Alaichalgalai Arindhavarae |Asborn Sam Song|tamil comforting song | New Tamil Christian Song 2024|

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2023
  • Dear Children of God, Greetings in the name of our Lord and Saviour Jesus Christ. I was meditating on Psalm 56 one fine morning. My eyes fell upon the verses 3 and 8, where the Psalmist says,
    “Whenever I am afraid, I will trust in You”, and “You number my wanderings; Put my tears into Your bottle; Are they not in Your book?” As I was reading this prayer of David, God strengthened me.
    Today, you maybe asking yourselves. “Who sees my tears? Who knows my wanderings?” Remember, there is a God who is looking after you and has accounted your tears.
    Be filled with God’s comfort as you listen to this song. Share it with those in need. God bless. Jesus knows your wanderings
    Minus one track link • Alaichalgalai Arindhav...
    Credits
    Composed, Penned - Asborn Sam (+919629407687)
    Sung - Asborn Sam, Sheeba Asborn, Jadon Joseph, Japhia
    Music arrangements - John Rohith
    Guitars - Keba Jeremiah
    Dolak - Kiran
    Backings - Arpana Sharon
    Additional rhythm - John Rohith
    Flute - Aben Jotham
    Veena - Shiva Narayanan
    Vocal process - Godwin
    Mix and master - Rupendar
    Recording at Oasis Studio by Prabhu Immanuel & Abishek Eliazer and John's bounce studio.
    Video Production - The Rebel Studios
    Video directed and Edited - Solomon Raghu
    Cinematographer - Ari
    Associate Cinematographer - Gogulageethan Mohan
    Video Coloring - Thilipkumar
    Publicity design - Toxy's Imagine
    Special Thanks to Isaac Vivian & Solomon (Ooty).
    Naan bayapadum naatkalil
    ummai Nambiduven
    En achathin naerathil ummai
    Sarndhukolven
    En alaichalgalai arindhavarae
    En kanneeraiyum kaanbavarae
    En kanneer anaithaiyum
    Thuruthiyil vaithavarae
    En kanneerai yellam kanakkil vaithavarae
    Ennai azhikka naalthorum Ninaitha
    Edhiriyin kaiyil vizhaamal kaathir
    Sathrukkal munbu pandhiyai vaithu
    Ennaiyinalae abishegam seidhir
    Enakkaga yaavaiyum seidhu muditha
    Thagappan irukka kurai ondrum illai
    Naan nambum manidhar nirandharam illai
    Neer ennodirukka bayam ondrum illai

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @AsbornSam
    @AsbornSam  7 місяців тому +345

    If you are blessed by the song, would you please share a few words in a comments? And share the link to others ,If you want to join with us to build the kingdom of God you are welcome . minus one track link ua-cam.com/video/pomHx6eBKGg/v-deo.htmlsi=Xy4PUdbqZ-4vsjPe
    Contact us -+919629407687
    asbornsam86@gmail.com

    • @divyaj7400
      @divyaj7400 7 місяців тому +6

      Brother song was so blessed,it was very much motivational song,bro can you please share karoke for this song

    • @subhahesh2638
      @subhahesh2638 6 місяців тому

      Unmayaa enaku alachalin kaalangal dhaa....indha vanaandhiran painful ah iruku....but I was literally comforted by this song......after these suffering....I remember God saying, He will use me, my husband and children....so we will do ministry as a family like your family......Ana uruvaaga Siluvai ah sumakkanum.....pray for us for our strength to face.....and May God bless your family too....I thanked God for ur children for being so blessed...

    • @reegan606
      @reegan606 6 місяців тому +4

      @@divyaj7400 yes❤️ i am

    • @akshan11
      @akshan11 6 місяців тому +1

      Amazing song and excellent singing Brother. May the good Lord bless you, your family, and the ministry abundantly!

    • @user-xb9pf1zk5l
      @user-xb9pf1zk5l 6 місяців тому +1

      👍👍👍👌👌👌💕💕💕💕❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @user-cp8kc9eb9e
    @user-cp8kc9eb9e 5 днів тому +9

    எத்தனை முறை கேட்டாலும் கேட்கத் தோன்றும் வரிகள்.... Thank you jesus👏👏👏👏👏

  • @DanielKishore
    @DanielKishore 7 місяців тому +780

    நான் பயப்படும் நாட்களில்
    உம்மை நம்பிடுவேன்
    என் அச்சத்தின் நேரத்தில்
    உம்மை சார்ந்து கொள்வேன்-2
    என் அலைச்சல்களை அறிந்தவரே
    என் கண்ணீரையும் காண்பவரே-2
    என் கண்ணீர் அனைத்தையும்
    துருத்தியில் வைத்தவரே
    என் கண்ணீரை எல்லாம்
    கணக்கில் வைத்தவரே-2-நான் பயப்படும்
    1.என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த
    எதிரியின் கையில் விழாமல் காத்தீர்-2
    சத்ருக்கள் முன்பு பந்தியை வைத்து
    எண்ணையினாலே அபிஷேகம் செய்தீர்-2
    - என் அலைச்சல்களை
    2.எனக்காக யாவையும் செயத்து முடித்த
    தகப்பன் இருக்க குறை ஒன்றும் இல்லை-2
    நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை
    நீர் என்னோடிருக்க பயம் ஒன்றும் இல்லை-2
    - என் அலைச்சல்களை

    • @antonysamyreesha9267
      @antonysamyreesha9267 7 місяців тому +22

      Amen

    • @seafriends04
      @seafriends04 7 місяців тому +12

    • @ambethe4817
      @ambethe4817 7 місяців тому +31

      என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த எதிரியின் கையில் விழாமல் காத்தீர் நன்றி அண்ணா

    • @dominicrosari3115
      @dominicrosari3115 7 місяців тому +10

      Thanks

    • @Jhona24061
      @Jhona24061 7 місяців тому +9

      😊

  • @gayusavitri621
    @gayusavitri621 25 днів тому +16

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக இந்த பாடலை கேட்க போது என்னுடைய பயப்படும் நிலமை மாறியது

  • @user-sr1lx6bz2x
    @user-sr1lx6bz2x 3 місяці тому +299

    நான் ஆபரேஷன் தியேட்டருக்கு போக இருக்கிறேன் ஆனாலும் இந்த பாடல் வரி எனக்கு பயத்தை நீக்கியது கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக

    • @okasan4416
      @okasan4416 3 місяці тому +11

      Nambikaiyodu ponga yesu unga kudave irupar amen

    • @stellaleya-vq4bv
      @stellaleya-vq4bv 3 місяці тому +4

      God bless u ❤

    • @liyariya5860
      @liyariya5860 3 місяці тому +2

      Praise the lord JESUS CHRIST

    • @gowthamichikku
      @gowthamichikku 3 місяці тому

      God bless you

    • @i.dhiliprajan408
      @i.dhiliprajan408 Місяць тому +2

      ஆண்டவர் உங்களை முழுமையாக பாதுகாத்து பூரண சுகம் தருவார் நாங்கள் எங்கள் குடும்பமாக உங்களுக்கு ஜெபிக்கிறோம்

  • @Velaranjith
    @Velaranjith 2 місяці тому +15

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் இந்தப் பாடல் முழுவதுமா என் உள்ளத்தை உடைத்தது இந்தப் பாடல் கேட்கும் என் மனதுக்கு மிகவும் தைரியமாக இருக்கிறது

  • @Nivash-154
    @Nivash-154 27 днів тому +17

    நான் ரொம்ப கண்ணீரின் பாதையில் அலைச்சலின் நேரத்தில் இந்த பாடல் வரிய கேக்கும் போது தேவன் என்னோடு பேசுவது போல உனருவன் அழுவன்

  • @jenitageorge24-wk5de
    @jenitageorge24-wk5de Місяць тому +23

    என் குழந்தைகளுக்கு இந்தப் பாடலின் அர்த்தம் தெரியவில்லை என்றாலும் தூங்கும் போது இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே தூங்குகிறார்கள்.

  • @RaniRani-pp7rc
    @RaniRani-pp7rc Місяць тому +11

    இயேசுவே இந்த பாடலை ஒவ்வொரு நாளும் கேட்கும் போது என் மனதிற்கு அமைதி கிடைக்கிறது எவ்வளவு அருமையான பாடல் வரிகள் ❤ நன்றி இயேசப்பா ❤

  • @nancydhanapal9659
    @nancydhanapal9659 3 місяці тому +95

    இந்த பாடலை கேட்கும் போதும் இயேசுவின் பாதத்தை கட்டி பிடித்து அழுக வேண்டும் போல் இருக்கிறது😢😢😢இயேசுவே நீர் எனக்கு எப்போதும் நல்லவரகவே இருக்கிகின்றீர்

  • @veenavictor7362
    @veenavictor7362 2 місяці тому +34

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் என் பயத்தை நீக்கி என்னை தேற்றியது. என்னை பலப்படுத்தியது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 25 днів тому +10

    இயேசப்பா என் மகளுடைய வாழ்க்கையை பாதுகாத்தீரே உமக்கு நன்றி

  • @estherdurgapapy5558
    @estherdurgapapy5558 4 місяці тому +187

    இந்த உலகத்துல உண்மையான அன்பு அது யேசப்பா அன்புதா... 😭

  • @anithakirubakaran7432
    @anithakirubakaran7432 4 місяці тому +105

    இந்த பாடலை கேட்கின்ற ஒவ்வொரு முறையும் கண்களில் கண்ணீர் பெருகுகிறது...I LOVE YU இயேசப்பா..

  • @saravanab4567
    @saravanab4567 4 дні тому +4

    என் எதிரிகளை என் முன் நின்று யுத்தம் பண்ணுகிறீர் ஐயா, நான் அதை கண் கூட உணர்கிறேன் அப்பா உமக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sasikalasasikala8152
    @sasikalasasikala8152 3 місяці тому +32

    கர்த்தரால் அழைக்கப்பட்ட அன்பு குடும்பத்தை அவர் வரும் நாளில் சேர்த்துக்கொள்ளலாம் ஆமேன்

  • @GayathriGayathri-hj9do
    @GayathriGayathri-hj9do 22 дні тому +7

    Appa. En kannera thurithiyill vaithirey nandri appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @booboopal98
    @booboopal98 6 місяців тому +477

    நான் பயப்படும் நாட்களில்
    உம்மை நம்பிடுவேன்
    என் அசதியின் நேரத்தில் உம்மை
    சார்ந்து கொள்வேன்
    என்ன அலட்சியங்களை அறிந்தவரே
    என் கண்ணீரையும் காண்பவரே
    என் கண்ணீர் அனைத்தையும்
    துருதியில் வைத்த வரை
    என் கண்ணீர் எல்லாம் கணக்கில் வைத்தவரே
    என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த
    எதிரியின் கையில் விழாமல் காத்தீர்
    சத்ருக்கள் முன்பு பந்தியில் வைத்து
    எண்ணெயால் அபிஷேகம் செய்தீர்
    எனக்காக யாவையும் செய்து முடித்த
    தகப்பன் இருக்க குறை ஒன்றும் இல்லை
    நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை
    நீர் என்னோடு இருக்க பயமொன்றுமில்லை

  • @justinjoe3745
    @justinjoe3745 18 днів тому +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா என் கணவர் குடி பழக்கத்தை விட்டு விலகி இருக்க உங்க நாமத்தினாலே நடக்கும் விசுவாசிக்கிறேன் ஆமென் அல்லேலூயா

  • @user-di4qo6ho1v
    @user-di4qo6ho1v 2 місяці тому +25

    நான் இன்னைக்கு பயத்துல இருக்கேன் ரொம்ப ஆனா நா கர்த்தருடைய பிள்ளை இயேசப்பா நான் பயப்படுகிற இந்த நாள்ல நீங்க என் கூட இருங்க இயேசப்பா✝️🙇🏻‍♀️🙏🏻ஆமென்.

  • @godvinmoses8054
    @godvinmoses8054 2 місяці тому +14

    நான் நம்பும் மனிதர்கள் எல்லாம் என்னை விட்டு போகலாம் ஆனால் என்னை கரம் பிடித்தவர் முற்றும் முடிய என்னை நடத்துவார்

  • @mariafelicita6573
    @mariafelicita6573 3 місяці тому +20

    நன்றி இயேசப்பா நான் பயப்படும் நாளில் உம்மையே நம்பி இருப்பேன்♥️🙏🙏🙏🙏

  • @RavinsamRavinsam-nu9uq
    @RavinsamRavinsam-nu9uq 7 місяців тому +30

    கர்த்தர் உங்களுக்கு கொடுத்த
    தாலந்துக்காய் ஆண்டவருக்கு நன்றி சொல்லுகிறேன் brother கர்த்தர் இன்னும் உங்களையும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக God jesus christ bless you all brother

  • @user-zu3lf8gs8g
    @user-zu3lf8gs8g 3 дні тому +2

    இந்த பாடல் வரிகளை கேட்கும்போது அழுக வரது ஐயா. அவர் என் அலைச்சல்களை அறிந்தவர் என் இயேசு😌☺️god bless your family iya🙏🏻👍🏻

  • @Stemaya7592
    @Stemaya7592 12 годин тому +1

    இந்த பாடலை எழுதி படிய அண்ணனும் அண்ணியும் குடும்பம் ஆசிர்வாதமாக இருக்கவேண்டும் மிகவும் அருமையான பாடல் மனதை மிகவும் நெருங்கியது பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @deepideepika7122
    @deepideepika7122 3 місяці тому +23

    நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம்🤗✝️

  • @AngelJeeva
    @AngelJeeva 28 днів тому +7

    தேவனுக்கே மகிமை உண்டாகுவதாக ..கண்ணீரோடு இந்த பாடலைக் கேட்டேன் பாஸ்டர் ...

  • @antonynetaji6220
    @antonynetaji6220 4 місяці тому +38

    மிக அருமையான பாடல் வரிகள் சகோதரர் கர்த்தர் நிச்சயமாக உயர எழும்பு பண்ணுவார்

  • @k.senthilkumark.senthilkum7469
    @k.senthilkumark.senthilkum7469 6 місяців тому +12

    பாஸ்டர் இந்த பாடலை கேட்க கேட்க என் கண்களில் கண்ணீர் குரையவில்லை

  • @christopher5819
    @christopher5819 6 місяців тому +71

    உண்மையாக இயேசப்பா இந்த பாடலை கேட்கும் போது உம்முடைய அன்பை நினைத்து கண்ணீர் தான் வருது
    ரொம்ப நன்றி இயேசப்பா ❤❤❤❤❤❤

  • @indumathis939
    @indumathis939 4 дні тому +3

    Amen jesus daddy entha world la ummai pola engalai nesiga yarume ella daddy. Ummai pola parisutha theivam ethum ella daddy nantri jesus daddy hellailluyah thanks jesus daddy hellailluyah. Amen ❤❤❤❤i love u daddy

  • @EbenezerYmd
    @EbenezerYmd 15 днів тому +4

    praisethe lord. கர்த்தர் உங்க நான்குபேரையும் அளவில்லாமல் நேசிக்கிறார்.உங்களை குறித்து ஒருநோக்கம்வைத்திருக்கிறார்.God bless our family.

  • @Matthewpaul684
    @Matthewpaul684 4 місяці тому +40

    அருமையான பாடல் நான் நம்பும் ஆண்டவர் ஒருபோதும் கைவிட மாட்டார் ❤❤❤

  • @angelrosi8523
    @angelrosi8523 7 місяців тому +40

    நான் எதிப்பார்கல என்னுடைய சூழ்நிலைக்கு ஏற்றப்பாடல் 🙏🙏✨✨😭😭😭

    • @AsbornSam
      @AsbornSam  7 місяців тому +2

      Glory to God thank you do share the link

    • @angelrosi8523
      @angelrosi8523 4 місяці тому +3

      @@AsbornSam பாஸ்டர் நானும் ஊழியம் செய்ரே பாஸ்டர் எனக்கான்டி ஜெபம் பண்ணிக்கோங்க pls

    • @jeevasanthosh3797
      @jeevasanthosh3797 2 місяці тому

      Me tooo

  • @komathivaralakshmi3569
    @komathivaralakshmi3569 3 місяці тому +9

    12th public exam ezhuthapora bayam eruku vetkapathu poithuvo kalangi eruka ennakandhi payer pannikongha ungaludhaya blessing venum😢😢😢😢😢

  • @nagarathinamm5991
    @nagarathinamm5991 3 місяці тому +22

    நான் பயப்படும் நாட்களில்
    உம்மை நம்பிடுவேன்
    என் அச்சத்தின் நேரத்தில்
    உம்மை சார்ந்து கொள்வேன்
    என் அலைச்சல்களை அறிந்தவரே
    என் கண்ணீரையும் காண்பவரே
    என் கண்ணீர் அனைத்தையும்
    துருத்தியில் வைத்தவரே
    என் கண்ணீரை எல்லாம்
    கணக்கில் வைத்தவரே
    1.என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த
    எதிரியின் கையில் விழாமல் காத்தீர்
    சத்ருக்கள் முன்பு பந்தியை வைத்து
    எண்ணையினாலே அபிஷேகம் செய்தீர்
    2.எனக்காக யாவையும் செயத்து முடித்த
    தகப்பன் இருக்க குறை ஒன்றும் இல்லை
    நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை
    நீர் என்னோடிருக்க பயம் ஒன்றும் இல்லை
    ❤❤❤

  • @Thasangel
    @Thasangel 29 днів тому +4

    Intha song ah oru naalaikku 10 murai kedkuren pastor thank you God bless you

  • @muthukkumar9540
    @muthukkumar9540 7 місяців тому +13

    அநேகர் ஆசீவதிக்கப்பட கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த நல்ல பாடல் தாலந்திற்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன்.
    சுவிசேஷகர்.முத்துக்குமார், புதுக்கோட்டை.

  • @selvilarance1999
    @selvilarance1999 3 місяці тому +14

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் சோர்ந்த வேலையில் மிகவும் எனக்கு ஆறுதலாக இருந்தது❤

  • @aruns1613
    @aruns1613 4 місяці тому +17

    அருமையான அற்புதமான உணர்வுள்ள பாடல்😢 👍 தேவனுக்கே மகிமை உண்டாவதாக❤️👍❤️

  • @lenidenicarrom5303
    @lenidenicarrom5303 2 місяці тому +4

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக!என்னுடைய இளைய மகள் c. டெனினா 14வயது உட்கட்ட பிரிவில் இந்த மார்ச் மதம் 28 முதல் 31-3-2024 வரை வாரணசில் நடைபெற உள்ள நேஷனல் கேரம் போட்டியில் வெற்றி பெற வேண்டும் .ஜெபியுங்கள். 🙏

  • @Selvamramya689
    @Selvamramya689 4 місяці тому +32

    நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை 💯🥺நீர் என்னோடு இருக்க பயம் ஒன்றும் இல்லை 🫂😌✨

  • @Riya_vlogs884
    @Riya_vlogs884 16 днів тому +5

    Amen paster enakaga prayer pannikoga😢na coimbatore la padikura paster periya clg but epo enala fees pay panna mutiyala parents situation😭 ena semester exam elutha vitala na sikkaram fees pay pannaum nalla company la place aganum prayer pannikoga 😭🥺 aiya pls

  • @rjjeseen6486
    @rjjeseen6486 6 днів тому +1

    முதல் முறை கேட்கின்றேன் ஆழமான வார்த்தைகள். நம்பிக்கையை அதிகப்படுத்துகின்றது நன்றி ஐயா.

  • @pr.rajanibt7931
    @pr.rajanibt7931 13 днів тому +3

    Nechchiya magave en kanneerai kandaver
    En jebaththai ketkeraver
    Pr. S. Rajan ibt Erode

  • @sasikalasasikala8152
    @sasikalasasikala8152 3 місяці тому +8

    உங்கள் பிள்ளைகள் குட்டி தூதர்கள் பரலோகம் அவ்வளவு சந்தோசப்படும்

  • @christanbossna1787
    @christanbossna1787 7 місяців тому +9

    கர்த்தாவே இந்த குடும்பத்தைச் ஆசிர்வதியும் அப்பா.... இந்த பாடல் தந்த இயேசப்பா உங்களுக்கு ரொம்ப நன்றி❤❤❤❤🎉

  • @gunarajasubramaniam7004
    @gunarajasubramaniam7004 4 місяці тому +8

    I went through so much of Pain , Struggles and Fear but God strengthen me with this Song. If God besides us who can against us. நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். சங். 56:3

  • @user-anitha14anthony
    @user-anitha14anthony Місяць тому +13

    இந்த பாட்டு பாடும்போது மனசு ரொம்ப நிம்மதியா இருக்கு அண்ணா நீங்க இன்னும் அநேக பாட்டு பாடா கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்❤❤❤❤❤❤❤

  • @Gracy_1
    @Gracy_1 7 місяців тому +19

    I'm 16 years old, I was full of tears until the song gets completed may god strength u and ur family..

  • @jabastinjansi8863
    @jabastinjansi8863 4 місяці тому +8

    அருமையான வரிகள் என் அலைச்சல்களை அறிந்தவர் நீதான் கண்ணீரைக் கண்டவர் நீதான் இயேசு❤❤❤❤❤❤❤

  • @chitras6078
    @chitras6078 17 днів тому +2

    Karththar ennudaiya. Ella payathukkum ennai neegalakki ratchitthar Thank you Jesus❤❤❤

  • @LavanyaV-yh4xl
    @LavanyaV-yh4xl 7 місяців тому +12

    இந்த பாடல் இருக்கும் வார்த்தைகள் அனைத்தும் மனதின் பயத்தையும் பாரத்தையும் தேவன் மற்ற வல்லமையுள்ளவர என்பதை உணர்ந்தவாத இருக்கிறது

  • @ShanmugapriyaMadhan
    @ShanmugapriyaMadhan 7 місяців тому +9

    இன்னும் அநேக பாடல்கள் பாட தேவன் தாமே கிருபை செய்யணும் 🙏இந்த பாடலை கொண்டு என்னுடைய உள்ளம் மிகவும் ஆறுதல் அடைகிறது..... 💯உங்கள் குடும்பம் மற்றும் ஊழியத்தை இன்னும் தேவன் ஆசீர்வதிப்பாராக.....

  • @TAMILR-ms2pk
    @TAMILR-ms2pk 17 годин тому +1

    இயேசுவின் அன்பை உணரச் செய்யும் பாடல்❤❤❤

  • @k.s8651
    @k.s8651 3 місяці тому +6

    ஆமென், அல்லேலூயா. ஸ்தோத்திரம். அப்பா.

  • @mrg7626
    @mrg7626 7 місяців тому +14

    நான் நம்பும் நம்பின மனிதர்கள் நிரந்தம் இல்லை
    😢✝️✝️😭நான் பயப்படும் எல்லா நேரத்திலும் உம்மை சார்ந்து கொள்வேன்🥺🥺😭✝️
    Thank you Pr 😢

    • @Nivi47
      @Nivi47 7 місяців тому +1

      True😢😢😢😢😢😢😢

    • @ethenjason5417
      @ethenjason5417 7 місяців тому +1

      Thank you Jesus ❤😊

  • @sammoses8112
    @sammoses8112 7 місяців тому +42

    உங்களது அனைத்து பாடல்களிலும் தேவனுடைய பிரசன்னத்தை உணர முடிகிறது....கர்த்தர்க்கு கணமும் மகிமையும் உண்டாவதாக❤❤❤❤

    • @AsbornSam
      @AsbornSam  7 місяців тому +3

      கர்த்தருக்கே மகிமை Do share the link

    • @thangaduraik295
      @thangaduraik295 3 місяці тому

      ❤😊🙏​@@AsbornSam

  • @booboopal98
    @booboopal98 6 місяців тому +12

    மிகவும் அருமையான பாடல் ❤️✝️🛐🙏🙏🙏 இறைவனைப் போற்றுங்கள்.... 🛐🛐🛐🛐🛐🛐

  • @Babu-bi8sf
    @Babu-bi8sf Місяць тому +3

    இயேசு அப்பா உம்முடைய வார்த்தைகள் எல்லாம் உண்மையுள்ள வகைகள் ஆமென்

  • @shobanajohnson4536
    @shobanajohnson4536 6 місяців тому +10

    இந்த பாடல்களை கேட்கும் போது மனதிற்கு இதமாக இருக்கிறது Amen 🙏🙏🙏🎉🎉👍👍👍

  • @johnpauljo7799
    @johnpauljo7799 4 місяці тому +6

    Intha line enaku roomba Pudikum Pastor
    என்ன அலட்சியங்களை அறிந்தவரே என் கண்ணீரையும் காண்பவரே என் கண்ணீர் அனைத்தையும் துருதியில் வைத்த வரை என் கண்ணீர் எல்லாம் கணக்கில் வைத்தவரே

  • @saran27012
    @saran27012 Місяць тому +2

    நான் பயந்து இருக்கும் நாட்களில் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது எனக்கு மிகவும் ஆறுதல் இருக்கிறது❤❤❤❤

  • @revslawrence1209
    @revslawrence1209 17 днів тому +2

    கர்த்தருடைய பிரசன்னத்தை உணர முடிகிறது இந்த பாடலில்.

  • @sivasankarirs9758
    @sivasankarirs9758 7 місяців тому +10

    உண்மையான ஜீவனுள்ள வார்த்தைகள் 🙏 பயப்படும் நாளில் கர்த்தர் தம் சிறகினாலே மூடியுள்ளார்😭 அவரை போல் நேசிக்க யாரும் இல்லை இவ்வுலகில் ........விட்டுக்கொடுக்காத அப்பா😭‌ என்னை அழிக்க நினைத்த எதிரியின் கையில் கொடுக்காதவர் உண்மையான காதலன் என் இயேசு😭🫂🫂 நன்றி அண்ணா அருமையான வரிகள் வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்த பாடல்

  • @azhagarsamy898
    @azhagarsamy898 7 місяців тому +13

    உங்களது பாடல் மிகவும் அருமை.எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களின் ஊழியங்களை கர்த்தர் மேன்மையாக ஆசிர்வதிக்குமாறு ஜெபிக்கிறேன்.❤❤❤

  • @rosyjohnwesley5404
    @rosyjohnwesley5404 Місяць тому +1

    No words to express... Makes my heart melt and made me cry when i hear this song first... My favourite song ever... Love you my Abba Father ❤❤❤

  • @mohanjey1998
    @mohanjey1998 6 місяців тому +6

    மிகவும் அருமையான பாடல். இந்தப் பாடலை தந்த இயேசுவுக்கு
    மகிமை உண்டாவதாக

  • @skannan5044
    @skannan5044 4 місяці тому +6

    என்னால இந்த பாட்டை பாடாமல் இருக்கவே முடியல 🙏🙏🙏🙏🙏🙏🙏 நம் கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் இன்னும் ஆசீர்வதித்து பெருகப் பண்ணுவதாக ஆமேன்

  • @user-ox5pn4bv7s
    @user-ox5pn4bv7s 2 місяці тому +4

    பிள்ளைகளின் உணர்வு பூர்வமாய் பாடும் பாடல்..
    அருமை.. ஆமென்

  • @LakshmiLakshmi-qb6fk
    @LakshmiLakshmi-qb6fk 3 місяці тому +4

    Amen,ennaku neer iruka bayam ondrum illi ❤❤❤❤❤he will see all my troubles🎉🎉🎉✝️✝️✝️🖤🖤🖤🖤🖤💘💘💘

  • @manjumanjula2686
    @manjumanjula2686 2 місяці тому +3

    என்னை அலைச்சல்களை அறிந்த தேவன் அமென்❤❤❤❤

  • @danianbu3235
    @danianbu3235 7 місяців тому +53

    கண்களில் நீர் இல்லாமல்😢 இதயம் உடைந்தோருக்கு 💔உதவும் வகையில் அமைந்த பாடல் ...💯 ஐயா

    • @AsbornSam
      @AsbornSam  7 місяців тому +6

      Glory to God thank you so much do share the link

  • @CCMKDMOFFICIAL
    @CCMKDMOFFICIAL 7 місяців тому +148

    ❤️ஐயா நான் இந்த பாடலுக்காக அநேக நாள் காத்திருந்தேன் ....🎉 நீங்கள் இந்த பாடலை எங்கள் சபையில் பாடும் போது ஆசீர்வாதமாய் இருந்தது... நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன் .....🎊🎆 Super song. Ayya I am very happy God bless you 🎁💖I am waiting from this song so happy....❤🎉

    • @Smartboyviyan
      @Smartboyviyan 7 місяців тому +3

      Praise the lord aiyya God bless you aiyya and family🙏🏻🙏🏻🙏🏻

    • @shanmugathai1246
      @shanmugathai1246 7 місяців тому +2

      Praise the lord song super words are excellent

    • @sonisview
      @sonisview 7 місяців тому +1

      Very nice song God bless.

    • @user-vm5qy7vi3o
      @user-vm5qy7vi3o 7 місяців тому +1

      Prasie the lord song 🙌 super

    • @stellavimala3992
      @stellavimala3992 6 місяців тому

      Nice song I am so happy god bless you ❤❤❤

  • @jackulinlatha296
    @jackulinlatha296 2 місяці тому +1

    அப்பா இந்த பாடலை கேட்க கேட்க உம் வல்லமை பெரிதும் , எனக்கு விசுவாசத்தையும் தருகிறது , நன்றிகள் பல யேசப்பா🙏🙏🙏

  • @KarthickNikish
    @KarthickNikish 6 місяців тому +7

    நான் பயப்படும் பொது ஆறுதல் அவரே❤ ஆமென்

  • @IshwariyaIshu-vf9ri
    @IshwariyaIshu-vf9ri 7 місяців тому +5

    Iyya romba santhoshama iruku inthan padal kekampotho nan itha nilamaiyil than iruken allachal ethirigal enmeethu poramai kollugirargal ennudaya situation eertra padal kathar kodutjurukar itha padalai kodatha kartharukum ungalukum romba nandri appa thank u appa

  • @rakeshff503
    @rakeshff503 4 місяці тому +6

    En manadhukku aarudhalana paadal🥺 nandri yesappa🥺🥲🙌 karthar ungalaum unga kudumbathaium aasirvadhipparaga🙌aamen🙏

  • @amsaveni8269
    @amsaveni8269 3 місяці тому +3

    Intha padaluku nan adimai aaki viten ❤❤.... Especially எனக்காக யாவையும் செய்து முடித்த.....lines

  • @rehobothjesus4087
    @rehobothjesus4087 2 місяці тому +2

    ஐயா நீங்கள் இன்று எங்க ஊரு வந்திங்கா ஐயா கும்மிடிபூண்டி உள்ள full gospel Church ku vandhinga unga message very nice😊👏 pastor ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kavithasarathkumar
    @kavithasarathkumar 6 місяців тому +39

    பாஸ்டர் இந்த பாடலின் ஒவ்வொரு வரியையும் நானும் என் கணவரும் கடந்து வருகிறோம் . இந்த பாடலை இயேசு அப்பா எங்களுக்காக தான் உங்க இருதயத்தில் பேசி இருக்கிறார் இயேசு அப்பாவுக்கு கோடான கோடி நன்றி . 😊 இந்த பாடலை நான் நிறைய முறை என்னுடைய whatsapp status ல வைத்து இருக்கிறேன் இந்த பாடலை நான் கேட்கும் போதேல்லாம் எனக்கு அழுகை‌ வருகிறது . god bless you💐 paster

  • @ilovemyjesus63
    @ilovemyjesus63 Місяць тому +4

    மனதை உருக்கும் பாடல் ❤❤❤ super my faurite song ❤❤❤

  • @vinothkumar3556
    @vinothkumar3556 Місяць тому +2

    ஆமென் praise the Lord ஆமென் glory to God Hallelujah

  • @ketzhijus9597
    @ketzhijus9597 3 місяці тому +2

    என் கண்ணீர் அனைத்தையும் துருத்தியில் வைத்தவர்.... ஆமென்... சரியாய் அதற்கு ஈடாய் நன்மையினால் நிரம்ப பண்ணி மகிழ்ச்சியாக்கி என்னை அழகு பார்க்கிற என் தகப்பன் என் இயேசு ஒருவரே....

  • @dhanamdhanam6593
    @dhanamdhanam6593 4 місяці тому +16

    நல்ல பொருளான மனதின் வேதனையிலிருந்து விடுதலை கொடுக்கும் பாடல் God bless you

  • @manimegalai.rmanimegalai.r3257
    @manimegalai.rmanimegalai.r3257 6 днів тому +1

    En nambikai neengathan yesappa. En kanner anaithaium arinthavare

  • @jeneferjames5468
    @jeneferjames5468 13 днів тому +2

    Really an amazing song. The lord had given me a new life after a critical surgery nearing 6 times i went to operation theatre in all that fearing circumstances i realised that god is with me. Thank you lord🙏

  • @compassinatechristministri5956
    @compassinatechristministri5956 7 місяців тому +7

    மிகவும் அற்புதமான பாடல் வரிகள் ராகம் மற்றும் அனைத்தும் மிகவும் அற்புதம்.கர்த்தருக்கே மகிமை.

  • @MartinrajaMartinraja
    @MartinrajaMartinraja 3 місяці тому +3

    நண்பா உன் பிள்ளைகள் அருமையா பாடுறாங்க... உன் பிள்ளைகள் இயேசு உங்களுக்கு கொடுத்த கிப்ட் ❤️❤️

  • @Lulumeetu
    @Lulumeetu 2 години тому

    எனக்கு வேலை யில்ல இரண்டு மாதம் வேலைக்கு காத்துயிருக்க எனக்கு பயம் வரும்போது தேவன் தான் எனக்கு அடைக்கலம்

  • @jamesraja3771
    @jamesraja3771 5 місяців тому +5

    மணம் உடைந்து போனவர்களின்
    மனதை தேற்றும் பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊

  • @mercyphilip3402
    @mercyphilip3402 3 місяці тому +4

    There is father can do anything for me. .. seeing my tears. Amen 🎉nice song

  • @saraswathi720
    @saraswathi720 29 днів тому +1

    நான் பயப்படும் நாட்களில் உம்மை நம்பிடுவேன்....என் அச்சத்தின் நேரத்தில் உம்மை சார்ந்து கொள்வேன்
    ஜீவன் தருகின்ற வரிகள். Glory to God👏🏻👏🏻

  • @Rathika-wf2er
    @Rathika-wf2er Місяць тому +2

    பாஸ்டர் எனக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது என்னோட நிலைமைக்கு சரியான பாட்டு பாஸ்டர் இந்தப் பாடலை கொடுத்த கர்த்தருக்கு நான் நன்றி செலுத்துகிறேன் பாஸ்டர்

  • @LifeofAdonai-wl1rq
    @LifeofAdonai-wl1rq 6 місяців тому +4

    konjam days ah romba bayandhunu irundha but indha song ketta podhu god pesunaru ini bayam illa avar en alatchalgai arithavar en kannirai kanbavar avar oru nalum en kannirai alatchiyamaga vida mattaru avr thuruthil vaithu bathil tharuvar really tnx bro indha songs ah koduthadhukku . god ungala innum adhikama use pannuvaru 100% glory to god

  • @thangaduraik295
    @thangaduraik295 3 місяці тому +4

    Beautiful song ❤ Amen 🙏 😊😇
    Beautiful music 🎶
    Beautiful lyrics🎵

  • @mosesantony7084
    @mosesantony7084 Місяць тому +1

    தினம் தினம் மறவாமல் கேட்க்கும் பாடல், வரிகள் மிகவும் காயம் பட்ட மனதுக்கு ஆறுதலாக உள்ளது,🙏

  • @k.s8651
    @k.s8651 3 місяці тому +3

    இந்த பாடல் எனக்கு தான். ஆண்டவரெ உமக்கு கோடி நன்றி.

  • @leninrajesh
    @leninrajesh 7 місяців тому +53

    *LYRICS (in Tamil)*
    நான் பயப்படும் நாட்களில்,
    உம்மை நம்பிடுவேன்,
    என் அச்சத்தின் நேரத்தில்,
    உம்மை சார்ந்து கொள்வேன் -(2)
    என் அலைச்சல்களை அறிந்தவரே,
    என் கண்ணீரையும், காண்பவரே -(2)
    என் கண்ணீர் அனைத்தையும்,
    துருத்தியில் வைத்தவரே,
    என் கண்ணீரை எல்லாம்,
    கணக்கில் வைத்தவரே -(2) ...(நான்)
    1) என்னை அழிக்க, நாள்தோறும் நினைத்த,
    எதிரியின் கையில், விழாமல் காத்தீர் -(2)
    சத்துருக்கள் முன்பு, பந்தியை வைத்து,
    எண்ணையினாலே, அபிஷேகம் செய்தீர் -(2) ...(என்)
    2) எனக்காக யாவையும், செய்து முடித்த,
    தகப்பன் இருக்க, குறை ஒன்றும் இல்லை -(2)
    நான் நம்பும் மனிதர், நிரந்தரம் இல்லை,
    நீர் என்னோடிருக்க, பயம் ஒன்றும் இல்லை -(2) ...(என்)

    • @chalutessa2572
      @chalutessa2572 7 місяців тому +4

      ❤❤

    • @saraswathisaraswathi4708
      @saraswathisaraswathi4708 6 місяців тому +3

      I love song

    • @spandu4605
      @spandu4605 6 місяців тому +2

      Please this lyrics send in English also

    • @leninrajesh
      @leninrajesh 6 місяців тому +3

      @@spandu4605
      Naan bayappadum naatkalil,
      Ummai nambiduvaen,
      En achathin naerathil,
      Ummai saarndhu kolven.
      En alaichalgalai, Arindhavarae,
      En kanneeraiyum, Kaanbavarae -(2)
      En kanneer anaithaiyum,
      Thuruthiyil vaithavarae,
      En kanneerai ellam,
      Kanakkil vaithavarae -(2)
      1) Ennai azhikka, Naalthorum ninaitha,
      Edhiriyin kaiyil, Vizhaamal kaatheer -(2)
      Sathrukkal munbu, Pandhiyai vaithu,
      Ennaiyinalae, Abishegam seidheer -(2) ...(En)
      2) Enakkaga yaavaiyum, Seidhu muditha,
      Thagappan irukka, Kurai ondrum illai -(2)
      Naan nambum manidhar, Nirandharam illai,
      Neer ennodirukka, Bayam ondrum illai -(2) ...(En)

    • @rigini1785
      @rigini1785 4 місяці тому +1

      😅

  • @user-of1sn7hj5w
    @user-of1sn7hj5w 2 місяці тому +3

    Enakku ippo solla yaridamum mudiyadha pirachanai indha patta kekkuam podhu ennoda pirachanaikku badhil kedachadhu pola irukku I LOVE YOU ❤❤❤❤❤❤❤❤❤ JESUS