ஒரு லிட்டர் செக்கு எண்ணை ஆட்ட எவ்வளவு எள், கடலை தேவை? செக்கு எண்ணையை கெடாமல் சேமிப்பது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @nambirajagopal
    @nambirajagopal 5 років тому +7

    அருமை சகோ! எந்த சப்ஜட்டையும் மிகவும் தெளிவாக, விவரமாக தொய்வின்றி கொடுக்கும் பாங்கு மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @SanthiR-e4o
    @SanthiR-e4o Місяць тому +2

    தேவையான பேச்சு, அதிக விபரங்கள், நல்ல தமிழ் உச்சரிப்பு. வாழ்க உம் பணி, வளர்க உமது காணொளி. வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Місяць тому

      பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @jayasubash568
    @jayasubash568 4 роки тому +20

    சார், மிகுந்த சமூக அக்கறையுடன்
    மிக எளிமையாக ஒரு தெளிவான பயனுள்ள விளக்கத்தை செய்முறையுடன் சொல்லியுள்ளீர்கள். நன்றி....

  • @senthilkumar-xe7uj
    @senthilkumar-xe7uj 5 років тому +101

    கணக்கு போட்டு காட்டியதற்கு மிக்க நன்றி இப்பொழுது தான் தெளிவாக புரிந்து உள்ளது

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 5 років тому +235

    அருமையான தெளிவான ஈடுபாட்டுடன் ஒரு பதிவு. தங்களின் சமுதாய ஈடுபாடினை மெய்ப்பிக்கும் பதிவு. நன்றிகள் பல. வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +5

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி :)

    • @abdula6534
      @abdula6534 5 років тому +3

      So good

    • @senthilkumark643
      @senthilkumark643 5 років тому +1

      @@ThottamSiva your number please

    • @withinhoursolution
      @withinhoursolution 5 років тому

      9442443563 இது எனது அலைபேசி எண்கள் உங்களை தொடர்புகொள்ள உங்கள் எண்கள் கொடுப்பீர்களா?

    • @umamaheswari4852
      @umamaheswari4852 4 роки тому +1

      Super description

  • @thomasm.s.thomas331
    @thomasm.s.thomas331 4 роки тому +7

    எண்ணை குறித்த தகவல் சூப்பர் ! தற்போது நாங்கள் வாங்கி உபயோப்பது போலி என்பதை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி !

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 5 років тому +36

    அருமை, அருமை, அருமை சிவா!!! உண்மையை, அனைவருக்கும் புரியும்படி சொல்லி, தெளி தந்தமைக்கு நன்றிகள் கோடி!!!

  • @sheikalavudeen9456
    @sheikalavudeen9456 4 роки тому +4

    உங்கள் பேச்சு. உங்களை ஒரு சிறந்த நண்பர் ஆக காட்டுகிறது

  • @darshnathirugnanam7020
    @darshnathirugnanam7020 4 роки тому +6

    சமுதாயச் சிந்தனை உள்ள நல்ல உள்ளங்களால்
    மட் டுமே
    இத்தகைய கானொலிகளை இட முடியும். Keep it up .Sir.
    Thank you

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @antonykubandhran5309
    @antonykubandhran5309 5 років тому +415

    ஒரு காணொளி பாத்த மாதிரி இல்லை ஒரு மனிதனிடம் நேர்ல பேசுனது மாதிரி இருக்கு மிக்க நன்றி

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 4 роки тому +9

    நீங்கள் ஒரு நல்ல விவசாயி தோழரே

  • @mahaaaa2594
    @mahaaaa2594 9 місяців тому

    உண்மையிலேயே ரொம்ப சூப்பரா சொன்னீங்க அண்ணா நம்ம ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதை தெளிவா பதிவு பண்ணி இருக்கீங்க ரொம்ப நன்றி அண்ணா

  • @nithyabalakrishnan5129
    @nithyabalakrishnan5129 3 роки тому +6

    முதல் தொழில் முனைவோர்க்கு நல்ல விளக்கம் . அருமையான பதிவு.

  • @ponrajan7776
    @ponrajan7776 4 роки тому

    மிக மிக யூஸ் ஃபுல் வீடியோ ஒவ்வொரு குடும்பத்தினரும் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் இதனால் பொது மக்கள் அனைவருக்குமே பயன் பயன் அளிக்கக் கூடியதாக இருக்கிறது மிக்க நன்றி

  • @deogratias9442
    @deogratias9442 5 років тому +18

    வெறும் வார்த்தைகளால் உங்களின் பணியை சொல்ல முடியாது.... தெளிவான செய்முறை விளக்கம்... இறைவன் உங்களோடு இருந்து உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்....

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +2

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி

  • @sirajuddeenmh6683
    @sirajuddeenmh6683 10 місяців тому

    தெளிவான உரை பயனுள்ள கருத்துகள் வழவழப்பு இல்லாத சுருக்கமான தெளிவான பேச்சு இப்படித்தான் இருக்க வேண்டும்
    மிக்க நன்றி

  • @sahayajubileemary213
    @sahayajubileemary213 3 роки тому +8

    நிறைய
    விபரம்
    தெரிந்து
    கொண்டோம்.
    நன்றி.

  • @kumarnrmkumar7029
    @kumarnrmkumar7029 5 років тому +1

    இந்த சமுதாயத்துக்கு தேவையான கருத்து வாழ்த்துக்கள்

  • @bernschannel1407
    @bernschannel1407 5 років тому +51

    மிக மிக நேர்மையான ஒரு காணொளி. எதார்த்தமான விளக்கம். வாழ்த்துக்கள்!!!

  • @vasanthanR
    @vasanthanR 3 роки тому +1

    ரொம்ப அருமையான பதிவு சகோதரருக்கு வாழ்த்துக்கள்.
    எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கும்னு சூப்பர் மார்க்கெட்ல நம்ம மொத்தமா அள்ளி போட்டு வந்துவிடுவோம், ஒரு காலத்தில் ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு குடிசைத்தொழில் அங்கிருந்து நம்ம வாங்கிட்டு இருந்தோம் . கார்ப்பரேட் உள்ள புகுந்து கண்டம் ஆக்கிட்டாங்க. உஷார் மக்களே

  • @rajasekaransangeetha1249
    @rajasekaransangeetha1249 5 років тому +3

    அருமையான,அழகான பதிவு.மிகவும் பயனுள்ளதாக இருந்தது.இது போன்ற விளக்கத்தை வேறு யாரும் இதுவரை தரவில்லை.வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @ponrajan7776
    @ponrajan7776 4 роки тому +1

    தங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் அருமையாகவும் தெளிவாகவும் அனைத்து மக்களுக்கும் பயன் தருவதாகவும் உண்மையை தெரிந்து கொள்ள அருமையான விளக்கம்

  • @samsinclair1216
    @samsinclair1216 4 роки тому +35

    மிக அழகான விளக்கம்...நண்பருக்கு நன்றி

  • @vrkrishnakumar1
    @vrkrishnakumar1 5 років тому

    இதுவரை நான் அறியாதவை. அருமையான தெளிவான ஈடுபாட்டுடன் ஒரு பதிவு. தங்களின் சமுதாய ஈடுபாடினை மெய்ப்பிக்கும் பதிவு. நன்றிகள் பல. வாழ்த்துக்கள்.. நன்றி நன்றி இதுபோல மேலும் பல நல்ல விஷயங்களை சொல்லுங்கள். வாழ்த்துக்கள்

  • @24TamilHealth
    @24TamilHealth 2 роки тому +5

    நல்ல பதிவு... பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல...

  • @barathisinnasamy2757
    @barathisinnasamy2757 5 місяців тому

    தெளிவான மற்றும் நேர்மையான விளக்கம். தொடரட்டும் உங்கள் பணி. நன்றி.

  • @challengershari5286
    @challengershari5286 4 роки тому +5

    ரொம்பவும் நன்றி அண்ணா இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏 நான் சக்கிலியன்

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 років тому

    நீங்க சொல்வது தான் உண்மை, ஒவ்வொரு சோட்டு எண்ணையில் உங்கள் ஆரோக்கியம் எங்கள் அக்கறை மரச்செக்கு, உங்கள் பதிவு மிக தெளிவாக உள்ளது எதையும் நீங்கள் மிகைப்படுத்தவில்லை வாழ்த்துக்கள். நண்பரே

  • @rajeshwarimurali2628
    @rajeshwarimurali2628 4 роки тому +5

    Super
    தெள்ள தெளிவான தகவல்கள்
    அருமை

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 9 місяців тому +1

    ஒரு முறை பார்த்தாலே நன்றாக புரியும்படி சொல்லிவிட்டீர்கள்.

  • @msramtp3379
    @msramtp3379 4 роки тому +5

    தரமான, பயனுள்ள, முழுமையான காணொளி.

  • @subbulakshmi5830
    @subbulakshmi5830 2 дні тому

    அருமையான பதிவு, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    வீட்டிலேயே oil bussiness செய்ய விரும்புகிறேன்

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 4 роки тому +5

    மிகவும் பயனுள்ள அருமையான தெளிவான விளக்கம்

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo 4 роки тому

    அருமையான பதிவு சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ஆரோக்கியம் மேம்படும் பொருட்டு சொல்லியது அருமையான பகிர்வு

  • @karthikt5762
    @karthikt5762 5 років тому +10

    அருமையான பதிவு தற்போதைய கலப்பட கார்பொரேட் வாழ்க்கைக்கு

  • @gsenthilkumar2526
    @gsenthilkumar2526 5 років тому

    மிக தெளிவான பதிவு ,பழமையை மீட்டெடுப்போம்,நன்றி!வாழ்த்துக்கள்.....,

  • @kuttypayyan2975
    @kuttypayyan2975 5 років тому +18

    எண்ணெய் குறித்து என்னே அருமையானப் பதிவு

  • @arumugamayyavu5315
    @arumugamayyavu5315 5 років тому +1

    மிக அருமையான தெளிவான விளக்கம் நல்ல விஷயம் தொடரட்டும் நண்பரின் சேவை, வாழ்த்துக்கள்! நன்றிகள்!

  • @lakshmithaaar5444
    @lakshmithaaar5444 5 років тому +7

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி

  • @avrchannel5219
    @avrchannel5219 4 роки тому

    விழிப்புணர்வான அருமையான பதிவு ஏதோ ஒரு இறை சக்தி உங்களிடம் மக்களுக்கு நல்லது செய்ய சொல்லி கட்டளையிடும் உள்ளது அதை கச்சிதமாக நிறைவேற்றி உள்ளீர்கள் வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      ரொம்ப நன்றி. சில நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று தான் இது மாதிரி வீடியோ கொடுக்கிறேன். உங்க பாராட்டுக்கு நன்றி

  • @uthayakumar1351
    @uthayakumar1351 5 років тому +17

    அருமையான தேவையான காணொளி சகோ 🙏🏽

  • @yazhinisri8567
    @yazhinisri8567 2 роки тому

    எண்ணைகள் ஒரு வருடம் வரை கெடாது சுத்தமான முறையில் பயன்படுத்தினால் உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது நாங்கள் பல வருடமாக வருடத்திற்கு ஒரு முறைஆட்டி வைத்துக் கொள்வோம்

  • @dhanapathidharmarajan908
    @dhanapathidharmarajan908 5 років тому +14

    Good Information.super.இந்த சூழ்நிலைக்கு தேவையான விளக்கங்களையும் அறிவுறைகளையும் வழங்கியுள்ளீர்கள்.நன்றிகள்.வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

    • @MeenaKumari-ng4lz
      @MeenaKumari-ng4lz 4 роки тому

      Nice explanation

  • @duraisamym8609
    @duraisamym8609 4 роки тому

    அருமையான பதிவு... இயல்பான பேச்சு நடை...நிச்சயம் இது பலருக்கும் உபயோகமாக இருக்கும்...

  • @aatom729
    @aatom729 5 років тому +131

    உண்மை தான் சார் இளநீர் ஊற்றினால் கூடுதல் சுவை கிடைக்கும். என் தந்தை அப்படி தான் செய்வார்.

    • @raghunathankrishnamurthy1975
      @raghunathankrishnamurthy1975 4 роки тому +16

      எண்ணெய் விலை கணக்கு பார்ப்பதைவிட ஆரோக்கியத்தை பார்ப்பதுதான் நல்லது. ஆரோக்கியத்தை கெடுத்துகொண்டு வைத்தியரிடம் போவதைவிட நம் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்வது நல்லது தானெ?

    • @chinnaperumal2180
      @chinnaperumal2180 3 роки тому

      இளநீர் potta kettu pogidatha..?

    • @meerannavasmeerannavas3123
      @meerannavasmeerannavas3123 3 роки тому

      @@raghunathankrishnamurthy1975 l0lp

    • @marimuthu407
      @marimuthu407 3 роки тому

      இளநீர் ஊற்றினால் கெடாதா

    • @muthaiyandevaki2751
      @muthaiyandevaki2751 3 роки тому

      @@raghunathankrishnamurthy1975 1
      Å

  • @rajagopalanmavandiyur2732
    @rajagopalanmavandiyur2732 4 роки тому

    மிக மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி கூறியுள்ளீர்- பாராட்டுக்கள்

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 5 років тому +5

    👉அற்புதமான தெளிவான ஒரு விளக்கம்... நன்றி நண்பா..! ❤👍

  • @nanjundankannugn1572
    @nanjundankannugn1572 4 роки тому

    சூப்பரா விளக்கு சொன்னீங்க சார் ரொம்ப நன்றி நம்பிக்கையானவர்கள் கூட நீங்கள் சொன்னதைப் போல் பனங்கருப்பட்டி போடுவது பசிரம்மம்மாக தான் பார்ப்பார்கள் இன்னும் அனைத்தும் நாம் வாங்கிக் கொண்டு சென்று என்னை தயார் செய்து கொண்டு வரலாம் சூப்பராக சொன்னீர்கள் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      நன்றி. இப்போ நிறைய செக்குகள் வர ஆரம்பித்து இருக்கிறது. எல்லோரும் இது மாதிரி செய்ய ஆரம்பித்தால் அவைகள் அழித்து போகாமல் காப்பாற்றலாம்.

  • @vijiramesh1079
    @vijiramesh1079 4 роки тому +11

    Hi sir, I'm from US. Have started watching your videos recently. Really valuable videos. Thought of sharing my piece of value to this video of oil grinding. I bought home use oil machine from India and it's working good. By Using this machine, I can extract peanut oil, sesame oil, coconut and almond oil. Using this machine for almost 2 years now. It is giving more than 50% of output for all the oil categories mentioned above. The machine is struggling a little bit for coconut oil alone. Please let me know if you have any questions relating to this.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому +1

      Hi. Thanks for comment. Can you share the brand name and where you bought that machine and how much?. Will be useful for others

    • @vijiramesh1079
      @vijiramesh1079 4 роки тому +3

      @@ThottamSiva Sure sir. Brand name seeds2oil. Contact 90252 36055. Cost 19500. Aamii tharcharbu website la Oru oil machine 22000 kamikuthu. But athoda details theriyala.

    • @gowtham7739
      @gowtham7739 4 роки тому +1

      Thanks for your reply sir.. I too thought to buy that machine from healer baskar's aami tharcharbu santhai team. Now Felt more confident seeing your reply. 👍

    • @deepamayurveda5625
      @deepamayurveda5625 2 роки тому

      can u give the oil making machine name

  • @sjyothi82
    @sjyothi82 5 років тому

    எனக்குள் இருந்த பல சந்தேகங்கள் தீர்ந்து விட்டது. மிகவும் நன்றி அண்ணா.

  • @kalidasssk9675
    @kalidasssk9675 5 років тому +4

    நல்ல தகவலுக்கு நன்றி நண்பரே

  • @sivagamimuthuraj1860
    @sivagamimuthuraj1860 3 роки тому +1

    ரொம்ப நன்றாக தெளிவாக கூறியிருந்தீர்கள். மிக்க நன்றிகள்

  • @janagarrajan6777
    @janagarrajan6777 5 років тому +7

    அருமை சிவா Sir. வாழ்த்துக்கள்.

  • @singaravelmanickam3672
    @singaravelmanickam3672 2 місяці тому

    மிகவும் எளிமையான முறையில் விளக்கம் கொடுத்து அனைவரும் பயன் படுத்த தூண்டியது நன்றி அய்யா வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 місяці тому

      பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @arthisubakumar9613
    @arthisubakumar9613 5 років тому +27

    Anna, we all need to kick ourselves out of our comfort zone. What you are doing is commendable and needs to be followed. People are not ignorant instead they have chosen to be ignorant. I can't thank you enough for your efforts. Kodi nandri Anna!

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +8

      //People are not ignorant instead they have chosen to be ignorant// Well said. All because of the comfort zone as you said. Things are getting worst day by day. Things has to be changed back to old ways.

  • @saradhamuthusamy9408
    @saradhamuthusamy9408 4 роки тому

    மிக அருமையான விளக்கம். நன்றி. நான் portable oil machine வாங்கி 5 மாதமாகிறது. வீட்டுப்பாவனைக்கு உகந்தது. கடலை எண்ணெய், நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய் எடுத்தேன். தேங்காய் கடலை போல பொடியாக வெட்டி காய வைக்க வேண்டும். தேங்காய் உடைத்து கழுவி (அல்லது இளநீர் புளித்து மணம் வரும்)பொடியாக வெட்டி காய வைத்தேன்.

  • @geethadavey4343
    @geethadavey4343 3 роки тому +4

    Very useful information., Thanks!

  • @mohann2687
    @mohann2687 5 років тому

    அருமையான விஷயத்தை சொல்லி இருக்கீங்க நான் ரொம்ப நாளா இந்த சந்தேகம் எனக்கு மனசுக்குள்ள இருந்துச்சு இது ரொம்ப அருமையான ஒரு பதிவு நல்ல சந்தேகத்தை தீர்த்து வைத்த மாதிரி இருக்குது

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      சந்தோசம். நன்றி

  • @annakkilisamayal9911
    @annakkilisamayal9911 5 років тому +15

    இது எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய வீடீயோ நன்றி நண்பர்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      பாராட்டுக்கு நன்றி

    • @sakunthalam9353
      @sakunthalam9353 3 роки тому

      Very good siva sir your explanation is very nice👍

  • @hariarivalagan791
    @hariarivalagan791 6 місяців тому

    மிகவும் தெளிவான விளக்கம்.
    பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 5 років тому +4

    மிக அருமையான பதிவு நண்பரே

  • @abdulazees4455
    @abdulazees4455 4 роки тому +1

    வணக்கம் உங்களுடைய இந்த காணொளியை பார்த்து பல தகவல்களை அறிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @pachiyappankpn7851
    @pachiyappankpn7851 5 років тому +4

    தகவலுக்கு மிக்க நண்றி ஐய்யா

  • @abimannanr3779
    @abimannanr3779 2 роки тому

    தெளிவான தேவையானஅழகு தமிழ் விளக்கம்.நன்றி🌺

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 роки тому +7

    வணக்கம் சிவா
    🌹🌹🌹🌹🌹🌹
    அருமை அருமை நண்பர் சிவா அவர்களுக்கு நன்றி
    🙏💕

  • @renukakrishnamoorthi4019
    @renukakrishnamoorthi4019 5 років тому

    ஐயா வணக்கம். உங்களுடைய தோட்டம், மேக், பறவைகள் இதுபோன்ற ஆரோக்கிய சமூகத்திற்குப் பயனுள்ள பதிவுகள் மற்றும் தமிழ் விளக்கம் (சில நேரங்களில் நையாண்டியாய் கூறும் அறிவுரை)அனைத்தும் அருமை. அறுபதுகளில் பிறந்தவர்கள் அனுபவித்த இயற்கையை 90களில் எப்படியோ ஏமாற்றுபவர்களிடம் தெளிவில்லாமல் உண்மை என மாட்டிக்கொண்டோம் . ஆனால் இன்று நடுத்தர வயதினரும் இளைஞர்களும் விழித்துக் கொண்டாலும் விழிப்பிலும் ஏமாற்றுக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதை உங்களுடைய இந்தப் பதிவு தெள்ளத் தெளிவா காட்டிவிட்டது. எனவே நம் சமூக ஆரோக்கியத்திற்கு பசித்திரு தனித்திரு விழித்திரு என்ற குறிக்கோளுடன் இருக்க உதவிய தங்களுக்கு நன்றிகள் பல. நீங்களும் குடும்பத்தாரும் நீடூழிவாழ இறைவன் திருவருள் பொழிவார். அதியமான் தமிழ் வாழ நெல்லிக்கனி தந்தது போல் தங்களின் தமிழ் மற்றும் சமூகப்பணி சிறக்க நெல்லிக்கனி தேடுகிறேன்.

  • @qatarhaja7510
    @qatarhaja7510 5 років тому +3

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரரே

  • @maujethabegam8180
    @maujethabegam8180 3 роки тому

    நன்றி அய்யா! பயனுள்ள தகவலை பதிவிட்டுள்ளீர்கள். தங்களின் பகிர்தலுக்கும், தெளிவான விளக்கத்திற்கும் நன்றி. மேலும் தங்களின் சேவை அனைவருக்கும் தேவை, தொடர்ந்து பதிவிட்டு ஆரோக்கியம் காக்க உதவுங்கள். நன்றி

  • @hra345
    @hra345 4 роки тому +3

    Calculations are extraordinary.....

  • @tamilselvam3008
    @tamilselvam3008 4 роки тому

    சரியாக சொல்லி இருக்கிறீர்கள். காரணம் நான் 4 கிலோ தேங்காய் ஆட்டி எடுத்ததில் சுமார் இரண்டரை கிலோ எண்ணெய் கிடைத்தது.நன்றி

  • @devikalasankar3777
    @devikalasankar3777 5 років тому +7

    Done a great job.Its very clear and useful.thanks a lot.

  • @Oviyamsrinivasan...
    @Oviyamsrinivasan... 4 роки тому

    மிகவும் அருமையான பதிவு! அழகான விளக்கம் மக்களுக்கு தேவையான ஆரோக்கியமான ஒன்று ஆகும்! நன்றி 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @dharmur6656
    @dharmur6656 3 роки тому

    அருமையான பதிவு அதிகமான தகவல் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பதிவு ஐயா

  • @mahaangel2510
    @mahaangel2510 4 роки тому +8

    👌 👌 👌 இவ்லோ விஷயமா இருக்கு

  • @pandipandi9900
    @pandipandi9900 Рік тому

    உங்களுடைய நேர்மை என்னும் உங்கள் தொழிலை மேலும் மேலும் வளர்க்க
    ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்🙏🙏

  • @jay631966
    @jay631966 3 роки тому +4

    if 2.25kg converted into litter become 2.475 it's around 2.5 l so the cost 1 l coconut oil should be around Rs: 190.- not Rs:215.-
    anyway very useful video thank you.

  • @rr-88
    @rr-88 3 роки тому +2

    Arputhamana explanations 👌👌👌❤️❤️❤️

  • @ranjithgandhij2446
    @ranjithgandhij2446 5 років тому +4

    இது ஒரு நல்ல தகவல் சார்

  • @moorthykrishnaveni5651
    @moorthykrishnaveni5651 3 роки тому

    அருமை,,, சிறப்பு,,,,,,வாழ்த்துக்கள் இன்னும் உங்க அறிவுரைகள் தேவை 🙏

  • @srinivasanranganathan1813
    @srinivasanranganathan1813 5 років тому +6

    அருமையான தகவல் மிக்க நன்றி

  • @arockiaflorance2374
    @arockiaflorance2374 3 роки тому

    விவரிக்க வார்த்தைகள் இல்லை.... அருமையான பதிவு.... நன்றி நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ivanaswinn
    @ivanaswinn 5 років тому +4

    This is useful for me because my mum buy 100 coconut oil

  • @kumaresan.a4884
    @kumaresan.a4884 4 роки тому

    மிகத் தெளிவான விளக்கம் ஐயா. சிறப்பு. நன்றி

  • @KN-vf8qq
    @KN-vf8qq 5 років тому +8

    Good information . Thank you so much

  • @kalyaniviswanathan8919
    @kalyaniviswanathan8919 4 роки тому

    மிகவும் பயனுள்ள பகிர்வு. விலை விபரம் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை

  • @புதிர்உலகம்
    @புதிர்உலகம் 4 роки тому +4

    11:21. 11:29அற்புதமய்யா அற்புதம்

  • @dineshcoimbatore
    @dineshcoimbatore 4 роки тому +2

    அருமையான காணொளி, தெளிவான விளக்கம்!

  • @ss-dq3kh
    @ss-dq3kh 5 років тому +4

    Good bro detailed calculation great 👏

  • @devasenagnanasekaran3489
    @devasenagnanasekaran3489 5 років тому

    அருமையான முறையில் தரமான விசயத்தை புரியும் படி சொன்னீர்கள் சகோதர் அவர்களே.. தற்காலத்தில் இது போன்ற பதிவு மிகவும் அவசியமான ஒன்றாகும்.. மிகவும் நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @NaveenKumar-li9cf
    @NaveenKumar-li9cf 4 роки тому +10

    நீங்க கண்டிப்பா தென்காசி கோ சுவாமிநாதன் அவர்களின் ரசிகரதன் இருக்கணும்... Subscribed.. 😊

  • @veerabalajik.s.66
    @veerabalajik.s.66 3 роки тому +1

    தெளிவா சொல்றீங்க....👌வாழ்த்துக்கள் 👍🔥🔥

  • @anjalibala2321
    @anjalibala2321 5 років тому +5

    Very detailed information sir. You have done a great job. Keep up your good work sir. 👍

  • @rajkumarn9639
    @rajkumarn9639 5 років тому

    ஐயா,
    நான் காஞ்சிபுரம் உங்களின் இந்த காணொலி
    சிறப்பாக இருந்தது. நன்றி.
    தமிழ் உச்சரிப்பு மிக அழகு.
    பயனுள்ள தகவல்களை தந்தீர்கள். 🌻🙏🌻

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @thangarasu5167
    @thangarasu5167 5 років тому +6

    Excellent effort. 👏👏

  • @sirkazhisubbarayan5564
    @sirkazhisubbarayan5564 Рік тому

    This information is useful and I am using oil crusher from coimbatore and it is very useful Good information thank you

  • @arusuvailand8567
    @arusuvailand8567 3 роки тому +2

    சூப்பர், நாங்களும் வீட்டிற்கு தேவையான எண்ணையை நாங்களே தயார் செய்து கொள்கிறோம்,மிஷின் Rs.22000, வாழ்த்துக்கள்.

    • @ptmani5045
      @ptmani5045 8 місяців тому

      எந்த ஊரு நீங்க என்ன மாடல் மெஷின்?

    • @schoodamani1896
      @schoodamani1896 2 місяці тому

      Machine brand enna?

  • @GaneshKumar-mv6qq
    @GaneshKumar-mv6qq 4 роки тому +1

    மிக னெர்தியனா பதிவு ..
    Thelivaana உரைனடை

  • @latestsuits8828
    @latestsuits8828 5 років тому +4

    Nice video sir. U spoke exactly correct. Nice thoughts sir.

  • @jagadeesanranganathan9205
    @jagadeesanranganathan9205 5 місяців тому

    Listened your video first time.
    Very good explanation.
    May God bless All.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 4 роки тому +4

    கடலை,எள்,தேங்காய், தாங்களே வாங்கி ஆடிஎண்ணெய் எடுத்து பயன்படுத்துவது மிகவும் நல்லது ,