NAAN EMMATHIRAM - நான் எம்மாத்திரம் | Benny Joshua & FT. Gracia Sweetlyn | Tamil Christian Song 2022

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @bennyjoshua
    @bennyjoshua  2 роки тому +1787

    Lyrics
    இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு
    நான் எம்மாத்திரம்
    என் வாழ்க்கை எம்மாத்திரம்
    இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு
    நான் எம்மாத்திரம்
    என் குடும்பம் எம்மாத்திரம்
    நான் கண்ட மேன்மைகள் எல்லாம்
    உம் கரத்தின் ஈவு
    நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்
    நீர் ஈந்தும் தயவு - 2
    ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை
    ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை - 2
    ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் - 2
    அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் - 2
    என் திட்டம் ஆசைகள் சிறியதென
    உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன் - 2
    தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன்
    தலைமுறை தாங்கும்(தாங்கிடும்) திட்டம் தந்தீர் - 2
    English Lyrics
    IDHUVARAI ENNAI NEER NADATHIYADHARKU
    NAAN EMMATHIRAM EN VAAZHKAI EMMATHIRAM
    IDHUVARAI ENNAI NEER SUMANDHADHARKU
    NAAN EMMATHIRAM EN KUDUMBAM EMMATHIRAM
    Chorus
    NAAN KANDA MENMAIGAL ELLAM UM KARATHIN EEVU
    NAAN PAARKUM UYARVUGAL ELLAM NEER EENDHUM THAYAVU - 2
    1. YEN ENNAI THERINDHU KONDEER THERIYAVILLAI
    YEN ENNAI UYARTHINEER PURIYAVILLAI - 2
    AADUGAL PINNE ALAINDHU THIRINDHEN
    ARIYANAI YEATRI AZHAGU PAARTHEER - 2
    2. EN THITTAM AASAIGAL SIRIYADHENA
    UM THITTAM KANDA UDAN PURINDHUKONDEN - 2
    THARKALA THEVAIKKAI UMMAI NOKKI PAARTHEN
    THALAIMURAI THAANGUM THITTAM THANDHEER
    THALAIMURAI THAANGIDUM THITTAM THANDHEER - 2

  • @passtephenstephen4398
    @passtephenstephen4398 9 місяців тому +60

    நண்பர் தாங்களின் இந்த பாடலை சுமார் ஒரு இரவு மட்டும் 50 முறை கேட்டுள்ளேன்❤

  • @Nandhini-i5q
    @Nandhini-i5q 3 дні тому +3

    Amen appa prise the lord❤❤❤❤❤❤❤❤❤

  • @Jj-yo3mo
    @Jj-yo3mo Рік тому +66

    🙏 🙏இந்தியாவில் உள்ள மிஷெனரிகளுக்கு தெய்வீக பாதுகாப்பு உண்டாக வேண்டும். இயேசுவின் நாமத்தில் 🙏

  • @alexmerlinsingh
    @alexmerlinsingh 2 місяці тому +13

    கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் . கர்த்தர் இதுவரை எங்களை நடத்தி கொண்டிருக்கிறார்.ஆமென்

  • @rgmagesh2853
    @rgmagesh2853 3 дні тому +1

    Gods grace ....❤️ Your alone worthy to worship lord 👑

  • @ezhilmanim7
    @ezhilmanim7 2 роки тому +294

    தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன்✝️💫💫💫💫 தலைமுறை தாங்கும் திட்டம் தந்தீர் ❣️💌

  • @thilakjeba4794
    @thilakjeba4794 2 роки тому +379

    கண்ணீரோடு இந்த பாடலை கேட்க செய்த தேவனுடைய அன்பிற்கு நன்றி

    • @therulers
      @therulers 2 роки тому +1

      நம்புவேன்...உம் ஒருவரையே...
      ua-cam.com/video/M0CKgHZRYJw/v-deo.html

    • @amirthamamirtham7580
      @amirthamamirtham7580 2 роки тому +1

      @@therulers vizuthukidathaennai

    • @therulers
      @therulers 2 роки тому +1

      @@amirthamamirtham7580 sorry bro...neenga enna solreenganu puriyala

    • @thilakjeba4794
      @thilakjeba4794 2 роки тому

      @@therulers ovvoru paatum Thani Theni arthangali kodukkum aana intha paatu katkumpothu God speak with me so God love

    • @hadassah4305
      @hadassah4305 2 роки тому

      Naan Emmathiram ua-cam.com/video/ocy4Yv89V0M/v-deo.html

  • @tamilchristiandraft5121
    @tamilchristiandraft5121 2 роки тому +626

    .." எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்."

  • @clintonlevilevi4024
    @clintonlevilevi4024 2 роки тому +253

    (Yen yennai therindhu kondeer theriavilla?
    Yen yennai uyarthineer puriavilla ?)
    Amazing lyrics 🥺
    People.who have been touched by this words 👇

    • @Rani-ff9wm
      @Rani-ff9wm 2 роки тому +3

      Super brother praise God 🙏 God bless you

    • @selvraj8505
      @selvraj8505 2 роки тому +2

      Karthar cheitha nanmaihalukaha sthothiram 😊

    • @pandianjoshuamari3765
      @pandianjoshuamari3765 2 роки тому +1

      Ithana varusham agium why God choosenu theriyalenna you not connect with God Properly. Pls pray

    • @joycebeulah3748
      @joycebeulah3748 Рік тому

    • @goodseedsmediaswiss5479
      @goodseedsmediaswiss5479 Місяць тому

      ua-cam.com/video/8lK6VFf7UZM/v-deo.htmlsi=zYAgr_-4N0cIsPyi

  • @nithyalevi3944
    @nithyalevi3944 2 роки тому +75

    நான் எம்மாத்திரம் 🥺🥺🥺🥺
    என் வாழ்க்கை எம்மாத்திரம் 😭😭😭😭 நீர் என்னை தெரிந்து கொள்ளவும், நான்‌ உம் பிள்ளையாக இருக்கவும் 🙏🏻🙏🏻🙏🏻
    நன்றி இயேசுவே ❤️

  • @KathrinMary-l6v
    @KathrinMary-l6v 10 місяців тому +33

    I literally cried when i hear this song....... i am really insecured about my weight and beauty......but i realized that i am beautiful in his eyes........I am really very beautiful and precious in my God's eyes.........Thank you so much.............this song spoke to me❤❤❤❤❤

  • @SuguSamT
    @SuguSamT 2 місяці тому +5

    ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன்...😊
    அரியணை ஏற்றி அழகு பார்த்தீர்...😊❤

  • @vasanthakumar5198
    @vasanthakumar5198 Місяць тому +40

    Who is watching 31 December 2024

  • @globalgeowatertechnologies3939
    @globalgeowatertechnologies3939 Рік тому +11

    உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.
    1 கொரிந்தியர் 1:28

  • @Jeni_jan
    @Jeni_jan 2 роки тому +230

    Amen!!!
    நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு!!!
    நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம் நீர் ஈந்தும் தயவு🙏🏻...

    • @selvidavid3060
      @selvidavid3060 2 роки тому +6

      இது உண்மை

    • @jhonsonnagamuthu8171
      @jhonsonnagamuthu8171 2 роки тому +4

      Amen

    • @tabletsofhumanhearts
      @tabletsofhumanhearts 2 роки тому

      ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html
      English Audio Bible Playlist link below
      ua-cam.com/play/PL2xLoYHiI0FyV78lDi1P5pJmsNEdzEs-H.html
      Do listen, share and subscribe

    • @therulers
      @therulers 2 роки тому +3

      நம்புவேன்...உம் ஒருவரையே...
      ua-cam.com/video/M0CKgHZRYJw/v-deo.html

    • @vishvamathi6476
      @vishvamathi6476 2 роки тому +2

      Full song

  • @angel.v3708
    @angel.v3708 2 роки тому +67

    நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா எனக்கும் திட்டங்கள் பெரிதல்லவா புழுதியிலிருந்து என்னை உயர்த்தி நீரே ராஜா கல்லோடு அமர்த்தினேன் ..✨✨

    • @therulers
      @therulers 2 роки тому +1

      நம்புவேன்...உம் ஒருவரையே...
      ua-cam.com/video/M0CKgHZRYJw/v-deo.html

    • @Abishek-ve6fr
      @Abishek-ve6fr 2 роки тому

      💞💞

  • @karthick9974
    @karthick9974 2 роки тому +117

    கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடித்தார் thank you JESUS 🙏🙏🙏🙏 ii

  • @josedits7070
    @josedits7070 Рік тому +10

    அவருடைய அன்பை ருசிக்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் மட்டுமே...✝️🥺✨

  • @RandomStuffzz-x
    @RandomStuffzz-x 2 роки тому +81

    'அரியணை ஏற்றி அழகப்பார்த்தீர்' felt the line through the depth of your voice...😇
    Awesome lyrics 💯

  • @Ajitoooo
    @Ajitoooo 2 роки тому +35

    அப்பா.... புரிந்துகொண்டேன் அப்பா என் திட்டம் இல்லாம் கொஞ்சநாலுக்கானது ஆனால் உம் திட்டமோ நித்தியம்..... என்னையும் பயன்படுத்துங்க அப்பா❤️❤️❤️❤️❤️

    • @tabletsofhumanhearts
      @tabletsofhumanhearts 2 роки тому

      ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html
      English Audio Bible Playlist link below
      ua-cam.com/play/PL2xLoYHiI0FyV78lDi1P5pJmsNEdzEs-H.html
      Do listen, share and subscribe

    • @therulers
      @therulers 2 роки тому

      நம்புவேன்...உம் ஒருவரையே...
      ua-cam.com/video/M0CKgHZRYJw/v-deo.html

    • @Abishek-ve6fr
      @Abishek-ve6fr 2 роки тому

      💞💞💞

  • @yosuvajoe5137
    @yosuvajoe5137 2 роки тому +46

    😲நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உன் கரத்தின் ஈவு👍 நான் பார்க்கும் உயர்வுகலெல்லம் நீர் ஈந்தும் தயவு 🔥🔥🔥🔥🔥 என்னைத் தொட்ட வார்த்தை 😌😌 glory to God 💖🙏🏽

  • @gideon977
    @gideon977 2 роки тому +53

    அருமையான பாடல் கண்ணீர் வரவழைக்கும் வார்த்தைகள் இன்னும் அனேக பாடல்களை எழுத உங்களை வாழ்த்துகிறேன்

    • @therulers
      @therulers 2 роки тому

      நம்புவேன்...உம் ஒருவரையே...
      ua-cam.com/video/M0CKgHZRYJw/v-deo.html

  • @HasJasvlogger
    @HasJasvlogger 21 день тому +1

    Praise the Lord when you and me meet you aff to sing all the songs for me

  • @winsonwinson8434
    @winsonwinson8434 9 місяців тому +25

    Thankyou god successfuly completely my 12th std with good marks 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @pavithram1978
    @pavithram1978 2 роки тому +17

    ஏன் என்னை தெரிந்து கொண்டீர் இயேசு அப்பா ஏன் என்னை உயர்த்திக் புரியவில்லை இயேசு அப்பா உம் கரத்தின் ஈவு நீர் இந்துக் தயவு இயேசு அப்பா நன்றி🙏💕🙏💕 praise God Jesus🙏🥰

    • @tabletsofhumanhearts
      @tabletsofhumanhearts 2 роки тому

      ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html
      English Audio Bible Playlist link below
      ua-cam.com/play/PL2xLoYHiI0FyV78lDi1P5pJmsNEdzEs-H.html
      Do listen, share and subscribe

    • @therulers
      @therulers 2 роки тому

      நம்புவேன்...உம் ஒருவரையே...
      ua-cam.com/video/M0CKgHZRYJw/v-deo.html

  • @Eternallifemedium
    @Eternallifemedium 2 роки тому +59

    கண்ணீர் நிறைந்த கண்களோடு தேவனுக்கு நன்றி சொல்ல வைக்கிறது, பாடல். தேவனுக்கே மகிமை ❤️

    • @therulers
      @therulers 2 роки тому

      நம்புவேன்...உம் ஒருவரையே...
      ua-cam.com/video/M0CKgHZRYJw/v-deo.html

    • @sudhakard9948
      @sudhakard9948 2 роки тому

      Amen

    • @rajandaniel1677
      @rajandaniel1677 Рік тому

      ஆமேன்

  • @shobanam1562
    @shobanam1562 2 роки тому +25

    லவ் யூ அப்பா ......நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம் நீர் ஈந்தும் தயவு .....😍😍🥰🥰

    • @rajaa573
      @rajaa573 2 роки тому +1

      True jesus appa

  • @anancyanancy6109
    @anancyanancy6109 2 роки тому +66

    முதல்முறை இந்தப் பாடலைக் கேட்ட போது அதிலும் குறிப்பாய் கடைசி பல்லவி கேட்டபோது சப்தமாய் அழுது கண்ணீர் விட்டேன். என்னை வைத்து நீர் கொண்ட திட்டத்திற்கு. Thank you JESUS

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Рік тому +6

    எல்லா பாடலுமே தன்னையே மறந்து தாகத்தைத் கர்த்தருடைய நாமம் மகிமைக்கென்று பாடியிருக்கின்றீர்கள் ma God blessings 🙏🏻இயேசுமகிமை படட்டும் ஆமேன் 🙏🏻👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rathansoncorera2018
    @rathansoncorera2018 2 роки тому +15

    தேவரீர், என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம், என் வீடும் எம்மாத்திரம். நீர் மிகவும் நல்லவர் 🙏

    • @therulers
      @therulers 2 роки тому

      நம்புவேன்...உம் ஒருவரையே...
      ua-cam.com/video/M0CKgHZRYJw/v-deo.html

    • @raphaeltheking1346
      @raphaeltheking1346 Рік тому

      Amen 🙏🙏🙏

  • @rockstar-pi3gy
    @rockstar-pi3gy 2 роки тому +11

    Aadugal Pinne Alainthu Thirinthen , Aanal Neer Ennai Ariyanai Eattri Azhagu Paartheer ❤ What's A Love You From Me 💞🥺 Love U Jesus Christ 😘

  • @SaiKumar-fh4me
    @SaiKumar-fh4me 2 роки тому +12

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது இதுவரை என்னை நடத்தியதற்கு நான் எம்மாத்திரம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக அருமையான பாடல்Anna🛐

  • @jirib428
    @jirib428 Рік тому +20

    Was depressed because I didnt get a job after mbbs, exactly when this song was released, this song comforted me. Today God has blessed me with a wonderful job. Glory be to God ❤️

  • @bavanivaani6506
    @bavanivaani6506 20 днів тому +2

    ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை
    ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை
    ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன்
    அரியணை ஏற்றி அழகு பார்த்தீர்...
    Kandhu visuvasikirevenai vidhe kanamel visuvasikirevenea bakkiyavan. Abrahamidham Thevan athe thesathuku poo endru sonnevudhan avar Thevanmel Veche visuvasathin nimitham ponar. Athupolea yen valkaiyil nan arputhathai kanum varai Thevanai visuvasipen thodarthum visuvasipen. Avar ennai menmaipadhuthuvar endrea asaikea mudiyathea nambikai ennaku ullethu. Avar ennai asirvathemai nadethepogirar. Athai yen Sonthea kangalal naa kanea pogiren. Amen Nandri Yesappa. Yaar ennai maranthalum kaivithalum. Ennai oru pothum neer Kaividea mathir 🙏Arumaiyanea varigal. Yen manathai thothe varigal....

  • @sujithadeborah7435
    @sujithadeborah7435 2 роки тому +88

    இதுவரை நீர் என்னை நடத்துவதற்கு நான் எம்மாத்திரம் என்வாழ்க்கை எம்மாத்திரம் love you lot Jesus Christ ❤❤❤❤❤............

    • @hadassah4305
      @hadassah4305 2 роки тому

      Naan emmathirm ua-cam.com/video/ocy4Yv89V0M/v-deo.html

  • @Kamala2685
    @Kamala2685 2 роки тому +43

    சின்னவன் ஆயிரமும் சிறியவன் பலத்த ஜாநனதியுமாவான் இந்த வசனத்தை தேவன் உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றி இருக்கிறார் god bless you brother

    • @tabletsofhumanhearts
      @tabletsofhumanhearts 2 роки тому

      ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html
      English Audio Bible Playlist link below
      ua-cam.com/play/PL2xLoYHiI0FyV78lDi1P5pJmsNEdzEs-H.html
      Do listen, share and subscribe

    • @therulers
      @therulers 2 роки тому

      நம்புவேன்...உம் ஒருவரையே...
      ua-cam.com/video/M0CKgHZRYJw/v-deo.html

    • @raphaeltheking1346
      @raphaeltheking1346 Рік тому

      Amen 🙏🙏🙏🙏

  • @holy403
    @holy403 2 роки тому +48

    நீர் நடத்தி வந்த பாதையை நினைத்து கண்ணீரோடு நன்றி சொல்கிறேன் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ♥️

  • @Igmemes630
    @Igmemes630 8 днів тому +1

    Yen ennai uyarthineer puriyavillai yen ennai therindhu kondeer theriyavillai ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪

  • @vijayalakshmikphysicsannau6396
    @vijayalakshmikphysicsannau6396 2 роки тому +15

    நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு🙇🙌
    ஏன் என்னை தெரிந்து கொண்டீர்
    ஏன் என்னை உயர்த்தினீர் தெரியவில்லை

  • @anthonyprabhakaran8501
    @anthonyprabhakaran8501 2 роки тому +21

    I could not control my tears when I hear this song first time. Glory to God.

  • @KoraesJeshuran
    @KoraesJeshuran 2 роки тому +4

    இதுவரை என்னை நடத்திவந்த தேவனே உமக்கு நன்றி இயேசுவே.

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 Рік тому +5

    ஒரு பாடலை கேட்கும் போது உள்ளம் தானாய் உடைந்து கண்ணீர் பெருக்கெடுத்தால் கர்த்தர் உன் அருகில் நிற்கிறார் என்று பொருள்

  • @sathurshan9509
    @sathurshan9509 2 роки тому +17

    நான் கண்ட மேன்மைகள் எல்லாம்
    உம் கரத்தின் ஈவு
    நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்
    நீர் ஈந்தும் தயவு

  • @kuyavaninkarathil1365
    @kuyavaninkarathil1365 2 роки тому +322

    எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. Glory to God . Amazing lyrics . God bless you anna😇😇😊😊

  • @rajaduraid3982
    @rajaduraid3982 2 роки тому +7

    நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம் நீர் ஈந்தும் தயவு.... 😪😪😪...

  • @kalaiarasirajkannan9908
    @kalaiarasirajkannan9908 11 місяців тому +3

    What a lyrics made me to cry realising appa's love ❤ love you daddy

  • @aishwaryalouis1204
    @aishwaryalouis1204 7 місяців тому +2

    Benny pastor is so good

  • @VASANTHAM-ck1mw
    @VASANTHAM-ck1mw 2 роки тому +43

    இந்த பாடலை 100 முறைக்கு மேல தொடர்நது நேற்று கேட்டேன் . ரொம்ப நல்லா இருக்குது அண்ணா

    • @therulers
      @therulers 2 роки тому

      நம்புவேன்...உம் ஒருவரையே...
      ua-cam.com/video/M0CKgHZRYJw/v-deo.html

  • @VASANTHAM-ck1mw
    @VASANTHAM-ck1mw 2 роки тому +65

    அண்ணா உங்கள் குரல் தெய்வீக குரல். மிகவும் அருமையாக உள்ளது.glory to God 🙏

    • @therulers
      @therulers 2 роки тому +1

      நம்புவேன்...உம் ஒருவரையே...
      ua-cam.com/video/M0CKgHZRYJw/v-deo.html

  • @johnsons4883
    @johnsons4883 2 роки тому +9

    நான் எம்மாத்திரம் ஆண்டவரே உமக்கு😭😭😭🙏✝️📖🙇‍♂️

  • @monicapalraj7104
    @monicapalraj7104 2 роки тому +13

    என்னை நீர்நினைத்தீரே நன்றி அப்பா இயேசப்பா . இந்த பாடல்வரிகள் ஒவ்வொன்றும் எனக்காக உள்ளது . நன்றி Brother.

  • @karthikeyan-hq1nr
    @karthikeyan-hq1nr Місяць тому +1

    இந்த பாடல் இருதயத்தின் காயத்தை நீக்குகிறது ஆண்டவருடைய அன்பை இன்னும் வெளிப்படுத்துகிறது 🙏

  • @ishwarya986
    @ishwarya986 2 роки тому +5

    என் திட்டம் ஆசைகள் சிறியதென உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன். தற்கால தேவைக்காய்உம்மை நோக்கி பார்த்தேன். தலைமுறை தாங்கிடும் திட்டம் தந்தீர்.......🙏🙏🙏✋✋✋✋ஆமென் அப்பா....😊

    • @tabletsofhumanhearts
      @tabletsofhumanhearts 2 роки тому

      ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html
      English Audio Bible Playlist link below
      ua-cam.com/play/PL2xLoYHiI0FyV78lDi1P5pJmsNEdzEs-H.html
      Do listen, share and subscribe

  • @KebaJeremiah86
    @KebaJeremiah86 2 роки тому +185

    Absolutely love this beautiful track Benny !!
    Lovely to see Gracia singinig on thiis as well.
    Great work Stanley Stephen !!

    • @bennyjoshua
      @bennyjoshua  2 роки тому +41

      Kebs we love you 😘
      Thanks for being with us all these years!

    • @rajashekarborelli1122
      @rajashekarborelli1122 2 роки тому +1

      Praise the lord Anna🙏

    • @kalaid2520
      @kalaid2520 2 роки тому +1

      @@rajashekarborelli1122 Only Jesus will reply to us..... 🙌🙏

    • @mithra1052
      @mithra1052 2 роки тому +2

      @@rajashekarborelli1122 hi thammu... 🤩

    • @rajashekarborelli1122
      @rajashekarborelli1122 2 роки тому +1

      @@mithra1052 hii Akka.... 🤩

  • @ShadrachM
    @ShadrachM 2 роки тому +42

    நான் எம்மாத்திரம் அவர் செய்த செயல்களுக்கு.
    A song to reflect ourselves.
    God Bless you....

    • @therulers
      @therulers 2 роки тому +1

      நம்புவேன்...உம் ஒருவரையே...
      ua-cam.com/video/M0CKgHZRYJw/v-deo.html

  • @babuselvakumardavidraj9770
    @babuselvakumardavidraj9770 27 днів тому +1

    Praise to God

  • @mensworldrul
    @mensworldrul Рік тому +7

    The Lyrics and composition is the true beauty and masterpiece of the HOLY SPIRIT through his dear beloved Brother & Servant Joshua Benny. GOD BLESS!

  • @leedhiyal4981
    @leedhiyal4981 2 роки тому +10

    One of my fav songs tqs god for this wonderful songs😭😰🔥💯💯

  • @pavithram1978
    @pavithram1978 2 роки тому +6

    ஆமென் இயேசு அப்பா நன்றி பாடல் இயேசுப்பா🙏 இது வரை நடத்தினார் சுமந்தார்க்குநான் எம்மாத்திரம்

  • @geethajesusloveyou8275
    @geethajesusloveyou8275 2 роки тому +8

    சூப்பர் அண்ணா இந்த பாட்டு கேட்டவுடன் ரொம்ப அழுதுவிட்டேன்

  • @sarakids2741
    @sarakids2741 Рік тому +2

    இந்த பாடல் எழுதிய பிரதரை கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @joffinclifto8815
    @joffinclifto8815 Рік тому +3

    .i had my result last week and within 4 days .. I am having my exam this thursday.i don't know how I m going to write as lots of portion to study but I believe in god..and I will pass in my exam as I trust him .he will gloryfy my name in the ashamed place...pray for me

  • @alexpandian0419
    @alexpandian0419 2 роки тому +35

    I cannot start my day without this Song🥰🥰🥰🥰🥰🥰🥰May God Bless him more n more🎉🎊🎉🎊🎉🎊🎉🎊really it can change people’s life though his songs, so anointing......love you bro

    • @hadassah4305
      @hadassah4305 2 роки тому

      Naa emmathiram ua-cam.com/video/ocy4Yv89V0M/v-deo.html

  • @tamilselvilydia9433
    @tamilselvilydia9433 Рік тому +4

    இதுவரை என்னை நீர் நடத்தியத்தியதற்கு நான் எம்மாத்திரம்

  • @ZackTamilan-fv7me
    @ZackTamilan-fv7me 2 роки тому +4

    naan kanda menmaigal Ella um keratin eevu amen 🙏 🙌 👏

  • @saravananmunna2200
    @saravananmunna2200 2 роки тому +5

    Naan Kanda menmaigal ellam um karaththin eevu...my ringtone.... marvelous lyrics...😍😍😍

  • @clementandrew89
    @clementandrew89 8 місяців тому +3

    Amen hallelujah ❤️ thank you Jesus Christ. Ithu varai Ennai nadathiyatharku naan emmathiram Jesus Thank you my love Jesus Christ 🙌 . Keep holding me❤

  • @deepakjegan4740
    @deepakjegan4740 Рік тому +14

    இதுவரை இந்த பாடலை ஒரு நூறு முறை கேட்டு இருப்பேன் மிக மிக அருமையான பாடல் வரிகள் மிகவும் அழகாகஅற்புதமாக இருக்கிறது தேவனை மகிமை படுத்தும் இருக்கிறது வாழ்த்துக்கள் சகோ நன்றி

  • @mythilivijayan9557
    @mythilivijayan9557 2 роки тому +6

    ஆமென் 🙏. வரிகள் அருமை brother. கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்

  • @soul2win.instituteofgod
    @soul2win.instituteofgod Рік тому +9

    Who am I, O Lord Jehovah, and what is my house, that thou hast brought us so far.. Amen 🙏 Thank you for the wonderful song.. Pastor

  • @LalithaElizabeth
    @LalithaElizabeth 4 місяці тому +2

    Intha paadalai ketkumpothe aanantha kaneer varuthu. Thevan seigirathai thadupavan yaar. Naam ninaikirathikum vendi kolkirathirkum athigamaai seigiravar urukamai padina botherkku en nandriyei therivithu kolgiren God bless your's Ministry.

  • @kanimozhikanimozhi7861
    @kanimozhikanimozhi7861 7 місяців тому +1

    Nandri..Jesus behind at every situation on the screen...makes anointing...wow ..

  • @tamilbible2024
    @tamilbible2024 2 роки тому +65

    Naam emmathiram lyrics
    இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு
    நான் எம்மாத்திரம்
    என் வாழ்க்கை எம்மாத்திரம்
    இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு
    நான் எம்மாத்திரம்
    என் குடும்பம் எம்மாத்திரம்
    நான் கண்ட மேன்மைகள் எல்லாம்
    உம் கரத்தின் ஈவு
    நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம் நீர் ஈந்தும் தயவு
    ஏன் என்னை தெரிந்து கொண்டீர்
    தெரியவில்லை!
    ஏன் என்னை உயர்த்தினீர்
    புரியவில்லை!
    ஆடுகள் பின்னே
    அலைந்து திரிந்தேன் - 2
    அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் - 2
    என் திட்டம் அசைகள்
    சிறியதென உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன் - 2
    தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன்
    தலைமுறை தாங்கும்(தாங்கிடும்) திட்டம் தந்தீர் - 2

  • @ememaevangelin512
    @ememaevangelin512 2 роки тому +6

    I am confused about the will of Jesus in my life for the past few days.. But during that time, I have heard this song... It really touches my heart... I thank Jesus bcas he has guided me this far....and so I hope my heavenly father will guide me hereafter also.....🙏

  • @Rajarajanpeter
    @Rajarajanpeter 2 роки тому +21

    அருமையான வரிகள்... அவர் நடத்திவந்ததை பார்க்கும்போது கண்கள் கலங்குகின்றன 🙏

    • @jenifermohan2299
      @jenifermohan2299 2 роки тому

      Really yes🙏

    • @therulers
      @therulers 2 роки тому

      நம்புவேன்...உம் ஒருவரையே...
      ua-cam.com/video/M0CKgHZRYJw/v-deo.html

  • @Gayathrigayathri-gq4sw
    @Gayathrigayathri-gq4sw 2 місяці тому +1

    your song is touching my heart ❤️🥺🥺🥺🥺🥺😭

  • @animeluvr0107
    @animeluvr0107 2 місяці тому +2

    intha song padi record panna try pandren ana ovoru muraiyum aluga vanthu stop paneeduren. It is a masterpiece and my life story

  • @paulniranjan3264
    @paulniranjan3264 2 роки тому +17

    எல்லா புகழும், கணமும், கர்த்தர் ஒருவரக்கே. ஆமென். இன்னும் அநேக பாடல்களை கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார். 👌bro.

  • @devika5370
    @devika5370 2 роки тому +4

    நான் கண்ட மேன்மைகளெல்லாம் உம் கரத்தின் ஈவு....😭🙏pls God change my life.....whenever I'm hear the song literally im cry... heart touching lyrics 🥺🥺

  • @yogaraj62
    @yogaraj62 2 роки тому +10

    அருமையான பாடல் உண்மையான எழுச்சி வரிகள் 😊

  • @numenrobert813
    @numenrobert813 5 місяців тому +1

    தேவன் நீர் சகலத்தையும் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைத்தது தடைப்படாது.

  • @mosesjebaraj7455
    @mosesjebaraj7455 Рік тому +2

    இந்த பாடலை கேட்கும் போது நமக்கு தேவன் செய்த நன்மைகளை நினைத்து கண்களில் கண்ணீர்

  • @ITtechSupportCBE
    @ITtechSupportCBE 2 роки тому +8

    I loved this song every day I heard ❤💒😇
    Yen yennai therindhu kondeer theravilla?
    Yen yennai uyarthineer puriavilla ?
    I heard this two lyics, suddenly I feel god love 💕

  • @remosharwesh8831
    @remosharwesh8831 2 роки тому +7

    Praise the Lord.. 🔥Intha songa naan pada pokuran..enga sabai la .... Kartharudaya naamam mahimai paduvathaha thank you holy spirit 🔥🔥

  • @zionparvatham345
    @zionparvatham345 7 місяців тому +1

    Life changing song🙏🏻glory to be god🤍

  • @aliceleonard9470
    @aliceleonard9470 8 місяців тому +2

    I like this song bro lyrics very nyc 😊may God bless u more but today only I came across such a lovely song 🎵 ❤️

  • @ansanjay1168
    @ansanjay1168 2 роки тому +17

    Amen , Really its Soulful song, am touched by this song, Every Glory and Honor to our Savior Jesus Christ

  • @r.aprabhakarofficial3466
    @r.aprabhakarofficial3466 2 роки тому +16

    நான் எம்மாத்திரம் ஆண்டவரே
    என்ற வார்த்தை என் வாழ்க்கையில்
    அழிக்க முடியாத வார்த்தை மறுபடியும் இதை பாடலாய் பாட காரணமாய் இருந்ததுக்கு ரொம்ப நன்றி பாஸ்டர்.....

    • @therulers
      @therulers 2 роки тому

      நம்புவேன்...உம் ஒருவரையே...
      ua-cam.com/video/M0CKgHZRYJw/v-deo.html

  • @xavierrajan-u9v
    @xavierrajan-u9v 6 місяців тому +3

    Intha song kettkuim pothu ellam alukaiya varuthu ann 😢😢😊😊

  • @Rajeshmary8417
    @Rajeshmary8417 Рік тому +2

    ஏன் என்னை தெரிந்து கொண்டே தெரியவில்லை ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை 💐🙏

  • @JEEVAOOTRUMINISTRIES.
    @JEEVAOOTRUMINISTRIES. 4 місяці тому +2

    ஆண்டவருடைய அன்பை நினைத்து அழுதுகொண்டே இருந்தேன்...

  • @Marc-q5n
    @Marc-q5n 6 місяців тому +1

    அன்பு சகோதரர் கொடுத்த இதுவரை சொல்லமுடியாத வரிகள் இயேசு நல்லவர்

  • @eliahcharles6482
    @eliahcharles6482 2 роки тому +3

    இயேசுவுக்கே புகழ். மிக அற்புதம் be beன்னி ஜாஷ்வா superb quality

  • @jjesus54321
    @jjesus54321 2 роки тому +12

    WONDERFUL SONG.
    HEART TOUCHING LINES .
    ABSOLUTELY TRUE WORDS.
    IAM NOTHING WITHOUT JESUS CHRIST.
    GOD BLESS YOU ANNA.

  • @jesusthilagavathy5494
    @jesusthilagavathy5494 2 роки тому +11

    ஒவ்வொரு முறையும் உங்க பாடல் கேட்கும்போது என்னுடைய தெய்வீக அழைப்பை உணர்கிறேன்.
    அண்ணா

    • @tabletsofhumanhearts
      @tabletsofhumanhearts 2 роки тому

      ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html
      English Audio Bible Playlist link below
      ua-cam.com/play/PL2xLoYHiI0FyV78lDi1P5pJmsNEdzEs-H.html
      Do listen, share and subscribe

  • @jeyachandrana5832
    @jeyachandrana5832 14 днів тому

    Amen ethu varai ennai nadathiyatharkk naan emmathiram

  • @mahalakshmi2891
    @mahalakshmi2891 7 місяців тому +1

    I love my Jesus ❤️ entha song enakku rempa pudichurkku brother i like song 👍

  • @1111varaprasad
    @1111varaprasad 2 роки тому +46

    Praise the lord. Every day I start my day with “Alexa play Benny Joshuva songs”. I don’t know Tamil however love the worship spirit. I hope this song will be translated to telugu . God bless you abundantly

  • @keebookiruthika4725
    @keebookiruthika4725 2 роки тому +9

    Price the lord Jesus Christ.....🙏 Karthar ungalai innum athigamai uyartha vendumai na jebikkuren amen .... Thank you lord ✝️✝️✝️