🙏 Amen 🙏

  • @isaisago
    @isaisago 17 днів тому +1

    இப்பாடலின் வரிகளை பகிர்ந்தாள் நலமாயிருக்கும்.

    • @isaisago
      @isaisago 17 днів тому

      Thank you sir for sharing the lyrics.

  • @user-gd2fz2td6m
    @user-gd2fz2td6m 2 місяці тому +7

    என் துக்க நாட்கள் இன்றோடு முடிந்து போகட்டும் அப்பா❤Amen

  • @CalvaryKrupa-mf2hw
    @CalvaryKrupa-mf2hw 2 місяці тому +4

    Praise the LORD Brother n sister 🙏🙏🙏i am Telugu from Telangana state.. I cant understand tamil songs.. But what a GOD presence we have... Little bit understanding lyrics... Praise GOD 🙏🙏🙏🙏this song amezing... I really enjoyed it.. Daily one time listing this song..😊

    • @AsbornSam
      @AsbornSam  2 місяці тому

      Praise God thank you may God bless you

  • @umachithiraumachithira8453
    @umachithiraumachithira8453 26 днів тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-zr7fp8xb7w
    @user-zr7fp8xb7w Місяць тому +2

    இந்த பாடல் என்னோடு பேசினார் நான் விசுவாசிகிரேன்ஆமேன் ஆலேலுயா 🙏🙏😭😭😭😭😭😭

  • @SamDanielHari
    @SamDanielHari Місяць тому +1

    Super ❤

  • @k.kcoachingexpress4638
    @k.kcoachingexpress4638 2 місяці тому +10

    என் துக்க நாட்கள் முடிந்து போகும்.இயேசப்பா நன்றி

  • @SeviKodu110
    @SeviKodu110 2 місяці тому +7

    Kutty paiya and kutty paapa semma cute singing...very pleasant to hear.....❤.God bless u dears 😊

    • @AsbornSam
      @AsbornSam  2 місяці тому +2

      Amen God bless you do share the link

    • @SeviKodu110
      @SeviKodu110 2 місяці тому

      @@AsbornSam sure.🤗

  • @jayarubijayaraj4671
    @jayarubijayaraj4671 2 місяці тому +13

    பெலனான நகரம் எனக்கு உண்டு....என் துக்க நாட்கள் முடிந்து போகும்.....நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏

  • @C.VictoriyaJohncy2006
    @C.VictoriyaJohncy2006 2 місяці тому +4

    என் துக்க நாட்கள் முடிந்து போகும் 🥺 wonderful lyrics 🥰😍super song pastor👍👏🏻 God bless you and your ministry😇🙌🙏♥️

  • @RejinB-jc7qo
    @RejinB-jc7qo 2 місяці тому +1

    Amen❤

  • @jeffrinedwardpabilo1491
    @jeffrinedwardpabilo1491 2 місяці тому +4

    Amen ❤ every sorrow will turn into joy (JESUS) his promises never FAILS 💯😊❤என் துக்க நாட்கள் முடிந்து போகும் .

  • @narmathas5293
    @narmathas5293 2 місяці тому +4

    ஆமென்✝️ கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக✝️ இந்த பாடலை கேட்கும் போது இன்றையில் இருந்து என் துக்கத்தை மகிழ்ச்சியாய் மாற்றி விட்டார் என்று நான் விசுவாசிக்கிறேன் என் தேவன் இயேசப்பா உமக்கு கோடன கோடி நன்றிகள்✝️🛐🙋💫✨✨ ❤❤

    • @AsbornSam
      @AsbornSam  2 місяці тому

      Amen thank you for your comment may God bless you do share the link

  • @nimmijeni332
    @nimmijeni332 Місяць тому +1

    தேவனகிய கர்த்தாவே உமது கிருபையினால் எங்க ஆத்துமாவுக்கு வரும் துக்கங்கள் முடிய செய்யும் நீரே எங்க எல்லாருக்கும் நித்திய வெளிச்சமாக இருங்க இயேசப்பா ரொம்ப அருமையான பாடல் கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக brothers and sisters

  • @jayalakshmivigneshkumar1248
    @jayalakshmivigneshkumar1248 2 місяці тому +3

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் Thank you Jesus thank you Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @yegovahyirae3320
    @yegovahyirae3320 Місяць тому +3

    Grace bless 🎉 song

  • @kidsjoinwithyaki9700
    @kidsjoinwithyaki9700 2 місяці тому +3

    கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்துபோம்❤🎉

  • @nancyreeves3914
    @nancyreeves3914 Місяць тому +2

    Beautiful song. Presence of God is in every line of the song. Our Love to kids who sang beautifully . Hearing it again and again. Full of presence and providing Hope in Christ. Glorious 😊

  • @revati870
    @revati870 Місяць тому +1

    உன் துக்க நாட்கள் முடிந்து போகும் 🥺🥺நன்றி அப்பா 🙏புதிய காரியத்தை செய்திடுவாரே💯❤️.......பெலனான நகரம் உனக்கு உண்டு ..... இரட்சிப்பின் மதிலாக தந்தாரே 💯🙏🥺🫂நன்றி ராஜா ✨

  • @heavenlyelite135
    @heavenlyelite135 2 місяці тому +6

    I believe this song is a prophecy for me and my family and sure we will stand as a testimony for Jesus name very soon...Amen
    Thank you Anna for the wonderful song!

  • @jackulinlatha296
    @jackulinlatha296 2 місяці тому +2

    Appa pl bless their ministry ,his
    family, tqsm Appa, kids sung well🎉🎉❤

  • @Yesumaribaskaran-yf8sp
    @Yesumaribaskaran-yf8sp 2 місяці тому +7

    உங்களுடைய பாடல் அனைத்தும் அருமை ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @beaulahmercyf4359
    @beaulahmercyf4359 2 місяці тому +2

    Amen amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

    • @AsbornSam
      @AsbornSam  2 місяці тому

      Amen thank you for your comment may God bless you do share the link

    • @AsbornSam
      @AsbornSam  2 місяці тому

      Amen thank you for your comment may God bless you do share the link

  • @jesusislord.....
    @jesusislord..... 2 місяці тому +2

    ✝️✝️🎉🎉 ஆமென் அல்லேலூயா🌼 🍁❗🍁🌼🙏🙏 உன் துக்கம் முடிந்தது ❤❗❤ உன் இதயம் மகிழ்ந்திருக்கும்😊😊 ❤ இயேசு இதைச் செய்வார் ❤ நிச்சயம் செய்வார் 🔥🔥 அவர் உன்னை உருவாக்கின தேவன் .. அவர் கைவிட மாட்டார் ♨️♨️ இயேசு நல்லவர் ஆமென் 💥💥🙏🙏

  • @Estheruba__
    @Estheruba__ 2 місяці тому +4

    இந்த பாடலை கேட்கும் போது என் துக்கம் சந்தோசமாய் மாறுகிறது 💯🙏🙏

  • @JeyaChandran-sq6jg
    @JeyaChandran-sq6jg 2 місяці тому +6

    ஆசிர்வதிக்கபட்ட குடும்பம், ❤

  • @user-tj2hr4uf1w
    @user-tj2hr4uf1w 2 місяці тому +3

    Amen😊

  • @kavimani5964
    @kavimani5964 2 місяці тому +3

    Superb super song amen amen thukanatkal mudithu pokum amen nanri appa. Thank you jesus🎉🎉

  • @ChithraChithra-kp4to
    @ChithraChithra-kp4to 2 місяці тому +3

    ஆமென் ஆமென் அல்லேலூயா ❤❤❤

  • @giftlingiftlin
    @giftlingiftlin 2 місяці тому +3

    Amen amen praise the lord en thukka nadkal mudinthu ponathargaga nanti esappa Tq paster.god bless paster and family and ministry 🎉🎉

  • @PrathibaPrathiba-rj5ej
    @PrathibaPrathiba-rj5ej 2 місяці тому +3

    Belanana nagaram enaku unndu en dukka natkkal mudinthu pogum amen amen ❤❤❤

  • @vickyasha186
    @vickyasha186 2 місяці тому +2

    என் துக்க நாட்கள் முடிந்து போகும் இந்த வருஷத்தில்

  • @shanthisellathurai7925
    @shanthisellathurai7925 2 місяці тому +2

    உன் துக்கநாட்கள் முடிந்து போகும் மகிமை உமக்கேதேவனே ஆமென்

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 2 місяці тому +2

    Wow

  • @vlpcrafts4908
    @vlpcrafts4908 2 місяці тому +4

    உன் துக்க நாட்கள் முடிந்து போகும் ✝️🙏

    • @AsbornSam
      @AsbornSam  2 місяці тому

      Amen thank you for your comment may God bless you do share the link

  • @selvisakthivel5122
    @selvisakthivel5122 2 місяці тому +2

    Amen super song God bless your family and ministry ❤

  • @januhepziba2598
    @januhepziba2598 2 місяці тому +1

    ♥️♥️

  • @epsid.jebaraj7991
    @epsid.jebaraj7991 2 місяці тому +2

    I believe this promise word 💯 my problems this day finished, song very nice kutties, really I feel God presence,

  • @DhanaLakshmi-zx9ek
    @DhanaLakshmi-zx9ek 2 місяці тому +5

    Yen thokka naatkal mudindhupogum,,,,, naan visuvasikkiren,,, ❤❤❤❤ amezing song,,, praise god❤❤❤❤

  • @samuelchelliah9148
    @samuelchelliah9148 2 місяці тому +1

    Praise the lord pr Ayya, glory to Jesus christ. God bless you and your ministry.

  • @ajithjasi983
    @ajithjasi983 2 місяці тому +3

    Amen daddy jesus🙏✊💗✊🙏yes very very very very nice🎵 Anna my favorite you all songs🎵 💞💞💞💞💞💘💘💘💘💘💘💗💘💘💘💘💘💞💞💞💞💞

  • @Stalinkeys777
    @Stalinkeys777 2 місяці тому +5

    Yes Amen நம் துக்க நாட்கள் முடிந்து போகும் Wonderful Anna...❤

  • @Princess-dt4rx
    @Princess-dt4rx Місяць тому

    Amen Jesus 🌴

  • @joysonforjesus5089
    @joysonforjesus5089 2 місяці тому +2

    I love to hear the voice of the children..so nice.make the children sing a song...if possible

  • @anantha7767
    @anantha7767 2 місяці тому +1

    இயேசப்பா இந்த குட்டி குழந்தைகள பயன்படுத்துவது போல் என்னையும் நடத்தும் வாழ்த்துகள்.பாப்பா தம்பி❤❤❤❤

  • @evangelingideon7486
    @evangelingideon7486 2 місяці тому +1

    Yes Amen👍
    Excellent prophetical song... God use u mightily still... my dear n Thambi, Sheeba n kids❤

  • @user-fh7cj1qy2i
    @user-fh7cj1qy2i 2 місяці тому +1

    Amen halliluya all songs is god's presence in my life anna God bless you family

  • @chevanthichevanthi5571
    @chevanthichevanthi5571 2 місяці тому +2

    All song very nice anna 🥰🙏

  • @traffic_rider160
    @traffic_rider160 2 місяці тому +2

    Ameen yahsabappa 🙌💯

  • @arunodhinygnanamani254
    @arunodhinygnanamani254 2 місяці тому +1

    Amen 🙏 Awesome song🎵 🎶🎶🎶🎵 May God Bless your family and your ministry! All glory to God🙋‍♀️

  • @robertdevan4123
    @robertdevan4123 2 місяці тому +4

    அருமையான பாடல் பாஸ்டர் 🙏👍

  • @m.elakkiya9a576
    @m.elakkiya9a576 2 місяці тому +1

    Amen...our days of sorrow will end in JESUS name...

  • @davidrajam6645
    @davidrajam6645 2 місяці тому +2

    Glory to God ❤ Devanin Jeevanulla Vaarthaigalai Paadalai ketkum Bothu Miguntha Aaruthalai Magilchiyai ullathu Anna..... Thank god for this beautiful Song.....

  • @dolcerichard6447
    @dolcerichard6447 2 місяці тому +2

    Amen wonderful song... Congrats Asborn n team for a joyful n colorful rendition.

  • @angelrosi8523
    @angelrosi8523 2 місяці тому +1

    Praise the lord 🎉🎉🙏உங்களுடைய பாடல்கள் எல்லாம் என்னோட சூழ்நிலைக்கு எற்றபாடலாக இருக்கிறது கர்த்தர் இன்னும் உங்களுடைய குடும்பத்தை பயன்படுத்த பயன்படுத்துவாராக ஆமென் ❤❤❤🎉🎉🙌🙌🙏🙏

  • @repentjesussaysministries3337
    @repentjesussaysministries3337 2 місяці тому +6

    Amen hallelujah today's promise word thank you Jesus ❤

  • @thrishathanushkodi1453
    @thrishathanushkodi1453 2 місяці тому +1

    Lovely😌🚶🏻‍♀️💗U are blessed with most cheerful children's Iyya🧋😩🤌🏻🕊️May god bless Your Ministry nd Family🫧🫀❤️‍🔥🫡

  • @stellajeba4570
    @stellajeba4570 2 місяці тому +2

    AMen praise the Lord thankyou Jesus 💗 AMEN thank you ❤

    • @AsbornSam
      @AsbornSam  2 місяці тому

      Amen thank you for your comment may God bless you do share the link

  • @baseleyelcrafts1872
    @baseleyelcrafts1872 2 місяці тому +2

    Song kekrapo azhugaya varuthu nichayama en thuka natkalai mudiya paniduaru ❤

  • @user-yh1tb3yk4r
    @user-yh1tb3yk4r Місяць тому +1

    🙏😭 Amen 😭🙏 price the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinisaro3262
    @vinisaro3262 2 місяці тому +1

    Enga kudumbathukaga prayer pannikoga naga konjam kulapputhula irukom enga thutka naatkal mudiyatum appa😢😢😢😢

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 2 місяці тому +2

    Awesome song

  • @ranganathankothandaraman2900
    @ranganathankothandaraman2900 2 місяці тому +2

    பதிவு கள் தொடரட்டும்

  • @JeevithaStephan
    @JeevithaStephan Місяць тому +1

    ❤Amen❤
    En dhukkanatkal mudindhu pogum....🎉

  • @deborahcefkanchipuram9227
    @deborahcefkanchipuram9227 2 місяці тому +2

    Happy to see the whole family! God bless you all❤

  • @jenitha_jesus
    @jenitha_jesus 2 місяці тому +2

    Very blessed song 😌❤

  • @habsibah2557
    @habsibah2557 2 місяці тому +1

    Super super God bless you bother to family ❤️💕

  • @prabhaprabhu3576
    @prabhaprabhu3576 2 місяці тому +2

    Amen nice song lyrics are super I like this song v.much God bless you for your family 🤝👍👏👏👏👌👌👌😍🙌

  • @matildathavaprakash550
    @matildathavaprakash550 2 місяці тому +1

    Amen Hallelujah 🙏🏻 promise word wonderful song Blessed family 👏🏻

  • @Debo-bo6qg
    @Debo-bo6qg 2 місяці тому +1

    Praise the lord Anna ...intha song yaarkaaha yesappa kuduthaangalo illayo.... 💯 Percentage enakkaha thaan kuduthu irukaaru anna....
    Bcoz oru 4and half year's ah sila situation kaaranama naa padura kastam vethanai intha ulahathula yaarum ennai pola anubavippangalanu enakku doubt thaan.avlo kastam naa anubavichitti iruken anna... Oru oru naalum oru varusam pola thaan enakku poittu irukku...
    Ennoda kannerai kanda yesappa enakaaha intha song la ennoda pesi irukaanga ...thank u anna ... glory to Jesus.

  • @banupriyaa9371
    @banupriyaa9371 2 місяці тому +2

    Super song🎵🎵🎵 God bless you🙏🙏

    • @AsbornSam
      @AsbornSam  2 місяці тому

      Amen God bless you do share the link

  • @maklinmary5343
    @maklinmary5343 2 місяці тому +2

    ❤❤super song and lyrics ❤

  • @Hepsi-J
    @Hepsi-J 2 місяці тому +1

    Jadon and japhia R D BLESSED Children❤

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 2 місяці тому +2

    All praise and glory to Almighty Living God! Hallelujah!

    • @AsbornSam
      @AsbornSam  2 місяці тому

      Amen thank you for your comment may God bless you do share the link

  • @aaronvasanth
    @aaronvasanth 2 місяці тому +1

    Beautiful song as always.. Amen for the powerful word.

  • @samuvelsam1679
    @samuvelsam1679 2 місяці тому +2

    All glory to Jesus name amen God bless you your family brother

  • @Thamizharasan-dd5is
    @Thamizharasan-dd5is 2 місяці тому +1

    This song assures that by declating the words "உன் துக்க நாட்கள் முடிந்து போகும்" will put an full stop allour sorrows. ❤ Thank you Lord for being our everlasting light and so all our sorrows gets end JESUS.

  • @sydneyjesudhasan9538
    @sydneyjesudhasan9538 2 місяці тому +1

    All glory to God amen amen amen

  • @user-sh5ix8gb5d
    @user-sh5ix8gb5d 2 місяці тому +2

    குட்டிஸ் சூப்பர்

  • @BernadBernad-ft8jn
    @BernadBernad-ft8jn 15 днів тому +1

    Super song god bless you