பண்ருட்டி முந்திரி பழம் முதல் Packing வரை | Cashew Nut Processing Units | 100% Organic Cashew Nut

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 374

  • @rajeshraju2422
    @rajeshraju2422 Рік тому +56

    எங்கட நம்ப தொழில் ரகசியத்தை பற்றி சொன்னால் மற்றவர்கள் முன்னேரி விடுவார்கள் என்று பல முதலிகள் போரமா எண்ணத்தில் சொல்ல மாட்டார்கள், ஆனா நீங்க எங்கிருந்து வாங்குறோம் என்ன விலைக்கு விக்கிறோம் இதில் வேலை செய்யும் ஆட்களுக்கு எவ்வளவு ஊதியம், எந்திரங்கள் என்ன விலை என்று மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள், நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому +3

      உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 👋☺️ தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்

    • @RavichandiranR-e7e
      @RavichandiranR-e7e 2 місяці тому

      Very nice and beautiful you look at the moment and will be there soon.super Bro.

    • @Aksharashrismilyyy
      @Aksharashrismilyyy Місяць тому

      வேலை கிடைச்சல் டெய்லி 200 கிராம் சப்பிடலாம்

  • @rajpress1958
    @rajpress1958 Рік тому +96

    இதில் பேசிய உரிமை யாளர் மிகவும் தெளிவாக விவரித்தார். மிக்க நன்றி.

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому +6

      ஆம் உங்களது கருத்தை பகிர்ந்ததற்கு நன்றி

  • @hasantradersgeniunecopiers9362
    @hasantradersgeniunecopiers9362 Рік тому +64

    சரியான கம்பெனி... நல்ல ஒரு விளக்கம்.. பண்ருட்டி ல இப்படி ஒரு owner ஆச்சர்யமா இருக்கு....good sir

  • @ramsudesh9796
    @ramsudesh9796 11 місяців тому +17

    அழகான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் உரிமையாளர்

  • @baskarang3161
    @baskarang3161 Рік тому +30

    சிறப்பான முறையில் விளக்கம் அளித்த உரிமையாளர் அவர்களுக்கு நன்றி

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 👋☺️ தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்

  • @mohandasssrinivasan5133
    @mohandasssrinivasan5133 16 днів тому +1

    மிக நல்ல கம்பெனி. மிக நேர்மையான முதலாளி! வாழ்க வளமுடன்!
    Branding செய்வதை நன்றாக செய்யுங்கள்!

  • @umaprabakar692
    @umaprabakar692 Рік тому +16

    மிக தெளிவாக எல்லா முறைகளையும் அதன் தரங்களை விலையுடன் விளக்கம் அளித்தற்கு நன்றி. வாழ்க வளமுடன்

  • @gulampeermohamed954
    @gulampeermohamed954 Рік тому +7

    அருமையான விளக்கம் இவர்களுடன் இணைந்தமைக்கு மிக்க நன்றி அருமையான விளக்கத்தை அருமையாக விளக்கிய மிக்கு மிக்க நன்றி அருமை அருமை அருமை.

  • @umalakshmi6106
    @umalakshmi6106 Рік тому +4

    அருமையான தெளிவான விளக்கம் உங்களுடைய உண்மையான நேர்மையான பேச்சிற்கு ஒரு சல்யூட் தம்பி

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 👋☺️ தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்

  • @prabhuvishnuviews7864
    @prabhuvishnuviews7864 11 місяців тому +9

    அருமை அருமை அண்ணா மிக தெளிவாகவும், திருப்தியாகவும் இருந்தது உங்கள் விளக்கம்....

  • @alisathar7236
    @alisathar7236 8 місяців тому +1

    எளிய நடையில் தெளிவான விளக்கம் வாழ்த்துகள் சகோ

  • @A.B.C.58
    @A.B.C.58 Рік тому +29

    வணக்கம். ஆமாம். சிரமம் நிறைந்த பணி. கொட்டையை உடைப்பது மிக மிக சிரமமானது. கொட்டையை உடைக்க நிச்சயம் மிஷின் இருக்கும். விசாரித்து வாங்கவும். அந்த அம்மாவுக்கு வேறுவேலை கொடுக்கவும். அனைத்தையும் மிகத் தெளிவாகவும் விவரமாகவும் சொன்னீர்கள். அனைத்தும் ஃபிங்கர் டிப்ஸ். சூப்பர். நன்றி.

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому +3

      உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊

    • @A.B.C.58
      @A.B.C.58 Рік тому +3

      @@UzhavinriUnavillai மிக்க நன்றி

    • @varadharajan8445
      @varadharajan8445 Рік тому +2

      How much one kg bro

  • @kamalbatcha9772
    @kamalbatcha9772 Місяць тому

    நல்ல வெளிப்படையான விளக்கம் வாழ்க வளர்க நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 🎉

  • @galaxytrust9413
    @galaxytrust9413 11 місяців тому +2

    உன்னதமான பதிவு. மிகவும் சிறப்பு !!

  • @elumalai-007
    @elumalai-007 10 місяців тому +1

    மிக தெளிவான விளக்கம் வாழ்த்துகள்

  • @MohamedJaleel-j3h
    @MohamedJaleel-j3h 11 місяців тому +1

    அழகான தெளிவான விளக்கம்.நன்றி

  • @palliravi
    @palliravi Рік тому +15

    The owner is a very hard working person. God bless his work.

  • @gopalanvasudeva5016
    @gopalanvasudeva5016 Місяць тому

    மிகவும் நல்ல பதிவு. LR Cashew ஓணருக்கு வாழ்த்துக்கள்

  • @sureshdivya524
    @sureshdivya524 Рік тому +12

    Unga speech super a iruku sir congrats 🎉🎉🎉

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому +1

      உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 👋☺️ தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்

  • @manimarankrish3395
    @manimarankrish3395 Рік тому +17

    Thank you brother. Your explanation is wonderful.

  • @shobiaimmaculate8685
    @shobiaimmaculate8685 Рік тому +3

    மிகச் சிறப்பான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரர்.

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 👋☺️ தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்

  • @jayababu320
    @jayababu320 Рік тому +1

    நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி

  • @Gazab251
    @Gazab251 9 місяців тому

    Absolutely fantastic vedio enlightens the entire process and know how with such a clarity and explaining beautifully. My salute to the owner and the channel, God bless in your every step. Humbleness and honesty is a virtue which you possess in abundance. God bless ❤🙏

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 10 місяців тому

    Your explanation cashnut process of packing is very simple and great and thanks to the media ok go ahead

  • @kj.prakash2036
    @kj.prakash2036 15 днів тому

    Excellent Explanation by LR. Chennai.

  • @gopalkrishnan823
    @gopalkrishnan823 9 місяців тому

    Very clearly explained. Presentation was nice in Tamil with English technical words. 😊

  • @mohamedjamal8181
    @mohamedjamal8181 Рік тому +1

    அருமையான விளக்கம் பயனுள்ள காணொளி

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 👋☺️ தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்

  • @RajalashamiSuppiah-pl2ie
    @RajalashamiSuppiah-pl2ie Рік тому +6

    Thank you Sir,a very good knowledgeable video. I use to buy cashew nuts whenever in India.

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Рік тому +9

    Very good explanation.... Vaztugal sago.... Happy to see your factory...

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      வாழ்த்தியதற்கு நன்றி உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊

  • @vikky9534
    @vikky9534 11 місяців тому +2

    அருமை அருமை,,, தெளிவான பேட்டி,,, வாழ்த்துக்கள் சகோ,,,

  • @sivaKumar-ed9fl
    @sivaKumar-ed9fl Рік тому +2

    தெளிவான விளக்கம் நன்றி.

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 👋☺️ தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்

  • @suriyasuriya3479
    @suriyasuriya3479 Рік тому +3

    அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      வாழ்த்தியதற்கு நன்றி உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊

  • @vijayankp9995
    @vijayankp9995 10 місяців тому +2

    Honest owner

  • @1234rajesh1000
    @1234rajesh1000 3 місяці тому +1

    உங்களுடைய வியாபாரம் மென்மேலும் வளரவும் ஊழியர்களின் வாழ்வாதாரம் வளரவும் இறைவனை வேண்டுகிறேன்

  • @AshokKumar-l4q7m
    @AshokKumar-l4q7m 9 місяців тому

    மிகவும் தெளிவு சூப்பர்

  • @ilangovan6839
    @ilangovan6839 Місяць тому

    Nalla explain panrernga Bro.❤

  • @gokulraj2244
    @gokulraj2244 Рік тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி தொடரட்டும் விவசாய பொருள் மதிப்பு கூட்டப்பட்ட தொழில், குறைந்த பட்ச விலை குருணை விலை /தரமான பருப்பு விலைகளை தெரிவித்து இருந்தால் இன்னும் காணோலி சிறப்பாக இருக்கும் .

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 👋☺️ தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்

  • @Nani_handwriting
    @Nani_handwriting 9 місяців тому +1

    Good information sir... for new starters

  • @tigeragri5355
    @tigeragri5355 Рік тому +2

    நல்ல காணொளி
    வாழ்த்துக்கள் சகோதரா

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      ஆம் உங்களது கருத்தை பகிர்ந்ததற்கு நன்றி

  • @ananthakrishnamuthusamy8992
    @ananthakrishnamuthusamy8992 7 місяців тому

    வாழ்த்துக்கள் நண்பா . உண்மை உண்மை

  • @mohansharad5032
    @mohansharad5032 Рік тому +9

    Valthukal machii.. keep growing ❣️

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому +3

      வாழ்த்தியதற்கு நன்றி உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊

  • @shankarchandrasekar2081
    @shankarchandrasekar2081 Рік тому +4

    Learnt a lot -good video - thanks

  • @nizamudeenp6295
    @nizamudeenp6295 Рік тому

    Nizamudeen Sasthamcotta Kollam Good Brother VOTE For OPS OLD Pension 😊

  • @pragathir2969
    @pragathir2969 8 місяців тому

    தெளிவான விளக்கம் அண்ணா

  • @dhanapaln7002
    @dhanapaln7002 4 місяці тому

    சிறப்பு சகோதரரே.

  • @kubendran2784
    @kubendran2784 Рік тому +6

    கடை முதலாளி அவர்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் .2kg கிடைக்குமா

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 👋☺️ தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்
      Available please contact description number

  • @1234rajesh1000
    @1234rajesh1000 3 місяці тому

    நீங்கள் அனைத்து சுகமும் பெற்று சமாதானமாய் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @saranraj168
    @saranraj168 Рік тому +1

    தம்பி விளக்கம் அருமை வாழ்த்துக்கள்🎉

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 👋☺️ தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்

  • @AmeerAbbasAmeerAbbas-br6cq
    @AmeerAbbasAmeerAbbas-br6cq 7 місяців тому

    அருமையான விளக்கம் அண்ணா

  • @narlaethiraj4545
    @narlaethiraj4545 Рік тому +1

    மிக அருமையான video

  • @karthikb2813
    @karthikb2813 Рік тому +2

    Very Good & polite way of explaining his business.
    Whatsapp group is Full - kindly share alternate Link

  • @kavinkumar6834
    @kavinkumar6834 11 місяців тому +1

    Clear explanation kabaddi ranjith anna ❤🎉🎉❤

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 Рік тому +3

    Some factory in Maharashtra, Karnataka , fully automated , manual labour is very minimum .

  • @charlesnelson4609
    @charlesnelson4609 11 місяців тому +1

    In Bangalore, karnataka, the Cashunuts traders are selling this products, more than Rs 1200 per kg.why not you open a outlet in Bangalore, either Shivagi nagar or City market area Well explained 👏 😀
    Congratulations 👍 🎊 👏 💐

    • @dhabhar2751
      @dhabhar2751 11 місяців тому

      Are you interested sir

  • @sagayaselvi5243
    @sagayaselvi5243 7 місяців тому

    Very true explanation very nice

  • @NavinKumar-513
    @NavinKumar-513 Рік тому +3

    Clear explanation, all the best

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 👋☺️ தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்

  • @vairavant4735
    @vairavant4735 11 місяців тому +1

    Super brother and amazing explanation

  • @masterofunboxing1016
    @masterofunboxing1016 6 місяців тому

    Very good explanation congratulations

  • @anandhianjana4996
    @anandhianjana4996 Рік тому +1

    Crystal clear explanation bro
    Vazhga valamudan

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 👋☺️ தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்

  • @krishnamoorthys3470
    @krishnamoorthys3470 Рік тому

    மிகவும் நன்றாக இருந்தது

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      welcome to our channel thanks for sharing your thoughts keep supporting us 👋☺️

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 Рік тому +7

    After drying the cashew the man who is involved in packing is doing his job in bear foot. It is better to provide him shoes within the factory to ensure highene health.

  • @BENIAPR1959
    @BENIAPR1959 Рік тому +3

    மிகத்தெளிவான விளக்கம் நன்றி சகோதரரே.

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      ஆம் உங்களது கருத்தை பகிர்ந்ததற்கு நன்றி

  • @subramani5968
    @subramani5968 Рік тому +2

    Very good explanation and knowledgeable person

  • @ramanujanghrirenu6769
    @ramanujanghrirenu6769 Місяць тому

    வாழ்த்துக்கள்❤

  • @udayjanardhanan
    @udayjanardhanan 3 місяці тому

    Very nice person . Would like to do business with him for export .

  • @Trending-Rangoli
    @Trending-Rangoli Місяць тому

    Exlent explain brother God bless you

  • @SuperSmarttec
    @SuperSmarttec Рік тому

    மிக அருமை

  • @foodtea4339
    @foodtea4339 Рік тому

    அருமையான பதிவு

  • @ramkrishnancherayath3924
    @ramkrishnancherayath3924 Місяць тому

    All the very best..🙏

  • @mohamedsulthan6436
    @mohamedsulthan6436 Рік тому +3

    Good.... All the best Master Ranjithkumar ........💥💥💥💥

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      Thanks for sharing your thoughts here welcome to our channel keep supporting us

  • @nachimuthu2849
    @nachimuthu2849 Рік тому

    . நல்ல விளக்கம் நன்றி

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 👋☺️ தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்

  • @nahaskollam1214
    @nahaskollam1214 Місяць тому

    Very very good

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 9 місяців тому

    நல்வாழ்த்துகள்நலமுடனும்வளமுடனும்

  • @JayaKumar-jd4xs
    @JayaKumar-jd4xs Рік тому

    Super Jee.I will conduct you soon

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 10 місяців тому

    அருமை❤

  • @turboslayer9473
    @turboslayer9473 Рік тому

    Very good explaining

  • @sabeerkhan5440
    @sabeerkhan5440 Рік тому +2

    Mashallah brother great 👍

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      Thanks for sharing your thoughts welcome to our channel bro✨

  • @thirug554
    @thirug554 7 місяців тому

    Super bro வளர்க

  • @RanganathanSumathi-mq6rp
    @RanganathanSumathi-mq6rp 7 місяців тому

    Super bro good thank you.

  • @nagarajk307
    @nagarajk307 6 днів тому

    Super Anna🎉🎉🎉

  • @ramalingam-kandiahjeyapala770
    @ramalingam-kandiahjeyapala770 13 днів тому

    ஐயா நான் தமிழ் நாட்டில் இருந்து வரும் எந்த காணொளிகளையும் ஒரு 20 /30 விநாடிக்கு மேல் பார்ப்பதில்லை.
    தேவையின்றி கலக்கப்படும் ஆங்கில சொற்கள் (20 -30%) எனது எரிச்சலை கிளப்பி விடும். இந்த கலப்பிற்கு காரணம் தமிழர்கள் இடையை காணப்படும் தங்கள் மீதும் தமிழ் மீதும் உள்ள தாழ்வு மனப்பான்மையே.

  • @samiyappanvcchenniappagoun5182

    வாழ்கவளமுடன்!!!

  • @doraikarthikeyan2659
    @doraikarthikeyan2659 11 місяців тому

    Thank our brother

  • @1234rajesh1000
    @1234rajesh1000 3 місяці тому

    மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @palanibr
    @palanibr Рік тому +2

    Good production Thambi.....

  • @punithanpunithan8915
    @punithanpunithan8915 11 місяців тому

    Congratulations

  • @PerumalPerumal-ws6jr
    @PerumalPerumal-ws6jr Рік тому

    Good . News

  • @rajichandrasekar3423
    @rajichandrasekar3423 6 місяців тому

    Nuts kku fertilizer chemical podareengala

  • @sivasukumar2686
    @sivasukumar2686 6 місяців тому

    Super 👍👍👍👍👍👏👏👏🙏🙏🙏

  • @latchathipathi7660
    @latchathipathi7660 Рік тому

    Good job continue your useful vedios like this best of luck

  • @r.m.rajeshwari7006
    @r.m.rajeshwari7006 6 місяців тому

    Sir, pl. Buy machine for shell removal.

  • @turboslayer9473
    @turboslayer9473 Рік тому

    Thank you very much

  • @soundarpandi7558
    @soundarpandi7558 Рік тому +2

    Keep rocking bro👍

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Рік тому

      வாழ்த்தியதற்கு நன்றி உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊

    • @balachanderad6330
      @balachanderad6330 Рік тому

      👍👍👍

  • @pugazhendhipugazhendhi1608
    @pugazhendhipugazhendhi1608 Рік тому +1

    Super mapala💐💐💐

  • @venkatachalapathibaskar5927

    வாழ்க, வளர்க....!

  • @prabhug3664
    @prabhug3664 Рік тому

    Great knowledge person

  • @sevaladi
    @sevaladi Рік тому

    Really good explanation

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 10 місяців тому

    Thankyou

  • @hajji._tvr
    @hajji._tvr Рік тому +1

    Gst இல்லாமல் மார்வாடிக்கு எவ்வளவுக்கு கொடுக்கிறீர்கள்

  • @Suryasurya-0000
    @Suryasurya-0000 Місяць тому

    Sir 2 kg order pana delivery panuvangala 🙌