எண்ணெயில் நடக்கும் கலப்படம் உண்மையை உடைக்கும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி | S R Oil Mill

Поділитися
Вставка
  • Опубліковано 13 кві 2024
  • #coldpressedoil #tamilvlog #marasekku #virginoil
    S R Oil Mill Contact
    7094338796
    S R Oil Mill Location
    maps.app.goo.gl/s4F3BYZKHJQLA...
    S R Oil Mill Address
    SR Oil Traders.
    MM Petrol Bunk Near Nangavalli,
    Salem
    Tamil Nadu, 636454
    For Advertisements and Promotion Videos
    Call - 9445147002
    #chekkuoilwholesaleprice #chekkuoilbusinessintamil #chekkuoilbenefitsintamil #chekkuoilmaking #chekkuoilincoimbatore #chekkuoilwholesale #chekkuoilmadurai #chekkuoilinchennai #chekkuoilwholesaleinchennai #chekkuoilbusiness #chekkuoilmakingtamil #chekkuoilmill #chekkuoilforhairgrowth #chekkuoil

КОМЕНТАРІ • 86

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia 2 місяці тому +31

    கோல்டு வின்னர் ஆயில் மில் பக்கத்தில் தான் எங்கள் ஊர்... கடந்த 10 வருடத்தில் ஒரு கிலோ கூட சூரியகாந்தி 🌻 விதை எண்ணெய் ஆட்ட உள்ளே போனதாக தெரியவில்லை

    • @Kumaran-jc7cv
      @Kumaran-jc7cv Місяць тому +1

      கோல்டுவின்னர் விதை இறக்குமதி செய்வதில்லை.எண்ணையாக இறக்குமதி செய்து சுத்திகரிப்பு செய்து பின் விற்பனைக்கு வருகிறது

  • @GomSen
    @GomSen 3 місяці тому +16

    சுத்தமான எண்ணெய் இவர் சொன்ன விலைக்கே தர முடிவதில்லை.

  • @abamqc
    @abamqc 2 місяці тому +7

    சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்கும் இடத்திற்கு அருகில் இருந்தால் அங்கே இயர்கையான நறுமணம் வராது..இதே தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் இடம் நல்ல மணம் வரும்.

  • @mylambavel8049
    @mylambavel8049 3 місяці тому +35

    கோல்ட் வின்னர் எண்ணெய் மட்டும் என்னவாம்.பாக்கெட் எண்ணை பூராவும் கலப்படம் தான்

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 3 місяці тому +3

      கலப்படமில்லீங்க.சுத்தமான (90%) மினரல் ஆயில்ங்கறாங்க.மினரல்னா தாவர எண்ணெய் கெடயாது

  • @user-hn1wl2yk9u
    @user-hn1wl2yk9u 2 місяці тому +9

    நல்லெண்னெய்யோ கடலை எண்ணைய்யோ எது சாப்பிட்டாலும் அதற்கு தகுந்த உடம்பு உழைப்பு வேணும்அப்போதுதான் அதன் சத்துக்கள் சேரும் இடத்தில் சரியாக வேலைசெய்து மனிதனுக்கு நன்மைதரும் ஆனால் இன்று உடம்பு உழைப்பே கிடையாது முனங்கால் நோயின்னு மருத்துவனிடம் போயிட்டா உடனே உனக்கு கொழுப்பு. ரத்த கொதிப்பு அது இதுன்னு சொல்லி கோல்டுவின்னர் சன் பிளவர்னு சொல்லி விளம்பரம்செய்து இன்று சன் பிளவர் சன்பிளவர் னு பட்டிதொட்டி நகரம் எல்லாம்ஆட்டமா ஆடுது

  • @hhh334
    @hhh334 3 місяці тому +7

    Avar unmaiye sonnirhal sahodare mahilchi 🙏👍

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 3 місяці тому +25

    முழுக்க முழுக்க பெட்ரோலிய எண்ணெய் சிலபல தொழில்நுட்ப "வேலைப்பாடுகள்" பயன்படுத்தப்பட்டு வண்ணம் சுவை சரியான முறையில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.இது சாதாரண செக்கு வெச்சிருக்கவங்க செய்வது இயலாது.மிகப்பெரிய தொழிற்சாலை தேவை.அதை "தெரிஞ்சுக்கங்க"

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Місяць тому

    ஐயா நான் ஓய்வு பெற்ற உயரதிகாரி
    இந்திய அரசு இந்தோனேசியா , மலேசியா போன்ற நாடுகளிலிருந்து பாமாயில் எண்ணெய் மக்களுக்கு ரேசனில் விநியோகம் செய்ய பல லட்சம் டன்கள் இறக்குமதி செய்கிறது. அதற்குறிய லஞ்சமும் வாங்கிக் கொள்கிறது. அந்தப் பாமாயில் பின்புறமாக வெளியேறி அனைத்து எண்ணைகளையும் கலக்கும் பொருளாக மாறிவிட்டதால் இனி உங்களால் ரிஜினல் எண்ணெய்யைக் கண்ணால் கூடக் காண முடியாது.வாழ்க ஊழல்வாதிகள்.

  • @sarvabowmaathmakoori7858
    @sarvabowmaathmakoori7858 3 місяці тому +6

    God bless him 🙏🙏🙏✅❤️👍👌💯

  • @margaretjohn5590
    @margaretjohn5590 3 місяці тому +2

    Continue your good jod ,Sir.God bless you.

  • @sengottuvelup7222
    @sengottuvelup7222 3 місяці тому +27

    என்னுடைய மண் சட்டி உணவகத்தில் பயன்படுத்தும் எண்ணெய் இவர்களுடைய மரச்செக்கு கடலை எண்ணெய் தான் பயன்படுத்துகிறேன் மிகவும் தரமாக உள்ளது

    • @sekarambi5651
      @sekarambi5651 3 місяці тому +3

      bombay irunthu eppadi vanguvadu?

    • @kannadiparunga
      @kannadiparunga  3 місяці тому

      Am given the contact number on description check it sir \ mam

  • @ramachandran4576
    @ramachandran4576 3 місяці тому +1

    Super news sir
    Thank you

  • @sweetspeechtamil
    @sweetspeechtamil 3 місяці тому

    It is a very good and worthy simple question for society, of oil related people, whoever it may be ( Why a good sesame high oil yield cannot be found in agriculture research and development in india.) Not only in sesame oil but also in ground nut oil, castor oil, mustard oil and so on..... then all the oils with good quality and reduced price and more it can be export used also. Check out the feasibility and let us all india 🇮🇳 for growth in the field of edible oils.

  • @chandranm5770
    @chandranm5770 2 місяці тому +1

    சூப்பர்

  • @031k
    @031k 3 місяці тому +23

    இந்த அதிகாரிகளுக்கு SUNFLOWER OIL PETROL MINERAL OIL என்று நல்லா தெரியும் ஆனால் GOLD WINNER போன்ற பெரிய பணமுதலைகளிடம் மோதமுடியுமா

  • @lakshminarayan5562
    @lakshminarayan5562 2 місяці тому +4

    Before retirement,
    As an responsible
    Govt.employee
    What he has done
    To prevent adulteration
    Will he explain

  • @nallathambinallathambi2028
    @nallathambinallathambi2028 2 місяці тому +2

    விலை குறைவாக இருக்கும் சீசன் காலங்களில் அதிகமாக வாங்கினால் விலை குறைவாக தரமுடியும்

  • @varadarajuchandrasekar
    @varadarajuchandrasekar 2 місяці тому

    Mainly major brands mix with naphtha blend to bring down the cost

  • @selvanellaiappan5483
    @selvanellaiappan5483 Місяць тому +1

    விளக்கெண்ணெய் ஆட்டி எடுக்க முடியாது காய்ச்சி வடித்து தான் எடுக்க முடியும்

  • @knataraajankarunanidhi255
    @knataraajankarunanidhi255 Місяць тому

    All the fellows will talk very honestly after retirement only.

  • @sampathkumar3121
    @sampathkumar3121 2 місяці тому +2

    I am seeing do much of negative comments. He is doing a business. He look for decent profit to cover his std of life. Either you take it or leave it. If you want take the clue and you can do the business by yourself.

  • @kumaresankothai9249
    @kumaresankothai9249 2 дні тому

    Really good oil👌👌

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 3 місяці тому +4

    This boy interviews very well.

  • @anandn.b7129
    @anandn.b7129 3 місяці тому

    In the name of Mineral oil, or base oil or Neutral oil, they are mixing the petroleum products. Which is available for 20/30 Rs per litre

  • @venkatachalamn4779
    @venkatachalamn4779 Місяць тому

    Good

  • @ennagadibannagadiban1197
    @ennagadibannagadiban1197 3 місяці тому +4

    ஐயா , நல்ல எண்ணையில் எதெல்லாம் போட்டு கலப்படம் செய்வார்கள் என்று தம்பியும் கேட்கவில்லை ஐயாவும் சொல்லவில்லை .

  • @aishwaryamoil306
    @aishwaryamoil306 3 місяці тому +12

    1kg seasame Rate 160×10=1600
    1kg Karupatti Rate 240
    Kuli 10×10 = 100
    Total Amount =1940
    Punnakku 25×6 kg 150
    Balance Amt =1790
    1790÷5lit oil=358 per lit Rate

    • @user-wi5pe8io6g
      @user-wi5pe8io6g 2 місяці тому +1

      ஆட்டுக்கூலி ₹20
      10கிலோ எள்ளுக்கு 4லி எண்ணெய் கிடைக்கும்

    • @shanthamani5905
      @shanthamani5905 Місяць тому

      முதலீடுக்கு யார் பணம் தருவது. அவருடைய மேற்பார்வை, இடம் இதெல்லாம் இருக்கிறது. இன்னும் லேபிள் பேக்கேஜ் செலவு எல்லாம் கணக்கு போட்டால் அவர் சொன்ன விலை வரும். குறைவான விலையில் வேண்டும் என்றால் நாம் கடலையோ எள்ளோ வாங்கி பக்குவம் செய்து ஆலையில் கொடுத்து அரைக்கலாம்.

  • @Jana-tb1fm
    @Jana-tb1fm Місяць тому +1

    எங்கள் ஊரில் கலப்பட எண்ணெய் விற்று வருடம் ஒரு வீடு வாங்கி விட்டான்

  • @msanandar6303
    @msanandar6303 3 місяці тому +5

    ஓய்வு பெற்றவுடன் சொல்கிறார்! ஏன்?

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 2 місяці тому +2

      அப்போது அவர் மிரட்டப்பட்டிருக்கலாம் ❤

  • @rajsudha802
    @rajsudha802 3 місяці тому +1

    Lottery chekku

  • @nagasubramani9043
    @nagasubramani9043 3 місяці тому +3

    புண்ணாக்குஎனனாச்சு

  • @udharvees4541
    @udharvees4541 2 місяці тому +1

    வாகை மரச் செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்தால் தான் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இவர் அப்படி செய்யவில்லை. இந்த எண்ணெய் எப்படி தரமுள்ளதாக இருக்கும்.

    • @vennilajayapal9544
      @vennilajayapal9544 Місяць тому

      ஆமா மாட்டகட்டி சுத்த வச்சி ஆட்டிக்கொடுத்தா மாட்டபராமரிக்க யாருவருவா. அதுக்கு செலவு யார்தருவாஆஆஆஆஆ

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec 2 місяці тому +1

    ஓய்வு பெற்றபிறகு சொல்பவர் இதற்கு முன் ஏன் சொல்லவில்லை

  • @rrajan5476
    @rrajan5476 3 місяці тому +1

    Ennai thurai Kirithuvargal+ Kaval thurai kaiyil. Thiruchchabai naigal naatteye azhikka thayara irukkumbodhu kalappadam seyya kooliya venum?

    • @kannadiparunga
      @kannadiparunga  3 місяці тому +1

      what do you mean "Thiruchchabai naigal" all religions are equal more then sensitive mind it sir \ mam.

    • @gnanarajsolomon8877
      @gnanarajsolomon8877 3 місяці тому

      இதுல எதுக்கு திருச்சபையை இழுக்கிறீர்கள் நன்பரே.

  • @vvbabustar8807
    @vvbabustar8807 2 місяці тому

    🎉

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 3 місяці тому +2

    10 kg ellukku 5 litre ennai kidathudan 5 kg punnakkum kidaikkum illaya

  • @gowthamgokul2427
    @gowthamgokul2427 3 місяці тому +4

    யார் உண்மை சொல்ரிங்க

  • @shaikabdulkadhar573
    @shaikabdulkadhar573 3 місяці тому +1

    புற்று நோய் வருகிறது என்று சொன்ன ஏன் வரது

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 Місяць тому

    மக்களுக்கு என்ன சொன்னாலும்.கேட்கமாட்டார்கள்..
    சிலர் குறைந்த விலையில் கிடைக்கும் எண்ணை களைந்தான் வாங்குகிறார்கள்.
    மக்கள் அரசாங்க த்திடம்கேட்கவேண்டும்.பெட்ரோலியபொருளிலிருந்துதயாரிக்கும்
    எண்ணை வேண்டாம் என்று சொல்லி.எண்ணைவித்துக்களிலிருந்துஎடுக்கும்எண்ணைதான்.விற்பனைக்குஅனுமதிக்கவேண்டுமா.

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 3 місяці тому +3

    புண்ணாக்கு கிலோ என்ன விலை.

    • @kannadiparunga
      @kannadiparunga  3 місяці тому

      Am given the contact number on description check it sir \ mam

  • @vasuravi1283
    @vasuravi1283 2 місяці тому

    என்னை யில் கலப்படம் செய்யலாம் என அரசு அனுமதி வழங்கி உள்ளதே

  • @vae2168
    @vae2168 2 місяці тому

    தமிழில் பேசுக. புரசீஜர்.மேக்,வீடியோ,
    டைரக்ட்,கஸ்டமர்😮😮ஸ்காம்,மால்பிராக்டீஸ், டெஸ்ட், குவாலிட்டி..டிப்ரண்ட், 😮

  • @annaicandles154
    @annaicandles154 3 місяці тому +1

    Super

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g 3 місяці тому +3

    நீண்ட ஆயூளைபெறுக

  • @thiruseenu9012
    @thiruseenu9012 3 місяці тому +3

    🎉🎉🎉🎉vpm pmk வாக்களித்தோம் மாம்பழம்

  • @rajagopalans1834
    @rajagopalans1834 2 місяці тому

    கடலையும் தேங்காயும் சேர்த்து ஆட்டலாமா

  • @GopiNath-ow9cq
    @GopiNath-ow9cq 2 місяці тому

    கூகுல் you tube போன்றவை இல்லாத காலங்கலில் இவர்கள் தொழில்லை இப்படி சொல்லிதருவார்கலா சிந்தனைக்கு

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT 2 місяці тому

    வீட்டுல... Quality test எப்படி பண்ணமுடியும்.... சொல்லுங்க

  • @SakthivelSethumadavan
    @SakthivelSethumadavan Місяць тому

    இவர் வைத்து இருப்பது ரோட்டரி செக்கு என்று அழைக்கபடும் வகை.

  • @menakaayyappan6513
    @menakaayyappan6513 3 місяці тому +12

    புண்ணாக்கு கணக்கு என்ன ஆச்சு

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 3 місяці тому

      சரியாக சொன்னீர்கள் 😂

    • @jayakumarjaya2303
      @jayakumarjaya2303 3 місяці тому

      ஹிஹிஹீஹீ

    • @SenthilKumar-bx2hz
      @SenthilKumar-bx2hz 3 місяці тому

      Yes

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 3 місяці тому

      நீங்கள் கட்சியிலிருந்து உடனடியாக விலக்கப் படுகிறீர்கள்.(கணக்கு வேணுமா??? கணக்கு.)

    • @thirunavukarasu2996
      @thirunavukarasu2996 3 місяці тому +1

      ஆட்டுகிற கூலிக்கு புண்ணாக்கு‌ சரியாகும்

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 2 місяці тому

    ஐயா அருமை
    கலப்பிடம் இல்லாமல் தரமான எண்ணைய் தந்து மக்களுக்கு சேவை செய்கிறீர்கள்.
    ஆனால் உங்கள் தமிழில் கலப்பு மிக அதிகமாக உள்ளது. ஒரு மேலாளர் இப்படி பேசலாமா? 🙏

  • @kathirvel6199
    @kathirvel6199 Місяць тому

    Oil cake rate ,

  • @ramamurthygramamurthyg1498
    @ramamurthygramamurthyg1498 3 місяці тому

    🎉