நீண்ட ஆயுளுக்கு நிச்சயம் கேட்க வேண்டிய பேச்சு! Dr. Sivaraman speech in Tamil | Best Diet for 2024
Вставка
- Опубліковано 9 лют 2025
- நீண்ட ஆயுளுக்கு நிச்சயம் கேட்க வேண்டிய பேச்சு! Dr. Sivaraman speech in Tamil | Best Diet for 2024 in Tamil | Healthy Food in Tamil | Best Diet in Tamil | Tamil Speech Box
#drsivaraman #2024 #healthyfood #diet #dietplan #lifestyle #tamil #sivaramansiddha #sivaramanspeech #health #food #tamilspeechbox
சார் நீங்கள் ஒரு அதிசயப்பிறவி என்றே சொல்லலாம்.. நீங்க நல்லா இருங்க.எங்கள் வழி காட்டி தெய்வம் யா நீங்கள் ❤❤
🎉🎉🎉🎉🎉
❤
Sir. Everything is good. But just read Bible the God's word. Reading bible and meditating the bible is the good way to live in this earth as well as in heaven. Follow the food instructions but before that just read Bible. It is common to all. Not only for Christians. Jesus Christ loves you all' ❤❤❤❤❤❤❤
Follow Jesus Christ ❤❤❤❤❤
இந்த பதிவு
தமிழர்களுக்கு மட்டும்அல்ல உலகிற்கு கிடைத்த பொக்கிஷம்.. நீங்கள்... 💐💐💐👌வாழ்க. பல்லாண்டு..பல்
ஓம் சரவணபவ🙏
அருமையான உண்மையான பதிவு நன்றி அய்யா
நன்றி ஐயா நீங்கள் செய்யும் பனி மிகவும் மகத்தானது நீங்கள் சொல்லும் உணவு முறையை பின் பற்றி உடற்பயிற்சியையும் செய்து நம் உடல் நலத்தை பாதுகாப்போம் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஐயா🙏
அருமையானப் பேச்சு;நீங்கள் செல்வதுதான் நானும் சமையலில் சிறிது சிறிதாக மாற்றங்கள் செய்கின்றேன்;இருபத்தொன்றாம் நூற்றாண்டின் திருமூலராக நினைக்கின்றேன்;வாழ்க வாழ்க வளர்க.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
sepur
இவர்பேச்சால் என்னை நான் சிலசெயல்பாடுகளில் கட்டுபாடு கடைபிடிக்கிறேன்
பாரம்பரிய அரிசி +சாதத்திற்கு இரண்டு மடங்கு காய்கறிகள் 2வெள்ளைசக்கரை தவிர்த்துவிட்டேன்
3மாலைஉணவு 6மணிக்குள் முடிக்கிறேன்
இரவு 8மணிக்கு உறங்க சென்றுவிடுவேன்
ADDRESS SEND PLE
1
Pls follow great job
Apappppppapaplpa❤
Super. வாழ்க வளமுடன்
சாய்ராம் எப்போதும் ஐயா என் பேச்சு கசப்பு துவர்ப்பு சேர்ந்த இனிப்பு பேச்சு ...இந்த இனிப்பால் இல்லை நமது உடலுக்கு ...கஷ்ட நஷ்டங்கள். நல்லதையே பேசும் செய்யும் அனைவரும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் நாம் நலமுடன் வாழ. ஐயாவின் பேச்சை விரும்பி கேட்போம் நேரம் கிடைக்கும் போதெல்லாம். இக்கால கட்டத்தில் நல்லதே கூறுபவர்கள் விரல் விட்டு எண்ணும் படியாக இருக்கிறார்கள். அவர்களை பின்பற்றுவோம், அவர்கள் கூறிய நல் பாதையில் ..வாழ்ந்து நம் வாழ்வு நலம் பெற. 🎉🎉🎉🎉🎉
@a_Q@aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
😊😊
Qq
😅😊😅😊😮😊😮😅
A
ஐயா நீங்கள் மருத்துவர் மட்டும் அல்ல....சித்தமருத்துவத்தை காக்க வந்த மாபெரும் பேச்சாளரும் கூட......உங்களின் பேச்சு இனி வரும் பல தலைமுறைகளுக்கு ஒரு சாட்சியமாக இருக்கும்....நீங்கள் வாழும் இந்த நூற்றாண்டில் நானும் வாழ்கிறேன் என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன் ஐயா...🙏
O🎉r😢 6:08 TL 7:44 😅😂🎉
கடவளே நன்றி
தாங்கள் நம் தமிழ் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம், தங்களின் பணி தொடர இறைவன் நீண்ட ஆயுள் வாழ வேண்டிக் கொள்கிறேன்,
வாழ்க வளமுடன்
நீங்கள் டாக்டர் மட்டுமல்ல நற்குணம் நல்தொண்டும் நல்மனம் கொண்ட முற்போக்காளரும் உங்கள் கருத்துக்களும் பேச்சும் மிகையானது எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் சித்த மருத்துவத்தின் ஓர் கொடை உங்களை ஓர் முறைசந்திக்க விரும்புகிறேன் நான் ஐரோப்பியாவில் வாழ்கிறேன் இந்தியா வரவுள்ளேன் அப்போ மீற்பண்ண விரும்புறன் எப்படி Dr தொடர்பு கொள்ளலாம் please answer 🙏
ஐயா ஒவ்வொரு நாளும் உங்களை பின்பற்றுகிறேன்.நீங்கள் செய்யும் பணி மகத்தானது.நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
Thank you sir
ஐயா.நீங்கள் கூறும் போது எல்லா வற்றையும் நாளையே துவக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.சிறுது மட்டுமே பின்பற்ற முடிகிறது.இருப்னபினும் மிக்க நன்றி.
டாக்டர் . அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வணங்கி வேண்டுகிறேன் பனி தொடர்வேண்டும் மிகவும் சிறப்பாக உள்ளது
Super sir
வாழ்க்கைக்கு தேவையான விசயத்தை ஆனித் தரமாக
விளக்கியுள்ளீர். அருமை சார்
அற்புதம்
காலை டிபன்ல தயிர் கலந்து உண்டால் குடலுக்கு நல்லதே !!!
Ayya neengal engalukku kadavul koutha parisu arumiyana message thanks ayya🎉
ஐயா தங்களது பேச்சு கருத்து எங்கள் போன்ற பலரது வாழ்க்கை பெரியமாற்றத்தை கொண்டு வந்துள்ளது நன்றி ஐயா
வாழ்க வளமுடன்.இன்றைய காலத்திற்கு தேவையான மிக அவசியமான பதிவு. 🙏🙏
மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு ♥️👌
தங்களின் மேலான கருத்துகளை அறிவுரைகளை இந்த இணையதள வாயிலாக இன்றைய இளைய தலைமுறைக்கு வழங்கி வருவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 😊😊
தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் என் அன்பு அய்யா ♥️🌹🙏
Doctor sivaram sir is a genuine well wisher... Selfishness is not seen in his talks.
சைனாகாரர்கள் காலை உணவு 7 மணிக்கும், மதிய உணவு 11 மணிக்கும், இரவு உணவு 6.00 மணிக்குள்ளும் சாப்பிட்டு விடுகிறார்களாம்.... (நன்றி:தமிழ் ட்ரெக்கர் சைனா காணொளி)
ரலரல
தகவலுக்கு நன்றி ஐயா
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.
ஆயிரக்கணக்கான தகவல்கள்🎉🎉🎉🎉
Genuine talk sir lm listening now the time is early morning 5.30 am
Protein loss in urine ku romba naala treatment thedurae... Aavarampoo kasayam... Vaalga valamudan sir ❤
Ayya unga videos romba romba useful ah iruku ....
நன்றி ஐய்யா இந்த பதிவுக்கு
🙏🙏🙏🙏 அருமை.. வேற லெவல் அய்யா. உங்களை பார்க்க விரும்பிக்கிறேன்.
பயனுள்ள தகவல்கள்
வணக்கம் 🙏. ஐயா சிவராமன் அவர்களே உங்கள் சேவை போற்றுதற்குரியது. வாழ்த்துகள்.
Sir nenga romba nalla irukanum... Thanks a lot🙏
மிகச்சிறந்த தகவல் நன்றி ஐயா 🙏🙏🙏
Thank you Ayya
வணிகம் அண்ணா,❤ ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤ உங்கள் அறிவுரைகள் மிகவும் நன்மைக்கே ஏதுவாக உள்ளது நன்றி, நம்மால் முடிந்த வரை முயற்சிப்போம், நன்றி மகிழ்ச்சி ❤❤❤❤❤
அருமையான பதிவு நன்றி ஐயா
Hi sir.. நீங்க மருத்துவரே அல்ல..100 சித்தர் களுக்கு சமம்..
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் நீடோடி வாழ வாழ்த்துகிறோம் 🙏நன்றி நன்றி நன்றி ஐயா🙏
Super pech nanum inimel kadaipidkeren
Arumai ayya ungal pechchu🎉
Dr. K. Sivaraman
🎉🎉🎉🎉 Great way brother 🎉🎉🎉🎉
Very Beautiful information sir ..
Thank you so much!!!!!
அருமை ஐயா.. ❤❤
காலை டிபன்ல தயிர் கலந்து உண்டால் குடலுக்கு மிக நல்லதே !!!
Thank you Dr for good information..Valzgha Valamudan
Very good speech sir 👏 👍 🎉
Your speech is ultimate sir....
Mr dr siranan supreme dr i lke super . public protector, for serviceing public very very use full in public
மிக மிக மிக மிக..................
அருமை
Thanks 👍 Thanks DECTOR ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Heart's❤❤❤ of thanks🙏🙏🙏🙏
நன்றிசார்
Excellent, excellent and nothing short of excellent sir.
Excellent 👌👍 brother
நவீனகால உணகங்களில் நீங்கள் குறிப்பிடும் உணவுகள் கிடைத்தல் நலம்.
அருமை ஜயா
நன்றி sir
என்னுடைய அத்தைக்கு டி.பி நோய் உள்ளது.சர்க்கரை நோய் உள்ளது. மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். என்ன உணவு எடுக்க வேண்டும் என்று தயவு கூர்ந்து கூறுங்கள் அய்யா
Yellorukkum megavum mukkiyamana padivu sir thanks
❤❤❤❤❤❤❤❤❤❤ nantri sir
Ninga solra advice kedu ipo food control follow panrea sir health nalla irukku sir ..... thankyou so much sir 🎉
Sir plz reply pannuga .... vendhyam roast panni arachu sapudrathu nallatha ilana molaikatti vachu sapdalama sir food ku munadi sapdanuma ilana food sapdathuku aprm sapdanuma sir konjam sollunga sir plz
Thank you for your advice Doctor, very informative 🙏
Sir super 🎉🎉🎉🎉🎉🎉
Thank you
Very useful program to our day today life
Valuable speech for diabetics sir thank you
Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
மாந்தர் அனைவரும் ஈருலகிலும் வெற்றி பெறவேண்டும்.
Super super God bless you
Very good health information doctor sir given very glad to hear mika nandri doctor slr
very very super anna
Excellent and very true words of Dr
Thank you
Speech in Tamil is excellent.
Arumayana THAGAVAL KANDIPAGA PINPATRUVOM
SIR
Super anna
Thank you very much dr.for valuable informations
Remba nantri sir
Exelant speech, sir
Arumaiyana pathivu anna🙏🙏🙏
Arumaiyana padhivu
Thank you doctor
நன்றி Dr.....
Very good. Updates well done 👏 much. Appreciate it
🎉நன்றி🎉
Excellent Sir👌👌👍👌
நன்றி ஐயா
Thank you Doctor...!
Very useful informations..!
🙏🙏🙏
Thank you sir. Big fan of you sir.🎉
Sir❤
Super 😊 thank you sir 😊
Yes sir I regularly add these veggies in my menu
Nice and useful speech sir....Great...
Thanks doctor. Very useful information. Please suggest places for getting authentic herbal powders
Every day takes 1/2 spoon vendhaya podi, and alternative days takes கருவேப்பிலை podi ,
நன்றி நன்றி நன்றி அண்ணா
சிறுதானியத்தில் உடல் எடை அதிகரிக்கும் தானியம் என்ன சொல்லுங்க சார்
mikka nanri
Thanks
Doctors are making money through their clinic for imparting every kind medical nd health related knowledge.
But you are an exceptional Doctor who cares for the general population
Sir, plz take care of ur health. All ur speeches r Nice .