தங்களை பார்த்தால் சோம்பேறிக்கும் சுறுசுறுப்பு வரும். மிகவும் நன்றி டாக்டர். நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ இறைவன் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்
மிகவும் அருமையான பதிவு பத்ம ஸ்ரீ டாக்டர் பக்தவத்சலம் சார் உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும் இறைவனை வேண்டி கொள்கிறேன் நீங்கள் நூறாண்டு காலம் வாழவேண்டும் டாக்டர் நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு டாக்டர் வாழ்க வளமுடன்
மனிதனை சிருஷ்டித்த சிருஷ்டிக்கர்த்தர் ஆபிரஹாம் என்ற 95 வயதுக்கு மேற்பட்ட மனிதனை தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ அம்மட்டும் நடந்துத்திரி என்று கட்டளையிட்டார்,சிருஷ்டி கடவுளே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மனிதனுக்குக் கற்றுக்கொடுத்தப் பாடம்.கடைப்பிடித்தால் வாழ்வு.
ரெசு.நன்றி டாக்டர்.என் வயது.75. நன்றாக வாக்கிங் செய்த நான் முட்டி தேயந்ததால் நடப்பதில்லை.ஆனால் தங்கள் பேட்டியை பார்த்தபின் டாக்டரின் யோசனையுடன் சைக்கிள் ஓட்ட தீர்மானித்துள்ளேன். நன்றி டாக்டர் .
வணக்கம் ஐயா... உங்கள் வீடியோ பாக்கும் போதே எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டு.... நான் இவ்வளவு நாள் ஒரு சோம்பேறியாக இருந்தேன் என்பதை உணர்ந்து..... உங்க வீடியோ பாக்கும்போதே நடக்க ஆரம்பிச்சிட்டேன்..... நன்றி ஐயா.... நன்றி.... நான் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து வந்தவள் தான்.... ஆனால் என் மனநிலை சற்று பாதிக்கப்பட்டதால் என் உடல் மீது அக்கறை செலுத்துவதை நிறுத்தியதால் உடல் பருமன் ஏற்பட்டு..... பல சிரமங்களை அனுபவிக்கிறேன்..... இனி நான் பழைய மாதிரி யோகா மற்றும் உடற்பயிற்சி செய்ய போகிறேன்.... இனியாவது நான் எனக்காக.... ஆரோக்கியமாக வாழ போகிறேன்... நன்றி ஐயா அனைவரும் இனி கொஞ்சம் உடல்நலன் மீது கவனம் வைப்போம் 👍
நான் இருப்பது நாமக்கல் கொல்லிமலை அடிவாரம் உங்கள் பேட்டி நான் செல்போனில் பார்த்த இடம் கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் அங்கு இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு கார் ஓட்டுனராக வந்தபோது இன்று காலை உங்கள் புன்னகை பேட்டியை நான் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி மிக மிக புன்னகையுடன் ரசித்தேன் வாழ்க நலமுடன் ஐயா
ஐயா மக்கள் அனைவரும் நலமுடன் வாழ தாங்கள் கூறிய அனைத்து அறிவுரைகளுக்கும் மிகவும் நன்றி தாங்கள் நூறாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி ஐயா 👍🏻❤️
டாக்டர் அவர்களுடைய ஆலோசனை பயன் மிக்கது. எனக்கு வயது85.நானும் தினம் Pedometer. வைத்து ஒருமணி நேரம் நடைப்பயிற்சி, நீங்கள் கூறுகிற உடற்பயிற்சி செய்கிறேன்! பாத்து தோப்புக்கரணம் போடுகிறேன்! அதிகாலை 4மணிக்கு எழுந்து அரை லிட்டர் வெந்நீர் குடித்து காலைக்கடன்களை முடித்து எட்டு நடைப்பயிற்சி பிறகு நடக்கிறேன்.
Great speach.......... மீண்டும் walking start செய்துவிட்டேன். Cycling உட்பட......இந்த செவிவழி Counciling Best motivation of our Life.... Rare speech....!!!!!!! வாழ்த்துக்கள் சார்.......!!!!
ஜயா, அருமையான விளக்கம். பிறரை மகிழ்வித்தால் நமக்கு பல மடங்கு மகிழ்ச்சி கிடைக்கும். உங்களின் பேச்சு மகிழ்ச்சி, தெம்பு, ஊக்கம் கிடைத்தது. மிக்க நன்றி ஐயா.
நன்றி Dr. விழிப்புணர்வு எச்சரிக்கை வீடியோ வாழ்த்துக்கள். நீங்கள் நேர்மையான பகுத்தறிவுடன்... இயற்கை மற்றும் இறை பக்தி ஞானமுடன், நல்ல அறிவுரை வாழ்வின் ஆலோசனைகளை கொடுத்தீர்கள். நன்றி.
ஐயா மிக்க நன்றி. எனக்கு 52வயது ஆகிறது நான் உங்க மருத்துவ மனைக்கு மூட்டு வழிக்கு ஒரு 5வருடத்துக்கு முன் வந்திருக்கிறேன் அப்போது வைத்தியம் தேவை. இல்லை என்று சொல்லி நன்றாய் நடக்க என்று கூறினிர் இப்போது நீங்கள் அறிவுரை கற்கும் மிகவும் நண்றி நான் இனிமேல் முயற்சி கிறேன்
அய்யா வணக்கம், மிகச்சிறந்த அனுபவ உண்மையை அனைத்து மக்களும் ஆரோக்கியமாக நீண்ட நாள் சந்தோஷமாக வாழ பகிர்ந்தமைக்காக நெஞ்சார்ந்த நன்றி . தங்களின் நாட்டுப்பற்று கண்டு மகிழ்கிறேன் ஒவ்வொரு குடிமகனும் தவராது கடைபிடிக்க தினமும் காணொளியில் ஒருநிமிடம் அனைத்து சேனல்களிலும் வெவ்வேறு நேரங்களில் அனைத்திந்திய மக்களும் அறியும் வண்ணம் பகிர்ந்தால் நாடும் வீடும் நலமுடன் வளமுடன் வலுவாக இருக்கும் வந்தேமாதரம்.
Respectful Dr Sir, . I'm following your saying regularly. , "In 24 hours you should spend atleast one hour time for your health " Thank you so much Sir...
மிகவும் அருமையான பதிவு.ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் நூற்றுக்குநூறு உண்மை.அனைவரும் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள்.நன்றி ஐயா நீண்ட நாள் வாழ வேண்டும் நீங்கள்
DR.GB sir, K.G Hospital Coimbatore. I worked in your hospital. Such a wonderful &dedicated man.I never forget you, sir. The great person who is visiting the wards &patients even at midnight. Still, you are active. God bless you 🙏 sir.
ஐயா உங்க பேச்சு எல்லாம் கேட்கும்போது எந்த உடற்பயிற்சியும் பண்ணாத கூட பண்ணனும்னு நினைப்பாங்க நீங்க ஒரு பெரிய டாக்டர் உடற்பயிற்சி அவசியமான இவ்வளவு சொல்றீங்க இதைக் கேட்டாவது இந்தக் கால பசங்க கொஞ்சமாவது புரியட்டும்😂❤❤❤❤
Honorable Respected Dr.Sirs Namaskaram 🙏 Very Good Guidance for Healthy Happy Life 🎉 Regular practice & exercise training at Morning Walking Advice for our Happy Life 🎉 motivation advice
மருத்துவர் ஐயாவிற்கு மிகவும் நன்றி 🙏🙏🙏நடைப்பயிற்சி குறித்து அற்புதமாக சொன்னமைக்கு நன்றி... நாங்கள் கேட்க நினைத்த அத்துனை கேள்விகளையும் மருத்துவரிடம் கேட்டமைக்கு செய்தியாளருக்கும் மனம்நிறைந்த நன்றிகளும், பாராட்டுக்களும் 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you, well explained on wellness, awareness and to be always happy, active and to be cheerful. Dr an inspiration to All. வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
A great Doctor! Great soul! What a positive vibes he spreads ! At the age of 81. his speech makes us feel energetic and enthusiastic ..Great inspiration to us Long live Doctor and we need yr service🙏
Namaskarams Sir, Few of the doctors are like yourself, you are altruistic, compassionate and truly religious, because you care.Pray almighty that the bhagwAn shall bless you with long life,robust health and energy for all of us.
Wow wow fantastic doctor. When see ur face there is no disease for us. Really jovel doctor. Good advice. We try our best.This is marvellous awareness for people. Hats of u doctor. God created good doctor for people to serve ur duty. We want this kind of doctor then only we live happy and healthy life. Thank God.🎉🎉❤❤
அப்படி சொல்லாதீர்கள் அவர் நாட்டில் உள்ள லஞ்சம் என்னும் புற்றுநோய்கிருமிகளை அழிக்க முயன்றவர் இந்த தாத்தா நம் உடலில் உள்ள நோய்களை அகற்றி ஆரோக்கியமாக வாழ வழி சொல்கிறார். இரண்டுமே நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் முக்கியம்.
அய்யா இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டும் . வாழ்த்துக்கள்❤
Very useful thanks a lot
அய்யா 🙏🙏
இவன் ஒரு தெலுங்கு இன வெறியன், தெலுங்கர் இல்லையெனில் கோவை இல்லை என்று பேசியவன்
Thank you sir ❤
தங்களை பார்த்தால் சோம்பேறிக்கும் சுறுசுறுப்பு வரும். மிகவும் நன்றி டாக்டர். நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ இறைவன் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்
In😢
Kg hospital over rate for any treatment
நலமுடன்.வளமுடன் மகிழ்வுடன் வாழ்வதே வாழ்க்கை. ஐய்யா அவர்களின் ஆலோசனை. அறிவுரை போற்றத்தக்கது பின் பற்ற பட.வேண்டியது வரவேற்கிறேன்
0:26 😊😊😮@@BanumathiArumugam-u8z
அய்யாவின் அறிவுரைகளை
வணங்கி ஏற்க்கிறேன்
அய்யா நலமுடன்
வாழ இறைவனை
வேண்டுகிறேன்
மிகவும் அருமையான பதிவு பத்ம ஸ்ரீ டாக்டர் பக்தவத்சலம் சார் உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும் இறைவனை வேண்டி கொள்கிறேன் நீங்கள் நூறாண்டு காலம் வாழவேண்டும் டாக்டர் நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு டாக்டர் வாழ்க வளமுடன்
நீங்க half an hour நின்னுக்கிட்டே speech கொடுத்ததே மிகப்பெரிய ஆச்சரியம் ஐயா மிக்க நன்றி
மனிதனை சிருஷ்டித்த சிருஷ்டிக்கர்த்தர் ஆபிரஹாம் என்ற 95 வயதுக்கு மேற்பட்ட மனிதனை தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ அம்மட்டும் நடந்துத்திரி என்று கட்டளையிட்டார்,சிருஷ்டி கடவுளே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மனிதனுக்குக் கற்றுக்கொடுத்தப் பாடம்.கடைப்பிடித்தால் வாழ்வு.
L ll a
Teach செய்யும்போழுது எனக்கு நன்றாக புரிகிறது என்னும் டாக்டரின் வார்த்தைகள் 200% உண்மை. நன்றி டாக்டர்.
ரெசு.நன்றி டாக்டர்.என் வயது.75. நன்றாக வாக்கிங் செய்த நான் முட்டி தேயந்ததால் நடப்பதில்லை.ஆனால் தங்கள் பேட்டியை பார்த்தபின் டாக்டரின் யோசனையுடன் சைக்கிள் ஓட்ட தீர்மானித்துள்ளேன். நன்றி டாக்டர் .
வணக்கம் ஐயா...
உங்கள் வீடியோ பாக்கும் போதே எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டு.... நான் இவ்வளவு நாள் ஒரு சோம்பேறியாக இருந்தேன் என்பதை உணர்ந்து..... உங்க வீடியோ பாக்கும்போதே நடக்க ஆரம்பிச்சிட்டேன்.....
நன்றி ஐயா.... நன்றி....
நான் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து வந்தவள் தான்.... ஆனால் என் மனநிலை சற்று பாதிக்கப்பட்டதால் என் உடல் மீது அக்கறை செலுத்துவதை நிறுத்தியதால் உடல் பருமன் ஏற்பட்டு..... பல சிரமங்களை அனுபவிக்கிறேன்.....
இனி நான் பழைய மாதிரி யோகா மற்றும் உடற்பயிற்சி செய்ய போகிறேன்....
இனியாவது நான் எனக்காக.... ஆரோக்கியமாக வாழ போகிறேன்... நன்றி ஐயா
அனைவரும் இனி கொஞ்சம் உடல்நலன் மீது கவனம் வைப்போம் 👍
Super 🎉
நமஸ்காரம் நீங்க சொன்ன அத்தனை யும் excellent 100% உண்மை அதற்காக உங்களுக்கு நன்றி 🙏🙏👌👌👌👌
Santhi need to meet you
@@santhisubramani6375 pls share your email id pls
@@santhisubramani6375 share your email id
😊
Dr பக்தவட்சலம் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நான் இருப்பது நாமக்கல் கொல்லிமலை அடிவாரம் உங்கள் பேட்டி நான் செல்போனில் பார்த்த இடம் கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் அங்கு இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு கார் ஓட்டுனராக வந்தபோது இன்று காலை உங்கள் புன்னகை பேட்டியை நான் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி மிக மிக புன்னகையுடன் ரசித்தேன் வாழ்க நலமுடன் ஐயா
I am nainamalai bro. Now working in Singapore
@tamilselvan-pn6op நான்
பொட்டி ரெட்டி பட்டி
ஐயா மக்கள் அனைவரும் நலமுடன் வாழ தாங்கள் கூறிய அனைத்து அறிவுரைகளுக்கும் மிகவும் நன்றி தாங்கள் நூறாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி ஐயா 👍🏻❤️
டாக்டர் அவர்களுடைய ஆலோசனை பயன் மிக்கது. எனக்கு வயது85.நானும் தினம் Pedometer. வைத்து ஒருமணி நேரம் நடைப்பயிற்சி, நீங்கள் கூறுகிற உடற்பயிற்சி செய்கிறேன்! பாத்து தோப்புக்கரணம் போடுகிறேன்! அதிகாலை 4மணிக்கு எழுந்து அரை லிட்டர் வெந்நீர் குடித்து காலைக்கடன்களை முடித்து எட்டு நடைப்பயிற்சி பிறகு நடக்கிறேன்.
உங்களுடைய அனுபவம் எங்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது. என் வயது 66 .🙏
நடந்தால் முகம் பொலிவு அடைவது உண்மைதான் சார் நன்றி
Of course true
Great speach..........
மீண்டும் walking start செய்துவிட்டேன். Cycling உட்பட......இந்த செவிவழி Counciling Best motivation of our Life.... Rare speech....!!!!!!! வாழ்த்துக்கள் சார்.......!!!!
வாழ்க்கையில் கொடுத்த 24 மணி நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தியவர் இந்த மனிதர் மென்மேலும் வாழ்க டாக்டர் 🤲🙏🙌❤❤❤
❤❤❤❤❤🙌🙏🤲🤝
Superb Doctor
Doctor இடம் பேசினால் மனசே லேசாயிடும் நன்றி சார். வாழ்த்த வயதில்லை . வணங்குகிறேன்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை
Doctor always rocks 🥌 thank you 🙏 doctor 😊
ஐய்யா உங்களை பார்த்து இன்றைய இளைஞர்கள் பலர் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன ❤❤❤
சூப்பர் சார் உங்க ஸ்பீச் கேட்ட உடனே எனக்கும் நடக்கணும்னு தோணுது இளமையா இருக்கணும்னு ஆசையா இருக்கு
இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக தன்னோடு செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது வேண்டின் வெகுளி விடல்.
இதுதான் பட்டறிவு.அய்யா உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு வழி காட்டும்
நமஸ்காரம். உங்கள பாக்கும் போது என் அப்பாவை பார்ப்பது போல் உள்ளது.நன்றி❤
நல்ல கருத்தை பதிவு செய்த டாக்டர் அவர்களுக்கு நன்றி. நீங்கள் உழைப்பின் பயனை உணர்ந்து வாழ்க்கையில் மேலும் பல சாதனைகளை புரிய வாழ்த்துக்கள்
Great Man
அருமையான மருத்துவர் ஐயா அவர்களுக்காக எல்லாம் வல்ல இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்.
Doctor Sir….whatever you said is absolutely true….have been walking 8-9 KMS daily since 2001….daily…immense benefits…🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
டாக்டர் ஐயா அவர்களின் அறிவுரைக்கு மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி உங்களது ஆலோசனைகளை இனிமேல் நாங்கள் கடைபிடிப்போம்
ஜயா, அருமையான விளக்கம். பிறரை மகிழ்வித்தால் நமக்கு பல மடங்கு மகிழ்ச்சி கிடைக்கும். உங்களின் பேச்சு மகிழ்ச்சி, தெம்பு, ஊக்கம் கிடைத்தது. மிக்க நன்றி ஐயா.
நன்றி Dr. விழிப்புணர்வு எச்சரிக்கை வீடியோ வாழ்த்துக்கள்.
நீங்கள் நேர்மையான பகுத்தறிவுடன்... இயற்கை மற்றும் இறை பக்தி ஞானமுடன், நல்ல அறிவுரை வாழ்வின் ஆலோசனைகளை கொடுத்தீர்கள். நன்றி.
அய்யா வணக்கம். உங்கள பார்க்கவே அவ்வளவு சந்தோசமாக இருந்தது. மகிழ்ச்சி அய்யா
மிக மிக அருமையான அறிவுரை. அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று. நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
Super speech sir
Skip பண்ணாம பார்த்தேன்.
சினிமாக்காரி interview பாக்குறதுக்கு waste
Super sir i love you sir ❤️❤️❤️.
So useful advice.
Super dear..
@@Pattikadu1 சினிமாத் துறையினரிடமும் நாம் நிறைய கற்கலாம் - குறிப்பாக மிகக் கடின உழைப்பு, பெருந் தோல்விகளைக் கையாளும் திறன்.. இன்ன பிற
ஐயா மிக்க நன்றி. எனக்கு 52வயது ஆகிறது நான் உங்க மருத்துவ மனைக்கு மூட்டு வழிக்கு ஒரு 5வருடத்துக்கு முன் வந்திருக்கிறேன் அப்போது வைத்தியம் தேவை. இல்லை என்று சொல்லி நன்றாய் நடக்க என்று கூறினிர் இப்போது நீங்கள் அறிவுரை கற்கும் மிகவும் நண்றி நான் இனிமேல் முயற்சி கிறேன்
GB sir always super
Any k.g students present give attendance here❤❤
நூறாண்டு காலம் வாழ்க!!
ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா 🙏, நாம் நம் குழந்தை களுக்கு கொடுக்கும் மிக பெரிய சொத்து, நம் ஆரோக்கியமே 👍
ஐயா நீங்க சொல்றது நல்ல விஷயம் வாக்கிங் போனா தான் நம்ம நூறாய் கூட வாழ.
முடியும்👍👍👍👍
Nobody can explain this like you Doctor. Long live and serve more. Thank you Doctor.
அற்புதம் ஆழமான கருத்து வரும் முன் காப்போம் தங்கள் கருத்துக்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் சார்
அய்யா வணக்கம், மிகச்சிறந்த அனுபவ உண்மையை அனைத்து மக்களும் ஆரோக்கியமாக நீண்ட நாள் சந்தோஷமாக வாழ பகிர்ந்தமைக்காக நெஞ்சார்ந்த நன்றி . தங்களின் நாட்டுப்பற்று கண்டு மகிழ்கிறேன் ஒவ்வொரு குடிமகனும் தவராது கடைபிடிக்க தினமும் காணொளியில் ஒருநிமிடம் அனைத்து சேனல்களிலும் வெவ்வேறு நேரங்களில் அனைத்திந்திய மக்களும் அறியும் வண்ணம் பகிர்ந்தால் நாடும் வீடும் நலமுடன் வளமுடன் வலுவாக இருக்கும் வந்தேமாதரம்.
நீங்கள் சொல்லும் வாழ்க்கை முறையை வாழ்ந்தால் எந்த நோயும் வராது ஆனால் இந்த இளைஞர்கள்........
மிக்கநன்றி டாக்டர். நகைச்சுவையுடன் அறிவுரை கொடுத்திருக்கிறீர்கள். எல்லாரும் பின் பற்றினால் நன்றாக இருக்கும்.
நடை பயிற்சி உடர் பயிற்சி 🎉🎉🎉🎉super tips நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉 நான் பின் பற்று கிரேன் 🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
மருத்துவ அய்யா அவர்கள் இன்னும் பலவருடம் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.🎉
அய்யா நீங்க சொல்வது எல்லாம் சரி தான்...
நன்றி ஐயா உங்கள் ஆலோசனை இளைய தலைமுறைக்கு மிக மிக அவசியம் வணக்கம் டாக்டர்
அய்யா மிகமுக்கியமான செய்திகளை எளிமையான முறையில் தெரிவித்த அய்யாவிற்குஆயிரங்கோடி வாழ்த்துக்கள் சேலம் எழிலன் 😊
வாழ்த்துக்கள்...
உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம்
உடம்பினுள்
உடம்பினுள் உத்தமனைக் காண்..
ஔவைக்கொரல்..
Respectful Dr Sir,
. I'm following your saying regularly.
, "In 24 hours you should spend atleast one hour time for your health "
Thank you so much Sir...
மிகவும் அருமையான பதிவு.ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் நூற்றுக்குநூறு உண்மை.அனைவரும் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள்.நன்றி ஐயா நீண்ட நாள் வாழ வேண்டும் நீங்கள்
DR.GB sir, K.G Hospital Coimbatore. I worked in your hospital. Such a wonderful &dedicated man.I never forget you, sir. The great person who is visiting the wards &patients even at midnight. Still, you are active. God bless you 🙏 sir.
அருமையான மற்றும் அற்புதமான பதிவு.
Doctor அவர்கள் பொறுமையாக...., நடப்பதினால் ஏற்படும் பல நல்ல விஷயங்களை எடுத்து கூறிய விதம் பாராட்டுக்கு உரியது.
Unmai that is great thank you very much
நீங்க சொன்ன அறிவுரைகள் அருமை
ரெம்ப நன்றி டாக்டர் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤
ஐயா உங்க பேச்சு எல்லாம் கேட்கும்போது எந்த உடற்பயிற்சியும் பண்ணாத கூட பண்ணனும்னு நினைப்பாங்க நீங்க ஒரு பெரிய டாக்டர் உடற்பயிற்சி அவசியமான இவ்வளவு சொல்றீங்க இதைக் கேட்டாவது இந்தக் கால பசங்க கொஞ்சமாவது புரியட்டும்😂❤❤❤❤
super super Dr
டாக்டர் அய்யா கூறியது உண்மை...
நான் அந்த பலனை பெற்று வருகிறேன் அய்யா ❤
அழகான,
தெளிவான,
அருமையான பேச்சு Sir...
🎉
Thanks to Galatta team for this interview. Salute to Dr.Bakthavathsalam sir for making sure how everyone need to takecare of their health .
அருமையான பதிவு ஐயா
பிரமாதமாக சொன்னீர்கள் ஐயா. நன்றி நன்றி.
உங்கள் அனுபவம், பிறரின் வழிகாட்டி
அய்யா வின் அறிவுரைகள் மிக அருமை.🎉🎉🎉🎉🙏🙏🙏
மிக்க நன்றி அய்யா..... அருமை...... வாழ்க வளமுடன் 🎉🎉🎉😢
Super ஐயா சரியாக சொன்னிங்க உங்கள் பேச்சை கேட்டு மக்கள் திருந்தி வாழ வேண்டும் என்பது என் ஆசை உலக அறிவை உங்கள் பேச்சில் அடக்கி விட்டீர்கள் ரம்ப நன்றி
ungalai parkumpoluthu avlo happiness varuthu manasula❤
ஐயா சூப்பர் பாதம் தொட்டு வானங்குகிறேன் கோயம்புத்தூரில் நிறையபேர் ஹேட்டலில்தான் தின்கிறார்கள்
Super sir.no politics in your healthy speech. Please follow this gentleman.
👌👌👏👏🙏🏼🙏🏼வாழ்க வளமுடன்.ஐயா.அருமையான அறிவுரை.sivaselvi.s.
Honorable Respected Dr.Sirs
Namaskaram 🙏
Very Good Guidance for Healthy Happy Life 🎉
Regular practice & exercise training at Morning Walking
Advice for our Happy Life
🎉
motivation
advice
மருத்துவர் ஐயாவிற்கு மிகவும் நன்றி 🙏🙏🙏நடைப்பயிற்சி குறித்து அற்புதமாக சொன்னமைக்கு நன்றி... நாங்கள் கேட்க நினைத்த அத்துனை கேள்விகளையும் மருத்துவரிடம் கேட்டமைக்கு செய்தியாளருக்கும் மனம்நிறைந்த நன்றிகளும், பாராட்டுக்களும் 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நல்ல பதிவு இந்த சேனலுக்கு நன்றி🙏💕
Dr. you are such a genuine human being so innocent and affectionate and generous in educating the society.
God bless you more than 100 years.
Dr. You are a role model to all the youngsters. May your tribe increase to inculcate the best healthy way of life & living in this modern world.
Thank you, well explained on wellness, awareness and to be always happy, active and to be cheerful.
Dr an inspiration to All.
வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!
Greatest interview doctor
நன்றி ஐயா, அருமையான பதிவு வாழ்க்கை வாழ தேவையான கருத்து
A great Doctor! Great soul! What a positive vibes he spreads ! At the age of 81. his speech makes us feel energetic and enthusiastic ..Great inspiration to us Long live Doctor and we need yr service🙏
No words ❤❤❤❤❤
God bless Dr. Bhaktavatsalam
மிகவும் தேவையான பதிவு நன்றி ஐயா
Mega, Mega ,explanation. DR you should ,Long live ,and God Bless you.From Germany❤❤❤❤❤❤❤❤❤❤
அய்யா உங்க அறிவுரை சூப்பர் 🙏🙏🙏
Namaskarams Sir, Few of the doctors are like yourself, you are altruistic, compassionate and truly religious, because you care.Pray almighty that the bhagwAn shall bless you with long life,robust health and energy for all of us.
Dr you are a blessing to all of us
The great gift from Coimbatore 🎉❤kg bakthavachalam sir
Wow wow fantastic doctor. When see ur face there is no disease for us. Really jovel doctor. Good advice. We try our best.This is marvellous awareness for people. Hats of u doctor. God created good doctor for people to serve ur duty. We want this kind of doctor then only we live happy and healthy life. Thank God.🎉🎉❤❤
நன்றி ஐயா நல்ல செய்தி சொல்லிட்டீங்க
Very cool discussion, doctor is very active great
Very good advice sir God bless🙏
Very very true words thanks sir. Jaihind,jaimodiji,jaianamalaiji
100./.உண்மை சார்
அய்யா நன்றிகள் பல கோடி!
அருமையான தகவல் நன்றி மருத்துவர் ஐயா
இந்தியன் தாத்தாவ பாத்ததுக்கு இந்த தாத்தாவ பார்த்து இருக்க்லாம் போல....
அப்படி சொல்லாதீர்கள் அவர் நாட்டில் உள்ள லஞ்சம் என்னும் புற்றுநோய்கிருமிகளை அழிக்க முயன்றவர் இந்த தாத்தா நம் உடலில் உள்ள நோய்களை அகற்றி ஆரோக்கியமாக வாழ வழி சொல்கிறார். இரண்டுமே நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் முக்கியம்.
Very Good explanation 👍
I am walking daily 30 minutes in the morning + Office Walking frequently !!!!!!!!
Arumai Arumai Super Pallandu Vaalga Excellent Guide and Man Of Great Doctor 🙏🙏🙏
சூப்பர் சார்.100% உண்மை
Romba romba useful speach doctor yenga yellorukkum boost sapta mathiri irrukku thank u so much dr
Wow Super, Great Speech Doctor Sir. Vaazhthukal. Vaazhha Vazhamudan Pallaandu Nalamudan Sir ❤️❤️🌹🌹👌👌👏👏👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை சூப்பர் அருமையான பதிவு 🙏🙏🙏 ஐயா 👍